உங்கள் ஊரில் உள்ள நேர்மையான மற்றும் தரமான பெட்ரோல் பங்க் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • #petrolbunkchallenge #petrolbunkcheating #qualitycontent

ความคิดเห็น • 610

  • @RadhaKrishna-tj7vy
    @RadhaKrishna-tj7vy 3 ปีที่แล้ว +50

    இதற்கான ஒரே தீர்வு: petrol அல்லது diesel tankல் எத்தனை லிட்டர் எரிபொருள் உள்ளது என்பதை காட்டும் ஒரு மீட்டர் கேஜ். இந்த ஒரு வசதியையும் தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்தால் எல்லா petrol நிலையங்களும் சரியான அளவில் எரிபொருளை கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +11

    தங்களது பேச்சில் எப்போதும் ஒரு உயர்ந்த பணிவு இருக்கிறது. ஆதலால் நமது குடும்பத்தில் பேசும் ஒரு நபர் போல உணர்வு வருகிறது. தங்கள் சேனல் மென்மேலும் வளர்ச்சி அடையட்டும். மக்களுக்கு நன்மை கிடைக்கட்டும்... great ♥️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Honestly Thank you for your great support for me sir❤️🤝💐

  • @palchamy.p
    @palchamy.p 3 ปีที่แล้ว +24

    தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மத்தியசிறை வளாகத்திலும் நன்னடத்தை சிறைவாசிகளால் நடத்தப்படும் INDIAN OIL Bunk மிகவும் சிறப்பாக உள்ளது சார்.
    நன்றி 🙏

  • @harisisai5567
    @harisisai5567 3 ปีที่แล้ว +3

    உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா திருச்சி மாவட்டம்
    1.பாரத் பெட்ரோல் பங்க் (பால் பண்ணை பஸ் ஸ்டாப்)
    2. பாரத் பெட்ரோல் பங்க் (டி வி எஸ் டோல்கேட்)
    3.பாரத் பெட்ரோல் பங்க் (திருச்சி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட்,மத்திய பேருந்து நிலையம்)
    4.பாரத் பெட்ரோல் பங்க் (மகாலெட்சுமி நகர் - பால் பண்ணை)
    இங்கலாம் எதாவது ஒரு சில குறை இருக்கதான் செய்கிறது இருந்தாலும் கொஞ்சம் ஓகே மற்ற ஹெச் பி, ரிலையன்ஸ்,எஸ் ஆர் இன்ன பிற பங்க்குகளில் ரெஸ்பான்ஸ் மிகவும் குறைவே

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      உங்களின் மதிப்பு மிக்க தகவல்களுக்கு மிக்க நன்றி 🙏🤝💐

    • @k.rajeshrajesh202
      @k.rajeshrajesh202 3 ปีที่แล้ว

      Thiruvannamalai kalasapakam main road petrol bank nalla irukum

    • @harisisai5567
      @harisisai5567 3 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations 🤝🤝🤝👍🏼👌🏻

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +11

    சாந்தி கியர்ஸ் கோவை அருமையான சேவை

  • @rajank6117
    @rajank6117 2 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி ராஜேஷ் அண்ணா.... இதுவரை இதுபோன்ற முயற்சியை யாரும் TH-cam-ல் எடுக்கவில்லை... முற்றிலும் வித்தியாசமான,பயனுள்ள முயற்சி... வாழ்த்துக்கள் அண்ணன்.

  • @nlokesh1717
    @nlokesh1717 2 ปีที่แล้ว +11

    Coimbatore: Shanti Social Services
    Ooty: Hill Bunk

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +5

    யூடியூப் மூலம் வருமானம் முக்கியம் அல்ல... மக்கள் நலனில் உண்மையான அக்கறை வேண்டும் என்பதை மீண்டும் ஒரு அற்புதமான பதிவின் மூலம் நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்டது. வணங்குகிறேன் சார்... 🙏🏻 🙏🏻 🙏🏻
    all the best... 🙏🏻,, ❤️
    ( தங்கல் சேனல் வெகு சீக்கிரத்தில் 1 lakh subscribers பெற்று மென்மேலும் வளரட்டும்)

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      என்னை சரியாக புரிந்து கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 ปีที่แล้ว

