TN's unofficial Caste Survey result list | தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தோராய விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 652

  • @Linga0123
    @Linga0123 ปีที่แล้ว +44

    ஜாதிவர் கணக்கேடுப்பு எடுத்து வன்னியர் 10.5% ஒரு இட ஒதுக்கீடு ஒன்னும் இல்லை வன்னியர் பெரும்பான்மை வன்னியர் இனத்திற்கு தெரியாத நிலைமை வன்னியர் முட்டாள் தனம் அரசியல் வன்னியர் தொகுதி 80-70 தொகுதி வெற்றி பெற தகுதி இருந்தும் வன்னியர் இனம் மாற்ற காட்சி கொடுக்கும் ₹200 ₹300 வாக்கு தொகுதி பிரிக்கும் நிலைமை வன்னியர் வெற்றி தொகுதி வன்னியர் கைவிட்டு போகும் நிலைமை

    • @prabhakaran5196
      @prabhakaran5196 11 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு எடப்பாடி இட ஒதுக்கீடு கொடுத்தார் நீங்கள் அவரை வெற்றி பெற செய்ய வில்லை. எந்த அரசியல் கட்சி உங்களை நம்பி உதவி செய்யும் நம்பிக்கை அற்ற ஜாதி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +3

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

    • @nithishkathir6305
      @nithishkathir6305 9 หลายเดือนก่อน +2

      Onnum puriyala pa

  • @SankaransivakumarChettiar
    @SankaransivakumarChettiar หลายเดือนก่อน +26

    தேவர் சமுதாயத்தின் எண்ணிக்கையை குறைவாக காட்டியிருப்பதை ஏற்றுககொள்ள முடியவில்லை பெரம்பலூர் மாவட்டத்திற்கு கீழ் தென் மாவட்டங்களில் வன்னியர்களை மைக்ரோ ஸ்கோப் மூலமாக தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்

    • @pragadeeshk3413
      @pragadeeshk3413 หลายเดือนก่อน +1

      True

    • @Hitman4410
      @Hitman4410 หลายเดือนก่อน +2

      Karpanai ulagathula irunthu velila vaa bro😂😂😂

    • @Mohamedniam-p6v
      @Mohamedniam-p6v 28 วันที่ผ่านมา

      வன்னிய புண்டை மக்கள் வடமாவட்டங்களில் கொஞ்சம் இருக்கானுங்க அவ்வளவு தான்

    • @tamilrounder7283
      @tamilrounder7283 23 วันที่ผ่านมา

      💯

    • @SureshBabu_since1991
      @SureshBabu_since1991 19 วันที่ผ่านมา

      வடமாவட்டங்களில் மக்கள் அடர்த்தி அதிகம்

  • @thangaselvan2542
    @thangaselvan2542 ปีที่แล้ว +180

    தமிழ்நாட்டில் தமிழர்கள் தான் பெரும்பான்மை

    • @akni9569
      @akni9569 ปีที่แล้ว +14

      Paithiyakara kuthi😂

    • @vetri654
      @vetri654 ปีที่แล้ว +6

      Yellarom avangaluku, pesupothum neenga supera soonathalaiava

    • @indian859
      @indian859 ปีที่แล้ว +3

      😂😂😂 கொடுமை டா.. ஜாதியா கெட்ட மொழி பேசுபவர்களை சொல்றான்😂

    • @SaravananSaravanan-wp1je
      @SaravananSaravanan-wp1je 11 หลายเดือนก่อน +1

      நீ அறிவு ஜீவிடா

    • @thangaselvan2542
      @thangaselvan2542 11 หลายเดือนก่อน

      @@indian859 தமிழ் சாதிகள் தான் டா பெரும்பான்மை

  • @risathc6568
    @risathc6568 ปีที่แล้ว +237

    தமிழ் நாட்டில் அதிக உள்ள பறையர் மற்றும் வன்னியர் மக்கள் தொகை அதிகம் ❤❤

    • @raa245
      @raa245 9 หลายเดือนก่อน +10

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @JAYAPRAKASH-ke1ve
      @JAYAPRAKASH-ke1ve 6 หลายเดือนก่อน

      ​@@raa245neyum soothiran dhanda vengayam

    • @JAYAPRAKASH-ke1ve
      @JAYAPRAKASH-ke1ve 6 หลายเดือนก่อน +1

      ​@@raa245nee mattum enna Brahmin na

    • @raa245
      @raa245 6 หลายเดือนก่อน +3

      பஞ்ஞமன்..டா பறையன்டா

    • @sanghemulanghu
      @sanghemulanghu 5 หลายเดือนก่อน +1

      ​@@raa245பஞ்சமன் தான் டா சூத்திரன் பற 💐ந்த

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 11 หลายเดือนก่อน +12

    85% தமிழ் சாதிகள் தான் ஆனால் பத்தில் எட்டு சமுகம் உழைக்கும் கூலி தொழிலாளிகலாக மட்டுமே இருக்கிறோம்... தமிழ் முதலாளிகள் குறைவு

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 5 หลายเดือนก่อน +39

    தமிழ்நாட்டில் ஜாதி வரியாக உண்மையாக கணக்கெடுத்தால்
    1) பறையர் (SC)
    2) வன்னியர்
    3) பள்ளர் (SC)
    4) கொங்கு வெள்ளாள கவுண்டர்
    5) நாடார்
    6) மறவர்
    7) கோனார்
    8) அகமுடையார்
    9) முத்தரையர்
    10) நாயக்கர் / நாயுடு
    11) பிள்ளைமார்
    12) கள்ளர்
    13) மீனவர்
    14) முதலியார்
    15) செட்டியார்
    16) ஆசாரி
    17) உடையார்
    18) படுகர்
    19) பிற சமூகம்........

    • @tamiljobs4688
      @tamiljobs4688 หลายเดือนก่อน

      ஒட்டுமொத்தமா scன்னு கணெக்கடுத்தா தான் sc 1st ஏன்னா அதுக்குள்ள பறையர் பள்ளர் அருந்ததியர் சக்கிலியர் னு ஏகப்பட்டது இருக்கு.... மத்தபடி வன்னியர் தான் மெஜாரிட்டி

    • @robinprisaparaiyar
      @robinprisaparaiyar หลายเดือนก่อน

      தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் பறையர்கள் இல்லாத இடமில்லை

    • @robinprisaparaiyar
      @robinprisaparaiyar หลายเดือนก่อน +12

      தென் மாவட்டத்தில் வன்னியர் ,கவுன்டர் என்றால் யாருக்கும் தெரியாது

    • @tamiljobs4688
      @tamiljobs4688 หลายเดือนก่อน +1

      @@GaneshGanesh-se3uh வன்னியர் தான் பெரும்பான்மை இதை திருமாவளவனின் கேட்டாலும் சொல்வார்

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd หลายเดือนก่อน +3

      வட மாவட்டங்களில் இவர்களை தவிர வேற யாரையும் தெரியாது😂😂😂​@@robinprisaparaiyar

  • @suresharavayal
    @suresharavayal 10 หลายเดือนก่อน +9

    அரசியல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் முத்தரையர் சமூகம் பெரும்பான்மை இருந்தும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறமுடியவில்லை...

