10 காங்கேயம் மாட்டை வைத்து லாபம் சம்பாரிக்கும் இளைஞர்கள் | Kangeyam Desi Cow in Palladam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • நாட்டுமாட்டு,பால், தயிர் ,நெய் ,மோர் கிடைக்கும்...கொரியரில் அனுப்பி வைக்கப்படும்...
    இனச்சேர்க்கைக்கு பொலி காளைகள் உள்ளது...
    முகவரி
    அருண் நந்தகுமார்
    பல்லடம்
    தொலைபேசி எண் - 9600374642,9629714818

ความคิดเห็น • 86

  • @mahimaidasana3498
    @mahimaidasana3498 5 ปีที่แล้ว +55

    வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். ௨ழவனுக்கு வாழ்த்துகள்👏👏👏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 ปีที่แล้ว +2

    பசுமை விவசாய உலகம் சேவையின்அருமையான ‌பதிவு. ‌நமதுநாட்டுமாடுகளான காங்கேயம் குறித்த இளைஞரின் தெளிவான விளக்கம் அவருக்கு எமது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .

  • @harikarnam1118
    @harikarnam1118 5 ปีที่แล้ว +12

    நமது நாட்டு இனங்களை காப்போம்.. மிகவும் மகிழ்ச்சி... இதை ஒரு தொழிலாக பார்க்காமல், கடமையாக செய்வதற்கு மிக்க நன்றி...

  • @lyogesh
    @lyogesh 5 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம்.. நல்ல அனுபவம்.. 🙏🙏

  • @panneerselvamselvam491
    @panneerselvamselvam491 4 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டு நாட்டுமாடுகளைப் பாதுகாப்போம்

  • @tamilselvanrajammal
    @tamilselvanrajammal 4 ปีที่แล้ว +2

    நல்ல இளைஞர் அருமையான பேச்சு

  • @mohideenjaffar8511
    @mohideenjaffar8511 5 ปีที่แล้ว +3

    நண்பரின் விளக்கம்மிகஅருமை வாழ்த்துக்கள்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +33

    காங்கயம் மாட்டில் ஏ2 சத்து பால் கிடைக்கும் இது மிகவும் சத்தானது. இந்த ஏ2 சத்து வெளிநாட்டு மாடுகளான ஜெர்சியில் இருக்காது. வெளிநாட்டு மாட்டு பாலை வெள்ளைகாரர்கள் அருந்துவதில்லை அந்த பாலை அங்கு அவர்கள் வளர்க்கும் பன்றிகளுக்கு தான் ஊற்றுகின்றனர். மேலும் வெளிநாட்டு மாடுகள் குறைந்த காலம் மட்டும் பால் கொடுக்கும் ஆனால் காங்கயம் நாட்டு மாடு அதிக நாட்கள் பால் கொடுக்கும். குறிப்பாக ஜெர்சியை மாட்டை விட காங்கயம் மாடு பல மாதங்கள் கூடுதலாக பால் கொடுக்கும் சத்தும் அதிகம் இதனால் தான் கொங்கு நாட்டு பகுதியில் பெண் கொடுக்கும்போது மாட்டை சீதனமாக இன்றும் கொடுத்து வருகின்றனர். காரணம் தங்கள் மகளுக்கு பிறக்கும் குழந்தை இந்த மாட்டின் பாலை அருந்தி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பது தான்

  • @yourdeenu
    @yourdeenu 5 ปีที่แล้ว +17

    Nanba I am very very proud of u... All the very best da....

  • @gopaldas3068
    @gopaldas3068 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அன்பு சகோ

  • @vimalvimal9642
    @vimalvimal9642 4 ปีที่แล้ว +2

    Ella mattayum suthi podunga bro romba nalla iruku

  • @venkatesharunachalam6110
    @venkatesharunachalam6110 4 ปีที่แล้ว +10

    காங்கேயம் மாடு வைத்திருப்பவரிடம் அதன் பெருமை, வளர்ப்பு முறை, பராமரிப்பு பற்றி கேட்பது மட்டுமே முறை.. அதை விடுத்து வடநாட்டு மாடு பற்றிய கேள்வி மற்றும் ஒப்பீடு அபத்தமானது. 😡🤜

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 3 ปีที่แล้ว

      கேல்விகேட்கதெரியதவர்கள்

  • @rajeshkannarajeshkanna128
    @rajeshkannarajeshkanna128 5 ปีที่แล้ว +5

    Kangyam world sakthi alazha irukuthu kalai

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +1

    Bro Sikkandharsavadi veerapandi Anna valakum 18 kalaigal pathi oru video eduthu podugha Bro 🙏

  • @rajeshkannarajeshkanna128
    @rajeshkannarajeshkanna128 5 ปีที่แล้ว

    Super irukuthu kangyam kalai great india

  • @veerakaruppuveerakaruppu2127
    @veerakaruppuveerakaruppu2127 5 ปีที่แล้ว +1

    super.job.

