மறைக்கும் ஜெயக்குமார்? துடித்த சிவி சண்முகம்... ரகசியம் உடைக்கும் S.P. Lakshmanan | EPS | ADMK | OPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #Minnambalam #splakshmanan #splakshmananinterview #JournalistSPLakshmanan #edapadipalanisamy #ADMK #OPS #Sasaikala #opanneerselvam #spvelumani #cvshanmugam
    மறைக்கும் ஜெயக்குமார்? துடித்த சிவி சண்முகம்... ரகசியம் உடைக்கும் S.P. Lakshmanan | EPS | ADMK | OPS
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 140

  • @Minnambalam
    @Minnambalam  3 หลายเดือนก่อน +13

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @sivananthan3101
    @sivananthan3101 3 หลายเดือนก่อน +7

    YES TRUE ❤100% GOOD AND VERY BOLD SPEECH 😀😀😀😀👌👌👌👌VERY NICE

  • @pachamuthupachamuthu5389
    @pachamuthupachamuthu5389 3 หลายเดือนก่อน +19

    இவர் சரியாக கூறுகிறார். அனைத்தும் உண்மை. நானே ஜெயக்குமாரிடம் பேசினேன்.

  • @sivananthan3101
    @sivananthan3101 3 หลายเดือนก่อน +3

    YES TRUE 100 %❤😀😀😀😀👍👍👍👍SP LAXMANAN IS GOOD PERSON

  • @SubbiahSubbiah-j1g
    @SubbiahSubbiah-j1g 3 หลายเดือนก่อน +4

    உண்மையான பேச்சு சார்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 หลายเดือนก่อน +3

    வெற்றி,தோல்வி அதுபற்றி ஆய்வு செய்வது என்பது ஒரு அரசியல் கட்சியை மேலும் வலுப்படுத்தும். இதை அஇஅதிமுக சரியாக செய்து கொண்டிருக்கிறது.மேலும் தமிழகத்தில் திமுகவுக்கு நேர் எதிரான தொண்டர்கள் பலமுள்ள அஇஅதிமுகவை எளிதில் மக்களிடமிருந்து அகற்ற முடியாது.இதுதான் யதார்த்தம்.

  • @nagamanickam.a
    @nagamanickam.a 3 หลายเดือนก่อน +3

    தேர்தல் வெற்றி, தோல்வி பிரச்சினை இல்லை . உங்களை போன்றவர்கள் ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக பல குடைச்சல் கொடுத்தும்
    நிலையாக இருக்கிறார்
    "எஃகு கோட்டை பழனிச்சாமி"

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 2 หลายเดือนก่อน +1

      Coraicta Soneerkal ! Athan ayya Edapadiyar !

  • @RajaPrabhu-u5g
    @RajaPrabhu-u5g 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sivasiva9264
    @sivasiva9264 2 หลายเดือนก่อน +1

    Tamilnatin yathartha Genuine Journalist SP Lakashman Sir Valthukkal

  • @hariharan2809
    @hariharan2809 3 หลายเดือนก่อน +3

    நெல்லை தென்காசி, தூத்துக்குடி -15-20% தேவர் vote உள்ளது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 หลายเดือนก่อน +1

    இவர் ஆரம்பத்திலிருந்து தீவிர டிடிவி ஆதரவாளர் என்பது இவர் பல காணொளிகளில் காணலாம்

  • @sekarkavin3867
    @sekarkavin3867 2 หลายเดือนก่อน +4

    எடப்பாடி உதயநிதியை முதலமைச்சர் ஆக்காமல் ஓயமாட்டார்.

