பெரியமாடு காரைக்குடி கழனிவாசல் 2 ஆம் ஆண்டு (பகவதி & SRP 12.12.21)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @Anbarasan-456
    @Anbarasan-456 3 ปีที่แล้ว +39

    மிக மிக வருந்த தக்க நிகழ்வு... மாடுகளின் திறமையை வெளிப்படுத்த வேண்டுமே தவிர.... உங்கள் வஞ்சங்களை வெளிப்படுத்த பந்தயம் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்... பந்தய பிதாமகன் என்று நடத்தையில் காட்ட வேண்டும்... உங்களால் முதலில் வர இயலவில்லை என்றால் முதலில் வரும் மாடுகளுக்கு காயம் ஏற்படுத்தி அடுத்து வரும் பந்தயத்தில் கலந்து கொள்ளவிடமால் அதில் முதலில் வருவது திறமை அல்ல... முடிந்ததால் முயற்சி செய்து பாருங்கள்... இல்லை என்றால் முந்தி செல்லும் வகையான மாடுகளை வாங்கி வந்து பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும்...

    • @thiruppathithiru2882
      @thiruppathithiru2882 3 ปีที่แล้ว +11

      (KSP) தன் மீது திறமை இல்லாதவன் (அதாவது ____) இந்த மாதிரி கீழ்த்தரமான வேலையாய் செய்வான் ...
      இந்த செயலுக்கு வேற ஏதாவது தொழில் செய்து பிழைப்பு நடத்தலாம்..

    • @Anbarasan-456
      @Anbarasan-456 3 ปีที่แล้ว +14

      @@thiruppathithiru2882 உண்மை நண்பரே.... இதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம்... இல்லை என்றால்... நல்ல மாடுகள் வைத்து இருக்கும் நபர்களிடம் உங்கள் மாடுகள் எந்த பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை என்று உறுதி செய்து கொண்டு அங்கு மாடுகளை கொண்டு சென்று பரிசு பெற முயற்சி செய்து உங்கள்
      பந்தய பிதாமகன் பெயரை காப்பாற்றி கொள்ள வேண்டும்

    • @MaduraiManninMaindhan
      @MaduraiManninMaindhan 3 ปีที่แล้ว +13

      @@thiruppathithiru2882 அதில் துணை சாரதி பிரேம்க்கு சம பங்கு உள்ளது

    • @sriram9133
      @sriram9133 3 ปีที่แล้ว +1

      Super

    • @satheeshkumar376
      @satheeshkumar376 3 ปีที่แล้ว +1

      Super bro

  • @senthilkumar5393
    @senthilkumar5393 3 ปีที่แล้ว +40

    பந்தய உலகின் மிகப் பெரிய சாபக்கேடு கணபதி
    இவரை நிரந்தரமாக பந்தயத்தில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்.
    அது போல துணை சாரதிக்கும் பிரேம் க்கும் தடை விதிக்க வேண்டும்

    • @sankaranarayanan4517
      @sankaranarayanan4517 3 ปีที่แล้ว +4

      Fact fact

    • @sargunamthru3300
      @sargunamthru3300 2 ปีที่แล้ว

      அதை சொல்ல நீ யாருடா..
      செருப்பு பிஞ்சிடும் நாயே..
      பயந்ததில ஒரு யோக்கியன காட்டுடா பார்ப்போம் பச்சோந்திப்பயலுகளா நேரத்திற்கு தகுந்தமாதிரி நடிக்காதிங்கடா எல்லாம் பொட்டைகளா த்தூ..

