இது பிரியாணிக்காகவோ, 500 ரூபாய் பணத்துக்காகவோ கூடிய கூட்டம் இல்லை... தமிழ் தேசியம் என்ற ஒற்றை வார்த்தைக்காக கூடிய கூட்டம்... இதே தெருவில் பல அரசியல் கூட்டங்கள் நடந்து இருக்கிறது ஆனால் அதில் அமர்ந்து இருக்கும் பாதி கூட்டம் பணம் கொடுத்து வரவழைத்த கூட்டம்... இது முழுக்க முழுக்க தமிழ் உணர்வுக்காக கூடிய கூட்டம்.... நானும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டேன்... 🙏
அன்று ரஜினி ய கதற விட்ட இன்று நீ கதறி கிட்டு இருக்க இது தான் கர்மா ஆண்டாள் தாயார் படம் வெச்சி இருக்க ஆண்டாள் தாயார் ஐ திராவிட மாடல் கிண்டல் செய்யும் போது நீ என்ன பண்ன
தளபதி விஜய் அவர்களின் அரசியல் மக்களுக்கானது.. உனக்கு திரள் நிதி கொடுத்து உன் கட்சியை வளர்ப்பதற்கு அல்ல.. இப்படிப்பட்ட பச்சோந்திக்கு இரு முறை வாக்களித்ததை கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்
டேய் பைத்தியம் விஜய் என்ன டாடா பிர்லா குடும்பத்தில் பிறந்தானா காசு வாங்காம அரசியல் பண்றதுக்கு அவனோட 275 கோடி சம்பளமும் மக்கள் காசுடா இப்பவும் சொந்த காச போட்டு கட்சி நடத்தல இப்பவும் கட்சி நிதி,நன் கொடைனு பல வழிகள்ல வருது சொந்தகாச செலவழிச்சு கட்சி நடத்தும்னா விஜய் கட்சியே ஆரம்பிச்சுருக்க மாட்டான் திரள் நிதி வாங்கி சீமான் அரசியல் பண்றது தப்பு ஆனா ஊழல்,பினாமி,டிரெஸ்ட்,கட்சி நிதி வாங்கி யாரு வேணாலும் அரசியல் பண்ணலா தப்பு இல்ல அதானே சரி கட்சிக்கு நிதியே வாங்காம அரசியல் நடத்துற ஒரு கட்சிய சொல்லுடா தற்குறி வெளி நாட்டு தமிழன் நிதி கொடுத்தா அ.தி.மு.க,தி.மு.க வாங்காது வேனானு சொல்லிருவாங்கலா
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கருவாட்டு சாம்பார் சாப்பிட கூப்பிடுகிறார் விஜய், போய் சாப்பிடு, திமுகவுக்கு அடுத்தபடியாக திராவிடத்தை தூக்கிப் பிடிக்கும் விஜய் தமிழ் தேசிய கொள்கைக்கு நேர் எதிர் ஆனவர்
Epdi ippo Vara orey oru murai ungala stage la Partha pinnadi ippo enga ponaru theriala?? Eppavachum makkaluku oru pratchanai apdina ninnu irukara unga VJ?
ஈழத்தமிழர்கள் நன்றியோடு என்றும் சீமானுடன்❤❤கனடாவிலிருந்து💐 தமிழ்நாட்டையும் தமிழர்களின் தொன்மையையும் தமிழ்த்தலைவர்களையும் தெரிய வைத்தவர், மேதகுவைக்கூட தீவிரவாதியாக சித்தரித்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக காவற்துறையால் கண்டபடி கள்ள வழக்குகள் போடப்பட்டு துன்புற்ற வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்து தடைகளை நொருக்கி ஈழத்தமிழர்களை நிமிர்ந்து மரியாதையுடன் நடக்க வைத்தவர் சீமான். எல்லாம் முடிந்தது என கலங்க நின்றவேளையில் எல்லோரும் ( வைகோ, திருமா) விட்டுச்சென்றபோதும் எம்மை தட்டிக்கொடுத்து அடுத்தகட்டம் நகர தன்னம்பிக்கை தந்தவர் சீமான். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐
அன்று ரஜினி ய கதற விட்ட இன்று நீ கதறி கிட்டு இருக்க இது தான் கர்மா ஆண்டாள் தாயார் படம் வெச்சி இருக்க ஆண்டாள் தாயார் ஐ திராவிட மாடல் கிண்டல் செய்யும் போது நீ என்ன பண்ன
விஜய் அரசியல்க்கு வரும் போது முதலில் சீமான் அண்ணா தான் வரவேற்று ஆதரித்தார்.... நன்றியை மறந்த விஜய் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை திருடுனது மட்டுமில்லாமல் மாநாட்டில் சீமான் அண்ணாவை பற்றி தவறாக பேசினான்.... அதனால் தான் சீமான் அண்ணா இப்போது எதிர்க்கிறார் விஜய் திராவிடத்தை கையில் எடுத்து தமிழின துரோகி ஆனான் விஜய்
டேய் நானும் நானும் ஒரு காலத்தில் சீமானுக்கு தன் vote போட்டேன் அப்ரம் தான் தெரிஞ்சது இவன் ஒரு மெண்டல் கூதின்னு😂😂😂 உங்களுக்கு ஒரு நாள் தெரிய வரும் 😅😅😅😅😅 ❣️TvK 🔥🔥🔥
அன்று ரஜினி ய கதற விட்ட இன்று நீ கதறி கிட்டு இருக்க இது தான் கர்மா ஆண்டாள் தாயார் படம் வெச்சி இருக்க ஆண்டாள் தாயார் ஐ திராவிட மாடல் கிண்டல் செய்யும் போது நீ என்ன பண்ன
அலறுகிறார் சீமான்! அவர் இத்தோடு அவுட் என்பது அவருக்கு டவுட் இன்றி தெரிந்து விட்டது. மரண ஓலம் இடுகிறார். ஏற்கனவே அவர் ஒரு நாளும் தமிழ்நாடு முதல்வராக வர முடியாது என்பது நிலை. இப்போது கேட்கவே வேண்டாம். அவருடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. வயிறு எரிய இன்னும் நிறைய பேசுவார். ஜாலியாக கேட்கலாம். அவ்வளவுதான். ஐயோ பாவம் சீமான்! அவர் பேசிய பேச்சு என்ன? மாற்றி மாற்றிப் பேசுகிற பேச்சு என்ன? அவர் மனம் திகில் அடைந்து விட்டது... ஐயோ பாவம்....
