Shocking Rule about Parking in Public | இனி நம்ம வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்ட முடியாதா? |TI ARAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2022
  • Explain about new parking policy in all cities
    Script & Starring: Kalidass, Pragadessh, Suganthipriya
    Edit & DOP: Gandhi, Venkadesh

ความคิดเห็น • 122

  • @rsstudio145
    @rsstudio145 2 ปีที่แล้ว +56

    சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலை கவசம் இல்லையென்றால் அபராதம் போடும் அரசு, சாலை சரிவர இல்லையென்றால் வகன ஓட்டி யாரிடம் அபராதம் வாங்குவது என்தனை தெரியப்படுத்தவும்...

    • @a2009shok
      @a2009shok 2 ปีที่แล้ว +2

      அருமை

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 2 ปีที่แล้ว +2

      மக்களுக்காக அரசு அல்ல
      அரசுக்காக தான் மக்கள்

  • @MPKS09
    @MPKS09 2 ปีที่แล้ว +47

    20 அடி தெருவை , 5 அடி ஆக்கிரமித்து மதில் சுவரோ, அல்லது வீட்டின் முன் பகுதியோ அமைக்கப்பட்டு இருந்தால் அதை அகற்ற இயலுமா. எப்படி முறையாக சட்ட ரீதியாக அகற்றுவது? தயவு செய்து இதற்கு ஒரு காணொளி பதிவிடுங்கள்.

    • @mandrin_manoj
      @mandrin_manoj 2 ปีที่แล้ว +2

      Athu avolothaan bro fine potu destroy paniduvanga componda ilana neenga unga plot point kula katanum

    • @shanmugam1186
      @shanmugam1186 2 ปีที่แล้ว

      S

    • @kumarp9319
      @kumarp9319 2 ปีที่แล้ว +1

      Ama bro ithuku oru video poduga

    • @gpraman6142
      @gpraman6142 2 ปีที่แล้ว

      இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சகோ

    • @premkumar-ts3px
      @premkumar-ts3px ปีที่แล้ว

      ​@@mandrin_manoj yaru kita complaint pana destroy panuvanga police or panchayat board...ilana court la case podanuma...please reply...

  • @priya-jk
    @priya-jk 2 ปีที่แล้ว +9

    நடைமுறைக்கு ஒத்துவராது..அப்படி பாத்தா சென்னையில ஏறக்குறைய எல்லாருமே fine கட்டனும்

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 ปีที่แล้ว +8

    அதே போல் வீட்டு வாசல் அவர்கள் இடத்திற்குல் அமையனும்...
    வீட்டை தன் இடத்திலும் படிக்கட்டு தெருக்களிலும் கட்ட கூடாது....

  • @rsstudio145
    @rsstudio145 2 ปีที่แล้ว +20

    வேக தடைக்கு வெள்ளை கோடு இல்லை என்றால் அந்த சாலை முழுமை பெற்ற சாலையா? என்பதை தெரியப்படுத்தவும் ...

  • @MK.__
    @MK.__ 2 ปีที่แล้ว +10

    REQUEST/SUGGESTION : Pls make playlists so that it will be convenient & quickly reach respective vdos. Eg: Finance playlist, Transportation playlist, Bank playlist... think creatively & establish playlist in ur channel. This will have many more benefits for the viewers.
    This request is for across all the theneer idaivelai channels.
    Note: Once you create playlists pls make a separate video that our channel has new playlist... Only then most viewers will get to know.
    Thank you in advance.

  • @kumaravel4381
    @kumaravel4381 2 ปีที่แล้ว +2

    நான் சவுதி அரேபியாவில் வேலை செய்தேன். அங்குள்ள காவல்துறை வீட்டின் முன் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிப்பார்கள்.

