Srimad Bhagavata Saptaham - Day 7 - Upanyasam by Sri.Dushyanth Sridhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 159

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว +2

    ஶ்ரீஆச்சாரியர் ஸ்வாமி திருவடிகளேசரணம்* (ஶ்ரீமந்நாராயணா*)

  • @abirami2398
    @abirami2398 5 ปีที่แล้ว +10

    தங்களை பெற்ற மணி வயிற்றுக்கு அநேக கோடி நமஸ்காரம்.தாங்கள் அவசியம் சிதம்பரம் தரிசிக்க வரவேண்டும்

  • @user-uw9mv6ru8o
    @user-uw9mv6ru8o 4 หลายเดือนก่อน

    Pranamam Guruji Hari om

  • @opkrishna6386
    @opkrishna6386 ปีที่แล้ว +1

    Om namo narayanaya 🙏🙏🙏 srimathe ramanujaya namaha 🙏🙏🙏

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 4 ปีที่แล้ว +2

    First time bagavata saptagam in u tube. T days ketten. Arputham. Koti koti namaskarangal.

  • @Sowmirocks
    @Sowmirocks 23 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌷🌷

  • @subramaniansankaran7160
    @subramaniansankaran7160 4 ปีที่แล้ว +8

    ௐநமோநாராயணாய
    COVID-19 lockdown காலகட்டத்தில் ஶ்ரீமத் பாகவத சப்தாகம் கேட்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

  • @bhagyasaroja9689
    @bhagyasaroja9689 4 ปีที่แล้ว +4

    I really enjoyed your upanyasam . The sapthaham was never boring at any point of time. Keep it up. God bless u

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 6 หลายเดือนก่อน

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏

  • @jeyaprakashkonda5465
    @jeyaprakashkonda5465 3 ปีที่แล้ว +2

    அற்புதமான உபன்யாசம்.
    fantastic presentation.
    இப்போது தான் கேட்கும் பாக்யம் கிடைத்தது. ஆனந்தமாய் அனுபவித்தேன்.
    உபன்யாசம், பாஹ்வம், அபிநயம்,
    சங்கீதம், imitation, emotion, comedy எல்லாவற்றையும் ஒருசேர அனுபவித்தேன்.
    எத்தனை references.
    பாகவதம், கீதை, நாராயணீயம், திருப்பாவை, அன்னமாச்சாரியர் கீர்த்தனைகள், தியாகராசர் கீர்த்தனைகள், ஆழ்வார் பாசுரங்கள், நடுநடுவே வேறு கிளைக் கதைகள்....
    அப்பா... அபாரமான ஞாபக சக்தி.
    என் வாழ்விலேயே முதல் முறையாக அடியேனின் 64வது வயதில் பாகவதம் கேட்கும் பாகவதம் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழ்க்கையில் எவ்வளவோ உன்னத நேரத்தை எப்படியெல்லாம் வீணடித்திருக்கறேன்.
    திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    கேட்டதினாலேயே அடியேனுக்கு மோக்ஷம் கிடைத்துவிட்டது மாதிரி ஒரு திருப்தி.
    நன்றி நன்றி நன்றி

  • @samyupondy
    @samyupondy 3 ปีที่แล้ว +4

    I enjoyed this bagavatham sapthaham very much. Learnt a lot of things from the stories. You are a blessed soul through whom we get to know about Bhagavan and his leelaigal. May you live a long and disease free life with lot of happiness.

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 หลายเดือนก่อน

    அநேக கோடி
    நமஸ்காரங்கள்.🎉🎉🎉

  • @jayadas4666
    @jayadas4666 4 หลายเดือนก่อน

    It is really gift of the God.

  • @visalivisali8822
    @visalivisali8822 11 หลายเดือนก่อน

    Thankalin upanyasam very super maduraiku thangal vanthu upanyasam pannavendum bagavan kirubai swamiji namaskarm

  • @twiceteen04
    @twiceteen04 6 หลายเดือนก่อน

    Jai Sita Ram

  • @saraswathykrishnamoorthy7734
    @saraswathykrishnamoorthy7734 7 หลายเดือนก่อน