  • @manokaranc1780
    @manokaranc1780 3 หลายเดือนก่อน +13

    எஸ்பிலட்சுமணனை' டிடிவிதினகரனின்' பிஆர்ஓஎன' கராத்தேதியாகராஜன்' தந்திடிவிநேர்காணலில்' கூறினார்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 หลายเดือนก่อน +11

    அம்மா இறந்த உண்மையை.இந்த 6__நபரும் சொல்லுங்களேன்.
    சசிக்கு மட்டும் வக்காழத்து
    வாங்குகிறீங்க.
    🤔🤔🤔🤔🤔🤔

    • @chandrans1793
      @chandrans1793 3 หลายเดือนก่อน +2

      ஹாலே. நண்பரே. நம்ம வீட்ல ஒரு பெண்ணுக்கு. ஒரு நோய் வந்தாலே நம்மால். பணம் சொலவு செய்து. காப்பாத்த. நினைச்சாலும். ரொம்ப நாம நொந்து போய் விடுவேம். அம்மாவுக்கு. இது மாதிரி நெறைய. உடம்பில் பிரச்சினை. இருந்தது. நண்பரே. கொஞ்சம்..யோசீங்க. நன்றி. ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் நீங்கள்

    • @SivaSivakumaran-fm7yh
      @SivaSivakumaran-fm7yh 3 หลายเดือนก่อน +1

      @@chandrans1793 நண்பரே....!உப்புக்கு சப்பான பேச்சு.

  • @kgsm143
    @kgsm143 2 หลายเดือนก่อน +3

    டுப்பாக்கூர் 😁பிஎஸ்

  • @kalai1469
    @kalai1469 3 หลายเดือนก่อน +26

    6 பேர், 6 பேர், என்று SPL சொல்லி ஆரேழு நாட்கள் ஆகிவிட்டன. 6 பேரில் ஒருவர் பேட்டியை கூடவா போட முடியவில்லை.

    • @vthiyaguv2437
      @vthiyaguv2437 3 หลายเดือนก่อน +4

      ஆறு பேரில் ஒருவர் கூட இதை மறுக்கவில்லையே

    • @kalai1469
      @kalai1469 3 หลายเดือนก่อน +2

      @@vthiyaguv2437 மறுக்காதது என்பது ஒத்துக்கொண்டதாக அர்த்தமில்லை. உதாசீனப்படுத்தியதாகவே அர்த்தம். "ஒருவரின் பேட்டி கூடவா " என்பதில் மறுப்பும் உள்ளடக்கம்.

    • @venkatesh.V.V.S
      @venkatesh.V.V.S 3 หลายเดือนก่อน +3

      SPL இந்த நாதாரி தினகரனோட ஆளு....

    • @kalai1469
      @kalai1469 3 หลายเดือนก่อน +1

      @@venkatesh.V.V.S முற்றிலும் உண்மை.

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 3 หลายเดือนก่อน

      இவன் எட்டு வருஷமா மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு முட்டு குடுத்துகிட்டுதான் இருக்கான் ம்ஹூம் ஒன்னும் நடக்கல தினகரன் அப்படி வந்துரு வா இப்படி வந்துரு வா னு

  • @muralimohan-v2t
    @muralimohan-v2t 2 หลายเดือนก่อน +1

    SPL நடுநிலையான மனிதர் ஆனால் இப்போ விலை போகிவிட்டார்

  • @rajendrana9102
    @rajendrana9102 3 หลายเดือนก่อน +3

    🎉 Super 🎉 Lakmanan 🎉 Anna 🎉

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 3 หลายเดือนก่อน +1

    Spl best analyst. I hands of you ....

  • @arumumugam4568
    @arumumugam4568 2 หลายเดือนก่อน +1

    லஸ்மனண்சொல்வதுதான்சரி🎉❤

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 2 หลายเดือนก่อน +1

    எவ்வளவு நாள் இதையே சொல்வீர்கள் ......உங்களுக்கே போர் அடிக்க வில்லயா

  • @admkchandru1248
    @admkchandru1248 3 หลายเดือนก่อน +7

    சசிகலா ஜெயிலுக்கு எதுக்கு போனாங்க spl சொல்லட்டும்

  • @srinivlogger1716
    @srinivlogger1716 2 หลายเดือนก่อน +1

    அவர்கள் துடிப்பதை விட லக்ஷ்மணன் துடிப்பது மிகவும் அதிகம்... எவ்ளோ வாங்குனாரோ தெரியல 😂😂😂

