Day 4th கார் எப்படி ஓட்டுறாரு❓Easy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், 🚦
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    REACH ME amdriving2023@gmail.com
    நாங்கள் உங்கள் Mobile #AMDrivingTH-camChennal மூலியமா
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 21

  • @mohammed20143
    @mohammed20143 หลายเดือนก่อน

    Excellent training sir 👌👍

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @sankarans1782
    @sankarans1782 หลายเดือนก่อน

    Super sir Good congratulations 👏

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @justinrajan9330
    @justinrajan9330 หลายเดือนก่อน

    Vera level teaching master🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏🤝

  • @munnu3573
    @munnu3573 หลายเดือนก่อน

    🎉

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you

  • @manimekalaikumarasan
    @manimekalaikumarasan หลายเดือนก่อน

    🙏🌹

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      🤝🙏

  • @godnagarajan
    @godnagarajan หลายเดือนก่อน

    LLR irutha police puducha without license fine poduvangala???

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน +2

      LLR என்பது கத்துகிறதுக்கான லைசன்ஸ் அதை காண்பித்தாள் நீங்கள் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் அது நிரந்தரமான லைசன்ஸ் அல்ல👍

  • @vigneshkumar7978
    @vigneshkumar7978 หลายเดือนก่อน

    Sir ஏன் அனைத்து ஓட்டுநர் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு 5வது கியர் கற்பிக்கவில்லை

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน +1

      5 கியர் கற்றுக் கொடுக்க முடியாது ஏனெனில் 5 கியர் இல் ஓட்டும் போது வேகம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது அதனால் 5 கியர் நன்றாக ஓட்டும் போது கற்றுக் கொடுக்கப்படும்🙏🤝

  • @ManiKandan-nm5fz
    @ManiKandan-nm5fz หลายเดือนก่อน

    அண்ணா, எனக்கு ஸ்டீயரிங் அதிகமாக ஆடுகிறது. குறிப்பாக, gear மாற்றும் போது, வேகமாக ஸ்டெடி செய்ய வேண்டியுள்ளது. மேலும், signal இல் ஆஃப் செய்து விடுகிறேன். பதட்டமாக உணர்கிறேன். கிரீன் சிக்னல் முடிந்தும் நகர முடியவில்லை. நான் எப்படி திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள். தங்களுடைய எந்த காணொளியைப் பார்த்தால், இதைக் கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுங்கள். நான் மாருதி ஜென் எஸ்டிலோ ஒரு வாரமாக ஓட்டுகிறேன். உங்கள் வீடியோக்கள் தான் எனக்கு பெரும் பலம். நன்றி!

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி கூடிய விரைவில் பயமில்லாமல் பதட்டமில்லாமல் வாகனம் ஓட்ட என்னோட வாழ்த்துக்கள்🙏❤️

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      கிளட்ச் பத்தி நிறைய தெரிஞ்சுக்கங்க அதற்கான முழு விளக்கம் வீடியோ லிங்க்🤝
      th-cam.com/video/3HnneCV-mTs/w-d-xo.html

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      ஸ்டேரிங் பத்தி முழுமையாக தெரிந்து கொள்ளும் வீடியோ லிங்க்🤝
      th-cam.com/video/THmst6KPISM/w-d-xo.html

  • @user-sd8fn7tu9h
    @user-sd8fn7tu9h 9 วันที่ผ่านมา

    Address anna

    • @amdriving
      @amdriving  9 วันที่ผ่านมา

      Thiruvanannnamalai Arani 🙏

    • @amdriving
      @amdriving  9 วันที่ผ่านมา

      Thiruvanannnamalai Arani 🙏