விஜய் பேசியதற்கு பதில் எப்பிடி இருக்கு நண்பா விஜய் நீ யாரை வேண்டுமானாலும் சீண்டி பார் ஆனால் சீமானிடம் வேண்டாம் அவர்க்கு என்று ஒரு தனி கூட்டமே இருக்கு தொட்டு பாக்க நினைக்காதீங்க 🙏
விஜய் அரசியல்க்கு வரும் போது முதலில் சீமான் அண்ணா தான் வரவேற்று ஆதரித்தார்.... நன்றியை மறந்த விஜய் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை திருடுனது மட்டுமில்லாமல் மாநாட்டில் சீமான் அண்ணாவை பற்றி தவறாக பேசினான்.... அதனால் தான் சீமான் அண்ணா இப்போது எதிர்க்கிறார் விஜய் திராவிடத்தை கையில் எடுத்து தமிழின துரோகி ஆனான் விஜய்
இங்கே இப்படி கத்திகிட்டே இருந்தா திமுக கார்ன் கொள்ளை அடிச்சிட்டு இருப்பான் இப்படி கத்தியே சாக் வேண்டியது தான் பார்ப்போம் இந்த தேர்தலில் இவரின் வாக்கு எவ்வளவு வருதோ அது தான் இவர் சம்பதித்த வாக்கு
திரையில் நடிப்பது மட்டுமே தகுதியாக வைத்து அரசியலுக்கு வருவதை ஏற்றுகொள்ள முடியாது நண்பா... யாரும் அரசியலுக்கு வரலாம் தவறில்லை. அவர்கள் உரிமை. ஆனால் வருவதற்கு முன்பு கட்சி துவங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு சில வருடங்கள் வீதியில் இறங்கி மக்களோடு நின்று போராடி, கட்சிக்காக உழைத்து தன்னை நிரூபித்து அதன் பின்பு அரசியலுக்கு வரட்டும். Straight a CM என்றால் ஏற்றுகொள்ள இயலவில்லை ... மக்கள் பிரச்சினைகள் மற்றும் அதில் இவருக்கு என்ன நிலைப்பாடு என்பதை இவர் மாநாட்டில் கூறாமல் தவிர்த்து விட்டார். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று இவர் கூறுவது இவருக்கு அடிப்படை அரசியல் புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது மக்கள் பிரச்சனைகளுக்கு மக்களுக்காக நிற்பார் என்ற நம்பிக்கை விஜய் மேல் இல்லை. விஜய்யை ஆதரிப்பவர்கள் கூட இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு மக்களுக்காக மக்களுடன் இருப்பார் என்றால் அதை நம்ப மாட்டார்கள்.. சீமான் பல போராட்ட களங்களை பார்த்தவர். மக்களுக்காக நிற்பவர். விஜய் AC அறையில் இருந்து வருகிறார்.
ஆரியத்திலும், திராவிடத்திலும், தமிழ் தேசியத்திலும் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. தத்துவம் எதுவாக இருந்தாலும் நன்மைகளை தேர்ந்தெடுப்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை.. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் நாம் தமிழர் கட்சி யின் முக்கிய நோக்கம் திராவிடத்தை அளித்து ஆரியத்துக்கு உதவுவது தான். தமிழ் தேசியத்தை வளர்ப்பது அல்ல என்பதை அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். நாம் தான் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் கட்டமைப்பு இல்லை, நிர்வாகம் இல்லை என்று புலம்புகிறார்கள்.. நிர்வாகத் திறமை, ஜனநாயகத் தன்மை இல்லாத சீமானுக்கு நாம் தமிழர் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்வதில் அக்கறை இல்லை என்ற உண்மை புலனாகிறது. இங்கு நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை விட பிஜேபியின் வளர்ச்சி அதிகம் என்பதை கடந்த தேர்தல் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ் தேசியத்தை சிதைத்து, பிஜேபியை வளர்க்கும் நாம் தமிழர் கட்சி தெரிந்தோ,தெரியாமலோ பிஜேபியின் பி டீமாக செயல்படுகிறது.
@@Rajadhas-g8j DMK Mari pesadhinga nanba 🤘. Dravidam um Tamil desiyam um veru veru Arindhu kollungal 🙏. Tamil desiyam indha alavuku kondu poi serthathil Seeman ku pariya Pangu undu.🐅🐯
வார்த்தைகளை நாகரீகமாக பயன்படுத்த தெரியாத வரையில் சீமானால் எதிர்கட்சியாக கூட மாற முடியாது. இந்த மேடைபேச்சில் மட்டும் ஏன் புகைப்படங்கள் பின்னால் ஓடுகிறது😂. மனதில் பயம்.
நல்ல பதிவு அண்ணா இது போன்ற நல்ல காணொளி எதிர்கால சண்டேய மூட்டிவிடாதிகே (ஐடிவிங்). Tvk NTK ஒரு தாய் பிள்ளை, நம் எதிரி இப்போ இதை எல்லாம் வேடிக்கை பார்த்து அதில் அரசியல் செய்து அதிநூல் சூழ்ச்சியும் செய்து நம் மக்களை மீண்டும், பிச்சை எடுக்க செய்துவிட தயவு செய்து அனுமதிக்க வேண்டாம் 🙏🏿😪
😂அது எப்படி சீமான் ப்ரோ எல்லா தலைவர்கள் கருத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் படிச்சி இங்க வந்து ஒப்பிச்சிட்டு இருக்க அப்றம் உனக்கும் விஜய்க்கும் என்ன வித்யாசம் 😅 போன வாரம் வர என் தம்பி தம்பி னு உருகுன பாத்தியா எப்படி கதற விட்டான்னு ஒன்னு நீ மாறு இல்ல மாற விடு 😊ஒன்னு மட்டும் நிச்சயம் நீ கூட்டணி வைக்காம ஒரு வார்டு கவின்சிலர் கூட ஜெயிக்க முடியாது ப்ரோ 😂 ஏன் சொல்றேன்னு கேளு பெருந்தலைவர் காமராஜரை யே தோற்கடுச்ச உலகம் மாறிடுங்க இல்லை மாத்திருவாங்க இந்த மக்கள் 👍
தனியா நின்னு தான் 8% வாங்கியுள்ளார்.. இதற்காகவே அவர் கண்டிப்பா 2026 நெறைய தொகுதியில் ஜெய்க்க போறார்.. கரியை பூச போறார்.. எங்களுக்கு தெரியும் அவர் 2026-ல் ஆட்சியை பிடிப்பது சிரமம்னு, ஆனால் பிற கட்சிகளுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. உறுதி 💯
எங்களின் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் பேராசிரியரை நாங்கள் பார்த்ததில்லை. உண்மையிலேயே அண்ணன் சீமான் அவர்களின் ஒவ்வொரு கேள்விகளும் தமிழினத்தின் மனதின் வலிகளை சுமந்த கேள்விகளாக உள்ளன. உண்மையான அரசியல் ஆசான் அண்ணன் சீமான்.