    • @vasanthvasanth4668
      @vasanthvasanth4668 2 ปีที่แล้ว +2

      👍

  • @jaysudharsudhar8932
    @jaysudharsudhar8932 3 ปีที่แล้ว +27

    இத்தனை நாள் உன் ரசிகனா இருந்ததற்க்கு வெட்கபடுறேன் இன்று நீங்க செய்த செயலால்

    • @MaduraiManninMaindhan
      @MaduraiManninMaindhan 3 ปีที่แล้ว +11

      அவன் இப்படி தான் எல்லா பந்தயதிலும் செய்ரான்
      கம்பம் அழகுபிள்ளை மாடு ஓடுனா மட்டும் தான் கணபதி நம்பர் 1 இல்லனா 0 தான்
      நல்ல சாரதிணா ஒழுங்கா ஓட்டு இல்லனா ஓரமா உக்கருப்பா கணபதி
      இப்படிக்கு
      மதுரை மண்ணின் மைந்தன்

    • @sathyasathya1381
      @sathyasathya1381 3 ปีที่แล้ว +5

      Ithu Enna pudusa
      Thiramayana sarathi unmaya Ganesh anna 🔥🔥🔥🥇 tha

  • @Subakarnan
    @Subakarnan 3 ปีที่แล้ว +28

    பந்தய வரலாற்றிலே கணபதி ஒரு சாபக்கேடு கணபதி மாடு ஒட்டுவதை தவிர்தாள் பந்தயங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்

  • @subburajotnm6611
    @subburajotnm6611 3 ปีที่แล้ว +19

    மெடிக்கல் சூப்பர் கருப்பு துறை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @pandiyanraja2746
    @pandiyanraja2746 3 ปีที่แล้ว +32

    ஒட்டுனா இதான்யா ஒட்டு இரண்டுமே தீயானா ஒட்டு வாழ்த்துகள் 🔥🔥🔥

  • @வெற்றிகொடிஆடுகள்
    @வெற்றிகொடிஆடுகள் 3 ปีที่แล้ว +59

    தூத்துக்குடி சிங்கம் 🔥மெடிக்கல் கருப்புத்துரை மரண ஓட்டுனா...சூப்பர்..🔥🔥🔥

  • @dhanasai5799
    @dhanasai5799 6 หลายเดือนก่อน +2

    கோட்டையூர் கணேசன் ரசிகன் என்று சொல்வதற்கு பெருமிதம் கொள்கிறேன் அண்ணா

  • @tanishaoviyaoviya8575
    @tanishaoviyaoviya8575 2 ปีที่แล้ว +7

    இந்த பந்தையம் எத்தனை முறை பார்த்தாலும் திருப்தி தான் மெடிக்கல் காளை மாஸ்

  • @nanthushanmugam8309
    @nanthushanmugam8309 3 ปีที่แล้ว +27

    நான் கணபதி ரசிகன் ஆனால் இன்று முதல் கோட்டையுர் கணேசன் ரசிகன் . இன்று கணபதி ‌ படுதோல்வி

  • @duraisamy6296
    @duraisamy6296 3 ปีที่แล้ว +77

    கணபதிஅவர்கல் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன் என் ஊரில் யார் இவரைப் பற்றி தப்பான கருத்து கூறினால் எதிர்த்து சண்டை போடுவேன் இந்த நிகழ்வு பார்க்கும்போது அவர்கள் சொன்னது போல் நடந்துகொண்டது இன்று முதல் இவரது ரசிகன் என்று கூறி என்னை அசிங்கப்படுத்திக்க நான் விரும்பவில்லை

    • @Sairamr1998
      @Sairamr1998 3 ปีที่แล้ว +4

      நல்ல முடிவு ..

    • @nanthanantha-ul3hs
      @nanthanantha-ul3hs 3 ปีที่แล้ว +6

      நண்பா 9:17/9:24 இடைப்பட்ட வீடியோ காட்சிகள் கட் செய்து உள்ளன நேற்று நடந்த பந்தையத்தில் முதல் பிரச்சினை அந்தக்காட்சி தான்

    • @tutypaiyan7767
      @tutypaiyan7767 3 ปีที่แล้ว +1

      Enga Enna bro nadanthathu

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 3 ปีที่แล้ว

      @@nanthanantha-ul3hs ama bro appo etho sanda iruku ana atha cut pannidanka. ETSS channels kuda cut panranka madu kela viluntha mari theriyuthu...