      @@Rajeshinnovations வணக்கம் சார்.. தாங்கள் ஊட்டி அல்லது மேட்டுப்பாளையம் நோக்கி பயணம் செய்யும் நிலை வந்தால், தங்களை வரவேற்க அன்போடு காத்திருக்கிறோம்...🙏🏻

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக, வருவேன், நீங்கள் என் மீது கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிப்பது எனது கடமை. எனது கான்டக்ட் நம்பர் இருக்கு 9003865382 ஒரு ஹாய் மெசேஜ் அனுப்பி விடவும். WhatsApp ல் நன்றி

  • @santhoshraj6992
    @santhoshraj6992 3 ปีที่แล้ว +23

    கோவையில் மகாலிங்கம்.டிவிஸ்.சாந்தி (sss) மற்றும் லாரி ஓனர்ஸ் (cloa) ஆகிய பங்குகளில் நன்றாயிருக்கும்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 💐🤝

    • @selvaganesan2545
      @selvaganesan2545 3 ปีที่แล้ว +3

      Mettupalayam road near iob bank
      Roots auto products ⛽ station

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you 🙏

    • @rajaselvam4270
      @rajaselvam4270 3 ปีที่แล้ว +2

      எந்த எந்த ஏரியாவில் உள்ள து என்பதையும் தெரியப்படுத்தவும்

    • @foodandentertainment3216
      @foodandentertainment3216 2 ปีที่แล้ว

      True I too experienced... Best petrol bunk in Coimbatore .

  • @arivumani.ravanan
    @arivumani.ravanan 3 ปีที่แล้ว +14

    SSS, Shanthi Petrol Bunk , .
    TRICHY ROAD,
    COIMBATORE.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Ok, Thank you So much 🤝💐

    • @manimaran-uy7ec
      @manimaran-uy7ec 3 ปีที่แล้ว

      Same bunk in sulur airport

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 ปีที่แล้ว +3

      சாந்தி சோஷியல் சர்வீஸ்... மக்களின் மீது அக்கறை கொண்ட மகத்தான நிறுவனம். நானும் பல முறை பயன்படுத்தி இருக்கிறேன். மனதார பாராட்டப்பட வேண்டிய ஒரு ஸ்தாபனம்.... great... 🙏🏻 ♥️👌

  • @nallaperumal6206
    @nallaperumal6206 3 ปีที่แล้ว +4

    திருநெல்வேலியில் தமிழ்நாடு நன்னடத்தை சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல்பங்கு மிகவும் அருமையாகவும், சர்வீஸ் நல்லமுறையில் இருக்கிறது.

  • @SASIGERMANY
    @SASIGERMANY 3 ปีที่แล้ว +18

    Shanti social services, singanallur,coimbatore

  • @kovaidrivers
    @kovaidrivers 3 ปีที่แล้ว +7

    Coimbatore shanthi social service (singanalur)

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 ปีที่แล้ว +13

    திருப்பூரில் கல்யாணி பெட்ரோல் பங்க் மிகவும் நன்றாக இருக்கும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 💐🤝🙏

    • @sasikumar-mh1wg
      @sasikumar-mh1wg 3 ปีที่แล้ว

      Yes really good bunk in tiruppur

  • @ravindrank5254
    @ravindrank5254 3 ปีที่แล้ว +13

    Coimbatore, santhi social service, singanallur, ( விலை அதிகமானாலும் முந்தைய லோடு தீரும் வரை பழைய விலையிலே விற்பனை செய்யும் நாணயமான நிர்வாகம்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏👍💐

    • @hari5.o587
      @hari5.o587 10 หลายเดือนก่อน

      Super bro

  • @sekarnamasivayam202
    @sekarnamasivayam202 3 ปีที่แล้ว +9

    I am regularly watching your show...gives good information about owner driven cars...since we know only about car and no idea about technical details...and your show gives in-depth study of various cars which one cannot expect from marketing guys... Kudos to you Sir.

  • @rajas9967
    @rajas9967 3 ปีที่แล้ว +9

    திருச்சி TVS TOLGET ( near Jamal mohamed college ) BP Petrol pump. No 1, in Trichy city.. நல்ல mileage, correct quantity...