  • @samazariah3350
    @samazariah3350 หลายเดือนก่อน +12

    _எண்ணிக்கையில் என்ன இருக்கிறது... பொருளாதாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் தான் மன்னர்கள் !! 😊🎉_

    • @erssiva490
      @erssiva490 27 วันที่ผ่านมา +1

      Thulukan kailathaan iruku 😮

  • @sittarasann2432
    @sittarasann2432 ปีที่แล้ว +25

    முத்தரையர் சமுதாயம்
    முத்தரையர் சாதி உட்பிரிவு மொத்தம் 29 பிரிவுகள்.
    அரசு ஆணை எண் : 15
    தேதி : 22.02.1996
    1. முத்துராஜா
    2.முத்திரியர்
    3. அம்பலகாரர்
    4. சேர்வை
    5. சேர்வைக்காரர்
    6. வலையர்
    7. கன்னபகுல வலையர்
    8. பரதவ வலையர் (மீனவர்)
    9. பாளைய காரர்
    10. காவல் காரர்
    11. தலையாரி
    12. வழவடியார்
    13. பூசாரி
    14. முதிராஜ்
    15. முத்திரிய மூப்பர்
    16. முத்திரிய மூப்பனார்
    17. முத்திரிய நாயுடு
    18. முத்திரிய நாயக்கர்
    19. பாளையக்கார நாயக்கர்
    20. பாளையக்கார நாயுடு
    21. முத்துராஜா நாயுடு
    22. வன்னியர் குல முத்துராஜா
    23. முத்துரிய ஊராளி கொண்டர் (கவுண்டர்)
    24. முத்துரிய ராவ்
    25. வேட்டுவ வலையர் ,(கவுண்டர்)
    26. குருவிகார வலையர்
    27. அரையர்
    28, அம்பலம்
    29. பிள்ளை
    இவைகள் அனைத்தும் முத்தரையர் சாதியை சேர்ந்தவை

    • @SATHISHKUMARS-y1v
      @SATHISHKUMARS-y1v ปีที่แล้ว +2

      Dai pillai vellalar da pillai amabalam servai pattam

    • @musicstation9365
      @musicstation9365 หลายเดือนก่อน

      Yenda nee solaratha patha ella sathi yum kalappu iruku.... 🤭😂😂😂😂

    • @KingofWorld1922
      @KingofWorld1922 หลายเดือนก่อน

      எல்லாம் உருட்டு 😂😂

    • @sittarasann2432
      @sittarasann2432 หลายเดือนก่อน

      @KingofQueenPM1922 brother அரசானையே இருக்கு போய்ட்டு check பண்ணுபா

    • @musicstation9365
      @musicstation9365 หลายเดือนก่อน +2

      @@sittarasann2432 இவங்க எல்லாம் தனி தனி பிரிவு யா... எப்படி இவங்கல்லாம் ஒண்ணாவங்க..... இப்போ முக்குலத்தோர் இருகாங்க அவங்க மறவர், அகமுடையார், கள்ளர் இவங்க மூணு பெறும் வேற வேற... ஆனால் இவர்களுக்குல்லையே ஒற்றுமை இல்லை..... அது போலத்தான் ithuvum

  • @polytricks9655
    @polytricks9655 ปีที่แล้ว +84

    12-15% வரையுள்ள வன்னியர்களுக்கு குறைந்த பட்சமாக 10.5% கொடுப்பதில் என்ன தவறு.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx ปีที่แล้ว +5

      இது முறையான கணக்கெடுப்பு கிடையாது மொத்த ஒதுக்கீடு 69 சதவீதம் தான் உள்ளது முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் கொடுக்க முடியாது

    • @Arun_Vnb
      @Arun_Vnb ปีที่แล้ว +7

      But need official data

    • @TV-er6xl
      @TV-er6xl ปีที่แล้ว +1

      உண்மை ! ஆனால் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
      தமிழ் நாட்டில் பல சிக்கல்களை உருவாக்கும்! இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர எந்த மாநிலத்திலும்
      வெளி மாநில சாதிகளுக்கு. இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை! தமிழ் நாட்டில் தான் ஆந்திர தெலுங்கர்
      கர்நாடக கன்னடியர். கேரள மலை யாளி களுக்கு. இடட ஒதுக்கீடு தரப் படுகிறது ! இதனால் தமிழ் சாதி களின் .இட ஒதுக்கீட்டு இடங்கள் குறைகிறது ! தமிழ் சாதியினர் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பாதிக்க பட்டுள்ளனர் ! கர்நாடகாவில் பெங்களூருவில்.மட்டுமே 21 லட்சம் ( பழைய கணக்கீடு )தமிழ் சாதிகள் வசிக்கிறார்கள் ! அவர்களுக்கு கர்நாடக அரசு எந்த இட.ஒதுக்கீடும் தருவதில்லை ! அங்கு இட.ஒதுக் கீடு என்றாலே கன்னட சாதிகளு க்கு .மட்டும்.தான்! அதே. போல் ஆந்திராவில் இட ஒதுக்கீடு தெலு ங்கு ( நாயுடு/ ரெட்டி) சாதிகளுக்கு மட்டும்.தான்! கேரளாவிலும் மலை யாள மொழி சாதிகளுக்கு ( நாயர்/ ஈழவா/ திய்யா) மட்டும் தான் இட ஒதுக்கீடு தரப்படுகிறது!

    • @a.palanimuthu9875
      @a.palanimuthu9875 9 หลายเดือนก่อน +4

      உண்மை 🌹🌹🌹🌹🙏♥️♥️♥️🙏🔥🔥🔥🔥

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 5 หลายเดือนก่อน +2

      15%

  • @இந்தியன்-ந7ள
    @இந்தியன்-ந7ள 10 หลายเดือนก่อน +17

    ஆக மொத்தம் தமிழ் நாட்டில் மட்டும் 40 கோடி மக்கள் வாழ்கின்றனர்

    • @Devil_JWGB
      @Devil_JWGB 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @nandhi005
      @nandhi005 14 วันที่ผ่านมา

      Sir. Tamilnadu total population evlonu theriyuma???

    • @SaravanaAravinth-xk9oj
      @SaravanaAravinth-xk9oj 14 วันที่ผ่านมา

      ​12 crore

  • @kannantk2614
    @kannantk2614 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி!தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வர இது நல்ல ஆரம்பம்! நல்ல தலைவர்கள் உருவாகவும், முறையான முன்னேற்றம் பெறவும், அனைவரும் பொறுமையுடனும்,பொறுப்புடனும்,நடந்து தமிழ் மண்ணை செழிக்க செய்ய, வல்ல இறைவனை வேண்டுகிறேன்!🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🌹

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd ปีที่แล้ว +5

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @tamilarasan5133
    @tamilarasan5133 11 หลายเดือนก่อน +16

    வீர தேவேந்திர குல வேளாளர் மெஜாரிட்டி🇧🇫💯

  • @thaladani.9275
    @thaladani.9275 11 หลายเดือนก่อน +7

    முத்தரையர். ஊராளி கவுண்டர். பாளையகார நாயுடு இன்னும் 29 உட் பிரிவு இருக்கு எல்லாமே சேத்து கணெக்கெடுப்பு நடத்தவும்

  • @Navadharaneesh
    @Navadharaneesh 18 วันที่ผ่านมา +10

    வெள்ளாளர்..தேவேந்திரகுல..வேளாளர் மற்றும் கொங்கு வேளாளர்..அனைத்தும்ஒன்றுபட்டால்நாங்களே..முதல்இடம்

  • @இந்தியன்-ந7ள
    @இந்தியன்-ந7ள ปีที่แล้ว +23

    அரசியல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஒரு பெரும்பான்மை சமுதாயம் சிறுபான்மை சமுதாயமாக சித்தரிக்கப்படுகிறது (முத்தரையர்)

