Seeman Speech | "சென்னை புத்தக கண்காட்சியில் சர்ச்சைக்காகத்தான் பேசினேன்"- சீமான் சேலத்தில் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - th-cam.com/users/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Playlist
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 140

  • @spsampathkumar502
    @spsampathkumar502 หลายเดือนก่อน +54

    இதுவரை யார் யாரோ தமிழ் தேசியம் பேசியிருக்கலாம் அவர்களால் சீமான் போல தைரியமாக அரசியல் களத்தில் எந்தவித சமரசமில்லாததால் இனத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது ❤❤❤❤

    • @rajendranr6197
      @rajendranr6197 หลายเดือนก่อน

      ஏன் தம்பி nationality தமிழ் என்கிறான்.நீ தலைவன் என்கிறாய்.தூ

  • @திருதிருவடிவேல்பொ
    @திருதிருவடிவேல்பொ หลายเดือนก่อน +32

    தமிழ் நாட்டை ஆள முழுத் தகுதியுடையவர் எங்கள் அண்ணன் சீமான்,ஒன்றுமே தெரியாத தத்தியெல்லாம் முதல் அமைச்சர் ஆகும்போது,மிகுந்த அறிவும் ஆற்றலும் கொண்ட அண்ணண் சீமான் நாட்டை ஆழ்வதுதன் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை

    • @sriramrajan2430
      @sriramrajan2430 หลายเดือนก่อน

      தண்டனை உரைவர்கள் ஓட்டு போட்ட மக்கள் தான்..ஓசி பிரியாணிக்கு,குவாட்டர் மதுவுக்கும் விற்ற மடயர்கள்.

  • @gnanasekaran6254
    @gnanasekaran6254 หลายเดือนก่อน +45

    சீமான்- தமிழ்த் தேசிய இனத்தின் இன்றைய அரசியல் அடையாளம்.!

    • @velkutty4640
      @velkutty4640 หลายเดือนก่อน +1

      கருத்தில்லைன்னா அவதூறை கையிலெடுக்காதே....​@@RajaSekaran-tb6bc

  • @spsampathkumar502
    @spsampathkumar502 หลายเดือนก่อน +27

    இத்தனை வருடங்களாக தமிழர்களை திராவிடர் திராவிடர் எனச்சொல்லியே அமுத்தி ஆண்டு வந்துள்ளது இப்போதுதான் தெரியவருகிறது

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 หลายเดือนก่อน +27

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்🎉🎉🎉🎉

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih หลายเดือนก่อน +33

    திராவிடம்தவிர்த்த/தமிழ்த்தாய்வாழ்த்து,அருமை

  • @letstalk241
    @letstalk241 หลายเดือนก่อน +17

    uyir thalaivan yenkal annen Seeman!

  • @mkkarthi2269
    @mkkarthi2269 หลายเดือนก่อน +24

    சீமான் பேச்சு எப்போதும் சிறப்பு

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน +1

      காத்தி௫க்கு செ௫ப்பு

  • @VRajapandi-m9f
    @VRajapandi-m9f หลายเดือนก่อน +13

    தமிழனின் இதய துடிப்பாக வாழும் அண்ணன் செந்தமிழ் சீமான்....

  • @arulj1837
    @arulj1837 หลายเดือนก่อน +19

    தமிழர்களை இனி திராவிடன் என்று யாரும் ஏமாற்ற முடியாதவாறு அண்ணன் சீமான் அவர்கள் செய்துவிட்டார்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 หลายเดือนก่อน +8

    கூட்டணி வைத்துத்தான் அரசியல் செய்யவேண்டும் என்றால் எதற்காக தனியாகக்கட்சி தொடங்கவேண்டும்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih หลายเดือนก่อน +30

    சீமான்/பேசுவதுசரிதான்

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy หลายเดือนก่อน +11

    brave man ❤❤

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal หลายเดือนก่อน +7

    தமிழரே உலகின் தலை சிறந்த வரலாற்று சுவடுகளின் ஆல்பம் அமுர்தம் நிறைந்த குடம் !!! தமிழ் எங்கள் வீடு இந்தியா எங்கள் நாடு!! இதில் எந்த சமரசம் இல்லை தமிழின் எதிரிகளே நீ...ஓடு !! இதுவே எங்கள் உறுதி நிலை பாடு.... நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் 🎉🎉🎉