  • @preethladybird
    @preethladybird 3 ปีที่แล้ว +4

    SHELL SUPERB.
    EXTRA MILAGE GURANTEED.
    TVS - Madurai
    TVS - Vannarpettai, Tirunelveli
    BP - Opposite to Chennai Airport
    Good informative database. Thank you

  • @nandakumarkumar7325
    @nandakumarkumar7325 3 ปีที่แล้ว +1

    Karur Ganthigramam VNC bunk HP and Karur Light house punk BP and karur LGB punk HP. Good service. Nandakumar. Puliyur. Karur.

  • @ChellamTravels
    @ChellamTravels 2 ปีที่แล้ว +2

    கரூரில் பைபாஸ் சாலையிலிருந்து டவுனுக்குள் நுழையும் கோவை ரோட்டில் சிறிது தூரம் சென்றதும் எதிர்புரம் உள்ள சாலையில் கொங்கு திருமண மண்டபத்திற்கு மேற்கு பகுதியில் AKC பெட்ரோல் பங்க் உள்ளது.கரூரில் மிக சிறந்த பங்க் இது. Tks...

  • @gavaskarlakshmipathy3269
    @gavaskarlakshmipathy3269 3 ปีที่แล้ว +6

    விநாயக மூர்த்தி பெட்ரோல் பங்க், காஞ்சிபுரம்.. தாலுகா அலுவலகம் அருகில்..

    • @kumaravelyouvel1410
      @kumaravelyouvel1410 3 ปีที่แล้ว

      Attur saradha petrol bunk a perfect fuel station in my area

    • @kennedykennedyk505
      @kennedykennedyk505 2 ปีที่แล้ว

      இந்திரா BP பல்லவன் நகர்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 ปีที่แล้ว +1

    பெட்ரோல் fill பண்ணும்போது amount set பண்ணிட்டு fill பன்னா + 100,200,300 இது போன்ற common amounts கு fill பன்னா பெட்ரோல் முழுசா கிடைக்காது
    எதுவும் set பண்ணாம Directaa fuel on செய்து fill பன்னா தான் correct quantity petrol கிடைக்கும் என்று சொல்றாங்க
    நான் note பண்ணி இருக்கேன் ஒரு சிலருக்கு மட்டும் இதுபோல் petrol fill பண்ணுவாங்க இதற்கு ஒரு video போடுங்க

  • @prasantth_
    @prasantth_ 3 ปีที่แล้ว +7

    கோவை,சிங்கநல்லூர் மற்றும் சூலூர்(sss)

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Ok super, thank you so much 🙏

    • @cracyz493
      @cracyz493 3 ปีที่แล้ว +3

      Ama bro....shanthi Gears la

  • @murugappannatarajan4434
    @murugappannatarajan4434 3 ปีที่แล้ว +1

    நண்பரே சிறந்த சேவை. இதைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரில் உள்ள சிறந்த நியாயமான Service center For two wheelers and four wheelers and heavy vehicles பற்றி ஒரு தொகுப்பு வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

  • @OmMachamuni
    @OmMachamuni 9 หลายเดือนก่อน

    திருவண்ணாமலையில் உள்ள TBN Petrol bunk, Indian Oil தற்போது இந்த பங்கில் CNG வசதி புதியதாக இனைத்து உள்ளனர்

  • @MuthuKumar-bs4fx
    @MuthuKumar-bs4fx ปีที่แล้ว +2

    கார் பற்றி அதிக தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @musicalwaves53
    @musicalwaves53 3 ปีที่แล้ว +2

    Shanthi Social Services, Singanallur, COUMBATORE .

  • @rohithn3907
    @rohithn3907 3 ปีที่แล้ว +5

    Shell petrol Bunk la epayum 1 Rupee adhigam ah irukum But Antha 1 Rupee la neenga Romba Difference paakalaam But shell is Most Underrated Bunk and that petrol in Shell is Giving Purity petrol so we Can Claim Gud Mileage and No Engine Wobbleation

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +1

    ஹாய் ராஜேஷ் அண்ணா நானும் ரைவர் தான் எனக்கும் தெரியாத விஷயங்களை உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா நான் ஈழத்தமிழன்

  • @naren106
    @naren106 3 ปีที่แล้ว +5

    TN 55🔥 pudukkottai jail bunk( Indian oil)
    Sethil petrol bunk(Indian oil) opposite rose land
    Bharath petroleum opposite pudukkottai palace

