கோப்பாய் அபிவிருத்தி சங்கம் ஒன்றுகூடல் / Kopay Get Together Canada

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 12

  • @kunju-d1x
    @kunju-d1x 4 หลายเดือนก่อน

    மிக்கமகிழ்ச்சி. எங்கள் கோப்பாய் உறவுகளை காணும் போது மனதில் சந்தோசமாக இருக்கின்றது.🎉

  • @ranituelp3503
    @ranituelp3503 4 หลายเดือนก่อน +1

    நாங்களும் கோப்பாய் தான் நாங்கள் germany ,
    சந்தோசம் 😊

  • @sarujanview
    @sarujanview 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @puvanendransellathurai5254
    @puvanendransellathurai5254 4 หลายเดือนก่อน

    சிறப்பு புலம்பெயர் நாட்டில் ஒன்று கூடல் ஆனால் கோப்பாய் அபிவிருத்தி என்ற சொல் தான் மனதை உறுத்துகின்றது அந்தக்காட்சியை கோப்பாயில் காணமுடியவில்லை அபிவிருத்திக்கு முயற்ச்சி நடந்தால் நாங்களும் இணைந்து கொள்வோம்

  • @mohanatteeri2392
    @mohanatteeri2392 4 หลายเดือนก่อน +1

    👍🏻👍🏻👍🏻 super

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு...

  • @thamvijay6081
    @thamvijay6081 4 หลายเดือนก่อน +1

    மழை ஒரு குடைக்குள் ஒன்றாக❤

  • @KiaraYaall
    @KiaraYaall 4 หลายเดือนก่อน +2

    நானும் இருபாலை ராஜவீதி .

  • @RavanRavan-kl4qe
    @RavanRavan-kl4qe 4 หลายเดือนก่อน +1

    👌🏼💯

  • @Oppisdison
    @Oppisdison 4 หลายเดือนก่อน +2

    I was born in Kopay Irrupalai Raja veethy Junction.My Father"'s Name is Somasundaram ( Teacher). If anyone Knows me Please let me know about this.

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 4 หลายเดือนก่อน

    யா/கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் 2026 நூற்றாண்டு விழா எதிர் கொண்டுள்ளது. ஆகவே கோப்பாய் கனடா ஓனறு கூடல் மூலம் பழைய மாணவர் சங்கத்தின் மூலம் உங்களது பங்களிப்பினை எதிர்பார்கிறோம்.

    • @Ravanan646
      @Ravanan646 4 หลายเดือนก่อน

      கோப்பாயில் எங்கே சரவணபவானந்த வித்தியாலயம் இருக்கு