போஸ், தனம் இருவரும் தன்னை தேடி வந்தவரை மதித்து பேச தெரிந்தவர்கள். எல்லாருக்கும் நல்லது செய்பவர்கள். ஆனால், பணம் இல்லாத ஒரு காரணத்தால் நிறைய அவமானத்தை சந்திப்பார்கள்.
தனம் கீழ விழுந்தது அவ்ளோ இயல்பா இருஞ்சு நடிப்புன்னா எப்படி இருக்கும்னு இதுலவற்ற எல்லா கதாபாத்திரமும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக நடித்து காட்டிருக்கிறார்கள் hatsoff ❤
நான் இராமயணம் பார்ப்பது இல்லை. மெட்டி ஒலி மட்டும்தான். சீக்கிரம் முடிஞ்சிருது அதான் வருத்தமா இருக்கு❤ இந்த நாடகம் பார்க்கும் போதெல்லாம் எங்க வீட்டு ஞாபகம்தான் வருது. எங்க வீட்டுலயும் நாங்க 4 பெண் பிள்ளைகள் அண்ணன் | நான் தான் பவானி மாதிரி கனடசி பெண் எங்க அக்கா கல்யாணம்லாம் ஞாபகம் வருது🥰
Naatu vaithiyar amma super acting and action. Yen theva illama pesurangany yosicha ipathan purithu. Oru t valiya poka innoru periya valiya pathi solli mind set ah kondu pona intha vali perusa theiryathu. Good acting.
Yes very realistic. Old house, well water ... got reminded of my engagement day. Relatives, friends, elders' supervision, their suggestions & instructions, untold fear to welcome new crowd ....
@ abhinaya - JUST FOR JOKE - Saro might be eating more, since she's happily in a separate house away from her in-laws & Manikkam is earning highly. Maybe she's getting first, fine & fresh stock of fruits & vegetables directly from Manikkam's shop everyday. Dhanam almost struggling for day to day needs itself. Having 3 times food per day itself is a blessing for her. Poor lady in pregnancy 😢
@@jananisriganesh9365Yes you're exactly right. When I was in almost my full term, everyone thought that I was in 6th or 7th month. Child growth differs & depends on many factors.
என்ன இயல்பா இருக்கு நம்ம வீட்டுல நடக்குற மாறி👍இப்பவும் தான் எடுக்குறாங்களே சீரியல் வீடலாம் பெரிய செட் போட்டு மளிகை வீடு மாதிரி பெரிய டைனிங் டேபிள் 🤦♂️🤦♂️🤦♂️இப்ப எடுக்குற முக்காவாசி சீரியல் content ஒரு அப்பாவி ஏழை வீட்டு பொண்ண ஒரு பணக்கார வீட்டு ஹீரோ கல்யாணம் பண்ணி அங்க இருக்கவங்க கொடுமை படுத்துறது தான் இருக்கு விஜய் டிவி ல பாத்தீங்கன்னா, சின்ன மருமகள், பொன்னி, கண்மணி அன்புடன், சிறக்கடிக்க ஆசை, ஆஹா கல்யாணம், முத்தழகு...🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@@PriyeshaNithyaRajamma & Saro - a perfect combo. Saro always bothers & cares about her father & sisters only. That's OK. But, she backstabbed Selvam ( who always supported her ) & covered up Azhagarkulam matters. If Nirmala is in the place of Viji, the news would have reached Chidambaram Ayyah's family quicker than network speed. Saro is neither a true well wisher nor a reliable straight forward type. Her height of selfishness cab be seen in the hospital scene, when Bose will be admitted with severe injuries.
