விஜயகாந்திற்கு நடந்த கொடுமை: உடைக்கும் பழ.கருப்பையா! | PALA KARUPPIAH | SIVAKUMAR | VIJAYAKANTH |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • விஜயகாந்திற்கு நடந்த கொடுமை: உடைக்கும் பழ.கருப்பையா! | PALA KARUPPIAH | VIJAYAKANTH | DMDK | JAYALALITHA
    #vijayakanth #journalistmani #tuticorin #tirunelveli #tamilnadu #kanyakumari #floods #dmdk #jayalalitha #captainvijayakanth #premalathavijayakanth #premalatha #admk #dmk #kalainger
    #modi #amitshah #bjp #suspendedmps #dmknews #dmkstalin #aagayamvoice #parliamentsession #parliament #parliamentsecuritybreach #prathapsimha #ombirla #jagdeepdhankhar #rahulgandhi #trbalu #trichysiva #modi #kanimozhikarunanidhi #sashitharoor #jothimani #journalistmani #journalistmaniinterview #aagayamvoice #mkstalin #narendramodi #amitshah #rajbhavan
    #TamilNaduNews, #TamilPoliticalUpdates, #TamilBreakingNews, #TamilCurrentAffairs, #TamilNewsAnalysis, #TamilNewsHeadlines, #TamilNewsBulletin, #TamilNewsToday, #TamilNewsLive, #TamilInterviews, #TamilReports, #TamilHighlights, #TamilDiscussions, #TamilCoverage, #TamilCommentary, #TamilInvestigativeReporting, #TamilExclusive,
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 303

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 9 หลายเดือนก่อน +75

    இப்போது சொல்வதை அப்போது நீங்கள் சொல்லி இருக்கலாமே ?? இவருக்கு இது தான் (அரசியல்) பிழைப்பு

    • @jafarjaman8514
      @jafarjaman8514 9 หลายเดือนก่อน +3

      🎉very wonderful comments🎉

    • @ravimp3111
      @ravimp3111 9 หลายเดือนก่อน

      பழம் நழுவி பாலில் விழுந்திருந்தால் தேமுதிக விதிமாறுபட்டு இருக்கும், கேப்டனின் சுயநலமே அழிவுக்கு காரணம்

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 9 หลายเดือนก่อน +1

      அவர் முன்னாடியே சொல்லியிருந்த என்ன செய்துவிட்டிருப்பீர்கள்.கூடவே ஒன்றாக இருந்த நண்பர் ராவுத்தரையே பிரித்தவர் பிரேமலதா இவரை மீறி என்ன செய்து காப்பாற்றி இருப்பீர்கள்.

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 9 หลายเดือนก่อน +1

      இப்படிப் பேசும் இவர் அந்த கட்சிகளில் எப்படி இருந்தார்?
      🤔..😜..😁!

    • @kmanoharan6135
      @kmanoharan6135 9 หลายเดือนก่อน

      Kalapada arasial vadi

  • @healthy141
    @healthy141 9 หลายเดือนก่อน +7

    அய்யா அடிக்கடி மீடியாவில் பேசுங்கள்... உண்மை மட்டும் பேசுபவரில் தாங்களும் ஒருவரே🎉

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 9 หลายเดือนก่อน +53

    பழ.கருப்பையா அவர்கள் அரசியலில் நிலை இல்லாதவர் என்ற பெயர் இருந்தாலும், அவர் சொல்வதைப் போலவே கருத்து ரீதியாக மட்டுமே அவர் எந்தக் கட்சியிலும் நிலையில்லாமல் போனதற்கு ஒரு காரணம். எனவே அரசியலில் இருப்பவர்களில் ஆகச்சிறந்த மிகச் சிலரில் அவர் மிக முக்கியமானவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    • @Sampath6699
      @Sampath6699 9 หลายเดือนก่อน +1

      உங்கள் புரிதல் சரி , இவரை புரிந்து கொள்ள அறிவும், நேர்மையும் உள்ளவர்களால் மட்டும் தான் முடியும். பழ. கரு அவர்கள் கடைசி அரசியல் ஆசான் 🙏

