Gangai karai thottam - YouTube.flv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @somasundaram9175
    @somasundaram9175 2 ปีที่แล้ว +13

    இது போல பாடல்களை உருவாக்கி தந்தவர்களுக்கு இந்த தமிழ் சமூகமே நன்றி கடன் பட்டிருக்கிறது

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 6 ปีที่แล้ว +63

    எத்தனை முறை கேட்டிருப்பேன்! ஞாபகம் இல்லை.ஆனால் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்.

  • @palanig5165
    @palanig5165 2 ปีที่แล้ว +8

    தேவிகா அம்மாவின் இயல்பான நடிப்பில் பாடி நம்மை மயங்க வைக்கும் பாடல்.ருமை.

  • @divyanathanr599
    @divyanathanr599 2 ปีที่แล้ว +11

    கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ.....பாடல் வரிகள், இசை,குரல்,நடிப்பு அனைத்தும் அருமை.

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk 4 ปีที่แล้ว +42

    எத்தனை முறை கேட்டாலும் நம்மை தெய்வீக போதையில் மூழ்கடிக்கும் இந்த இனியபாடல்!

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 2 หลายเดือนก่อน +24

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்.....❤

  • @Gravity-Stories
    @Gravity-Stories 6 ปีที่แล้ว +40

    என்ன ஒரு இசை, குரல், வரிகள்.. அருமை. எத்தனையோ முறை குழந்தை புருவம் முதல் கேட்ட பாடல். இன்றும் என் நெஞ்சை நனைக்கும் அதே இனிமை. வாழ்க தமிழ்

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 ปีที่แล้ว

      மார்பில்பொன்மணிச்சரமும்
      மேலில்பட்டுவண்ணவடையும்
      வளரும்செடிஉருவும்வான்நிறமும்
      கையில்ஓசைகுழலும்கலைஇதழில்பேசும்மொழியும்

  • @rmVasagam1949
    @rmVasagam1949 2 ปีที่แล้ว +2

    நான் பழைய பாடல்களின் ரசிகன்.டவுன்லோடு செய்துள்ள நூற்றுக் கணக்கான பாடல்களில் என் முதல் விருப்பம் இந்த பாடல்தான்.காரணம் சுசீலாவின் தேன் குரலா,இசையா,கவியரசின் பாடல்வரிகளா,காட்சி அமைப்பா, தேவிகாவின் நடிப்பா சொல்லமுடியாது. எல்லாமே, எல்லாமேதான் காரணம். அருமை,மிக அருமை!!!

  • @karthickj9859
    @karthickj9859 3 ปีที่แล้ว +41

    கண்ணன் முகம் கண்ட கண்கள்
    மன்னன் முகம் காண்பதில்லை..
    அற்புதமான வரிகள் கண்ணதாசன் அவர்களே உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

  • @sandurunanthagopalan1728
    @sandurunanthagopalan1728 4 ปีที่แล้ว +68

    I am a 2k kid but i must definetely say that old music are pure gold ❤😍😘

    • @sammy_ezekiyal
      @sammy_ezekiyal 2 ปีที่แล้ว +1

      I'm also 2k I'm 18😁❤️

  • @jay39jay
    @jay39jay 10 ปีที่แล้ว +234

    "கண்ணன் முகம் கண்ட கண்கள்; மன்னர் முகம் கண்பதில்லை
    கண்ணனுக்கு தந்த உள்ளம்; இன்னொருவர் கொள்வதில்லை"
    what a beautiful words...what a beautiful singing....what a beautiful composing...K.V.Mahadevan is musical genius.

  • @meyyarpandiyan8241
    @meyyarpandiyan8241 8 ปีที่แล้ว +108

    உணமையிலேயே தேன் குரல் தான் !!! சுசிலா அம்மாவின் குரல்.

  • @StanislausIrudayarajAthimoolam
    @StanislausIrudayarajAthimoolam 8 ปีที่แล้ว +151

    நெஞ்சை விட்டு நீங்காத பாடல்! வித்திட்ட யாவருக்கும் நன்றி!!

  • @alagirisamyvenkatachalam4305
    @alagirisamyvenkatachalam4305 8 ปีที่แล้ว +47

    அருமையான பாடல்.எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல்இருக்கும்.சுசிலா அவர்களின் குரலின்இனிமைக்கு நிகர் ஏது?

  • @devasena8685
    @devasena8685 7 ปีที่แล้ว +216

    என் அக்கா பள்ளியில் படித்த போது இந்த பாடலுக்கு நடனமாடியிருக்கிறாள்.அவள்இப்போதுஇல்லை.என் அக்காவை நினைவூட்டும்பாடல்

    • @rslll230
      @rslll230 6 ปีที่แล้ว +4

      anutapangal

    • @palanichamyp1039
      @palanichamyp1039 6 ปีที่แล้ว +19

      இது ஒரு சோதனைதான் ! தங்கள் தமக்கையின் ஆன்மா " கண்ணணின் " ஒளியில் கரைந்து விட இறைவனை வேண்டுகிறேன் !

    • @tcj01656
      @tcj01656 6 ปีที่แล้ว

      Amak

    • @puspasivarajah6440
      @puspasivarajah6440 6 ปีที่แล้ว

      semiautomatic serial ebisode256

    • @vetrivelneomarx
      @vetrivelneomarx 5 ปีที่แล้ว +2

      deva sena sorry bro but akka vazhkiral ungal abd en ninaivinal epodhu indha padalai ketalum unga akkavum eno varugirargal.

