விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம்; குலக்கல்வியை ஊக்குவிக்கிறதா ஒன்றிய அரசு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 514

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +44

    தோழர் கனகராஜ் பேச்சு அருமை.

  • @kadharbasha1441
    @kadharbasha1441 ปีที่แล้ว +62

    பிரச்சினைகளை மட்டுமல்ல
    அதற்கான தீர்வையும் தந்த தோழர்..கனகராஜூக்கு
    பாராட்டுக்கள் !!
    வாழ்த்துக்கள் !!!

  • @smaharasan778
    @smaharasan778 ปีที่แล้ว +75

    BJP எந்த உருப்படியான திட்டமும் செய்வது இல்லை என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறது.

  • @nadarajanmahalingam8415
    @nadarajanmahalingam8415 ปีที่แล้ว +74

    Let me tell you my case.
    My father was a goldsmith and was suffering like anything without proper income despite his hardwork.
    But he was very determined to educate all our brothers.
    Myself and all my brothers have studied very well and all of us are engineers.
    And we are well now only because of our education.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw ปีที่แล้ว +7

      Dravida model

    • @Kolgai
      @Kolgai ปีที่แล้ว +9

      Tell this loud, bro. Let these sanghi wastrels hear the progress that Tamil people have made.

    • @kandaswamymudaliar2243
      @kandaswamymudaliar2243 ปีที่แล้ว

      இது படிக்காத உயர்ஜாதியினரை
      அடிமட்ட வேலைக்கு போகாமல் தடுக்க முயற்சி தான் இது.
      இது.

    • @ayapan872
      @ayapan872 ปีที่แล้ว

      Who stopped you... I think you must contest for DMK cheap

    • @VV-yh4uh
      @VV-yh4uh ปีที่แล้ว

      ​@@ayapan872viswakarma wants to *lure* and stop

  • @velunagaraj8775
    @velunagaraj8775 ปีที่แล้ว +37

    திரு கணகராஜ் அவர்கள் பேச்சு எப்பொழுதும் தெளிவாக பேசுகிறார்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +47

    ரவிச்சந்திரனால் நல்லதை நினைக்க, பேச, செயல்பட முடியாது. அவர் குணமும் அணுகுமுறையும் அப்படி. இதை அவரே அனுபவித்துக் கொள்வார். நன்றி.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 ปีที่แล้ว +27

    தோழர் கனகராஜ் மற்றும் அருள்மொழி வாதம் சிறப்பு.

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb ปีที่แล้ว +39

    குலக்கல்வி திட்டம் புதிய பெயர்களில் வருகிறது

  • @NaseehaHaroon
    @NaseehaHaroon ปีที่แล้ว +38

    2024 லில் வெள்ள முடியாது என்பதை அறிந்து rss கொள்கையை நிறைவேற்ற முயல்கிறது

  • @samuelraj9204
    @samuelraj9204 ปีที่แล้ว +18

    தோழர் கனகராஜ் கருத்துக்கள் மிகவும் சரியானது. நன்றி.

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 ปีที่แล้ว +22

    அனைவருக்கும் முன்னேற்றம் வேண்டும் என்றால் அனைவருக்கும் கல்வி இயக்கம் மேம்படுத்த வேண்டும்

  • @rajaveeran4367
    @rajaveeran4367 ปีที่แล้ว +22

    Kanagaraj sir, Arul mozhi madam & Ramasubramanian sir👏👏👏

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb ปีที่แล้ว +7

    அருள் மொழி அற்புதமான விளக்கம் அளித்தார்.
    சூப்பர்

  • @kumardeva7202
    @kumardeva7202 ปีที่แล้ว +39

    My father was a small time tailor in asmall town. Struggled to bring up me and my brothers and sisters. He decided to educate us all with his meagre income. Thanks to Tamilnadu government we all had college education. Now, we work in multi-national companies. Thanks to Tamil Nadu chief ministers from perum thalaivar Kamarajar to Dr. Kalaignar.

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 ปีที่แล้ว

      Very good keep it up

    • @justlearning51
      @justlearning51 ปีที่แล้ว

      Reason is in those days that tailor looked only within a town. By broadening the market, there is lot of opportunities for skilled tailors. Think of the various fashions and dresses evolved in the last 8 decades. Tailoring is not a profession with a large market.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว +7

      ​@@justlearning51kovil'a mani aatna kootam mattum paditchittu veli naadu poganum...namma ooru tailors ingaye irundhu thaikanum, correct'a ?