    • @mohangore595
      @mohangore595 3 ปีที่แล้ว

      I9199

  • @muraligood3705
    @muraligood3705 3 ปีที่แล้ว +6

    Arumaiyana panthayam 👍👍👍👍 kanesan bro,kuruppururai ,Arumaiyana Oottalikal 💐💐💐

  • @eswaranm9758
    @eswaranm9758 3 ปีที่แล้ว +6

    Video super anna,arumaiyana panthayam,panthayavila committeeyalargal anaivarukkum nandrigal ❤️🔥🎉pala❤️❤️🙏🙏🙏

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 3 ปีที่แล้ว +7

    மெடிக்கல் காளை ஓட்டு பத்தவில்லை அருமையான வாய்ப்பு கிடைத்தது

  • @sivaram8317
    @sivaram8317 3 ปีที่แล้ว +41

    கோட்டையூர் கணேசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @marimudhu487
    @marimudhu487 3 ปีที่แล้ว +15

    மறவர்கரிசல்குளத்தின் கருப்புதுரைசிங்கமே அருமையான ஒட்டு

  • @e.ayyamperumal.7545
    @e.ayyamperumal.7545 3 ปีที่แล้ว +3

    Video superமெடிக்கல் வாழ்த்துக்கள்

  • @gopalakrishnang7613
    @gopalakrishnang7613 3 ปีที่แล้ว +7

    கரிசல்குளம் கருப்புதுரை👌👌👌👍👍👍

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 3 ปีที่แล้ว +15

    என்ட்ரி வேற லெவல் மெடிக்கல் ❤️

  • @VeeraMani-hs1iz
    @VeeraMani-hs1iz 3 ปีที่แล้ว +11

    கருப்பு துரை அண்ணன் அருமையான ஓட்டு

  • @arunprasadh5356
    @arunprasadh5356 3 ปีที่แล้ว +5

    விளையாட்டு ல முன் பின் வருவது சகஜம் rekla participants anaivarukkum vazhthukkal 💐 maatukko manusanukko adipadaamal thiramaiyaana muraiyil parisu vanganum 👍🙏🙏🙏

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 3 ปีที่แล้ว +8

    மிகவும் கீழ்தரமான செயல்

  • @smrintegratedfarms5843
    @smrintegratedfarms5843 3 ปีที่แล้ว +21

    Super kottaiyur ganesan annan😍😍

  • @sivasreklarace3381
    @sivasreklarace3381 3 ปีที่แล้ว +7

    Kottaiyur ganesan super

  • @Vijay-the_cop
    @Vijay-the_cop 3 ปีที่แล้ว +27

    மிகவும் தரம் கெட்ட செயல் திறமை இல்லை என்றால் வீட்டில் இருக்க வேண்டும் இப்படி வாயில்லா மாட்டை சேதப்படுத்தி வென்று விடலாம் என்று நினைக்க வேண்டாம்.
    இனிமே யாரும் இப்படி கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டாம்.

  • @நட்பேதுணை-ச9ச
    @நட்பேதுணை-ச9ச 3 ปีที่แล้ว +2

    Intha videovil 09.20 timingil parunga Aparam Suddenda Audio and Video Eppidi Marum Video Semma Editing and Cutting Semma Performance...

  • @sankaranarayanan4517
    @sankaranarayanan4517 3 ปีที่แล้ว +14

    கனபதி இல்லை யென்றால் பந்தயம் நல்ல்லா இறுக்கும்

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 3 ปีที่แล้ว +14

    SKR always mass.