உன் தலைமுறைக்காக ஒரு நிமிடம் நானும் உங்களை போல் மதசார்பற்றவனாக தான் இருந்தேன். நான் என்னை இந்து என்று சொல்லி கொண்டால் அது மற்ற மதத்தவரை என்னிடமிருந்து பிரித்துவிடும் என்று நம்பினேன். எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று ஞானியை போல் சொல்லி திரிந்தேன். எனது வீட்டிற்கு எதிர் வீடு கிருத்துவர் வீடு அந்த வீட்டு காலண்டரில் முருகன் படம் இருந்தது அந்த வீட்டிற்க்கு ஒரு பாதிரியார் வந்தார் வந்தவர் இந்த படத்தை இங்கு மாட்டலாமா? என்று கேட்டு அதை எடுக்கவைத்தார். அப்போது எனக்குள் ஒரு கேள்வி. எல்லா கடவுளும் ஒன்று என்று சொல்லுவது தவறா? சரி என்றால் பாதிரியார் ஏன் முருகர் படத்தை எடுக்க சொன்னார். அப்போது அந்த கேள்விக்கு விடை தெரியவில்லை. ஏதோ ஒரு பாதிரியாரின் செய்கையை வைத்து நாம் ஏன் மதத்தை பிரிக்க வேண்டும் என்று நினைத்து சும்மாயிருந்துவிட்டேன். முதல் முறையாக வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்து எங்கள் ஊரில் நன்கொடை வாங்க சென்றோம் கிருத்தவரின் வீட்டில் நாங்கள் கிருத்தவர்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். முஸ்லீம் வீட்டில் தாடிவைத்த பெரியவர் இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார். இது அவர்களின் விருப்பம் என்று அமைதியாக வந்து விட்டோம். இந்தநேரத்தில் எங்கள் ஊர் பெரியவர்கள் சிவன் கோவிலை இடித்துவிட்டு சர்ச் கட்டிய கதையை சொன்னார்கள். பழய கதையை கேட்டு என்னாகபோகிறது என்று பெருசுகளை ஏளனமாக பார்த்தேன். கொஞ்சகாலத்திற்க்கு பிறகு எங்கள் ஊரில் ஒரு வினோதமான பிரச்சனை எழுந்தது. இந்து சாமியை வணங்கிவந்ததால் கவுஸ்முஹமது என்னும் முஸ்லீம் அன்பரை அடக்கம் செய்ய கபிரிஸ்தானில்(இடுகாட்டில்)இடமில்லை என்று முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லிவிட்டார்கள். பிறகு இறந்தவரின் வாரிசுகள் தனது தந்தையர் இந்துகடவுளை வணங்கியது தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்த பிறகு அடக்கம் செய்தார்கள். இப்போது நான் கிருத்தவர்களையும் முஸ்லீம்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு உண்மை தெரிந்தது. இது நான் நினைத்தது போல் கடவுளை வணங்கும் சமாச்சாரமில்லை. இவர்கள் கடைபிடிப்பது நாடு பிடிக்கும் ஓர் அரசியல் கொள்கை. இவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தமிருந்தால் கடவுளை காண கடை திறந்து வியாபாரம் செய்வதுபோல் ஆள் பிடிக்க வேண்டுமா? எந்த கடவுளாவது குண்டு வைத்து மனித உயிர்களை கொத்துகொத்தாக கொலை செய்ய சொல்லுவாரா? போன்ற கேள்வி எழுந்த போது பாக்கிஸ்தான் ஏன் பிரிந்தது? காஷ்மீர் கதி ஏன் இப்படியானது? இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஏன் இந்துகளால் நிம்மதியாக வாழமுடியவில்லை? என்று யோசித்து பார்த்தேன். எனக்குத் தோன்றிய காரணம் இதுதான்! இவை அனைத்துக்கும் ஒரே காரணம் மதசார்பின்மையின் பெயரால் பின்விளைவுகள் தெரியாமல் நமது முன்னோர்களின் பாதையை விட்டுவழிதவறி. அண்ணியர்களை ஆதரித்து தன் தலையில் தானே மண்னை வாரி போட்டு கொள்கிறோம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும்,மறுத்தாலும் இதுதான் கசப்பான உண்மை
பாதிரியரோ, இஸ்லாமியாரோ அவங்க மத மக்கள் கூட பிரிவினை இல்லாம தீட்டு னு சொல்லல... நம்ம மதத்துல ஏன் இருக்கு னு யோசிக்கலாமே அத சரி பண்ணிட்டு மத்த மதத்தை குறை கூறலாம்
போஸ், தனம் இருவரும் தன்னை தேடி வந்தவரை மதித்து பேச தெரிந்தவர்கள். எல்லாருக்கும் நல்லது செய்பவர்கள். ஆனால், பணம் இல்லாத ஒரு காரணத்தால் நிறைய அவமானத்தை சந்திப்பார்கள்.
என்னை மாதிரி தனம்😢
Yes. Dhanam & Bose are good in welcoming guests & also innocent type, not cunning natured, straightforward honest talk.
