என் கந்த கடவுள் சோதித்து பார்ப்பார் ஆனால் நம்பியவரை என்றும் கைவிட மாட்டார்.. என் குல தெய்வம் திருச்செந்தூர் முருகனே... ஆம் அந்த கடலில் அந்த தங்கத்தை காட்டி கொடுத்தவர் கருனை கடல் கந்தனே ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் மகனுக்கு இங்கு வந்து வேண்டி உடன் திருமணம் முடிந்தது. குழந்தை வரம் தர வேண்டும். வரணும் என்றால் முடியல, கணவர் இறந்துட்டாரு. இந்த மாதம் 14, 15. வர நெனைக்கிறோம், முருகன் என்ன என்று தெரியல முருகா 🙏🙏எனக்காக வேண்டி கொள்ளுங்கள். என் கணவரே பிறக்க வேண்டும். அவரும் முருகா பக்தர். ஓம் முருகா 🙏🙏🙏
Nanum palani murugan poitu vanthen adhuku munadi varaikum velai kidaikala...nan kadavul kumbada matten apo ....etho oru soolnilai la en friend poga vendiyathu irunthathu....apo velai kidaikanum nu vendikiten apo na orey nal la 2 interview attend pannune...nanga pathutu koopdromnu sonanga...apram adutha nal oru interview kuptanga athula select ayiten ...serinu motha attend pannuna 2 company la irunthu call vanthuchu...nenga selct ayitinganu... So 3 interview la select ayitu ethula poganum nu therila...kadasiya na entha velai pognum nu choose pana vendiyathuchu...apram 12000job ku poiten
இதேபோல ஒரு பெண்மணி முன்னாடி தன்னோட தாலி சரடு இப்படித்தான் காணாமல் போய் கண்டு பிடிச்சு கொடுத்தாங்கன்னு சொல்லி ஒரு பதிவு போட்டிருந்தாங்க முருகனுக்கு அரோரா🙏🙏🙏
முருகன் தன்னை நம்பினவங்களை என்றும் கைவிடமாட்டார் முருகா உந்தன் கருனையே கருனை ஐய்யா கடலில் விழுந்த 5 பவுன் காப்புயே கண்டுப்பிடித்து தந்துவிட்டாய் கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறது என்று மீண்டும் நிறுபித்துவிட்டாய் முருகா முருகா❤❤❤❤❤❤ சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதுபோல் கடவுள் இல்லையினு சொல்றவங்க முட்டால்கள் என்றே நான் சொல்லுவேன்.....கடவுள் இல்லையேல் இந்த உலகம் இல்லை....
என் உடல் நோயினை தீர்த்து ஆரோக்யம் கொடு அப்பா முருகா மறுவாழ்வு கொடு என் வாழ்கயை திருப்பிகொடு முழு வாழ் வு வாழ விடு எப்பா என்னை மன்னித்து அருள் வாய் ஐயனே
முருகா நாங்கள் இழந்த ஆண் குழந்தையை மறுபடியும் எங்களுக்கு பிறக்க வையுங்கள் முருகா அவன் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும் முருகா அவனுக்கு மறுபிறவி கொடுத்து மறுபடியும் எங்களுக்கு பிறக்க வையுங்கள் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
எனக்கு நிறைய கழ்டங்கள் தந்தை தாய் சகோதரர்கள் யாரும் எனக்கு உதவல நான் வணங்கும் முருகன் என்னை கை விடவில்லை கடைசி நேரத்தில் எப்படியாவது என் துன்பம் தீர்ந்து விடும் முருகா ஓம் முருகா
மகிழ்ச்சி.... தங்க காப்பை கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு பாராட்டுக்கள்....👏👏 திருச்செந்தூர் முருகன் அருள் கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு கிடைக்கும்...🙏
வந்த வினையும் வருகின்ற நல் வினையும் கந்தனென்று சொல்ல கலங்கிடுமே!செந்தில் நகர் சேவகா என்று திருநீற்று அணிபவர்க்கு மேல வராதே வினை!முருகா சரணம் செந்தில் ஆண்டவனுக்கு அரகரோகரா!உனது மகிமையே மகிமை.