    Ohm Narayanaya namaha

  • @shanmugalakshmisivakumar8927
    @shanmugalakshmisivakumar8927 ปีที่แล้ว

    சுவாமி இந்த மோக்க்ஷ புராணத்தை முழுவதுமாக கேட்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது கண்களில் ஆனந்த கண்ணீருடன் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் ஒவ்வொரு முறையும் இதைக் கேட்பவர்களுக்கு மோக்க்ஷம் கிட்டும் என்று சொல்லும் பொழுதும் என் மனதில் உள்ள ( நமக்கு மோக்க்ஷம் கிட்டுமா என்ற) ஐயம் நீங்கியது. அதிலும் ஶ்ரீ கிருக்ஷ்ணாவதாரம் கேட்கும் பொழுது நொடிக்கு ஒரு முறை நாவில் தேன் சுரப்பது போல் தித்தித்து. இறைவனின் பரிபூரண அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன். உங்கள் சிரவணானந்தம் என்றும் அக்க்ஷயம் அக்க்ஷயமாகப் பெருக வேண்டும். சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏

  • @srigopikalokanathswami1091
    @srigopikalokanathswami1091 2 ปีที่แล้ว

    Thank you so much Swamiji for this transcendental upanyasam of Srimad Bhagavatham. Please accept my most humble obeisances onto your lotus feet 🙏 All glories to you Swamiji

  • @c37sowmyao67
    @c37sowmyao67 11 หลายเดือนก่อน

    Thank you Guruji

  • @shaaranraaj4852
    @shaaranraaj4852 6 ปีที่แล้ว +1

    /vancha-kalpatarubhyash cha
    kripa-sindhubhya eva cha
    patitanam pavanebhyo
    vaishnavebhyo namo namaha/
    I offer my respectful obeisances unto the Vaishnava devotees of the Lord. They are just like desire trees and can fulfill the desires of everyone, and they are full of compassion for the fallen conditioned souls.
    🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @naveenmohankumar1103
    @naveenmohankumar1103 5 ปีที่แล้ว +5

    Very very very thanks Swamy what a happiness I will gain when iam hearing very thanks Swamy om namo Narayan aa.....

  • @nagudollasathyabalajirao4448
    @nagudollasathyabalajirao4448 5 ปีที่แล้ว +2

    Akila koti namaskarams to Sri Sri Sri Dushyant Sridhar Ayyangar by Sri hari Rao N Tirupati.

  • @narendracn25
    @narendracn25 4 ปีที่แล้ว +2

    Thanks for all Bhagavad-Gita briefly explained - I use to hear daily between 10.30 up to 12 night, during Lockdown period it is a pleasure sir, Shantha JP Nagar 3rd phase Bangalore

  • @harininarayanan2949
    @harininarayanan2949 4 ปีที่แล้ว +5

    I'm blessed to listen Bhagavadam in this covid time. Excellent. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreem5064
    @jayashreem5064 8 หลายเดือนก่อน

    Thanyosmin.. 🙏🙏🙏🙏

  • @vigneshvikki674
    @vigneshvikki674 4 ปีที่แล้ว +2

    Divinity at its peak🙏🙏

  • @hemarao5496
    @hemarao5496 5 ปีที่แล้ว +4

    Jai Shri Krishna!!!....through Krishna’s Gtace alone everyrhing is possible....I am very blessed to hear Srimad Bhagavatham by Shri Dushyant Sridhar.... very beautiful with great explanations in Sanskrit and Tamil....Humble namaskaram to you sir....Let the whole world be Peace and Unity....Om Shanth: Shanth: Shanth:

  • @nirmalas5778
    @nirmalas5778 4 ปีที่แล้ว +2

    Romba romba santhoshama irunthathu 7 partum. God is great

  • @Chandurukku
    @Chandurukku 4 ปีที่แล้ว +3

    🙏🙏 Sir. Thanks for such beautiful lecture and advices to be followed in our daily life . Sir please keep advising us in the same spirit . You are helping us to understand life and about worship of God

  • @harinisatish9498
    @harinisatish9498 4 ปีที่แล้ว +6

    Koti namaskarams
    For the first time heard the Bhagvatham sapthaham.v v blissfull.thank you dushyanthji.
    V v beautiful

  • @lathajanardhan9459
    @lathajanardhan9459 3 ปีที่แล้ว +1

    How fluently you have summarised all the avatarams!!!! Unbelievable!!!

