CITY DRIVE-க்கு எது சிறந்த ஹெல்மெட் | Helmet Buying Tips | Vahanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • CITY DRIVE-க்கு எது சிறந்த ஹெல்மெட் | Helmet Buying Tips | Vahanam
    Address: Pon Idhayam Complex, bus stop, Shop No. S4 & S5, Bypass Rd, Near Sony Showroom, Chokkalinga Nagar, Madurai,
    Phone: 0452 439 6171
    ---
    Media Partner : Adada Creators
    Subscribe : goo.gl/4mW9HM
    Follow us on Facebook : bit.ly/2HwPM9h

ความคิดเห็น • 196

  • @kavisati
    @kavisati 5 ปีที่แล้ว +44

    v r missing u at chennai, however ur speech was very common and truth involved and not a marketing basis, thanks for the video

  • @nishanths2486
    @nishanths2486 5 ปีที่แล้ว +14

    You are so genuine.. No marketing ethics ❤❤❤hats of you sir.. For respecting human life

  • @yuvikarthi7363
    @yuvikarthi7363 5 ปีที่แล้ว +2

    Hi Frnd’s..today Intha shop la helmet purchase panen..matching for KTM duke 200...3999rs cost..realllyyy awesome Frnd’s...worth for money..good build quality...nala iruku...naraiya collection iruku..nambi visit panalam frnds...Nala responses..and respective sales..👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @stupidrider3233
      @stupidrider3233 5 ปีที่แล้ว

      Bro shop address ND shop number I want bro plz send me

  • @rk.babujitambaram3275
    @rk.babujitambaram3275 5 ปีที่แล้ว +17

    ஹெல்மெட் உள்ள இருக்கிற ஸ்பான்ச் எப்படி எடுப்பது demo காட்டுங்கள்

  • @maheshs9826
    @maheshs9826 5 ปีที่แล้ว +1

    ஹெல்மெட்டின் பணி என்ன?
    ‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார்...
    அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம்...
    இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது.
    800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும்.
    இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம்.
    இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் வேலையைத்தான் ஒரு ஹெல்மெட் செய்கிறது.
    அவ்வளவு பலத்தைத் தாங்க, ஒரு குறிப்பிட்ட தரத்தில் (ஐ.எஸ்.ஐ) ஹெல்மெட் தயாரிக்கப்படவேண்டும்!’’
    "அது என்ன ஐ.எஸ்.ஐ. தரம்?‘‘
    இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஹெல்மெட்டுக்கு "பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்" எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச் சான்றிதழ் கொடுக்கிறது.
    அதன் கீழ் வரும் ஐ.எஸ் 4151 பிரிவில்தான் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன.
    இதன்படி ஏ.பி.எஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாகப் பயன்படுத்த வேண்டும்.
    அதன் இடைப்பட்ட பகுதியில்...
    அதாவது, நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும்.
    இது தவிர, சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும்,
    அதன் லாக் எப்படி இருக்க வேண்டும்,
    தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த ஐ.எஸ் தர விதியில் இருக்கிறது.
    இந்த ஹெல்மெட்டுகளில் ஐ.எஸ்.ஐ முத்திரையும் கூடவே IS4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
    இந்த ஐ.எஸ் விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து ஹெல்மெட் செய்து விலை மலிவாக சந்தையில் விற்கிறார்கள்.
    பலத்த பாதிப்பைத் தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்துகிறார்கள்.
    இவற்றை வாங்கி அணிந்தால் ஹெல்மெட் போட்டும் போடாத கதைதான்...
    ’’எதைத் தேர்ந்தெடுப்பது?"
    ‘‘நமது தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ஹெல்மெட்டை மட்டும்தான் வாங்க வேண்டும்.
    ரொம்பவும் லூஸாக இருந்தால் அடிபடும்போது அந்த ஹெல்மெட்டே நமது தலையைப் பதம் பார்க்கலாம்.
    சதுரம், கூம்பு வடிவம் என டிசைனர் ஹெல்மெட்களைத் தவிர்க்க வேண்டும்.
    ஹெல்மெட் ரவுண்டாக இருந்தால் மட்டுமே விபத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும்.’’
    "எப்படி அணிய வேண்டும்?"
    ‘‘ஹெல்மெட் போட்டும் நாடி நாடாவைப் போடாமல் இருப்பது ஹெல்மெட்டை நழுவவிடச் செய்யும்.
    ஆக, ஒரு விரல் அல்லது இரண்டு விரல் மட்டும் செல்லக்கூடிய இடைவெளியில் நாடாவை அணிந்துகொள்வது நல்லது. அதன் லாக்கும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.’’
    "சிறந்த தலைக்கவசம் அணிவோம்..
    தலைசிறந்த பாதுகாப்பு பெறுவோம்..