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற หลายเดือนก่อน +15

    தமிழ் தேசியம் ஒன்றே தீர்வு❤❤❤

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน

      உன் குடும்பம் நடு தெ௫வில் கையில் தி௫வோடு ஏந்த போவதும் தீர்வு

  • @mageshkumar875
    @mageshkumar875 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 หลายเดือนก่อน +2

    சீமான் பேசுவது சரிதான்😊❤

  • @meyappanvethaa
    @meyappanvethaa หลายเดือนก่อน +10

    நாம் தமிழர்.. தமிழ் தேசியம் வளர்ந்து கொண்டு இருக்கிறது

    • @jamesedward4746
      @jamesedward4746 หลายเดือนก่อน +1

      Enga. Vijayalekshmi veetilaa😅

  • @KirushKirush-s1q
    @KirushKirush-s1q หลายเดือนก่อน

    சீமான் 🐅🐅🐅🐯🐯🐯

  • @spsampathkumar502
    @spsampathkumar502 หลายเดือนก่อน +7

    இனத்தைப் பற்றிய வரலாற்றை இதுவரை யாருமே பேசாத உண்மைகளை தோண்டி எடுத்து பொதுவழியில் பயமில்லாமல் சிறப்பாக பேசினால் ஊடகங்களில் காட்டுவதே இல்லை ஆனால் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள் ஆனால் ஒளிபரப்புவதில்லை அதே மேடையில் செருப்பை தூக்கி பேசினால் அத்தனௌ ஊடகங்களில் ஹைலைட்டாக இருக்கும்.

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih หลายเดือนก่อน +14

    துணிந்த பேச்சாளர்/சீமான்

  • @user-muthamil
    @user-muthamil หลายเดือนก่อน +12

    அலைபேசி அமைதிபடுத்துங்கள். 🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏

    • @chithravel9287
      @chithravel9287 หลายเดือนก่อน

      தமிழ் மகன்.

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉❤❤❤

  • @உழந்தும்-உழவே-தலை
    @உழந்தும்-உழவே-தலை หลายเดือนก่อน +7

    🙏🙏🙏🌾🌾🌾🌾🌾

  • @DFSElite
    @DFSElite หลายเดือนก่อน +1

    Ntk❤

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 หลายเดือนก่อน +6

    மொழி உணர்வு உரிமை சீமான்

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 หลายเดือนก่อน

    தமிழ் வெல்லும்
    உலகம் வியக்கும்

  • @alexanand7575
    @alexanand7575 หลายเดือนก่อน +15

    சீமான்....❤

  • @nagulbala5621
    @nagulbala5621 หลายเดือนก่อน +1

    சீமான் சிறப்பானவரே

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 หลายเดือนก่อน

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @sasikumar643
    @sasikumar643 หลายเดือนก่อน

    Seeman anna ❤eela thamilan uk 🇬🇧

  • @periyssamy5282
    @periyssamy5282 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @nethajim7425
    @nethajim7425 หลายเดือนก่อน

    வருங்கால தமிழ்க முதல்வர்🐯🐯🐯🐯🐯 சீமான்🐯🐯🐯🐯🐯🐯

  • @நமச்சிவாய-ழ1ந
    @நமச்சிவாய-ழ1ந หลายเดือนก่อน

    தமிழால் நாம்! தமிழுக்காக நாம்!.
    இறை ஆற்றலுடன் நம் ஆற்றலும் இணைத்து செயல்பட்டால் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். இறை ஆற்றலை எளிதில் பெற கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு,.. ஒன்றே இலக்கு.
    இலக்கர்கள் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்.
    தமிழா வழிபடு ! தமிழில் வழிபடு !
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih หลายเดือนก่อน +11

    தமிழ்ப்போராளி

  • @rajalakshmiraji7957
    @rajalakshmiraji7957 หลายเดือนก่อน +1

    தமிழ் தேசியம் தெரியாமல் பேசும் சைமனும், சைமன் பேசுவதை தமிழ் தேசியம் என்று நம்பும் தம்பிகள் பாவம்

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 หลายเดือนก่อน

      Pira Mozhi pesum naye TN IL irundhu kondu enhalai kevalamaha pesuvia.

