மகரம் - வலிமைக்கான கருவி ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #மகரம் #Magaram #AMTalltime
    கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    Kindly Follow us & Give your Support to our New Channels :
    AMT Positive
    / @amtpositive
    AMT Neutral
    / @amtneutral
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 202

  • @laksribeauty7204
    @laksribeauty7204 2 ปีที่แล้ว +53

    அய்யா நான் நேர்மை, உன் மை ,உலை ப்பு நான் உண்டு என் வேலை உண்டு என்று இப்பிடி தான் வாழ்ந்து வருகிறேன் ஆனால் பிரச்சனைகள் நிறைய பார்த்து விட்டேன் அனைத்தையும் இழந்து உயிர் மட்டுமே மச்சம் ஆசிர்வாதம் பன்னுங்கள உங்கள் வாக்கு பொன் ஆகட்டும் 🙏🙏

  • @sarojakumarasamy7555
    @sarojakumarasamy7555 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏ஐயா இன்றுதான் ஒரூ நல்ல தலைப்பு சொல்லி இருக்கீங்க.. மகிழ்ச்சி,.. நேர்மை, ஒழுக்கம், உண்மை, உழைப்பு..அதன்படி நடந்துகிறோம் ஐயா. எங்களுக்கு ஒரு நெல்லுக்கு 50/500 கிடைக்க வேண்டாம்....2 நெல்லாக கிடைத்தாலே போதுமானவை 🙏🙏🙏🙏🙏

  • @durga7649
    @durga7649 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு குருவே🙏 தாங்கள் மகரம் பற்றி கூறியது 100% நிஜம் நேர்ல இருந்து பார்த்தது போல அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள். தாங்கள் கூறியது போல் நடந்து கொள்கிறேன். கோடி நன்றிகள்🙏💕 குருவே🙏

  • @nithyanithya8095
    @nithyanithya8095 2 ปีที่แล้ว

    1000 perc true words about magaram aiya nandri nu otha varthaila solla mudiadhu unga sevai engaluku thevai aiya kadavul unga kooda irundhu aasirvadhipar

  • @sampathKumar-qc6tw
    @sampathKumar-qc6tw 2 ปีที่แล้ว

    சுப்பர் ஐயா...100/ உண்மை.. உங்கள் கூரல் என் மனசாச்சியின் கூரல் போல உள்ளது...

  • @YamahaBala87
    @YamahaBala87 2 ปีที่แล้ว +3

    Magaram endral நேர்மை ... உங்கள் கூற்றில் பிழை உள்ளது .... எம் ச ..... பகவான் உமக்கு உணர்த்துவார் 🙏

  • @vinukiruthikab6877
    @vinukiruthikab6877 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது💯 உன்மை மகரராசி என்கனவர்ராசி இன்னும் நிரையாவே மகரராசிதிரித்திக்க வேன்டும் நன்றி வனக்கம்🙏

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 2 ปีที่แล้ว +9

    💥🔥💐🌺🍁🌸🌻🙏🙏🙏எல்லாம் ஈசன் செயல் நான் எதுவும் மறுப்பதற்கில்லை👏👏👏 மிக்க நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @sheikmetha242
    @sheikmetha242 2 ปีที่แล้ว

    ஐயா மிக சரியாக கூறிகிறீர்கள்..

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +3

    Enga veetla oru magaram irukku.. Omg.. More than 100℅ u r true.. Pakkathla irundhu paartha maadhiri super aa soldringale....

  • @kesevanrarusuraman3132
    @kesevanrarusuraman3132 ปีที่แล้ว +1

    I think. For those born under the zodiac Magaram Rasi should create a supportive group via any online platform. We were born under a unique zodiac. Thank you sir for letting us know...

  • @Sabarik369
    @Sabarik369 ปีที่แล้ว

    அற்புதம் சார் நீங்க❤

  • @ramalingamk1521
    @ramalingamk1521 7 หลายเดือนก่อน

    Super Sir. You said correctly. Thankyou.