  • @emilv.george9985
    @emilv.george9985 5 ปีที่แล้ว +2

    Just search about Vega Cara d./v with dual visor and isi and dot certification..
    Removable also ..price 2100 only

  • @jeyaprakash8009
    @jeyaprakash8009 5 ปีที่แล้ว +2

    Hloo hi please post a video about maintaining helmet and how to remove and clean helmet

  • @uthaielaa2020
    @uthaielaa2020 4 ปีที่แล้ว +2

    City bike race laa vendam., safety 1st 2000 range la enna helmet vankalam

  • @MovieTime-jj2fv
    @MovieTime-jj2fv 4 ปีที่แล้ว +2

    Nice explanation bro ..🙏🙌tq very much.

  • @raguragu5230
    @raguragu5230 5 ปีที่แล้ว +5

    1. Helmet la Ac irukum nu solluvanga apdi iruka
    2. Helmet With Camera oda varutha bro

  • @techienanban9383
    @techienanban9383 5 ปีที่แล้ว +3

    Smk stellar price bro and also unga leftla iruka white helmet model pls

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 3 ปีที่แล้ว

    Absolutely he is correct

  • @lingappan7001
    @lingappan7001 4 ปีที่แล้ว +1

    Super bro very clear explanation . Very useful thanks 😊

  • @sasidanush7038
    @sasidanush7038 5 ปีที่แล้ว +1

    Chennai la eruka intha shop

  • @chennaisurya
    @chennaisurya 5 ปีที่แล้ว +1

    Bro actually his videos were good and useful, Can you create an individual playlist for him.

  • @abdulmajeeth9670
    @abdulmajeeth9670 5 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான வீடியோ 4k வீடியோ கேமரா தரமான ஹெல்மெட் இருக்கா
    விலை எவ்வளவு

  • @erkannan5554
    @erkannan5554 4 ปีที่แล้ว +1

    Ungaluku right side la 2nd white and orange helmet, review pannunga

  • @Balakullampatti
    @Balakullampatti 4 ปีที่แล้ว

    160cc honda hornet orange color bike
    Regular speed 70 to 90 which helmet for suitable for me for regular use ...
    Daily I travel 50km in state highway single road ..
    My price range maximum 2500
    Suggest me bro

  • @jdineshnkl
    @jdineshnkl 4 ปีที่แล้ว +1

    Mt thunder sv board eppadi bro sollunga

  • @Shankarchennai
    @Shankarchennai ปีที่แล้ว

    Friend, which helmet you advice for Suzuki access scooter. For Chennai City driving

  • @BRoRaider-360
    @BRoRaider-360 5 ปีที่แล้ว +1

    Nice speak......
    Explained clearly......

  • @rammohanjk2186
    @rammohanjk2186 3 ปีที่แล้ว

    Nice explanations, any options available for helmet locks ?

  • @streetsquiid5615
    @streetsquiid5615 5 ปีที่แล้ว +3

    We’ll explained. 👏🏻

  • @watchslient2597
    @watchslient2597 4 ปีที่แล้ว

    Bro specific ka royal Enfield matum Solluga, basic Accessories

  • @Joel-kh5ww
    @Joel-kh5ww 4 ปีที่แล้ว +1

    Bro.. Axxis helmet la additional spoiler fix panna mudiyuma..

  • @rathnavel7251
    @rathnavel7251 5 ปีที่แล้ว

    I want riding jacket ...multi type use rain , cool climate..etc
    Important safety first
    I come and purchase your shop ...