நீங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை கண்டு பிடித்துக் கொடுத்து அவருக்கு ஒரு நன்றி கூட நீங்கள் சொல்லவில்லை அது கொஞ்சம் மனசு கஷ்டமாக இருக்கிறது உங்களுக்கு பதிலாக நான் மீனவர் அண்ணா எல்லோருக்கும் மிகவும் 💐🙏💯
திருச்செந்தூர் முருகா உன் கோவிலுக்கு சென்று வந்த மறுநாள் என் வண்டி தொலைந்து போய்விட்டது, நவம்பர் 16 2022 இன்னும் கிடைக்கவில்லை முருகன் அருளால் கிடைக்கும் நம்பிக்கை இருக்கிறது
ஓம் முருகா விளையாட ஓடி வா முருகா 🌷, ஓம் முருகா விளையாட ஓடி வா முருகா🌷, ஓம் முருகா விளையாட ஓடி வா முருகா🌷, முருகா சரணம், முருகா சரணம், ஓம் முருகா சரணம் 🌷
அப்பா முருகா எங்க அம்மா கு கர்ப பை கீழ எறங்கிருச்சி😢😢...நாளைக்கு hospital போராக நல்லபடியா கர்ப பை எடுத்த டனும்....எந்த நோய் நொடியும் இல்லாம ஆரோக்கியமான இருக்கும்...ஓம் சரவணபவ🙏🙏
காப்பு.... கள்ளக்குறிச்சி இருந்து சென்னை வேலூர் மாவட்டம் தொலைந்து இருந்தால் கண்டிப்பாக கிடைக்காது..... தென்மாவட்ட மக்கள் நேர்மையான முறையில் இயங்கக் கூடியவர்கள்....அதான் கடவுளே சுனாமியில் மக்களை காப்பாற்றினார்
என் கந்த கடவுள் சோதித்து பார்ப்பார் ஆனால் நம்பியவரை என்றும் கைவிட மாட்டார்.. என் குல தெய்வம் திருச்செந்தூர் முருகனே... ஆம் அந்த கடலில் அந்த தங்கத்தை காட்டி கொடுத்தவர் கருனை கடல் கந்தனே ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good
என் மகனுக்கு இங்கு வந்து வேண்டி உடன் திருமணம் முடிந்தது. குழந்தை வரம் தர வேண்டும். வரணும் என்றால் முடியல, கணவர் இறந்துட்டாரு. இந்த மாதம் 14, 15. வர நெனைக்கிறோம், முருகன் என்ன என்று தெரியல முருகா 🙏🙏எனக்காக வேண்டி கொள்ளுங்கள். என் கணவரே பிறக்க வேண்டும். அவரும் முருகா பக்தர். ஓம் முருகா 🙏🙏🙏
Gunaagooodmovies cool good
@@samundeeswarinagarajan3552 don't feel ... Siruva poori murugan my favourite
Nanum palani murugan poitu vanthen adhuku munadi varaikum velai kidaikala...nan kadavul kumbada matten apo ....etho oru soolnilai la en friend poga vendiyathu irunthathu....apo velai kidaikanum nu vendikiten apo na orey nal la 2 interview attend pannune...nanga pathutu koopdromnu sonanga...apram adutha nal oru interview kuptanga athula select ayiten ...serinu motha attend pannuna 2 company la irunthu call vanthuchu...nenga selct ayitinganu...
