Mahabharatham by Sivakumar | Part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 201

  • @chiapet9570
    @chiapet9570 5 ปีที่แล้ว +19

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவகுமார் , he is the most respectable man in the film industry. great work Mr. sivakumar. அதுவும் எங்க ஊரைச்சேர்ந்தவர்்all then best sivakumar.

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 7 ปีที่แล้ว +46

    உயர் திரு. சிவக்குமார் அண்ணலே... தங்களின் பொது நோக்கும், பரந்த எண்ணமே தங்களின் மற்றும் அடுத்த தலைமுறையினரின் வளற்சி. வாழ வேண்டும் பல்லாண்டு.
    தங்களின் இந்த பதிவு மூலம் மேலும் என் மனதில் நீங்கா இடம் பெற்றீர்கள்.
    எளிய நடை, ஆழகான பேச்சு. அருமை.
    தங்களுக்கு மேலும் இறை அருள் கிடைக்கட்டும்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு
    வாழ்த்துக்கள்.

    • @enivathanan7273
      @enivathanan7273 7 ปีที่แล้ว +1

      பணிவார்ந்த நன்றிகள் பல சார். மகாபாரதத்தை, எம் போன்ற இளையதலைமுறைக்கும்,புரியும் வகையில் கொண்டு சேர்த்தமைக்கு!!!!

  • @handarts5016
    @handarts5016 6 ปีที่แล้ว +15

    மிக அருமையான உரை... வியக்க வைக்கும் ஞாபகசக்தி..

  • @meeraganesh9215
    @meeraganesh9215 3 ปีที่แล้ว +7

    Wonderful speech. Shivkumar 's touched millions of 💕

  • @dhanapriyaab1623
    @dhanapriyaab1623 2 ปีที่แล้ว +2

    World's best explanation I have heard. Thank you Sir. Definitely I will teach this to my children, Grand children.

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 6 ปีที่แล้ว +16

    We need more videos like this pls. Great respect for our beloved Sivakumar Sir.

  • @mirangi
    @mirangi 7 ปีที่แล้ว +24

    மஹாபாரத உறவு நிலை குரு, சாந்தனுவில் தொடங்கி சிருஷ்டகர்மா, ஜனமேஜயா வரை உள்ள உறவுகளை அதீத நியாபக திறனோடு இந்த வயதிலும் வழங்கும் பாங்கு சிவகுமார் அவர்களையே சாரும்.
    எளிய தமிழில் எல்லோரும் அறிந்திடும் வண்ணம் வழங்கிய சொல் வேந்தர் சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @krishnanr9151
    @krishnanr9151 4 ปีที่แล้ว +7

    Thank you siva Kumar sir, very useful information now new generation

  • @DYR1219
    @DYR1219 2 ปีที่แล้ว +1

    Without any note how can he do this great sir... Hats off sir so inspiring sir....

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +2

    சிவக்குமார் குடும்பம். அழகான குடும்பம். பன்பான மனைவி. அழகான 3 குழைந்தைகள். கொடுத்து வைத்த. மருமகன். & மருமகள் அழகான பேரகுழைந்தைகள். மொத்தத்தில் அறிவும் திறமையும் அழகான குடும்பம் வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏💐

  • @aaroom26
    @aaroom26 6 ปีที่แล้ว +28

    Wonderful family. Hats off to Shivakumar to render the epics beautifully

  • @somasundaram4866
    @somasundaram4866 6 ปีที่แล้ว +20

    உயர் திரு. ஐயா காமராஜர் அவர்களுக்கு பின், கல்வியின் மகத்துவம் அறிந்து உங்கள் குடும்பத்தினர் தான் நன்றி

  • @s6533
    @s6533 4 ปีที่แล้ว +10

    I was proud this my clg
    that I was really very happy to see suriya sir, jyothika mam and karthi sir.