  • @GanapathyMetal
    @GanapathyMetal 2 หลายเดือนก่อน

    👍

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 3 หลายเดือนก่อน +1

    லக்ஷ்மணன் sir நீங்க உண்மையே பேசுகிறீர்கள் அதை ஜீர்நிசிக்க முடியல. I hands of u

  • @sivagnanam4055
    @sivagnanam4055 3 หลายเดือนก่อน +2

    லட்சுமணன் சொன்னது ஒன்று கூட நடக்கவில்லை. இவர் எப்போதும் TTV க்கும் சசிகலாக்கும் ஜால்ரா போடுகிறவர்.

  • @SundaramSundaram-nn1jv
    @SundaramSundaram-nn1jv 2 หลายเดือนก่อน

    ஒன்று நான்காக பிரிந்தால் பலன் குறையும் என்று விதியை அனைவருக்கும் புரிந்தால் சரி இல்லை என்றால் தொண்டர்கள் புரியவைக்க வேண்டும் ❤ உண்மை தொண்டர்கள் கையில் தான் உள்ளது ❤ இந்த நிலை நீடித்தால் நல்லது இல்லை தொண்டர்கள் எண்ணிப்பாருங்கள் விரைவில் நல்லது நடந்தால் சந்தோசப்படும் முதல் நபர் நான்

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 3 หลายเดือนก่อน +5

    மன்சூர் அலிகான் அதிமுக கூட்டணிக்கு வந்தாரே. இது போதாதா?

  • @prekamkarthiga2440
    @prekamkarthiga2440 3 หลายเดือนก่อน +15

    லட்சுமணன் பத்திரிக்கையாளர் இல்லை சசிகலா ஆதரவாளர் இவர் நேர்காணல் பார்த்தல் தெரியும் பிஜேபி திமுக சசிகலா தினகரன் ஓபிஎஸ் திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் பிஜேபி ஆதரவு பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் ஆதரவு பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் மூலம் பொய்யான பிம்பம் கட்டமைத்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் அதற்கு பிறகு இவர்களே அதிமுக பலவீனமாக உள்ளது அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் கூறுவார்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்று கூறுபவரும் வெற்றி பெறவில்லை இன்னொருவர் தேர்தல் களத்தை விட்டு ஓடி ஒளிந்து கொண்டார்

    • @s.sankarans.sankaran8069
      @s.sankarans.sankaran8069 3 หลายเดือนก่อน

      ஏம்ப்பா, ந. து. த. பாடி. எ. ப. சாமிக்கு இப்படி ஜால்ரா தட்டாதே. புரட்சித்தலைவர் ஆரம்பிதத கட்சியை அழிக்காமல் விட மாட்டார், பதவி வெறி பிடித்த எ. ப. சாமி. கடைசியில் நீயும், எ. ப. சாமியும் மட்டும் தான் இருப்பீங்க.

  • @sivajic6548
    @sivajic6548 3 หลายเดือนก่อน +2

    ஆறுபேர் அல்ல.ஆயிரம்பேர்...போனாலும்எடப்பாடிதலைமையில்அதிமுகவீறுநடைபோடும்26ல்......வெற்றிபெறும்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 2 หลายเดือนก่อน

      100% unmai !

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 หลายเดือนก่อน +2

      Eps Thaniyaa thaan Nadai Poduvaar. Eps in Pidivaathaam. Dmk vai Thodarnthu Jeiyikka Vaikkum.😮

  • @baskarankrishnamoorthy2939
    @baskarankrishnamoorthy2939 3 หลายเดือนก่อน +4

    சசிகலா சொத்து குவிப்பு கேசுல ஜெயில் போனாங்க. இது உண்மையா இல்லையா. சொல்லுங்க சார்... அப்பறம் ஜால்ரா அடிக்கலாம் .. சொல்லுங்க சார்

    • @s.sankarans.sankaran8069
      @s.sankarans.sankaran8069 3 หลายเดือนก่อน +1

      சசிகலா மட்டுமா, உங்க அம்மா உசுரோட இருந்திருந்தா உங்க அம்மாவும் உள்ளேதான் போய் இருந்திருப்பாங்க.

