Durga Stalin attend Jagathratchagan Family Weeding Function | CM MK Stalin Wife Mass Entry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Durga Stalin attend Jagathratchagan Family Weeding Function | CM MK Stalin Wife Mass Entry
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

ความคิดเห็น • 256

  • @JeevaPandiyan-rn3cq
    @JeevaPandiyan-rn3cq 2 หลายเดือนก่อน +6

    சகோதரி துர்கா சிறந்த மருமகளாக இருந்ததால் தான்
    மாண்பு மிகு தலைவர் கலைஞர் நீண்ட காலமாக .....

  • @omsakthiomsakthi7068
    @omsakthiomsakthi7068 ปีที่แล้ว +93

    எங்கள் தாய் தயாளு அம்மாள் அவர்களை தங்களது உருவில் காணுகிறேன் தாயே வணக்கங்கள்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 ปีที่แล้ว +9

    துர்கா அம்மையார் ஆன்மீக நம்பிக்கை இன்று ஆட்சி செய்கிறது...அவரது வேண்டுதல் இன்று அவரது குடும்பத்தாரை வழிநடத்துகிறது

  • @raamammu2524
    @raamammu2524 ปีที่แล้ว +8

    🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏துர்கா அம்மாவை பார்க்கும் போது
    பெருமை எனக்கு இன்னொரு தமிழ் தாய் துர்கா அம்மா 😍🏆

  • @gracyc1490
    @gracyc1490 ปีที่แล้ว +30

    மிகச் சிறந்த குடும்பத் தலைவி

  • @selvama5091
    @selvama5091 ปีที่แล้ว +42

    துர்கா அண்ணி எல்லோரிடமும் மிகவும் அன்புடன் பழகுவார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் கொஞ்சம் கூட அகங்காரத்தை அவர்களிடம் பார்க்கவே முடியாது.

    • @amiramir7531
      @amiramir7531 ปีที่แล้ว +2

      F

    • @Cinemasudar
      @Cinemasudar 4 หลายเดือนก่อน

      Nee patha.. video la patha nambiravendiyathu...athu yarunu yengalukku therium..unga Anni pavam..😂😂

  • @bagavathisevugan4628
    @bagavathisevugan4628 ปีที่แล้ว +29

    உங்கள் பணிவு ...எளிமை அதைவிட.

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 ปีที่แล้ว +54

    இவர் ஒருவரே போதும் அந்த குடும்பம் சிறந்து விளங்கும், 🙏🙏🙏🙏

  • @anbudavid6128
    @anbudavid6128 ปีที่แล้ว +62

    லட்சணமும், லட்சுமிகரமுமானவர். வாழ்த்துகள்.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤அந்த..மகலட்சுமியே...வந்து....ஆசிர்வதிப்பதுபோல...உள்ளது.....நிங்களும்...கணவரும்...நிண்ட..அயூலுடன்...இருக்க..வேண்டும்... நன்றி

  • @centurymetering7472
    @centurymetering7472 ปีที่แล้ว +13

    This lady appears to be a very GOD fearing person.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 ปีที่แล้ว +5

    நான் திமுக கட்சி சேர்ந்த ஆசாமி அல்ல. ஆனால் துர்கா ஸ்டாலின் அவர்களை மிக, மிக பிடிக்கும். சிலரை பார்த்தவுடன் கை கூப்பி, மரியாதையுடன் வணங்கத் தோன்றும். துர்கா அம்மாவைப் பார்க்கும் பொழுதும் அப்படித்தான். என்ன அமைதியான முகம். யாரையும் அன்புடன் விசாரிக்கும் தோரணை. முதல்வர் மனைவி என்ற கர்வம் சிறிதும் இல்லை. கடவுள் பக்தி நிறைந்தவர். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என மனமார வேண்டிக் கொள்கிறேன்.