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan27 ปีที่แล้ว

    Thank you guru for the valuable advice

  • @jothilingam6520
    @jothilingam6520 2 ปีที่แล้ว +2

    Video pottathuku rompa nandri ayya

  • @trendytopic8414
    @trendytopic8414 2 ปีที่แล้ว +2

    Nandri ayyaa. Neengal sariga kanithu solerukiga Reality 🙏
    Unmaiyaga manathai kattupadutha romba kastamaa erku but neega epo sona mari try panren iyya🙏

  • @JajakumarJayakumar
    @JajakumarJayakumar 10 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தா நல்லது ஐயா மிக்க நன்றி ஐயா

  • @chandramohanchandramohan4048
    @chandramohanchandramohan4048 2 ปีที่แล้ว +1

    Thanks Ayya Nega sonathu ellam unmi

  • @CBM0802
    @CBM0802 2 ปีที่แล้ว +16

    Content start 11:40

  • @rameshjagannathan3665
    @rameshjagannathan3665 2 ปีที่แล้ว +3

    ஐயா, நீங்கள் முன்பு கூறியதும் இப்பொழுது கூறுவதம் முற்றிலும் உண்மையே.

  • @jokshanajoe334
    @jokshanajoe334 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஐயா... சரியான நேரத்தில் அறிவுரை கிடைக்க பெற்றேன்...

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 2 ปีที่แล้ว +1

    100% enoda character and nature ithu than. Peridhinum peridhu kel!! 😎🤩

  • @ramya6791
    @ramya6791 2 ปีที่แล้ว +2

    Semma...nanri ayya

  • @vijayan8119
    @vijayan8119 ปีที่แล้ว +1

  • @krishnatt9834
    @krishnatt9834 2 ปีที่แล้ว +1

    Super sir.. Correct ah solreenga.. 90% neenga sonnathu enakku nadanthu irukku sir....

    • @sridharr359
      @sridharr359 2 ปีที่แล้ว +1

      நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டார்guruj

  • @sathyarajendran2715
    @sathyarajendran2715 2 ปีที่แล้ว

    Aya unga video regulara pakkaren enaku 90/unga advice match akum ennoda life la averness illatha nala ella asigam vandhu poirchu inmel guru style life run pannalamnu iruken. Sir unga advice pathu en life save airuchu

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 2 ปีที่แล้ว +1

    Waiting for Thalaivan video for Magaram 😇🥳🥳

  • @trendytopic8414
    @trendytopic8414 2 ปีที่แล้ว +11

    7 yrs love break up neraiya solla muteyatha kastam erku. Magaram raasi anbargal correct Erka nenaichalum enga situation,lifecircle,love,job,parents ethumay sariya amaiyala iyya. Vaalkai epteyathu unmaiyaga vala poradurom. Neenga sonnathu try panrom udalum,manamum valimaiyaga kadavul thunai vendum🙏

    • @vsidddha
      @vsidddha 2 ปีที่แล้ว +2

      Situation same for all makaram . Let's wait till Sani exit.

    • @nnrajan6668
      @nnrajan6668 2 ปีที่แล้ว +2

      Love tha problem, me too

    • @nnrajan6668
      @nnrajan6668 2 ปีที่แล้ว +2

      @@vsidddha sani exit agurathukulla, nan exit aairuven pola sir

  • @MRDVLOGS21
    @MRDVLOGS21 2 ปีที่แล้ว

    Iyaa very nice you are 100 percentage true👍. Thank you so much for your advice

  • @abirami.t7124
    @abirami.t7124 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி வணக்கம் அய்யா

  • @KarthiKeyan-dd9vp
    @KarthiKeyan-dd9vp 2 ปีที่แล้ว +1

    Neengalum magarama ivvalavu correct ah solringa

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 2 ปีที่แล้ว

    Sir it's matching..true...thank you friend

  • @foodieguna2854
    @foodieguna2854 2 ปีที่แล้ว +16

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி 🙏🏻

    • @rajathangarasu7319
      @rajathangarasu7319 2 ปีที่แล้ว +2

      No chance pa

    • @sathishkumarr7106
      @sathishkumarr7106 2 ปีที่แล้ว

      @@rajathangarasu7319 ila pa fact athu than pa. Ivaru sona mari irundha nenachathu unmai le nadakum I felt and experienced it

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 ปีที่แล้ว

    குருநாதனே துணை வருவாய்.