  • @sweetvivek8327
    @sweetvivek8327 8 ปีที่แล้ว +228

    பழைய பாடலுக்கு என்னை அடிமை ஆக்கிய பாடலுள் இதுவும் ஒன்று சுசிலாம்மாவின் குரலும் கவியரசரின் வைர வரிகளும்

    • @newtond2107
      @newtond2107 5 ปีที่แล้ว +3

      Sweet Vivek oruvanukaoruthianra

    • @vithyapraba81
      @vithyapraba81 2 ปีที่แล้ว

      Yes nanum

    • @manoharan4056
      @manoharan4056 2 ปีที่แล้ว

      The above

    • @tamiltamilma4607
      @tamiltamilma4607 2 ปีที่แล้ว

      Oldtamilspng

    • @varalakshmip6810
      @varalakshmip6810 2 ปีที่แล้ว +1

      jaan mn dj🎧👨‍🎤🎶 🎧👨‍🎤🎶ka ka nhi kr rhe hai to get_jaan mn kr just don't have nn ka hai to get to see👀 jaan ja raha tha to just don't jaan mn kr february jaan ki nn

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 4 ปีที่แล้ว +4

    கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓ ஓஓஓஓ கண்ணன் நடுவினிலே
    காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே ஓஓஓ ஓஓஓஓ எதிலும் அவன் குரலே
    ஆஹாஹா ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    .
    கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓஓ கண்ணன் நடுவினிலே
    காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே ஓஓஓஓ எதிலும் அவன் குரலே
    .
    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் (2)
    கண்மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன் (2)
    என்ன நினைந்தேனோ? தன்னை மறந்தேனோ?
    கண்ணீர் பெருகியதே ஓஓஓஓ கண்ணீர் பெருகியதே
    .
    கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓஓ கண்ணன் நடுவினிலே
    .
    கண்ணன் என்னைக் கண்டு கொண்டான் கையிரண்டில் அள்ளிக் கொண்டான்(2)
    பொன்னழகு மேனியென்றான் பூச்சரங்கள் சூடிக் கொண்டான் (2)
    கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
    கண்ணீர் பெருகியதே ஓஓஓஓ கண்ணீர் பெருகியதே
    அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
    என்றோ அவன் வருவான்? ஓஓஓஓ என்றோ அவன் வருவான்?
    .
    கண்ணம் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை (2)
    கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை (2)
    கண்ணன் வரும் நாளில் கன்னியிருப்பேனோ
    காற்றில் மறைவேனோ ஓஓஓஓ காற்றில் மறைவேனோ?
    நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
    நானே தவழ்ந்திருப்பேன் ஓஓஓஓ நானே தவழ்ந்திருப்பேன்
    கண்ணா... ஆஆஆ ஆஆஆஆ கண்ணா ஆஆ ஆஆஆஆ கண்ணா ஆஆ
    கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓ ஓஓஓஓ கண்ணன் நடுவினில

  • @sankaravelayuthamlakshmana234
    @sankaravelayuthamlakshmana234 2 ปีที่แล้ว +3

    எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்கும்போது அவற்றை மறக்கச்செய்யும் அற்புதமான பாடல்.... மறைந்த கவியரசு இதுபோன்ற பாடல்கள் இன்னமும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்... நன்றி கவியரசே🙏🙏🙏🙏

  • @bhoopalan51
    @bhoopalan51 8 ปีที่แล้ว +119

    தமிழ் திரையுலகில் இதுவரை வந்த அனைத்து திரை கானங்களிலும் முதலிடம் பெறுகின்றது இந்த தேன்சுவை திரைகானம் ! தெய்வப்பிறவி சுசீலா அம்மாவின் தேனிசை குரலில் இந்த திவ்யமான பாடலில் அனைத்துமே - பாடல், பாடும் நேர்த்தி, உடன் வரும் இசை, எல்லாவற்றுக்கும் மேலாகவே பாடலின் அர்த்தமும் அற்புதமாய் அமைந்துவிட்டதை சொல்லவும் வேண்டுமோ ! இந்தப்பாடலுக்கு இணைந்த அனைவரின் கரங்களுக்குமே தங்க காப்புத்தான் போடணும் ! ஆனாலும் எங்கள் தேவதை சுசீலா அம்மாவுக்கு ஆயிரம் பவுன் அள்ளி கொடுக்கலாம் ! அவரின் குரலுக்கு தமிழ் உலகமே நிரந்தரமாய் அடிமையே !

    • @thiyagarajan5v578
      @thiyagarajan5v578 7 ปีที่แล้ว

      Bhoopalan Srinivasan

    • @venkatjiv.a1033
      @venkatjiv.a1033 7 ปีที่แล้ว

      இரா.வெள்ளையதேவன்.ங்கைகரைதோட்டம்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 ปีที่แล้ว +2

      Bhoopalan Srinivasan
      Fantastic.
      Shall I speak to you sir.
      Senji Rengasamy native of kovilpatti
      9655601404

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 ปีที่แล้ว

      Subramkrishnaanian
      You. You have correctly expressed the feelings of the music lovers.
      Thank you.
      Senji Rangasamy of kovilpatti
      9655601404

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 ปีที่แล้ว +1

      Subramkrishnaanian
      I have immense pleasure in reading your style of writing In English as well as valuable and sensible comments.
      Thank you sir.
      9655601404

  • @rajendran315
    @rajendran315 8 ปีที่แล้ว +81

    P சுசிலா அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும்
    அன்றும்
    இன்றும்
    என்றும் கேட்டுக் கொண்டே இருப்பேன்...

  • @asmfarm8263
    @asmfarm8263 4 ปีที่แล้ว +4

    என்னைப் போன்ற சிங்கிள்களுக்கு இந்த மாதிரி பாடல்கள்தான் நல்ல ஆறுதல் தருகிறது.

  • @Mirra1500
    @Mirra1500 2 ปีที่แล้ว +9

    சோகம் பக்தி என பலவும் கொடுக்கும் பாடல் ❤️❤️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 ปีที่แล้ว +45

    அது என்ன இனிமை என்பது திருமதி. சுசீலா அவர்களுக்கு மட்டும் சொந்தமா ? .......
    கே. வி. மகாதேவன் அவர்கள் இந்த பாடலில் மிருதங்கம் , தபேலா , டோலக் இவற்றை எவ்வளவு இசைவோடு பயன் படுத்தியுள்ளார் ..
    ...'.. கண்ணன் என்னை கண்டுகொண்டான் கையிரண்டில் அள்ளிக்கொண்டான் ... ' ..
    என்ற இந்த சரணத்திலிருந்து வேகமாகும் தாளத்திற்கு ஏற்ப தொடரும் டோலக் .....
    இசையை ஆட்க்கொண்ட கலைஞன் மகாதேவன் ...
    மாயக்கண்ணனை நம் முன் நிறுத்திய கவிஞரின் எத்தனையோ கற்பனை வரிசையில் இது முன்னது.
    ..இந்த பாடலில்தான் நான் உள்பட நம் எல்லோருடைய கற்பனையும் உண்மை உருவம் பெறுகிறது ...