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 9 หลายเดือนก่อน

    I am Blessed To Hear Upanyasam of Sriman Dhushyanth Sridhar on Bhagvan Sri Krishna Sarvam Sri Krishnarpanamasthu

  • @ramangopalan9657
    @ramangopalan9657 5 ปีที่แล้ว +3

    narration of Anirud Usha marriage is super ,on the whole the total Saptahm upanyaam is super

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran4070 5 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த ஸ்ரீமத்பாகவதம் உபன்யாசத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கேட்டு மகிழ்ந்தேன். மிகவும் அருமை. இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. தங்களின் பணி இதுபோல் மேலும் தொடர்ந்து வெற்றி பெற அடியேனின் ஆசீர்வாதங்கள்.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว

    தங்களது உபன்யாசம் கேட்கும் பாக்கியம் அருளப்பெற்றேன்..
    கோடி நமஸ்காரம்..
    சிறப்பாக தெளிவாக விறுவிறுப்பாக ஶ்ரீமத் பாகவதம் உபன்யாசம் செய்தீர்கள்.. வளர்க..
    வளமுடன் வாழ்க..

  • @shanojntshanoj3134
    @shanojntshanoj3134 6 ปีที่แล้ว +8

    Swaami I heard your upanyasa full days via youtube . Very beautiful I liked it Hare Krishna...

  • @anushreeenterprises8490
    @anushreeenterprises8490 4 ปีที่แล้ว +3

    Truly blessed to be living in the same time as you,Swami.

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 ปีที่แล้ว

    Swami namaskaram

  • @revathiramanan7692
    @revathiramanan7692 2 ปีที่แล้ว

    Jai Shree Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna

  • @susharaniprincipalkorattur7720
    @susharaniprincipalkorattur7720 4 ปีที่แล้ว +2

    Namasthe... I'm Blessed...
    Thank you Swamiji..

  • @rajendranc.s2099
    @rajendranc.s2099 4 ปีที่แล้ว +3

    Blessed to have listened to this outstanding narration of Srimad Bhagavadam. Narrated with so much clarity and simplicity with so much passion and Bakti - right from his heart. Thanks Dushyant

  • @ganesavenkkatswaminathan1730
    @ganesavenkkatswaminathan1730 4 ปีที่แล้ว +2

    swagatham saranagatham

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 ปีที่แล้ว

    Your insistence on proper use of Technology is very practical

  • @prathyukshasubramanian7747
    @prathyukshasubramanian7747 3 ปีที่แล้ว

    harekrishna i am blessed to repeat swamy's saptaha regularly for shrimath bhagawatham and Shri ramayanam

  • @lathanarayanan476
    @lathanarayanan476 3 หลายเดือนก่อน

    Radhe krishna. Radhe krishna .Radhe krishna.

  • @vadivubala1746
    @vadivubala1746 4 ปีที่แล้ว

    அடியேன் ராமானுஜ தாஸ்யை ஜி.

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    😊🙏நான் கடந்த ஐந்து வருடங்களாக பட்டாசு வெடிக்கறதே இல்லைங்க....இவரது நண்பர்களோ அல்லது உறவினர்களோ வாங்கித் தந்தால் கூட புலம்புவேன்தான்....பொண்ணுங்களுக்கு கம்பி மத்தாப்பு கொளுத்த கூட ஆர்வமில்லை....எனக்கு வர்ற கோபத்துக்கு அப்படியே மொத்தமா கொட்டி தீவச்சிட்டுப் போய்டுவேன்...எந்ததிசைக்கு வெடிச்சு சிதறினாலும் சரிதான்னு கத்துவேன்...அதை கொழுத்திட்டு கொஞ்சநேரத்துக்கு புகை மண்டலமாய் கண்ணும் தெரியல...அதன் நெடி நாசியைத் தாக்க மூச்சு விடவும் சிரமமென்ற நிலை.....எவ்ளோ வேகமா கைமாற்றி கைமாற்றி கம்பி மத்தாப்பு புஸ்வானம் சக்கரம்னு ஓடி ஓடி கொளுத்தினாலும் கூட ஒருமணிநேரத்தை இழுத்திடுது சார்...கடந்த மூன்று வருடங்களாக ஓரே வார்த்தைதான்...வாங்கி வந்தால் குப்பையை கொளுத்துவது போல மொத்தமாக கொட்டி தீ வச்சி விடுவேன்...அதிலிருந்து புஸ்வானமோ ராக்கெட்டோ கிளம்பி என் மீது தீ பற்றினால் எனக்குத் தெரியாது...டாட்டா ...பை...பை ன்னு கிளம்பிடுவேன்...ஆக இப்போ வெடிவகைகளில் ஒண்ணும் வராது....அத்தோடு நாய் வெடியோசை கேட்டாவே பயப்படும் சார்....