  • @ashwinmurugesan3212
    @ashwinmurugesan3212 2 ปีที่แล้ว

    உத்திராடம் நட்சத்திரம் பாதம் 2 பதிவு போடுங்க ஐயா 🙏

  • @sandhiyaravi8270
    @sandhiyaravi8270 2 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Unga video ellam parthen.unmai sir. correct ta solrenga super.enaku mesha laknam magara rasi sir.my husband magaram rasi.vaalkai romba kastama iruku sir.ennatha konjam mathikanum.thankq so much.magaram patti video podunga sir pls 👌👍❤

  • @selvarani2573
    @selvarani2573 2 ปีที่แล้ว +15

    ஐயா‌ தனுசு க்கு விடியோ போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @adhisubhash366
    @adhisubhash366 2 ปีที่แล้ว

    Super sir thanks alot I was just waiting for your video ..

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 2 ปีที่แล้ว +3

    உண்மை அப்பா 100%

  • @jeevasi6652
    @jeevasi6652 2 ปีที่แล้ว

    Kadavulin pillai ayya neenga ...🧎🥰

  • @chandranirmal2995
    @chandranirmal2995 2 ปีที่แล้ว +1

    Neega Sonnathula 95% unmai 🙏

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நான் குருவாக மாறி ஐந்து வருடம் ஆகிவிட்டது என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன் எதையும் எதிர்பார்க்காமல்

  • @LakshmanKumar-jv6yl
    @LakshmanKumar-jv6yl 2 ปีที่แล้ว +1

    Sir,
    Starting music is good 😊

  • @adhishavinola7565
    @adhishavinola7565 2 ปีที่แล้ว

    Nama summa irunthalum, oposite person nala neriaya kastam varuthu,, yaro seira thappu ku magaram thandana anupavika vendi iruku,, nama olugama irukom but family persons yeah thappa pesuranga romba vethanaiya iruku,, emotional ah aruvu illatha person magaram than unmai,, mathavanga unarvuku mathippu kuduthu magaram thagarama than poguthu☹️

  • @kunalankuna3446
    @kunalankuna3446 2 ปีที่แล้ว

    உயிரோடு இருக்கும்போது தான் இவ்வளவு கஷ்டம் செத்துடு முனக கடவுளுக்கு சந்தோஷம்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🌷🌷🌷🙏🙏🙏

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னது உண்மை நம்ம சும்மா இருதாலும் நம்ம ராசில இருக்க சுக்கிரன் எதிர் பாலினதவர் கிட்ட கொண்டு போய் கோர்த்து விட்டுட்டு வெடிக்க பாகுறார் பொண்ண பார்த்தா மண்ண பார்த்து நடக்க முயற்சி பன்னா விட மாட்டேங்குது 🤣🤣🤣😭😭 ஒரே பிரேசன போங்க ஆனா எதிலும் சிக்காத மீன் அது என்னவோ உண்மை

  • @jegadeeshkumar4938
    @jegadeeshkumar4938 2 ปีที่แล้ว

    Nanri Ayya 200% true

  • @sandhiyasri2038
    @sandhiyasri2038 2 ปีที่แล้ว

    Thank you ayya 🤝 iam magararaci 🙂

  • @jayasrinivasan9225
    @jayasrinivasan9225 2 ปีที่แล้ว +1

    100/ correct iya romba nandri iya

  • @janim2585
    @janim2585 2 ปีที่แล้ว +3

    Dhanasu valimaikana karuvi video podunga

  • @geethedevi2126
    @geethedevi2126 2 ปีที่แล้ว

    Seringa ayya na apdi dhan irundhen ipo konjam thadumariten adhunaala romba kastapatuten Marubadiyum correct ah irukanum nenaikiren ellam palaya maari maaridumaaa guruji

  • @gobals5321
    @gobals5321 2 ปีที่แล้ว

    அய்யா...
    தாங்கள் சொல்வது அனைத்தும் பொருந்துகிறது...
    ஆனால், ஒழுக்கம் சற்றே குறைவு தான்,
    ஒழுக்கம் மேம்படுத்த முயற்சிக்கிறேன்...
    நன்றி அய்யா...