  • @dhivakarankrishnan4450
    @dhivakarankrishnan4450 3 ปีที่แล้ว +16

    அண்ணன் கணபதி அவர்களுக்கு என்ன ஆச்சு.நல்ல ஓட்டாலி என்று பெயர் எடுத்தவர். அதிக அனுபவம் உள்ளவர்.எதிரே வரும் மாடு தெரியாமலா இருந்தார்.

    • @nanthanantha-ul3hs
      @nanthanantha-ul3hs 3 ปีที่แล้ว +6

      நண்பா நேற்று நடந்த பந்தையத்தில் பெரிய மாடு வீடியோ காட்சிகளை பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் 9:23/9:25 வீடியோ காட்சிகள் கட் செய்து உள்ளன கணபதி அண்ணா நேற்று கீழ விலுந்தார். கோட்டையுர் கணேஷன் அடைத்ததால் ஆரம்ப பிரச்சினை அதான்
      அந்த வீடீயோ காட்சிகளை யாரும் சேனல்களில் போடவில்லை கட் பன்னிட்டான்ங்க

  • @stprakashprakash9276
    @stprakashprakash9276 ปีที่แล้ว +2

    SKR.KGF.🚀🚀🚀🚀🔥🔥🔥

  • @iiiiiiiij2346
    @iiiiiiiij2346 3 ปีที่แล้ว +18

    இனி பந்தய பிதாமகன் கணபதி கிடையாது.

  • @sivaram8317
    @sivaram8317 3 ปีที่แล้ว +4

    மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு

  • @MaduraiManninMaindhan
    @MaduraiManninMaindhan 3 ปีที่แล้ว +31

    போட்டி போட்டு ஜெய்க்க முடியலனா அடுத்த பந்தயத்துல பாத்துகளாம்னு விட்டுட்டு போய்டனும்
    அதவிட்டுடு இப்டி அசிங்கமா நடந்துகுறிங்க

    • @prassannasview2530
      @prassannasview2530 3 ปีที่แล้ว +9

      யாரையோ குறிப்பிட்டு சொல்ற மாரி இருக்கு 🤣🤣🤣🤣எனக்கும் அது தான் தோணுது 🤣🤣🤣🤣அப்போ என்னோட எண்ணம் தப்பு இல்ல தானே 😂😂😂

    • @MaduraiManninMaindhan
      @MaduraiManninMaindhan 3 ปีที่แล้ว +4

      @@prassannasview2530 தப்பே இல்ல

    • @thiruppathithiru2882
      @thiruppathithiru2882 3 ปีที่แล้ว +11

      yaaru nanba ? KSP maathiri irukku ... எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும் ஆனால் இன்று நடந்து கொண்டது, அவன் மேல் இருக்கும் மரியாதையை குறைத்துவிட்டது...

    • @karthickbalakathir4241
      @karthickbalakathir4241 3 ปีที่แล้ว +6

      உண்மை அண்ணா 👌🏻

    • @Anbarasan-456
      @Anbarasan-456 3 ปีที่แล้ว +18

      இது எப்படி இருக்கு தெரியுமா.... என்னிடம் உங்களுடைய மாட்டிற்க்கு இணையான மாடு என்பது இல்லை... அதனால் உங்களுடைய மாடுகளை சேதம் ஏற்படுத்தி இனி வரும் பந்தயத்தில் கலந்து கொள்ளவிடமால் நானே முதலில் வருவேன் என்ற நோக்கம் மட்டுமே வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை ஆழமாக தெரிவித்துக் கொள்கிறேன்...
      இப்படிக்கு
      பந்தய பிதாமகன்...
      எடுக்கிறது பிச்சை இதுலா .----------------- ..................... உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடி இணைத்துக் கொள்ளலாம்