    • @baskarankrishnamoorthy2939
      @baskarankrishnamoorthy2939 3 หลายเดือนก่อน

      @@s.sankarans.sankaran8069 நான் எங்கப்பா ஜெயலலிதா கு support பண்ணினேன். அவங்க தப்புக்கு அவங்களும் தான் போகணும். அதுக்காக சசிகலா தூக்கி பிடிப்பதா

  • @Valli-vd4ze
    @Valli-vd4ze 3 หลายเดือนก่อน +7

    லெட்சுமனன்தேவர்லாபி

    • @ganeshdev2366
      @ganeshdev2366 2 หลายเดือนก่อน +2

      நீ கவுண்டர் லாபியா.😊

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @MuruganMurugan-sc7sn
    @MuruganMurugan-sc7sn 3 หลายเดือนก่อน +1

    super anan

  • @muniarasu81
    @muniarasu81 3 หลายเดือนก่อน +1

    🎉

  • @royalsportsdindigul7120
    @royalsportsdindigul7120 3 หลายเดือนก่อน +2

    உங்கள் வீட்டில் யார் யார் வராங்கனு பார்ப்பதில்லை...... அடுத்தவர் விட்டதால் பாக்கு றது.....

  • @sankaramoorthimoorthi
    @sankaramoorthimoorthi 2 หลายเดือนก่อน +1

    Ever petchil unmaiillai

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 3 หลายเดือนก่อน +2

    வெத்து டப்பி எடப்பாடி

  • @karounanidys6344
    @karounanidys6344 3 หลายเดือนก่อน +6

    அடடே சசிகலா கொத்தடிமை லக்ஷ்மனன் ஆ😂😂😂

  • @chithiraihari3119
    @chithiraihari3119 3 หลายเดือนก่อน

    👌

  • @rajendrennagappan4170
    @rajendrennagappan4170 2 หลายเดือนก่อน

    Ops மட்டும்தான் தலைவர்

  • @sambasivamr7530
    @sambasivamr7530 3 หลายเดือนก่อน +5

    சசிகலாவுக்கும் அண்ணா.தி.மு.கவுக்கும் என்ன சம்பந்தம் அவர் அந்த கட்சியில் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்

    • @aravinduma777
      @aravinduma777 2 หลายเดือนก่อน

      டேய் M.N. நடராஜன் யாருனு தெரியுமா. சசிகலாவிற்கு அதிமுகவிற்கு என்ன சம்பந்தமுனு உன் அப்பனிடம் கேளு. 2011, 2016 அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எழுதி கொடுத்ததே நடராஜன் தான். அந்த அரசியல் சாணக்கியனின் மனைவி தான் சசிகலா.

  • @sundarimeenakshis6459
    @sundarimeenakshis6459 3 หลายเดือนก่อน +3

    முன்னொரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது ..
    அது தமிழகத்தை அதிக வருடம் ஆண்டது ..
    இப்போது அது எடப்படியால் மாண்டது 😡😭

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 3 หลายเดือนก่อน

    Mr Lakshmanan you pro TTV know every body

  • @rathinavelpandiyan6917
    @rathinavelpandiyan6917 2 หลายเดือนก่อน

    Eps.ஆல் ADMK அழிந்து விடும்.

  • @rajeshbalasubramani6194
    @rajeshbalasubramani6194 2 หลายเดือนก่อน

    Audio quality better pannuga

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 หลายเดือนก่อน +4

    இவனும் எட்டு வருஷமா பேசிகிட்டே தான் இருக்காபள ம்ஹூம் ஒன்னும் நடக்கல

  • @nallusamythangavel7466
    @nallusamythangavel7466 3 หลายเดือนก่อน +1

    அள்ளி போடு காசா, பணமா

  • @rathinavelpandiyan6917
    @rathinavelpandiyan6917 2 หลายเดือนก่อน

    உண்மையை சொல்லுகிறார்

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 2 หลายเดือนก่อน

    ADMK peoples we are thinking Mr lexmanan you are a daily wages duty for sasi ops and some others?. Please you tell for ADMK peoples for us.

  • @sekarbabu713
    @sekarbabu713 2 หลายเดือนก่อน

    ஜெயலலிதாவின் ஊழல்
    ஆட்சி மீண்டும் வருவதற்கு
    மக்கள் வாக்களிக்கவே
    மாட்டார்கள்.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 3 หลายเดือนก่อน

    Mr Lakshmanan you know ,political analyser Kolakala Srinivasan say if OPS,Sasikala (probjp)interview you tube few days back if OPS,Sasikala induct party south vote may gain but North &west Tamilnadu ADMK vote badly huge damage

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 2 หลายเดือนก่อน

    அனைத்திந்திய அண்ணா திமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல தகுதியான தலைமை சசிகலா மட்டுமே

  • @eganathanm1633
    @eganathanm1633 2 หลายเดือนก่อน

    Eganathan۔m
    Mr. Palanisamy will be out from the aiadmk katchi. All members will United against Mr. Palanisamy and save the aiadmk development.

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 3 หลายเดือนก่อน

    Edapadi will do what Stalin says now Stalin is his Boss

  • @ilayarajailayarajaalagarsa5730
    @ilayarajailayarajaalagarsa5730 3 หลายเดือนก่อน +2

    Dmk. Solratha. Nee. Sollu ..

  • @pkumaran5362
    @pkumaran5362 3 หลายเดือนก่อน +10

    SPL அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி......
    சசி கலா
    பன்னீர் செல்வம் இவங்க ரெண்டு பேரையும் ஏண் அதிமுக வில் சேர்த்து கொள்ள வேண்டும்........
    அம்மா மரணம் வரை TTV எங்கே இருந்தார்......
    அம்மா மரணம் வரை அதிமுக வில் என்ன பொறுப்பு சசி கலா விற்கு....
    பன்னீர் செல்வம் எதற்கு முதல்வர் பதவி ஐ ராஜினாமா செய்தார்....... தர்ம யுத்தம் எதற்கு செய்தார்........
    சசி கலா எதற்கு சிறை சென்றார்..........
    சசிகலா தான் என்னவோ கட்சியை வளர்த்தார் என்று சொல்லுவது அபத்தம்.......
    இவன் பேட்டி ஒரு அரசியல் கோமாளி தனம்......... அதிமுக சரியான பாதையில் செல்கிறது ...லட்சுமணன் ஆலோசனை அதிமுக கூ தேவை இல்லை..........

    • @logeshlogesh5811
      @logeshlogesh5811 3 หลายเดือนก่อน

      பதில் நான் கூறுகிறேன் தனக்கு பதில் அதிமுக முதல்வர் OPS, என்று இரண்டு முன்று தடவை அறிமுகபடுத்தrனார். நீ மறந்து கேள்வி கேட்கிறாய்'யாருகிட்ட? EPS. நம்பிக்கையானவரா? அவரை எந்த அதிமுக தொண்டனும் விரும்பவில்லை கொங்கு மண்டலத்தில் கூடா?

    • @pkumaran5362
      @pkumaran5362 3 หลายเดือนก่อน

      @@logeshlogesh5811 3 முறை முதல்வர் பதவி கொடுத்த காரணத்தால் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கினாற்........ அம்மா முதல்வர் பதவி கொடுத்தார் அம்மா மறைவுக்கு பிறகு எதற்காக முதல்வர் பதவியை ராஜனாமா செய்தார்...... ராஜினாமா யார் செய்ய சொன்னது..... ராஜினாமா செய்து விட்டு அம்மா 72 நாள் மருத்துவ மனையில் இருக்கும் வரை வாய்மூடி இருந்து விட்டு அம்மா மரணத்தில் மர்மம் என்று சொல்லி எதற்கு தர்ம யுத்தம்...... யாரை எதிர்த்து தர்ம யுத்தம்....... பதவி சுகத்திற்கு பிஜேபி உதவி நாடி அதிமுக வை நாசம் செய்ய நினைத்த நயவஞ்சகம் செய்தவன் யார்..... தன்னை அரசியலில் அறிமுகம் செய்த TTV எதிர்த்து ஆர். கே நகர் இடை தேர்தலில் கலம் கண்டது யார்..... எதுவும் இல்லை என்ற பொது அம்மாவை சிறை தண்டனை பெற்ற குற்றவாளி என்று சாடிய அண்ணாமலை உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து எந்த விதத்தில் நியாயம்........ தவரு மொத்தம் தற்கூரி பன்னீர் செல்வம் செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்........... இப்பொது இநைந்து செயல் படுவோம் என்று சொல்லும் கருத்து கூட பன்னீர் செல்வத்தின் கருத்து இல்லை... பிஜேபி இன் கருத்துதான்.......

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 2 หลายเดือนก่อน

      Coraicta Soneerkal ! Amma seytha periya thavaru OPS cm Aakinathu ! Edapadiyara Erthal Amma eppo uyerudan eruthiruppar ! Keddanearam !

  • @murugadhass6971
    @murugadhass6971 2 หลายเดือนก่อน +1


    என்னது பாஜகவுக்கு யாரும் ஓட்டுப் போடலையா? "
    மற்ற ஜாதி காரன் பாமகவுக்கு ஓட்டுப் போட மாட்டான்
    அதனால் திமுகவுக்கு ஓட்டுப் போட்டான்
    ஒரு வேலை பாஜக நின்றிருந்தால்
    மற்ற ஜாதி ஓட்டும் அதிமுகவின் ஓட்டும் பாஜகவுக்கு வந்திருக்கும்
    இதை ஏற்ற மனம் இல்லாட்டி விடுங்க கமினிஸ்ட் லட்சுமணன் சார்

  • @gunasekaran396
    @gunasekaran396 3 หลายเดือนก่อน +3

    அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளோம்.. சின்னம்மா தினகரன் திவாகரன் ஒபிஎஸ் புகழேந்தி கே சி பி நாஞ்சில் பய இவர்களை ஒன்னு சேர சொல்லுங்க... தம்பி லேனா !

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr 3 หลายเดือนก่อน

    NTK humilated worstly ADMK Amma. No drastic respond frm top leaders. Why no action ?

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 3 หลายเดือนก่อน

    More than Journelist opinion also BIG ATVERSSIORE I THING CHENGE SCIENTIFIC ARSTALOGY GOOD COMMENTS 😅😅😅😅

  • @paripari2396
    @paripari2396 2 หลายเดือนก่อน

    sp lakshmanan you are not bothered about the public and their welfare you are much worried about sasikala both dmk and admk are corrupt politician behave like press person you are not person to accuse the dmk eps

  • @KanagaSababathi-v8z
    @KanagaSababathi-v8z 2 หลายเดือนก่อน

    Sasikala ilaienral eps ilai

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 หลายเดือนก่อน

    Joining with OPS and Sasikala is suicidal because they support BjP. Tamilnadu people don’t want BJP unless they do some good to people. Bjp at the center has done nothing to our people and anyone aligning with BJp will be rejected by majority of Tamilians except people that follow bjp ideology.

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 3 หลายเดือนก่อน

    Mr Laxmanan Sir view totally wrong.Sir go back ADMK party issues. You are wrong.😂

  • @A.velmuruganA.velmuruganambala
    @A.velmuruganA.velmuruganambala 2 หลายเดือนก่อน

    Ttv

  • @Murugan-q7u
    @Murugan-q7u 3 หลายเดือนก่อน

    Admk uruppadathu

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 หลายเดือนก่อน

    சி வி சண்முகம் எம் பி விழுப்புரம் மாவட்டம் கெத்து அண்ணன் 2026 ஜெயிப்போம் ஆட்சியை மீண்டும் பிடிப்போம் 🎉❤🎉❤