So 3 interview la select ayitu ethula poganum nu therila...kadasiya na entha velai pognum nu choose pana vendiyathuchu...apram 12000job ku poiten
பொருளின் மீது ஆசை படாமல் உரிமையாளரிடம் சேர்த்த நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்
கடலில் தொலைத்தப் பொருள் திரும்பக் கிடைத்தது 👍 பெரிய அதிசயம் தான் 👍 கந்தனின் கருணை 🙏🙏
இதற்க்கு முன்பு 5பவுண் தாழி செயின் திரும்ப கிடைத்தது
சும்மாவா சொன்னாங்க நம் முன்னோர்கள்..........சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை அழகன் முருகனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை 🙏🙏🙏🙏🙏
அப்படி இல்ல "சுக்கு மிஞ்சிய மருந்தும் இல்ல, சுப்பிரமணி மிஞ்சிய கடவுளும் இல்ல ". முருகா 🙏🙏🙏
மிகவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்கும்
கடவுள் இப்படித்தான் ஏதாவதொரு உருவத்தில் நமக்கு உதவி செய்வார்..பலமுறை உணர்ந்திருக்கிறேன் என் வாழ்க்கைப் பயணத்தில்..வாழ்க அனைவரும்!
கடலிலில் விழச்செய்ததும் அவரே அதனை மீட்டுக்கொடுத்ததும் அவேரே ...🙏❤️ திருச்செந்தூர் முருகா உன் கருணையே கருணையப்பா🙏❤️🥰🥳 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏
Chi thu
கிடைத்த தங்கக் காப்பை திரும்பக் கொடுத்தவா்களே கடவுள் 🙏🙏
Yes 👍👍👍
ஆம் எடுத்துக் கொடுத்தவரே முருகன்
Gunaagooodmovies good mancool
Om muruga saranam 🙏
Yes. They are all God
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்.. தேடி... தேடி.. வருவோற்கெல்லாம் தினமும் கிடைக்கும் தெய்வம்சம் 🙏
காப்பை திருப்பி கொடுத்தவரே முருகன்🙏
கடவுள் நம்பிக்கை மட்டுமே இந்த உலகத்தை காப்பாற்றும்.
Lord Muruga came inform Trichendur fishermen
என் முருகன் நம்பியோரைக் கைவிடமாட்டார் 🦚🦚🦚🥰🥰🥰🙏🙏🙏திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏
Chi thu
@@anbuselvan5372 poda thevdiya paiya
அந்த நபரின் மனமே முருகன்
இந்லக்காலத்திலும் இப்படி தொலைந்ததை தேடிகண்டு பிடித்து நேர்மையாக ஒப்படைத்ததை நம்ப முடியாத ஆச்சரியம்
🤝🤝🤝🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏👍🏼👍🏼👍🏼👍👍☝️🙏👑
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
இதேபோல ஒரு பெண்மணி முன்னாடி தன்னோட தாலி சரடு இப்படித்தான் காணாமல் போய் கண்டு பிடிச்சு கொடுத்தாங்கன்னு சொல்லி ஒரு பதிவு போட்டிருந்தாங்க முருகனுக்கு அரோரா🙏🙏🙏
முருகன் தன்னை நம்பினவங்களை என்றும் கைவிடமாட்டார் முருகா உந்தன் கருனையே கருனை ஐய்யா கடலில் விழுந்த 5 பவுன் காப்புயே கண்டுப்பிடித்து தந்துவிட்டாய் கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறது என்று மீண்டும் நிறுபித்துவிட்டாய் முருகா முருகா❤❤❤❤❤❤ சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதுபோல் கடவுள் இல்லையினு சொல்றவங்க முட்டால்கள் என்றே நான் சொல்லுவேன்.....கடவுள் இல்லையேல் இந்த உலகம் இல்லை....