    • @kalairaja9355
      @kalairaja9355 8 หลายเดือนก่อน +5

      எலி பிடிக்க போயிருங்க

    • @ChozhaMutharaiyar
      @ChozhaMutharaiyar หลายเดือนก่อน

      கொம்மாள ஓக்க போறோம்டா
      பிராமண கூத்தியா மவனே

  • @Inba7889
    @Inba7889 11 หลายเดือนก่อน +9

    🎉 கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்னியர் சாதி கொங்கு கவுண்டர் சாதிகள் இல்லை 🎉

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 9 หลายเดือนก่อน

      தேவர் இருக்காங்கல Bro? Please reply 🥺

    • @AntonyAmbrose-qd3lz
      @AntonyAmbrose-qd3lz 9 หลายเดือนก่อน

      No,

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 9 หลายเดือนก่อน

      @@AntonyAmbrose-qd3lz irukanga bro en relation nagarkovil la

    • @AntonyAmbrose-qd3lz
      @AntonyAmbrose-qd3lz 9 หลายเดือนก่อน

      @@ArikombanArikomban-t7b maybe very less.

    • @SenthilKumar-po8cm
      @SenthilKumar-po8cm 4 หลายเดือนก่อน +1

      ​@@ArikombanArikomban-t7bகன்னியாகுமரி மாவட்டத்தில் தேவர் ஜாதி மிக மிக குறைவு சொல்லாம்.. தேவர் ஜாதி இல்லை என்று கூட சொல்லாம் 💯✅ கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக இருப்பது நாடார் இந்து. கிறிஸ்டின் முதல் இடம் 💯✅ 2. விஸ்வகர்மா ஜாதி 💯✅ அது இப்போ 3... இடத்தில் விஸ்வகர்மா ஜாதி 💯✅ இப்போ 2. இடத்தில் மீனவர் ஜாதி அது வன்னியர் ஜாதி இல்லை 💯✅ வேற மீனவர் ஜாதி 💯✅ 4. இடத்தில் பறையர் ஜாதி 💯✅

  • @balasethu9369
    @balasethu9369 ปีที่แล้ว +51

    தேவர் சமூகம் தமிழகத்தில் வாழும் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்று.

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 9 หลายเดือนก่อน +7

      சென்னை வியாசர்பாடி அகமுடையான் 🔰🔰🫂🎉❤

    • @sikapan89
      @sikapan89 7 หลายเดือนก่อน +4

      ​@@ArikombanArikomban-t7b😂😂 அங்க யாரு தலைவரே அதிகம் இருகாங்க அப்டியே உங்க ஜாதிய சொல்லி அந்த ஏரியா பசங்ககிட்ட பழகுங்க பார்ப்போம் 💯💯

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 7 หลายเดือนก่อน

      @@sikapan89 பறையர் தான் அதிகம் ஆனால் அகமுடையாரும் இருக்கிறார்கள்

    • @இளவட்டம்
      @இளவட்டம் 7 หลายเดือนก่อน

      ​@@sikapan89 அங்க யாரு bro அதிகம்

    • @GokulsamiSami
      @GokulsamiSami 7 หลายเดือนก่อน +2

      ​@@இளவட்டம்பறையர் சாதி தான் ஆதிகம் அங்க அப்ரோம் மீனவர்

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 11 หลายเดือนก่อน +38

    தமிழகத்தில் பறையரும் வன்னியரும் தாம் மாஸ் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +5

      பறையரும் வன்னியரும் ஒன்றுக்கொன்று பகை.
      ஆனால் நீங்கள் ஏதோ இரண்டையும் ஒன்றாக சேர்த்து வீர வசனம் எல்லாம் பேசுகிறீர்கள்...??

    • @raa245
      @raa245 9 หลายเดือนก่อน +4

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான். ....

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh 5 หลายเดือนก่อน +3

      தெக்க திருநெல்வேலி வா ல 😂😂 ங்கொம்மாள வெட்டுவோம் ல தேவர் 🔰 நாடார் 💙💚🤫🤫🤫🤫🤫🤫🤫

    • @Thamizhanpraba
      @Thamizhanpraba 5 หลายเดือนก่อน +3

      @@raa245 ஆங்கிலேயர் கிட்ட யும் பாப்பான் கிட்டயும் கூட்டி கொடுத்து யார் நிலகீழர்களாக இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும்

    • @raa245
      @raa245 5 หลายเดือนก่อน

      @@Thamizhanpraba நீங்க என்னா சொல்ல வாறிங்க

  • @maruthi_store
    @maruthi_store ปีที่แล้ว +14

    வன்னியர்கள் மட்டுமே அதிகமாக இருப்பதால் பிற சாதியினர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேட்பதில்லை என்பது தெரிகிறது ஆனால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் கொடுக்க கூடாது என்று ஒரு கூட்டமே வருகிறது என்பதுதான் ஏன் என்று தெரியவில்லை?

    • @RanjithKumar-il7mr
      @RanjithKumar-il7mr วันที่ผ่านมา

      Majority mp MLAs ungaluku than , ungala athiga population la irukkura paraiyar ku athukooda ila thana

  • @perumalnadar8321
    @perumalnadar8321 ปีที่แล้ว +71

    1)வன்னியர் 2) நாடார் 3) தேவர் 4) பறையர் 5) கவுண்டர் 6) யாதவர் 7) பள்ளர் 8) நாயுடு.

    • @Madhu-d6f
      @Madhu-d6f ปีที่แล้ว +27

      Ethu shanan renda 😂😂

    • @Vellore727
      @Vellore727 ปีที่แล้ว +19

      வன்னியர் மற்றும் பறையர் வித்தியாசம் 1 அல்லது 2 சதவீதம் தான் இது ல ஒருவர் தான் முதலிடம் மற்றொருவர் இரண்டாம் இடம்

    • @Madhu-d6f
      @Madhu-d6f 11 หลายเดือนก่อน +1

      Palli parayan below 8 percentage only

    • @பாண்டியம்
      @பாண்டியம் 11 หลายเดือนก่อน +14

      1)பறையர் 2) வன்னியர் 3) பள்ளர் 4) வெள்ளாள கவுண்டர் 5) நாடார் 6) கோனார் 6) முத்தரையர் 7) உடையார் 8) அகமுடையார் & முதலியார் 9) மறவர் 10) அருந்ததியர் 11) ஈச நாட்டு கள்ளர் 12) பிள்ளை 13) குறும்பா கவுண்டர் 14) வேட்டை கவுண்டர் 15) ஊராலி கவுண்டர் 16) செட்டியார் 17)

    • @Vellore727
      @Vellore727 11 หลายเดือนก่อน

      @@பாண்டியம் தவறு ❌ சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் உண்மை தெரியும்

  • @nandhivarmanu7849
    @nandhivarmanu7849 ปีที่แล้ว +45

    வன்னியர்கள் தான்.மிகப்பெரியசமுதாயம்.நாங்கள்.பரவலாகவாழ்கிறோம்

    • @ammu-vv2pd
      @ammu-vv2pd ปีที่แล้ว +3

      3:57

    • @arunagirir9527
      @arunagirir9527 ปีที่แล้ว +6

      Yes correct

    • @kannanc8939
      @kannanc8939 ปีที่แล้ว +19

      திருச்சி தாண்டினால் வன்னியரா அப்படி னா யாருயென்று கேட்பர்.