    • @Kolgai
      @Kolgai ปีที่แล้ว +2

      Don't worry bro. So long as there is rationalism and intellect in Tamil Nadu, we will focus on education. People who've rung bells and eaten unjavrtti need not tell us what hard work is.

    • @kumark214
      @kumark214 ปีที่แล้ว +1

      @@justlearning51what’s your freaking point?

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +9

    வேஷம் போடுவதில் மோடி சூப்பர்

  • @PRIYAKUMAR-ww4gu
    @PRIYAKUMAR-ww4gu ปีที่แล้ว +13

    அசிங்கமான பிஜேபி திட்டம்

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai1035 ปีที่แล้ว +10

    இதுவரையிலும் குடும்ப தொழிலாக இல்லாமல் புதிதாக கல்வி நிறுவனங்கள் வழியாக இத்தகைய தொழில்கள் professional தொழில்களாக சான்றிதழ் பெரும் வகையில் இருக்க வேண்டும். குடும்ப தொழில் முறை ஒழிய வேண்டும்

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 ปีที่แล้ว +19

    ரவி சொல்வது அனைவரும் ஏன் படிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว +1

      He shud buy modern bemple bells for his kids...and send them to Ram mandir in UP

    • @ponraj2075
      @ponraj2075 ปีที่แล้ว +1

      அவன் புள்ளையை முடி திருத்தும் தொழிலுக்கு அனுப்புவானா???
      ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா போச்சா.

    • @mumtajmk5422
      @mumtajmk5422 ปีที่แล้ว

      உன் பிள்ளைக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க தான்

  • @saminathan8938
    @saminathan8938 ปีที่แล้ว +4

    சந்தேகமே வேண்டாம் குலக்கல்விதான்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c ปีที่แล้ว +13

    மோடி அரசு காலியானால்தான்
    மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும் என்று தெளிவாக தெரிகிறது நன்றி

  • @Kingsman-1981
    @Kingsman-1981 ปีที่แล้ว +20

    அப்போ சங்கிகள் ஏன் மணியடிக்கரத விட்டுட்டு அதிகாரத்தில் பங்கேற்க நினைக்கிறார்கள்?!!!

  • @Dineshdeva-1988
    @Dineshdeva-1988 ปีที่แล้ว +14

    குல தொழிலை மீண்டும் கொண்டு வருகிறார்கள் இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்

  • @panneerselvam2521
    @panneerselvam2521 ปีที่แล้ว +6

    திரு கனகராஜ் பேசும் போது ஏன் இவ்வளவு குறுக்கீடு, திரு குணசீலன் தடுக்காமல் இருக்கிறார்

  • @arivugodigovindasamy9433
    @arivugodigovindasamy9433 ปีที่แล้ว +9

    பாவம் வடக்கண்ட்ஸ்😢 இனிமேலும் அவங்களுக்கு கல்வி என்பது எட்டாகனி 😢

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 ปีที่แล้ว +9

    ஐஐடிகளை எல்லா மாவட்டங்களிலும் ஆரம்பிக்கலாமே

  • @israelpilgrim5583
    @israelpilgrim5583 ปีที่แล้ว +51

    உண்மையான கருத்துக்களை
    பகிரும்போது,வலதுசாரிகளின்(சங்கி,மங்கிகள்) தலையாட்டிக்கிட்டு,சமாளிக்கிறார்கள் நல்ல நடிப்பு
    நடிகர் திலகமே தோற்றுவிடுவார்.

  • @sowriaro4307
    @sowriaro4307 ปีที่แล้ว +15

    Semma discussion kuna anna...❤

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +49

    வலது சாரி சங்கி அரசியல் விமர்சகர் எவ்வளவு தூரம் முட்டு கொடுப்பது அசிங்கமாக இல்லையா

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 ปีที่แล้ว +1

      ஐயா இந்த விஸ்வகர்மா பார்ட்டியை செருப்பால அடிச்சிதொறத்தவேண்டும் என்ன தான் அருள்மோழி ஐயா கனகராஜ் இவர்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள் அவர்களை திருத்த தமிழன்திருத்த வேண்டும் நன்றி

  • @aarya8333
    @aarya8333 ปีที่แล้ว +14

    Modi family can start selling Tea in railway station and use this scheme

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 ปีที่แล้ว +8

    "பூம் பூம் மாடு"_ரவிச்சந்திரனின் உளறலை மிகவும் ரசித்தேன்.