நேற்று வரைக்கும் எனது தம்பி தம்பி என்றீர்கள் எனது தம்பிக்கு நான் இருக்கின்றேன் என்றீர்கள்... ஆனால் தளபதிக்கு தெரியும் யார் வேண்டுமானாலும் எதிரி ஆகலாம் என்று.... 2026 ல் தளபதி வெற்றி உறுதி❤❤❤
விஜய்க்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் இருக்கக்கூடாது, இவ்வளவு நாள் தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் திராவிடத்தை தூக்கிப் பிடிப்பது அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விஜய் செய்த மாபெரும் துரோகம்
தம்பி சாம்பார் சாப்பிடலாம், கருவாட்டு குழம்பு சாப்பிடலாம், ஆனால் விஜய் கூட சேர்ந்து கருவாட்டு சாம்பார் சாப்பிட முடியாது திராவிடமும் தமிழ் தேசியமும் நேரெதிரானது, இது முட்டாள் கூத்தாடிக்கு தெரியாதே
அறிவு புளுத்தி னு நினைச்சசிட்டு பேசுற தற்குறி யே ...விஜய் ஒட மாநாட்டு ள அவர் கொள்கையை சொன்ன பிறகு அந்த கொள்கை எங்களுக்கு எதிர் ஆனது என்று சொல்லி எதிர் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிருக்கார் ..
En oorla 72 per vijay annavukku vote pandrom 2026 election la.❤
Keep it up. Anyways Dmk lose pannanum. Seeman win panlana its ok
@@sathishk.sudhakar sosepoolan sosepoolu sosappu wigugay flopstar powerstar kelatu bastrd field out staru 😆 🤣 😂
500 vote my family support thalapathy
இது பிரியாணிக்காகவோ, 500 ரூபாய் பணத்துக்காகவோ கூடிய கூட்டம் இல்லை... தமிழ் தேசியம் என்ற ஒற்றை வார்த்தைக்காக கூடிய கூட்டம்... இதே தெருவில் பல அரசியல் கூட்டங்கள் நடந்து இருக்கிறது ஆனால் அதில் அமர்ந்து இருக்கும் பாதி கூட்டம் பணம் கொடுத்து வரவழைத்த கூட்டம்... இது முழுக்க முழுக்க தமிழ் உணர்வுக்காக கூடிய கூட்டம்.... நானும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டேன்... 🙏
Kalanthukittu apdiyea aaha nu pathukitea iru Inga yaaru CM aagarathu nu mukkiyam mayiru savara Vara kathikitea irukaa vendiyathuthaa
அன்று ரஜினி ய கதற விட்ட இன்று நீ கதறி கிட்டு இருக்க இது தான் கர்மா ஆண்டாள் தாயார் படம் வெச்சி இருக்க ஆண்டாள் தாயார் ஐ திராவிட மாடல் கிண்டல் செய்யும் போது நீ என்ன பண்ன
👏👏👏💪💪💪🔥🔥🔥
அங்க என்னடா கூட்டம் இருக்கு
@pravinyogeshpravin9374 ,பிரியாணி கூட்டம் ஆயிரத்துக்கு முன்னாடி தன்மானமுள்ள தானா சேர்ந்த தமிழன் நூறு பேர்....👌👌👌💪💪💪🔥🔥🔥
முத்துக்குமார் தீக்குளித்த போது அண்ணன் என்ன பண்ணிக்கிட்டு இருந்தார்னு எல்லார்க்கும் தெரியும்...😂😂😂😂
ஜெயிலில் இருந்தார் அமீரும் சீமானும் கைது செய்தது அரசு நீ எங்க இருந்தன்னு சொல்லு
ஓரமா போடா
Enna pannaru bro ?
Vijay vaila ena vachurunthanam 😂😂
@@fitlife1145விஜய் இல்ல ப்ரோ விஜயலட்சுமி
கொஞ்சம் போதையை
குறைத்துக்
கொள்ளுங்கள்.
குரல் காட்டி
கொடுத்து விடுகிறது.
😂😂
போடா dancer vijay பின்னால
😂😂😂
கத்தி பேசமாட்டேன் என்று சொல்லி கத்துனானே விஜய் அத சொல்லுறீங்களா?
@Tamilar334 👏👏👏👌
வன்மத்தின் உச்சத்தில் சீமான்
Paiym vanthu vitathu...
@@dhamotharant yendz Joakim phonepe 50 rjbz vandhuchu
Vijay oda throgam seeman ku pannada forget pantinga clever ah. Nalladuku kalam illa
தளபதி தாறுமாறாக தாக்கப்பட்டார் 😅😅
சீமான் அன்றே ஓக்கபட்டார்...🤣
@@lovepannunga😂😂😂🎉
@@lovepannunga எரியுதா??😂😂😂
எரியுதிடி மாலா ஃபேன 12நம்பர்ல வை😅😅😅😅😅😅😅
Mega nadikan da
சீமான் தம்பி தம்பி என்று உருகிய வேஷம் கலைந்தது
Vijay oda nandri ketta thanam, see man ah ipdi pesa vaithathu.
Recent times la good & bad persons yaarunu theiyadalavukku , brain drain aiyiduchu
Koomuttai Evana ungala madhiri, vijay seeman Ku pandradu throgamnu kuda theriyama, koomittai mathiri vijay mayakkatula irukura neengada
Vijay seeman Ku pannadu throgam nu kuda theriyada ungala innanu solradu
நான் தளபதி ரசிகன், ஆனால் ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கே...
Vaippu illa Raja
Dubukkoo
Valthukiren thamil urave
Vendam Evan nallavane eila
நீ யார் ரசிகன்னு உன்ன யாருடா கேட்டா பொட்ட...🤣
தளபதி விஜய் அவர்களின் அரசியல் மக்களுக்கானது.. உனக்கு திரள் நிதி கொடுத்து உன் கட்சியை வளர்ப்பதற்கு அல்ல.. இப்படிப்பட்ட பச்சோந்திக்கு இரு முறை வாக்களித்ததை கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்
Super super super
2031'ல நீங்க எல்லாம் திமுக அடிமைடா.... ரெடியா இருங்க....