  • @சிரிப்போம்கொஞ்சம்சிந்திப்போம்

    அனைக்காமல் இருந்தால் மெடிக்கல் தான் முதல் மாடு 🔥

    • @arabathanisha247
      @arabathanisha247 3 ปีที่แล้ว +2

      Medical pinnotti elhaila patthala pro

    • @sarascreations3073
      @sarascreations3073 3 ปีที่แล้ว +10

      Kodi la Matta kedukama eruthutha SKR madu thaniya poirukum madu adipadama ottiya thiramayana sarathi kottayur Ganesan Annanuku valthukal 🎉🎉🎉🎉💐💐💐💐

    • @sathyasathya1381
      @sathyasathya1381 3 ปีที่แล้ว +1

      @@sarascreations3073 correct ta sonninga Anna 🔥🔥🔥🔥

    • @duraisamy6296
      @duraisamy6296 3 ปีที่แล้ว +6

      எந்த இடத்தில் அடைத்தார்கள் என்று உங்களால் கூறமுடியுமா நன்பா

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 3 ปีที่แล้ว

      @@duraisamy6296 11.55 la bro parunka.

  • @sivansivan9199
    @sivansivan9199 3 ปีที่แล้ว

    அருமையான பந்தயம் அருமையான பதிவு

  • @alagualagu3455
    @alagualagu3455 9 หลายเดือนก่อน +1

    👍👍👍skr

  • @AnanthAnanth-dl4cw
    @AnanthAnanth-dl4cw 7 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து இனிவரும் ரெகளா பந்தயத்தில் கணபதி வராமல் இருப்பதே பெரிய பொக்கிஷம்

  • @bharthibharathis3667
    @bharthibharathis3667 3 ปีที่แล้ว +3

    Kanesan anna super

  • @RAYAN-gm3gl
    @RAYAN-gm3gl 3 ปีที่แล้ว +7

    பரளி செல்வி காளை விழுந்த வீடியோ cut செய்யப்பட்டுவிட்டது

    • @mukeshanandh2946
      @mukeshanandh2946 3 ปีที่แล้ว

      Epdi bro😕😭

    • @selvakkumar9339
      @selvakkumar9339 3 ปีที่แล้ว

      Intha video yarum podala.what reason

    • @mkhariharan
      @mkhariharan 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/hgLvz0K6QVU/w-d-xo.html

  • @malairaj8807
    @malairaj8807 3 ปีที่แล้ว +13

    கணபதி இதவேலைதானமறித்துஓட்டுறதான

  • @நட்பேதுணை-ச9ச
    @நட்பேதுணை-ச9ச 3 ปีที่แล้ว +3

    பந்தயத்தில் வெற்றியும் தோல்வியும் யாருக்கென்று தனிப்பட்ட விதிவிலக்கு இல்லை ஆனால் இந்த வீடியோ தொகுப்பில் உண்மை இல்லை

  • @laksmanans7389
    @laksmanans7389 2 ปีที่แล้ว +3

    Kottaiyur Ganesan Anna mass 🔥🔥

  • @VelMedia8
    @VelMedia8 3 ปีที่แล้ว +20

    கணபதி இந்த மாதிரி செயலை ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்து இருந்தால் கை கால் இருக்காது

    • @kalammedia...1937
      @kalammedia...1937 3 ปีที่แล้ว +2

      யாருடா நீ ha வா தொட்டு பாருடா ஒரு அப்பனுக்கு நீ பொறந்து இருந்தால் ....

    • @born2bawesome..strictlynor128
      @born2bawesome..strictlynor128 2 ปีที่แล้ว

      @@kalammedia...1937 Poda dash avan oru aalu nee oru aalu ambala mathiri irungada ponduga payalugala

  • @karthicktym
    @karthicktym 3 ปีที่แล้ว +3

    Ellarum payapudurathu vettaikarana paarthu illa.avar vatchu iruka mirukatha paarthu than....ganesan annanoda kalaikal singam maathuri....