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam 6 ปีที่แล้ว +27

    Gana Saraswathi P Susheelaji's Unparalleled Divine Vocals. None before her and none after.......

  • @gjsuresh6052
    @gjsuresh6052 7 ปีที่แล้ว +105

    தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் தமிழ் மொழி,கதை,கவிஞர்,இசை நடிப்பு,அழகு,குரல் அத்தனையும் செளிப்பாக இருந்த அந்த காலம் இனியது...

    • @swethajeyachandran7583
      @swethajeyachandran7583 6 ปีที่แล้ว

      GJ Suresh

    • @pandithuraipandithurai7190
      @pandithuraipandithurai7190 6 ปีที่แล้ว +1

      Super

    • @sriramvaishnav730
      @sriramvaishnav730 5 ปีที่แล้ว

      sezhippu yen thamizha kolluringa

    • @sriramvaishnav730
      @sriramvaishnav730 5 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் செளிப்பு இல்லை செழிப்பு நான் இருபத்துநான்ங்கு வயது நிரம்பியவன் தமிழ்பற்று அதிகம் முடிந்தவரை தமிழை சரியாக உச்சரிக்கலாமே

    • @Justin2cu
      @Justin2cu 5 ปีที่แล้ว +1

      உங்கள் வயதை அறிந்து கொள்ளலாமா

  • @senguttuvanj9975
    @senguttuvanj9975 8 ปีที่แล้ว +40

    என்னை மயக்கி கண்ணீர் விட வைத்த பாடல்கள் நண்றி

  • @T.Arvind
    @T.Arvind 8 ปีที่แล้ว +131

    Youths should hear at least one song like this daily. You get immersed fully in love. There will be no anger, greed or crime.. What a song!

  • @sampathvadivel452
    @sampathvadivel452 8 ปีที่แล้ว +72

    கண்ணனுக்குத் தந்த உள்ளம்
    இன்னொருவர் கொள்வதில்லை-----என் அன்புக்கு உரியவர.... பாடல்.

  • @savithirisathya5163
    @savithirisathya5163 5 ปีที่แล้ว +61

    *~~🌹இரவின் மடியில்🌹~~*
    🎼🎷🎵🎸🎤🎻🎧🎺🎹🎶
    *பாடல் : கங்கைக் கரைத் தோட்டம்..*
    *படம் : வானம்பாடி (1963)*
    *பாடகர் : P.சுஷீலா*
    *இசை : K.V.மகாதேவன்*
    *பாடல் : கவியரசு கண்ணதாசன்*
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே...ஓ..ஓ..கண்ணன் நடுவினிலே
    காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே...ஓ..ஓ..எதிலும் அவன் குரலே
    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் (2)
    கண் மயங்கி ஏங்கி நின்றேன் கண்ணிச் சிலையாக நின்றேன் (2)
    என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
    கண்ணீர் பெருகியதே...ஓ..ஓ..கண்ணீர் பெருகியதே
    (கங்கைக் கரை...)
    கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் இரண்டில் அள்ளிக் கொண்டான் (2)
    பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான் (2)
    கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
    கண்ணீர் பெருகியதே...ஓ..ஓ..கண்ணீர் பெருகியதே
    அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை
    என்றோ அவன் வருவான்...ஓ..ஓ..என்றோ அவன் வருவான்
    கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை (2)
    கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை (2)
    கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
    காற்றில் மறைவேனோ...ஓ..ஓ..காற்றில் மறைவேனோ
    நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
    நானே தவழ்ந்திருப்பேன்...ஓ..ஓ..நானே தவழ்ந்திருப்பேன்
    கண்ணாஆஅ....
    கண்ணாஆஆஅ......
    கண்ணாஆஆஆஅ........
    (கங்கைக் கரை...)
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻சாவித்திரி 🔑 சத்யா

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 8 ปีที่แล้ว +114

    எங்கள் கவியரசை தவிர யாரால் இந்த மாதிரியான பாடலைத் தரமுடியும்

    • @ponnusamys3147
      @ponnusamys3147 6 ปีที่แล้ว +1

      R

    • @manor.s4544
      @manor.s4544 5 ปีที่แล้ว +1

      K Venkata Subramanian 9
      .

    • @jegathadeepa1639
      @jegathadeepa1639 5 ปีที่แล้ว

      K Venkata Subramanian
      super

    • @asmfarm8263
      @asmfarm8263 4 ปีที่แล้ว +1

      கவி தெய்வம்.இசை தெய்வம்.இனிமை குரலில் தெய்வம் அருமை இதற்கு மேல் என்ன சொல்ல....

    • @thomasthomas5389
      @thomasthomas5389 3 ปีที่แล้ว +1

      கவியரசா்

  • @BOBO-wq9mx
    @BOBO-wq9mx 4 ปีที่แล้ว +5

    கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை❤️கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை❤️ கண்ணதாசா உண்மையிலேயே நீங்க அந்த கண்ணனுக்கே தாசன்🙏🙏

  • @baluv2004
    @baluv2004 7 ปีที่แล้ว +28

    கண்ணனை காதலனாக வரித்து கண்ணதாசன் எழுதி ; மிக சிறந்த இசையில் நம்மை வசீகரிக்கும் முதன்மையான பாடல்.