டேய் பைத்தியம் விஜய் என்ன டாடா பிர்லா குடும்பத்தில் பிறந்தானா காசு வாங்காம அரசியல் பண்றதுக்கு அவனோட 275 கோடி சம்பளமும் மக்கள் காசுடா இப்பவும் சொந்த காச போட்டு கட்சி நடத்தல இப்பவும் கட்சி நிதி,நன் கொடைனு பல வழிகள்ல வருது சொந்தகாச செலவழிச்சு கட்சி நடத்தும்னா விஜய் கட்சியே ஆரம்பிச்சுருக்க மாட்டான் திரள் நிதி வாங்கி சீமான் அரசியல் பண்றது தப்பு ஆனா ஊழல்,பினாமி,டிரெஸ்ட்,கட்சி நிதி வாங்கி யாரு வேணாலும் அரசியல் பண்ணலா தப்பு இல்ல அதானே சரி கட்சிக்கு நிதியே வாங்காம அரசியல் நடத்துற ஒரு கட்சிய சொல்லுடா தற்குறி வெளி நாட்டு தமிழன் நிதி கொடுத்தா அ.தி.மு.க,தி.மு.க வாங்காது வேனானு சொல்லிருவாங்கலா
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கருவாட்டு சாம்பார் சாப்பிட கூப்பிடுகிறார் விஜய்,
போய் சாப்பிடு,
திமுகவுக்கு அடுத்தபடியாக திராவிடத்தை தூக்கிப் பிடிக்கும் விஜய் தமிழ் தேசிய கொள்கைக்கு நேர் எதிர் ஆனவர்
Epdi ippo Vara orey oru murai ungala stage la Partha pinnadi ippo enga ponaru theriala?? Eppavachum makkaluku oru pratchanai apdina ninnu irukara unga VJ?
அன்புனா அன்பு,
வம்புனா வம்பு.
- அண்ணன் சீமான்❤️🔥
2026 அடி உறுதி டி 😂
கமல் மாதிரி விஜய்க்கு தானே
Ummpunann
வம்பு na
Oompu...😂😂😂
TVK❤
"திராவிட வெற்றி கழகம்" 😂😂😂
"திமுக" "திவெக"😂😂
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
அவரோட கெத்தே வேற லெவல்.. இவன அவரோட சேர்க்காதிங்க...
Avaru peru solli Evlo da pitcha edhupinga
@@GokulGokul-i3r நீங்க சினிமாவுல பார்க்கின்ற ஹீரே VIJAY நிஜ உலகில் ஒரு காமெடி பீஸ் டா விசில் அடிச்சான் பயலுங்களா ?😅?
Dei avarukum ivanukum ennada sambantham puriyala
சீமான் சொந்த பணம் 100ரூபாய் செலவு செஞ்சிருப்பானா ஓசிமான்
விஜய் அண்ணா பற்றி தவறாக பேசி உங்கள் மீதுள்ள மரியாதையை இழந்து விடாதீர்கள் 🙏
Kandipa ivaru feel panuvaru vijay direct ah ipdi pesunathuku
திராவிட வெற்றி கழகம்
சரிடா திராவிட கண்
விஜய்க்கு தெளிவு இல்லை
@@இசைச்சாரல்-ர8ந மீண்டும் ஒரு திராவிட கட்சி tvk தமிழர்களுக்கு தேவையில்லை.
50 வருஷம் ஆனாலும் நீ இப்படியே இருக்கவேண்டியது தான்
எனக்கு திரள் நிதியே முக்கியம். அதன்மூலம் ஆடம்பர வாழ்வு.
ஈழத்தமிழர்கள் நன்றியோடு என்றும் சீமானுடன்❤❤கனடாவிலிருந்து💐 தமிழ்நாட்டையும் தமிழர்களின் தொன்மையையும் தமிழ்த்தலைவர்களையும் தெரிய வைத்தவர், மேதகுவைக்கூட தீவிரவாதியாக சித்தரித்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக காவற்துறையால் கண்டபடி கள்ள வழக்குகள் போடப்பட்டு துன்புற்ற வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்து தடைகளை நொருக்கி ஈழத்தமிழர்களை நிமிர்ந்து மரியாதையுடன் நடக்க வைத்தவர் சீமான்.
எல்லாம் முடிந்தது என கலங்க நின்றவேளையில் எல்லோரும் ( வைகோ, திருமா) விட்டுச்சென்றபோதும் எம்மை தட்டிக்கொடுத்து அடுத்தகட்டம் நகர தன்னம்பிக்கை தந்தவர் சீமான்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐
😂😂😂😂
😂😂😂😂😂
நக்கு
🙏💐
இன்னும் நீங்க திருந்தலையாட ... உங்க பணத்திலேதாண்டா சீமான் ஸ்டார் ஹோட்டல்லில் ஜாலி பண்றான்... தெளிஞ்சுகொங்க டா
இதுக்குதான் காத்துன்னு இருந்தோம். 😂😂😂
அன்று ரஜினி ய கதற விட்ட இன்று நீ கதறி கிட்டு இருக்க இது தான் கர்மா ஆண்டாள் தாயார் படம் வெச்சி இருக்க ஆண்டாள் தாயார் ஐ திராவிட மாடல் கிண்டல் செய்யும் போது நீ என்ன பண்ன
போர் என்று வரும்போது முதலில் வருபவர்களே முதலியார் என்று சொல்லி தம்பியை முதலில் வரவேற்றுது அத்தனையும் நடிப்பா கோபால்!😂😂😂
திராவிடம் என்று ஒரு வார்த்தை சொன்னார் எதிரி ஆகிவிட்டார் அவலவுதான்😅
விஜய் அரசியல்க்கு வரும் போது முதலில் சீமான் அண்ணா தான் வரவேற்று ஆதரித்தார்.... நன்றியை மறந்த விஜய் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை திருடுனது மட்டுமில்லாமல் மாநாட்டில் சீமான் அண்ணாவை பற்றி தவறாக பேசினான்.... அதனால் தான் சீமான் அண்ணா இப்போது எதிர்க்கிறார் விஜய் திராவிடத்தை கையில் எடுத்து தமிழின துரோகி ஆனான் விஜய்
என் ஓட்டு நாம் தமிழர் கட்சியின் லட்சியத்துக்கு மட்டும்
Evanku vendam
விஜயலட்சுமிய 2009 ல ரூம் போட்டதுக்கா
திரள் நிதி பெற்று அதில் கொளுத்த பணக்காரனாயிட்ட.