  • @jamaludeen4713
    @jamaludeen4713 2 ปีที่แล้ว +5

    2:39 Marina Beach la already Parking fee vanga start pannitanga....Idhu start senji 4 or 5 years aaga podhu

  • @WOW-ek5ck
    @WOW-ek5ck 2 ปีที่แล้ว +9

    Bro what are the rules and regulation to contruct drainage system in village .
    Major doubt : drainage system need to construct after electric post or before electric post.???????
    Pls bro video onnu podunga bro

  • @RameshButtu3
    @RameshButtu3 4 หลายเดือนก่อน

    எங்க வீட்டுக்கு முன்னால் இருப்பவர்கள் கூட எங்க வீட்டு வாசலில்தான் நிறுத்துகிறார்கள். இங்கே வண்டிய நிறுத்த வேணாம் ன்னு சொல்லி சொல்லி சலிச்சேப்போச்சு. கதவ திறந்து பொது குழாயில் தண்ணீர் பிடிக்க கூட போக முடியவில்லை. இந்த வீடியோ பார்த்தவுடன் இப்படி சட்டம் இருக்குன்னே தெரிகிறது. நாளைக்கு பார்த்துக்கிறேன் அவங்கள

  • @popcorntime541
    @popcorntime541 2 ปีที่แล้ว +8

    Bus conductor over aa pessuna enna anna pandradhu.... Video podunga please

  • @karurvenusprnk2172
    @karurvenusprnk2172 2 ปีที่แล้ว +1

    மனிதனுக்கு மனிதர்கள் இருப்பது நல்லது சட்டம் இல்லாது நபர்கள் மட்டுமே சட்டம் சட்டம் என்பது பாதுகாப்பு தவிர உன் சுய நலதிற்க்கு சட்டம் இல்லை

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 ปีที่แล้ว +2

    Chennai Nungambakkam / purasaiwakkam area la laam road la parking ku kasu bro

  • @shivaganesh6939
    @shivaganesh6939 2 ปีที่แล้ว +3

    Some people around my area are polluting the air by burning the waste. Is there any IPC section regarding this? Great Video. Informative. Thank you

  • @a.k9574
    @a.k9574 2 ปีที่แล้ว +1

    Ji your giving useful information..
    Thanks a lot rock it upp..
    Ji please post a video about how to get no caste and religion.. certificate

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว +1

    Super explaination👌

  • @jeevagayu9530
    @jeevagayu9530 2 ปีที่แล้ว

    Spr ... Ipadi neriya information kudukuringae

  • @madrasidiots
    @madrasidiots 2 ปีที่แล้ว

    Bro ..oru shop front corporation yedatha akramichi medu yethi potirundha adhu thappa bro?...

  • @nandhagopal20
    @nandhagopal20 2 ปีที่แล้ว +3

    All the best guys

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமை வாழ்க வளமுடன்

  • @sridharsridhar7322
    @sridharsridhar7322 2 ปีที่แล้ว

    anna busla chillarai ellannu kevalam condrakter pesuraru nadu rottil earaki vdurau ethuku ethachi pannanum oru vdeo podunga anna pleas

  • @yogi8736
    @yogi8736 2 ปีที่แล้ว +1

    Thenir idaivelai Aram channel ku
    All the best bro 😊

  • @sivasakthi5071
    @sivasakthi5071 2 หลายเดือนก่อน

    Bro one more important information.….…we can get stay order for road place in court.... We can file civil case on them ..,plz tell this important news for public anna

  • @kkarthickraja7728
    @kkarthickraja7728 2 ปีที่แล้ว

    Bro eppadi oru sattam or Act implement pannurangun nu sollung..

  • @GopalGopal-kh7dz
    @GopalGopal-kh7dz 2 ปีที่แล้ว

    நீங்க போடுற வீடியோவ விட finising ல டயலாக் with சாங் போடுறிங்க பாரு அது தான் செம ஜோரு..😋🤪👌👌👌

  • @neymararavind8016
    @neymararavind8016 2 ปีที่แล้ว

    Bro eppadi fine pannurathu sollunga bro

  • @aravikrishnan9440
    @aravikrishnan9440 2 ปีที่แล้ว

    Very useful information

  • @subhashinis7211
    @subhashinis7211 2 ปีที่แล้ว

    Anna orutharkita panam kuduthutu thirumba perah muraiyana pathiram eluthuvathu epadi