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว +76

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அன்பான பாசமான மருமகள் துர்கா ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +6

      Muththelungar aringar doctor kattumaram

    • @SURYA-fd9zh
      @SURYA-fd9zh ปีที่แล้ว +1

      Uncle tell about ac Shanmugam

    • @stephendx8699
      @stephendx8699 ปีที่แล้ว

      L

    • @sholarajam3755
      @sholarajam3755 8 หลายเดือนก่อน

      ​💋💋😂💋💋💋💋🤗🤗🤗💋🤗💋💋💋💋🌸🌸🌸🌸🌅🌅🌅🌅🌅🌅🌅🌅😂🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅😂🌅🌅🌅🌅🌅🌅🌅
      😍😂😍😍😂😂😂😍😂😂😍😂😍😂😍😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 11 วันที่ผ่านมา

      ​@@VigneshVignesh-vg6kh😂

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 ปีที่แล้ว +4

    அவுங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா குமுதம் டிவில மொதமொத பார்த்தேன் அவுங்க மகனை அது இதுன்னு தான் சொல்வாங்க அவன் இவன் னு சொல்ல மாட்டாங்க அதான் எனக்கு அவங்க மேல ரொம்ப அன்பு அதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நன்றி

    • @kumarga5419
      @kumarga5419 ปีที่แล้ว +1

      Ama aadu maada athu ithunu than solvanga

  • @vetrivel3231
    @vetrivel3231 ปีที่แล้ว +32

    கலைஞரின் மாண்புமிகு மருமகள் 🙏

  • @FairozesheriffA
    @FairozesheriffA 2 หลายเดือนก่อน +1

    உலகில்
    மனிதர்களுக்கு
    தாய்தந்தை
    திருமணத்திற்கு பின்
    கணவனே தெய்வம்
    கலைஞர் நாத்திகர்
    அவர்கொள்கைக்கு
    மாறாக தயாளம்மாள்
    எந்த கோயிலுக்கும்
    போனதில்லை
    பாவம் இசுடாலின்
    மனைவி
    அமைவதெல்லாம்
    விதிவசமே

  • @MES-dx9um
    @MES-dx9um ปีที่แล้ว +13

    இவரின் பிரார்த்தனைக்கு கிடைத்த மகத்தான திமுக வெற்றி. எதிர்கட்சி சொசியர்களின் கனவுகளை தவிடுபொடியாக்கியது !

  • @albinedger498
    @albinedger498 ปีที่แล้ว +3

    Amazing durgastalin Amma.nandri Ayya.vazhga.💛 🌹🌹🌹🌹🌷🌸

  • @richardasir826
    @richardasir826 ปีที่แล้ว +71

    பந்தா இல்லாமல் அவர்கள் உள்ளார்கள்.நன்றி.

  • @selvarajdurairaj4564
    @selvarajdurairaj4564 ปีที่แล้ว +10

    தலைவர் கருணாநிதி தாய் தயாளு அம்மா இருவரையும் சேர்த்து அன்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய போக்கிஷம்‌ தான் துர்கா ஸ்டாலின்‌ அவர்கள்

  • @svj9958
    @svj9958 ปีที่แล้ว +3

    அம்மாவின் ஞானம்,பணிவு,குணம் தேய்வ ஆசி பெற்றவர் .

    • @Pakkodaboyz1986
      @Pakkodaboyz1986 11 หลายเดือนก่อน

      முத்தமிழ் அறிஞரின் சீடனே அது, தேய்வ ஆசி இல்ல 😂😂😂 தெய்வ ஆசி... 🤗

  • @govindasamyt10
    @govindasamyt10 ปีที่แล้ว +37

    தாயுள்ளம் கொண்ட தலைவி நீங்கள். வாழ்க வளமுடன்.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 ปีที่แล้ว +7

    Blessed Happiness 💅I shed happy tears and deep feelings of your spiritual knowledge 👏🙏🇮🇳.

  • @umag1502
    @umag1502 ปีที่แล้ว +2

    Amma neengal aadambaram illamal simple ha irukinga... Nanri amma

  • @mahamukesh1496
    @mahamukesh1496 ปีที่แล้ว +5

    Durga Stalin is a very simple person

  • @baskaranviji1246
    @baskaranviji1246 ปีที่แล้ว +14

    Very nice to see this HINDU CULTURE 🕉 NAMASIVAYA jai Hind 👏

  • @padminipappy9309
    @padminipappy9309 ปีที่แล้ว +4

    She is she..she never change
    Same Tamilnadu Hindu never change

  • @umag1502
    @umag1502 ปีที่แล้ว +6

    உங்களின் அடக்கமான தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும்... நீங்கள் சிறந்த மருமகள் ..