  • @yashvicreations8940
    @yashvicreations8940 5 ปีที่แล้ว

    Indha speech kuduthadhu na padicha clge.. I am also there.. non stop speech such a talented person.. super ah pesunaru bore adikala inum enaku Mahabharatam full story theryum

  • @parvathyswamy185
    @parvathyswamy185 3 ปีที่แล้ว +1

    a very nice effort to minglewith youngers right from college students to the richest and poorest people. a exemplary speech by Surya karthi and all members of the family. a good effort to help the poor students hope you r all ok and Surya enjoying good health and back in form and all mbers of the family supporting him Hats off Surya Parvathy Swaminath

  • @prakashjpjp5496
    @prakashjpjp5496 7 ปีที่แล้ว +13

    Thanks so much sivakumar sir mahabharatham vedio

  • @amkpaangalmatrumkudumbapat2031
    @amkpaangalmatrumkudumbapat2031 3 ปีที่แล้ว

    , கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 ปีที่แล้ว

    The best speech, good message.

  • @muthusamy7883
    @muthusamy7883 3 ปีที่แล้ว +1

    சமூகத்தின் பெருமை சிவகுமார் குடும்பம்

  • @sg4406
    @sg4406 5 ปีที่แล้ว +6

    These videos will be an epic.... awaiting for next episodes.... great stuff sir

  • @nandakumarpushpathurai386
    @nandakumarpushpathurai386 6 ปีที่แล้ว +4

    Great public service by a very good citizen Sivakumar. 👍

  • @sangeetha2k238
    @sangeetha2k238 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு சிவகுமார் ஐயா

  • @agilanagilan4864
    @agilanagilan4864 3 ปีที่แล้ว +4

    Age, discipline and kind person... respect sir..

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 7 ปีที่แล้ว +18

    அற்புதம்.

  • @ushavaidyanathan2547
    @ushavaidyanathan2547 3 ปีที่แล้ว +6

    Hats of to Sivakumar. He earned his respect.

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 2 ปีที่แล้ว

    Exceptional. Vanakam.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    AIYAA VANANGUKERAN, NALLA MANETHAR

  • @maniveluvp2106
    @maniveluvp2106 3 ปีที่แล้ว

    என்ன ஒரு memmary power sivakuaral goudar inthukke oru perumai

  • @rajinees2122
    @rajinees2122 6 ปีที่แล้ว +3

    Superb. Thank you.

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 6 ปีที่แล้ว +6

    Well done Sivakumar Family. Great Respect...

  • @mathushan6711
    @mathushan6711 7 ปีที่แล้ว +6

    Happy Birthday Mr.Duraisingam ;)

  • @chiapet9570
    @chiapet9570 5 ปีที่แล้ว +1

    Great great even small children can understand him. Very great. Thank u thank u

  • @Ram-Erode
    @Ram-Erode 5 ปีที่แล้ว +20

    தற்போது ஆயிரம் விமர்சனம் இவர் மீது இருந்தாலும் எனக்கு சினிமா துறையில் பிடித்த நபர்.

  • @jammygovind3774
    @jammygovind3774 7 ปีที่แล้ว +5

    Super sir...please add kambaramayanam speech too..

  • @JanardhanNaidu.P
    @JanardhanNaidu.P 5 ปีที่แล้ว +3

    Sir ur great personality..

  • @anandhananandhan4991
    @anandhananandhan4991 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @ramrao9328
    @ramrao9328 6 ปีที่แล้ว

    VERY VERY GOOD.....PRANAMS...VANAKKAM....NANDRI..... JAI HIND..... VAZGHA TAMIL

  • @lvijayalakshmilvijaya3096
    @lvijayalakshmilvijaya3096 6 ปีที่แล้ว +4

    Super sir great

  • @foolsgold5086
    @foolsgold5086 5 ปีที่แล้ว +1

    அருமை....நன்றி....

  • @ramesbabu4282
    @ramesbabu4282 ปีที่แล้ว

    SuperSpeech

  • @sweet-b6p
    @sweet-b6p 6 ปีที่แล้ว +1

    உரைக்கும் பாங்கு ஏதோ தனியொருவருடன் கதைப்பது போலுள்ளது.

  • @predsri
    @predsri 5 ปีที่แล้ว +1

    Correction: Bhishma was about to use Bramhastra against Parasurama... he then realises that Parasurama (Vishnu) will sleep in the battlefield if Bramhastra strikes him. This may result in Parasurama losing the battle and may cause catastrophic effects. That’s why Bhishma decides to forgo the battle....

