கோழி வளர்ப்பில் 9 ஆம் ஆண்டு .!! | 50 எண்ணிக்கையில் தொடங்குங்கள் | 100% Profit | Farm re-visit.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2021
  • #henfarm #கோழிவளர்ப்பு
    Farm contact
    Tamilselvi ( Prop. )
    Suriyampatti , Thanjavur .
    Ph.no : 9786543419
    ------------------------------------------------------------------------
    Like _ Share _ Support
    Our Channel 🙏

ความคิดเห็น • 43

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 ปีที่แล้ว +6

    வணக்கம் நாட்டு கோழிவளர்ப்பில் உணவு முறையில ரேசன் அரிசி , பழைய சோறு ஈரதவிடு தக்காளி என பரவலாக அனைவரும் பயன்படுத்தும் உணவுகளை நீங்கள போடகூடாது என் கிறீர்கள் இவை எல்லாம தவிர்த்து நீங்கள் அளிக்கும் உணவுமுறைகள் தடுப்புமருந்துகள் எவை மூலிகை மருத்துவம் என்றும் விரிவாக தாங்கள இத்தொழிலில் ஒரு வெற்றியாளர் ஆகவிரிவான வீடியோவாக பதிவு இட்டால் புது பன்னையாளர்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @mdnijamgani7441
    @mdnijamgani7441 2 ปีที่แล้ว

    Nice one good speech thank you

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 2 ปีที่แล้ว +2

    உங்களின் பதிவு அருமை மேம் உங்களின் இரண்டு வீடியோவும் நான் பார்த்துள்ளேன் எதார்த்தம் நிறைந்த பதிவு உள்ளது உள்ள படி உங்களின் பதிவு உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪💪👍👍👍

  • @HabibBena2810
    @HabibBena2810 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அனுபவம் தான் வாழ்க்கை

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 3 ปีที่แล้ว +10

    இன்னொரு பையன் ஆரம்பித்த கோழி பண்ணை எப்படி உள்ளது. காணொளி போடவும்.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. எதார்த்த நிலை நானும் பெருவெடை கோழி வளர்த்து வருகிற. நிலையில். நல்ல முடியும் வரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்த்துகள் இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @mahimahi8751
    @mahimahi8751 3 ปีที่แล้ว +1

    உங்கள் முயறச்சிக்கும்,
    அம்மையாரின் உள்ளம் திறந்த பதிலுக்கும் நனறி,
    வாழ்த்துக்கள்
    மகேந்திரன்,கோவை.

  • @kottaikaruppukottaikaruppu5213
    @kottaikaruppukottaikaruppu5213 2 ปีที่แล้ว

    Nandri madam

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    Congratulations

  • @kumarsenthil476
    @kumarsenthil476 2 ปีที่แล้ว

    அருமை

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 ปีที่แล้ว

    அருமை nICE 😊

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @duraikannaiyan8290
    @duraikannaiyan8290 2 ปีที่แล้ว +1

    இடம் இருக்கு. 3000 sqft ஷெட் இருக்கு. நிழல் மரங்கள் இருக்கு. தூய நீர் இருக்கு. முதலீடு இருக்கு. ஆனால், கோழி பாத்துக்க அனுபவம் வாய்ந்த பொறுப்பான நபர் இல்லை. விருப்பம் இருந்தால் இங்கே பதிவிடுங்கள். இடம்: பாண்டிச்சேரி.

  • @MuthuMuthu-jj7mr
    @MuthuMuthu-jj7mr 2 ปีที่แล้ว +1

    Bro evaga orathanadu la eanga vedu reiki evaga address solluga please

  • @vaithy_
    @vaithy_ 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @SANJAYRAJCRIT
    @SANJAYRAJCRIT 2 ปีที่แล้ว +1

    Bro கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணை பற்றி சில தகவல்கள் கூறவும்........ Plz 🙏🙏🙏

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சகோ

    • @tamizhsaran4998
      @tamizhsaran4998 2 ปีที่แล้ว +1

      Guna nattu kozhi pannai iruku & TH-cam chennal iruku

    • @SANJAYRAJCRIT
      @SANJAYRAJCRIT 2 ปีที่แล้ว +1

      @@tamizhsaran4998 thanks bro

  • @rajfarms3376
    @rajfarms3376 2 ปีที่แล้ว

    👍

  • @user-pd5ei2sf1i
    @user-pd5ei2sf1i 2 ปีที่แล้ว +1

    வளர்க

  • @BalaKumar-dg3sl
    @BalaKumar-dg3sl 2 ปีที่แล้ว

    👍👏👌

  • @aksnattukolzifarm
    @aksnattukolzifarm 2 ปีที่แล้ว

    👍 good farm

  • @loosepayalanga8444
    @loosepayalanga8444 2 ปีที่แล้ว +1

    Nathatheirku snake varukeratham ethum uinmaiya

  • @kavuya578
    @kavuya578 2 ปีที่แล้ว +1

    Azola bed vangunavunga contact no kudunga madam

  • @loosepayalanga8444
    @loosepayalanga8444 2 ปีที่แล้ว +1

    kolepanai varalpavarkal streat dog sagadethuvedukerakalam ethu uinmaiya

  • @PraveenPraveen-ub1yi
    @PraveenPraveen-ub1yi 3 ปีที่แล้ว +2

    மரம் கூண்டு பெஸ்ட்

  • @tansiltansil1598
    @tansiltansil1598 2 ปีที่แล้ว

    1 month chick kurugi iruku yena marunthu kudukala plss reply ma

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  2 ปีที่แล้ว

      Plz contact this number 👉 9786543419

    • @parthasarathysivasastha1868
      @parthasarathysivasastha1868 2 ปีที่แล้ว

      Bro go to utube and search by natural medicines for chicken in tamil there are many videos watch them u will get an excellent advice.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว

    நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் 25 சென்டில் 200நாட்டுக்கோழி 30சேவல் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா

  • @udhayavasanthi5208
    @udhayavasanthi5208 ปีที่แล้ว

    ✊✊✊

  • @loosepayalanga8444
    @loosepayalanga8444 2 ปีที่แล้ว

    kaser

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว

    👍👌👍👍👍

  • @paraniparani842
    @paraniparani842 2 ปีที่แล้ว

    Thivabnam t gf thadupu marunthu

  • @user-pd5ei2sf1i
    @user-pd5ei2sf1i 2 ปีที่แล้ว

    இவருடைய முந்தைய பதிவின் லிங் வேண்டும் நன்றி

  • @thangaraj7149
    @thangaraj7149 2 ปีที่แล้ว

    Aka uga cell number kutuga

  • @sanjay_civillifestyle_001
    @sanjay_civillifestyle_001 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @loganathandeepahema8836
    @loganathandeepahema8836 2 ปีที่แล้ว

    👌👌👌