  • @Ashwin-1334
    @Ashwin-1334 4 ปีที่แล้ว

    Good guidance

  • @suryakumar7719
    @suryakumar7719 4 ปีที่แล้ว

    Anna off road vehicle best helmets video podunga

  • @arvi753
    @arvi753 5 ปีที่แล้ว +1

    Bro Very good explanation .. keep posting many vids

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 5 ปีที่แล้ว

    Hi it's me Girish, very good evening. Please suggest me a must bike accessories to purchase for all

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 5 ปีที่แล้ว +1

    Small fault helmet services panni tharuveengala sir?

  • @littl3d3mon24
    @littl3d3mon24 5 ปีที่แล้ว +1

    Indha video kave subscribe panniten :)

  • @sudhakarsam401
    @sudhakarsam401 4 ปีที่แล้ว

    Suggest best shop to purchase helmets in chennai

  • @veerakarthikeyan9088
    @veerakarthikeyan9088 5 ปีที่แล้ว +1

    Thank you because i am maduraiyan

    • @davidruban9019
      @davidruban9019 5 ปีที่แล้ว

      Bro maduraila intha shop yenga irrukunu sollunga

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu 5 ปีที่แล้ว

      Description la address irruku paarunga

  • @kishoreroy7327
    @kishoreroy7327 4 ปีที่แล้ว

    I have a axor apex grid helmet it is in mat colour I often park my bike in sun Side if it affects the colour of the helmet,how to protect he colour of helemet sir plz....

  • @sugilkumar1888
    @sugilkumar1888 5 ปีที่แล้ว +1

    Night vision helmet
    Anti glare helmet video poduga

  • @kprraghu31
    @kprraghu31 5 ปีที่แล้ว

    Hi Bro I need helmet for both city ride and touring purpose which brand and model is best. Suppose bike is suzuki gixxer sf 150 . Budget is around 5-6k .

  • @abishv7364
    @abishv7364 4 ปีที่แล้ว +1

    Bro agv helmet review podunga bro

  • @kailash455
    @kailash455 5 ปีที่แล้ว

    Anna make a video on how to clean the helmet by removing. Pls

  • @dipakbiswal1626
    @dipakbiswal1626 5 ปีที่แล้ว

    Superb your speech sir ❤🙏 u r a good person

  • @Raj-iq5tu
    @Raj-iq5tu 3 ปีที่แล้ว

    Ipo dot ec standard helemts la use panalama

  • @BobbyYTisLive
    @BobbyYTisLive 5 ปีที่แล้ว +3

    Bro na bike Mt 15 vechu eruika Enna helmet vangalam

    • @sabaree7
      @sabaree7 5 ปีที่แล้ว +1

      Karthi Bobby LS2

    • @Kishoremurugan48
      @Kishoremurugan48 5 ปีที่แล้ว +1

      Karthi Bobby same bike and same doubt bro 🙌🏽 naa MT or axxis helmet vaangalam nu iruken..

    • @BobbyYTisLive
      @BobbyYTisLive 5 ปีที่แล้ว

      @@Kishoremurugan48 bro bike tires ku air pressure eavlo Ji.. front and back and nitrogen than adikalam eruiken.. ungaluku pressure count evlo therinja sollunga

  • @Aravindhraj94
    @Aravindhraj94 4 ปีที่แล้ว

    Bro Enga Ammaku oru best helmet sollunga naan RE vaanga porran so athuku ethathu pola venum.... Please sollunga...

  • @MohamedAbbas46
    @MohamedAbbas46 5 ปีที่แล้ว

    I'm having Vega crux dx helmet I am using it from past 3years usually I use wet cloth to clean the interior and exterior of helmet bro u said that we can wash the interior I have doubt if I wash the chin kushon does it gets damaged

  • @valeeswarano7555
    @valeeswarano7555 5 ปีที่แล้ว +1

    Dominar 400ku Enna helmet vagalan g marakama reply pannuga g???

    • @sabareevc935
      @sabareevc935 5 ปีที่แล้ว

      Ls2 worthu

    • @valeeswarano7555
      @valeeswarano7555 5 ปีที่แล้ว

      City drive crt ahh irrukum bro Ls helmet??? Reply pannu ga bro

  • @kG-mw1hq
    @kG-mw1hq 3 ปีที่แล้ว

    Bluetooth headset fix pannalaam bro.
    Athuku or Video podunga plz.