    • @sykanderpillai3093
      @sykanderpillai3093 ปีที่แล้ว +1

      @samvensesh5438 கவனித்து பார். எந்த விவாதத்திலும் பிறர் பேசும்போது முன்னும் பின்னும் அல்லது பக்கவாட்டிலும் தலையை ஆட்டிக் கொண்டு பார்வையாளர்கள் கவனத்தை திசை திருப்புவார்.ஒரு முறை நெறியாளர் சுகிதா சாரங்கராஜ்(பெயர் சரியில்லை) கூட அவரை இதற்கு எச்சரித்தார்.

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 ปีที่แล้ว +24

    பூஜை செய்தலை அனைத்து மக்களும் படிக்க வழி செய்ய வேண்டும்

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว +1

      illa boss...instead make it mandatory for their clan to famiy business...let our ppl pursue education.

  • @bharathprakash9588
    @bharathprakash9588 ปีที่แล้ว +10

    My father was a motor mechanic, i still remember how much my father struggled for income and basic expenses after he got married, he always tell me to study well , he says "I will put all my efforts to get you educated, just study " I studied well and from 2010 i started to earn and my father burden reduced, till 2021 he was very happy and spending good amount of time after 50, unfortunately in 2021 he died , still remember the last words he said " I am happily leaving, take care of mom" these and all happened because of education only. if my father had asked me to continue his work, by now i will be struggling too in my life, These schemes and all non sense things. BJP agenda is pure hierarchy one , they know very well who and all involved in those jobs, they just want their families to continue that after them.

  • @aremvee29
    @aremvee29 ปีที่แล้ว +8

    ரவி விஷம்

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 ปีที่แล้ว +5

    பலவிதமானதொழில்செய்ய உதவிகள்செய்ய அரசுதயாராக இருக்கிறதுஎன்றுபொதுவாகச்சொல்லியிருக்கலாம்ஆனால்குலதொழில்இருக்கவேண்டும்என்றுசொல்லவேண்டிய அவசியம்என்ன?

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 ปีที่แล้ว +11

    ஷு கம்பெனிகள் ஆரம்பிக்க அரசு ஊக்கம் தரலாமே

    • @banumathivaidhyanathan2946
      @banumathivaidhyanathan2946 ปีที่แล้ว +2

      அருமையான விவாதங்கள்;சிறப்பு நன்றி அய்யா கனகராஜ் மற்றும் சகோதரி அருண்மொழி அவர்களுக்கு ❤ ❤

    • @ammusidhu4797
      @ammusidhu4797 ปีที่แล้ว

      சூ நக்கும் தொழில் வென செய்வாங்க..சங்கி

  • @fazlurrahman8527
    @fazlurrahman8527 ปีที่แล้ว +7

    எங்க அப்பா, தாத்தா எல்லாம் govt job la இருந்தாங்க.
    அதையே எண்ணாகும், என் அடுத்த தலைமுறை கும் கொடுங்க

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 ปีที่แล้ว +10

    துக்ளக் வாசகர் ரவி அபத்தமான விவாதம். சோ எங்கே பிராமின் என்று சாகும்வரை புலம்பிக் கொண்டிருந்தார் அவர் ஊழல் சாராய ஆலைக்கு இயக்குனராக இருந்தார். அவ்வளவு நேர்மை

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 ปีที่แล้ว +6

    எப்போதும் போல் இது மோடி அவர்கள் வாயால் சுடும் வடை.

  • @mrajagg
    @mrajagg ปีที่แล้ว +11

    சரி ரவி அவர்களே உங்களது குழந்தைகளை உடனே இந்த திட்டத்தில் சேர்த்து நிதியுதவி பெற்று செருப்பு தைக்கவோ அல்லது இதில் சொல்லப்பட்ட ஏதோ ஒரு தொழிலில் சேர்த்து பயன்பெறுங்கள்.

  • @Pdr-f6q
    @Pdr-f6q ปีที่แล้ว +10

    முதலில் பார்ப்பனர்கள் வேண்டுமானால் குல தொழில் செய்யட்டும்... நாங்கள் என்ன பண்ண வேண்டுமென்று நாங்கள் பார்த்து கொள்கிறோம்...

  • @prathipkumar6065
    @prathipkumar6065 ปีที่แล้ว +1

    திரு ரமேஷ் சேதுராமன் பதிவு அருமை............