  • @omegabasheer123
    @omegabasheer123 8 ปีที่แล้ว +178

    எல்லோரும் பாடலின் இனிமை பற்றியே பேசுகிறீர்கள்.
    கண்ணதாசனின் சாகாவரம் பெற்ற வரிகள்,சுசீலாவின்
    தேனினும் இனிய குரல்,K V மகாதேவனின் அற்புதமான
    இசை சேரும்போது அது இப்படிதான் இருந்தாக வேண்டும்.
    ஆனால் என்னை வியக்க வைப்பது பாடலோடு ஒன்றிப்போன
    தேவிகாவின் நடிப்பு.அதை நடிப்பென்று சொல்வதே பிழை.
    1.கங்கை கரை தோட்டம்,
    2.மலை பொழுதின் மயக்கத்திலே,
    3.சொன்னது நீதானா?
    4.நினைக்க தெரிந்த மனமே, என்று எனக்கு பிடித்த பாடல்களை
    வரிசைப்படுத்தும்போது அனைத்திலும் தேவிகாவே
    இருப்பது தற்செயல்தானா? தெரியவில்லை.
    ஏனோ மனம் இன்றைய ஈசல் பாடல்களோடு
    ஒப்பிட்டு வெறுத்து போகிறது.

  • @babuindu
    @babuindu 7 ปีที่แล้ว +24

    kannadasan had a completely different connection with Krishna - you can feel this in the lyrics, absolute honey in Suseelamma's voice and out standing music by K V Mahadevan - immortal melody

    • @reader1672
      @reader1672 2 ปีที่แล้ว

      'கண்ண'தாசன் இல்லையா?

    • @_Badrinath
      @_Badrinath ปีที่แล้ว

      @@reader1672 ADADADA.. Parthiban sir maari solteenga

  • @balajeeanjaneyaa2864
    @balajeeanjaneyaa2864 5 ปีที่แล้ว +2

    பி சுசிலா அம்மையாரின் இனிய இனிமையான குரலுக்கு ஈடு இணையாக இன்றுவரை யாரும் இல்லை

  • @shobana1423
    @shobana1423 4 ปีที่แล้ว +4

    பழையது என்றாலும் ஒவ்வொரு முறை கேட்கும் போது புதியதாக தோன்றுகிறது

  • @krishnanvenkatachari2059
    @krishnanvenkatachari2059 9 ปีที่แล้ว +67

    If anyone deserves Bharatha Ratna IT IS SUSHEELAMMA for so many soul touching songs. What a wonderful evening to listen to such songs and feel elated from this mundane life !!!! We are blessed to modern gadgets to enjoy bliss through YOU TUBE.
    We have agarland ratna vairangals

  • @essmeans3548
    @essmeans3548 8 ปีที่แล้ว +86

    கேட்க ஆரம்பித்தவுடன் சுற்றுப்புறம் அத்தனையும் மறந்து பாடலுடன் நம்மை லயிக்க வைக்கும் கவித்துவமான பாடல். கண்ணதாசனாகட்டும், கே.வி.மகா.தேவனாகட்டும், தேவிகாவாகட்டும், பி.சுசீலாவாகட்டும்…. அத்தனை பேருக்கும் இது ஒரு மகத்தான பாடல். Magnum opus. இருந்தும் இந்தப்பாடலின் ஆளுமைக்கு முதன்மைக் காரணம் என்னைப் பொறுத்தவரை சுசீலா அம்மாவின் குரலே.

  • @chinnasamynatchimuthu9747
    @chinnasamynatchimuthu9747 ปีที่แล้ว +1

    என்ன ஒரு குரல் ஆஹா , மனதை வருடுகிறது *பி சுசிலா*

  • @ajipriya936
    @ajipriya936 3 ปีที่แล้ว +3

    கண்ணன் முகம் தோற்றம் கண்டேன் கண்ட உடன் மாற்றம் கண்டேன்..கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாகி நின்றேன்...what a line😍😍😍😍 still fresh lines 2020/12

  • @punithaa5801
    @punithaa5801 2 ปีที่แล้ว +2

    Super song..2022 la intha song ketkurigla...old is gold

  • @syhari
    @syhari 10 ปีที่แล้ว +39

    I initially thought this is yearning of Gopika for Kannan. But there is a deeper meaning to it as I listen to this song again and again. It is the yearning of soul for realization of Kannan before it leaves the body.
    Wonderfuly lyrics by one of the greatest devotees of Kannan - Kannadasan.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 8 ปีที่แล้ว +4

      +syhari
      Dear Syhari,
      what ever I thought while hearing this song you have told in your comments.I totally agree with you.nice Have a blissful and peaceful life..........

    • @babuindu
      @babuindu 7 ปีที่แล้ว +3

      This was the great one and only immortal Kannadasan who had realised his absolute devotion to Lord Krishna

    • @manigopal4504
      @manigopal4504 6 ปีที่แล้ว +1

      syharimegasongs

  • @gdmkel473
    @gdmkel473 2 หลายเดือนก่อน

    கங்கை கரை தோட்டம்
    கன்னி பெண்கள் கூட்டம்
    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 17/07/2024

  • @sridharvijay563
    @sridharvijay563 4 ปีที่แล้ว +8

    Pure divine & nothing else....how else can this be explained rather experienced. Kannadasan should have immensely fallen in love with Lord Kannan and explained his experience in the form of lyrics. In the process he has also taken all of us closer to his experience.Long Live Kannadasan !! Unquestionably surrendered to Kannan through Kannadasan!!

  • @Mani.Govindan
    @Mani.Govindan 4 ปีที่แล้ว +5

    கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய காதலன் கண்ணனுக்கு சமர்ப்பித்த உயர்வான கவிதை இந்த பாடல். அந்த கவிதையை ராதவாகவே மாறி தேவிகா மயக்குகிற விதம் காலத்தால் அழியாத கோலங்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுசிலா அவர்கள் தந்த குரல் ஆன்ம பந்தத்தை ஏற்படுத்திவிட்டது. கண்ணனின் காதலியாக ஆண்பால் பெண்பால் வேறுபாடின்றி அனைவரும் மாறி ரசிக்க சுசிலா வழி செய்துள்ளார். இந்த பாடலை சுசிலா தவிர யாரும் பாடமுடியாது இவ்வளவு ஆத்மார்த்தமாக

  • @menonradhakrishnanparakkat2184
    @menonradhakrishnanparakkat2184 9 ปีที่แล้ว +14

    What a mind-blowing melodious song it is. It brings back my old memories when I used to see only Tamil films in my small town at Palakkad. Where all those melodious golden songs of tamil have gone? The more you hear the more you feel to hear it once again. At least once in a day every day I used to hear old Tamil Songs. The days of MGR, Sivaji, Gemini, Savitri, Saroja devi, Devika, Sowkar Janaki etc. etc. They were actors and actress of once in thousand years. Similarly, the singers viz. TMS, AM Raja, P Susheela, S.Janaki. I go to my good old child-hood days when I hear such songs which I hear again and again and again.