உண்மையும் தர்மமும் என்றும் ஜெயிக்கும் முருகா ஓம் பாலன் திரு மகனே பார்வதி யின் அருள் மகனே வள்ளி தெய்வானை மால்மருகா அவ்வை க்கு நல்வரம் தாரும்
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
என் உடல் நோயினை தீர்த்து ஆரோக்யம் கொடு அப்பா முருகா மறுவாழ்வு கொடு என் வாழ்கயை திருப்பிகொடு முழு வாழ் வு வாழ விடு எப்பா என்னை மன்னித்து அருள் வாய் ஐயனே
மனிதர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் நகையை திருப்பிக் கொடுத்த அவர்களுக்கும் முருகனுக்கும் மிகவும் நன்றி
அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா தேடி கொடுத்த சகோதரர்கள் எல்லோருக்கும் நன்றி மனமே முருகனின் மயில் வாகனம்
முருகா நாங்கள் இழந்த ஆண் குழந்தையை மறுபடியும் எங்களுக்கு பிறக்க வையுங்கள் முருகா அவன் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும் முருகா அவனுக்கு மறுபிறவி கொடுத்து மறுபடியும் எங்களுக்கு பிறக்க வையுங்கள் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Enagum
நல்லவர் களை கை விடமாட்டார் நம் ஐய்யன் முருகன் ஓம் முருகா
திருச்சித்தூர் முருகனுக்கு அரோகரா 🥳🥳🥳
எனக்கு நிறைய கழ்டங்கள் தந்தை தாய் சகோதரர்கள் யாரும் எனக்கு உதவல நான் வணங்கும் முருகன் என்னை கை விடவில்லை கடைசி நேரத்தில் எப்படியாவது என் துன்பம் தீர்ந்து விடும் முருகா ஓம் முருகா
இப்படி எத்தனை பேரு திரும்ப கொடுப்பார்கள்....அவருக்கு நன்றிகள். .
மகிழ்ச்சி....
தங்க காப்பை கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு பாராட்டுக்கள்....👏👏
திருச்செந்தூர் முருகன் அருள் கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு கிடைக்கும்...🙏
முருகன் சக்தி வாய்ந்தவர் 🙏 கண்டு பிடித்தவர் சிறந்த மனிதர் 👏👏👏👏
எங்க வீட்டிலேயே இப்படி நடந்திருக்கு என் அக்கா பொண்ணு கோல்ட் செயின் தொலைஞ்சு போச்சு ....அவங்க அப்பா கஷ்டப்பட்ட காசுல வாங்கினது....முருகன் கோவில் அபிஷேகம் பண்ணிட்டு வேண்டிகிட்டங்க .... கஷ்ட பட்டு சம்பாரிச்சது என்று எங்களுக்கு திரும்ப 3hrs ல கெடச்சுட்டு 🙏🙏 சரவண பவ🦚🦚
அரோகரா முருகனுக்கு முருகா நீங்க இருக்கிங்க அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உடலும் உயிரும் எனது செந்திலாண்டவருக்கே..... ❤🙏🏻🙏🏻💯
நம்பிக்கையின் பிரதிபலன் ❤
வந்த வினையும் வருகின்ற நல் வினையும் கந்தனென்று சொல்ல கலங்கிடுமே!செந்தில் நகர் சேவகா என்று திருநீற்று அணிபவர்க்கு மேல வராதே வினை!முருகா சரணம் செந்தில் ஆண்டவனுக்கு அரகரோகரா!உனது மகிமையே மகிமை.
கண்டுபிடிக்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ் ஓம் கந்த கருணையே போற்றி
கடவுளே அருளால் கிடைத்தது நேர்மையாக குடுத்த மனிதர்க்கு நன்றி அவர் குடும்பம் வாழ்க முருகன் அருளால்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏
முருகருக்கு நன்றி சொல்வதை விட அதை தேடி எடுத்துக் கொடுத்தகளுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க... கடவுளும் எப்பொழுதும் உங்களை ஆசீர்வதிப்பார்..
ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏முருகப்பெருமானை நம்பினால் கைவிடமாட்டார்
இதெல்லாம் சாதாரணம்,,,,,இதை விட எவ்வளவு பெரிய பொருட்கள் எல்லாம் கிடைத்து இருக்கிறது....முருகன் அருளால்📿🕉️🙏🌼💕
எங்க போன் அங்கு தொலைந்து போய் விட்டது ரொம்ப வருத்தம் இல்லை...முருகானேன் ஒரு அண்ணா கையில் கொண்டு வந்து கொடுத்தார்...
நீங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை கண்டு பிடித்துக் கொடுத்து அவருக்கு ஒரு நன்றி கூட நீங்கள் சொல்லவில்லை அது கொஞ்சம் மனசு கஷ்டமாக இருக்கிறது உங்களுக்கு பதிலாக நான் மீனவர் அண்ணா எல்லோருக்கும் மிகவும் 💐🙏💯
கண்டு பிடித்து எடுத்து கொடுத்த அந்த நல்ல உள்ளத்தினர் , முருகா சரணம்🌷
அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி🙏
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
திருச்செந்தூர் கோயில் கடலில் போட்டாலும் அது திரும்ப கொண்டுகரையில் சேர்த்து விடும்
கடைசி வரை முருகனுக்கு நன்றி சொன்னது சிறப்பு ஆனால் பொருளை கண்டுபிடித்து எடுத்து உங்களிடம் அளித்தவருக்கு நன்றி கூறவே இல்லையே.
ஓம் ஓம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம்.... 🙏🙏🙏🙏🙏
முருகா நான் எண்ணியது நடத்தி என் வாழ்க்கையில் ஒழி தீபம் ஏற்றுவேன் முருகா...... திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம்..... 🙏🙏🙏🙏🙏
சுனாமி வந்த போது திருச்செந்தூர் முருகன் கோயில் லில் மட்டும் கடல் உள்வாங்கி யது இது தான் முருகன் மகிமை
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நம்பியறை கைவிட்டதில்லை என் முருகனுடைய நட்பு
நம்பியவர்களுக்கு முருக ஜெய் ஜெய
ஓம் முருகா... 🙏🙏🙏🙏
என் அப்பன் முருகனுக்கு அரோகரா🙏
முருகன் சோதனையை யாருக்கு இருக்கின்றதோ அவனே முருகன் பக்தி
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🌟🦚🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤
முருகனை நம்பினோர் கைவிடப்படார் .....❤
வெற்றிவேல் முருகனுக்கு.......🙏🙏 அரோகரா........🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி
திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா
கொடுத்தவரின் நேர்மைக்கு பாராட்டு
அனைத்தும் எம்பெருமான் முருகன் அருளாலே 🙏🙏🙏
வெற்றி வேள் 🎉முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓
😂😂😂😂
கடவுளே இல்லை என்று கூறுபவர்கள் இதை கண்டிப்பாக பார்க்கவும் கந்தப்பன் என்றும் கை விடமாட்டான் அரோகரா அரோகரா
முருகனுக்கு அரோகரா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
திருச்செந்தூர் முருகா உன் கோவிலுக்கு சென்று வந்த மறுநாள் என் வண்டி தொலைந்து போய்விட்டது, நவம்பர் 16 2022 இன்னும் கிடைக்கவில்லை முருகன் அருளால் கிடைக்கும் நம்பிக்கை இருக்கிறது
என்.அப்பன்.முருகன்.கைவிடமாட்டான்💕
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவவா ராதே வினை.