  • @vsamarasan9667
    @vsamarasan9667 ปีที่แล้ว +1

    விஸ்வகர்மா திட்டத்தில் பிராமண சமூகத்திற்கு 50% ஆதரவை ஒதுக்குங்கள்

  • @jasonkirubakaran7819
    @jasonkirubakaran7819 ปีที่แล้ว +4

    இந்த ரவி போன்ற ஆட்கள் விவாத நிகழ்ச்சிகளில் எதுபற்றி பேசினாலும் யாரும் புரிந்துகொள்ளமுடிவதில்லை

  • @sarafdeenul
    @sarafdeenul ปีที่แล้ว +4

    Arulmoli madam is exactly correct She is wise minded and standing for equality and equity.🎉

  • @SubhraMani-kk1ip
    @SubhraMani-kk1ip ปีที่แล้ว +2

    அருமையான தலைப்பு.
    கைவினைஞர் வாரிசுகளுக்கு உயர் கல்விக்கு கட்டணம் இலவசம், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்திருக்கலாம்.மருத்துவக் கல்லூரி போல் கைவினைஞர் கல்லூரி ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் சேரலாம் என அறிவித்திருக்கலாம்.அதை விடுத்து இந்த அறிவிப்பு குலத்தொழிலை ஊக்குவிப்பது போன்ற தோற்றத்தைப்போல்
    உள்ளது.

  • @manikanthan4693
    @manikanthan4693 ปีที่แล้ว +3

    இப்பொழுது, ஆண்களும், பெண்களும் கல்வி பயில்கிறார்கள். பிளாக்ஸ்மித் தொழிலை ஒரு சாதியை சேர்ந்த ஆணும், பெண்ணும் பயில வேண்டுமா? அப்போ, இது குலத்தொழில் இல்லையா?

  • @Kolgai
    @Kolgai ปีที่แล้ว +4

    Kanagaraj sir got it spot on.

  • @indira01abi47
    @indira01abi47 ปีที่แล้ว +9

    முதல்ல இந்த உயர்ஜாதியின் சடங்கு சம்பிரதாயங்களை ஒரே அடியாகவே ஒழித்தாலே இந்த உயர்சாதி அடிமை ஆதிக்கம் ஒளியும் ஐய்யா கனகராஜ் அவர்களின் கருத்தும் அருள்மொழி சகோதரியின் கருத்தும் மிகவும் அருமை வாழ்க! வளமுடன்!!!!

  • @jasonkirubakaran7819
    @jasonkirubakaran7819 ปีที่แล้ว +2

    சூப்பர் மேடம்

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 ปีที่แล้ว +1

    இதனால் எந்த ஒரு விஸ்வகர்மாவும் பயனடைய போவதில்லை

  • @muthukumaravel950
    @muthukumaravel950 ปีที่แล้ว +2

    Mr.kangaraj ayya super love it

  • @samadsamad371
    @samadsamad371 ปีที่แล้ว +4

    Ramesh Raman you big motal

  • @profdrsiva
    @profdrsiva ปีที่แล้ว +1

    இந்த கல்வி திட்டம் குலக்கல்வி யைப் முழுமையாக வளர்க்கும்

  • @brindhaalance31
    @brindhaalance31 ปีที่แล้ว +2

    கனகராஜ் சார் 🙏🙏🙏

  • @abalasubramanian5732
    @abalasubramanian5732 ปีที่แล้ว +1

    பாப்பார புயலுக்கு மணி ஆஆஆஆஆஆஆஆட்ரதுக்கு
    லோன் கொடுக்கப்படும்
    பாப்பார பய மணி மட்டும்தான்
    ஆஆஆஆஆஆட்டணும்

  • @Sasikumar-dq2ni
    @Sasikumar-dq2ni ปีที่แล้ว +5

    சன் செய்தி தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான மருத்துவ சமுதாயத்தை பற்றி அம்பட்டன் என்கின்ற பேசிய ரவி அவர்களுக்கு கண்டனத்தை

  • @jesurathinam1735
    @jesurathinam1735 ปีที่แล้ว +4

    கனகராஜ் அவர்கள் கருத்து மிகவும் அருமை. வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

  • @samadsamad371
    @samadsamad371 ปีที่แล้ว +5

    Ravi you big motal

  • @sarafdeenul
    @sarafdeenul ปีที่แล้ว +1

    Kanagaraj sir exactly correct.

  • @palanichettyarukt864
    @palanichettyarukt864 ปีที่แล้ว +1

    கனாக்காராஜன்.அருல்மெழிய்.பெச்சி.இந்தியவில்.பெசவாங்கா.அருமையான.பெட்சி

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 ปีที่แล้ว +3

    51:47 - specious argument from the DK leader.