    • @manichandran1216
      @manichandran1216 9 หลายเดือนก่อน

      அவனுக்கு என்ன ஊம்பி விட்டான்?
      அகபட்டவன் நான் அல்லவா? நான் பழ கருப்பையா😅😅😅😅😅😅​@@Sampath6699

    • @ChandraMuthian
      @ChandraMuthian 9 หลายเดือนก่อน

      😅😮😮😅😮😅😮😅😅😮😮😢🎉😢😊😮🎉❤❤😊

    • @ChandraMuthian
      @ChandraMuthian 9 หลายเดือนก่อน

      😊😅

    • @manimegalaim6515
      @manimegalaim6515 9 หลายเดือนก่อน

      @@Sampath6699 கரக்ட்டா சொன்னீங்க.

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 9 หลายเดือนก่อน +11

    தமிழக தலைவன் மக்கள் மைந்தன் புரட்சி கலைஞர் கேப்டன்.வாழும் காலத்தில் நல்ல மனிதனை சிறந்த தலைவனை மதிக்காத தமிழ் நாடு எந்நாளும் இந்த மாநில மக்களுக்கு எவனும் எந்த நன்மையும் செல்வமும்
    செய்யான்.

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 9 หลายเดือนก่อน +30

    என்று தலைவர் கேப்டன் தான் மாஸ் ❤❤❤

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 9 หลายเดือนก่อน +56

    நல்ல மனிதர் மனித நேயம் மிக்க மனிதர்
    அவர் மனைவியே அவரின் இந்த நிலைமைக்கு காரணம் மறுக்க முடியாத உண்மை இதுதான்.

    • @VasanthakumarNallappan
      @VasanthakumarNallappan 9 หลายเดือนก่อน

      Athi kalathi pengalugu arasial padhaci kedaiyadhu Karanam ethudhan captain nadhadhadhu

  • @s.veeramani4221
    @s.veeramani4221 9 หลายเดือนก่อน +30

    பழ. கருப்பையா சார் சொல்வது உண்மையான கருத்து. அரசியலில் நன்கு தேர்ச்சி பெற்றவர். மிக அருமையான பேட்டி.மிக்க நன்றி அய்யா.

    • @Venkatgeja
      @Venkatgeja 9 หลายเดือนก่อน

      ஏங்க அந்த ஆள் மற்றவர்கள் அத்தனை பேர் மீது கூறும் அதே தப்பை தான அந்த ஆளும் செஞ்சார், செய்து கொண்டும் இருக்கிறார். அவர் பேசும் அதே உண்மை ஏன் அவருக்கு கொஞ்ச காலம் முன்பு வரை தெரியாம இருந்தது?. இப்பவும் பணம் வேண்டும் என்கிற மறைமுக கூற்று அவருடைய பேச்சில் தெரிகிறது

    • @VigneshVignesh-ho6kg
      @VigneshVignesh-ho6kg 9 หลายเดือนก่อน

      😂e̤😂s̤z̤s̤z̤z̤😂😂😂😂😂😂s̤s̤z̤😂😂😂z̤😂

    • @sugekarmegam2028
      @sugekarmegam2028 9 หลายเดือนก่อน +1

      இவருக்கு ஓட்டுபோட்டிருந்தா நீந்தியே சென்னைமக்களை காப்பாத்தி வீட்டுக்கு ஐந்து லட்சம் கொடுத்து இருப்பார் போய்யா.

  • @vmbalaji9517
    @vmbalaji9517 9 หลายเดือนก่อน +11

    நான் திமுக அனுதாபி
    என் கருத்து இவர் சொல்வதை கேளுங்க முற்றிலும் தவறென்று ஒதுக்காதீர்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +26

    1:32 மாஃபா பாண்டியராஜன் அல்ல மாஃபியா பாண்டியராஜன் தற்போது அவர் பெயர்.

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 9 หลายเดือนก่อน +129

    பழ. கருப்பையா அரசியலில் நிலையில்லாதவர் ஆனால் விஜயகாந்த் பற்றி சொல்வது உண்மையே

    • @swaminathangnanasambandam8071
      @swaminathangnanasambandam8071 9 หลายเดือนก่อน +8

      நல்ல manithargalai அரசியlalil nilayaga இருக்க vida மாட்டார்கள்.

    • @ramachandran427
      @ramachandran427 9 หลายเดือนก่อน +3

      Dmk
      Thirunthathu

    • @ramachandran427
      @ramachandran427 9 หลายเดือนก่อน

      Vaiko
      Communist
      Vck
      Thirunthanum

    • @ramachandran427
      @ramachandran427 9 หลายเดือนก่อน

      Muthukezhumbu
      illathavargal
      370kku
      Support
      Indiavil
      Minoritiesukku
      Enna
      Kedu
      Unnmaiyil
      Hindukkal
      Nilaithaan
      Danger
      Indiavil

    • @ramachandran427
      @ramachandran427 9 หลายเดือนก่อน

      Kashkirla
      Makkalukku
      Enna
      Urimai
      Parilkappattathu
      ?

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 9 หลายเดือนก่อน +21

    இவர் தன்னுடைய நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடியவர்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 9 หลายเดือนก่อน +11

    மக்கள் நூறு சதவீதம் நியாயமானவர்களாக இருக்கிறார்களா? மக்கள் ஆட்சி என்று மட்டும் பெயர். அரசியல்வாதிகள் ,ஆளும் அரசை மட்டுமே குறை சொல்கிறீர்களே ?

  • @SureshKumar-gv7ot
    @SureshKumar-gv7ot 9 หลายเดือนก่อน +53

    எது எப்படி இருப்பினும்.கேப்டன் சொக்க தங்கம்.அவர் மட்டும் ஜெயலலிதா அவர்களிடம் அனுசரித்து போய் இருந்தால்.அவர் வளர்ச்சியே வேறு மாதிரி இருந்து இருக்கும்.மக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் எல்லாம் சரியாக நடக்கும். மக்களை மிகவும் நேசித்த மனிதன்

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 9 หลายเดือนก่อน +9

      Ethukku anusarithu poganum kuttani ya vaithu irukka kudathu

    • @MrMadhan1988
      @MrMadhan1988 9 หลายเดือนก่อน +4

      Engal thalaivar thaniya irundhiruntha avarthan chiefminister aga irundhiruppar.avarai olikkave jayalalitha kootani vaithu olithar

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 9 หลายเดือนก่อน +3

      Premalathavin kaipommai

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 9 หลายเดือนก่อน +2

      Prems peraasai

    • @kumarpraveenkumarpraveen
      @kumarpraveenkumarpraveen 9 หลายเดือนก่อน

      மிகாஅருமிகயானகருத்துமிக்காநன்றி

  • @saravanakumar536
    @saravanakumar536 9 หลายเดือนก่อน +21

    இந்த கேள்விகளை எல்லாம் இவர் திமுக அதிமுக வில் இருந்த போது ஏன் கேட்கவில்லை 😂😂😂😂😂😂😂

  • @faizalrahman6976
    @faizalrahman6976 9 หลายเดือนก่อน +9

    உன்மையான கருத்து

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 9 หลายเดือนก่อน +7

    ஜனநாயகத்திற்கு, இந்தியா லாயக்கு இல்லை, செழியன் தோற்றார், காமடி நடிகன் S. V. சேகர் வென்றார், வெட்கக்கேடு,

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 9 หลายเดือนก่อน +6

    இதுதான் அரசியல் தெரிந்து தான் ரஜினி விலகினார் விஜய்காந்து
    மாட்டினார்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 หลายเดือนก่อน

      ரஜினி எப்போ அரசியலில் இருந்தார்? 😂
      தன் படங்களை பார்க்க வைக்க அரசியல் நாடகம் ஆடினார்

  • @captain-daybyday
    @captain-daybyday 8 หลายเดือนก่อน +1

    என்னடா இந்த சோதனை ...
    ஏன் ஒத்து ஊதுகிறாய் என்று கேக்கிறாய் ..
    கேப்டன் .. எதிர்த்து அரசியல் செய்தார்.... அவருக்கு அணுக தெரியவில்லை என்கிறாய் ...
    தலைவர் கேப்டன் தான் மாஸ்

  • @manoharankuppusamy9703
    @manoharankuppusamy9703 9 หลายเดือนก่อน +5

    யோக்கியன் வந்து விட்டார் சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்

  • @rathinamperiyasamy7311
    @rathinamperiyasamy7311 9 หลายเดือนก่อน +4

    தேர்தல் கூட்டணி தேர்தலுடன் முடிந்தது என்று கூறி, ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடாமல் தவறுகளைக் கண்டித்தவர் பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்கள்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 9 หลายเดือนก่อน +4

    கட்டிடங்கள் மூலம்தானே சம்பாதிக்க முடியும்.மற்றபடி திருவள்ளுவர் மீது என்ன அக்கறை.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 9 หลายเดือนก่อน +10

    அரசியல் உங்களுக்கு சரிபட்டு வராது..தமிழருவி மணியன் ராசி தான் உங்களுக்கும்.

  • @kumarpraveenkumarpraveen
    @kumarpraveenkumarpraveen 9 หลายเดือนก่อน +4

    நல்ல மனிதர்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +11

    13:22 நமது நாட்டின் இன்றை பொறுக்கி தின்னும் தலைவர்கள்.

  • @ranipaul100
    @ranipaul100 8 หลายเดือนก่อน +1

    Sir, you are always Great, Honest and Right ..Hatsoff Sir.

  • @AbdulrawoofAbdulrawoof-ki1sc
    @AbdulrawoofAbdulrawoof-ki1sc 9 หลายเดือนก่อน +3

    ஐயா அவர் களின் வாதம் அருமையான கருத்து

  • @merymery6995
    @merymery6995 9 หลายเดือนก่อน +1

    ஐயா இந்தியாவின் பழமையான வரலாறுகளையெல்லாம் நீங்கள் நல்ல நினைவுடன் இருக்கும் போது சொல்லிவிடுங்கள்

    • @prrmpillai
      @prrmpillai 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 9 หลายเดือนก่อน +16

    வள்ளுவர் கோட்டம் கட்டியது தவறு என்று 50 ஆண்டுகளுக்கு பிறகு சொன்னதற்கு நன்றி.

    • @ramadurain6379
      @ramadurain6379 9 หลายเดือนก่อน

      தெலுங்கு காரர்கள் கட்டீய வள்ளுவர் கோட்டமோ

  • @ravichandran7234
    @ravichandran7234 9 หลายเดือนก่อน +15

    அதிமுக வுடன் கூட்டண அமைத்ததனால்தான்தேமுதிமுகவெற்றிபெறமுடிந்தது

    • @navaskhan508
      @navaskhan508 9 หลายเดือนก่อน

      அன்று அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இல்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்கும்...

    • @SubmaniM-bk7if
      @SubmaniM-bk7if 9 หลายเดือนก่อน

      உண்மை தான் ஆனால் தேமுதிக உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது இதற்கு உதாரணம் அதிமுக 2006 ல் தேமுதிக தனித்து நின்றபோது அதிமுக 100 தொகுதிகளில் கட்டுத்தொகையை இழந்தது (deposit) இந்த உண்மையை புரிந்து கொண்டு பேசுங்கள் நண்பரே

    • @ravichandran7234
      @ravichandran7234 9 หลายเดือนก่อน

      @@SubmaniM-bk7if தம்பி உங்களுக்கு தான் அரசியல் தெரியவில்லை.கடந்ததேர்தலில் எப்படி அதிமுகவிற்கு எதிரான ஒரு பண்பாட்டை மக்களிடம் இருந்ததோ அது போலவேதான் திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்தார்கள்.அப்போது அதிமுக தனியாக நின்றிருந்தாலே பெருவாரியான வெற்றிபெற்று இருக்கும்.உங்களைப்போல நான் கட்சி சார்பாக பதிவுபோடுவதில்லை

    • @SubmaniM-bk7if
      @SubmaniM-bk7if 9 หลายเดือนก่อน

      @@ravichandran7234 வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அன்றைக்கு விஜயகாந்த் இருந்தார் அதனால் தான் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 41 தொகுதிகளை விஜயகாந்த்திற்கு கொடுத்தார் அதுவும் விஜயகாந்த் விரும்பும் தொகுதிகளையே கொடுத்தார் . அண்ணா எனக்கு அரித்மெட்டிக் அரசியலும் தெரியும் அல்காரித அரசியலும் தெரியும் என்கிட்ட பேசி உங்களால் ஜெய்க்க முடியாது

  • @ramachandranramakrishnan3889
    @ramachandranramakrishnan3889 9 หลายเดือนก่อน +5

    I always had the highest regards for Mr Karuppiah for his forthright & upfront views, voicing his undiluted support to fight corruption. However, in this Interview he stated that the Shah Bano Case Judgement was against the Muslims. Actually, the verdict was in favour of Shah Bano. However, it was vehemently opposed & therefore the Govt at that time "overturned" this verdict in Parliament which resulted in Shah Bano not getting "maintenance amount".
    Request Aagayam Voice to pls pass on these details to Mr. Karuppiah. Please ensure that my humble regards are also conveyed to him, as I am a great fan of him. 👍🙏

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 9 หลายเดือนก่อน

      He will verify facts and agree to the actuals. Probably he and people like him are not fit for Indian Politics! There are many !

  • @UlaganathanMuthukutti-zk8my
    @UlaganathanMuthukutti-zk8my 9 หลายเดือนก่อน +6

    தன் நிலைப்பாட்டில் என்றும் மாறாமல் இருப்பதே ஒரே நிலை

  • @sundarammurugan6873
    @sundarammurugan6873 8 หลายเดือนก่อน +1

    இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்!

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 9 หลายเดือนก่อน +4

    நல்ல கருத்து சிறப்பு பக்கங்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @samson735
    @samson735 9 หลายเดือนก่อน +2

    அய்யா. நல்ல தகவல் களஞ்சியம் .வாழ்த்துக்கள்.

  • @panneerselvam6809
    @panneerselvam6809 9 หลายเดือนก่อน +2

    யோவ்.பழ.பழ.கருப்பைய்யா.கூட்டணிபற்றி.நீர்சொல்வது..ஏட்டுசுரக்காய்.கூட்டுக்குஉதவாது.உம்ம.அரசியலும்.நீரும்.

  • @gsk015
    @gsk015 9 หลายเดือนก่อน +1

    Very valid points. Buts it’s too late for Indian people to realise and change path.

  • @vennaraya
    @vennaraya 9 หลายเดือนก่อน +29

    நிலை யற்ற அரசியல் வாதி வாய் சவடால்

  • @sivaguru-o5z
    @sivaguru-o5z 9 หลายเดือนก่อน +1

    Thanks again

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 9 หลายเดือนก่อน +1

    Yes, he’s talking honestly Without any

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 9 หลายเดือนก่อน +10

    என்றும் கேப்டன் கேப்டனே

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 9 หลายเดือนก่อน +11

    DMK NOT ADDING KARUPPAIA INSIDE. SO HE BLAME DMK. HE LOST HIS RESPECT.

  • @vganesan7172
    @vganesan7172 9 หลายเดือนก่อน +15

    I get new energy after hearing the senior politician's interview.

  • @thinestudios8918
    @thinestudios8918 9 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉❤

  • @seenumd7608
    @seenumd7608 9 หลายเดือนก่อน +4

    அரசியல் வேறு கொள்கை வேறு

  • @savithrim946
    @savithrim946 9 หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் பற்றி கேட்டால் அதை விடுத்து " என்னென்னவோ பேசுகிறார் ". 🤔

  • @sivasangaran5677
    @sivasangaran5677 9 หลายเดือนก่อน +10

    அரசியல் விபச்சாரி மனியனின் நன்பன்

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 9 หลายเดือนก่อน +1

      கோபாலபுர கொத்தடிமை

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 9 หลายเดือนก่อน +2

    Nice speech Ayya

  • @michal-cj7xs
    @michal-cj7xs 9 หลายเดือนก่อน +2

    அண்ணா திமுக அண்ணா எல்லா 10 மாடி 20 மாடி கட்டத்துக்கு அனுமதி கொடுத்தது ஃபுல்லா அண்ணா திமுக காரன் வித்தது இடத்தை போறோம் பிளாட் போட்டு விட்டது

  • @FazeelathSulthana
    @FazeelathSulthana 9 หลายเดือนก่อน +2

    Super sir

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 9 หลายเดือนก่อน +5

    பழக்கருப்பையா மாதிரி பலவீட்டுசாப்பாடு ஒரு சட்டியில் போட்டு சாப்பிடுகிறவர் ஒருவர் இருக்கமுடியாது.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b 9 หลายเดือนก่อน +13

    நிலை என்பது தனது நிலைதான்!. சூடு,சுரணையற்று....ஆயுசுக்கும் அண்டி பிழைப்பது நிலைத்தன்மையா?!..

    • @manichandran1216
      @manichandran1216 9 หลายเดือนก่อน

      டேய் ஜுண்ணி?
      சண்டை போடமுதலில் உசிரோடு இருக்கணும்,ம்😅😅😅😅😅😅😅

  • @rajkumarmeshack3465
    @rajkumarmeshack3465 9 หลายเดือนก่อน +10

    இவ்வளவு பேசுகின்ற இவர்..அரசுக்கு என்ன ஆலோசனைகள் சொன்னார்.....

    • @manimegalaim6515
      @manimegalaim6515 9 หลายเดือนก่อน

      இவருக்கு ஆபத்து அதாவது ஜெயலலிதா அவரிடம் இருந்து பிரிந்துவந்துவிட்டேன்.அன்றையிலிருந்து என் வீட்டில் யாரோ கல் எரிகிறார்கள் என் கார்மீதெல்லாம் கல் வீசப்படுகிறார்கள்.எனக்கு பாதுகாப்பு இல்லை என்று தி மு க விடம் ஆதரவு கேட்டு சேர்ந்துக்கொள்வார்.பிறகு வெளியில் வந்து அவர்களையே வசைப்பாடுவார் இதெல்லாம் ஒரு பிழப்பு.

  • @ansariansari9653
    @ansariansari9653 9 หลายเดือนก่อน +4

    எலோகருப்பு இது எதிர்பார்காதது.வேள்ளம்.

  • @meru7591
    @meru7591 9 หลายเดือนก่อน +3

    ஜெயலலிதா வ பழிச்ச பாவம்

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 8 หลายเดือนก่อน

    Super super pala karuppaiyaa Sir

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 8 หลายเดือนก่อน

    Very good speaking 👍 pala karuppaiyaa

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 9 หลายเดือนก่อน +6

    ஐயா தாங்கள் நினைத்த பொழுது தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் வயசு மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவை அல்ல. குறை கண்டுபிடிக்க 11000 காரணம் இருக்கலாம். ஆனால் நிறையை ஒத்துகொள்ளுங்கள், குறையை உங்கள் வயதுக்கேற்ற முறையில் சுட்டி காட்டுங்கள். ஸ்டாலின் உங்களை விட முதிர்ச்சி உடையவர். பண்பாக சொல்லுங்கள். உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால் அவர் ஏற்று கொள்வார். உங்கள் மீதுள்ள மதிப்பை நீங்களே குறைத்து கொள்ள வேண்டாம்.

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 9 หลายเดือนก่อน +1

      Stalin purinthu kolla brain vendum appa

  • @MorganR-e5z
    @MorganR-e5z 9 หลายเดือนก่อน +1

    ARUMMAI. IYA. VALDUTHKGAL

  • @mk-realtors1741
    @mk-realtors1741 9 หลายเดือนก่อน +2

    உண்மை உண்மை உண்மை

  • @kumarskills7610
    @kumarskills7610 8 หลายเดือนก่อน +1

    நிலையில்லாத உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர்
    பழ.கருப்பை

  • @madhanagopal1229
    @madhanagopal1229 9 หลายเดือนก่อน

    🙏சூப்பர்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 9 หลายเดือนก่อน +3

    Captain good person

  • @sri7554
    @sri7554 9 หลายเดือนก่อน +3

    எதையாவது உளறி பொறுக்கி தின்று பிழைப்பு நடத்தும் பழ.கருப்பையாவும் இவரின் மகன் கரு.பழனியப்பனும்.

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 9 หลายเดือนก่อน +3

    MPs, MLAs after elected by one party and if they changes party later their MP, MLA post should be disqualified automatically.

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 9 หลายเดือนก่อน +11

    வெள்ளத்தால் 2 லட்சம் வெள்ளத்தால் உடைமைகளை இழந்தவனுக்கு உங்களால் நீங்கள் ஆட்சியில் 2 லட்சம் வழங்க முடியுமா சும்மா சொல்லிட்டு கூடது

  • @manohargp3173
    @manohargp3173 9 หลายเดือนก่อน +8

    Pala Karupaiah is totally waste.

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 9 หลายเดือนก่อน +4

    He has good ideology.. I didn't knew he was a politician.. He's an actor, producer and a politician.. Good interview!

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 9 หลายเดือนก่อน +2

    வாழ்க பழ கருப்பையா அவர்கள்❤

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 9 หลายเดือนก่อน +8

    MGR ஆட்சில் SRM காலேஜ் உடையார் முதலியார் JPR காலேஜ் உடைக்க இடிக்க முடியுமா?

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 9 หลายเดือนก่อน +1

    Pazha. Karuppaiah speaks one side. He forget the cruelties that had happened to the Kashmiri pandits and how they were driven out of their own land and now living in the streets of Delhi as refugees. BJP has given back hope to the natives. That is the truth.

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 9 หลายเดือนก่อน +1

    Neenga romba nallavar

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 9 หลายเดือนก่อน +4

    ஐயாவின் வீட்டு முகப்பில் இமயம் தொட்ட எம் தமிழ் என்று எழுதியது மட்டுமே சிறந்த செயல். மற்ற கட்சிகளை விமர்ச்சிக்க ஐயா வுக்கு -- இல்லை

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 9 หลายเดือนก่อน +1

    No it was utter Jayalalitha's treacherous thing

  • @meimoorthy7916
    @meimoorthy7916 9 หลายเดือนก่อน +3

    இப்படியாக பேச பழ கருப்பையா தேவையில்லை 😢😢😢😢😢😢😢😢😅😅😅😅

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +10

    12:21 கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசனுக்கு சரியான செருப்படி கொடுத்த கருப்பையா

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 9 หลายเดือนก่อน +2

    சத்யா ஸ்டூடியோ,ஏரி + சுடுகாடு தான் .

  • @kamalakannan7985
    @kamalakannan7985 9 หลายเดือนก่อน +2

    எத்தனையோ இயற்கை கோளாறில் இது ஒரு ரகம்

  • @senthilK-ji9wi
    @senthilK-ji9wi 9 หลายเดือนก่อน

    All round master

  • @rathinavel4425
    @rathinavel4425 9 หลายเดือนก่อน

    👍

  • @bowiyashivani.n4417
    @bowiyashivani.n4417 9 หลายเดือนก่อน

    Super

  • @kumukumu662
    @kumukumu662 9 หลายเดือนก่อน +3

    Pls.ask admk they ruled 10 Years

  • @nivethaelango4701
    @nivethaelango4701 9 หลายเดือนก่อน +2

    இவர்ஓருகட்சியில்நிலையானவர

  • @kumukumu662
    @kumukumu662 9 หลายเดือนก่อน

    You too

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 9 หลายเดือนก่อน +1

    வெயிட் பண்ணுங்கள் கருப்பையா..

  • @agatheswaranagatheswaran1861
    @agatheswaranagatheswaran1861 9 หลายเดือนก่อน +1

    பழ கருப்பையா மாறி மாறி பேசுபவர் யாரும் இவரை நம்ப வேண்டாம்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

    8:46 யோ பாண்டிச்சேரி டூ ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மாநிலம் தான் செல்லுமே தவிர நாடு விட்டு நாடு இல்லையா.

  • @Bharathisivaji12
    @Bharathisivaji12 9 หลายเดือนก่อน

    Valluvar kottam correct action.

  • @rpm8452
    @rpm8452 9 หลายเดือนก่อน +1

    இன்னும் சீமான் வர வில்லை. அவர் வந்தால் இன்னும் என்ன என்ன சொல்ல போகிறாரோ

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 9 หลายเดือนก่อน +6

    இவன் ரொம்ப வாழ்ந்துட்டான்! எல்லாக் கட்சியிலும் கல்லடி! செருப்படி!

  • @ANIMEBRO-vs1gc
    @ANIMEBRO-vs1gc 9 หลายเดือนก่อน

    சீமான் அண்ணன் எனக்கும் பிடிக்கும் நல்ல பேச்சாளர் ஆனால் அரசியலில் பனம் சம்பாதிப்பவர் ஒன்னும் பன்னமாட்டார் கொள்ளை தான் உண்மை

  • @sripriyaayyangar
    @sripriyaayyangar 9 หลายเดือนก่อน

    Enna azhagana Tamil uchcharippu. Arumai

  • @jagadeesanvediyappan5479
    @jagadeesanvediyappan5479 9 หลายเดือนก่อน

    அடுத்த mut😅

  • @rajappas4938
    @rajappas4938 9 หลายเดือนก่อน +3

    Mr Karuppiah you will also join and appreciate DMK if Stalin gives green signal to you

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 หลายเดือนก่อน

      Indha INGITHAM kettavanukkellam DMK signal tharaathu
      Inge velai seiyanum
      Vettippechukku idamillai.
      Ippa critical condition!

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 9 หลายเดือนก่อน

    இப்போது‌நல்லாதானே இருக்கிறார்கள் அவர்கள் பேசுவதெல்லாம் சரியென்று ஏற்றுக்கொள்ளும்படி யாக இல்லைதாங்கள் நேர்மையாக பேசுங்கள்

  • @rajmohamed6951
    @rajmohamed6951 9 หลายเดือนก่อน

    Captain uyirodu irukkum pofhu solavthu siranthathu

  • @Veruppu294
    @Veruppu294 9 หลายเดือนก่อน +2

    அப்ப அந்த இந்துக்கள் ஏன் குறைந்தது,கஷ்மீரில்?

  • @anbarasud5531
    @anbarasud5531 9 หลายเดือนก่อน +19

    முதலில் உன்னுடைய கொள்கையை சொல். கொள்கை பிடிப்பே இல்லாதவனே

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 9 หลายเดือนก่อน +1

      இவருடைய கொள்கை அடுத்தவரை விசை பாடுவத.

  • @jayabals5913
    @jayabals5913 9 หลายเดือนก่อน

    பழ கருப்பையா இல்லை. பணகருப்பையா பணம் வந்தால் ஒன்றை ஆதரிப்பார். வரவில்லை என்றால் எதிர்ப்பார். இது தான் அவரது கொள்கை. இவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்

  • @babug8339
    @babug8339 9 หลายเดือนก่อน

    Arasiyal,athigam pachonthi irruppargal, athil crocodile irrukkum fish irrukkum , tortoise irrukkum snake irrukum.etc.