  • @Stkumaran
    @Stkumaran หลายเดือนก่อน +1

    👌👍🙏

  • @KannankalimuthKalimuth
    @KannankalimuthKalimuth หลายเดือนก่อน +1

    My support for seeman always

  • @rajendranr6197
    @rajendranr6197 หลายเดือนก่อน

    கேள்வி கேட்டா திருப்பி கேள்வியே கேட்பவன் சைமன் மட்டுமே.வாழ்க.😅

    • @KirushKirush-s1q
      @KirushKirush-s1q หลายเดือนก่อน

      சூத்தில எரியுதா 😂😂😂

    • @naanthamilan8088
      @naanthamilan8088 หลายเดือนก่อน

      சீமான் தத்தியில்லை சீமான் பேசுவது திராவிட த்தை தாய் மொழியாக உள்ளவர்களுக்கு
      கோபம் வரும் உண்மையான தமிழனுக்கு பிறந்தவனுக்கு
      சீமான் பேசுவது அதில் உள்ள உண்மை புரியும் .

  • @vijayvenkatesh7368
    @vijayvenkatesh7368 หลายเดือนก่อน +1

    He is right

  • @SriSaiPowerControls
    @SriSaiPowerControls หลายเดือนก่อน

    Super

  • @mariganesh529
    @mariganesh529 2 วันที่ผ่านมา

    என் தமிழ்நாட்டில் தாய்மொழி பற்று போல இல்லவே இல்லை

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +4

    மற்றைய மாநிலங்கள் எல்லாம். வெளிநாட்டு முதலீடு இல்லாமல். ஓடி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு. வெளிநாட்டு முதலீடுகள் வரும் போது. அதையும் கெடுக்க பார்க்கிறாயே. நீ என்னையா மனுஷன்?

  • @velkutty4640
    @velkutty4640 หลายเดือนก่อน

    பொதுவெளியில் எதிர் கருத்தை போடுபவர்கள் அவதூறை கையிலெடுக்காமல் கருத்தியலால் பதிலளிப்பது சிறப்பு....

  • @mariganesh529
    @mariganesh529 2 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் அதுவும் ஈரோட்டில் பேசுபொருள் காசுக்காக விலை போகாதவர்கள் 24,000 பேர் மட்டுமா

  • @jjconstructiondurai
    @jjconstructiondurai 29 วันที่ผ่านมา

    தமிழனா பொறந்த எல்லோருக்கும் இந்த சொறன வரணும்😂😂😂

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்கள் கேள்வி கேளுங்கள் குடியரசு தலைவராக இருந்த வரை என்னபாடுபடுத்துகிறார்கள்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 หลายเดือนก่อน +2

    அந்த டெக்னிக்கல் எர்றர் வேற எந்த ஆட்சியிலும் வராதா அப்படி வரும்போது இன்று நடந்த உண்மை அன்றைக்கு வரும்

  • @abujamelabujamel8575
    @abujamelabujamel8575 หลายเดือนก่อน

    NTK

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik หลายเดือนก่อน

    done

  • @manikandanb2546
    @manikandanb2546 หลายเดือนก่อน +5

    Intha manusana satta mantrathuku naadalumantrathukum anupuga pa.... Ivara thavira evanala ipati pesa mudiyum

    • @cringeyguy7976
      @cringeyguy7976 หลายเดือนก่อน +1

      Ellorum velila vandhuruvaanga bayandhu😂

  • @rajendranr6197
    @rajendranr6197 หลายเดือนก่อน

    அதெல்லாம் சரி என்றைக்காவது tag போட்டு பக்கத்துல உட்கார்ந்திருக்க நிர்வாகிகளை பேச விட்டிருக்கானா.