டேய் நானும் நானும் ஒரு காலத்தில் சீமானுக்கு தன் vote போட்டேன் அப்ரம் தான் தெரிஞ்சது இவன் ஒரு மெண்டல் கூதின்னு😂😂😂 உங்களுக்கு ஒரு நாள் தெரிய வரும்
😅😅😅😅😅
❣️TvK 🔥🔥🔥
அன்று ரஜினி ய கதற விட்ட இன்று நீ கதறி கிட்டு இருக்க இது தான் கர்மா ஆண்டாள் தாயார் படம் வெச்சி இருக்க ஆண்டாள் தாயார் ஐ திராவிட மாடல் கிண்டல் செய்யும் போது நீ என்ன பண்ன
தமிழ்நாட்டின் தங்கமகன் செந்தமிழன் சீமான்
அஞ்சல் திட்டம்?
அலறுகிறார் சீமான்!
அவர் இத்தோடு அவுட்
என்பது அவருக்கு டவுட்
இன்றி தெரிந்து விட்டது.
மரண ஓலம் இடுகிறார். ஏற்கனவே அவர் ஒரு நாளும் தமிழ்நாடு முதல்வராக வர முடியாது என்பது நிலை. இப்போது கேட்கவே வேண்டாம். அவருடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. வயிறு எரிய இன்னும் நிறைய பேசுவார். ஜாலியாக கேட்கலாம். அவ்வளவுதான். ஐயோ பாவம் சீமான்!
அவர் பேசிய பேச்சு என்ன? மாற்றி மாற்றிப் பேசுகிற பேச்சு என்ன? அவர் மனம் திகில் அடைந்து விட்டது... ஐயோ பாவம்....
நேற்று வரை தம்பி தம்பி என்று நடித்து. இன்று முகமூடியை கலட்ட ஆரம்பித்து விட்டார். நாங்கள் உன் தொண்டன் என்று சொல்ல வாய் கூசுகிறது 😢😢😢😢
விஜய் பேசியதற்கு பதில் எப்பிடி இருக்கு நண்பா விஜய் நீ யாரை வேண்டுமானாலும் சீண்டி பார் ஆனால் சீமானிடம் வேண்டாம் அவர்க்கு என்று ஒரு தனி கூட்டமே இருக்கு தொட்டு பாக்க நினைக்காதீங்க 🙏
Mm..dei vijay seemana enna sonnarunu..ipdi aluvureenga..engaulu sathama paesa theriyathunu sonnaru..athu..ethuku na...vijay silent type uh athanala read pannitu poiruvaru..sathama paesa theriyathunu ...konjam per koovitu irunthanga avangaluku..than...arivu iruntha konjam yosi..vijay ethuku seemanku against aaganum??
😂😂😂@@panujanpanujan1927
@@panujanpanujan1927💪💪💪❤
எதிரி என்று பதிவிடுங்கள் எங்கள் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரி எதிரியே
தமிழ் தேசியத்திற்கு குரல் குடுக்க ஒரே தலைவன் அண்ணன் சீமான் மட்டும்தான்💪💯💯 என்றும் உங்கள் தமிழ் தேசியவழியில்
300 ஸ்பார்டன்ஸ் ❣️❣️❤️🩹💪💪
அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவன் ஒரு பித்தலாட்டம்
சீமான் சீமான்தான்டா. அடிவருடிகள் ஆயிரம் வசை பாடலாம ஆனால் தமிழ் பேரினத்தின் நம்பிக்கை சீமான் தான்.
திரள்நிதி நம்பிக்கையா?
Pb மாத்திரை போட்டுகுங்க சீமான் Bro😅😅😅😅😂😂😂😂😂😂
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
சீமானை விஜய் தனது மாநாட்டில் தவறாக பேசியிருக்க கூடாது. நன்றி கெட்டவன் விஜய். விஜயின் முடிவு விரைவில் அடுத்த கமல் விஜய் தான் 😂😂
Kadharal saththam 😅😂
பாக்கலாம் 🤣2026
கதறல் கதறல்...🤣
டே ஓரமா போய் விளையாடுங்க இனி அண்ணா மலை தான்
விஜய் அரசியல்க்கு வரும் போது முதலில் சீமான் அண்ணா தான் வரவேற்று ஆதரித்தார்.... நன்றியை மறந்த விஜய் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை திருடுனது மட்டுமில்லாமல் மாநாட்டில் சீமான் அண்ணாவை பற்றி தவறாக பேசினான்.... அதனால் தான் சீமான் அண்ணா இப்போது எதிர்க்கிறார் விஜய் திராவிடத்தை கையில் எடுத்து தமிழின துரோகி ஆனான் விஜய்
😂😂 nee bayathile kathu bro
Makkal vote tvk vijay annanuku dhan❤🎉
Makkal eppoda sonnaanga 😂😂 dmk admk vck iruku😂
@VVS-1999 yo unku enummapuriyele adhella setha pambuda pythyakara😂 see the result don't worry tvk coming
Vijay kamal mari dha povan
இது வனரக்கும் சீமான்க்கு தான் ஒட்டு போட்டேன் இப்போ சொல்லுன்றே 2026 Tvk தளபதி விஜய் அண்ணக்கு தான் vote
@@SssSss-h8n2j இதுவரைக்கும் சீமானுக்கு தான் ஓட்டு போட்டேன். இப்போ சொல்றேன், 2026 ம் சீமானுக்கு தான் போடுவேன்! பொச்ச மூடிட்டு கிளம்பு!
- இப்படிக்கு விஜய் ரசிகன்!
😂😂😂😂😂😂😂 பாவம் டா நீ
@@SssSss-h8n2j விஜய் ரசிகனாகிய நான் விஜய் அண்ணாக்கு ஓட்டு போட மாட்டேன்!
நீ vote போட வேண்டாம் பா
நீ vote போட வேண்டாம் பா
எண் வாக்கு எண் அண்ணன் சீமானுக்கே❤❤❤
தல ரசிகன் என்னுடைய வோட் தளபதிக்கே 2026 ❤️❤️❤️
வாலு தெரியுது bro.....
அவன் ரசிகனுக்கே விபூதி அடிச்சிட்டான் உங்களுக்கு வரட்டில செஞ்ச ஸ்பெசல் விபூதி தான் அடிக்க போறான் ஜீ
தளபதி ரசிகன் என்னுடைய ஓட்டு சீமானுக்கு 2026 ❤️🖕❤️
Cinema - தல , தளபதி ❤️
Politics - சீமான் ❤️
நான் விஜய் ரசிகன், ஓட்டு சீமானுக்கே! 🔥
அரசியல் Super Star அண்ணன் செந்தமிழன் சீமான்❤️🔥
Talapathy Vijay Anna Talapathy Talapathy Talapathy Talapathy Talapathy Talapathy Talapathy Vijay Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Tala.. tala... tala...