  • @balajisreeramulu6259
    @balajisreeramulu6259 2 ปีที่แล้ว +1

    Yeppo indha sattamellam Pattabiram school street la irukara punyavanugaluku poriya pogidho...😁

  • @rajeshraj6611
    @rajeshraj6611 5 หลายเดือนก่อน +1

    Super

  • @karuppayakarthick
    @karuppayakarthick 2 ปีที่แล้ว

    எப்படி லா இப்படி இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணி எங்க கிட்ட கொடுகிரிங்க 🔥 சூப்பர் ப்ரோ

  • @sudhishrahul2211
    @sudhishrahul2211 2 ปีที่แล้ว +5

    1st comment and I am the 212th subscriber ❤

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +1

    A1!!Dhool!!

  • @arunprasanth8881
    @arunprasanth8881 2 ปีที่แล้ว

    How to complaint and where to complaint

  • @kamaleshbaskar620
    @kamaleshbaskar620 2 ปีที่แล้ว

    Nice video faced this issue last week 😂

  • @albierockstar323
    @albierockstar323 2 ปีที่แล้ว +2

    Super da

  • @rsstudio145
    @rsstudio145 2 ปีที่แล้ว +2

    அரசு நமக்கு போட்டுத் தரக்கூடிய சாலை எந்தெந்த விதியின்படி அமைத்திருக்க வேண்டும் என்பதனை தெரியப்படுத்தவும்...

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 2 ปีที่แล้ว +7

    Road um sari illa
    Proper zoning laws um illa
    Proper lanes/Lane driving um illa
    Roadside pathways um illa
    Roadside Parking lots um illa
    Indha latchana mairula Sattam,fine uh vera

  • @AKK13787
    @AKK13787 2 ปีที่แล้ว

    Great anna

  • @sanijay6319
    @sanijay6319 2 ปีที่แล้ว +1

    வீட்டின் எதிரில் திருமண மண்டபம் உள்ளது அதன் தொல்லை தாங்க முடியவில்லை சர வெடி பைக் நிறுத்துவது குடித்து விட்டு கத்துவது சன்டி மேலம் என தொல்லையாக உள்ளது இதற்கு தயைசெய்து தீர்வு கூறுங்கள்

  • @RaviShankar-no5di
    @RaviShankar-no5di ปีที่แล้ว

    Nadaimuraiku vandurchi, GCC collected 20 rs for parking at Marina Beach... I got pdf bill with wrong vehicle number not mine. GCC temporary emoloyee collected 20 rs in his own UPI transaction. Marina beach land owner is not GCC. Now how can we file a consumer case with that bill ?

  • @DZ-fc1lo
    @DZ-fc1lo 2 ปีที่แล้ว

    10hrs kulla no parking la niruthuna??

  • @georgewilliam4800
    @georgewilliam4800 2 ปีที่แล้ว

    Vary use full

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 ปีที่แล้ว +1

    சோலார் பேனல் பற்றி தகவல் சொல்லுங்கள் அண்ணா...

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 2 ปีที่แล้ว

    நான் கோவைவாசி பல வருடங்களுக்கு முன் கோவை நகராட்சி முக்கிய தெருவுக்கு தெரு இருசக்கர வாகனங்கள் நிறுத்த டெண்டர் கொடுத்து பணம் வசூல் செய்துள்ளது நினைவில் உள்ளது !

  • @user-ij1bz4hp3j
    @user-ij1bz4hp3j 2 ปีที่แล้ว +11

    Anna passport namela oru space irukuradhu problem'ah illayanu konjam sollungana. 🙄

    • @cheyyaryouthgamer7990
      @cheyyaryouthgamer7990 2 ปีที่แล้ว

      No

    • @user-ij1bz4hp3j
      @user-ij1bz4hp3j 2 ปีที่แล้ว

      @@cheyyaryouthgamer7990 no na enna artham, Entha issuevum illanu soldringala?
      Jayaraman - "Jaya Raman " irukku sir adhan ...

    • @cheyyaryouthgamer7990
      @cheyyaryouthgamer7990 2 ปีที่แล้ว

      @@user-ij1bz4hp3j Yes, you are allowed to enter spaces and punctuations. The name on your passport will be printed as it you entered in the application form. It's been a problem for me. When I applied for TSA clearance they said my documents didn't match

    • @user-ij1bz4hp3j
      @user-ij1bz4hp3j 2 ปีที่แล้ว

      Appurom epdi correct panninga!