  • @dguruprasad8981
    @dguruprasad8981 5 ปีที่แล้ว +4

    I enjoyed hearing this bagavatham sapthaham

  • @srisharda9541
    @srisharda9541 4 ปีที่แล้ว +2

    We are so blessed to listen to you for 7 days....om namo narayana....thank u so much🙏

  • @dighambari7362
    @dighambari7362 2 ปีที่แล้ว

    Very nice and blessed to hear Srimath Bhagavatham on this Janmaashtami 2022. Sarvam Krishnaarpanam🙏🙏

  • @ramarajan60
    @ramarajan60 7 ปีที่แล้ว +2

    upanyasam matrum inimayana kuralil keerthanangal...miga avasyamaana arivuraigal anaithum amogamai irundadhu... manamaaaaarndha nandri

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 3 ปีที่แล้ว

    ஸ்ரீ வத்சாங்கித க்கௌஸ்துபதர நாராயண தவிர்த்த

  • @sni3407
    @sni3407 4 ปีที่แล้ว +3

    We are blessed. Thanks Dushyanth.

  • @ashwinipurushotham7281
    @ashwinipurushotham7281 9 หลายเดือนก่อน

    Beautiful upanyasam, Swamy. Very blessed to have listened to it. Thank you 🙏

  • @_revathy_06
    @_revathy_06 11 หลายเดือนก่อน

    Aftre 6yrs i heard this.very very nice🙏🏻🙏🏻👌🏻👌🏻👏🏻👏🏻

  • @renukaravindran6286
    @renukaravindran6286 ปีที่แล้ว

    Achariyaruku yennoda anbu kalanda anantha namaskarangal , upanyasam rombha nanna irundadu.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshbalasundaram822
    @dineshbalasundaram822 6 ปีที่แล้ว +3

    With God's grace I got opportunity to listen to all 7 days Upanyasam. Felt like this is the reason y I born in Tamilnadu. hoping to go back to Vaikuntam soon. ஓம் நமோ நாராயணா...

  • @saranyabalan9005
    @saranyabalan9005 4 ปีที่แล้ว +2

    Thank u so much sir, we are very much blessed to hear ur upanyasa..🙏🙏🙏

  • @umadevi8248
    @umadevi8248 3 ปีที่แล้ว

    thanking Lord Guruvayoorappan to give us this sapthaham and the narration is very very well explained

  • @qucurabalarahababa2511
    @qucurabalarahababa2511 3 ปีที่แล้ว

    Narayanan.... Narayana Narayana Narayana

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 5 ปีที่แล้ว +9

    Feeling really blessed, to hear the fame of Perumal through the beautiful, spiritual speech of Dushyanth Sridhar 🙏🌿. God bless you abundantly Dushyanth. Best wishes for your most valuable services.

    • @vallabikalyan9939
      @vallabikalyan9939 4 ปีที่แล้ว +3

      From 11:20 to 20:45 nearly 10 minutes simply superb 'breathless' upanyasam. Awesome !!!!

    • @vijayank4499
      @vijayank4499 4 ปีที่แล้ว +2

      @@vallabikalyan9939 super

  • @geethavadanian7723
    @geethavadanian7723 4 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @jayashreem5064
    @jayashreem5064 ปีที่แล้ว

    Pranaams....

  • @umapavanraj2704
    @umapavanraj2704 4 ปีที่แล้ว +3

    Thank you very much! 🙏🏻🙏🏻

  • @simplygood3202
    @simplygood3202 7 ปีที่แล้ว +2

    thanks alot prabhu... today i finished 7 days bhagavatha sapthaha sravana yajna. Need your blessings to keep filling my ears n mind with the sweetness of bhagavatham.
    Hare Krishna

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 4 ปีที่แล้ว +1

    Thanks a lot Let Tamilnadu have great changes in bakthi Marg through you great people

  • @padmamuthuswamy6703
    @padmamuthuswamy6703 4 ปีที่แล้ว +1

    Excellent discourse sir. Thanks a lot for uploading in You tube

  • @rhoshanravi7374
    @rhoshanravi7374 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 7நாட்களுடையை நன்றாக கண்டேன்,பூரித்தேன்,மனமகிழ்ந்தேன்!