  • @family4435
    @family4435 ปีที่แล้ว +2

    Durga amma ta rmbo pudichathu saree wear neat and discipline a irukum...

  • @kavinvishwatwinvlog6702
    @kavinvishwatwinvlog6702 ปีที่แล้ว +2

    Intha genaration la middle class family la irukka pengal kuda makeup illama illa ana evloooooo periya family background irunthum kuda nengalum unga marumagalum orey Mari simple ah vey irukkangaley mam super...👍🙏

  • @devikak2521
    @devikak2521 ปีที่แล้ว +29

    ௮ண்ணி நீங்க இவ்வளவு சிம்பிளாயி௫க்கிங்க பெ௫மையாயி௫க்கு.

    • @kamalkathiravan2502
      @kamalkathiravan2502 ปีที่แล้ว

      Adengappah... Yaaru veetu PanAm... Oorayae DMK admk serndhu kaali panni setha sothuthanae... Ellam oru naal maarum

  • @balachandran.s.a5993
    @balachandran.s.a5993 ปีที่แล้ว +8

    Excellent

  • @visalakshikrish5360
    @visalakshikrish5360 ปีที่แล้ว +2

    Vanakkam annii sivappu saree suupera erukkunga annii God bless 🙏🌹you anni

  • @sivabalanr6750
    @sivabalanr6750 ปีที่แล้ว +3

    Yengal Dravida Thayee Nandri AMMA....

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 ปีที่แล้ว +2

    தமிழகத்தின் தலைமகளே வணக்கம் உடையில் ஒழுங்கு உத்தமர் இயல்பு என்பதை எடுத்துக்காட்டும் தாங்கள் தமிழின் மகளாக மருமகளாக வாழ்ந்து காட்டுகின்றீர் வணக்கம் துர்க்காம்மா

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 ปีที่แล้ว +4

    Power,Position & Money will always demand respect, but simplicity,kind hearted & generosity will always command resect. Why a human falls on another human feet until he is an Achariyan or Guru or patents ultimate God. God fearing person should always correct his fly. Secondly demolishing of temple doesn't seem to be God fearing.

  • @sharmilarafiq5755
    @sharmilarafiq5755 ปีที่แล้ว +5

    Very great 🙏

  • @navaneethansrinivasan3691
    @navaneethansrinivasan3691 ปีที่แล้ว +12

    God bless Durga Stalin

    • @UshaRani-bu6un
      @UshaRani-bu6un ปีที่แล้ว

      What for?For cheating Tamil Nadu people?

    • @amiramir7531
      @amiramir7531 ปีที่แล้ว

      Godfrey NM u ok

  • @Raja-zq1bw
    @Raja-zq1bw ปีที่แล้ว +2

    No proud.very simple person. Hats off amma.

  • @kalaiselva9201
    @kalaiselva9201 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தாயே

  • @mukuntharamanujambhujangar4600
    @mukuntharamanujambhujangar4600 ปีที่แล้ว +6

    God bless you and your family ma

  • @90348ramram
    @90348ramram ปีที่แล้ว +5

    Netriyil Pottu vaippadhu, nalladhu !!!!!! Madam, Vazhga Vaazhvaangu !!!!!

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 ปีที่แล้ว +2

    அண்ணி வாழ்த்துக்கள். அம்மா தயளுவை பார்ப்பது போல் உள்ளது

  • @Desamlover
    @Desamlover ปีที่แล้ว +8

    One side marriage culture helping another side with DK support removing mangalsutra .money makes this person.corrupted fellows

  • @albinedger498
    @albinedger498 ปีที่แล้ว +6

    Tamilagathin uthayasuriyan Amma durgastalin vazhga.endrum thalaivar supper b.💞 Ayya.vazhga.💛

  • @sripriya620
    @sripriya620 ปีที่แล้ว +2

    Amma neenga and ayya Stalin noorandukalam atharkum Mel vazhnthu tamilnatrai kapoatra kadavulai prarthanai sekiran by ttp bala

  • @sivalingam3127
    @sivalingam3127 ปีที่แล้ว +2

    My legend prof.rela ❤❤❤❤❤

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 ปีที่แล้ว +8

    Vulgar show of wealth by the bride and bridegroom family in this poorest country wherein one third people are starving in the night every day.