  • @thinakaran3131
    @thinakaran3131 2 ปีที่แล้ว +4

    Ok இது எதுவுமே பொருந்தால யாரும் என்னால் கஷ்டம் பெறக் கூடாது என் செயல் சித்தனை
    நீ சொல்வது பொருத்தமல்ல
    ஆனால் சனி பகவான் நேர்மை அனைத்து மகர ராசினார் இடம் இருக்கும் நீ சொல்லாது தவறான பதிவு
    என்னிடம் நேர்மை தைரியம் இருக்கிறது மகர அன்னாபர்களே யோசியுங்கள்

  • @Prakashfudeng
    @Prakashfudeng 2 ปีที่แล้ว +2

    1st view

  • @rameshn2174
    @rameshn2174 2 ปีที่แล้ว

    💯/💯 sir...

  • @alexjai8010
    @alexjai8010 2 ปีที่แล้ว +4

    அவிட்டம் பத்தி சொல்லுங்க

  • @julikamal3739
    @julikamal3739 2 ปีที่แล้ว +7

    அய்யா தனுசு ராசிக்கு நீங்க சொன்ன மாதிரி 22.02.2022 முடிந்து விட்டது. தனுசு ராசிக்கு ஒரு வீடியோ போடுங்க அய்யா

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 ปีที่แล้ว +1

    Nice👍

  • @kavineshsaritha1659
    @kavineshsaritha1659 2 ปีที่แล้ว +5

    Edu correctnu comment pannavanga ellam makara rasikarangala erukka mudiyathu. Ellarukum help pandrathu makara rasikaranga than adjust panni porathum nangathan

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 2 ปีที่แล้ว +3

    March rasi palan poduga

  • @francisfrancis2150
    @francisfrancis2150 2 ปีที่แล้ว

    Ayya very nice

  • @kalyanjikalyan396
    @kalyanjikalyan396 2 ปีที่แล้ว

    Nandri ayya mikkaa nadri

  • @sivakani9403
    @sivakani9403 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl 2 ปีที่แล้ว +2

    100% TRUE!

  • @kavithashanmugam4114
    @kavithashanmugam4114 2 ปีที่แล้ว

    tq ayya

  • @alexd3945
    @alexd3945 2 ปีที่แล้ว +1

    Thank you Guruji.

  • @pandikali1118
    @pandikali1118 2 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் ஐயா 🙏

  • @gr61065
    @gr61065 2 ปีที่แล้ว +2

    ஒழுக்கம் நேர்மை நியாயம் கண்டிப்பாக கடைபிடிப்போம் ஐயா🙏

  • @RamyaRamya-pl2kc
    @RamyaRamya-pl2kc 2 ปีที่แล้ว

    100% true👏👏👏

  • @janim2585
    @janim2585 2 ปีที่แล้ว +2

    Vanakam

  • @sivasp4425
    @sivasp4425 2 ปีที่แล้ว +2

    Ayya kadagam video podunga ayya

  • @duraikumar8523
    @duraikumar8523 2 ปีที่แล้ว +1

    Thank u guruji

  • @kanagarajrohini4117
    @kanagarajrohini4117 2 ปีที่แล้ว

    Thanks ayya!

  • @sureshkumarnagarajan8564
    @sureshkumarnagarajan8564 2 ปีที่แล้ว

    Subject super

  • @நன்றியுணர்வு
    @நன்றியுணர்வு 2 ปีที่แล้ว +1

    கன்னி ராசிக்கு புத்திமதி சொல்லி வீடியோ போடுங்கள் ஐயா.
    அவர்கள் தலைக் கணம் குறைய என்ன செய்ய வேண்டும்

  • @sowndharapriya5632
    @sowndharapriya5632 2 ปีที่แล้ว

    Super

  • @srijanani1689
    @srijanani1689 2 ปีที่แล้ว

    Tkz sir

  • @ajr.srikanthlittlehero6645
    @ajr.srikanthlittlehero6645 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @nrmetalworks5242
    @nrmetalworks5242 2 ปีที่แล้ว +1

    Ayya appadi daanam panni panni pala lakshangal kai vitty poyidchi.....