  • @apachertrapache1604
    @apachertrapache1604 4 ปีที่แล้ว

    Bro na college pohurethukku mattum oru nalla helmet prepare pannunga na d3 93 edition LA pathukittu irukkan amazonlaiyum illa orange colour

  • @bhaskarthomas3073
    @bhaskarthomas3073 ปีที่แล้ว

    You are good

  • @yogeshwaran1856
    @yogeshwaran1856 4 ปีที่แล้ว

    ATGATT - ALL THE GEAR ALL THE TIME

  • @rafeekrs2940
    @rafeekrs2940 4 ปีที่แล้ว

    Bro axxis darken helmetsla dual visor irrukuma

  • @vasanth1816
    @vasanth1816 5 ปีที่แล้ว

    Thanks for the video pls include the details of Amazon link viewer from Bangalore

  • @perumalinbavalli639
    @perumalinbavalli639 3 ปีที่แล้ว

    Proper fit epdi irukanum sir

  • @sathiskumar2001
    @sathiskumar2001 5 ปีที่แล้ว

    Nice speech and good concept

  • @leeracing9169
    @leeracing9169 4 ปีที่แล้ว

    Track ku nalla helmets solunga

  • @winnyvishalin2748
    @winnyvishalin2748 5 ปีที่แล้ว +1

    Make a video about bike gloves bro

  • @Krishna-dp7gr
    @Krishna-dp7gr 4 ปีที่แล้ว

    bro plz do a small video on Nikko helmets

  • @sanjaymadan9439
    @sanjaymadan9439 5 ปีที่แล้ว

    Super bro good idea bro u r voice is cute and konjam jaaliya pesalam but neenga pathatama iruka maari iruku all the best for u career

    • @streetsquiid5615
      @streetsquiid5615 5 ปีที่แล้ว +3

      Sanjay Jeeva, Probably was shot suddenly. Think about it, He is the way he is, no acting for the sake of camera.

  • @AppuAppu-kn3es
    @AppuAppu-kn3es 3 ปีที่แล้ว

    Bro neenga 2nd ah kamicha studds helmet ena series bro...? Shifter or thunder..?

  • @kaliraj3603
    @kaliraj3603 5 ปีที่แล้ว

    Bro vega full face helmet rate solluga vega la front cap mathiri irrukum athu rate evvalo bro solluga

  • @vdmcorner7586
    @vdmcorner7586 5 ปีที่แล้ว

    Thank u nanbha. Really useful msg

  • @RamVjNaren
    @RamVjNaren 5 ปีที่แล้ว

    Informative video bro,is these helmets are available in Tirupur if yes please provide the list of stores near Tirupur and Coimbatore bro....

  • @mathivanan7893
    @mathivanan7893 5 ปีที่แล้ว

    Bro Bluetooth fitting in helmet pathi pesungaa

  • @faustdakar3082
    @faustdakar3082 5 ปีที่แล้ว +2

    Yen ls2 aa solala

  • @Sathamhussain312gmail
    @Sathamhussain312gmail 5 ปีที่แล้ว

    Motocross type helmet Long drive use pannalama ur opinion

  • @krishnaraja1537
    @krishnaraja1537 5 ปีที่แล้ว

    Bro how helmet ah epd wash panano and athaa epd remove pananoo at home la

  • @vigneshwaran4594
    @vigneshwaran4594 5 ปีที่แล้ว

    Superb Awesome Fantastic

  • @mathanride9355
    @mathanride9355 5 ปีที่แล้ว +1

    super bro

  • @vijayluke9364
    @vijayluke9364 3 ปีที่แล้ว

    That SMK helmet model name bro...??

  • @jana2672
    @jana2672 2 ปีที่แล้ว

    Bro andha pinnadi iruka axxis evlo bro

  • @alamailpalim9872
    @alamailpalim9872 5 ปีที่แล้ว

    Most useful information

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @ayubBlueseaaquarium3219
    @ayubBlueseaaquarium3219 5 ปีที่แล้ว