  • @munishwaran9281
    @munishwaran9281 2 ปีที่แล้ว +3

    சிலிண்டர் போட்டுட்டு பில்ல இருக்குறத விட அதிகமா பணம் வாங்குறாங்க சகோ இத யாரிடம் புகார் தெரிவிப்பது

    • @Dharsansud
      @Dharsansud 2 ปีที่แล้ว

      Yevalavu Kudukiringa Extra

    • @munishwaran9281
      @munishwaran9281 2 ปีที่แล้ว

      @@Dharsansud 40 rpees minimum brother ,eppavum bill kodukurathuku munnadi mobile ku vara otp kaapanga intha thadava otp um katkala bill um kodukala ..😪☹

    • @Dharsansud
      @Dharsansud 2 ปีที่แล้ว +1

      @@munishwaran9281 Unga Gas Agency Ta Complain Pannunga

    • @anjaliarul2069
      @anjaliarul2069 2 ปีที่แล้ว +1

      சிலிண்டர் அதிக கட்டணம் வசூலிப்பதை பற்றிய தேனீர் இடைவேளை இல் ஒரு வீடியோ... அதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @yuvaraj-cn3vb
    @yuvaraj-cn3vb หลายเดือนก่อน

    சகோதரி. வாகனம் என் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி தொந்தரவு செய்கிறார்கள். இது சட்டம் 268,283,339,127 ன் படி தவறு என்பதை அறிந்து காவல் நிலையத்தில் அணுகினேன். அவர்கள் எனது குற்றச்சாட்டு ஏற்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்

  • @Anubavamtamil
    @Anubavamtamil 2 ปีที่แล้ว

    Super awareness

  • @aravindhanvaratharajan7098
    @aravindhanvaratharajan7098 2 ปีที่แล้ว

    Mariappan epo varuvaru

  • @onehandgaming7877
    @onehandgaming7877 2 ปีที่แล้ว +3

    Bro bus la handicaps travel panrathuku government La kudukura passbook kamikanuma illa Ippo puthusa kudukura card kamichale pothuma nu sollunga bro

  • @SSudha-oh1dy
    @SSudha-oh1dy หลายเดือนก่อน

    ஐயா, நாங்கள் வசிக்கும் வீட்டின் முன் கார் பார்க்கிங் உள்ளது. பில்டர்ஸ் எங்களுக்கும் வீட்டை விற்று விட்டு, மற்றொரு வீட்டு உரிமையாளருக்கும் கார் பார்க்கிங் விற்றுவிட்டார்கள். அவர்கள் கார் நிறுத்தினால் எங்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. தயவு செய்து அதற்கு ஒரு பதிவு போடவும்.

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 2 ปีที่แล้ว +1

    Plenty of foot path venters are obstucting our movement, no action is taken.

  • @sreejithmohan5861
    @sreejithmohan5861 2 ปีที่แล้ว

    Bro vanthutu bro rules.. GCC in chennai T.Nager. yesterday I paid 100 for my car. It's only valid for 5 hours

  • @SPARTAN_PUBG
    @SPARTAN_PUBG 2 ปีที่แล้ว

    Mudhalil parking area va ready pannunga... Apparama fine vaanguradha pathi yosikkalam....

  • @baangumattai1990
    @baangumattai1990 5 หลายเดือนก่อน

    School la irunthe teach pannanum bro. Inga daily padicha payalunga thaan shop vaasal munnadi niruthuranunga. Mutta payalunga.

  • @sudhakarmano4740
    @sudhakarmano4740 2 ปีที่แล้ว

    Oru sila bank la parking space illa. Avunga space vekathathu thapu thana. Ivo customer varuvanganu athuketha parking space veklana athuku evalo fine

  • @silambarasij795
    @silambarasij795 9 หลายเดือนก่อน +1

    Is it illegal to park our car in front of our house?????????

