மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்.. இயற்கை ஆடும் கோரத் தாண்டவம்.. கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #NakkheeranTV #wayanad #landslide
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 18

  • @farookrubberband2542
    @farookrubberband2542 หลายเดือนก่อน +3

    நீர்நிலைகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வந்தாலும் நீர்ப்பிடிப்பு மற்றும் வடிகால் பகுதிகள் வனத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் வருவாய்த் துறை போன்ற மற்ற துறைகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை முக்கியம். நீர்நிலைகளை முழுமையாகப் பாதுகாத்து, வறட்சியையும் வெள்ளத்தையும் ஒருசேர வென்றெடுக்க வேண்டுமெனில், நீர்ப்பிடிப்புப் பகுதி, நீர்நிலை மற்றும் வடிகால் பகுதி ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளை இணைத்து நீண்டகால அடிப்படையில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக்கு வித்திடும் தீர்க்கமான அணுகுமுறை அவசியம்.

  • @nachunivasnivas5833
    @nachunivasnivas5833 หลายเดือนก่อน +7

    இறைவா அவர்களை இனியாவது நிம்மதியாக விடு.

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 หลายเดือนก่อน

    சூப்பர். தண்டனை எந்த ஊர்ரென்றாலும் கிடைத்தேத்தீரும்.

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 หลายเดือนก่อน +5

    தண்ணிய குடுக்க மாட்டேன்..உன்னால் முடிஞ்சதை பாத்துக்க ..என்று சொண்ணவனுங்களுக்கு அந்த தண்ணியே எமனாயிடுச்சி...

    • @thousandnights1734
      @thousandnights1734 หลายเดือนก่อน

      கொஞ்சமாவது மனிதத்தன்மையோடு தன்மையோடு பேசு😢

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 หลายเดือนก่อน +1

    கடவுளே! போதும் கோரம். கொஞ்சம் இரக்கம் காட்டும்

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 หลายเดือนก่อน +3

    கன மழைக்கும், நிலசரிவுக்கும் பஞ்சம் இல்ல கேரளாவில், so 5 நாளா மழை பெய்யுது னா, அந்த அரசங்கம் மக்களை அப்புற படுத்தி இருக்கணும், முன்கூட்டியே அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பதை யோசித்து இருக்கணும், இதை எதுவுமே செய்யல. மனிதனின் உயிர்க்கு பணம் கொடுத்தால் சரி ஆகிடுமா? நல்லா வருவீங்க. இனி மழை பெய் வதற்கு முன்பே எல்லா newes channel கேரளவை focus பண்ணுங்க, ஒரு மனிதனின் உயிர் விலை உயர்ந்தது.

  • @maheswarialagasen6319
    @maheswarialagasen6319 หลายเดือนก่อน +1

    😢

  • @mahamaham5124
    @mahamaham5124 หลายเดือนก่อน

    😭😭😭😭😭

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 หลายเดือนก่อน +2

    Where is god

    • @governmentofheaventvchanne5779
      @governmentofheaventvchanne5779 หลายเดือนก่อน

      God is here. (W) உங்கள் கேள்வியிலேயே பதில்.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes หลายเดือนก่อน

    RIP 😢🙏

  • @profnesamony
    @profnesamony หลายเดือนก่อน

    😮😮😮

  • @user-ci2is1cr7k
    @user-ci2is1cr7k หลายเดือนก่อน

    Kadavulin desama? Maththa arealam yaru Desam? Moththa Ulahamum kadavuludaiyadhu

  • @TamizhlPillai
    @TamizhlPillai หลายเดือนก่อน

    Intha incident ah oru naal malayala cinema va edukum pothu ithukum kaaranam tamizhan tha nu kaatuvanga.. avanga ella malayala padathulayum kolai kolla nu ellam crime um tamizhan tha panara mari screenplay irukum.. ipa intha azhivuku kaaranam tamizh kadavul nu soluvangalanu therila.. ithukum dravida katchi 10L kudukumo? Tamizhana thavara vera ellarukum nallathu panaravanga thana..

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 หลายเดือนก่อน

    Sinful people. The Kerala government does not given water to Tamilnadu so this is happening.