    For dominar 400
    Bullet
    Wt type helmet

  • @tamilanda9073
    @tamilanda9073 5 ปีที่แล้ว

    Studd thunder d1 to d5 helmet

  • @salimrawther4300
    @salimrawther4300 4 ปีที่แล้ว +1

    Chennai la helmet enga Vangalam oru best shop solunga price best ah irukanum

    • @Suriyabharathi23
      @Suriyabharathi23 3 ปีที่แล้ว

      Spartons pro gear in thousandlights bro

  • @user-vz3yj8dn6h
    @user-vz3yj8dn6h 5 ปีที่แล้ว

    Yamaha crux Ku enna helmet use pannalam bro

  • @truckrider3539
    @truckrider3539 5 ปีที่แล้ว +2

    சிறந்த புளூடூத் ஹெல்மெட் எது என்று கூறுங்கள்

  • @raghulkrishnan5382
    @raghulkrishnan5382 3 ปีที่แล้ว

    Nice video bro

  • @vishnus4855
    @vishnus4855 5 ปีที่แล้ว

    Dirty bike helmet pathi sollunga

  • @selvabharathi007gaming9
    @selvabharathi007gaming9 4 ปีที่แล้ว

    What helmet can I use for hill station

  • @sivakys
    @sivakys 5 ปีที่แล้ว

    Good explanation bro really ✌️

  • @venketraman5836
    @venketraman5836 5 ปีที่แล้ว

    Bro gloss colour helmet best ah illa matt colour best uh????

  • @thangapandi1808
    @thangapandi1808 4 ปีที่แล้ว

    Ji unga video pathan unga pinnadi grey and green LA oru helmet iruku price evalo ji

  • @sksparepartstools158
    @sksparepartstools158 4 ปีที่แล้ว

    where is the Shop sir please tel me and address

  • @sriramram7561
    @sriramram7561 5 ปีที่แล้ว

    Good information

  • @dipakbiswal1626
    @dipakbiswal1626 5 ปีที่แล้ว +1

    Love you sir ❤🙏

  • @amv2695
    @amv2695 5 ปีที่แล้ว +2

    Apdina below 2k la nalla helmet eh ilaya 🤔🤔

    • @maheshgms3029
      @maheshgms3029 5 ปีที่แล้ว

      Iruku

    • @maheshgms3029
      @maheshgms3029 5 ปีที่แล้ว +1

      Steelbird air best

    • @amv2695
      @amv2695 5 ปีที่แล้ว +1

      @@maheshgms3029 but neenga oru time kooda review la atha solla ve ilaye marketing strategy ah

    • @maheshgms3029
      @maheshgms3029 5 ปีที่แล้ว

      @@amv2695 theriyala bro ethukum rate check panunga vera review paringa

  • @gymsathiya7365
    @gymsathiya7365 5 ปีที่แล้ว +1

    Bro where is your shop

  • @pavinvelan4190
    @pavinvelan4190 5 ปีที่แล้ว

    Bro moto cross helmet pathi podunga please

  • @vijayamoorthyrangaraj5846
    @vijayamoorthyrangaraj5846 4 ปีที่แล้ว

    Steelbird helmet ok va bro

  • @rosuresh5249
    @rosuresh5249 5 ปีที่แล้ว +1

    இந்த ஹெல்மட் வகையில் தலையை தவிர வேர எந்த உறுப்பையும் காப்பாதாது

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 5 ปีที่แล้ว +1

    MT helmet is available brother

  • @srivatsanece4760
    @srivatsanece4760 5 ปีที่แล้ว

    Inside Sponch yappdi remove panurathu

  • @vignessh.r1475
    @vignessh.r1475 5 ปีที่แล้ว

    Fone attn panratha illa pinna yen no kudukanumm

  • @muruganmurugan1127
    @muruganmurugan1127 5 ปีที่แล้ว +1

    Bro ennaku mt helmat venum bro

  • @rami3535
    @rami3535 4 ปีที่แล้ว

    Bro Chennai shop irukka

  • @koteshhm100
    @koteshhm100 5 ปีที่แล้ว

    Thanks Anna

  • @milanj3865
    @milanj3865 4 ปีที่แล้ว

    Sunday shop open a bro

  • @ayubBlueseaaquarium3219
    @ayubBlueseaaquarium3219 3 ปีที่แล้ว

    Can send through courier sir

  • @kannang.m6977
    @kannang.m6977 5 ปีที่แล้ว

    Smk glide explain pls

  • @tsds88
    @tsds88 5 ปีที่แล้ว

    What about aeronautics helmet