Vishilatichan kuchu
Vijay not fit for politics. He don't know anything
Dai.. Thambi seeman anna solrathu kelu
Apram ❤panu vijay
எடப்பாடி கிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு பேசுகிற நீ அண்ணா திமுக கட்சியின் B teem தானே. மக்கள் ஒரு நாளும் ஏமாறமாட்டார்கள் 😅
எங்கள் தமிழ் முன்னோர்களின் மொதாத உருவம் எங்கள் அண்ணன் சீமான்...என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪
சீமான் ஒரு காமெடி பீஸ்... இவன் பேச்சை எல்லாம் சீரியஸ்சா எடுக்க கூடாது.. இன்னும் பத்து வருஷம் ஆனாலும் இவன் deposit ஓட்டு கூட வாங்க முடியாது😂😂😂
🌍உருட்டு
Vijay speech thaaney bro
பாவம் ரொம்ப நேரமா கத்தினாரு கொஞ்சம் தண்ணி கொடுங்க அவருக்கு பாவம்😂
தெளிவா புரிஞ்சின்டேன் இவா்எதிா்க்கிறவருக்குத்தான் ஓட்டு.அது நம்ம மக்கள் தலைவன் விஜய்க்குதான்.
மக்கள் தலைவனா. சரி நீ என்ன புரிந்து கொண்டாய்
இங்கே இப்படி கத்திகிட்டே இருந்தா திமுக கார்ன் கொள்ளை அடிச்சிட்டு இருப்பான் இப்படி கத்தியே சாக் வேண்டியது தான் பார்ப்போம் இந்த தேர்தலில் இவரின் வாக்கு எவ்வளவு வருதோ அது தான் இவர் சம்பதித்த வாக்கு
வாக்கு 1% to 8%
வளர்ச்சி எப்படி
ஆனால் போதாது
@@GOPALAKRISHnan44971oh compromise 😂😂
உன்னுடைய சினிமா ரசிகன் சொல்லு சரியாக இருக்கும்
Na seeman fan 😂😂😂😂 but en vote Vijay ku..
Tvk vijay mattumtha❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது.🇪🇦🇪🇦
அடி தம்பிகளா நீங்க நிக்கவே இல்லையேடா இப்பதான் நிக்காதீங்க நின்னு அதுக்கப்பறம் சொல்லுங்க கூமுட்டைகளா கருவாடு சாம்பார் கட்சி
உங்கள் திராவிட ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை நீங்கள் விஜேக்கு ஓட்டு போடுவதை விட அவர் கடைபிடிக்கும் திருட்டு திராவிடத்துக்கே போடுங்கள்
தமிழ்நாட்டை திராவிடம் ஆளை ஒருபோதும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் விட மாட்டோம்,
ஸ்டாலின் ஆக இருந்தாலும் விஜய்யாக இருந்தாலும் சரி,
வீழ்த்தியே தீருவோம்
கொள்கை அடிப்படையில் ஏன்னு சொல்லு தம்பி ?
பேசிடேபோக வேண்டியது தான் ஜேய்க முடியாது சிமான் அண்ணா
நீ பேசிய வினா போயிட்டா போடா தளபதி அண்ணா தான் டா 2026 முதலமைச்சர் ❤❤❤
😅😅😂
அமெரிக்க மாப்பிள்ளை விஜய்😅😅😅
😂😂😂😂😂😂😂😂😂😂
தம்பி கனவில் நினைத்து பார்க்காத 2026 முதலமைச்சருனு. சும்மா இது என்ன சினிமா படப்பிடிப்பு தளமா???
Mudiyathu bro dmk kasu adippanga election kku bro appo vijay onnume panna mudiyathu broo but NTK appadiy illa bro
அருமை உண்மை
அன்று தம்பி என்று சொன்னது வேற வாய். இது நாறாவாய்
தளபதி விஜய் க்கு தான் என் vote......... உன்ன நம்பி வேஸ்ட்....
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறும் விஜயின் கருவாட்டு சாம்பார் வாங்கி சாப்பிடு😂😂😂😂
அவருக்கு vote போட்டா? கட்சி கொள்கை என்ன?
😏கொள்கை எதுக்கு யா நல்லது பன்னா போதும்
@@dhinakaranleo2762
Apdi solra mavanea🤣
@@vijayb6335 crct bro
Solamutha seman pocha.. 8 % vote 0 % vote aga pothu seman avargale.... Vazhuthukal...
NTK❤❤❤❤
புரிஞ்சு போச்சுடா டேய் புரிஞ்சு போச்சு நீ தான் அந்த DMK " B " team ahh 🤬
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்ற கருவாட்டு சாம்பார் கூட்டமா நீ😂😂😂
yara solra
இனி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை ராஜா
தமிழக வெற்றிக் கழகம்🔥
சீமான் தலைவருக்கு பயம் வந்துருச்சு ப்ரோ😂😂
😂😂😂😂😂
திராவிட வெற்றிக் கழகம்
கருவாட்டு சாம்பார் கழகம்
ரசிகனாக இரு.. முட்டாளா இருக்காத..
திரையில் நடிப்பது மட்டுமே தகுதியாக வைத்து அரசியலுக்கு வருவதை ஏற்றுகொள்ள முடியாது நண்பா...
யாரும் அரசியலுக்கு வரலாம் தவறில்லை. அவர்கள் உரிமை. ஆனால் வருவதற்கு முன்பு கட்சி துவங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு சில வருடங்கள் வீதியில் இறங்கி மக்களோடு நின்று போராடி, கட்சிக்காக உழைத்து தன்னை நிரூபித்து அதன் பின்பு அரசியலுக்கு வரட்டும்.
Straight a CM என்றால் ஏற்றுகொள்ள இயலவில்லை ...
மக்கள் பிரச்சினைகள் மற்றும் அதில் இவருக்கு என்ன நிலைப்பாடு என்பதை இவர் மாநாட்டில் கூறாமல் தவிர்த்து விட்டார்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று இவர் கூறுவது இவருக்கு அடிப்படை அரசியல் புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது
மக்கள் பிரச்சனைகளுக்கு மக்களுக்காக நிற்பார் என்ற நம்பிக்கை விஜய் மேல் இல்லை.
விஜய்யை ஆதரிப்பவர்கள் கூட இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு மக்களுக்காக மக்களுடன் இருப்பார் என்றால் அதை நம்ப மாட்டார்கள்..
சீமான் பல போராட்ட களங்களை பார்த்தவர். மக்களுக்காக நிற்பவர்.
விஜய் AC அறையில் இருந்து வருகிறார்.