  • @narendrana8066
    @narendrana8066 2 ปีที่แล้ว +2

    Shanthi social services Indian Oil petrol bunk, Trichy road, Singanallur, Coimbatore & Freedom filling station near Central jail, Gandhipuram, Coimbatore; Maruti Auto Service IOCL bunk, Ganapathy, Coimbatore

  • @viknesh27
    @viknesh27 3 ปีที่แล้ว +5

    Dindigul city - T.Rajagopal Iyengar & sons (BP) & Ram Autos (IOC)

  • @சங்கத்தமிழ்-ந1ந
    @சங்கத்தமிழ்-ந1ந 3 ปีที่แล้ว +4

    சிறந்த முயற்சி... வாழ்த்துகள்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் நல்லவர்கள் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் யாரும் இல்லை அண்ணா

  • @kathiresananand5148
    @kathiresananand5148 3 ปีที่แล้ว +5

    Tirupur old Bus stand near kalyanam petrol bunk super bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Ok. Thank you so much for your good suggestion 🙏👍💐

  • @rajaarya5881
    @rajaarya5881 3 ปีที่แล้ว +1

    திருநெல்வேலியில் முன்பு ஜெயராஜ் நாடார் பெட்ரோல் பங்க் நல்ல மைலேஜ் கொடுக்கும்.இப்போது அது மூடப்பட்டது.டிவிஎஸ் மற்றும் மேரிசர்ஜன்ட் பள்ளி எதிர்ப்புறம் உள்ள பங்கும் சிறந்த மைலேஜ் கொடுக்கும்.அண்ணா தங்களின் வீடியோ அனைத்தும் அருமை.புகார் எண்களையும் வீடியோ முடிவில் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி 👍🙏

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 3 ปีที่แล้ว +14

    நாகர்கோவில் ஒழுகினசேரி ஆசிர்வாதம் நாடார் பங்க் நன்றாக மைலேஜ் கிடைக்கிறது கூட்டம் அதிகமாக இருக்கும்

  • @murugesank9236
    @murugesank9236 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி. தங்கள் சேவை தொடரவேண்டும். நான் தூத்துக்குடியில் தாங்கள் குறிபிட்ட இடத்தில் முப்பது ஆண்டு வாடிக்கையாளர்

  • @mukumukundhan99
    @mukumukundhan99 ปีที่แล้ว +1

    கோவை சாந்தி சோசியல் சர்வீஸ். சிங்காநல்லூர்

  • @arjunanv4118
    @arjunanv4118 3 ปีที่แล้ว +2

    கோவை ,ஒன்டிபுதூர் ‌சாந்திகீர்ஸ்,திருச்சி ரோடு,வடகோவை LPK. சாய்பாபா காலனிARC. ரூட்ஸ்பங்க்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      தங்கள் மேலான தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @thamburajp6158
    @thamburajp6158 3 ปีที่แล้ว +2

    Coimbatore shathi Gears petrol Bunk singanallur

  • @diveksus
    @diveksus 3 ปีที่แล้ว +5

    BP bunk in Madurai byepass after crossing othakadai, reliance bunk in pasumalai in Madurai.

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 ปีที่แล้ว +2

    Super bro புதிய முயற்சி வாழ்த்துக்கள் நல்லவர்கள் வாழ வேண்டும்

  • @marieshmarieswaran9992
    @marieshmarieswaran9992 6 หลายเดือนก่อน

    மதுரை நத்தம் சாலை யோகா அன் கோ இந்தியன் ஆயில் டீலர் மிகவும் நன்றாக உள்ளது

  • @muralidharans7176
    @muralidharans7176 3 ปีที่แล้ว +6

    Thanjavur - PL A Agencies Indian Oil, Oriental Towers Road & Sengipaty Barath Petroleum, Trichy-Thanjavur Express Highway, Thanjavur

  • @sribuilders3676
    @sribuilders3676 3 ปีที่แล้ว +1

    கோயமுத்தூரில் சாந்தி சோசியல் சார்வீஸ், பொதுவகவே பாரத் பெட்ரோல் பங்களிள் மைலேஜ் தரும்.

  • @sabaridexplorer
    @sabaridexplorer 3 ปีที่แล้ว +1

    உண்மை.long distance போக நானும் சாமி fuelsதான் போடுறேன். Commercial+ private vehicles அதுதான் best. Srinivasa fuels புது தகவல்.

