மனம் நிறைந்த நன்றிகள் சார்...அனைத்து வர்ணத்தவருக்கும் இப்பாடசாலையில் சேர்ந்து பயிலவும் வாய்ப்பு உண்டுதானா.... பிராமணர்களுக்கு இது கட்டாய பாடம் என கிடையாதோ...எனது அக்கா ஒருவர் லவ் மேரேஜ்...அந்த அத்தான் பிராமணரே...பூணுல் தரித்திருப்பார்...ஆனால் நன்கு அசைவம் சாப்பிடுவார்...நாங்கள் பரிமாறத் தயங்கியபோதும்...வைங்க வைங்க நன்கு சாப்பிடுவேன் என்றார்...அக்காவின் மூன்று குழந்தைகளுமே இதுபோல் எந்தவொரு வேதமும் கற்றுக்கொண்டதாய்த் தெரியவில்லையே...போதாக்குறைக்கு அவங்க பொண்ணு இருவரும் லவ் மேரேஜே அதில் ஒருவர் விஸ்வகர்மா என பத்திரிக்கையில் போட்டிருந்தது... ஒருவேளை அதுவும் பிராமண சமூகமோ என்னவோ...அறியேன்...அத்தான் இறந்தபின்பும் அக்கா அவங்க வீட்டோடு சேரல...இங்கே நான் பிறந்த ஊரிலேயே வீடு வாங்கி குடியேறிட்டாங்க...பெரியம்மா கூட பிராமணரே...எனது பெரியப்பா லவ் மேரேஜ் பண்ணினதா சொல்வாங்க...பெரியம்மாவோட தங்கை திருமணத்தை எனது பெரியப்பாதான் நடத்தி வச்சாங்களாம்...அவங்க எங்க ஜாதில வரன் தேடி கட்டி வச்சாங்க...அந்த சின்ன பெரியம்மாவோட பையன் கறிக்கடையும் வச்சிருக்காங்க...அதற்கு இரண்டு கிளைகள் வேறு...அந்த முரளி அண்ணாவின் அம்மா பிராமணர்தானே ஆனால் பாருங்க இங்கே இம் மூவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பிராமணராய்...ஆனால் அவங்க வாழும்முறை முற்றிலும் எங்களைப்போலவே....மாற்றம் என்பது யாரால் எங்கனம் எதற்காக நிகழ்கிறது என்பது புரியவில்லை...ஆயினும் நாம் பிறக்க வேண்டிய மதம் ஜாதியை தேர்ந்தெடுத்து நமைப் படைத்தவன் இறைவனே...அதில் திருப்தியுறாமல் வேறு மதமோ ஜாதியோ மாறுவது சிறப்பல்லவே...ஆயினும் அவ்வாறு மாறும் நிலையும் அவரவர் விதி வசமோ என்னவோ...🙏🙏
Great explanation.There r there states for all whether ladies or men .jagrut saPna sushupthi .vishwan thaijasan and prajnan for all . Veda means knowledge .then y restrictied to ladies
What a powerful talk, complete control on the subject matter. He is a true Guru for all of us.. Dushyanth Sir.. My pranams

Very well explained .Thestudents are blessed to have dear Dushyanth to explain “Sri suktam “ so well .we are also benefited .Thank you Swami.
Sriyapathi Sarveshwara Sriman Narayana 🙏
Hare Krishna 🙏
Hari Aum tat sat 🙏
No words, God bless you
Pranamam Guruji Hari om
Wonderfully explained, Dhanyosmi Swamiji 🙏
Hari om Guruji
Pramadham Anna..... Topics u choose are super😊😊🙏🙏
ஸ்வாமி வணங்குகிறேன்🙏🙏🕉️
Very blessed to hear meaningful Sri Suktam🙏🙏
U r blessed indeed,dushyanth
Viry informative. Realy benefited by the way it was presented.
அருமை ஓம் நமோ வெங்கடேசாய
சார் இது தாங்கள் ஆச்சார்யனாய் இருந்து வேதம இதிகாசமெல்லாம் கற்றுத்தரும் பாடசாலையோ....🤔💐🙏
அதையும் உபன்யாசம்போல் சுவாரஸ்யமாகத்தான் நடத்தறீங்க....😊🙏🙏
Well explained. So nice to hear
Excellent. Nice to hear ur upanyasam.
hello sir pls make an video srisukatam slokam with swaram
🙏🙏🙏🙏🙏💚
💐❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Sthuthi recital by the group is not audible. Hence not able to connect. Request you also to recite
JAI SRISUKHTAM JAI
Too much advertisements. Very bad
Thank u so much! Namaskarams!
Great explanation.There r there states for all whether ladies or men .jagrut saPna sushupthi .vishwan thaijasan and prajnan for all . Veda means knowledge .then y restrictied to ladies
very nice explanation! JAI SRILAKSHMI NARAYANA!
ammaskrishna very well explained
Very nice!
Sravana yazghjam.
Thank you
Arumai
Nanri
Dlvyam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice
🙏🙏🙏
Looks like this is Sri Suktam
Alleogrammes are useful to allhumansofanyagesand precious
Can ladies recite Sri suktam?
No. Ladies aren't allowed to chant Vedas and vaidika mantras but can chant prabandhams and desika stotrams.
Adiyen daasan 🙏
Can you add english subtitle? So non Tamil people will be benefited..
super speech.
Too much advertisements....distraction
Uncle one doubt enga amma friday friday veetla lakshmi pooja pandranga hana lum varumailaiyum irukum mahalakshmi paaravai enga mella velllamattikirudhu enna panalam mahalakshmi paaravai engal melayum padunu sollunga
Go to tiruchanoor and have darshan of Goddess Alamelumanga. Pray she will grant all your wishes.
Pranamam Guruji Hari om
Hari om Guruji
🙏🙏
Very Nice
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Pranamam Guruji Hari om
🙏🙏