குடிகார தந்தைக்கு பாடம் உணர்த்தும் காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.தன் தவறான பொறுப்பு உணராமல் நடப்பதை உணர்த்தும் விதமாக காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.மிகவும் அருமை
இயக்குனர் மிகவும் அருமையாக சிந்தித்து ஒவ்வொரு காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.இதனை கண்டு மகிழ்ந்தோம்.பதிவு சிறப்பு செய்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
இந்த கதை மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைப்பது போல் உள்ளது 1.அதே விஜி இளங்கோ காட்சிகள் புது பரிமாணத்தில் வந்தது. 2.மாணிக்கம் மற்றும் சரோ கதையில் மீண்டும் சரளா வந்தது. 3. வழக்கம் போல கோபி வீட்டாரின் சண்டை. ஒரே ஒரு ஆறுதலான விடயம் நிர்மலாவின் திருமணம் குறித்து கதை செல்வது🎉🎉.
கடந்த எபிசோடில் ரவி லீலாவிடம் கொலுசு மாற்றி விட்டு பூ வைத்து விடுவார் ஆனால் அந்த சீன் எல்லாம் யூடியூபில் பதிவிடப்படவில்லை இப்படி நிறைய சீன்கள் மிஸ் ஆகின்றது ஆனால் பேஸ்புக்கில் அனைத்து சீன்களும் பதிவிடப்படுகிறது சற்று கவனம் கொண்டு எல்லா சீன்களும் பதிவிடப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் மெட்டி ஒலியின் விரும்பிகள் சார்பாக
Yes நான்தான் கவனிக்கல ஆனா ஃபேஸ்புக்ல நிறைய சீன் வந்து மிஸ் பண்ணாம போடுவாங்க இதுல வந்து youtube ல பாதி சீனு வந்து மிஸ் பண்றாங்க @@m.jayanthimurugesan6934
குடிகார தந்தைக்கு பாடம் உணர்த்தும் காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.தன் தவறான பொறுப்பு உணராமல் நடப்பதை உணர்த்தும் விதமாக
காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.மிகவும் அருமை
இயக்குனர் மிகவும் அருமையாக சிந்தித்து ஒவ்வொரு காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.இதனை கண்டு மகிழ்ந்தோம்.பதிவு சிறப்பு செய்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
இது வெறும் கதை இல்லை வாழ்க்கைமுறை அதனை ஒவ்வொரு ஆண், பெண் இருபாலரும் உணர்ந்து வாழ்வில் பின்பற்ற வேண்டும்
இதுவே இயக்குனர் அவர்களுக்கு செலுத்தும் நன்றி
Hi friends vanga vanga 90'skids எல்லாரும் மெட்டி ஒலி போட்டாச்சு❤😊😊😊
வந்தாச்சு 😊
வந்துட்டோம்
வந்துட்டேன்
Vanthutom
Vanthutom
12:04 லீலா மைன்ட் வாய்ஸ் பிரச்சனையே ( ரவி ) நீதானடா 😅😅😅😅😅
எப்பா ரவி ரொம்ப நல்லவன் மாதிரி பேசாத இதை பார்க்கும்போது எனக்கே கடுப்பாகுது கூட இருந்து பாக்குற லீலா இன்னும் ஆத்திரமா தான் இருக்கும்
ஒண்ணுமே சொல்ல முடியாம இருக்காங்க லீலா பாவம் 😢😢
6:49 கோபி வீடு ஆட்கள் நல்லா இருக்கீங்களா nu கேட்டாலே நம்மள நல்லா இல்லாம ஆக்க போரங்கனு அர்த்தம் 😅😅😅😅😅
Ellarum eppade erukeinga 😘😘😘
20days sandhosh entry waiting ✋️
Ennum 20 days sa😮😮
சந்தோஷ் இந்த வாரத்திலேயே சீக்கிரம் வாங்கப்பா... மண்ணாங்கட்டி மாணிக்கத்தோட கதையை சீக்கிரம் க்ளோஸ் பண்ண நீங்க தான் வரணும்.
Metti oli❤🎉
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌
மாணிக்கம் , ரவி இரண்டு பேரும் நேரத்திற்கு நேரம் மாறிகிட்டே இருப்பாங்க 😮
Sss but Manickam sarova santhega padamattar
ஆசைக்கு அழகு தேவை அன்புக்கு அழகு தேவையில்லை
😂 en ma narmatha veetu thala vasala ukkanthu pandra velaiya ithu...🤦
விஜி பாதி நேரம் சீடு மூச்சி மீதி நேரம் அழு மூச்சி....