  • @chandrans1793
    @chandrans1793 3 หลายเดือนก่อน +1

    சார். அவர் இப்பவும். பாஜாக. ஆலேசனைக்கு ஒத்து தான். கட்சிய. நடத்துகிறார் மிஸ்டர் பத்து தோல்வி ... யார்...‌

  • @parameswaransankaran9046
    @parameswaransankaran9046 2 หลายเดือนก่อน

    2026(Fail A. D. M. K. /)

  • @jaganathandevika1918
    @jaganathandevika1918 3 หลายเดือนก่อน

    KodanDu l
    KolaikArAn kedi no 1 edapadiyan erukkum varai admk jaikAthu

  • @sathiyamoorthimoorthi8029
    @sathiyamoorthimoorthi8029 3 หลายเดือนก่อน

    Hello Mr not mi minister, ex minister

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 3 หลายเดือนก่อน

    In politics all r selfish only....these so called Journalists talks about EPS only ....not Sasikala,Ops... these people teaches EPS as slave....

  • @DHANDAPANIVENUGOPAL
    @DHANDAPANIVENUGOPAL 2 หลายเดือนก่อน

    he is caste for sasi

  • @PThiru-gw6rd
    @PThiru-gw6rd 3 หลายเดือนก่อน

    Admk votes 1.5kodi aracha mahu pulichi pochi

  • @jhansi2023
    @jhansi2023 3 หลายเดือนก่อน

    Lakshmanan is always supports Sasikala and family. I wonder how he supports such corrupt family who looted entire Tamilnadu in large scale and killed Jayalalitha. That shows how much he is biased and as other says he is the PRO for the entire family. I used see his interviews and felt some time he talks genuine. But he had shattered that image. We know how AIADMK was in power and how they could kept their partymen intact. In all the levels they enjoyed power politics and money. Lakshmanan is narrating as if the AIADMK partymen are true patriots of India.

  • @paripari2396
    @paripari2396 2 หลายเดือนก่อน

    spl dont forget sasi looted public money but you are supporting sasi why

  • @MuruganSaravana-q6u
    @MuruganSaravana-q6u 3 หลายเดือนก่อน +2

    Sasikala ttv mass

  • @paripari2396
    @paripari2396 2 หลายเดือนก่อน

    your are cheating the admk supporters and voters but you are earning

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 3 หลายเดือนก่อน +2

    லட்சுமணன் சார்... உங்கள் கருத்துக்களை பெரிதும் மதிப்பவன் நான்... ஆனா மீண்டும் மீண்டும் நீங்கள் சசிகலா தினகரன் ஆதரவாளராக பேசாதீர்கள் பொதுவான கருத்துகளை பேசுங்க சார்

  • @uaeraja-9526
    @uaeraja-9526 3 หลายเดือนก่อน

    Vara velai ilaiya

  • @RaviKumar-gw2ey
    @RaviKumar-gw2ey 3 หลายเดือนก่อน

    கூமுட்டை லட்சுமணா..24000 அதிமுக வாக்குகள் பாஜக பாமக அணி பக்கம் விக்கிரவாண்டியில் வந்திருக்கு...

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 3 หลายเดือนก่อน +1

    Mental

  • @sathiyamoorthimoorthi8029
    @sathiyamoorthimoorthi8029 3 หลายเดือนก่อน

    Anan oru muttal

  • @devidevi9152
    @devidevi9152 2 หลายเดือนก่อน

    நானும் இந்த ஆளை திட்டதான் கமென்ட் பிரிவுக்கு சென்றேன். அப்புறம் பார்த்த எல்லாரும் கழுவி ஊற்றுக்கண். அதலால் இவனை விட்டு விட்டுட்டேன். கனி இவனை யாரும் போட்டி எடுக்கதிங்க . நான் இனி மேல் இவனை கடந்து போய் விடுவேன் .

  • @muniarasu81
    @muniarasu81 3 หลายเดือนก่อน

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 3 หลายเดือนก่อน +3

    தொண்டர்கள் மக்கள் பழனிச்சாமி தலைமையை ஏற்கவில்லை