    • @davidvilla4587
      @davidvilla4587 8 ปีที่แล้ว +1

      +Menon Radhakrishnan Parakkat amen brother..me too missing those days..came from small town Karur ..Tamilnadu....living in USA..

    • @n.vijayagopalan8363
      @n.vijayagopalan8363 8 ปีที่แล้ว +6

      +Menon Radhakrishnan Parakkat I am also like you. I have a very good collection of old Tamil songs. My e-mail ID is n.vijaygopalan@gmail.com

    • @menonradhakrishnanparakkat2184
      @menonradhakrishnanparakkat2184 8 ปีที่แล้ว +5

      I too have collection of old tamil film songs which I used to hear and sing to myself. That good old days lost for ever.

    • @ramamoorthy1590
      @ramamoorthy1590 7 ปีที่แล้ว +2

      Arumayana ganam

    • @alarmeloopandian5231
      @alarmeloopandian5231 7 ปีที่แล้ว

      Menon Radhakrishnan Parakkat i

  • @dhivyapa284
    @dhivyapa284 5 ปีที่แล้ว +5

    The most beautiful and my favourite lines... Kannan Mugam Kanda Kangal Mannar Mugam Kanpathillai Kannanuku Thantha Ullam innoruvar Kolvathillai... The most beautiful lines of true Love..

  • @jaganathank6804
    @jaganathank6804 7 ปีที่แล้ว +99

    I had the great opportunity to be with Kaviarasu Kannadasan for a couple of years as I was in the manavar manram Amazing He could write a song in 2 minutes This song he had been to doak College at Madurai and some girls were surrounding kaviarasar in a circle and sitting in a chair and Kaviarasar was sitting in the centre They wanted him to write a song instantly He wrote Gangai Karai thottam kanni pengal kootam kannan naduvinile instantly great soul

    • @rockpop8253
      @rockpop8253 6 ปีที่แล้ว +2

      jaganathan k .

    • @msnatarajan3597
      @msnatarajan3597 6 ปีที่แล้ว +5

      Sir, You are really lucky.

    • @jeyarun1d
      @jeyarun1d 5 ปีที่แล้ว +3

      Great news sir

    • @srinivasan-xk4fs
      @srinivasan-xk4fs 5 ปีที่แล้ว +2

      Great lyrics writer

    • @clayforum4545
      @clayforum4545 5 ปีที่แล้ว +2

      He is a legend. What great meanings he conveys through songs with lucid Tamil. Can there be another person to write such meaningful lyrics in beautiful tamil ?

  • @thiagarajan5606
    @thiagarajan5606 2 ปีที่แล้ว

    ரொம்ப படித்த பாடல். என் அப்பா favourite songs. Enga வீட்டுல டிவி இல்லாத நிலையில் கூட இந்த பாடலை ஒருவர்தை கூட மராமல். எங்க அப்பா பாடுவர். இப்ப எங்க அப்பா இல்ல. Miss you அப்பா அம்மா 😭இந்த பாடலை கேட்கும் போது என் அப்பா என்க்குட இருக்குற மாதிரி இருக்கும்.thank u for old song all. தொலைந்து போன சொந்தங்கள் இறந்து போன உறவுகள்இது போன்ற பாடல் தம்மோடு வாழ்ந்து கொண்டு. இருக்கிறார்கள்.,🙏

  • @ramanathanms7655
    @ramanathanms7655 8 ปีที่แล้ว +4

    சுசீலா பாடிய மதுரமான பாடல் தான் இது.அருமை.அருமை.

  • @stevesangeelee550
    @stevesangeelee550 7 ปีที่แล้ว +10

    Beautiful composition, lovely words, melodious tune,enchanting voice of SUSHEELA......what more could one want! Will endure for decades to come......long after I am gone. A precious legacy for future generations!

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 3 ปีที่แล้ว +1

    கங்கை கரை தோட்டம்
    கன்னி பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓ ஓ ஓ
    கண்ணன் நடுவினிலே..
    காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே ஓ ஓ ஓ
    எதிலும் அவன் குரலே
    ஆஆஆஆ. ஆஆஆஆ. ஆஆஆஆ
    கங்கை கரை தோட்டம்
    கன்னி பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓ ஓ ஓ
    கண்ணன் நடுவினிலே
    காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே ஓ ஓ ஓ
    எதிலும் அவன் குரலே
    கண்ணன் முகம் தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
    கண்ணன் முகம் தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
    கண் மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாக நின்றேன்
    கண் மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
    கண்ணீர் பெருகியதே ஓ ஓ ஓ
    கண்ணீர் பெருகியதே
    கங்கை கரை தோட்டம்
    கன்னி பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓ ஓ ஓ
    கண்ணன் நடுவினிலே
    கண்ணன் என்னை கண்டு கொண்டான்
    கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
    கண்ணன் என்னை கண்டு கொண்டான்
    கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
    பொன்னழகு மேனி என்றான்
    பூச்சரங்கள் சூடி தந்தான்
    பொன்னழகு மேனி என்றான்
    பூச்சரங்கள் சூடி தந்தான்
    கண் திறந்து பார்த்தேன்
    கண்ணன் அங்கு இல்லை
    கண்ணீர் பெருகியதே ஓ ஓ ஓ
    கண்ணீர் பெருகியதே
    அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
    என்றோ அவன் வருவான் ஓ ஓ ஓ
    என்றோ அவன் வருவான்
    கண்ணன் முகம் கண்ட கண்கள்
    மன்னர் முகம் காண்பதில்லை
    கண்ணன் முகம் கண்ட கண்கள்
    மன்னர் முகம் காண்பதில்லை
    கண்ணனுக்கு தந்த உள்ளம்
    இன்னொருவர் கொள்வதில்லை
    கண்ணனுக்கு தந்த உள்ளம்
    இன்னொருவர் கொள்வதில்லை
    கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
    காற்றில் மறைவேனோ ஓ ஓ ஓ
    காற்றில் மறைவேனோ
    நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
    நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஓ ஓ
    நானே தவழ்ந்திருப்பேன்
    கண்ணா...
    கண்ணா...
    கண்ணா...
    கங்கை கரை தோட்டம்
    கன்னி பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓ ஓ ஓ
    கண்ணன் நடுவினிலே
    நன்றி