ஓம் முருகா விளையாட ஓடி வா முருகா 🌷, ஓம் முருகா விளையாட ஓடி வா முருகா🌷, ஓம் முருகா விளையாட ஓடி வா முருகா🌷, முருகா சரணம், முருகா சரணம், ஓம் முருகா சரணம் 🌷
௨ண்ணை போல் தெய்வம் உலகில் இல்லை முருகா நீ ௭ன்றும் குரு தான் முருகா உண்ணை வணங்க ஒரு ஜென்மம் போதாதூ கருணை கடலே கந்தா போற்றி
ஓம் முருகா நீயே துணை 🙏🙏🙏
கடவுள் உருவத்தில் உண்மையாக நடந்து கொண்டு எடுத்துகொடுத்தவர்கள் முருகன் அருள்புரியவராக அவர்கள் குடும்பத்தார்களுக்கு ப
என் கடவுள் கடலில் தொலைந்து பின்னர் எங்களை வாழ வைக்க திரும்ப வந்து காத்துக் கொண்டு இருக்கும் என் முருகனின் அடிமை நான். ஓம் சரவணபவ போற்றி
முருகப்பெருமானுக்கு அரகரோ அரகரோ 🙏💐🙏💐🙏💐🍓🍒🍇🦚🐓முருகப்பெருமானுக்கு அரகரோ அரகரோ 🙏💐🙏💐🙏💐🍓🍒🍇🦚🐓முருகப்பெருமானுக்கு அரகரோ அரகரோ 🙏💐🙏💐🙏💐🍓🍒🍇🦚🐓
கருணை கடலே கந்தா போற்றி. நீருயில்லையே நீ இல்லை.
ஓம்முருகா
ஓம்முருகா
ஓம்முருகா...,❤❤❤
அடப்பாவி..உயிர பனையம் வச்சி கண்டுபிடிச்சி குடுத்தவனை விட்டுட்டு கடைசில முருகருக்கு நன்றின்னு சொல்லிட்டு போறான். நானுஷனா இவன் 🤦🏻♂️🤦🏻♂️
யாமிருக்க பயமேன் 🙏🙏🙏
அப்பா முருகா எங்க அம்மா கு கர்ப பை கீழ எறங்கிருச்சி😢😢...நாளைக்கு hospital போராக நல்லபடியா கர்ப பை எடுத்த டனும்....எந்த நோய் நொடியும் இல்லாம ஆரோக்கியமான இருக்கும்...ஓம் சரவணபவ🙏🙏
Don't worry...nalla irupinga❤
கந்தா கடம்பா முருகா வேலா🙏🙏
Om Muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri
என் முருகன் சோதித்துப் பார்த்தார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா 🙏🙏🙏🙏
goldaa return pannavaru Great person...
எடுத்து கொடுத்த நபர்கள் தான் முருகன். கடவுள் மனிதன் மனங்களில் தான் இருக்கிறது. நன்றி கடவுளே
சுனமிய வென்ற திருச்செந்தூர் முருகனுக்கு அரோ கரா அரோ கரா....
என் தலைவன் செந்தூர் குமரன் நம்பியோரை கைவிடமாட்டான். 🙏🙏🙏🙏
உழைக்கும் வர்க்கம் என்றைக்குமே நேர்மையானவர்கள் 👌👌🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகனுக்கு, அரோகரா !அரோகரா! அரோகரா!
கடவுள் ஒரு மனிதனின் வடிவில் வருவார் என்று சொல்வார்கள் அவர் தான் கையில் கொடுக்கின்றார்
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇💐💐💐💐
காப்பு.... கள்ளக்குறிச்சி இருந்து சென்னை வேலூர் மாவட்டம் தொலைந்து இருந்தால் கண்டிப்பாக கிடைக்காது..... தென்மாவட்ட மக்கள் நேர்மையான முறையில் இயங்கக் கூடியவர்கள்....அதான் கடவுளே சுனாமியில் மக்களை காப்பாற்றினார்
திருச்செந்தூர் முருகன் போற்றி
🌺 🐘⚜️VetriVel 🔯 VeeraVel 🦚🐓🌺
🙏🙏🙏💚🙋♂️🙋♂️🙋♂️💚🙏🙏🙏
⚜️VetriVel 🔯 MURUGAN -nukku 🙏AROGARA🙏AROGARA🙏ARAGARORA 🙏
மிகவும் சக்தி வாய்ந்த முருகன்....
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா