இவ்வளவு நாள் கற்ற தியானம் பயிற்சி பிரச்சனைன்னா உதவ வேண்டாமா..? Sri பகவத் ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @BalaG59
    @BalaG59 3 วันที่ผ่านมา

    3:31 எனக்கும் இந்த கேள்வி இருந்தது, நீங்கள் சொல்லும் போது தான் தெளிவாக புரிகிறது, நான் பயப்படுவேன், ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் எங்கே நம்மை கேலி கிண்டல் செய்வார்களோ ஒரு மாதிரி பேசுவார்களோ என்று தோன்றும், நீங்கள் சொன்ன பிறகு தான் , அது நம்மோட இயல்பா கூட இருக்கலாம் என்ற கோணமே அந்த விஷயமே இப்போது தான் தெரிகிறது, இதுவரை அப்படி நான் யோசித்ததில்லை, நான் எப்படி எதற்காக ஆன்மீகத்தில் வந்தேன் என்று கூட தெரியாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பினால் எப்படியோ வந்து விட்டேன், ஆன்மீகத்தில் எனக்கு முதலில் தெரிந்ததே சுவாமி விவேகானந்தர் அவர்கள் தான்.

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 3 วันที่ผ่านมา +1

    உண்மை நானும் இப்படிதான் அலைந்தேன் ஐயா மூச்சு பயிற்சி மிக சிறப்பு வெளிப்படையாக கற்றுக்கொடுத்தார்.ஏழு வருடம் முன் சேலம் நேரில் சென்று ஐயாவிடம் பேசி சில புத்தகம் வாங்கினேன்

  • @laliwithsissy7475
    @laliwithsissy7475 3 วันที่ผ่านมา

    Yenga nadakuthu place