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 8 ปีที่แล้ว +31

    தித்திக்கும் தேன் குடம் இதுவல்லவோ! ஆஹா மனதை மயக்கும் உன்னத பாடல் !!

    • @tamil60spadalgal66
      @tamil60spadalgal66 6 ปีที่แล้ว

      pls subscribe th-cam.com/video/IchlmRNZLzg/w-d-xo.html&lc=z22eclj53q3qvtpe3acdp430lcmgmdbywbn1g2bkmxpw03c010c

  • @raviodiyur
    @raviodiyur 6 ปีที่แล้ว +17

    Lyricist Vairamuthu sir once mentioned that the lyrics of this song is so intertwined with 'la' 'La' and 'Zha' that even a Tamil scholar might find it difficult to pronounce it without a miss. But our dear Susheela amma, in a time without track recording and being from a different state has rendered this to perfection. Every time I hear this song, I virtually fall at Susheela amma's feet.

  • @venkateshkprabhu8754
    @venkateshkprabhu8754 7 ปีที่แล้ว +42

    கன்ணன்..... வீணை.... தேவிகா. பொருத்தம் ஆயிரம்!

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +2

    அப்பாடா பழைய நடிகைகள் சாவித்ரி, ப த்தமினி, ஷீலா,சௌகர்ச்சாஜானகி அம்மா, தேவிகா, ராதா, அம்பிகா, ராதிகா, சொல்லவே வேண்டாம் அழகிய நடிகைகள், நான் 1980 அம் வருடம் பிறந்தவள், ஆனாலும் பழைய பாடல்கள், படங்கள் என்றும் அழகே

  • @francisjoseph3668
    @francisjoseph3668 9 ปีที่แล้ว +12

    today it is 2015 the song is over 50 or55 years old not it has not lost its sweetness and the sparkle it is always so sweet to hear this song over and over

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 6 ปีที่แล้ว +1

    சிறுகூடல்பட்டி தந்த தங்கக்தமிழ் கவிஞன் புகழ் வாழ்க

  • @kruthasan4943
    @kruthasan4943 9 ปีที่แล้ว +10

    It makes me feel the presence of thee holy spirit around me and provides a magnanimous spiritual lift via the magical lyrics and the sweet tenderizing melody composition which is mesmerising.

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 ปีที่แล้ว +1

    மஹாதேவன் அண்ணா இசை தேனில் ஊறிய பலாப்பழம் போன்றது.

  • @Markbaskaran
    @Markbaskaran 7 ปีที่แล้ว +8

    It is a beautiful song. Although I left India about 30 years ago (and Tamilnadu 38 years ago), when I hear this song every time, it elates my spirit. In addition, when I get bored in my overseas travel, I listen to old Tamil songs and is so refreshing. Thanks for keeping this website active and alive!

  • @kasilingam1974
    @kasilingam1974 6 ปีที่แล้ว

    ஆண்டுகள் அ௫பதை கடந்தாலும் இந்தபாடல் என்றும் கேட்க இனிமை இசை கே வி மகாதேவன் அவா்கள் கண்ணதாசன் தயாரிப்பு

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 ปีที่แล้ว +21

    Vow! This is called Top Class stuff. Divinely voice of P SUSHEELA & her Divinely rendition of Legend KV MAHADEVAN'S wonderful composition - seems to be based on Sindhu Bhairavi to Kannadasan's beautiful lyrics on his Favorite KANNAN. TOTAL BLISS WHEN WE LISTEN TO THIS SONG. Especially, the Opening: Susheela's voice with a mild sound of Thamboora san any other sound. Devika's superb performance as she seems to have been totally lost into this song.

    • @deepajyothi.a189
      @deepajyothi.a189 6 ปีที่แล้ว +1

      Vasudevan Cv set vvc

    • @vasudevancv8470
      @vasudevancv8470 6 ปีที่แล้ว

      @@deepajyothi.a189 ThanQ Madam for yr hearty compliments for my comments . Wishing U All the best.

  • @207-subini6
    @207-subini6 6 ปีที่แล้ว

    ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமையே பெருமை. சுசீலா அம்மாவின் பாட்டு கேட்பது சுகம்!

  • @syhari
    @syhari 10 ปีที่แล้ว +22

    In the garden on Ganga, amidst a group of virgin girls and Kannan in the middle.
    Morning breeze whistling across. Even that has Kannan's voice.
    Saw a vestige of Kannan and suddently I got transformed.
    Stood there still yearning for him like a virgin statue.
    Don't know what I was thinking I forgot myself, Tears bursting out my eyes. Tears started bursting out my eyes.
    Kannan saw me and took me in his hands.
    Told me that I have a body of gold and showered me with flowers.
    I opened my eyes and did not see Kannan.Tears started bursting out my eyes. Tears started bursting out my eyes.
    Kannan who came that day did not come today. When will he come?
    Soul that has seen Kannan will not see any king. Having given myself to Kannan, I cannot give to anyone else.
    Will I be there when Kannan comes or will I disappear in the wind?
    I will always live in the heart of kannan coming to me.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 7 ปีที่แล้ว

    பொருள் நிறைந்த வரிகள்,பொலிவான தேவிகா முகம்,போதை தரும் குரல் ஆஹா,மிக்க மகிழ்ச்சி!

