10 சீட்! உளவுத்துறை ரிப்போர்ட் | Annamalai-ன் பக்கா வியூகம் | துரை கருணா அதிரடி | Chanakyaa | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
  • #Chanakyaa #loksabhaelection2024 #annamalai #modi #intelligence #report #dmk
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 262

  • @thangarajs2849
    @thangarajs2849 หลายเดือนก่อน +147

    நான் கோவை களத்தில் உள்ளேன்
    செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணா அண்ணாமலை அவர்களுக்குத்தான் எங்கள் வாக்கு என சொல்கிறார்கள் லடச்சகணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @reachbalaiyer
    @reachbalaiyer หลายเดือนก่อน +151

    15 சீட்ல கடும் போட்டி. இதுதான் 15 சாதகமான சீட்டுகள் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக்கு கிடைக்கும்.

    • @ashoks5317
      @ashoks5317 หลายเดือนก่อน +12

      Certainly NDA in TN will bag atleast 15 Seats and atleast 3-5 in the Modis ministry with out K.Annamalai who will be holding TN BJP president post till 2026 to stabilize the grassroots of BJP and getting some good projects to the state as promised.

  • @vadivels1847
    @vadivels1847 หลายเดือนก่อน +80

    என்ன எடப்பாடியாரே அண்ணாமலை IPS டேபிள் க்கு அடியில்படுத்து கால் பிடித்தவர் அல்ல, இந்த ரெகார்ட் யாரும் மறந்து விட வில்லை, அண்ணாமலை சிங்கம், தன்மான சிங்கம், மலை அண்ணாமலை🎉❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +174

    மக்கள் பிஜேபி யை பெரும் வாக்கு வித்தியாசத்தில் 15 முதல் 20 இடங்களில் வெல்ல வைத்து திரு அண்ணாமலை யை இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும், தமிழகம் உருப்பட

    • @MuthuKumarR-ym1nc
      @MuthuKumarR-ym1nc หลายเดือนก่อน +5

      Super statement 🎉

    • @user-nm3yv7uh3n
      @user-nm3yv7uh3n หลายเดือนก่อน +2

      Congratulations ❤❤❤❤

    • @thangavel8916
      @thangavel8916 หลายเดือนก่อน

      🎉

    • @ravisubramanian280
      @ravisubramanian280 หลายเดือนก่อน +1

      Try to get deposit first

    • @sundarkrish7838
      @sundarkrish7838 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 หลายเดือนก่อน +77

    எடப்பாடியின் பேராசையால்....பெரு நஷ்டம் அடைப்போகிறார் எடப்பாடி....2026 ல் அதிமுக எடப்பாடி இல்லா நிலை வரும்....வெல்க TTV & பன்னீர்செல்வம்....❤❤❤❤

    • @VijayM-oo5uf
      @VijayM-oo5uf หลายเดือนก่อน

      Good Joke... TTV's FOREX case status?

    • @UserSelva
      @UserSelva หลายเดือนก่อน +1

      Ex Cm Contract and Kodanadu case waiting for judiciary judgement and enquiry​@@VijayM-oo5uf

    • @VijayM-oo5uf
      @VijayM-oo5uf หลายเดือนก่อน +1

      @@UserSelva , I welcome that also... OPS is not a leader... But another concern is that why it is taking more time for doing so... OPS had broken ADMK office point to be noted

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @sambasivamgopalsamy5552
    @sambasivamgopalsamy5552 หลายเดือนก่อน +41

    கோவை மக்களுக்கு கடவுளால் அனுப்ப பட்ட வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ், இவர் வெற்றி பெற செய்ய வேண்டும்

  • @cmstudio5640
    @cmstudio5640 หลายเดือนก่อน +75

    BJP will win more than 15 seats
    Jai Modi

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @KumaresanGopalsamy
    @KumaresanGopalsamy หลายเดือนก่อน +65

    BJP win 12-15🎉

    • @Ynev87
      @Ynev87 หลายเดือนก่อน

      😂😂😂

    • @mbeditz9814
      @mbeditz9814 หลายเดือนก่อน

      @@Ynev87

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @shantharogini5262
    @shantharogini5262 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை வெற்றி உறுதி. அண்ணாமலை வாழ்க வளமுடன் நலமுடன். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.