  • @motortamil590
    @motortamil590 3 ปีที่แล้ว +10

    மாருதி & ஜெய் அனுமான் best fuel station in Mayiladuthurai dt.Near Poombuhar

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you for your good suggestion 🤝💐

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 3 ปีที่แล้ว +3

    மதுரை TVS- சுந்தரம் Bharath Petrol Fuel Station... One of the Best..

  • @Kannankannan-vd6gj
    @Kannankannan-vd6gj 3 ปีที่แล้ว +2

    Pattukkottai government bunk palayam

  • @PrabhusDiary
    @PrabhusDiary 2 ปีที่แล้ว +1

    Naanum Thoothukudi thaan anna naan bike ku srinivasa petrol bunk laum car ku diesel samy petrol bunk laum thaan poduren👍

  • @p.harwin0072
    @p.harwin0072 3 ปีที่แล้ว +3

    In Thoothukudi I prefer susee petrol pump and samy petrol pump ⛽⛽👍👍

  • @rufushjoardaan9117
    @rufushjoardaan9117 2 ปีที่แล้ว +1

    Ghar Barath petroleum, Maraimalai nagar, GST road, chengalpattu district

  • @ramkumarg5542
    @ramkumarg5542 ปีที่แล้ว +1

    IOCL - Suresh Agencies, R S Puram, Coimbatore & IOCL - Shanthi Social Service, Singanallur, Coimbatore

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @arunprasath8683
    @arunprasath8683 3 ปีที่แล้ว +2

    In Tiruppur - Veerapandi Bypass road HP , Dharapuram ROad - Vimal fuels, Palladam road and Dharapuram road Reliance petrol stations - Here Petrol quality equal to Premium petrol in Ordinary petrol price. Especially In reliance petrol stations ( As per my experiance at Tirupur and erode ) Quality is good .

  • @smdkarur
    @smdkarur 3 ปีที่แล้ว +5

    Expecting KWID actual review from your end Boss :)

  • @raisahamed3964
    @raisahamed3964 3 ปีที่แล้ว +2

    Coimbatore la.... sss bulk Tiruchy road ind oil & ukkdam la Lorrey Assiocation barath bulk best quality& good service...

  • @ulaganathanparamasivam6253
    @ulaganathanparamasivam6253 3 ปีที่แล้ว +2

    Madurai tvs petrol bunk crime branch and thiyagarajan automobiles thallakulam.
    Both in madurai best

  • @sahulameed9550
    @sahulameed9550 3 ปีที่แล้ว +1

    𝙳𝙸𝙽𝙳𝙸𝙶𝚄𝙻...
    𝙺𝚂𝙾𝙿 𝚋𝚞𝚗𝚔 𝚊𝚗𝚍 𝚁𝚊𝚖 𝚊𝚞𝚝𝚘 𝚋𝚞𝚗𝚔
    𝙶𝚘𝚘𝚍 𝚚𝚞𝚊𝚕𝚒𝚝𝚢 𝚊𝚗𝚍 𝙶𝚘𝚘𝚍 𝚖𝚒𝚕𝚎𝚊𝚐𝚎

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye ปีที่แล้ว +1

    Erode villarasampatti 4road bharath petrol bunk

  • @sureshkannang778
    @sureshkannang778 3 ปีที่แล้ว +1

    NO.1 tailgate in trichy bharat petroleum

  • @18stepssolai22
    @18stepssolai22 3 ปีที่แล้ว +2

    I am always using Indian oil fuel stations..I never go for another one for the past 15 years... GVR diatributers, Seelapadi Dindigul.. and Indian oil police bunk in pudukkottai.are the best fuel stations

