Brush cutter longlife

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2021
  • பிரஷ்கட்டர் நீண்ட காலம் உழைக்க இதைசெய்யவேண்டும்
    Brush cutter Long life
    #brushcuttet maintenance
    #brushcutter assambly
    #How to fit brushcutter
    #Lowcost brushcutter
    #indian brushcutter
    #brushcutter in tamilnadu
    #Village brushcutter
    #tamil Brushcutter

ความคิดเห็น • 24

  • @user-wg3rr5cg9v
    @user-wg3rr5cg9v 3 ปีที่แล้ว +1

    வணக்கம்் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @SuryaSurya-yw3hr
    @SuryaSurya-yw3hr 2 ปีที่แล้ว +1

    Nice super 😀

  • @dr.p.nallasivamvazhgavalam3829
    @dr.p.nallasivamvazhgavalam3829 3 ปีที่แล้ว

    Nice presentation,very usefull to maintance,thks sir , vazhga valamudan 🙏

  • @natarajanj7311
    @natarajanj7311 2 ปีที่แล้ว +4

    இவர்களிடம் பொருள் வாங்கலாம். பொருள் தரமாக உள்ளது. ஆனால் விற்பனைக்கு பிந்தைய பராமரிப்பில் சந்தேகம் கேட்க இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இனி வரும் நாட்களில் இதுபோன்ற குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • @eagrifarmerschannel1253
      @eagrifarmerschannel1253  2 ปีที่แล้ว

      சார் விற்பனை க்கு பின் ஆலோசனைக்கு 8778372800தனி எண் உள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும்போது தங்கள் அழைப்பு ஏற்கப்படவில்லை என்றாலம் சிறிது நேரத்தில் தங்களை தொடர்பு கொள்வார்கள்.

  • @aspirant9697
    @aspirant9697 3 ปีที่แล้ว

    Super

  • @smarasutravels7684
    @smarasutravels7684 2 ปีที่แล้ว

    How to slove starting problem ?👍🙏👍

  • @karthikeyan-lo2nn
    @karthikeyan-lo2nn 2 ปีที่แล้ว

    Brush cutter specification podunga sir (like kilo watts, hp, rpm,etc..)

  • @balamurugankuppusamy4519
    @balamurugankuppusamy4519 ปีที่แล้ว

    ஐயா ஹஸ்க் வர்ணா 542 மாடல் பிரஸ் கட்டர் வாங்கி அதனுடைய எக்ஸ்ரேட்டர் கேபிள் கட் ஆகிவிட்டது நாங்கள் வாங்கியது ஆர்த்தி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் ஆனால் இப்பொழுது அந்த டீலர்ஷிப் இல்லை கடந்த ஆறு மாதமாக எக்ஸ் கலெக்டர் கேபிளை பொள்ளாச்சி கோவை திருச்சூர் பாலக்காடு நாகர்கோவில் அஸ்கோனா டீலர்களிடம் விசாரித்து விட்டோம் எங்கும் கிடைப்பதில்லை

    • @eagrifarmerschannel1253
      @eagrifarmerschannel1253  ปีที่แล้ว

      தங்கள் மெசின் வீடியோ அனுப்பும் 6374490034

  • @kookalwaterfalls726
    @kookalwaterfalls726 2 ปีที่แล้ว

    Mini weeder kodaikuma

  • @venkatesankasivel387
    @venkatesankasivel387 2 ปีที่แล้ว

    இதே மெஷின நான் 18-7-2022 வாங்கினேன்.20-7-2022 ஓட்டி பார்த்தேன்,10 நிமிடம் கூட ஒடல எஞ்சின் அதிக சூடாகி Off ஆயிடிச்சி,இப்போ எஞ்சின கம்பெனிக்கு அனுப்பியிருக்கேன்,அவங்க அதயே சர்வீஸ் பண்ணி அனுப்புவாங்கலா அல்லது புதுசு அனுப்புவாங்ளானு தெரியல, அதிக மண உலச்சல் தான் மிச்சம்

    • @eagrifarmerschannel1253
      @eagrifarmerschannel1253  2 ปีที่แล้ว +1

      நீங்கள் ஆயில்போடாமல் ஓட்டினால் அப்படித்தான் ஆகும்

    • @yoganathans3992
      @yoganathans3992 ปีที่แล้ว

      I too faced the same issues

  • @shanmugamgovindan8323
    @shanmugamgovindan8323 3 ปีที่แล้ว +1

    What is the cost price.?

  • @meraavoice864
    @meraavoice864 3 ปีที่แล้ว

    Brush cutterkku maniyam irukka...?

  • @eagrifarmerschannel1253
    @eagrifarmerschannel1253  2 ปีที่แล้ว

    விற்பனை க்கு பிறகு ஆலோசனைக்கு தனி எண் உள்ளது. 8778372800 ஐ தொடர்பு கொள்ளவும்.

  • @dineshbabu9032
    @dineshbabu9032 ปีที่แล้ว

    2 stock 52 cc Brush cutter carburetor kidaikuma sir?

  • @rameshr1874
    @rameshr1874 11 หลายเดือนก่อน

    How much rate