  • @murugaraj2714
    @murugaraj2714 หลายเดือนก่อน +16

    நாங்கள்.நிலகிரி.தொகுதி.வாக்காளர்
    எங்கள் விட்டில்.இரண்டு
    ஓட்டுக்கு.அ.தி.மு.க.கரார்கள்ர.ரூ.500. கொடுத்தார்கள்.வாங்கிக்கொண்டேன்
    என்.ஒட்டு.தாமரைக்குதான்
    போடுவேன்

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 หลายเดือนก่อน +53

    அண்ணா திமுக இருக்காது என்று அண்ணாமலை கூறுவது அதிமுக தானாகவே அழியும் என்பது தான்

  • @arunarun5460
    @arunarun5460 หลายเดือนก่อน +54

    உத்தம சோபகிருது கடந்து உத்தம குரோதி வருடத்தில் பிறந்த "தமிழன்னையை"
    போற்றி வணங்குவோம் சொந்தங்களே...
    "இனிய புத்தாண்டு வாழ்த்துகள்"
    💐💐💐

    • @sureshkumar-mf8ml
      @sureshkumar-mf8ml หลายเดือนก่อน +2

      Valthukkal 🎉🎉🎉

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @maniappan442
    @maniappan442 หลายเดือนก่อน +119

    அதிமுக என்ன பெரிய இதுவா?, அண்ணாமலை அப்புடி தான் பேசுவாரு. இதுல எந்த தப்பும் இல்லை.

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 หลายเดือนก่อน +5

      😂😂 செம்ம correct

    • @arunsethu7660
      @arunsethu7660 หลายเดือนก่อน

      அப்படி அல்ல நண்பரே எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் ஆளுமைமிக்கத் தலைவர்களின் வாக்குச் சின்னம் இரட்டை இலை. இது இரட்டை இலை விசுவாசிகள் சில நேரங்களில் எடப்பாடித் தலைமையைப் பிடிக்காதவர்கள் கூட பிஜேபிக்குத்தான் வாக்குகள் செலுத்த கூடும். அரசியல் அறிந்து நிதானமாக பேசவேண்டும்.

    • @chennakrishnans6541
      @chennakrishnans6541 หลายเดือนก่อน

      M

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 หลายเดือนก่อน +28

    எடப்பாடி என்ற தனி நபர் காணாமல் போய்விடுவார்.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 หลายเดือนก่อน +55

    அண்ணாமலை தலைமைக்கு கட்டுப் பட்டு EPS அய் விமர்சிக்காமல் இருந்தார். இப்போது மரண தாக்குதல். தப்பிக்குமா EPS அணி.

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur หลายเดือนก่อน +52

    எங்களுக்கு எங்கள் புரட்சி தலைவரை பழிவாங்கிய தீயசக்தி களை பற்றி மிகவும் அருமையான முறையில் விளக்கினீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. துரோகி eps

    • @radhajeeva3008
      @radhajeeva3008 หลายเดือนก่อน +2

      Eps ஒன்று சேர ஒப்பு கொள்ள மாட்டான்.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 หลายเดือนก่อน +1

      ​@@radhajeeva3008. He is a very selfish fellow. Let him go to hell.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 หลายเดือนก่อน +25

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯🤘🤘🤘🌹🌹💯

  • @DrKSRamakrishnan
    @DrKSRamakrishnan หลายเดือนก่อน +21

    ஆடுவோமே அண்ணாமலை புகழ் பாடுவோமே
    திராவிட சனியனிடமிருந்து சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
    ஆடுவோமே
    எங்கும் பிஜேபி என்பதே பேச்சு
    நாம் எல்லோரும் மோடிக்கு வோட்டு போடுவது உறுதியாச்சு
    சங்கு கொண்டே மோடிக்கு வெற்றி ஊதுவோமே
    இதை தமிழகம் எல்லாம் எடுத்து ஓதுவோமே
    கோவையில் அண்ணாமலை ஜெயிக்கப் போறாங்க
    நீலகிரியில் முருகன் அய்யா வெற்றி உறுதி ஆயாச்சு
    நாமக்கல்லில் ராமலிங்கள் ஆட்சி தானுங்க
    தமிழகம் எங்கும் தீய முக செத்துப் போச்சுங்க
    ஆடுவோமே அண்ணாமலை புகழ் பாடுவோமே
    திராவிட சனியனிடமிருந்து சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
    ஆடுவோமே

    • @Rabonykannan
      @Rabonykannan หลายเดือนก่อน

      அய்யோ பாவம் ...பைத்தியம் முத்திடுச்சு ...😂😂😂

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy หลายเดือนก่อน +16

    மீண்டும் மோடி 🧡💚

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 หลายเดือนก่อน +60

    ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் வாழ்க பாரதம் வந்தே மாதரம்

    • @parimalrajsscet
      @parimalrajsscet หลายเดือนก่อน

      விரைவில் பாஜக அகற்றப்படும், அதுபோன்ற திமுகவும் அகற்றப்படும்.
      இரு கட்சிகளும் 10,00,000 (10 லட்சம் பேர் இறந்தனர்) கொரோனா வைரஸாக உருவாக்கியது
      அதற்குப் பதிலாக கல்வி இல்லாமல் வாழ்வது நல்லது, கல்வியறிவு பெற்றிருப்பது கொரோனா வைரஸால் இறந்தது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடந்த ஒரு சோகம் ஆகும்

