தொல்லியல் துறை ஆய்வில் தெரியவந்த உண்மைகள் | madhya pradesh | bhojshala Dispute | ASI servey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • போஜ்சாலா கோயிலா? மசூதியா?
    2000 பக்க ஆய்வறிக்கையில்
    கூறப்பட்டு இருப்பது என்ன?
    மத்திய பிரதேசத்தில் உள்ள தாரா பகுதியை 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த போஜ் மன்னர், வேதபாட சாலையுடன் கூடிய சரஸ்வதி கோயிலை கட்டினார்.
    பிற்காலத்தில் அந்த பகுதியை கைப்பற்றிய முகலாய பேரரசர் அவுரங்கசீப், போஜ்சாலாவை மசூதியாக மாற்றியதாக சொல்லப்படுகிறது.
    ஒன்றரை ஏக்கரில் அமைந்துள்ள போஜ்சாலாவில் கல் மண்டபம் உள்ளது. இந்துக்கள் இதை சரஸ்வதி கோயில் எனவும், முஸ்லிம்கள், கமால் மவுலானா மசூதி என்றும் கூறி வருகின்றனர்.
    பிரச்னை அதிகரித்ததால், போஜ்சாலாவை இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்தது.
    வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், செவ்வாய் கிழமைகளில் இந்துக்கள் பூஜை செய்யவும் 2003ல் தொல்லியல் துறை புதிய வழிகாட்டுதல் வழங்கியது.
    இதை எதிர்த்து, நீதிக்கான இந்து முன்னணி மத்திய பிரதேசத்தின் இந்தூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஆனால், போஜ்சாலாவில் கள ஆய்வு நடத்த ஐகோர்ட்டின் உத்தரவு பற்றி எதுவும் சொல்லவில்லை.
    எனவே, கடந்த மார்ச்சில் போஜ்சாலாவில் தொல்லியல் துறை ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை சுமார் 2000 பக்க அறிக்கையாக இந்தூர் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.#madhyapradesh #bhojshalaDispute #ASIservey #bhojshala

ความคิดเห็น • 40

  • @user-xh1go6qs5n
    @user-xh1go6qs5n หลายเดือนก่อน +37

    இந்தியா முழுவதும் ஒரு சிறந்த இந்து நாடாக ஆகும் நாளாக நாளாக பிற மத ஆக்கிரமிப்பாளர்கள் வந்த பின்பு நம்முடைய பழங்கால கோவில் கட்டிடங்கள் அழைக்கப்பட்ட வந்தபின் பிரான் இவ்வளவு பிரச்சனைகளும் எனவே இந்து கோவிலுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும்

  • @janardhang3130
    @janardhang3130 หลายเดือนก่อน +19

    OM Namah Shiva ya 🌙

  • @kumarg4723
    @kumarg4723 หลายเดือนก่อน +10

    சிவ சிவா

  • @sravikumar7862
    @sravikumar7862 หลายเดือนก่อน +9

    ஞானவாயி கோவில் மீட்கவேண்டும்

  • @prasatharsini
    @prasatharsini หลายเดือนก่อน +2

    Jai Sri Ram

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w หลายเดือนก่อน +17

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 หลายเดือนก่อน +20

    Jai Hind Jai sri Ram ❤

  • @upplihari3198
    @upplihari3198 หลายเดือนก่อน

    Great

  • @2468yu
    @2468yu หลายเดือนก่อน

    உண்மையை பேசினால் மதவாதி என ஓரு கூட்டம் வரும்...அவர்களை மக்கள் புரிந்து கொள்வது எப்போது...

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 หลายเดือนก่อน +2

    தொல்லியலாவது மன்னாவது. Ksupummukku கண்ணாடி எதுக்கு? கோஷாகாதான் அது.கொலையடிக்கவந்தவன் எதுவும் செய்ய மாட்டாதவன்.

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 หลายเดือนก่อน

    Indonesia still preserves old broken Hindu temples
    ..

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl หลายเดือนก่อน +3

    Jay BJP Om 🚩

  • @anugpappu5175
    @anugpappu5175 หลายเดือนก่อน +3

    y to change hiistory? don't destroy it let it be a memory of war.

  • @user-yi3nv9bf5c
    @user-yi3nv9bf5c หลายเดือนก่อน

    jai hind jai sri ram 🎉🎉🎉🎉

  • @user-xh1go6qs5n
    @user-xh1go6qs5n หลายเดือนก่อน +2

    I

  • @Viveckan
    @Viveckan หลายเดือนก่อน

    Kaevalamaana seiyal. Vazhaku potavar veetai idithu koil ullatha ena aaraiya vaendum.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +1

      Yenn?? Unn veedu mosque ah???🤔🤔🤔

    • @Viveckan
      @Viveckan หลายเดือนก่อน

      @@gayathrinaidu9735 En church uh iruka koodatha madam?

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 หลายเดือนก่อน +1

    சந்தேகம் வந்தாலே அது கோவில் தான்.

  • @Shri_SarveshwarFoundation
    @Shri_SarveshwarFoundation หลายเดือนก่อน +1

    இந்துக்களின் கோவிலை இந்துக்கள இடமே கொடுக்க வேண்டும்

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 หลายเดือนก่อน

    மக்கள் விரோதி கள் நாசகார கும்பல் பாஜக ஆர் எஸ் எஸ்.

    • @user-ni9fm2pt5m
      @user-ni9fm2pt5m หลายเดือนก่อน +19

      Super chembhu/kothadimai/200 Rs UP than.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 หลายเดือนก่อน

      @@user-ni9fm2pt5m மரியா மாமா பையா

    • @SubramanianArumugam-wh1cd
      @SubramanianArumugam-wh1cd หลายเดือนก่อน

      உன்னை செருப்பால் அடிப்பேன்

    • @jpill3576
      @jpill3576 หลายเดือนก่อน

      தன் அம்மா மனைவியை கூட்டிக் கொடுப்பவர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை எதற்கு? மானங்கெட்டு அன்னியனுக்கு அடிமையாக மதம் மாறி வாழலாம்? நாட்டையும் இழக்கலாம்.