Nalla uruddungo bro
நாங்க உருட்டுறோம். நீங்க உருளுங்க. அடுத்த கொத்தடிமைகள் உருவாகிவிட்டனர் (த.வா.க)
அழுவாத ப்ரோ 😂😂😂
அணில்கள் கதற வேண்டாம் 🐿️🐿️🐿️
ஆரியத்திலும், திராவிடத்திலும், தமிழ் தேசியத்திலும் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. தத்துவம் எதுவாக இருந்தாலும் நன்மைகளை தேர்ந்தெடுப்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை.. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் நாம் தமிழர் கட்சி யின் முக்கிய நோக்கம் திராவிடத்தை அளித்து ஆரியத்துக்கு உதவுவது தான். தமிழ் தேசியத்தை வளர்ப்பது அல்ல என்பதை அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். நாம் தான் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் கட்டமைப்பு இல்லை, நிர்வாகம் இல்லை என்று புலம்புகிறார்கள்.. நிர்வாகத் திறமை, ஜனநாயகத் தன்மை இல்லாத சீமானுக்கு நாம் தமிழர் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்வதில் அக்கறை இல்லை என்ற உண்மை புலனாகிறது. இங்கு நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை விட பிஜேபியின் வளர்ச்சி அதிகம் என்பதை கடந்த தேர்தல் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ் தேசியத்தை சிதைத்து, பிஜேபியை வளர்க்கும் நாம் தமிழர் கட்சி தெரிந்தோ,தெரியாமலோ பிஜேபியின் பி டீமாக செயல்படுகிறது.
@@Rajadhas-g8j DMK Mari pesadhinga nanba 🤘. Dravidam um Tamil desiyam um veru veru Arindhu kollungal 🙏. Tamil desiyam indha alavuku kondu poi serthathil Seeman ku pariya Pangu undu.🐅🐯
@@Rajadhas-g8j TVK kolgai yellame DMK kolgaiya tha iruku 😅. Athu mattum illa manadu la theva illama pesunaru Vijay Athukana reply vangikonga
@@wayne_edits_Bruce தங்களின் ஆங்கிலத்தை தமிழ் தேசிய கொள்கை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா?
@@Rajadhas-g8j Aadharikum anaal Tamil ye Mudhanmai 🤘
@@wayne_edits_Bruce தமிழ் தெரியாத நீ.. எப்படி தமிழை முதன்மை ஆக்குவாய்.. போய் தமிழ் படி..
Pesu pesu... Kai mattum thaan thattuvanga... Vote???
வார்த்தைகளை நாகரீகமாக பயன்படுத்த தெரியாத வரையில் சீமானால் எதிர்கட்சியாக கூட மாற முடியாது. இந்த மேடைபேச்சில் மட்டும் ஏன் புகைப்படங்கள் பின்னால் ஓடுகிறது😂. மனதில் பயம்.
நல்ல பதிவு அண்ணா இது போன்ற நல்ல காணொளி எதிர்கால சண்டேய மூட்டிவிடாதிகே
(ஐடிவிங்).
Tvk NTK ஒரு தாய் பிள்ளை, நம் எதிரி இப்போ இதை எல்லாம் வேடிக்கை பார்த்து அதில் அரசியல் செய்து அதிநூல் சூழ்ச்சியும் செய்து நம் மக்களை மீண்டும், பிச்சை எடுக்க செய்துவிட தயவு செய்து அனுமதிக்க வேண்டாம் 🙏🏿😪
என்றும் அண்ணன் சீமானுடன் ❤. தமிழ் தேசியம் எங்கள் உயிர். மேதகு பிரபாகரன் எங்கள் தலைவர் ❤.
Gandhi yarupa😅
Annan seeman is best 👍💪🔥🔥💯👌❤️♥️♥️♥️
சீமான் உனக்கு வாய்ப்பு இல்ல ராஜா
போர் தீவிரமாக நடக்கும்போது நீ மதுரையில் விஜயலட்சுமியோட உக்கிரமாக உல்லாச போர் நடத்தினாய் 😅😅😅😅
உல்லாசப்போர் 😂😂😂😂
😂அது எப்படி சீமான் ப்ரோ எல்லா தலைவர்கள் கருத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் படிச்சி இங்க வந்து ஒப்பிச்சிட்டு இருக்க அப்றம் உனக்கும் விஜய்க்கும் என்ன வித்யாசம் 😅 போன வாரம் வர என் தம்பி தம்பி னு உருகுன பாத்தியா எப்படி கதற விட்டான்னு ஒன்னு நீ மாறு இல்ல மாற விடு 😊ஒன்னு மட்டும் நிச்சயம் நீ கூட்டணி வைக்காம ஒரு வார்டு கவின்சிலர் கூட ஜெயிக்க முடியாது ப்ரோ 😂 ஏன் சொல்றேன்னு கேளு பெருந்தலைவர் காமராஜரை யே தோற்கடுச்ச உலகம் மாறிடுங்க இல்லை மாத்திருவாங்க இந்த மக்கள் 👍
தனியா நின்னு தான் 8% வாங்கியுள்ளார்.. இதற்காகவே அவர் கண்டிப்பா 2026 நெறைய தொகுதியில் ஜெய்க்க போறார்.. கரியை பூச போறார்.. எங்களுக்கு தெரியும் அவர் 2026-ல் ஆட்சியை பிடிப்பது சிரமம்னு, ஆனால் பிற கட்சிகளுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. உறுதி 💯
♥️சீமான்💛
Bro ithoda unna mudichuvidurom bro 2026 pakkalam bro😂
உண்மைய பேசு
உறக்க பேசு
அத யாருடா சொல்றது?😂😂😂😂
NTK ❤❤
நான் விஜய் ரசிகன் ஆனால் ஏன் ஓட்டு சீமானுக்கு தான்...
விஜய் ரசிகன் ஒன்றல்ல என் குடும்பம் ஓட்டு 20 விஜய் க்கு
Yes@@vijayb6335
Ne Vijay rasiganai irukanatta
Ne poi solatha bro.....tharalama vote poduga
விஜய் நம்பிக்கை துரோகி தமிழ் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க.❤❤❤❤ஈழ தமிழன்❤❤❤
poda dei ivan ipadi nenecha avar enna panuvar da
என்னங்கடா நண்பா நண்பீஸ், தேர்தலுக்கு முன்னாடியே வெற்றி கழகம் ன்றீங்க. இப்போவே நாங்க வீழ்வோம் ந்றீங்க. 2026 சந்திப்போம்.😂
TVK🎉🎉🎉🎉
இவர் ஒரு அந்நியன் நடிப்பில்
இவர் ஆரம்ப கால வாழ்க்கை திராவிடத்தை பல மேடைகளில் உயர்த்தி பேசியுள்ளார் பெரியாரை பல மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார்
நீ கோமாவில் இருந்தாயா😂😂😂
ஐயா விஜய் கருணாநிதி குடும்பத்தையே பாராட்டி பேசியுள்ளார்
சீமான் வீடியோ விஜய் வந்த பிறகு தான் உங்கள் சேனல்ல வரது.