    • @sabaridexplorer
      @sabaridexplorer 3 ปีที่แล้ว

      உண்மை. Indian oil பெரும்பாலான இடங்களில் சரியாக இருக்கிறது

  • @agilprakash5158
    @agilprakash5158 3 ปีที่แล้ว +1

    Karur to dindigul highway..... Aandipatikottai Bharath petrol bunk....👌🏻👌🏻👌🏻

  • @nateshnatesh4366
    @nateshnatesh4366 3 ปีที่แล้ว +2

    Nagercoil vadaseri Rajaram petrol bunk. Quality and quantity assured

  • @StrausStraus-iq9xd
    @StrausStraus-iq9xd 3 หลายเดือนก่อน

    In Thanjavur Town Area - PLA Petrol bunk IOC near Railady Or Oriental Towers
    In Thanjavur to Vallam route - Medical college Road Near Sundaram paints busstop BP petrol bunk
    In Thanjavur Old BusStand to New BusStand route - cauvery nagar BP petrol bunk
    In Thanjavur OBS to NBS another route (Vallam No.1 Road) Reliance petrol bunk opp. to FCI Godown

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 3 ปีที่แล้ว +2

    INDIAN OIL, ARUNA AGENCIES, KOORAINAD, MAYILADUTHURAI, BHARAT PETROLEUM, SITTARKADU, MAYILADUTHURAI THEY ARE PROVIDED GOOD SERVICE.

  • @naveenkarthik1
    @naveenkarthik1 3 ปีที่แล้ว +2

    Coimbatore roots , chinthamani and shanthi gears

  • @drduraipandip5385
    @drduraipandip5385 3 ปีที่แล้ว +1

    Shanthi social service indian oil singanallur coimbatore

  • @antonysahayamani9195
    @antonysahayamani9195 3 ปีที่แล้ว +2

    SAV பல்க் காவல்கிணறு
    Air check.,RO water, hotel parking best service neet toilets

  • @Vijay-wy8rw
    @Vijay-wy8rw ปีที่แล้ว

    Bharat petroleum is one of the best

  • @aapnaveen
    @aapnaveen 3 ปีที่แล้ว +4

    Ramanathapuram
    Bharath Petroleum,Near Kalaimagal Suzuki Showroom, Ramanathapuram to Madurai road. It is a good fuel station.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Ok. Super, Thank you 🤝👍💐

    • @fazilcreator9990
      @fazilcreator9990 3 ปีที่แล้ว

      Bro nanum. Ramnad dan anga nan podathunila vera yentha bunk nala irukum ?? Nenga yena bike vachurukinga? Yevlo mileage tharuthu ?

    • @aapnaveen
      @aapnaveen 3 ปีที่แล้ว +1

      @@fazilcreator9990 we usually fill the petrol for our car. One fuel station near roman church lane corner and another one near old bus stand..both are good.. I heard from my friends circle

    • @fazilcreator9990
      @fazilcreator9990 3 ปีที่แล้ว

      @@aapnaveen kk bro the one u filled near roman church is Indian bunk right ?? And the one near Old bus stand HP bunk ??

  • @anusiyaari1237
    @anusiyaari1237 11 หลายเดือนก่อน

    Correct Sir iam always using samey bulk tuticorin

  • @manicivil5141
    @manicivil5141 3 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி அண்ணா முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ramanathanelango8715
    @ramanathanelango8715 ปีที่แล้ว +1

    திருச்சி யில் TVS டோல்கேட் டிவிஎஸ் பெட்ரோல் பங்க் தரமாக இருக்கும்

  • @MuthuKumar-bs4fx
    @MuthuKumar-bs4fx ปีที่แล้ว

    தருமபுரி - சேலம் NH kpn பங்க்
    பன்ன பட்டி பாரத் பங்க் சூப்பர்

  • @pattabis8009
    @pattabis8009 3 ปีที่แล้ว +2

    Hello bro iam from Gudiyattam in Vellore district last three I feeling petrol in a essar bunk in chittor road is genuinely working please don't forget and visit....

  • @nivashsellamuthu5723
    @nivashsellamuthu5723 3 ปีที่แล้ว +1

    அண்ணா CNG காரில் பெட்ரோல் மற்றும் LPG அடிக்கலாமா. LPG காரில் CNG அடிக்கலாமா

  • @saransms
    @saransms 3 ปีที่แล้ว +2

    Ama sariya sonninga bro nanga tiruppur to pnr pora valika pandiya Nagar kida eruka reliance bank super bro

  • @sameersami6509
    @sameersami6509 3 ปีที่แล้ว +2

    Correct bro thoothukudi sirivasa and samy fuel pump good

  • @sekarnamasivayam202
    @sekarnamasivayam202 3 ปีที่แล้ว

    I am having wagon r auto gear shift and I solicited advise from you for driving it to Kodaikanal. I rode the car to the hill and returned...the performance is absolutely wonderful. Infact the auto gear change is better than manual . Thank you very much for your advice which instill confidence to me. Thank you Rajesh.,

  • @vssvasu9537
    @vssvasu9537 ปีที่แล้ว

    Kovai, shanthi gear super

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 3 ปีที่แล้ว +1

    Coimbatore trichyroad SSS bunk

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 3 ปีที่แล้ว +2

    மதுரை Outer Bangalore Highways Near வாடிபட்டி Bharath Petrol... Best..