  • @AntonTamil
    @AntonTamil หลายเดือนก่อน

    Time, 14:05

  • @jjconstructiondurai
    @jjconstructiondurai 29 วันที่ผ่านมา

    இந்த கேள்விய கேக்குற பத்திரிகை நண்பர் தமிழன் தனா?

  • @akbarhoussainemohamad9467
    @akbarhoussainemohamad9467 หลายเดือนก่อน

    Maind voice nu volaringa aamaiyan

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 หลายเดือนก่อน +1

    தமிழ் தேசியம்...இதில் தேசியம் எந்த மொழி...????

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน

    ராணிப்பேட்டையில். டாட்டா மோட்டார்ஸ். கம்பெனியை ஆரம்பித்து இருக்கிறார்கள். ஐந்தாயிரம் பேருக்கு மேல் வேலை கிடைத்திருக்கிறது. அந்த ஐயாயிரம் குடும்பமும் வறுமையில் இருந்து நீங்கி இருக்கிறது.

  • @anonydass2.o817
    @anonydass2.o817 หลายเดือนก่อน +1

    Chingi Annamalai press meet paakanum , ithukku eppadi chingi thattuvar nnu paakkanum 👻

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +1

    தூத்துக்குடியில். வியட்நாம் நாட்டு வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை வேலை நடக்கிறது. ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைத்து இருக்கிறார்கள் சம்பளம் முப்பதாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை. எத்தனை குடும்பங்கள் பயன்பட்டு வருகின்றன.

  • @teekaramv9171
    @teekaramv9171 หลายเดือนก่อน

    S

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 หลายเดือนก่อน

    காமராசர், அண்ணா, ஜீவா, கலைஞர் போன்ற அரசியல் பெருமக்கள் வாழ்ந்த.இ‌ந்த மண்ணில் இப்படியும் ஒரு அரசியல் தலைவனையும் காண வேண்டி உள்ளதே. காலக் கொடுமை

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec หลายเดือนก่อน +5

    சீமானை பொறுத்தவரை தன்னை பற்றி ஊடகங்கள் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசிகிறான் .. அவனை கண்டு கொள்ள கூடாது 😂😂 இந்த முறை யூடியுப் கட்சி காணாமல் போகும்😂😂

    • @jaishankarcgfs222
      @jaishankarcgfs222 หลายเดือนก่อน

      Japan karan edhodho kandupidikura ivan paru ..

    • @prathap994
      @prathap994 หลายเดือนก่อน +2

      போன தேர்தலில் இந்த யூடியூப் கட்சியை பற்றி என்ன சொன்னீர்கள்...ஆனால் என்ன நடந்தது... அறிவில்லை உனக்கு....

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 หลายเดือนก่อน +1

      உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.
      திராவிட திருவாளர்கள்🎉

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec หลายเดือนก่อน

      @@prathap994 உனக்கு அறிவில்லையாடா 1 கோடி ஓட்டு கூட வாங்கு என்ன பிரோசனம்... அவனே நான் பேசுவது சர்ச்சையாக வேண்டும் என்று சொல்லிட்டு இருக்கான் அவனை பின்பற்றுவது மட்டுமில்லாமல் என்னை அறிவில்லைனு நீ சொல்ற ஆக மொத்தம் அறிவில்லாத தற்குறி நீதான்டா

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec หลายเดือนก่อน

      @@ganesamoorthi5843 எங்கள் எண்ணம் ஈடேரும் உங்க எண்ணம் எப்பவும் ஈடேரதுடா

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 หลายเดือนก่อน

    Thamizhar thoanmhai possum phira mhozhiyalarghal , thamizhar phanbhaiyum , mhanbhaiyum khadhaiphidikkha vheandhum .

  • @arularasu7812
    @arularasu7812 หลายเดือนก่อน +2

    இது ஒரு பொலப்பா

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน

      இதற்கு பதிலாக முள்ளங்கி சப்பலாம்

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน

    இன்றைக்கு ஓசூரில் பாக்ஸ் கான் கம்பெனி வந்திருக்கிறது. 20000 பெண்களுக்கு மேல் வேலை கிடைத்திருக்கிறது. 15000 பேருக்கு மேல் வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள். இதுதான் மக்களின் வறுமையை போக்கும் செயல்.