  • @balapriya8903
    @balapriya8903 หลายเดือนก่อน +13

    அண்ணன் டிடிவி தினகரன் ஐயா ஓபிஎஸ் மாபெரும் வெற்றி பெறுவார்கள்

  • @santho8517
    @santho8517 หลายเดือนก่อน +17

    Annamalai next CM
    Bjp will win 2024 2026

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p หลายเดือนก่อน +14

    ஐயா துரைக்கண்ணன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஓபிஎஸ் மாபெரும் வெற்றி பெறுவார் அண்ணா திமுகவின் தலைமை ஏற்பார்

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 หลายเดือนก่อน +5

    கொங்கு அண்ணாமலை வெற்றி

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt หลายเดือนก่อน +34

    எழுச்சியுரும் தாமரை மலர்ச்சி தமிழகம் வளர்ச்சி 🌹 தாமரை மலர மலர தமிழகம் செழிக்க செழிக்க மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹🌷🌹 modiji parivar 🌹🌹 Bharat Mata ki jai 🌷🌹 Jai Hind 🇮🇳

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs หลายเดือนก่อน +17

    BJP alliance
    15+ MP seats and more than 25% vote bank

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +9

    TNBJP 12 உறுதி

  • @mbashankar
    @mbashankar หลายเดือนก่อน +25

    Ji சும்மா எங்கள மாதிரி சாமானியர்கள் கணக்கு போட்டால் தாமரை சின்னம் 20 மேலே வரும் போல இருக்கு
    இதுக்கப்புரம் பாமக , TTV, ops
    இருக்காங்க

  • @vellingirim9753
    @vellingirim9753 หลายเดือนก่อน +9

    வாழ்க பாரதம்,வாழ்க பாரதிய ஜனதா,வாழ்க மோடிஜி,வாழ்க அண்ணாமலை,பாரதம் முழுவதும் மலரட்டும் தாமரை.

  • @RanjithKumar-vj9rb
    @RanjithKumar-vj9rb หลายเดือนก่อน +15

    Vote for BJP 🪷🪷🪷

  • @librans2
    @librans2 หลายเดือนก่อน +13

    தமிழக RSB ஊடகவியலாளர்கள் நடுவே, இந்த துரை கருணா ஒரு உண்மையான நடுநிலை பத்திரிகையாளர். யாரையும் அசிங்கமாக பேசாமல் உண்மையான கருத்துக்களை பதிவு செய்கிறார். வாழ்த்துக்கள்

  • @lakshminarayanan4063
    @lakshminarayanan4063 หลายเดือนก่อน +20

    Welcome sir

  • @RajaLakshman
    @RajaLakshman หลายเดือนก่อน +9

    இந்த புதுவருஷத்தில் பாரதமெங்கும் 🪷 தாமரை 🪷மலர நாம் பிரார்த்திப்போம்.
    In this New Year, let us pray that the 🪷 LOTUS 🪷 will bloom across Bharat, to take us to greater heights.
    🪷🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🪷

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 หลายเดือนก่อน +9

    Annamalai win

  • @kannankannan2578
    @kannankannan2578 หลายเดือนก่อน +6

    கொரான காலத்தில எங்களுடைய உயிரை காப்பாற்றிய தெய்வம் மோடி.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 หลายเดือนก่อน +10

    Eps நரி. பல்லன் அனுபவிப்பான் கர்மா விடாது.

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 หลายเดือนก่อน +8

    Durai kanna Excellent Explain

  • @raghunath9653
    @raghunath9653 หลายเดือนก่อน +6

    Please vote for Annamalai, ஊழலுக்கு எதிராக எதிர்த்து நிக்கிறதுக்கு அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் jai hind 🇮🇳

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy หลายเดือนก่อน +5

    தாமரை வணக்கம் வேண்டும் மோடி மீண்டும் மோடி ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே.

  • @harisjeyaraj
    @harisjeyaraj หลายเดือนก่อน +23

    15 seat win bjp allainse mala win kovai

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +11

    No more alliance with admk, bjp need to stand on its own

  • @user-pc8es8rf3l
    @user-pc8es8rf3l หลายเดือนก่อน +17

    EPS கையில் ADMK சிறுபிள்ளை கை பொம்மை.

  • @nvenkat16
    @nvenkat16 หลายเดือนก่อน +7

    இன்னொரு கட்சியை நம்பி, ஒரு கட்சி வளரும் என்பது,முழுவதும் ஒத்தக்கொள்ளமுடியாது..
    எம் ஜீ ஆர் ,எப்படி உயர்ந்தார்,என்பதே சாட்சி.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 หลายเดือนก่อน +10

    Well balanced views by Durai Karuna

  • @palaniswamys7386
    @palaniswamys7386 หลายเดือนก่อน +5

    Salutes to Durai Karuna sir!