  • @shantybpskrishnasamy8179
    @shantybpskrishnasamy8179 2 ปีที่แล้ว

    சித்ரா சிவக்குமார் பாராயண ராமாயணம் -!- ரகு(றாகு ராமசந்திர!-!-!- ராமா(சந்திரன்

  • @Fantasy.club-lion11
    @Fantasy.club-lion11 7 ปีที่แล้ว +5

    every yaduvanshi proud all of u .. nd surya i l u

  • @educationonhumanrights7656
    @educationonhumanrights7656 2 ปีที่แล้ว

    really good

  • @blackberal1964
    @blackberal1964 5 ปีที่แล้ว +2

    எந்த எதிர்பார்ப்பும் இல்லதா சூர்யா ரசிகன்

  • @rajesh5279
    @rajesh5279 5 ปีที่แล้ว

    இந்த உரை 90% (தொன்னூறு சதவிகிதம்) எழுத்தாளர் அமரர் பிரபஞ்சன்'இன் மஹாபாரதம் பற்றிய கட்டுரை புத்தகத்தில் இருந்து எடுத்து பேச்சு வடிவம் பெற்றுள்ளது நடிகர் திரு சிவகுமாரின் உழைப்பால். பிரபஞ்சனின் மஹாபாரதம் புத்தகத்தை படித்தால் இன்னும் ஆழமாக கற்கலாம். ஜெயமோகனின் வெண்முரசை வாசித்தால் மஹாபாரததின் முழு உலகையும் அறியலாம்.
    This speech is mainly based on Writer Prabanjan's book Mahabharatham (which is a collection of essays on Mahabharatham characters). One can read the Prabanjan's book to learn much more in depth and one can read Jeyamohan's Venmurasu series of novels to know and live in the entire world of Mahabharatham

  • @gokulkrishnan36
    @gokulkrishnan36 6 ปีที่แล้ว +7

    கொங்குநாட்டின் வேளாளர் கவுண்டர் பள்ளி... அருமைக்காரன் குல கார்த்தி மச்சி

    • @tiger1995grvr
      @tiger1995grvr 5 ปีที่แล้ว +1

      Ada saathi Veri punda

    • @vijiya7141
      @vijiya7141 4 ปีที่แล้ว

      போடா கேன புண்ட

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 ปีที่แล้ว +1

    I'm proud to say that I'm living in sivakumar sir period

  • @jerromvimal9645
    @jerromvimal9645 5 ปีที่แล้ว +2

    Love u surya anna😗😗😗

  • @dinakaransrinivasan4448
    @dinakaransrinivasan4448 6 ปีที่แล้ว +8

    உங்கள் ஆற்றல் எல்லை அற்றவை ஐயா. பணிகிறோம் உங்கள் பாதங்களில்

  • @ManiMaran-gk6mz
    @ManiMaran-gk6mz 7 ปีที่แล้ว +12

    super appa

  • @manipunimanipuni361
    @manipunimanipuni361 ปีที่แล้ว

    Intro song nice ❤

  • @balajeevenkatesan6892
    @balajeevenkatesan6892 6 ปีที่แล้ว

    Hi speech was good. good recitation. just step aside and see this epics are just stories or is it anyway related to something happening inside our body, soul and life.
    stories can be narrated by anybody but
    using this epic forces of realisation is the ultimate expectation of the writer
    ur effort is really appreciated. very good

  • @sivapriyatextiles5468
    @sivapriyatextiles5468 6 ปีที่แล้ว +3

    சிந்தித்து செயல்படுங்கள். சரியான வழியில் சென்றால் உங்கள் பேச்சு திறமை வரும் இளம் தலைமுறைக்கு உபயோகமாக இருக்கும்.
    மக்களை நல்வழி படுத்துங்கள். நன்றி.