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏😊
இந்த கதை மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைப்பது போல் உள்ளது 1.அதே விஜி இளங்கோ காட்சிகள் புது பரிமாணத்தில் வந்தது.
2.மாணிக்கம் மற்றும் சரோ கதையில் மீண்டும் சரளா வந்தது.
3. வழக்கம் போல கோபி வீட்டாரின் சண்டை.
ஒரே ஒரு ஆறுதலான விடயம் நிர்மலாவின் திருமணம் குறித்து கதை செல்வது🎉🎉.
ரசனை இல்லப்பா உனக்கு....அரைத்தாலும் சுவாரஸ்யமா கொடுக்காரே
Hai. metti Oli friends🎉🎉❤❤❤. கவிதா கட்டியிருக்கிற மெரூன் கலர் பாலிகாட்டன் சேலை அப்பொழுது பேமஸ். நானும் வைத்திருந்தேன்.
கடந்த எபிசோடில் ரவி லீலாவிடம் கொலுசு மாற்றி விட்டு பூ வைத்து விடுவார் ஆனால் அந்த சீன் எல்லாம் யூடியூபில் பதிவிடப்படவில்லை இப்படி நிறைய சீன்கள் மிஸ் ஆகின்றது
ஆனால் பேஸ்புக்கில் அனைத்து சீன்களும் பதிவிடப்படுகிறது சற்று கவனம் கொண்டு எல்லா சீன்களும் பதிவிடப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் மெட்டி ஒலியின் விரும்பிகள் சார்பாக
Adhu kadaisila varum.
12.45 minutes aprm varum last seen
Yes நான்தான் கவனிக்கல
ஆனா ஃபேஸ்புக்ல நிறைய சீன் வந்து மிஸ் பண்ணாம போடுவாங்க இதுல வந்து youtube ல பாதி சீனு வந்து மிஸ் பண்றாங்க @@m.jayanthimurugesan6934
Facebook la entha page la podranga
@@divyananthakumar124 vigatan television
Hi friends Ellarum nalama
Saro maanikkam great🎉
இது பழைய எபிசோடு😂
❤❤❤
Hi 90s kind
Hi friends❤❤❤
Vanakkam france
Evanunga epdi daily 1 episode podra nala views koranjute eruku😅
Kileopatra😂😂😂
Enaku indha serial romba pudikum.😊
Entha narmatha'''
Pandian store's 2 Raji 's Chithi Maari ''''"
Intha narmatha scene erkanave telecast aagirukku
I am first comment 😊❤🎉
Hi 👋😊😊
Hi frds
ஹாய் 🌹🌹🌹
Hi friends metti oli poottachu vanga ❤❤❤
தலைவர் சந்தோஷ் காக மரண வெயிட்டிங்
Daily two episodes poodunga please
This episode was telecasted in Sun Tv on 27th February 2003 Thursdays
😊😊😊🎉
காதல் நலே பிரச்சனை தான் 💔💔💔.இன்னைக்கு ரன் time கம்மிய இருக்கு 🤔🤔🤔.
First view❤
❤
Un payan virunthu vechutalum 😅😅😅
Hi
Where is their third daughter? Narmadha 's sister?
கோபி ரொம்ப வழியறாரு .
Hiii
Hi meetioli
கோபி குடும்பம் எப்பவும் குழப்பம் சண்டை விஜி ஒரே அழுகை
First view
😊
☆☆☆☆
Aswin enga kanom
Saro Vera veetuku ponathuku apram Intha compound veettu aalunga varavae matanga ethuku the a illams Intha narmada scenes today boring Intha narmada ku periya alaginu nenappu
Today episode very boring
அம்மி அம்மி அம்மி மிதித்து
அருந்ததி முகம் பார்த்து 😅
அருந்ததி name: : views avathanda selvam life la periya velai ha parthutu poita 😮
ஞாயிறு கிழமை போட்டால் நல்ல தான் இருக்கும்
❤
ஞாயிறு கிழமை போட்டால் நல்ல தான் இருக்கும்
Daily two episodes poodunga please
Hi
First view
Hi
First view
Hi
Hi
Hi