  • @gurusamymohanram7991
    @gurusamymohanram7991 ปีที่แล้ว +6

    It is wedding function. Not weeding function. Correct the title please 🙏

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +2

    எவ்வளவு எளிமை அடக்கம்

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 ปีที่แล้ว +4

    Very well guided & projected to be second in line for the family owned politics, by some brainy strategic expensive coach

  • @thankaraj5186
    @thankaraj5186 6 หลายเดือนก่อน +1

    . AMMA... THAAYANBU... THAYUMAANAVR.. ANBU...ULLAM..

  • @purushothamkadiyala2705
    @purushothamkadiyala2705 ปีที่แล้ว +3

    Amma showing very simplicity, i like her simplicity

  • @manivannan8595
    @manivannan8595 ปีที่แล้ว +1

    Supper

  • @hariniselvamani
    @hariniselvamani ปีที่แล้ว +14

    எவ்வளவு வைர நகைகள்.. ஊரை அடித்து உலையில் போடாமல் எப்படி இவ்வளவு நகை வாங்க முடியும்? ஆந்த வீட்டு பெண்கள் நகை தங்கம் வைரம் நம்ப முடியவில்லை

  • @manivannan8595
    @manivannan8595 ปีที่แล้ว +1

    Nan thalpthi FAN

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 ปีที่แล้ว +1

    Superb

  • @vikky9534
    @vikky9534 ปีที่แล้ว +29

    வாழ்த்துக்கள் அம்மா

  • @nanarama4554
    @nanarama4554 ปีที่แล้ว +2

    ஏன்? இங்கு ஓதப்படும் மந்திரங்களுக்கு விளக்கம் சொற்பொழிவு ஆற்ற சுடாலின் வரவில்லையா?

  • @helloindians2760
    @helloindians2760 ปีที่แล้ว +1

    அன்பு, தன்னடக்கம் நல்ல தாய்

  • @accountsventicare7653
    @accountsventicare7653 ปีที่แล้ว +8

    Saree border is very small ....people are starving with poverty and debts...

  • @riviereganessane9128
    @riviereganessane9128 ปีที่แล้ว +1

    இது உங்கள் காலம். நடக்கட்டும். காற்று நிச்சயம் மாறி வீசும்.

  • @padminiswamy7272
    @padminiswamy7272 ปีที่แล้ว +1

    Amma Namaste 🙏.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 ปีที่แล้ว +33

    தமிழகத்தில் உள்ள பட்டுக்கடையின் பட்டுப்புடவை கள் அனைத்தும் துர்கா அம்மையாரின் தான் உள்ளது.

    • @rajalakshmithangaraj2135
      @rajalakshmithangaraj2135 ปีที่แล้ว

      Correct

    • @rathiprakash7813
      @rathiprakash7813 ปีที่แล้ว +1

      . Pattu pudaivai mattuma Tamilnadu ea avanga sothu.

    • @rajammalg1620
      @rajammalg1620 ปีที่แล้ว +3

      உங்களிடம் பட்டு சேலைகள் இல்லையோ

    • @ethirajjayanthi39
      @ethirajjayanthi39 11 หลายเดือนก่อน

      ​@@rajalakshmithangaraj2135❤

  • @UshaRani-bu6un
    @UshaRani-bu6un ปีที่แล้ว +18

    Unnecessary unwanted thing.What she did?What she knows?She is praying for her family,to escape from the Himalayan corruption.

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 ปีที่แล้ว +6

    A true women

  • @dhartidang
    @dhartidang ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏ok

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 ปีที่แล้ว +3

    Pathavi manidanai patai pathukirathu
    Athukuthan involving sandai

  • @muruganb371
    @muruganb371 ปีที่แล้ว +1

    Durga Amma my God

  • @0watts946
    @0watts946 ปีที่แล้ว +2

    Dignified madam na athu Durga Stalin madam than

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 ปีที่แล้ว +1

    Mam always god look.

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 2 หลายเดือนก่อน +1

    ஏன் எங்கு சென்றாலும் கேமரா வுடன் செல்கிறீர்கள்.

  • @amalkp4934
    @amalkp4934 24 วันที่ผ่านมา

    🙏🙏

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 ปีที่แล้ว +6

    அனைத்து சாதி அரசு அர்ச்சகர்களுக்கும் அந்த பாக்கியம் சேய்விக்க வழிவகுத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்!!!