    • @radharavikumar6482
      @radharavikumar6482 4 ปีที่แล้ว

      Super there's no words to Praise you keep it up

  • @jeevanram306
    @jeevanram306 ปีที่แล้ว

    We are blessed to hear bagavatham sapthaham

  • @sheelaize
    @sheelaize 5 ปีที่แล้ว +6

    Superb!Anega Kodi namaskaram to Dushyant Sridhar.May god bless you!

  • @natarajanvenkataraman275
    @natarajanvenkataraman275 4 ปีที่แล้ว

    Extremely thanks for your very nice Bhagawata Upanyasam.

  • @hemalathaarunkumar2425
    @hemalathaarunkumar2425 4 ปีที่แล้ว +1

    Namaskaram
    very blessed to hear the upanyasam very inspiring

  • @Omsaravanabava-l1l
    @Omsaravanabava-l1l 9 หลายเดือนก่อน

    ❤🙏

  • @nirmalas5778
    @nirmalas5778 4 ปีที่แล้ว +2

    Upanyasam romba nanna iruku

  • @rengarajan7197
    @rengarajan7197 4 ปีที่แล้ว +1

    Super upanyasam.

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue 5 ปีที่แล้ว +1

    Listened this upanyasam now only. Fantastic.

  • @himyths
    @himyths ปีที่แล้ว

    Blessed to listen to your Bhagavatha Saptaham 🙏

  • @nithyaragavan3608
    @nithyaragavan3608 ปีที่แล้ว

    Excellent upanyasam. I'm blessed to listen. 🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviChandran-ud4pi
    @RaviChandran-ud4pi 6 ปีที่แล้ว +2

    Lot of slogams,and songs.really fantastic.

  • @satishseshadri
    @satishseshadri 4 ปีที่แล้ว +2

    Milkka Nandri. Thangal sevai thodarattum 🙏

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 5 ปีที่แล้ว +2

    Excellent thank you very much , we are blessed to hear baghavadham from you, namaskaram

  • @HariniSridhar2001
    @HariniSridhar2001 4 ปีที่แล้ว +2

    Aaha! 💖❤️💜

  • @sumathics289
    @sumathics289 3 ปีที่แล้ว

    Hare Krishna prabhu 🙏

  • @saranyabalan9005
    @saranyabalan9005 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir...we are very much blessed to hear ur upanyasam...🙏

  • @meenasivakumar3764
    @meenasivakumar3764 6 หลายเดือนก่อน

    ❣️🙏🙏🙏🙏🙏

  • @jayashrees5508
    @jayashrees5508 ปีที่แล้ว

    Kodi Kodi namaskaram

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 ปีที่แล้ว

    Very humble person. Lot to learn from you and your discourses

  • @ramkenath
    @ramkenath 5 ปีที่แล้ว

    I happened to listen by chance to your upanyasam on Srimad Ramayana while Saudi in youtube...that was the beginning which led me to watch series of your upanyasams..Kodi punnyam to you for the opportunity given to listen Srimad bagavatham upanyasam conducted in Ramnagar Coimbatore from Day 1 to 7 on youtube.

  • @vidyasoundar3705
    @vidyasoundar3705 5 ปีที่แล้ว +2

    Excellent Dhushyanth ji! Enjoyed all the 7 days thro உங்கள் குழாய்!

  • @rameshramanathan7202
    @rameshramanathan7202 7 ปีที่แล้ว +3

    Dushyantsreedhar
    Narayaneeam

  • @chitsbme
    @chitsbme 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @kmalinisundar
    @kmalinisundar 6 ปีที่แล้ว +2

    Completed hearing to Bhagawatha Sapthaham. Namaskarams to you.

  • @sunandamohan7824
    @sunandamohan7824 2 ปีที่แล้ว

    Very interesting and blessed to listen to your Upanyasam🙏🙏🙏

  • @JayaLakshmi-em8zb
    @JayaLakshmi-em8zb 2 ปีที่แล้ว

    நன்றிகள் பலகோடி

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 ปีที่แล้ว

    Very interesting discourse. God bless you and your family , sir always

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 4 ปีที่แล้ว

    Bhagavadam is interesting but u r making it more and more interesting

  • @seshachary5580
    @seshachary5580 7 ปีที่แล้ว +2

    Thank you for your great service Regards.

  • @priyavarthanisrivathsan3708
    @priyavarthanisrivathsan3708 4 ปีที่แล้ว +1

    Namaskaram Swamy

  • @bharadwajsundar7560
    @bharadwajsundar7560 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @anu9209
    @anu9209 5 ปีที่แล้ว +1

    Awesome thanks Dushyanthji