  • @saravananj9491
    @saravananj9491 2 ปีที่แล้ว

    Sir, I m facing same problem. Opposite house ppl parking car in front of my house. Claim that he was old rowdy and he will do whatever he wanted to he will do. Their house parking space converted into shops. Three brothers are having house together and all their parking are converted into shops. How to address this, when I tried to politely inform about clear their vehicle, he was abusing. It’s clear that they are doing purposefully. My neighbors saying go with compromise, but I can’t tolerate unnecessary problems being created with purpose.

    • @satwin56
      @satwin56 ปีที่แล้ว

      Call 100 and inform

  • @Mr.Spideyboy
    @Mr.Spideyboy 2 ปีที่แล้ว +2

    அரசு அதிகாரி தன் வேலையை செய்ய லஞ்சம் கேட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்

    • @GopalaKrishnan-yv6vh
      @GopalaKrishnan-yv6vh 2 ปีที่แล้ว +3

      Kuduthu vitu vara vendiyadhu dhan bro.. Ilana avanga nama work a late pannuvanga.. Romba kadupairukum

  • @tharundeepk2208
    @tharundeepk2208 2 ปีที่แล้ว

    Parking policy are already implemented in Chennai main areas

  • @SaravanaKumar-vz2tu
    @SaravanaKumar-vz2tu 2 ปีที่แล้ว

    Veetu vasal ok bro side wall kitta niruthina?

  • @sribavaniengineeringworks4960
    @sribavaniengineeringworks4960 2 ปีที่แล้ว

    Anna ennaku oru Kan parvaithan naan driving licence appadi edokunmnu oru video podungana

  • @devaraajm1265
    @devaraajm1265 2 ปีที่แล้ว

    இதில் குறிப்பிட்டுள்ள சட்டங்கள் குறித்த PDF அல்லது எழுத்து வடிவம் இருந்தால் பகிரவும்..
    எனது வீட்டு வாசலில் அறிவிப்பு பலகை வைக்க பயனுள்ளதாக இருக்கும்..

  • @mohamedyunoon6797
    @mohamedyunoon6797 2 ปีที่แล้ว +2

    Fake e challan scam paththi oru thelivaana video potuenga plz

  • @siva2888
    @siva2888 2 ปีที่แล้ว

    Bro ithu Pola law full details soluga all pdf kuduga or video poduga

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 2 ปีที่แล้ว

    Video about Compound wall

  • @jeyaprakashanbu1
    @jeyaprakashanbu1 2 ปีที่แล้ว

    ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி அதில் ஏடிஎம் கார்டு வேண்டும் என பதிவு செய்து கொடுக்கும்போது ஆறு மாதமாக ஏடிஎம் கார்டு புதிதாக வரவில்லை இதனைக் குறித்து வங்கியிடம் கேட்கும்போது உங்களுக்கு ஏடிஎம் கார்டு நம்பர் மட்டும் பதிவாகியுள்ளது ஏடிஎம் கார்டு வரும் வரும் எனக் கூறுகிறார்கள் இதில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு எவ்வளவு நாட்களில் ஏடிஎம் கார்டு வர வேண்டும் தாமதமாக வருவதற்கு நாம் எவ்வாறு புகார் அளிப்பது வங்கியில் ஏற்படும் புகார்களை எவ்வாறு யாரிடம் கூறுவது ., இதற்கு சட்டம் இருக்கிறதா

  • @maryvinod9450
    @maryvinod9450 2 ปีที่แล้ว

    👌🤝🤝

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 ปีที่แล้ว

    👍🏻

  • @RAJKUMAR-df1fy
    @RAJKUMAR-df1fy 2 ปีที่แล้ว +1

    Land surveying pathi sollunga bro

  • @TamilSelvan-uy2jx
    @TamilSelvan-uy2jx 2 ปีที่แล้ว

    காவல் துறை பற்றி ஓர் விடியோ போடுங்கள் மாமா

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja 2 ปีที่แล้ว

    definitely people will not co-operate, even if the law is implemented.

