ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கம்பன் விழா பட்டிமன்றம் 2022 | Part 1 | Bharathy Bhaskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.พ. 2023
  • #bharathybaskar #pattimandramraja #kambanvizha #2022 #Pattimandram2022 #bharathybaskar #pattimandramraja
    Income Tax Special Pattimandram 2022
    To watch Part 1, click: • Income Tax Special Pat...
    To watch Part 2, click: • Income Tax Special Pat...
    To watch Part 3, click: • Income Tax Special Pat...
    To watch Part 4, click; • Income Tax Special Pat...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

ความคิดเห็น • 37

  • @anandhi9686
    @anandhi9686 ปีที่แล้ว

    லட்சுமி நரம்சிம்மரையே நேரில் பார்த்த புண்ணியவதி நீங்கள் உங்களை வணங்குகிறேன் தாயே

  • @rajeswarinithya10nithya9
    @rajeswarinithya10nithya9 ปีที่แล้ว +5

    😇அருமையான தெளிவான பேச்சு 🌏பெண் இனமே பெருமைபடுகிறது தோழியே

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Great Speech by Thangai Bharathi Baskar

  • @rahulakilesh3246
    @rahulakilesh3246 ปีที่แล้ว +1

    கம்பனின் கம்பராமாயணத்தில் எத்தனை கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்தன்மை வியக்க வைக்கிறது இந்த காலத்தின் மனிதர்களையும்...........

  • @malara7366
    @malara7366 ปีที่แล้ว

    Bharathi Amma ungal pechchuku naan adimai

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 ปีที่แล้ว +1

    ஆகா அற்புதமான பேச்சு அப்துல் ரகுமானையும்ஆண்டாளையும் ஏசுவை பற்றி பேசியது எல்லா மதத்திலும் உங்கள் பேச்சுக்கு ரசிகர்கள்இருக்கிறார்அவர்கள்மனநிறைவு அடைவர் பாராட்டுக்கள் பாரதி

  • @deepasenthil1692
    @deepasenthil1692 ปีที่แล้ว +1

    You are amazing as always bharathi mam.gud luck to u.god bless

  • @rathnak1447
    @rathnak1447 ปีที่แล้ว

    தாயே
    தாங்கள் எங்களுக்காகத்
    திருப்பித் தரப்பட்ட பேச்சு சுரப்பி.தெய்வத்திற்கு நன்றி
    அந்தமான்
    இரத்னா

  • @amudhabarathi102
    @amudhabarathi102 ปีที่แล้ว +1

    Madam neegal pesa pesa kettukkonda irukkalam..............
    Waiting for next part

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Engal Kaviarasar is always Great he is rebirth of Kamban.Valluvar and Bharathiar

  • @balambikathanulingeswaran3327
    @balambikathanulingeswaran3327 ปีที่แล้ว

    Best oratar
    Role model toFemale community

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு

  • @user-xv5dr9oh7r
    @user-xv5dr9oh7r ปีที่แล้ว

    சிறப்பு அம்மா உங்களை நடுவராக பார்க்கையில் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤❤

  • @sowmyarajan2215
    @sowmyarajan2215 ปีที่แล้ว

    முதல் முறையாக உங்களை நடுவராகப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! எதிரில் உங்கள் ஆசான், உங்கள் நெருங்கிய (பட்டிமன்ற) எதிரி(😂)-மனத்துக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் நேரம் என்று எண்ணுகிறேன்! வாழ்த்துக்கள்!

  • @v.gomathy3818
    @v.gomathy3818 ปีที่แล้ว

    Thank you Akka🙏🙏🙏

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 ปีที่แล้ว

    Very happy to hear this topic.மஹாபாரதத்தை போல ராமாயணத்தை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு துவக்கமாக கருதுகிறோம்.ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்காக.

  • @swathi9831
    @swathi9831 ปีที่แล้ว

    நடுவராக.... பாரதி பாஸ்கர் அம்மா......வாழ்க வளமுடன்.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 ปีที่แล้ว

    Arumai mam

  • @RAJESHDDD
    @RAJESHDDD ปีที่แล้ว

    Vedanan ....final answer 👍🔥 my knowledge

  • @cutehearts3964
    @cutehearts3964 ปีที่แล้ว

    Super very nice👍 bharathy's word about Jesus Christ through your voice amma superb

  • @wdjsvk
    @wdjsvk ปีที่แล้ว

    Amazing speech by Bharathi Madam and I can see the happiness in the face of sri salamon pappayya sir

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn ปีที่แล้ว +1

    My best wishes to you, Mam💐🥰

  • @anandkumars4837
    @anandkumars4837 ปีที่แล้ว +1

    முழுமையான வீடியோ கிடைத்தால் இன்னும் சுவை.

  • @elavarasankanakaraj6326
    @elavarasankanakaraj6326 ปีที่แล้ว

    Na Nerla pathen... I felt fulfilled... bharathi maam ... 💞

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว

    Nice

  • @vijayalekshmymeenakshi1220
    @vijayalekshmymeenakshi1220 ปีที่แล้ว

    Eagerly awaiting the next part

  • @jayakkodimani8129
    @jayakkodimani8129 ปีที่แล้ว

    Madam அடுத்த பகுதியை விரைவில் பதிவிடுங்கள். நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +2

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 ปีที่แล้ว

    👏

  • @deepikanandha589
    @deepikanandha589 ปีที่แล้ว +1

    Hi mam ,, Mahabharathula vidhuraru pathi sollunga ,,neenga solratha keka romba interesting ah iruku

  • @RAJESHDDD
    @RAJESHDDD ปีที่แล้ว

    Expected more ..... waiting 2 part

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว

    அடுத்த பகுதி சீக்கிரமா போடுங்க

  • @cutehearts3964
    @cutehearts3964 ปีที่แล้ว

    Part 2 please appa fast

  • @maheshaaramachandran4958
    @maheshaaramachandran4958 ปีที่แล้ว

    Kindly add the other parts as quickly as possible so that the continuity of the discourse is not affected.🙏

  • @cprask
    @cprask ปีที่แล้ว +1

    அடுத்த பகுதியை சீக்கிரம் போடலாமே !!

  • @rtk9755
    @rtk9755 ปีที่แล้ว

    ராஜா சார் பேசி, நீங்கள் ஒரு முறையாவது நடுவராக இருக்கலாமே..? நீங்கள் பேசி , ராஜா சார் நடுவராக அநேக பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அல்லது இருவரும் நடுவராக அல்லது ராஜா சார் பேசாத பட்டிமன்றங்களில் நீங்கள் நடுவராக நடக்கிறது.. நீங்கள் நடுவராக ராஜா சார் பேசி ஏதேனும் பட்டிமன்றம் நடக்குமா..?

  • @wdjsvk
    @wdjsvk ปีที่แล้ว

    Pleaee give me an opportunity to meet you Madam