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว

      அவர் சென்றது திருமண விழா, கோவில் இல்லை. இப்பொழுதான் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று இருக்கிறதே. அதற்கான பயிர்ச்சியும் கொடுக்கிறார்கள். பிறகென்ன?

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +8

    திராவிட மாடல்

  • @sathriyanv4565
    @sathriyanv4565 ปีที่แล้ว +2

    Ungala nerla parkkanum romba naal asai.

  • @chandranv2081
    @chandranv2081 ปีที่แล้ว +6

    நேற்றைய துர்க்கா ஸ்டாலின்
    இன்றைய மான்புறுவாகிறார்கள்
    எளிமை படடோபம் அற்ற
    செயல்
    இறைநம்பிக்கையை
    முற்றும் துறந்தவர் அல்ல துர்க்கா ஸ்டாலின் அவர்கள்
    இறைநம்பிக்கை நிரம்ப கொன்டவர்
    கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்
    விபூதி குங்குமம்
    இட்டுக்கொள்கிறார்
    அவரது கணவர்
    இன்றைய தமிழக முதல்வர்
    கணவரின் தந்தை நேற்றைய முதல்வர்
    அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்
    ஆனால் கடவுள் நம்பிக்கைக்கு
    எதிரானவர்கள் அல்ல
    இன்று முதல்வர் மனைவியென்று
    நண்பர்கள்
    உறவினர்கள்
    அரசியல் வாதிகள்
    துர்க்கா ஸ்டாலினுக்கு
    மாலை மரியாதை செய்வது
    இயல்பு
    முதல்வர் மனைவிக்கு
    செய்யய வேன்டிய மரபு
    இது சிலருக்கு எரிச்சலாக இருக்கும்
    அவர்களது பார்வை
    ஒன்றை கவனித்தீர்களா
    இதுவரை முதல்வர் பதவியிலிருந்தவர்களின்
    துனைவியார்களிடமிருந்து
    சகோதரி துர்க்கா ஸ்டாலின்
    மாறுபடுகிறார்
    கலைஞர்
    அவரது மனைவிக்கோ
    Mgr அவரது மனைவிக்கோ
    ஜெயலலிதா?
    Ops. எடப்பாடி
    இவர்களது மனைவிகளுக்கோ
    சகோதரி துர்க்கா அளவிற்கு
    பெருமை இல்லை
    சகோதரியின் கணவர்
    இன்றைய முதல்வர்
    ஓயாது உழைப்பால்
    இன்று முதல்வர்
    முதல்வர் மக்கள் நலனில்
    அக்கறைகொன்டுள்ளார்
    அவர் நலனில்
    அவர் நலன் பெற
    சகோதரி துர்க்காஸ்டாலின்
    இறை நம்பிக்கையில்
    வளம் வருகிறார்
    விபூதி குங்குமம்
    இட்டுக்கொள்கிறார்
    பெருமையாக உள்ளது
    சகோதரி துர்க்கா ஸ்டாலின்
    அவர்களே
    வாழ்த்துக்கள்

    • @tksvenkatesan836
      @tksvenkatesan836 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி.மகிழ்ச்சி.மகிழ்ச்சி.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 ปีที่แล้ว

      The jalra broken into somany pieces.😀😀

    • @panneerselvam8974
      @panneerselvam8974 ปีที่แล้ว

      டாக்டர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் மனைவி Tmt ஜானகி இராமச்சந்திரன் அருமை பெருமை தெரியாமல் பதிவிடுவது அர்த்தமற்ற ஒன்று.

  • @purnima3794
    @purnima3794 ปีที่แล้ว +4

    Stalin sir vetrin adaiyalam 💕

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 5 หลายเดือนก่อน +1

    A dignified daughter-in law of india"s political chanakya maaveeran Dr KALAIGNAR M,KARUNANIDHI

  • @suriyasharma7206
    @suriyasharma7206 ปีที่แล้ว +4

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் தான்
    அம்மையார் துர்கா ஸ்டாலின் வாழ்க

    • @kumarga5419
      @kumarga5419 ปีที่แล้ว +1

      Nadu vilangidum

    • @suriyasharma7206
      @suriyasharma7206 ปีที่แล้ว +1

      தமிழகத்தில் கடந்த 60ஆண்டுகள் ஃபார்முலா!!
      முதலில் சினிமா
      பிறகு அரசியல்
      கடைசியாக தமிழக முதல்வர்..
      இது ஒரு ஃபார்முலா...
      மற்றொன்று தந்தை
      மகன்
      மருமகள்
      பேரன்
      கொள்ளு பேரன்
      பின் குறிப்பு --
      இந்த ஃபார்முலா
      திமுக அரச குடும்ப கட்சிக்கு மட்டும் பொருந்தும்..