    • @MANI123TVR
      @MANI123TVR ปีที่แล้ว

      ​@@kannanc8939yaru sonna...😂😂

    • @TV-er6xl
      @TV-er6xl ปีที่แล้ว +9

      வன்னியர் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள்
      திருவள்ளூர்
      செங்கல்பட்டு
      காஞ்சீபுரம்
      ராணிப்பேட்டை
      வேலூர்
      திருப்பத்தூர்..
      திருவண்ணா மலை
      விழுப்புரம்..
      கடலூர்.
      கள்ளகுறிச்சி
      கிருஷ்ணகிரி
      தர்மபுரி
      சேலம்
      பெரம்பலூர்
      அரியலூர்
      மயிலாடுதுறை

  • @shiegii7001
    @shiegii7001 7 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் பறையர்கள்தான் அதிக மக்கள் தொகையில் இருக்கிறார்கள். இனி யாரும் பறையர்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது. தமிழகத்தில் பறையர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 5 หลายเดือนก่อน

      திமுகாவிற்க்கு வாக்கு அளித்து

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 29 วันที่ผ่านมา

      ​@@sankarchinnappan3766😂😂😂😂ethuku the damk parava vite for BJP only

  • @va_ra_la_ru
    @va_ra_la_ru ปีที่แล้ว +42

    வேளாளர் கவுண்டர்
    இதில் கவுண்டர் என்பது பட்டம்
    வேளாளர் தான் தமிழகத்தில் மிக பெரிய சமூகம்❤(முதலியார் பிள்ளை போன்ற பட்டங்களும் வேளாளர் களுக்கு உண்டு)

    • @RadhaKrishnan-en1qt
      @RadhaKrishnan-en1qt 11 หลายเดือนก่อน

      இத்துநாடார்மட்டுஅதிகா

    • @sundarasan3497
      @sundarasan3497 11 หลายเดือนก่อน +2

      Yes arumaiyana pathevu

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 หลายเดือนก่อน +2

      பெரிய ஆராய்ச்சியாளர்.

    • @prabhakaran5196
      @prabhakaran5196 11 หลายเดือนก่อน

      சரி சகோ

    • @thiruavm1737
      @thiruavm1737 9 หลายเดือนก่อน

      என்னடா சாதி கணக்கு எடுதிங்க வேட்டுவக் கவுண்டர் எங்கேடா போனம்

  • @annamalaiannamalai5056
    @annamalaiannamalai5056 ปีที่แล้ว +19

    வன்னியர் 15 பர்சன்ட் வழங்க வேண்டும்

  • @maheshwaranp705
    @maheshwaranp705 ปีที่แล้ว +53

    Muthuraiyars is one of the majarity caste in Tamilnadu

    • @naveenezhil2419
      @naveenezhil2419 11 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @Pugazh-n3r
      @Pugazh-n3r 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd หลายเดือนก่อน

      காமெடியா 😂😂😂

  • @marimanikam3999
    @marimanikam3999 ปีที่แล้ว +16

    கடைசி ஏஜென்சி எடுத்த புள்ளி விவரங்கள் சரி வரும்.
    தமிழ்நாட்டில் பிராமணர், விஸ்வகர்மா, வண்ணார் ,மருத்துவர் ,செட்டியார், போன்ற இனங்களுக்கு தோராயமாக பத்து சதவீதம் வரும் . ஆனால் இவர்களை எந்த அரசியல் கட்சியும் நிலையாக மதிப்பதில்லை .அவர்களுக்கு அரசியலில் உரிய முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை .இதுதான் நம் வாக்களிக்கும் முறையில் உள்ள கோளாறு.

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 ปีที่แล้ว +5

      உண்மை

    • @MuthuramamS
      @MuthuramamS ปีที่แล้ว +1

      ​@@ramachandranguruswamyiyer5712🎉😂😂😂😂

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 ปีที่แล้ว

      இந்த சமூகங்கள் பிராமண ஆதிக்க எதிர்ப்பு சமூக பொருளாதார முன்னனிக்குப் போராடுவதை வரவேற்கிறேன் . ஆனால் இவ்வகுப்பார்கள் அனைவரும் இந்திய துணைக் கண்டம் முழுவதற்கும் உரியவர்கள். கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் கைத் தொழில் வகுப்பினர் அனைவரும் வடமொழியில் அடிப்படை அறிவு இருந்ததால் இவர்கள் இந்தியா முழுவதும் வரவேற்பு இருந்தது. ஆனால் திராவிடம் கைத்தொழில் வகுப்பினர் அடையாளம் அதாவது வகுப்பு அடுத்தது தமிழன் என்று அழிப்பதில் வெற்றி கண்டு விட்டது. இவ்வகுப்பார் இன்னும் திராவிடத்தைத் தாங்க வேணாமா
      இந்திய பேரரசின் ஒரு அங்கமாக தமிழ் தேசியத்தைக் கூட ஆதரிக்கலாம்.‌தமிழன் என்பதில் பெருமை. ஆனால் ஹிந்து மற்றும் சோழர் காலத்தில் எவ்வாறு உலகம் முழுவதும் தமிழ் ஹிந்து சமயம் இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் செல்ல வேண்டும். திராவிட பிராமண எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு சமூகத்தினர் குறிப்பாக வட மாவட்டங்களில் மட்டும் தான் பயன் அடைந்தனர். இன்று பிராமணர் தமிழ் நாட்டில் இல்லை. ஆனால் எல்லோருக்கும் சமூகநீதி கிடைத்து விட்டதா

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 29 วันที่ผ่านมา

      ​@@ramachandranguruswamyiyer5712is nanba na brahmin engal population 10 ku mela eeukum but envama etho etho soldranga ariaysn nu perevenai kondu varanga nangal bhrathuyargal🕉🚩🔥10peecetahe eeupom 1percetgqe kuda ella staying china melamine family nama TN a less ku eduthu vacgurukanuga original census vendum

    • @gunaguku
      @gunaguku 18 วันที่ผ่านมา

      ​@@nagaselvamsharma3353 yov unmailiye nee bramin na correct ah edit panni podu oii 😅

  • @DioGuna
    @DioGuna 4 หลายเดือนก่อน +4

    Mutharaiyar than perumbanmai♥️💛⚔️⚔️💛♥️

  • @saravanang4332
    @saravanang4332 20 วันที่ผ่านมา +1

    வன்னிய சமுதாய மக்கள் அனைவருக்கும் வணக்கம் வன்னிய சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒற்றுமை உயர்வு என்பது இல்லை மேலும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் இருந்து கொள்ளுங்கள் அனைத்து சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அதனடிப்படையில் அனைத்து சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் குரல் கொடுங்கள் அவரவர்களுக்குண்டான உரிமைகளை கேட்டு பெற உரிமை கோருங்கள்

  • @sureshkumar-br5zs
    @sureshkumar-br5zs 11 หลายเดือนก่อน +7

    Paraiyar is all way mass

  • @DioGuna
    @DioGuna 4 หลายเดือนก่อน +4

    Mutharaiyar Thani perumepanmai ♥️💛⚔️♥️💛

  • @prasanth4542
    @prasanth4542 ปีที่แล้ว +22

    வேளாளர் 💚💛வெள்ளாளர்

  • @legendstysonff5513
    @legendstysonff5513 5 หลายเดือนก่อน +5

    KVG💚♥️

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว +20

    எந்த சாதியாக இருந்தாலும் அவரவர் கஷ்டப் பட்டு தான் முன்னேற வேண்டும்

    • @nattukozhierode
      @nattukozhierode ปีที่แล้ว +4

      ஆம் நண்பா
      நாம்ல தமிழ் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட உயர்சாதிடா மாப்ள பங்காளின்னு சொன்ன உறவெல்லாம். என் குடும்பம் பசி பட்டினியால் கஷ்டப்பட்ட போது, யாரும் வருல.
      சாதியை பற்றி நான் எழுதிய கவிதை
      எவனோ ஒருவன்
      எவனோ ஒருவன்
      சாதிக்க
      நாம்
      சாதி சாக்கடையில்
      சாக துணிந்தோமே
      விழித்துக்கொள்

  • @kannangovindasamy8612
    @kannangovindasamy8612 ปีที่แล้ว +12

    முக்குலத்தோர் என்ற பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. மூன்று சாதிகள் தனியாக உள்ளது.