Ntk
இது கொள்கை இல்ல... கூமுட்டை..அதுவும் அழுகுனா கூமுட்டை 🤣🤣🤣
Seeman NTK ❤❤❤
Super bro by rajni racigan ❤❤❤❤
இதுதான் சீமான் கொள்கை மாறிடுச்சு என்றால் அண்ணணோ தம்பியோ எதிரி எதிரிதான் ❤ நாம் தமிழர்
Vijay fans katharals arampam😂😂😂
2026 தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்தார் நா.த.க சீமான்!
பேச்சு ரசிக்கும் படியாக இல்லை!
நடிகன் விசை அவர்களே ..நிருபர்களை சந்தித்து 30 நிமிடம் சந்தித்து பதில் சொல்ல வக்கு இருக்கிறதா... ப்ரோ 😄
எங்களின் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் பேராசிரியரை நாங்கள் பார்த்ததில்லை. உண்மையிலேயே அண்ணன் சீமான் அவர்களின் ஒவ்வொரு கேள்விகளும் தமிழினத்தின் மனதின் வலிகளை சுமந்த கேள்விகளாக உள்ளன. உண்மையான அரசியல் ஆசான் அண்ணன் சீமான்.
நேற்று வரைக்கும் எனது தம்பி தம்பி என்றீர்கள் எனது தம்பிக்கு நான் இருக்கின்றேன் என்றீர்கள்... ஆனால் தளபதிக்கு தெரியும் யார் வேண்டுமானாலும் எதிரி ஆகலாம் என்று.... 2026 ல் தளபதி வெற்றி உறுதி❤❤❤
சீமான் விஜய்க்கு வாழ்த்து ஆதரவு தெரிவித்தார்
விஜய் என்ன செய்தார் சீமானை விமர்சனம் செய்து உள்ளார் அதற்கு பதிலாக சீமான் இப்போது பேசுகிறார்
இப்படியே களக்கூத்தாடிய பின் திரிங்கடா நாடு நாசமாபோனாது
கத்து கத்து கடைசில செத்துருவேன்
செத்து விடாதே தம்பி
நீ ஏன்டா சாவர ? 😂 ஒழுக்கமா பதிவு போடு
Family vote talaphthi ku❤🎉
Vintage சீமான் is back...கருவாட்டு சாம்பார் விஜய் க்கு தரமான செருப்படி 😂😂
என் அண்ணன் சீமான் அண்ணன் போல் யார் பேசுவது யாராவது ஒரு ஆளை காட்டுங்கள் பார்க்கலாம்
pesikitte irrukka vendiyathu tha
Paithiam mari lam pesa yaralaium mudiathu
எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் படுத்திருக்கும் நபரும் இப்படி தான் பேசறாரு ப்ரோ
எங்க ஊர் மாலா ரோட் ல, இப்படி தான், குறை சொல்லிட்டே போவான்..
தன் ரசிகர்களிடம் 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்பவனுக்கு என்ன பேச தெரிய போகிறது
சீமானுக்கு. இவ்வளவு வன்மம் கூடாது.!😮😮😮
சீமானை விஜய் தனது மாநாட்டில் தவறாக பேசியிருக்க கூடாது. நன்றி கெட்டவன் விஜய். விஜயின் முடிவு விரைவில் அடுத்த கமல் விஜய் தான் 😂😂
விஜய்க்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் இருக்கக்கூடாது,
இவ்வளவு நாள் தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் திராவிடத்தை தூக்கிப் பிடிப்பது அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விஜய் செய்த மாபெரும் துரோகம்
தளபதி அண்ணா தான் டா 2026 முதலமைச்சர் பெயிண்ட் டப்பா😂😂
2031'ல நீங்க எல்லாம் திமுக அடிமைடா.... ரெடியா இருங்க....
2026 la avan (Vijay) muthalamachar agula Unna veedu tedi vanthu seruppala adippan
திராவிட வெற்றிக் கழகம் கருவாட்டு சாம்பார் கழகம்
Thapathy CM paint dappa super
😂
அரை சான் வயித்துக்கு எப்புடி எல்லாம் 🤣🤣🤣
தம்பி மாநாட்டுக்கு போவேன் சொன்னதும் இதே வாய் தான்
🤣🤣🤣
தம்பி சாம்பார் சாப்பிடலாம்,
கருவாட்டு குழம்பு சாப்பிடலாம்,
ஆனால் விஜய் கூட சேர்ந்து கருவாட்டு சாம்பார் சாப்பிட முடியாது
திராவிடமும் தமிழ் தேசியமும் நேரெதிரானது,
இது முட்டாள் கூத்தாடிக்கு தெரியாதே
அறிவு புளுத்தி னு நினைச்சசிட்டு பேசுற தற்குறி யே ...விஜய் ஒட மாநாட்டு ள அவர் கொள்கையை சொன்ன பிறகு அந்த கொள்கை எங்களுக்கு எதிர் ஆனது என்று சொல்லி எதிர் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிருக்கார் ..
Vijay fansla... last time support pannom....but en thalaivana ipdi pesanathukapram. inime .......poda seemano...samanoooo.........
Tvk ❤
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰
தமிழ் நாட்டில் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்
TVK❤
பச்சோந்தியின் பேச்சு சீமான் அவர்களே 🤭🤭
TVK❤ TVK❤ TVK❤ TVK ❤TVK❤🎉🎉🎉
திராவிடர் வெற்றிக் கழகம் வாழ்க
கருவாட்டு சாம்பார் கழகம் வாழ்க
தவெக 👍முன்னேறுவோம் எவர் எது சொன்னாலும்
7 முறை விஜயலக்ஷ்மிக்கு கரு கலைப்பு செஞ்சவன் தான டா நீ 😂😂😂
2026 வார்டுதலைவராக நியமிக்கப்பட மாட்டார் சீமான் 😊😅
200 ruba ku p saapida pattathu😂
நீங்க டெபாசிட் வாங்கி காட்டுங்கடா பார்ப்போம் கூமுட்டைகளா கருவாட்டு சாம்பார் கட்சி
2031'ல நீங்க எல்லாம் திமுக அடிமைடா.... ரெடியா இருங்க....