Blouse cutting | body measurement Blouse cutting | பிளவுஸ் கட்டிங் @ThaiyalThurai
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- @ThaiyalThurai #blousecutting #thaiyalthurai #bodymeasurementblousecutting #blousecuttingtips #perfectblousecutting #onlineclasses #nightymaterial #இணையவழிபயிற்சிவகுப்பு #தையல்பயிற்சி #தையல்துறை
இந்த மாதிரியான காணொளிகள்தான் உங்களின் சிறப்பம்சம் .நன்றி
உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி
மெசர்மென்ட் பிளவுஸ் கட்டிங் மிக தெளிவாகவும் புரியும் படி சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி.🎉🎉
உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
Super Anna neenga unga job correct ah dhaan seireenga kee going 🎉🎉🎉🎉
Thank you for your comment
உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது அண்ணா. காணொளி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பார்க்க தயாராக உள்ளோம்.நன்றி அண்ணா
உங்களது கருத்துக்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி 🙏
Anna Nwe machine loop aadichute iruku
th-cam.com/video/IzFU74qW23Q/w-d-xo.htmlsi=8FOTIpAmeTFquDU9
th-cam.com/video/IzFU74qW23Q/w-d-xo.htmlsi=8FOTIpAmeTFquDU9
🎉
Anna online class yappu start pandringga
Kindly contact this number 9841807117
அளவு பிளவுஸ் வைத்து கட் பண்றது கொஞ்சம் சொல்லுங்க நல்லா இருக்கும்
அண்ணா cross cutting போடும் போதும் இதே முறைதான் பயன் படுத்த வேண்டுமா அண்ணா
வணக்கம். கிராஸ் கட்டிங் செய்வதற்கு அளவுகள் மற்றும் கட்டிங்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.இதனைப் பற்றிய வீடியோவினை இனி வரும் பதிவுகளில் பதிவிடுகிறோம்.தொடர்ந்து நமது தையல் துறை சேனலில் பயணியுங்கள். நன்றி.
Enna pannanum konjam sollunga anna plzzz😢
th-cam.com/video/IzFU74qW23Q/w-d-xo.htmlsi=8FOTIpAmeTFquDU9
வணக்கம் அண்ணா
வணக்கம்
Anna front mattum puriyala