    • @muniyasamy9940
      @muniyasamy9940 ปีที่แล้ว

      Solittaru poluthi poda poi Jayalalitha 1996 oru arikkai vettar kallar maravar akamutayar 3 serthu thevar samukam go veliettar atha poi pati

    • @Madhu-d6f
      @Madhu-d6f ปีที่แล้ว +1

      Vantan sunniya umpathuku😂

    • @prakashc-rr4np
      @prakashc-rr4np 2 หลายเดือนก่อน

      உனக்கு என்ன தேவிடியா பயலே

  • @Barathofficial-i8q
    @Barathofficial-i8q 10 หลายเดือนก่อน +3

    பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 11 หลายเดือนก่อน +4

    தேவேந்திரகுல வேளாளர் ❤💚

  • @AnbuDevendra
    @AnbuDevendra 7 หลายเดือนก่อน +7

    1. வன்னியர் 2. பறையர் 3. தேவேந்திர குல வேளாளர்

  • @nrameshrajaGovardhan
    @nrameshrajaGovardhan ปีที่แล้ว +39

    வேளாளர் வெள்ளாளர் (பிள்ளை கவுண்டர் முதலியார்) மற்றும் பல பட்டங்கள்

  • @MathanMathan123-nl2rc
    @MathanMathan123-nl2rc ปีที่แล้ว +6

    Thevar than🔰

  • @tamilnews1755
    @tamilnews1755 ปีที่แล้ว +5

    இரண்டாம் மற்றும் மூன்றாம் ஏஜென்சி வெளியிடப்பட்டது மிகவும் சரியான முடிவு

  • @dingdong5790
    @dingdong5790 ปีที่แล้ว +24

    வெள்ளாளர் மட்டும் தவறு. அனைத்து வெள்ளாளர் + கொங்கு வெள்ளாளர் உட்பட - சேர்த்தால் வன்னியர் க்கு இணை.

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 ปีที่แล้ว +3

      Yengada Vanniyaruku Nigar Neenga

    • @saravananrockz
      @saravananrockz ปีที่แล้ว

      ​@@jayaramjayaram847check the previous record..

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +6

      வெள்ளாளர் இரண்டாம் இடத்தில் இருக்க வாய்ப்பு இருக்கு ....

    • @sivanesh2896
      @sivanesh2896 ปีที่แล้ว +6

      ​@@jayaramjayaram847kanaku padi...vellalar vanniyar ku inai tha...kongu vellalar sozhiya vellalar Tuluva vellalar veerakodi velalar paandiya vellalar nu TN full ah irukanga...neenga verum TN north thanda

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 ปีที่แล้ว

      Day Naaya Neenga TamilNaadu Fulla Irunthalum Ooruku Naalu Peruthanda Irukunga Vada mavattam Fullave Vanniyar Thanda Vera Yevanume Illada Amam Kongukavundan Nee Vellalar Yellarayum Onna Serthu Soldra Thambi Vellala Pirivil Naikkan Mithaliyar Pillainu 1008 Jathi Irukku Nee Kongu Kavundan Avalavuthan Purinjatha Appadi Paarthal DhevinthiraKulaVellalar Avatgalayum Serthuko Innum Athigama Varuvinga Kena Punda Vanniyaruku Nigar Inga Yevanum Illada
      🇲🇩🇦🇩🇲🇩💙💛❤
      🇦🇩🇲🇩🇦🇩💙💛❤

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 29 วันที่ผ่านมา +2

    பா. ம. க. தலைவர் 10000 மக்கள் தொகையை கொண்ட ஒருவர் முதல்வராக இருக்கிறரே என்று வயித்தெரிச்சலில் பேசுகிறார். அப்படியென்றால் யார்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்?

  • @tamilselvis7655
    @tamilselvis7655 11 หลายเดือนก่อน +13

    Paraiyar first second vanniyar

  • @varunpillai8705
    @varunpillai8705 ปีที่แล้ว +13

    சைவ பிள்ளைமார் ( வெள்ளாளர்)

    • @SenthilKumar-us6wk
      @SenthilKumar-us6wk 5 หลายเดือนก่อน +1

      @@varunpillai8705 சைவ பிள்ளைமார் நல்ல ஊம்புவான்

  • @viswanathanv6981
    @viswanathanv6981 ปีที่แล้ว +4

    தமிழக இந்து சாதிகள் விவரம் 100% crt

  • @adangathavellalan
    @adangathavellalan ปีที่แล้ว +38

    வேளாளர்கள்💥👑

  • @KingofWorld1922
    @KingofWorld1922 หลายเดือนก่อน +4

    😂😂😂 முற்றிலும் தவறு இதை யாரும் ஏற்கவில்லை 😂😂😂

  • @alagarmahendra2220
    @alagarmahendra2220 ปีที่แล้ว +108

    வன்னியர்களுக்கு நிகராக பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்திற்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    • @dingdong5790
      @dingdong5790 ปีที่แล้ว +45

      வன்னியர் 15%. முத்தரையர் 5%

    • @prabhumedia7358
      @prabhumedia7358 ปีที่แล้ว +22

      நல்ல காமெடி 🤣🤣

    • @thiruvenkadamm7883
      @thiruvenkadamm7883 ปีที่แล้ว +6

      Dubuku

    • @suresharavayal
      @suresharavayal ปีที่แล้ว

      ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் சுயட்ச்சியாகா அவர் அவரது தொகுதியில் அவரது ஜாதி வேட்பாளர் நிறுத்தினால் தெரியபோது...

    • @sinchusinch3093
      @sinchusinch3093 ปีที่แล้ว +10

      Naa Naidu caste but Nee Solrathu comedy Yarupaa nee Vanniyar ku evalo😂😂😂

  • @loveindia3948
    @loveindia3948 9 หลายเดือนก่อน +6

    Muthraiyar jaathiya solla virupam illaya sister ithu perum samoogaam enpathu theriyaatha ?

  • @RaviChandran-fl9ul
    @RaviChandran-fl9ul ปีที่แล้ว +14

    Thevar community is king generation.truth powerfull community...