  • @suthankrish9353
    @suthankrish9353 4 ปีที่แล้ว +1

    தனித்தமிழிலே பேசலாமே பண்ணையாளர் அழகா பேசுறார் பேட்டி எடுப்பவர்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sureshraj6250
    @sureshraj6250 5 ปีที่แล้ว +1

    Very good

  • @manyindia150
    @manyindia150 ปีที่แล้ว

    Super.bro

  • @__.8034
    @__.8034 5 ปีที่แล้ว +3

    Bro I am your fan and first comment

  • @vigneshkumar5198
    @vigneshkumar5198 5 ปีที่แล้ว +1

    Super bro😃😃

  • @MrJagan173
    @MrJagan173 5 ปีที่แล้ว +2

    Arun Anna super farm and nice cows

  • @tharanitharan9126
    @tharanitharan9126 4 ปีที่แล้ว

    Congrats

  • @m.arumugammeenakshisundara3131
    @m.arumugammeenakshisundara3131 5 ปีที่แล้ว

    Suuuperb

  • @nellaikarthick7775
    @nellaikarthick7775 5 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி பகுதியில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @tamizhanagri
      @tamizhanagri  5 ปีที่แล้ว

      Contact number kudunga

    • @petera7157
      @petera7157 4 ปีที่แล้ว

      நாம் தமிழர்

  • @chandrasekar4896
    @chandrasekar4896 5 ปีที่แล้ว

    👏👏👏👍 palladam

  • @vineethloganathankangayamc6453
    @vineethloganathankangayamc6453 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @suthankrish9353
    @suthankrish9353 4 ปีที่แล้ว +1

    எதுக்கு வடநாட்டு மாடுகளை முன்னிலை படுத்தி கேள்வி கேக்கிறீங்க 🤷🏾‍♂️🤷🏾‍♂️

  • @rajarajan4948
    @rajarajan4948 5 ปีที่แล้ว +2

    Super anna

  • @palanisamy8692
    @palanisamy8692 4 ปีที่แล้ว

    Dharmapuri Salem side errukura pannai podunga

  • @sathyanathan7015
    @sathyanathan7015 4 ปีที่แล้ว +1

    Kangayam Kongu naaatin perumai

  • @Amsasubramanian12
    @Amsasubramanian12 5 ปีที่แล้ว +2

    Anna enkalukku oru kanru vendum sale pannuvingala

  • @rajeshxracer
    @rajeshxracer 4 ปีที่แล้ว

    Hilkar From Karnataka also ,,, best like our Cow ,,,

  • @sundarnallaiya3833
    @sundarnallaiya3833 5 ปีที่แล้ว

    Oru kanru yenna vilaikku vankalam

  • @thankyouverymuchfukandforg5538
    @thankyouverymuchfukandforg5538 4 ปีที่แล้ว +2

    One kg
    Kee how much brother

  • @selvasudhakarG
    @selvasudhakarG 4 ปีที่แล้ว +1

    Nanba.. oru help.. na kanjayam madu varpu patri oru article pannitu iruken.. unga kitta konjam pesalama.. unga contact no kudunga

  • @rajramar5718
    @rajramar5718 3 ปีที่แล้ว

    Kangayam 12 month kandru venum bro

  • @செமினிசுபாஷ்.ஜீ
    @செமினிசுபாஷ்.ஜீ 5 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq ปีที่แล้ว

    காங்கேயம் மாடுகள் உண்மையாகவே 2 லிட்டர் தான் கரக்குமா

  • @manivelramachandiran
    @manivelramachandiran 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம். காங்கேயம் கெடேரி மற்றும் காளை கன்றுகள் வளர்க்க கிடைக்குமா? விலை எவ்வளவு என குறிப்பிட முடியுமா? நன்றி.

  • @tbalagrg
    @tbalagrg 4 ปีที่แล้ว

    Sir oru santhegam Kangeyum porutha varaikum kannu pottu Ethana NAL varai pal karakum

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว

      10 month paall konjam konjama decrease ahgum..

    • @tbalagrg
      @tbalagrg 4 ปีที่แล้ว

      @@tamizhanagri 1st kannu eni ethanai NAL kaluchu Senai serthanum sir??