  • @sathyasathya1381
    @sathyasathya1381 3 ปีที่แล้ว +10

    Ganeshan Anna 🔥🔥🔥🔥🥇

  • @eswaranchinna9323
    @eswaranchinna9323 ปีที่แล้ว

    Ayy medical p vijja kumar ayy ann karuppu Durai ❤💓

  • @iyyappankanish5590
    @iyyappankanish5590 3 ปีที่แล้ว +6

    இங்க என்ன பிரச்சனை நடந்து யாருக்குமே தெரியாது மூன்றாவது மாடு வந்தது எப்படி கீழே விழுந்து அதை வீடியோ காட்டவே இல்லை

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 3 ปีที่แล้ว +1

      Ella channels cut pannidanka bro....

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 3 ปีที่แล้ว +7

    பந்தய பிதாமகன் என்று கூறுகிறீர்கள் நான்கு வழிச்சாலையில் கண்ணு தெரியவில்லையா எதிரில் வரும் காளையை மோதி கிறீர்கள்

    • @kalammedia...1937
      @kalammedia...1937 3 ปีที่แล้ว

      வீடியோ புல் வீடியோ இருந்தால் பார்க்கவும் இல்லை என்றால் மூடிக்கிட்டு இருக்கவும்

    • @born2bawesome..strictlynor128
      @born2bawesome..strictlynor128 2 ปีที่แล้ว

      @@kalammedia...1937 Ivan yarra komali thaili ah irupan pola

  • @vinothkumar-mb2hp
    @vinothkumar-mb2hp 3 ปีที่แล้ว +14

    SKR MASS 🔥

  • @kaleeswaranalex4122
    @kaleeswaranalex4122 2 ปีที่แล้ว +1

    மறவர் கரிசல்குளம் கருப்புதுரை Medical சன்முகபுரம் mass

  • @yamahavenkatesh8606
    @yamahavenkatesh8606 2 ปีที่แล้ว +2

    Ganesh Annan mass 🔥🔥🔥

  • @varun.r1562
    @varun.r1562 3 ปีที่แล้ว +2

    Super

  • @vetriafc2304
    @vetriafc2304 2 ปีที่แล้ว

    பின்னாடி வர மாட்டை பார்க்காம ஓட்டுற சாரதி னா
    அது கருப்பு அண்ணான் தா
    கணேசன் பார்த்து தா ஓட்டுவாரு
    நேர்த்தியா ஓட்டுவதில் கருப்பு அண்ணான் தா பெஸ்ட் 😍

  • @karthicktym
    @karthicktym 3 ปีที่แล้ว +3

    Innaiku mothi paartha ganapathy anna vaipar panthayula ganesan annava nermaya mothi vetri peratum paakalam....vaipar 1'st price avaniyapuram SKR.athai oati vara pora sarthi the one man army ganesan and anandan....

  • @spartenzfire223
    @spartenzfire223 3 ปีที่แล้ว +3

    Inemae papom.... Ganapathi Anna enga pandhayam otraru nu ...kola Veri la irukange sivagangai mavatame....

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 3 ปีที่แล้ว +4

    கணபதி அண்ணன் கணேசனை நேருக்கு நேர் வந்து முட்ட என்றால் தனியாக வந்துவிடும்

  • @mstv9469
    @mstv9469 2 ปีที่แล้ว +5

    SKR king 🇺🇦⚔️🔥🇺🇦

  • @ramachandransakthivel1535
    @ramachandransakthivel1535 3 ปีที่แล้ว +9

    Medical vera level🔥🔥🔥 back to form😎

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 11 วันที่ผ่านมา

    Thiruttupundakanesanavitakutathu

  • @SathaiyaNatarajan
    @SathaiyaNatarajan 7 หลายเดือนก่อน

    😊

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 3 ปีที่แล้ว +1

    Enna problem brother chinna madu 2 round nadakkala???

  • @ravichandrang4708
    @ravichandrang4708 3 ปีที่แล้ว +9

    ENI MEL EPOTHUM SKR THAN

  • @karthicktym
    @karthicktym 3 ปีที่แล้ว +3

    Intha panthayame ganesan annava damage pannanum.athukaka tha panthayam vatchu irukanka...