  • @grandpamy7346
    @grandpamy7346 4 ปีที่แล้ว

    சிந்திக்க சில வரிகள்,,, படியுங்கள்
    வால்காவிலிருந்து கங்ஙை வரை,,,,,,ஆசிரியர், ,,ராகுல சாங்கிருத்யாயன்,,,, மகாபாரதம் தமிழர் புனைவா,,,,ஆரியர் புனைவா,,,,

  • @meenamurthy8865
    @meenamurthy8865 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

  • @prakashjpjp5496
    @prakashjpjp5496 7 ปีที่แล้ว +2

    Happy birthday my surya sir

  • @rajeshk1138
    @rajeshk1138 3 ปีที่แล้ว

    மொத்தத்துல எல்லாம் ஒழுக்கம் கெட்டவனுங்கதான் போல....... நான் இதிகாசத்த சொன்னேன்....

  • @RAJA-ZZ
    @RAJA-ZZ 5 ปีที่แล้ว +1

    Super g

  • @inba3219
    @inba3219 6 ปีที่แล้ว +9

    ஊருக்கு உபதேசம் செய்யலாம். தங்களின் நடவடிக்கை எப்படி பொது இடத்தில்.

  • @dassdass6736
    @dassdass6736 5 ปีที่แล้ว +1

    பீஷ்மன் அம்மா சூப்பர்

  • @arunsathyan2653
    @arunsathyan2653 4 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @sathyamsathyam300
    @sathyamsathyam300 6 ปีที่แล้ว +2

    T.n.manoharan sir listening there.wow

  • @sathyamoorthy5594
    @sathyamoorthy5594 3 ปีที่แล้ว

    Super speech

  • @abhimanyuk159
    @abhimanyuk159 7 ปีที่แล้ว +6

    great

  • @aswanthkrishna4445
    @aswanthkrishna4445 6 ปีที่แล้ว +1

    valga SIVAKUMAR sir

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @TamilDravidan
    @TamilDravidan 6 ปีที่แล้ว +7

    சாதிகள் இல்லையடி பாப்பா...!! #பாரதி

  • @VVS_vlogs
    @VVS_vlogs 5 ปีที่แล้ว +1

    இன்னும் சில கதைகளை சிவகுமார் சார் சொல்லல..... So many strories missing in first part

  • @harryjackthamizhan8343
    @harryjackthamizhan8343 3 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 2 ปีที่แล้ว

    Good 💯🙏👌🚶

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 5 ปีที่แล้ว

    Oru Sila pilai erukku, yatha yatha hi atharmashya sambavam yuge yuge ,

  • @reviewmas
    @reviewmas ปีที่แล้ว

    Good

  • @chakkara4982
    @chakkara4982 3 ปีที่แล้ว

    Sir ponna Sankar pottu oru jathi kalavaraththa thundungaa

  • @ramesbabu4282
    @ramesbabu4282 ปีที่แล้ว

    Good Famly

  • @TheAashiaana
    @TheAashiaana 7 ปีที่แล้ว +11

    Sir...all Kauravas were not killed, Yuyutsu survives,

    • @SatheeshKumar-hc1xu
      @SatheeshKumar-hc1xu 7 ปีที่แล้ว

      Saraswathi K.. Awathama

    • @TheAashiaana
      @TheAashiaana 7 ปีที่แล้ว +2

      Ashwatama was not a Kaurava

    • @cleanguy
      @cleanguy 6 ปีที่แล้ว

      he never even touch that part. so dont be smart

    • @athee3569
      @athee3569 6 ปีที่แล้ว

      Saraswathi K oh man which is true who knows. ?

    • @Shekar.19
      @Shekar.19 6 ปีที่แล้ว

      We are humans madam,we don't no exactly who survived, no this is not a right place to do the argument,if u want to do please do with Krishna he is the main person for this kurukeshtra war.

  • @sivapugal7227
    @sivapugal7227 4 ปีที่แล้ว

    Keka keka nallathaan ya irukkku

  • @chitrakamalikalki1540
    @chitrakamalikalki1540 5 ปีที่แล้ว

    Song is super

  • @sriramg5326
    @sriramg5326 5 ปีที่แล้ว +1

    anyone after his issue in news

  • @dhaskrishnanjayan3439
    @dhaskrishnanjayan3439 3 ปีที่แล้ว

    Indhaa kadha Ellam nejamavaee nadandhuchaa??