    • @ManoharanSivagnanam
      @ManoharanSivagnanam หลายเดือนก่อน +3

      எத்தனை தமிழர்களுக்கு! பிற மொழியாளர்களை குடியேற்ற!

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 หลายเดือนก่อน +4

    அண்ணல் அம்பேத்கர் தான் திராவிடம் தமிழ் என்று மருவியது என்று கூட எழுதியுள்ளார்.

    • @கந்தசாமிதிலீபன்
      @கந்தசாமிதிலீபன் หลายเดือนก่อน +6

      மாறாத தமிழ் இருக்கும் பொழுது மருவிய திராவிடம் எதற்கு நண்பா

    • @anonydass2.o817
      @anonydass2.o817 หลายเดือนก่อน

      Dei Tharkuri ,tamil thravidam aga maariyathu endraar

    • @Irumporai
      @Irumporai หลายเดือนก่อน +5

      திராவிடம் தமிழாக மாறியது என்று எப்ப அம்பேத்கார் சொன்னார் படியுங்க முதலில் அம்பேத்கார் பற்றி

    • @gnanasekaran6254
      @gnanasekaran6254 หลายเดือนก่อน +2

      அம்பேத்கர் - அவர்களும் அவர் எழுத்திலும், ஆய்விலும் பல முரன் நமக்கு உண்டு..
      நல்ல பல அம்சங்களும் உண்டு..
      தமிழ் குறித்து தமிழரே முடிவு செய்ய வேண்டும்.

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec หลายเดือนก่อน

      ​@@gnanasekaran6254 அம்பேத்கர் எழுதிய கருத்துகளை முரண் என்று சொல்ல நீ அவ்வளவு பெரிய அறிவாளியா? திராவிடம் தான் தமிழ்... தமிழ் தான் திராவிடம்

  • @RAJAANPV
    @RAJAANPV หลายเดือนก่อน

    ❤❤❤🙏

  • @chandramohan-k1o
    @chandramohan-k1o หลายเดือนก่อน +4

    சிறப்பு ❤

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf หลายเดือนก่อน

    Excellent brother 🐢🐢,, super drama and acting... யோக்கியன் 🐢🐢... 🤣🤣🍌🍌🐢🐢🍌🍌🐢🐢🤣🤣

  • @karthikk2719
    @karthikk2719 หลายเดือนก่อน

    Dont waste time in speaking about dummy post governer

  • @christopherxavier3861
    @christopherxavier3861 หลายเดือนก่อน +1

    Seeman full of drama dmk know all about seeman acting foolish women dont understand seeman talking rubbish . Dust bin talk.

  • @AmbethkarMunusamy
    @AmbethkarMunusamy หลายเดือนก่อน

    Ivanga ellam maduvanga karai IT company laa training eduthu vandha vangalaa

  • @chakarar4535
    @chakarar4535 หลายเดือนก่อน +1

    சீமான் ❤❤🔥🔥🔥🔥🔥

  • @nethajim7425
    @nethajim7425 หลายเดือนก่อน +2

    வருங்கால தமிழ்க முதல்வர்🐯🐯🐯🐯🐯 சீமான்🐯🐯🐯🐯

  • @jeyachandirankanapathippil6522
    @jeyachandirankanapathippil6522 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉❤❤❤

  • @KirushKirush-s1q
    @KirushKirush-s1q หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤❤❤🎉🎉

  • @SHANS-i7q
    @SHANS-i7q หลายเดือนก่อน

    சிறப்பு 🔥🔥🔥

  • @Kadavul-Murugan
    @Kadavul-Murugan 26 วันที่ผ่านมา +1

    NTK

  • @nethajim7425
    @nethajim7425 หลายเดือนก่อน +1

    வருங்கால தமிழ்க முதல்வர்🐯🐯🐯🐯🐯 சீமான்🐯🐯🐯🐯🐯🐯🐯