Aa
தனம் கீழ விழுந்தது அவ்ளோ இயல்பா இருஞ்சு
நடிப்புன்னா எப்படி இருக்கும்னு இதுலவற்ற எல்லா கதாபாத்திரமும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக நடித்து காட்டிருக்கிறார்கள் hatsoff ❤
Yes correct ippa ulla serial long short closeup ,back short,front short vachurppanga
S, super act
@@ssakthivel954 ஆமா மெட்டிஒலி சீரியலில் ஒவ்வொரு கதாபத்தரமும் அவ்வளவு இயல்யா நடிச்சிபாங்க
பாக்குறது போலயே இல்ல இப்பவுள்ள சீரியல் லாம் @@Thilaga-d3k
நான் இராமயணம் பார்ப்பது இல்லை. மெட்டி ஒலி மட்டும்தான். சீக்கிரம் முடிஞ்சிருது அதான் வருத்தமா இருக்கு❤ இந்த நாடகம் பார்க்கும் போதெல்லாம் எங்க வீட்டு ஞாபகம்தான் வருது. எங்க வீட்டுலயும் நாங்க 4 பெண் பிள்ளைகள் அண்ணன் | நான் தான் பவானி மாதிரி கனடசி பெண் எங்க அக்கா கல்யாணம்லாம் ஞாபகம் வருது🥰
Waiting For
ராசம் வில்லன் நிம்மி புருஷன்
சும்மா சொல்லக்கூடாது ராசம் நிம்மி மாணிக்கத்த கதற விட்ருவாப்ல
Santhosh 😂😂😂
சேர முடியாமல் போன செல்வம் லீலா காதல் என்றும் புனிதமானது ❤️
சேர்திருந்தால் கூட இவ்ளோ அழகா காட்டிருக்கமுடியாது. 💔
Yes
Correct athanala thaan innaikku varaikkum pesa paduthu
9:06 அடடடாஆஆ விசேஷம்னா இப்படி வீடு கழுவரது சுத்தம் பண்ரதுலாம் அவ்வளவு அருமையான தருணங்கள் 😢 பாக்கும் போதே எதோ மனம் கணக்கிறது
Bose and Gopi combination is the best throughout the serial
அளவு ஜாக்கட் தைக்கணும் என்பதற்காக, புது ஜாக்கட் வாங்கிட்டு வர சொன்னாங்க 👌👌👌👌👌👌
Kozhambi pona kuttai from komaali koodaaram.
14:27 இந்த அம்மாவ பாத்தா சரோ வீட்டு owner பாட்டிய சின்ன வயசுல பாக்கற மாதிரி இருக்கு.
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌
ராஜம் அம்மா பேச்சில் விஷயத்தை கக்கும்
நிர்மலா அவுங்க அம்மாவுக்கு மேல
நிச்சயதார்த்தம் நடந்தால் வீடு இப்படித்தான் இருக்கும் எங்கள் வீட்டு நியாபகம் வந்து விட்டது
ஆரம்பமே அசத்தலா இருக்கே😂
Naatu vaithiyar amma super acting and action. Yen theva illama pesurangany yosicha ipathan purithu. Oru t valiya poka innoru periya valiya pathi solli mind set ah kondu pona intha vali perusa theiryathu. Good acting.
Dhanam en amma pola veguli I love ma I miss u😢😢😢
Enga Amma ku favourite 🎉 serial ❤
Jealous Nirmala..got rejected badly and now burning with envy😂
இந்த ரவி வேற வந்துருவா பெரிய நல்லவ மாறி
Please upload daily two episodes ❤
குச்சி சீமாரு தான் antha kalathula mop ❤
Pavam leela selvam ini sathosama sirrikave maatanga 😢😢😢
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏
Very great seriol🎉
தனம் உண்மையா விழுந்த மாதிரியே இருக்கு.