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 8 ปีที่แล้ว +16

    immortalising my olden days, which is not going to come.....still i pray the almighty for the days which I had enjoyed, enjoying...........thanks all members involved in this song along with the person who has uploaded.....special to all....

    • @GOWRISANKARAS
      @GOWRISANKARAS 7 ปีที่แล้ว +4

      you're absolutely right, Sir. Old is priceless (not Gold)

    • @sathyaseelan3238
      @sathyaseelan3238 6 ปีที่แล้ว

      I like this song frequently

  • @arjunarjun8648
    @arjunarjun8648 3 ปีที่แล้ว

    கண்ணதாசனுக்கு மிகவு‌ம் பிடித்த தேவிகா... ஆத்மார்த்தமான தோழி, வானம்பாடி படத்துக்கு நல்ல பாடல்களை கண்ணதாசன் தந்தார்

  • @thirugnanamvelayutham3462
    @thirugnanamvelayutham3462 7 ปีที่แล้ว +20

    Susila Amma voice , Devika Amma expression, kannadasan lyrics awesome no words to explain

  • @narayananc1294
    @narayananc1294 2 ปีที่แล้ว

    இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை என்பதை இந்த ஒரு பாடலை வைத்து தெளிவடையலாம் வாழ்க சுசீலாம்மா

  • @raghunath97
    @raghunath97 7 ปีที่แล้ว +9

    the song reminds me the golden days of kannadasan msv,kvm,tms ps and pbs
    nostalgic

  • @dharmarajangopalakrishnan9878
    @dharmarajangopalakrishnan9878 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்பவர்கள் கண்ணனிடம் இணைந்து விடுவார்கள்.இதற்கு கால.அவகாசம்.இல்லை என்றும் இனிக்கும்.

  • @harirk5915
    @harirk5915 5 ปีที่แล้ว +136

    1.1k dislikes இவனுக மனுச ஜென்மமே இல்ல 😡😧

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 ปีที่แล้ว

    அருமை அருமை என்னை நான் மறந்தேன் சிறந்த தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 4 ปีที่แล้ว +2

    என்றும் இனியவை...
    கவியரசர் வரிகள்
    சுசிலா அம்மாவின் குரல்
    கே.வி.மகாதேவன் இசை
    தேவிகா அவர்களின் நடிப்பு
    ஆகச் சிறந்த படைப்பு..😚

  • @narayananc1294
    @narayananc1294 2 ปีที่แล้ว +1

    மண் மறைந்தாலும் மறையாது கவியரசர் கண்ணதாசன் சுசீலா அம்மாவின் புகழ்

  • @srinivasanthothathri1446
    @srinivasanthothathri1446 10 ปีที่แล้ว +3

    Subbu sir, All rivers when they mix with river Ganga is called Ganga afterwards and their old name disappear. That was the peot's mind. The same question was asked to the poet who composed this song, kanadasan, and he promptly responded with his mind. If you carefully notice the song, it followed the foot steps of Ashtapath of jeyadva where the soul mixes with the Lord. The song also has another dimension of a longing soul waiting for his Lord. One of the magnificient poetry by Kannadasan...

  • @user-bj2sk3hc7x
    @user-bj2sk3hc7x ปีที่แล้ว +1

    எங்க குல தங்கோ முக்குலத்து சிங்கோ எழில் முத்து ராமலிங்கோ paruthiveeran song remake 💥✨❤️

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 7 ปีที่แล้ว +16

    Sheer poetry...these poets do have a wonderful gift to mesmerise and takes us on wonderful journeys.

    • @harishsuriya4338
      @harishsuriya4338 6 ปีที่แล้ว

      What a song very very beautiful song thanks susila mam.

  • @VillageClassicals
    @VillageClassicals 4 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலை பால்ய வயதில் கேட்டபோதே இதன் இனிமையை மெச்சினேன். எப்போது இப்பாடலைக் கேட்டாலும் பால்ய நினைவுகள் நெஞ்சில் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை

  • @kalyan1955
    @kalyan1955 8 ปีที่แล้ว +7

    இவை என்றென்றும் தென்றலென இதயத்தை வருடும் பாடல்கள்.

  • @mrsekarsekaranp
    @mrsekarsekaranp 5 ปีที่แล้ว +1

    தேனையும் மிஞ்சுகின்ற சுவையான சுசீலாவின் குரல்..பூப்போன்ற வரிகள்..அழகான நடிகை தேவிகா....அற்புதமாக துடிக்கின்ற வரிகளுக்கேற்ற உதடுகள்...இதனை விடவும் இனி எவராலும் இப்படி ஓர் பாடலை எழுதிட முடியுமா என்ன?

    • @Swami_ji_96
      @Swami_ji_96 ปีที่แล้ว

      Yes perfect lip sync

  • @AudaciousPooja
    @AudaciousPooja 3 ปีที่แล้ว +3

    My lord is within me ... I dedicated everything to him.. My krishna is a best partner of me where 1 binds him through my acts.... My last hope is you and you only Govind.... Oo shield the universe from Covid-19.... It's your lovable partner's humble order to you... You are obligated for this major issue krishna.... You should......my krishna........
    Jai Siya Ram....Jai Gopal....... Feeling grateful for being one of your follower......❤️❤️💜💜

  • @murugesank7940
    @murugesank7940 6 ปีที่แล้ว +2

    அமுதத் தமிழினும் இனிய அருமையான குரல்! கருத்துச் செறிவு மிக்க கவிதை!

  • @vigneshkrishnan5428
    @vigneshkrishnan5428 3 ปีที่แล้ว +17

    I don't know why automatically I shed tears while hearing this song ❤😭

  • @marimuthua4188
    @marimuthua4188 5 ปีที่แล้ว

    இந்த பாடலில் காதல், ஏக்கம்,இனிமையான நினைவுகள்,கவித்துவம்,தெய்வீக இசை,எல்லாம் சேர்த்து ஒலிக்கிறது.