  • @rkelectricaltn616
    @rkelectricaltn616 6 หลายเดือนก่อน +5

    வன்னியர் பறையர் தமிழகத்தில் அதிகம்

  • @sivananbu6777
    @sivananbu6777 ปีที่แล้ว +3

    முன்று கநிப்பும் வன்னியர்
    நார்மல் வாழ்த்துக்கள்

  • @josephdenixon2732
    @josephdenixon2732 ปีที่แล้ว +4

    எந்த தனி சாதியும் மெஜாரிட்டி இல்லை.
    10% கூட வரaது. மெஜாரிட்டி வர வேண்டுமானால் 51% வேண்டும்

  • @madhavanmadhesh5143
    @madhavanmadhesh5143 หลายเดือนก่อน +2

    அடேய் இடஒதுக்கீடு கேட்ட உடனே குடுத்த மாதிரி சொல்ற எங்க குரு ஐயா ராமதாஸ் ஐயா அன்புமணி ஐயா கூட என் இன சொந்தகள் எல்லாரும் இணைந்து பல போராட்டம் நடத்தி 21 உயிர்களா காவ கொடுத்து😢 இந்த தாழ்த்த பட்ட மக்களுக்கு வாங்கி கொடுத்தாங்க ஆனா இப்போ என்னனா இதவசிக்கிட்டு என்ன ஆட்டம் ஆடுறிங்க. இந்த வீடியோ பொண்ணு எம்மா நீயும் வெக்கமே இல்லாம ஜெயலிதா அம்மா குடுத்தாங்க னு சொல்ற 💦

  • @thala3895
    @thala3895 9 หลายเดือนก่อน +1

    அருந்ததியர்கள் கொங்கு மண்டலத்தில் அதிகமாகவும் தென் மாவட்டத்தில் பரவலாகவும் உள்ளனர்..இருந்தாலும் அரசியல் விழிப்புணர்வு இல்லை என்பதால் இன்னும் முன்னேற முடியவில்லை..இன்னும் நமது பலம் நமக்கே தெரியவில்லை😢❤

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 5 หลายเดือนก่อน

      தெலுங்கனுக்கு என்னடா அதிகாரம்

  • @muthukumar-on5kc
    @muthukumar-on5kc ปีที่แล้ว +23

    தமிழகத்தில் வன்னியர்க்கு அடுத்து தேவேந்திர குல வேளாளர் பாண்டியர் வம்சம்தான் 25 மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளன

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 9 หลายเดือนก่อน +5

      தம்பி காமெடி பண்ணாத முக்குலத்தோர் தான் 2ஆம் இடம் 🔰🔰

    • @selvendranselvendran6745
      @selvendranselvendran6745 27 วันที่ผ่านมา

      Paraiyar 1

  • @thirumurugan637
    @thirumurugan637 ปีที่แล้ว +8

    வன்னியர்கள் அதிகமா இருப்பார்கள்

  • @DioGuna
    @DioGuna 4 หลายเดือนก่อน +4

    Deii mutharaiyar 29 utpiriva etunga appo theriyum yaru perumpainu💛♥️⚔️💛♥️

    • @akalyamohan8352
      @akalyamohan8352 3 หลายเดือนก่อน +1

      Seri ethana mp mla seat tharanga ?
      Vanniyar pariyar,thevar,kgv oda compare Pani parunga appo therium suma sola kudathu
      Vanniyar than athiga population followed by pariyar,thevar,kgv etc

    • @selvendranselvendran6745
      @selvendranselvendran6745 27 วันที่ผ่านมา

      Uruttu uruttu

  • @ஆனந்த்9655
    @ஆனந்த்9655 9 หลายเดือนก่อน +1

    முதலியார் என்பது பட்டமே 🔥⚔️

  • @sarath3365
    @sarath3365 ปีที่แล้ว +25

    Pariyar more then 16

  • @karthikeyansasikala3422
    @karthikeyansasikala3422 ปีที่แล้ว +18

    Naidu Naicker Reddy Viswakarma Gowda Saurastra Arunthathiyar Isai Vellalar etc are not Tamil castes, need to count them and exclude from Tamilnadu reservations
    Tamil castes at major groupings are
    Vanniyar Parayar Pallar Devar Brahmin Chettiyar Mudali Nadar Konar Mutharayar Gounder Kuravar Maruthuvar Vannaar Pillai
    Out of the above below castes are also in other language like Telugu Kannada etc. They are Mudali in Tamil and Telugu, Chettiyar in Tamil and Telugu, Parayar in Tamil and Telugu. So when taking census consider mother tongue also to exclude non Tamil from education and job reservations and also need to remove non Tamil castes from Political posts and political party posts

    • @marimanikam3999
      @marimanikam3999 ปีที่แล้ว

      Brahmin ,Vishwakarma ,vaniya Chettiar , Isai velalar, barber,dhobi kulalar , National community they are living in all states.

    • @karthikeyansasikala3422
      @karthikeyansasikala3422 ปีที่แล้ว +6

      Let them live anywhere but the point I am telling is own people of each language should be given the reservation in their states. Tamilnadu ruled and Dominated by non Tamil people for more than 50 years made this land as hell. All other states ruled by native language people

    • @thala3895
      @thala3895 9 หลายเดือนก่อน +2

      Arunthathiyar are not telugus they are Tamils according to history..read history not seeman videos😂

    • @aravindhram308
      @aravindhram308 3 หลายเดือนก่อน +1

      Why are they are not living in Tamil state

    • @aravindhram308
      @aravindhram308 3 หลายเดือนก่อน +1

      Tamil and Telugu both are in Tamil state who are all poor and labour give reservation to them do not talk rubbish, are these Telugu people are not living in this state --- stop taking peruvinai politics

  • @sivasubramaniyan6838
    @sivasubramaniyan6838 9 หลายเดือนก่อน +4

    வேளாளர் பெருபாண்மை

  • @vaicoMathimuganews
    @vaicoMathimuganews 6 หลายเดือนก่อน +4

    Mutharaiyar 15% tamilnadu

  • @govindraj-yz5tn
    @govindraj-yz5tn ปีที่แล้ว +55

    Mutharaiyar caste is one of the majarity caste in Tamilnadu.

    • @Chnchn1212
      @Chnchn1212 ปีที่แล้ว +10

      Apadi caste Trichy pudukottai side only

    • @MuniyandiC-he8vf
      @MuniyandiC-he8vf 11 หลายเดือนก่อน

      ​@@Chnchn12125distict majority

    • @MuniyandiC-he8vf
      @MuniyandiC-he8vf 11 หลายเดือนก่อน

      Virudunagar
      Trichy
      Karurur
      Sivgangai
      Pudukkottai
      Madurai

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 หลายเดือนก่อน

      உமாம்..ஆந்திரா வில் உள்ளனர்.வந்தேரிகள் முதலியார்கள்...முதலை. யார்கள்.முதலை வாய்க்குள்ளே போனது மீண்டும் வராது.அவ்வளவு நல்ல என்னும் கொண்டவர்கள்.

    • @youtubetamizhan9413
      @youtubetamizhan9413 11 หลายเดือนก่อน

      Thanjavur Perambalur​@@MuniyandiC-he8vf

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 11 หลายเดือนก่อน +3

    1st paraiyar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthyajeeva
    @sakthyajeeva ปีที่แล้ว +5

    முத்தரையர் சமுதாயத்தில்.போயர்.வலையர்.அம்பலகாரர்.சேர்வை.ஊரளிகவுண்டர்.வேட்டுவகவுண்டர். அனைவரும் உள்ளனர் அவங்கதான்.தமிழகத்தில் அதிகம் உள்ளனர்

    • @KingofWorld1922
      @KingofWorld1922 หลายเดือนก่อน

      தெலுங்கர்கள் 😂

    • @selvendranselvendran6745
      @selvendranselvendran6745 27 วันที่ผ่านมา

      Ennum yelloraiyum serthuko.muttharaiyar oru arasar peru

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q 18 วันที่ผ่านมา

    ஏஜென்சி -2 கொடுத்திருப்பது துல்லியமான பதிவு!!
    வாழ்த்துக்கள்!!!