  • @veeramalrajv8704
    @veeramalrajv8704 3 ปีที่แล้ว +1

    Bro Chinna madu podunga

  • @ravikaikatti7184
    @ravikaikatti7184 ปีที่แล้ว +2

    Kgf

  • @kaliraj3869
    @kaliraj3869 3 ปีที่แล้ว

    Eni medical continue varum

  • @kaleeswaranalex4122
    @kaleeswaranalex4122 ปีที่แล้ว +2

    கருப்புத்துரை நினைத்திருந்தால் அடைத்து ஓட்டி முதல் பரிசை பெற்றிருக்கலாம் ஆனால் அடைத்து ஓட்டுவது என்பது கருப்புத்துரை யின் பந்தய வரலாற்றில் கிடையாது

  • @RajaRaja-bt6tv
    @RajaRaja-bt6tv 3 ปีที่แล้ว +1

    அருமை 🌹🌹🌹🌹

  • @vasanthvasanth4668
    @vasanthvasanth4668 2 ปีที่แล้ว +2

    Kanapathyalla 👠adikkanum

  • @muruganadhikshasri2088
    @muruganadhikshasri2088 3 ปีที่แล้ว +2

    Ukkalai nampi nalla Matta kontuvantha ippadi natathuringa.ithukku neenga panthaiyame nadathamal irunthurugalam

  • @veerakumar553
    @veerakumar553 2 ปีที่แล้ว

    வன்மையாக கண்டிக்கிறோம்

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 ปีที่แล้ว +2

    கணபதி அண்ணன் 🙏🏼👌😍🔥❤️ வாழ்க பல்லாண்டு

  • @spartenzfire223
    @spartenzfire223 3 ปีที่แล้ว +5

    Sikkuna ganapathi...nee sinna pinama ayiruvaaa.....😂😂😂

  • @amirthalingamsachin2568
    @amirthalingamsachin2568 3 ปีที่แล้ว +2

    வீடியோ தெளிவு இல்லை

    • @bagavathicreation8352
      @bagavathicreation8352  3 ปีที่แล้ว +1

      நண்பா வீடியோ கமிட்டி எடுத்த வீடியோவை நாங்கள் பதிவிறக்கம் மட்டும் செய்தோம் நாங்கள் ஒளிப்பதிவு செய்யவில்லை இனி வரும் காலங்களில் நாங்கள் ஒளிப்பதிவு எடுத்த நாங்களே பதிவிறக்கம் செய்வோம் நண்பா.

    • @நட்பேதுணை-ச9ச
      @நட்பேதுணை-ச9ச 3 ปีที่แล้ว

      Neenga Video Edukkalaina Ethukku Upload Pandringa Bro

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 11 วันที่ผ่านมา

    Maikpesurapundaanandherankianakiraneavansunniyaumpuda

  • @sivanraj5509
    @sivanraj5509 3 ปีที่แล้ว +12

    Ganapathi nee lusu da

  • @anburaunchy781
    @anburaunchy781 2 ปีที่แล้ว +1

    K.G.F.மன்னார்குடி

  • @sandiyarjeeva3763
    @sandiyarjeeva3763 2 ปีที่แล้ว

    கணேசன் அண்ணன் கணபதி அண்ணனை தள்ளியத்தை காட்டல

  • @appasappas7541
    @appasappas7541 3 ปีที่แล้ว +1

    Saleem annanuku sariyana maadu illa

  • @VijayaKumar-cb5xx
    @VijayaKumar-cb5xx 3 ปีที่แล้ว

    0

  • @vasanthvasanth4668
    @vasanthvasanth4668 2 ปีที่แล้ว +2

    Potta kanapathy

  • @svinoth5098
    @svinoth5098 3 ปีที่แล้ว +4

    Super