நீர்மலா அப்படி யே உலக அழகி பார் கிழவி மூஞ்சியை வச்சிகிட்டு பர்சனாலட்டி பத்தி இந்த முதேவி பேதுது தான் அச்சரியமே
Leela life paazha ponadhuk periya reason eh inda rajam kizam dan adha yen varasoli kuptu aappu vechikreenga
Ennappa tea sudallaya thanni kudikkira mathiri kudikkirayale
Super serial 🎉🎉🎉
I wish i had a paati like that paati
கோபி மைன்ட் வாய்ஸ்: 00:45 இந்த கிழி கிழிக்கிராளே எந்த ஊரு காரியா இருப்பா..😂😂 ஆத்தாடி எஸ் ஆகிட வேண்டியதுதான் 😅
Kilikaa sonnathey avaru thana 😂
Starting Viji's performance, finishing old lady's medical miracle 👏 👌 👍
Today episode very funny 😂😂😂
ஒரு நாளைக் ku 2 episode போடுங்க ஐயா
Vaaipillai raja
Nehru Gandhi photo lam back iruku late 90s la enga vitu suvarum ipdi tha irukum miss those days
Gopi மனசுல ஒரு மரண பயம் வந்துருச்சு😅.
Ammadiyooooooo😮😮😮😮😮Ennaaaa Kobhammmmm😅😅
கர்ப்பிணிகளுக்கு சுளுக்கு எடுக்கக் கூடாது.
Then what to do ? How to get relief from sulukku ?
புத்தூர் கட்டுக்கு போங்கள்
Is it ?
@@SudhaThiruvikraman தானாகவே சரியகிடும்னு சொல்வாங்க.
@@singer-j7q Oh is it really so ? 😮🤔
Arumai
Viji gopi dhanam bose speech😂😂😂rajam chi chi nee oru poombalaya 👽👽👽nirmala 😡😡😡😡metti oli house ❤❤❤❤❤❤
Mettioli Enga V2 favorite ❤️
சரோ அழகா இருக்கு கண்
Dhanam gud sister but indha viji after marriage ivalda sanda podum
Naala oombaringa kaiya kudunga
Ama Ava irruka idhula 1:47 Gopi yum mudichiruva
கோபி ரியாக்சன் 😃😃😃😃😃😃
Rajam pesunale enaku eruchala irukku 😠
Moonjiya paathaley erichal
Daily she eats and drinks Pavakkai
இப்போ உள்ள சீரியல்ல வழுக்கி விழுந்த உடனே அபோசன் தான்
😂😂😂
Adhuvum rolling la ye vizhura madiri kaatuvanga
I am first comment 😊❤🎉😮
உண்மையிலே நிச்சியதார்த்த வீடு மாதிரியே இருக்கு
Yes very realistic. Old house, well water ... got reminded of my engagement day. Relatives, friends, elders' supervision, their suggestions & instructions, untold fear to welcome new crowd ....
@SudhaThiruvikraman ஆமா ரொம்ப இயல்பா இருக்கு
@@ShakthiAnand We can say " Those days were an era ".
@@SudhaThiruvikraman era athuku meaning enna
@@ShakthiAnand Means a time period from the past which was special😊
Hi friend s ❤❤❤❤❤
Kallam kabadam illatha manasu Dhanam &Bose kku
Manikam thannai polave sarova maatha parkirar... Avaravrukum suya mariyadhai, viruppamum undu ena yarum ninaipadhillai
Viji is having PTSD . She needs counselling instead of doing that they are getting her married to another man. Enna culture oh😢
Those years they didn't even know what ptsd was😢
Again in which channel is tele cast
Hi metti oli fans😊
இந்த. ராஜம். என்ன. இப்படி. சொன்னாலும். குத்தம். அப்படி. சொன்னலும். குத்தம்
கடுபிடிக்கிறேன்.
என் மாமியார் இப்படி தான் 😔
Supar
Hi frd❤️
Saro became pregnant after dhanam, but saro’s stomach is showing but not dhanam’s
For many ladies until delivery stomach won't be shown
@@jananisriganesh9365ha ha romba ondritinga pola
@ abhinaya - JUST FOR JOKE - Saro might be eating more, since she's happily in a separate house away from her in-laws & Manikkam is earning highly. Maybe she's getting first, fine & fresh stock of fruits & vegetables directly from Manikkam's shop everyday.
Dhanam almost struggling for day to day needs itself. Having 3 times food per day itself is a blessing for her. Poor lady in pregnancy 😢
@@jananisriganesh9365Yes you're exactly right. When I was in almost my full term, everyone thought that I was in 6th or 7th month. Child growth differs & depends on many factors.