  • @ananthasivan2001
    @ananthasivan2001 12 ปีที่แล้ว +6

    Wonderful song, Thanks P Susheela for the voice, cannot replace it, for sure! :-)

  • @jeyakodim1979
    @jeyakodim1979 6 ปีที่แล้ว +2

    தேனினும் இனிமையான தெய்வீக ராகம்.தெவிட்டாத தேன் பலா.கண்மூடி ரசித்து தன்னையே மறக்க செய்யும் பாடல்.

  • @butterfly196611
    @butterfly196611 10 ปีที่แล้ว +19

    When I saw first time in movie I couldn't control my tears and all my hairs were standing straight .... Suseelamma great,,,

  • @raghunath97
    @raghunath97 7 ปีที่แล้ว +3

    one of the excellent songs by kannadasan and ps. I wonder why people dislike

  • @vaishnavivaishu8593
    @vaishnavivaishu8593 8 ปีที่แล้ว +23

    வெற்றிடத்தினை நிரப்பிக் கொள்ள இந்த பாடல்கள் மட்டும் இல்லை எனில். ...

  • @jeraldadvocate8463
    @jeraldadvocate8463 3 ปีที่แล้ว +1

    மறக்கமுடியாத நினைவுகளுடன் கடக்க முடியவில்லை இந்த பாடலை என்றுமே

  • @sunderramantj4239
    @sunderramantj4239 6 ปีที่แล้ว +22

    55 years on still fresh legendary KV Mahadevan sir music!!!

  • @krishantanithiyagaraaj6046
    @krishantanithiyagaraaj6046 2 ปีที่แล้ว +1

    P.சுசிலா அம்மா அவர்களின் பாடலை கேட்க கேட்க இனிக்கும்

  • @kanapathyuthayamoorty5153
    @kanapathyuthayamoorty5153 9 ปีที่แล้ว +26

    இன்னொரு இதயத்தை வருடும் தேனிசை பாடல்.

  • @bhoopalan51
    @bhoopalan51 8 ปีที่แล้ว +38

    பாடல் வெளிவந்த படம் - வானம்பாடி (1963) - இந்தப்படம் கண்ணதாசன் அவர்களின் சொந்த தயாரிப்பு !
    அதனாலேயே பாடல்களை அருமையாய் அமைத்துள்ளார் கவியரசர் கண்ணதாசன் !

  • @kailaivasankananathan622
    @kailaivasankananathan622 8 ปีที่แล้ว +5

    After listening so many times,I feel like listening to this song once again.All the artistes involved in the song are truly great.

  • @Thambimama
    @Thambimama 9 ปีที่แล้ว +255

    கங்கைக் கரைத் தோட்டம்
    கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓ ஓஓஓஓ
    கண்ணன் நடுவினிலே
    காலையிளங்காற்று
    பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே ஓஓஓ ஓஓஓஓ
    எதிலும் அவன் குரலே
    ஆஹாஹா ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    .
    கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓஓ
    கண்ணன் நடுவினிலே
    காலையிளங்காற்று
    பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே ஓஓஓஓ
    எதிலும் அவன் குரலே
    .
    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
    கண்மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாக நின்றேன்
    கண்மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ?
    தன்னை மறந்தேனோ?
    கண்ணீர் பெருகியதே ஓஓஓஓ
    கண்ணீர் பெருகியதே
    .
    கங்கைக் கரைத் தோட்டம்
    கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓஓ
    கண்ணன் நடுவினிலே
    .
    கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
    கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
    கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
    கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
    பொன்னழகு மேனியென்றான்
    பூச்சரங்கள் சூடிக் கொண்டான்
    பொன்னழகு மேனியென்றான்
    பூச்சரங்கள் சூடிக் கொண்டான்
    கண் திறந்து பார்த்தேன்
    கண்ணன் அங்கு இல்லை
    கண்ணீர் பெருகியதே ஓஓஓஓ
    கண்ணீர் பெருகியதே
    அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
    என்றோ அவன் வருவான்? ஓஓஓஓ
    என்றோ அவன் வருவான்?
    .
    கண்ணம் முகம் கண்ட கண்கள்
    மன்னர் முகம் காண்பதில்லை
    கண்ணம் முகம் கண்ட கண்கள்
    மன்னர் முகம் காண்பதில்லை
    கண்ணனுக்குத் தந்த உள்ளம்
    இன்னொருவர் கொள்வதில்லை
    கண்ணனுக்குத் தந்த உள்ளம்
    இன்னொருவர் கொள்வதில்லை
    கண்ணன் வரும் நாளில்
    கன்னியிருப்பேனோ
    காற்றில் மறைவேனோ ஓஓஓஓ
    காற்றில் மறைவேனோ?
    நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
    நானே தவழ்ந்திருப்பேன் ஓஓஓஓ
    நானே தவழ்ந்திருப்பேன்
    .
    கண்ணா... ஆஆஆ ஆஆஆஆ
    கண்ணா ஆஆ ஆஆஆஆ
    கண்ணா ஆஆ
    கங்கைக் கரைத் தோட்டம்
    கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே ஓஓஓஓ
    கண்ணன் நடுவினிலே

    • @caseyubi
      @caseyubi 9 ปีที่แล้ว +4

      KANDASAMY T S
      pattin tamil varigal really super sir

    • @asiff60000fx
      @asiff60000fx 9 ปีที่แล้ว +2

      Karuppiah Chandrasekaran true it is

    • @Thambimama
      @Thambimama 9 ปีที่แล้ว +4

      Karuppiah Chandrasekaran Thanks Sir

    • @sivarupan84
      @sivarupan84 9 ปีที่แล้ว +3

      youtube

    • @elumalaig6234
      @elumalaig6234 7 ปีที่แล้ว +1

      KANDASAMY T S

  • @smscreationstamil
    @smscreationstamil 5 ปีที่แล้ว +1

    காலையில் சுகமான ராகங்களில் 20 வருடங்களுக்கு முன் அலைவரிசையில் கேட்ட இனிமையான காலம்.

  • @marinatarajan3089
    @marinatarajan3089 6 ปีที่แล้ว +6

    எதிலும் சுசிலா அவர்களின் குரலே...!!!