  • @GCC-BOY
    @GCC-BOY 13 วันที่ผ่านมา

    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    குலம் தாழ்த்தி உயர்தி சொல்லல் பாவம்

  • @WeatherScience_WSF
    @WeatherScience_WSF ปีที่แล้ว +15

    7:18 வீர செங்குந்தர் தனி இனம்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 หลายเดือนก่อน

      முதலியாரே தெலுங்கு இனத்தவர் தான்.

  • @Porkudivamsam
    @Porkudivamsam ปีที่แล้ว +3

    அருந்தத்தியர்கள் அதிகம் உள்ளர்கள் 10/. வேண்டும் 🖤🤍💚🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🔥💙❤️🗡️🗡️💥🔥🔥🔥🔥😈😈

    • @Rajesh-rj1vg
      @Rajesh-rj1vg 11 หลายเดือนก่อน +1

      2.93 % aruthanthiyar pollution

  • @sittarasann2432
    @sittarasann2432 ปีที่แล้ว +6

    முத்தரையர்,மீனவர் ,வேட்டுவர் கவுண்டர் , ஊராளி கவுண்டர்,எல்லாமே ஒன்று தான் பிரிச்சி காட்டுறிங்களா

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 หลายเดือนก่อน

      இல்லை.நீங்கள் தனி.

    • @sittarasann2432
      @sittarasann2432 11 หลายเดือนก่อน

      @@rathinasamys.rathinasamy.1257
      முத்தரையர் சமுதாயம்
      முத்தரையர் சாதி உட்பிரிவு மொத்தம் 29 பிரிவுகள். அரசு ஆணை எண்: 15 தேதி: 22.02.1996
      1.முத்துராஜா
      2.முத்திரியர்
      3. அம்பலகாரர்
      4. சேர்வை
      5. சேல்வைக்காரர்
      6.வலையர்
      7. கன்னபகுல வலையர்
      8. பரதவ வலையர் (மீனவர்)
      9. பாளைய காரர்
      10. காவல் காரர்
      11. தலையாரி
      12. வழவடியார்
      13. முதிராஜ்
      14 முத்திரிய மூப்பர்
      15. முத்திரிய மூப்பனார்
      16. முத்திரிய நாயுடு (கவுர)
      17.முத்திரிய நாயக்கர்
      18 பாளையக்கார நாயக்கர்
      19. பாளையக்கார நாயுடு
      20. முத்துராஜா நாயுடு
      21. வன்னியர் குல முத்துராஜா (பள்ளி)
      22. முத்துரிய ஊராளி கொண்டர் (கவுண்டர்)
      23. முத்துரிய ராவ்
      24. வேட்டுவ வலையர்
      25. குருவிகார வலையர்
      26.பூசாரி
      27. அரையர்
      28. அம்பலம்
      29. பிள்ளை
      இவைகள் அனைத்தும் முத்தரையர் சாதியை சேர்ந்தவை

    • @KingofWorld1922
      @KingofWorld1922 หลายเดือนก่อน

      😂😂

  • @nithishfacts9978
    @nithishfacts9978 5 หลายเดือนก่อน +2

    Vanniyar 🔥

  • @KullaNari777
    @KullaNari777 18 วันที่ผ่านมา +1

    வெள்ளாளர் சமூகம் தான் அதிக மக்கள் தொகை

  • @reeganj9334
    @reeganj9334 4 หลายเดือนก่อน +4

    Parayan

  • @karthick1996
    @karthick1996 11 หลายเดือนก่อน +14

    இந்த எண்ணிக்கை முற்றிலும் தவறு முத்தரையர் 16% முதல் 18% வரை உள்ள சாதி இதில் 29 உட் பிரிவுகள் உள்ளன புரிந்ததா❤

    • @Movie-u2g
      @Movie-u2g 5 หลายเดือนก่อน +5

      சேலத்துல ஒருத்தன்கூட இல்ல நீங்க 😂

    • @DioGuna
      @DioGuna 4 หลายเดือนก่อน +1

      Mutharaiyar perumbanmai💛♥️⚔️💛♥️

    • @sriselva9690
      @sriselva9690 10 วันที่ผ่านมา

      முத்தரையர்

  • @பருவதராஜகுலம்
    @பருவதராஜகுலம் 9 หลายเดือนก่อน

    தமிழ்நாடு முழுவதும் பரவி வாழும் சமுதாயம் மீனவர் சமுதாயம்
    தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற மீனவர் சமுதாயம்

  • @sanjaygandhi4697
    @sanjaygandhi4697 28 วันที่ผ่านมา +1

    வன்னியர்கள் தான் அதிக அளவில் உள்ளார்கள்

  • @harinathan3070
    @harinathan3070 ปีที่แล้ว +6

    Forward Caste population in TN is more...Reddy/Naidu 6 , Mudaliyar 5 ( section of them are FC) ,Vellalar( most are FC) ,Nairs and other ..EWS will be a poll issue

    • @Motivationalquotes8431
      @Motivationalquotes8431 11 หลายเดือนก่อน +2

      Your worng in Naidu only balija Naidu is belongs to FC , remaining all community is belongs to OBC ONLY

  • @arasans5020
    @arasans5020 ปีที่แล้ว +10

    NADAR 10%%% conform

  • @Kavirayar.123
    @Kavirayar.123 ปีที่แล้ว +3

    வெள்ளாளர் 💚💛❤️

  • @Kodiparakutha
    @Kodiparakutha ปีที่แล้ว +11

    வெள்ளாளன் தனி சாதி அவங்க கவுண்டரே கெடையாது கவுண்டர்னா அது வேட்டுவக்கவுண்டன் மட்டும்தான் ஏன் கவுண்டர்னா வெள்ளாளன் மட்டும் இங்க வாழல வேட்டுவக்கவுண்டர் பூலுவவேட்டுவக்கவுண்டர் புன்னன் வேட்டுவக்கவுண்டர் ஊராளி கவுண்டர் குறும்ப கவுண்டர் கல்வேலி கவுண்டர் போன்ற பல பிரிவுகளில் வாழ்ந்துட்டு இருக்கோம் நீங்க என்னடான்னா வெள்ளாள கவுண்டர் அப்டின்னு அவங்கள மட்டும் வெளில சொல்லி மத்தவர்களை மறைக்க உதவும் எல்லா சமூக வலைத்தளத்தை வன்மையாக கண்டிக்கிறேன் 😡✊️

  • @KumaresanKumaresan-u4h
    @KumaresanKumaresan-u4h 14 วันที่ผ่านมา +1

    Vanniyar 3 cors members

  • @SiranjeevipremPrem
    @SiranjeevipremPrem 18 วันที่ผ่านมา

    கள்ளர் குறைவு thaan👍, நாடுகள் ஒருவாக்கி எல்லோரையும் காட்டுக்குள் vaithhanar

  • @kthirumoorthi5126
    @kthirumoorthi5126 ปีที่แล้ว +11

    MBC-ல எந்த சாதிகள் வரும்.
    மற்றும் அதன் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டம் பற்றிய தகவல் கூறினால் மிகவும் நன்மையாக இருக்கும் தயவு செய்து இதனை செய்யுங்கள் pls....