  • @thiyagutinu
    @thiyagutinu 2 ปีที่แล้ว

    yendha guru sir ? navagraha guru va ilana dhakshina moorthi ya sir

  • @MohanRaj-uq8ct
    @MohanRaj-uq8ct 2 ปีที่แล้ว

    100% சரியாக உள்ளது நன்றிங்க அய்யா KP

  • @Nature_Travel960
    @Nature_Travel960 2 ปีที่แล้ว +1

    Pls explain star wise sir

  • @shankaralingamarumugam9644
    @shankaralingamarumugam9644 2 ปีที่แล้ว

    I too face all. Recently dad died. I met with operation. My elder sister also met with operation. Some what I am living. Total hospital cost for past 8 months is 5.5 lakhs. I do know how to survive.

  • @SivaSiva-rb3ox
    @SivaSiva-rb3ox 2 ปีที่แล้ว

    ஐயா இந்த பதிவுநூத்துக்கு நூறு உண்மை அந்தமகரதிருவோணம் நட்சத்திரம் யார்என் வாழ்க்கைல இன்னும் இது தான் திருந்திஐய்யா இந்த லேடிஸ் விஷயம் தான் என்னால கண்ட்ரோல்சில தப்புகள் பண்ணும்

  • @thavaselvi.c641
    @thavaselvi.c641 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @badboy-qq8gp
    @badboy-qq8gp 2 ปีที่แล้ว +1

    Veli nadu payanam tadai pattu kittea irrukhu iyaa, velinadu pooga vaipu irrukhum ma ,

  • @janiraman9068
    @janiraman9068 2 ปีที่แล้ว

    sir naan thulam laknam uthiradam natchathiram 2 am patham kadantha 8 varudama stroke vanthu velaiku poga mudiyamal nonthu poi iruken ippayavuthhu sariyaguma arasu velai kidaikuma?

  • @thirubuvanaiphc3572
    @thirubuvanaiphc3572 2 ปีที่แล้ว +1

    ஐயா , விருட்சகம் போடுங்க. அனுஷம்

  • @jagadishm8264
    @jagadishm8264 2 ปีที่แล้ว

    90 percent true

  • @deeparajesh5702
    @deeparajesh5702 2 ปีที่แล้ว +1

    Thankyou brother for the exact predictions about makaram.

  • @RajanRajan-gc4me
    @RajanRajan-gc4me 2 ปีที่แล้ว +1

    சொல்வதை அழகா சுருக்கமாக சொல்லாமல் இப்படி ஆத்து மணல், சூரியன், குரு என்று சொன்னதையே பல தடவை திரும்ப திரும்ப சொல்லி இப்படி பேசியே அறுக்குரிங்களே!

  • @punithavathinatarajan6145
    @punithavathinatarajan6145 2 ปีที่แล้ว

    Kadavul arula thunaiya eppavum enakku valimaiyaana karuviyagum

  • @vijayk7482
    @vijayk7482 2 ปีที่แล้ว

    Hi Sir...
    what is that location that is shown in the beginning?

  • @nnrajan6668
    @nnrajan6668 2 ปีที่แล้ว

    Nanga ellarum ellathukum help pandrom, aana oruthsn kuda engaluku help panna natranga

  • @sarahjavo
    @sarahjavo 2 ปีที่แล้ว +2

    Thank you Sir, 💯 correct 🙏

  • @rauranga1505
    @rauranga1505 2 ปีที่แล้ว

    Sir my Rasi magaram
    Natchatiram Avitom Time
    Birth 22 45 pm 21/4/1968
    Talk about true story my life is no good sir pls help

  • @bharathiraja5208
    @bharathiraja5208 2 ปีที่แล้ว +8

    ஐயா...தனுசுக்கு பதிவு போடுங்க....இன்னும் மனக்குழப்பம் இருந்தே உள்ளது .முயற்சிகளில் தெளிவாக செயல்பட முடியவில்லை.

  • @nanthinisuresh9017
    @nanthinisuresh9017 2 ปีที่แล้ว

    💯 True