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp ปีที่แล้ว +5

    Kanagaraj nailed the points clearly... Very nice explanation

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb ปีที่แล้ว +1

    கனகராஜ் அழகாக முடித்தார்

  • @pmk1954
    @pmk1954 ปีที่แล้ว +8

    பள்ளி கல்லூரி மற்றும் தொழில் கல்வி இப்படி கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது கற்றுக்கொடுக்கிறது.
    குலத்தொழிலுக்கு அரசு செலவு செய்வதோ கற்றுக்கொடுப்பதே இல்லை பிறகு ஏன் அரசு இதில் தலையிடுகிறது????
    அப்படியானால் அதில் உள்நோக்கம் இருக்க வேண்டும்.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 ปีที่แล้ว

      அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லி, அந்த வகையில் இந்த மக்கள் எங்கே தங்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு விட்டு நமது பிழைப்பை கெடுத்து விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வகைப்பாட்டில் தான் இந்த மாதிரி நஞ்சு கலந்த ஒரு குறிப்பிட்ட ஏமாற்றம் தரும் திட்டம் மூலம் ஒரு தடுப்பூசி போட வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு எந்த ஒரு மனித இனம் உயர் இடத்தில் வைத்து பார்த்திடலாம் என்ற பொத நலம் இல்லவே இல்லை.

  • @mumtajmk5422
    @mumtajmk5422 ปีที่แล้ว +1

    அய்யா களகராஜ் அவர்கள் கூறியதாவது இந்த 18 வகையான தொழில் செய்யும் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு அரசு வேளையில் முன்னரிமை என்று சொல்வார்களா என்று கேட்கிறார்

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb ปีที่แล้ว +3

    அப்படியே பதறுகிறான் பாருங்க சேதுராமனும். ரவியும்

  • @fazlurrahman8527
    @fazlurrahman8527 ปีที่แล้ว +4

    Ramasubbu double agent.

  • @kattanchandrasekaran1878
    @kattanchandrasekaran1878 ปีที่แล้ว

    தொழில் முன்னேற்றம் வேண்டும் என்றால் மோடி தொழிற்சாலைகள் ஆரம்பிக்க வேண்டியதுதானே

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 ปีที่แล้ว +1

    கனகராசுமிகமிக அழகாக அழுத்தமாக எடுத்துரைத்தார்

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu ปีที่แล้ว +2

    Pls bring ppl like Arul mozhi mam to debates....

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 ปีที่แล้ว +1

    இந்த தொழில்களை எல்லாம் பலஙகலைகழகத்தில்பாடமாகறவையுங்களேன்

  • @maideensalleh4686
    @maideensalleh4686 ปีที่แล้ว +3

    Educate all humans First the students will decide for the future

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq ปีที่แล้ว

    மிக்க நன்றி நன்றி நண்பரே😊

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb ปีที่แล้ว +2

    இந்துவாக இருக்கும் வரை மலம் அழ்ழித்தான் ஆகவேண்டும், ஏண்டா அந்த இந்து மதத்தில் இருக்கிரீங்க

  • @sha1079
    @sha1079 ปีที่แล้ว +1

    ஆதரித்து பேசுபவர் அவருடைய பிள்ளைகளை அதில் ஈடுபடுத்துவாரா.

  • @dashinkumar1417
    @dashinkumar1417 ปีที่แล้ว +5

    Kanagaraj sir and Arul Mozhi mam is on great speech 🎉🎉🎉he explains truthful thoughts BJP sangi thanama than pesuvanuga 😂

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 ปีที่แล้ว +3

    Respected, Kanagaraj sir, Arulmozhi Madam done excellent job.

  • @rajammalgtr108
    @rajammalgtr108 ปีที่แล้ว +4

    இது ஏற்கனவே பேர்வைக்காமல் கடன் கொடுத்தாஙீக இப்போ பேர் வச்சுட்டாங்க

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 ปีที่แล้ว +2

    2024 will put an end to all this

  • @steaventhurai4344
    @steaventhurai4344 ปีที่แล้ว +8

    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கு உதாரணம் இந்த ராமசுப்பு 😂😂😂😂

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 ปีที่แล้ว +2

    Government should give Free Education to all upto graduation. Such Scheme is stumbling block. This scheme beneficiaries should be with minimum 20 years n above. 🎉🎉🎉🎉🎉

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 ปีที่แล้ว +1

    ஏன் அர்ச்சகர விட்டு வெளிய வாங்க.ராமசுப்பிரமணியன் மாட்டிக்கினாரு. இவருசமூகம் செய்யுமா?