Ravi kondu vantha chain ah epdi evlo grams evlo amount nu ketkaama vaangaranga? Nambara mathriiya iruku
விஜி சனியன் மூஞ்சில முழிச்சா கோபிக்கு பொடிக்கு புகையிலை கூட கிடைக்காது
என்ன இயல்பா இருக்கு நம்ம வீட்டுல நடக்குற மாறி👍இப்பவும் தான் எடுக்குறாங்களே சீரியல் வீடலாம் பெரிய செட் போட்டு மளிகை வீடு மாதிரி பெரிய டைனிங் டேபிள் 🤦♂️🤦♂️🤦♂️இப்ப எடுக்குற முக்காவாசி சீரியல் content ஒரு அப்பாவி ஏழை வீட்டு பொண்ண ஒரு பணக்கார வீட்டு ஹீரோ கல்யாணம் பண்ணி அங்க இருக்கவங்க கொடுமை படுத்துறது தான் இருக்கு விஜய் டிவி ல பாத்தீங்கன்னா,
சின்ன மருமகள்,
பொன்னி,
கண்மணி அன்புடன்,
சிறக்கடிக்க ஆசை,
ஆஹா கல்யாணம்,
முத்தழகு...🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
19th comment
1st comment
Ippo ellam yaaru sulukku edukkuranga
Ivlo nallavana iruka gopi ku ipakooda viji ku virupam iruka illayanu keka thonala antha kalathula ponungalta lam thanu virupam keka matanganu purithu. Ipa iruka generation rendu perukum pudichay irunthalum one week sanda illama irukama pirinji poirangai. 😂
யாரெல்லாம் தினந்தோறும் இராமாயணம் பார்த்துவிட்டு மெட்டி ஒலி பார்க்கிறீர்கள் 💖💯👍🔥
Nanum than
சரோவின் முகத்தைப் பார்த்தாலே.... ராசம் கூறுவதெல்லாம் கரெக்ட் போல தெரிகிறது... இன்னும் இந்த வீட்டு உணர்வு அவளுக்குள்ளே இல்லை
@@PriyeshaNithyaRajamma & Saro - a perfect combo. Saro always bothers & cares about her father & sisters only. That's OK. But, she backstabbed Selvam ( who always supported her ) & covered up Azhagarkulam matters. If Nirmala is in the place of Viji, the news would have reached Chidambaram Ayyah's family quicker than network speed. Saro is neither a true well wisher nor a reliable straight forward type. Her height of selfishness cab be seen in the hospital scene, when Bose will be admitted with severe injuries.
Ramayanam ethula poduranga sollunga pls
@@mariammalkaruppaiahmariamm3258 sun tv
உன் தலைமுறைக்காக
ஒரு நிமிடம்
நானும் உங்களை போல்
மதசார்பற்றவனாக தான்
இருந்தேன்.
நான் என்னை இந்து என்று சொல்லி கொண்டால் அது மற்ற மதத்தவரை என்னிடமிருந்து பிரித்துவிடும் என்று நம்பினேன்.
எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று ஞானியை போல் சொல்லி திரிந்தேன்.
எனது வீட்டிற்கு எதிர் வீடு கிருத்துவர் வீடு அந்த வீட்டு காலண்டரில் முருகன் படம் இருந்தது அந்த வீட்டிற்க்கு ஒரு பாதிரியார் வந்தார் வந்தவர் இந்த படத்தை இங்கு மாட்டலாமா?
என்று கேட்டு அதை எடுக்கவைத்தார்.
அப்போது எனக்குள் ஒரு கேள்வி.
எல்லா கடவுளும் ஒன்று என்று சொல்லுவது தவறா?
சரி என்றால் பாதிரியார் ஏன் முருகர் படத்தை எடுக்க சொன்னார்.
அப்போது அந்த கேள்விக்கு விடை தெரியவில்லை.
ஏதோ ஒரு பாதிரியாரின் செய்கையை வைத்து
நாம் ஏன் மதத்தை பிரிக்க வேண்டும்
என்று நினைத்து சும்மாயிருந்துவிட்டேன்.
முதல் முறையாக வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்து
எங்கள் ஊரில் நன்கொடை வாங்க சென்றோம்
கிருத்தவரின் வீட்டில் நாங்கள் கிருத்தவர்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
முஸ்லீம் வீட்டில் தாடிவைத்த பெரியவர் இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இது அவர்களின் விருப்பம் என்று அமைதியாக
வந்து விட்டோம்.
