How to make Pumpkin /Poosanikai Recioe in tamil பூசணிக்காய் கறி/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • How to make Poosanikai பூசணிக்காய் கறி/இந்த வீடியோவில் சுவையான பூசணிக்காய் கறி எப்படி செய்றது என்று தான் காட்ட போறேன். இந்த பூசணிக்காய் கறி தோசைக்கு தான் ஹைலைட். ஆனால் அதே நேரத்தில் வெள்ளை சாதம் குத்தரிசி மரக்கறி சாப்பாடு பொட்டு எல்லாத்துக்கும் சாப்பிடலாம் அவ்வளவு ஒரு சுவையான பூசணிக்காய் கறி. கண்டிப்பா நீங்கள் ஒவ்வொருவரும் இதை முயற்சி செய்து பாருங்கள் அதன் பின் இது எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க

ความคิดเห็น •