    • @parthibans6081
      @parthibans6081 ปีที่แล้ว +2

      108 குடிகள் அதில் பெரும்பான்மை வன்னிய மக்கள்

  • @sakthivelsamy4412
    @sakthivelsamy4412 ปีที่แล้ว +13

    Mukkulathor population is highest..however Agamudaiya velalar,agamudaya pillai like many names has been given to exclude from mukkulathore.Even kallars are also named differently to Exclude from mukkulathor.We need a fair population survey to allocate a equal representation according to the population

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs 10 หลายเดือนก่อน +3

      Yaru mukkulaththoar???
      Community certificate irukka?

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 9 หลายเดือนก่อน

      ​@@Vaazhamattai_vlogsirrukku

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 4 หลายเดือนก่อน

      @@Vaazhamattai_vlogs unga caste enna pa?🤣🤣

  • @rajarajan5037
    @rajarajan5037 10 หลายเดือนก่อน +3

    இந்த கணக்கு மிகவும் தவறு பரையர் எல்லா மாவட்டதிலும் வாழ்கிறோம் .2011 மக்கள்தொகை கணக்கின்படி பரையர் மக்கள் தொகை 95 இலட்சம் கிறிஸ்தவர்கள் இல்லாமல் . 13 சதவீதம் .அரசிடம் டேட்டா உள்ளது .பள்ளர் 25இலட்சம்,சக்கிலி-18இலட்சம் . மொத்தமாக பட்டியல் சமூகங்கள் 21சதவிகிதம்=உள்ளோம். கண்டிப்பாக நம்பர் 1பரையர்தான்

  • @haristunts1020
    @haristunts1020 9 หลายเดือนก่อน +2

    திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குச்சாவடி பூத் கமிட்டி தரவுகளின்படி வன்னியர்களின் வாக்கு சதவீதம் 18%
    இவர்கள் திமுக அதிமுக பாமக என தங்களது வாக்குகளை பிரித்து வாக்களிக்கின்றனர்

  • @saravanakumarv6915
    @saravanakumarv6915 25 วันที่ผ่านมา +2

    பறையர்களும் பள்ளர்களும் serl

  • @marimuthubl6821
    @marimuthubl6821 19 วันที่ผ่านมา

    ❤❤❤ உண்மை

  • @udhayamohan
    @udhayamohan 9 หลายเดือนก่อน +3

    தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டத்திலும் எல்லா ஜாதிகளும் கிடையாது ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே பல சாதிகள் உள்ளது பூர்வீகமா ஒரு சில மாவட்டங்களில் பல ஜாதிகள் உள்ளது வன்னியர் வடமாவட்டங்களில் அதிகம் மாநிலத்தில் வசிக்கிறார்கள் கள்ளர்கள் சில மாவட்டங்களில் வசிக்கிறார்கள் மறவர்கள் தென் மாவட்டங்கள் மாவட்டங்களில் அகமுடையார் சில மாவட்டங்களில் முத்தரையர்கள் சில மாவட்டங்களில் வசிக்கிறார்கள் நாடார்கள் தென் மாவட்டங்களில் வசிக்கிறார்கள் மீனவர்கள் கடலோர மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்கள் வசிக்கிறார்கள் யாதவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவால்ல வாசிக்கிறார்கள் முதலியார் பிள்ளை செட்டியார் விஸ்வகர்மா அருந்ததியர் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகக் குறைந்த சதவீதத்தில் வாழ்கிறார்கள் ஒரு சின்ன சமூகம் கவுண்டர்கள் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நாயக்கர் சமூகம் தமிழ்நாடு முழுவதும் ஒரு குறைந்த மக்கள் தொகை கொண்டு வாழ்கிறார்கள் ரெட்டியார் சமூகமும் அனைத்து மாவட்டம் சிறு சமூகமாக வாழ்கிறார்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தில் வாழக்கூடியது தேவேந்திர குல வேளாளர் மக்கள் தென் மாவட்டங்களில் அதிகம் வடக்கு ஒரு சில மாவட்டங்களில் மக்கள் தொகை கம்மியாக இருக்கிறார்கள் பறையர் சமூகம் தமிழ்நாடு முழுவதும் வட மாவட்டங்கள் அதிகமாவும் தென் மாவட்டமிகவும் குறைவாக வாசிக்கிறார்கள்

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 ปีที่แล้ว +11

    Paraiyar na sema geththu

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 ปีที่แล้ว +1

      கெத்துன்னா ஏன் பிசிஆர்வழக்குபோடுகிறீர்கள்

  • @mooncity7896
    @mooncity7896 ปีที่แล้ว +9

    Palli pallar paraiyar 50%

  • @KrishnanKrishnan-i1h
    @KrishnanKrishnan-i1h 3 วันที่ผ่านมา

    பரவலாக வாழூம்சாதி யாதவர் கோனார் இடையர் ஆயர் கௌன் நயினார் வடுகர் எனபலபுனைப்பெயரில் நாடோடிகளாகவும் நல்லமனிதர்களாகவும் இருக்காங்க

  • @FreefireG90
    @FreefireG90 8 หลายเดือนก่อน +1

    veeera maruthuvan pangali..💛💚💥...🤫

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 11 หลายเดือนก่อน +4

    எல்லாமே தவறு வன்னிய குல சத்திரியர் 18to25 percent, பறையர் 18to22percent

    • @Sabunesan
      @Sabunesan หลายเดือนก่อน

      North la😂

    • @Boytn2559
      @Boytn2559 29 วันที่ผ่านมา +1

      ​@@Sabunesanடெல்டால😂😂

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 5 หลายเดือนก่อน

    என் சாதியினர்( உறவினர்) செய்த ஏராளமான உதவிகளால்தான் வறுமையில் இருந்த நான் நன்கு படித்து மிகப்பெரிய பொருளாதார உயரத்தை அடைந்துள்ளேன்.
    என் சாதி உறவுகள் நீடூழி வாழ வேண்டும்.
    முடிஞ்சா என் சாதியை கண்டு பிடிங்க பார்க்கலாம்😂😂😂

  • @7435manire
    @7435manire ปีที่แล้ว +28

    வன்னியர் அதிகம்

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 ปีที่แล้ว +3

    This could be the action plan for BRAHMINS AND OTHER NON POLITICAL MINORITY COMUNITY .
    1) GET COMMERCIAL
    2) START BUSINESS OUT SIDE TAMILNADU AND MARKET IN TAMILNADU
    3) COME OUT OF TAMILNADU and GET EDUCATED IN INDIA OR IN FOREIGN COUNTRIES
    4) NEVER SEEK ANY JOB IN EDUCATIONAL AND RESEARCH INSTITUTIONS IN TAMIL NADU .
    5) NEVER , NEVER SUPPORT ANY DHRAVIDIAN WHO HATED US AND DIVIDED THE SOCIETY .

    • @tamilarasuvk6155
      @tamilarasuvk6155 ปีที่แล้ว +3

      👈உங்கள் ஆங்கில அறிவுக்கு👍 (ஜே). நம்மில் ரொம்ப ரொம்ப பேருக்கு சரியாக உங்கள் அளவுக்கு ஆங்கில புலமைகிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளாமை க்கு👎(ஜே ஜே). மொதல்ல மக்களுக்கு புரியிற மொழிகள் பேச கத்துக்குங்க பெரியவரே. 👉

    • @guysnraw69
      @guysnraw69 ปีที่แล้ว

      Beg for education and job in Christian and Muslim countries and speak hindutva 😂😂