Yet another great performance by this wonderful artist Revathy Krishna. Main Veena music is low in volume than other accompaniments! It would have been marvellous had it been other way round! Nevertheless thank u all for this programme!!
God bless u and ur team Madam. What a lovely presentation, so soothing to the mind and soul. All troubles and concerns are just out when I listen to this.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே .. கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. ... தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ... கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. ... முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சன்னிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம் சன்னிதானம் கண்ணன் சன்னிதானம் சன்னிதானம்... ... கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. கண்ணா கண்ணா கண்ணா .... கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா கண்ணா... கண்ணா.. கண்ணா.. கண்ணா.. ... கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்.
Veenai sings while able fingers play it!!Great n thanks a lot! No amount of praise is enough for this stalwart!! Accompaniments too are praiseworthy!!
Thanks a million for your kind words 🙏
Welcome , Madam!
அருமையான கானம் இன்பத்தேன்வந்துபாய்ந்ததுகாதினலே
நன்றி ஐயா 🙏
Revathy Amma viral (Veenai) nadhathil, engal Kannan Vandaan.
Paadum veenaiyai thangal viralgalil kanden. Vaazgha valanudan Amma♥️
Kannan anbum arulum ungalin veena gaanam mazhayaay pozhindathu.Manamazhnta nandri..vanakkam🙏
Mikka nandri sir.
Smt revathy Krishnan is simply superb. Sridhar bengaluru
🙏
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
It just melts one’s heart!! Takes you to Kannan sannidhanam!!
@@revathisampath6933 such a great composing I get tears whenever I play this song
இனிய இரவு வணக்கம் அக்கா 🙏🙏🙏
Your music intoxicates Kannan. He forgets to wake up to prayers of devotees.
😃🙏
I like mam your musiques 👌👌👌👏👏👏
0:52 எனக்கு மிகவும் பிடித்த பாடல்.உங்கள் கை கூட பேசுகிறது
@@chandruvenkataramana7536 மிக்க நன்றி 🙏
It is a honour for Veena when players like Revathy Krishna Madam play!!
Thanks from the heart for your valuable comments 🙏🙏
@@revathykrishna1613 welcome Madam!
பகல் கொள்ளை உள்ளம் மமுழுவதையும். இது நியாயமா தாயே
😃😃🤭🙏🙏
Nice
Mythiliannamalai
ரேவதி கிருஷ்ணா அவர்களின் கையில் விளையாடும் வீணையில் வரும்
மனதை வருடும் ஓசையில், கண்ணன் வராமல் எங்கே போகப் போகிறான்.
.
அருமை, அருமை ரேவதி அம்மா.
.
very much involved in veena for this Kannan song. Great Revathi Krishna Amma.
🙏🙏🙏
Yet another great performance by this wonderful artist Revathy Krishna. Main Veena music is low in volume than other accompaniments! It would have been marvellous had it been other way round! Nevertheless thank u all for this programme!!
🙏🙏🙏
Superbo superb Revathy krishna Mam
Thank you so much sir 🙏
God bless u and ur team Madam. What a lovely presentation, so soothing to the mind and soul. All troubles and concerns are just out when I listen to this.
Thank you so much for your kind wishes sir. God bless
Viswanathan isaikku eedu ethu ❤🙏. Amma you are amazing 💕. Out of this world stuff
Excellent! Blissful! Best wishes!
Veenai is the greatest musical instrument. Especially when magicians like Revathy amma play it. The other musicians with her are also super amazing 🙏
பத்துவிரலும் இசைத்து 🙋♀️பக்திபரவசம் தருகிறது சகோதரி🎉🎵🎶✋
Mikka nandri ma.
Arumai mam
ரேவதி கிருக்ஷ்ணா மேடம் கை வாசிக்க வில்லை . பேசுகிறது !!wow wow. Amazing
She is toying with that wonderful veenai👌
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே
..
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
...
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
...
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
...
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்
சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்...
...
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
கண்ணா கண்ணா கண்ணா
....
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா
கண்ணா... கண்ணா.. கண்ணா.. கண்ணா..
...
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்.
I wonder how it is possible.Only God,s gift!
அருமை அருமை 🌺👌
நிச்சயம் அந்த மாயக் கண்ணன்,
உங்களின் வீணையில் அமர்ந்து
கேட்டு கொண்டு தான் இருக்கிறான்.
Super good
🙏🙏
Wow super I am out of the world amma
Thank you sir.
Again enjoyed hearing today mam.
Devagaanam indeed
🧜♂️🧜♂️🧜♂️
Krishnane vandhachu pola irundhadhu ungal vaasipil madam !!amogam arpudham.
🙏🙏 Radhe Krishna. Mikka nandri sir.
ஐ
M A Glc A LF IN GER s
🙏🙏