  • @கொங்குதமிழன்-ன1ந
    @கொங்குதமிழன்-ன1ந 2 ปีที่แล้ว +1

    Union office near kinathukadavu.super Barth potroliam

  • @jeyasingh2288
    @jeyasingh2288 ปีที่แล้ว

    Veeravanallur H P Petrole bunk super

  • @saravananedayarpalayamrama3623
    @saravananedayarpalayamrama3623 3 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி

  • @kanchikalvi9038
    @kanchikalvi9038 3 ปีที่แล้ว +2

    Kanchipuram- vinayagamoorthi bunk... Opp.to taluk office

  • @kumarancvk
    @kumarancvk 3 ปีที่แล้ว +1

    Petrol.. diesel fuel tharam check panurdhu yepdeenu oru video podungaa.. brilas parvaiyilaa silla videos parthen.. ningalum andha madree informativaa video konduu vangaa.. petrol bunk vitutu veraa vedathulaa.. localaa petrol vangi poduvom.. nambuliku petrol bunklaaa tanker lorry vandhu nirapudhunu theryum.. but pvtaa oru chinna kadilaa barelaa vechinu vikuvangaa.. yepdee adai kandu pudika mudiyum.. oru video podungaa..

  • @deva7139
    @deva7139 3 ปีที่แล้ว +3

    Meenachi petrol bunk in TVS tolgate Trichy...romba rush ah irukum..

  • @sravichandran5696
    @sravichandran5696 2 ปีที่แล้ว

    Bharat petrol bunk in venkatnarayana road Tnagar chennai always good

  • @jenishj4459
    @jenishj4459 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள நல்ல thakaval mantri arumai

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 ปีที่แล้ว +4

    Excellant bro, thanks lot

  • @manimuthu7519
    @manimuthu7519 2 ปีที่แล้ว +1

    பட்டம் திருவனந்தபுரம் கேரளா
    PTC PUMP
    INDIANOIL

  • @Sandeepsubramani
    @Sandeepsubramani 3 ปีที่แล้ว +1

    Reliance , Gudiyatham to Katpadi road, Vellore dt. Neenga keykura remaining basic needs la iruku a nu theriyala bro. But fuel quality nala irukum. Mileage difference therium compare to other bunk..

    • @ArunKumar-sc5pk
      @ArunKumar-sc5pk 2 ปีที่แล้ว

      Proper gudiyatham haa bro Nan Vellore

  • @senthilmurugan2942
    @senthilmurugan2942 3 ปีที่แล้ว +1

    Indian oil - lorry association bunk
    Loc: Salem-cochin highway at sankagiri
    Indian oil bunk
    Loc: Salem- bengaluru highway at kuranguchavdi

    • @rajananthan4981
      @rajananthan4981 3 ปีที่แล้ว +1

      சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், மற்றும் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு TCMS PETROL BUNK நன்றாக இருக்கும்.

  • @ramesh5366
    @ramesh5366 3 ปีที่แล้ว +1

    (திசையன்விளை to மன்னார்புரம் )வாழைதோட்டம் ஊரில் பெட்ரோல் பங்க் அருமை

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை தான் ஆனால் எங்கள் நாட்டில் எல்லா பெட்ரோல் பங்கிலும் இப்படி கிடைப்பதில்லை இந்த சலுகை

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 3 ปีที่แล้ว +3

    CHENNAI kolathur Kamala enterprises IOCL

  • @vaishugeorge7652
    @vaishugeorge7652 3 ปีที่แล้ว +4

    Bro Advance wishes for 1M❤️

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว

    இதற்கு carல் petrol போடும் இடத்தில் flow meter வைத்தால் இதற்கு தீர்வு கிடேக்க வாய்ப்பு உண்டு