உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ஒரு வாகனத்தை எப்படி சரி செய்வது அதோட உதிரி பாகங்கள் அனைத்தையும் எப்படி சரி செய்வது என்று மக்களிடம் தெளிவாக தெரிவித்தீர்கள்❤❤❤❤
டாடா ஏஸ் பேன் ஓடுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.இஞ்ஞின் அதிக நேரம் ஓடினாலும் டெம்பரேசர் கேஜ் முள் மீட்டரில் சென்டர் கோடை டச் செய்ய அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது இதற்கும் வாட்டர் பம்பிற்கும் தொடர்பு பற்றி கருத்து கூறவும்.(இஞ்சின் அதிக ஹீட் ஆனாலும் பேன் ஓடுவதற்கு நேரம் எடுத்துக்கொள்கிறதோ என டவுட்) பிரச்சினை இல்லாத பட்சத்தில் டாடா ஏ சுக்கு இவ்வளவு கிலோமீட்டருக்கு பிறகு வாட்டர் பம்ப் மாற்றவேண்டுமா எனவும் கூறவும்.
Nice
Super sir
உங்க video la வர்ற எல்லா விளக்கமும் ரொம்ப அருமையா இருக்குனா.... சூப்பர் 💐❤️🎊
உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ஒரு வாகனத்தை எப்படி சரி செய்வது அதோட உதிரி பாகங்கள் அனைத்தையும் எப்படி சரி செய்வது என்று மக்களிடம் தெளிவாக தெரிவித்தீர்கள்❤❤❤❤
Nandri ayya
Omni van tappet setting podunga na
Good information👍🙏
Weldon
Super ......good idea
Tq
Anna anna tata super ace vechirakn collant oil likavedu engian ketta unga cell number vanum
டாடா ஏஸ் பேன் ஓடுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.இஞ்ஞின் அதிக நேரம் ஓடினாலும் டெம்பரேசர் கேஜ் முள் மீட்டரில் சென்டர் கோடை டச் செய்ய அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது இதற்கும் வாட்டர் பம்பிற்கும் தொடர்பு பற்றி கருத்து கூறவும்.(இஞ்சின் அதிக ஹீட் ஆனாலும் பேன் ஓடுவதற்கு நேரம் எடுத்துக்கொள்கிறதோ என டவுட்) பிரச்சினை இல்லாத பட்சத்தில் டாடா ஏ சுக்கு இவ்வளவு கிலோமீட்டருக்கு பிறகு வாட்டர் பம்ப் மாற்றவேண்டுமா எனவும் கூறவும்.
Bro enakum same problem
Enna pandrathu