  • @subbaiahvinodh3171
    @subbaiahvinodh3171 2 ปีที่แล้ว

    106 பிள்ளைகள் சார். மாவீரன்

  • @MrCdass
    @MrCdass 3 ปีที่แล้ว

    Good family

  • @shancsk28
    @shancsk28 6 ปีที่แล้ว

    Hi 2d pls post Ramayana video of sivakumar sir

  • @electromagneton8707
    @electromagneton8707 3 ปีที่แล้ว

    Suriya is looking like Prakash Raj without moustache 😂

  • @thulasiajax9827
    @thulasiajax9827 7 ปีที่แล้ว +4

    🖒🖒🖒👏👏👏👏

  • @zzzrajzzz
    @zzzrajzzz 7 ปีที่แล้ว +6

    Listen to Keeran's Mahabharatam speech or Suki Sivam's. This is not so good

    • @comrade8300
      @comrade8300 7 ปีที่แล้ว

      Rajesh R suki sivam great

  • @budstv2020
    @budstv2020 ปีที่แล้ว

    எப்ப எங்க அப்பாகாக பொண்ண பார்க்க வந்தேனோ? அப்பவே நீங்க எனக்கு அம்மா ஆகிட்டீங்க! !! சரிதானங்க???

  • @the_great_of_everything8060
    @the_great_of_everything8060 2 ปีที่แล้ว +1

    15:05

  • @aaroom26
    @aaroom26 6 ปีที่แล้ว +1

    Satyavathi put that condition to Shanthanu not her dad

  • @Godwill-tm4xh
    @Godwill-tm4xh 5 ปีที่แล้ว

    Thanks selfie boy

  • @parvathyswamy185
    @parvathyswamy185 3 ปีที่แล้ว

    Sivakumar Hope you r back in chennai and enjoying good health Parvathy Swaminathan chennai 20

  • @manimanikandan3981
    @manimanikandan3981 4 ปีที่แล้ว

    Appo kovil pakkathula engaye irukkinga pola

  • @karthikppds
    @karthikppds 5 ปีที่แล้ว +6

    Sivakumar sir ungalukku dhan camera pidikaadhe appo endha... Camera munnadi ninnu pesura...

    • @MuthuMuthu-xh7nr
      @MuthuMuthu-xh7nr 5 ปีที่แล้ว +1

      அறிவே இல்லாத முண்டமே...நல்ல மனிதர்களை புண்படுத்த வந்த நாதாரி பயலே..
      உன் போன்ற அறிவிலிகளின் பின்னூட்டம் ..எங்களுடைய கடும் கோபத்திற்கு ஆளாகிறது..உன்ன மாதிரி சிவக்குமார நக்கலடிக்கும் எவனுமே உருப்படபோவதில்லை..நல்ல சந்ததியை உருவாக்கவும் போவதில்லை...தறுதலை மற்றொரு தருதலை கூட்டத்தை விட்டுச்செல்லும் இந்த பூமியில்...தூ

  • @veeraraghavanveeraraghavan1275
    @veeraraghavanveeraraghavan1275 7 ปีที่แล้ว +3

    MAHABARATHAM RAMAYANAM SOLLI makkali heymaturum theydApacanga.

  • @srinivasanthirunavukkarasu4499
    @srinivasanthirunavukkarasu4499 7 ปีที่แล้ว +3

    What about the ashwamedha yagam, that dog N puppy story

    • @cleanguy
      @cleanguy 6 ปีที่แล้ว

      utta yellam osileye vade sudevinggeda

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว +1

      இப்போ யாகம் செய்து...யாரையாவது வரவழைக்க முடியுமாண்ணு கேட்டா....பதில் இல்லை...!

  • @denishashanmugamoorthy4783
    @denishashanmugamoorthy4783 ปีที่แล้ว +1

    Moodan adipadai arivu kooda illa appadiye nampittan antha purana kathaiya

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +1

    Y blood same blood...

  • @madeshp9986
    @madeshp9986 7 ปีที่แล้ว +1

    hpy bday bro

  • @abiabinesh7942
    @abiabinesh7942 6 ปีที่แล้ว +1

    Can you upload ramayanam speech too...!!!