  • @tamilselvan-mc9by
    @tamilselvan-mc9by 2 ปีที่แล้ว

    போது எடத்துல வண்டி நிக்கும்போது அதை இடிச்சிட்டா என்ன ஆகும்

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 2 ปีที่แล้ว +1

    Then I'll be the richest person🤣

  • @karthik----
    @karthik---- 2 ปีที่แล้ว

    Ama ama sattam um iruku sattam la nariya ottai um iruku... 😂

  • @henishgodwin5643
    @henishgodwin5643 2 ปีที่แล้ว +3

    Bro.... Encumbrance Certificate pathi video podunga nanba...🙏🙏🙏

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 2 ปีที่แล้ว

    Gate front la than nirutha kudathu

  • @6rum759
    @6rum759 2 ปีที่แล้ว

    Ethukku sir eppothume 1:00 to 1:02 oru silent kotukiringa

  • @prabhu3418
    @prabhu3418 2 ปีที่แล้ว +3

    Bro CMDA Approved paththi konjam video podungha bro

  • @vehicle360
    @vehicle360 2 ปีที่แล้ว

    Neenga Car Driving and Car pathi detailed ah therinja namma channel ah parunga nanbargaley ❤ Kandipa Car pathi learn pannuvinga 💥

  • @ranjith5279
    @ranjith5279 2 ปีที่แล้ว

    Pedestrian la kadaiya pottu varshakanaka business panraanga
    Chumma only for theory rules book

  • @gocoolrana9381
    @gocoolrana9381 2 ปีที่แล้ว

    Etha 6 month ku mundaiye pottu irukkalam engalukku use agirukkum

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +1

    Theri!!!

  • @mohamedrahil6444
    @mohamedrahil6444 2 ปีที่แล้ว

    Now hijab is the dispute.......

  • @vigneshkarthik8626
    @vigneshkarthik8626 2 ปีที่แล้ว

    #crackrvk

  • @mohanrajayadav
    @mohanrajayadav 11 หลายเดือนก่อน

    Bro gate ok compound munnadi niruthuna enna panrathu

  • @gouthams2573
    @gouthams2573 2 ปีที่แล้ว

    Anna please upload a video or information for people parking cars in-front of shops . And police who pass by using this chance and questioning us and getting goods without money . Help me Anna

  • @rammc007
    @rammc007 2 ปีที่แล้ว +1

    வீடு கட்டும் போது பக்கத்து வீட்டில் சில பிரச்சனைகள் வருகின்றன அதை எப்பிடி சட்ட ரீதியாக அணுகுவது
    சுற்றுப்புறம் இடம விடாமல் பக்கத்து வீட்டு மனை சுற்றி இடம விட்டிருந்தால் அதை பயன்படுத்தி பக்கத்து வீட்டுகாரர் ஜன்னல் வைக்கலாமா ?

    • @Manisha33m
      @Manisha33m 2 ปีที่แล้ว +1

      No you should not allow it..because it is your space so tell them they should not keep or open windows or take necessary actions against them...

    • @rammc007
      @rammc007 2 ปีที่แล้ว

      @@Manisha33m thanks for your valuable reply

  • @Rames601
    @Rames601 2 ปีที่แล้ว +1

    இதை வச்சு அவன் அவன் பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட சண்டைக்கு தான் போவோம்... Y bro😯

  • @vijayalakshmiv3424
    @vijayalakshmiv3424 ปีที่แล้ว

    My neighbor parked his car in front of our gate with shed.. We ve 2 gates in our home.. He parked his car in front of his fist gate.. Can we complain in corporation

    • @prashannar8127
      @prashannar8127 ปีที่แล้ว

      Neengalam thiruntha mattinga😅

  • @rolex-bulls
    @rolex-bulls 2 ปีที่แล้ว

    வண்டி திருடு போன அந்த வீட்டுக்காரர் தா பொறுப்பு,, 🥰🥰

  • @gowthamtamil6444
    @gowthamtamil6444 2 ปีที่แล้ว

    Change ella nu conductor thituraga athu ku yanna panalam sollu ga bro

  • @mahalingam_m91
    @mahalingam_m91 2 ปีที่แล้ว

    Super

  • @narashim100
    @narashim100 2 ปีที่แล้ว

    Super