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว

      @@tbalagrg 3 Month la kolai adikum pothu..

  • @aathavanaathi6069
    @aathavanaathi6069 3 ปีที่แล้ว

    Hii

  • @barathbarath868
    @barathbarath868 5 ปีที่แล้ว +1

    💪💪💪💪💪

  • @stevenrawin4830
    @stevenrawin4830 5 ปีที่แล้ว +12

    சீமானுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்
    றேக்லா, கெலித்தி என்றால் என்ன???

    • @alexpandi5829
      @alexpandi5829 5 ปีที่แล้ว

      ரேக்ளா ரேஸ்தா, கெலுத்தினா அதோட வனப்பு...

    • @k.mahalingamkarunanidhi5369
      @k.mahalingamkarunanidhi5369 4 ปีที่แล้ว

      rekla the race vehicle bullock cart

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi 4 ปีที่แล้ว

      கெளுத்தி = healthy

  • @user-gy3kk4uh7y
    @user-gy3kk4uh7y 5 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌🙏🙏

  • @rajasekarranjitha6534
    @rajasekarranjitha6534 5 ปีที่แล้ว

    Bro neenga vachurukka madu Mari evala rate irukkum sollungaley

    • @umarempire5931
      @umarempire5931 5 ปีที่แล้ว

      rajasekar ranjitha 1lks above

    • @kokilanraja4995
      @kokilanraja4995 5 ปีที่แล้ว +1

      IPO rate kammiya airuku facebook la kangeyam nu search Pannuga kangeyam is easy to maintain

  • @murugans-zu9ws
    @murugans-zu9ws 4 ปีที่แล้ว

    பொலி காளை வளர்கனும்மா எத்தனை பசு மாடு வளர்க்கணும் நண்பா

  • @jaihanuman7755
    @jaihanuman7755 4 ปีที่แล้ว +2

    U have love for Kangeyam, that’s good but u can’t just say crap about North Indian cows , maybe u know nothing about cows , because u say Kangeyam is draft breed , do U think North Indian cows are from rain forest 🌳😅, NO CHANCE .
    All the North Indian breeds are dual purpose cows , it can survive easily same as Kangeyam even in hard summer .
    Do u know the temperature in Gujarat, it goes upto 48 to 49 easily,
    If they can survive there , they can survive anywhere.
    Bro desi cows are all same , maybe gir is bit soft , rest all other breeds are best .
    Do u know RAATHI, and Tharparkar THE BEST dwarf breeds they can travel 50kms easily in Deseret without water and food .
    So pls 🙏🏼 don’t give wrong information

  • @Mrsugumaran1983
    @Mrsugumaran1983 5 ปีที่แล้ว

    தொடர்புக்கு?

  • @Mrsugumaran1983
    @Mrsugumaran1983 5 ปีที่แล้ว

    நண்பா என்ன விலை

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 4 ปีที่แล้ว

    Anna kantru kutti kidaikuma I'm palladam ungaludaiya mobile numuper kudunga

  • @AC-ok8mn
    @AC-ok8mn 5 ปีที่แล้ว +5

    காங்கேயம் மாடு பால் 8to12let கரக்கு ராகம் இரு க்க

    • @tamizhanagri
      @tamizhanagri  5 ปีที่แล้ว +2

      இல்லவே இல்லை

    • @kavinarasu7744
      @kavinarasu7744 5 ปีที่แล้ว +1

      Oru kalathil irunthuruku nanbarae

    • @etvikneshwaranmscagri5495
      @etvikneshwaranmscagri5495 5 ปีที่แล้ว

      Yes it's available near kodumudi through selective breeding they are maintaining about 13 families of kangayam for about 6 generation ( ka Sathyamoorthy 6th generation person)

    • @tamizhanagri
      @tamizhanagri  5 ปีที่แล้ว

      @@etvikneshwaranmscagri5495 owner name sathyamoorthy ya

    • @etvikneshwaranmscagri5495
      @etvikneshwaranmscagri5495 5 ปีที่แล้ว

      @@tamizhanagri yes bro his facebook id is (Ka Sathyamoorthy)

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 5 ปีที่แล้ว +2

    வடநாட்டுமாடு சீமை மாடே

  • @arunrajan5779
    @arunrajan5779 5 ปีที่แล้ว +3

    Bro...num...kuduika..

  • @karthikkannan3137
    @karthikkannan3137 5 ปีที่แล้ว

    ivanga contact no.kudunga bro