    • @sandankumarkumar9244
      @sandankumarkumar9244 ปีที่แล้ว

      @@suriyasharma7206 correct

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 ปีที่แล้ว

      Ithu konjam over ah illa irukku

  • @djraj7777
    @djraj7777 ปีที่แล้ว +1

    Idhku edhuku vetti music bmg veraa 1st correct wedding spelling dear vetti in titles

  • @gowardhan93
    @gowardhan93 11 หลายเดือนก่อน

    Mass entry ah😂

  • @saranyasanja5593
    @saranyasanja5593 ปีที่แล้ว +2

    Super amma

  • @uthrapriya1973
    @uthrapriya1973 ปีที่แล้ว +2

    Advertisement for jewellery shops

  • @Anbesivam510
    @Anbesivam510 ปีที่แล้ว +1

    திமுக 💪💪😍❤️❤️❤️

  • @hariniselvamani
    @hariniselvamani ปีที่แล้ว +4

    Look at all ladies wearing so much diamond jewelry

  • @swarupkumar8782
    @swarupkumar8782 ปีที่แล้ว +13

    We are not able to understand why so much prominence is to be given to a CM's wife who doesn't respect Hindus and Hindu culture everyone should learn from our Primeminister shri Modiji regarding selfless service to our motherland Long live Modiji Vande Mataram proud to be A Hindu

    • @SuperFanta1
      @SuperFanta1 ปีที่แล้ว +6

      We tamilnadu peoples respect "Humans" We support humanity, unity. Unity is our strength.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว

      துர்கா அம்மா இந்து மதத்தையும், இந்துக்களையும் மதிப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. அவர் திருமணம் பெரியவர்களாக பார்த்து நிச்சயிக்கப் பட்டது. அவர் கடவுள் பக்தி நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் கணவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, இந்துக்களை பிடிக்காது என்றால் அவர் என்ன செய்ய முடியும்?

  • @sribala1968
    @sribala1968 ปีที่แล้ว +3

    Weeding function aa!! VeLangidum da

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 ปีที่แล้ว +3

    What is there any other action.it is expect

  • @g.mohanthurinjapuramunionm6129
    @g.mohanthurinjapuramunionm6129 ปีที่แล้ว +4

    Kotha kollai adicha panam thanda ithellam

  • @umasrikanth2244
    @umasrikanth2244 ปีที่แล้ว +2

    Write correct English for the video

  • @manivannan8595
    @manivannan8595 ปีที่แล้ว +1

    Nan tirvarur kaaran

  • @sampathkumaard5600
    @sampathkumaard5600 ปีที่แล้ว +4

    Kollai aditha PanAm sumava

  • @moorthysathya1418
    @moorthysathya1418 ปีที่แล้ว +2

    Ellam sila kalam

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 ปีที่แล้ว +4

    Poorna kumbha mariyadai thevaiya
    CM wife enbathal thane. Appears too much of importance, not needed
    for a simple humble housewife!!

  • @muthusamys8285
    @muthusamys8285 11 หลายเดือนก่อน

    ஜெகன்மோகினியின்எஜமானி.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว

    அலங்கரித்து நிற்க வைத்த பெண்மணிகளோ...சூப்பர்

  • @raji8629
    @raji8629 ปีที่แล้ว +2

    புடவை பார்ட்ர்சின்னாத இருக்கு

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 ปีที่แล้ว +1

    Model of women.

  • @sivasubramanian9215
    @sivasubramanian9215 ปีที่แล้ว

    Agriculture dept anga iruku Pola, Full of Fruits,,ladies are in diamonds except Ms.Durga Stalin. DMK is playing caste politics, religious Politics etc. reminding A.Rasaa.. at this time..