  • @CharlesATH
    @CharlesATH ปีที่แล้ว +6

    Friend of mine who belongs to a goldsmith family, he was very good in education, but forcefully he was made him to look after their family business, he is doing ok, but always believed that he would do much much better if he was allowed to continue his higher education, still I always respect their family and his mom, she is like my mom.

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +1

    Narendra's sudden love for SME after destroying more than 700,000 SMEs by demonitisation. This is a clear ploy as usual.

  • @kattanchandrasekaran1878
    @kattanchandrasekaran1878 ปีที่แล้ว

    அருள் மொழி கருத்து அருமை

  • @VV-yh4uh
    @VV-yh4uh ปีที่แล้ว

    கனகராஜ் சார் பேசறப்ப அருள்மொழி அம்மாவையும் காண்பித்தது 👏👏👏

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 ปีที่แล้ว +1

    42:45 - first time Ramasubramanian speaks not against BJP.

  • @profdrsiva
    @profdrsiva ปีที่แล้ว

    அருமையான திட்டம்

  • @kannanrajagopal291
    @kannanrajagopal291 ปีที่แล้ว +3

    மலம் அள்ளுவது கடவுளுக்கு செய்யும் தொண்டு இதை சோன்னவனை மலத்தால்
    தோய்த்த செருப்பால் அடிக்கனும்.

    • @abdulgafoor7788
      @abdulgafoor7788 ปีที่แล้ว

      அவனை மலம் தின்ன வைக்க வேண்டும்

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 ปีที่แล้ว +9

    சங்கிகளை விவாதத்தில் எங்கேஜ் செய்ய கனகராஜ் எப்போதும் முயற்சி செய்கிறார்.
    அதை பயன்படுத்திக்கொண்டு மொத்த விவாதத்தையும் குலைத்து விடும் காரியத்தை செய்கிறார்கள்.
    தோழர் கனகராஜ் திருத்தி கொள்ள வேண்டும்..தோழர்
    அருள்மொழி அருமையாக விவாதங்களை கொண்டு செல்கிறார்.

    • @sureshm1947
      @sureshm1947 ปีที่แล้ว +4

      That’s other way to expose them 😂😂

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas ปีที่แล้ว +5

    இன்று ஒருவர் நிலவுக்கு சந்திரயான் அனுப்பி வைத்தார் அவரை எந்த குலத்தில் வைக்கலாம்

  • @selvarajdani1383
    @selvarajdani1383 ปีที่แล้ว +1

    ஒரே நாடு ஒரே ஜாதி தான் என்று உரக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @rafizabar390
    @rafizabar390 ปีที่แล้ว +2

    MOdi is tea man why he don t work tea boy why is modi came to prime mister

  • @ALIYYILA
    @ALIYYILA ปีที่แล้ว +7

    விஷக் கருமம்?

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 ปีที่แล้ว +1

    Give education to all.. this scheme will not be needed then..

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 ปีที่แล้ว +1

    இந்தவிஷசகிறுமிகளைமுலையிலேயேகள்ளிஎறியவேண்டும்இந்தசங்கிஇரண்டையும்மலத்தைஅள்ளவிடுங்கள்

  • @thangavelsekar2116
    @thangavelsekar2116 ปีที่แล้ว +3

    இந்தபார்ப்பணநாய்கலைஎப்போதுநாட்டைவிட்டேவிறட்டுகிறோமோஅப்போதுதான்நாட்டில்மக்கள்சுவிச்சமாகவாழமுடியும்.

  • @RamaSamy-ks7qk
    @RamaSamy-ks7qk ปีที่แล้ว

    அண்ணன் ரவி அவர்களின் பேச்சு அருமை

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 ปีที่แล้ว +7

    Why 80 % judges are belongs to Brahmin communities ?
    Why 95 % Drainage cleaners are belongs to SC , Dalits. ?
    Why 80 % IAS IPS belongs to forward communities ?
    Why 90% IIT students are belongs to Brahmin community ?
    Why 90% AIIMS doctors are belongs to Brahmin community ?

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 ปีที่แล้ว +1

    சேதுராமனின் மகளை மலம் அள்ள சொல்லி கடவுளுக்கு சேவை செய்ய சொல்லுங்கள். எவ்வளவு பதற்றம் வருகிறது உங்களுக்கு.