இந்தநேரத்தில்
எங்கள் ஊர் பெரியவர்கள் சிவன் கோவிலை இடித்துவிட்டு சர்ச் கட்டிய கதையை சொன்னார்கள்.
பழய கதையை கேட்டு என்னாகபோகிறது என்று பெருசுகளை ஏளனமாக பார்த்தேன்.
கொஞ்சகாலத்திற்க்கு பிறகு
எங்கள் ஊரில் ஒரு வினோதமான பிரச்சனை எழுந்தது.
இந்து சாமியை வணங்கிவந்ததால் கவுஸ்முஹமது என்னும் முஸ்லீம் அன்பரை அடக்கம் செய்ய கபிரிஸ்தானில்(இடுகாட்டில்)இடமில்லை என்று முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லிவிட்டார்கள்.
பிறகு இறந்தவரின் வாரிசுகள் தனது தந்தையர் இந்துகடவுளை வணங்கியது தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்த பிறகு அடக்கம் செய்தார்கள்.
இப்போது நான் கிருத்தவர்களையும் முஸ்லீம்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
அப்போது ஒரு உண்மை தெரிந்தது.
இது நான் நினைத்தது போல் கடவுளை வணங்கும் சமாச்சாரமில்லை.
இவர்கள் கடைபிடிப்பது நாடு பிடிக்கும் ஓர் அரசியல் கொள்கை.
இவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமே கிடையாது.
சம்பந்தமிருந்தால் கடவுளை காண கடை திறந்து வியாபாரம் செய்வதுபோல் ஆள் பிடிக்க வேண்டுமா?
எந்த கடவுளாவது குண்டு வைத்து மனித உயிர்களை கொத்துகொத்தாக கொலை செய்ய சொல்லுவாரா?
போன்ற கேள்வி எழுந்த போது
பாக்கிஸ்தான் ஏன் பிரிந்தது? காஷ்மீர் கதி ஏன் இப்படியானது?
இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஏன் இந்துகளால் நிம்மதியாக வாழமுடியவில்லை?
என்று யோசித்து பார்த்தேன்.
எனக்குத் தோன்றிய காரணம் இதுதான்!
இவை அனைத்துக்கும் ஒரே காரணம் மதசார்பின்மையின் பெயரால் பின்விளைவுகள் தெரியாமல் நமது முன்னோர்களின் பாதையை விட்டுவழிதவறி.
அண்ணியர்களை ஆதரித்து தன் தலையில் தானே மண்னை வாரி போட்டு கொள்கிறோம்.
இதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும்,மறுத்தாலும் இதுதான் கசப்பான உண்மை
100% உண்மை. இந்தியா இந்துக்களுக்கான நாடாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். இருக்க இடம் கொடுத்ததட்கு படுக்க இடம் பிடித்து விட்டார்கள்.
Super 👌👌
என்ன சங்கீ பிரச்சரமா 😂😂
பாதிரியரோ, இஸ்லாமியாரோ அவங்க மத மக்கள் கூட பிரிவினை இல்லாம தீட்டு னு சொல்லல... நம்ம மதத்துல ஏன் இருக்கு னு யோசிக்கலாமே அத சரி பண்ணிட்டு மத்த மதத்தை குறை கூறலாம்
Super comedy 😂😂
Iva poonu appdiye Elizabeth maharani iva viji a solraii
Like
1st view
Ana intha gopi avara overa buildup pannirukaru pa..ipola ipdi panni iruntha vachu senchirupanunga
Real la velandha mari eruku
18th
✋
Dhanam nadippu aparam
Irritating face viji naalatha sidhamparam saavaru
அரகிறுக்கன் கோபி கா 🤣🤣🤣உண்மையா சொன்ன ராஜம் 😅😅என்ன இயல்பா இருக்கு நம்ம வீட்டுல நடக்குற மாறி👍இப்பவும் தான் எடுக்குறாங்களே சீரியல் வீடலாம் செட் போட்டு பெரிய மளிகை வீடு பெரிய டைனிங் டேபிள் பொட்டு 🤦♂️🤦♂️🤦♂️
வாங்க நல்லா வலுவா இருக்கு 😂😂😂😂
First comment
First view
Frist view