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 หลายเดือนก่อน +6

    BJP must win. Lotus must grow.

  • @vaithiyanathanv8463
    @vaithiyanathanv8463 หลายเดือนก่อน +10

    Ops,Ttv,Annamalai,jb,nainar,Acs,venthar...Win

  • @nagamani7882
    @nagamani7882 หลายเดือนก่อน +13

    Rahul Gandhi is an Italian

  • @thomastanthony2630
    @thomastanthony2630 หลายเดือนก่อน +7

    EPS is not Jayalalithaa or MGR, a fact is not understood by those in interior villages and illiterates. Therefore all educated youth and women are firmly behind Annamalai, as such BJP will capture minimum 20 seats if not entire 39 seats. Kochi

  • @sanand5252
    @sanand5252 หลายเดือนก่อน +5

    Miracle to happen 30/40

  • @nagamani7882
    @nagamani7882 หลายเดือนก่อน +13

    Dmk struggles for deposit in many places

  • @user-si9zu4wc3m
    @user-si9zu4wc3m หลายเดือนก่อน +22

    Annamalai sir pls do any tactics to win min 5 bjp seats. If you loss bjp never rise again

    • @user-zz1kz3sv7q
      @user-zz1kz3sv7q หลายเดือนก่อน +6

      Absolutely you are the only person who commented rightly in my point view atleast 3 seats bjp alone should win and in that annamalai should be there

    • @79shyguy
      @79shyguy หลายเดือนก่อน +3

      7 seats positively for NDA and 22% plus vote share. Let's stay positive.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +6

    OPS also opposed sasi and dhinakaran, not stuborn, EPS is a cunning fox

  • @KriyaArchitects
    @KriyaArchitects หลายเดือนก่อน +2

    BJP 5 வந்தால் போதும் சந்தோசம்... 15 வந்தால் ரொம்ப சந்தோசம்.. எப்படியோ மத்தியில் மோடி ஜி தான் .. கோவை அண்ணாமலை sir தான் 🎉🎉

  • @premkumar-ds2nc
    @premkumar-ds2nc หลายเดือนก่อน +2

    Nice

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j หลายเดือนก่อน +1

    💯💪🥰👏❤👌👑👍super super sir

  • @douglas427
    @douglas427 หลายเดือนก่อน +4

    திமுக அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..இதில் ஒண்ணு ஒழிந்தால் இன்னொன்னும் தானாகவே காணாமல் போகும்

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 หลายเดือนก่อน +1

    இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரட்டை தலைமை அரசியல் மற்றும் இபிஎஸ் துரோகம், ஓபிஎஸ் கட்சிகாக விட்டுகொடுத்து ஒரகட்டப்பட்டது விதத்தை அருமையாக விளக்கினார்.
    அதேபோல கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் க்கு செய்து துரோகம் பற்றி அருமையாக விளக்கினார்.
    திரு. துரை கருணா

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d หลายเดือนก่อน +1

    10000 20000 அதிக பட்சமாக 30000 ஓட்டு வித்தியாசத்தில் யாராக இருந்தாலும் வெல்வார் நன்றி. ராம்நாட் கோவை கருர் சென்னை தர்மபுரி சிதம்பரத்தில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு நன்றி திருமா பானை சின்னம் தேர்ந்தெடுத்து பாதகமான சூழலை உருவாக்கி கொண்டதாக தோன்றுகிறது நன்றி

  • @soumadyammalleramassamyret7126
    @soumadyammalleramassamyret7126 หลายเดือนก่อน +3

    Bjp ன் வெற்றி நாட்டுக்காக

  • @pandipandiyarajan5823
    @pandipandiyarajan5823 หลายเดือนก่อน

    அண்ணன் டயர்பாடியார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-xo5tm5qs9t
    @user-xo5tm5qs9t หลายเดือนก่อน +1

    100%

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 หลายเดือนก่อน

    Thanks

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i หลายเดือนก่อน +1

    What Mr. Durai karuna Sir said is absolutely correct. He clearly explained to entire story. One fine morning EPS will also destroy. Newton's third Law is applicable for all time.

  • @cheena1622
    @cheena1622 หลายเดือนก่อน +3

    People voted personality based party. EPS can not cash on MGR or Jayalalitha logo or banner.

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 หลายเดือนก่อน +4

    16to18 MP IN TN BJP NDA VERTRI SURE

  • @sivananthan3101
    @sivananthan3101 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2024MP ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤

  • @muthusanthi3009
    @muthusanthi3009 หลายเดือนก่อน +2

    If JJ had given to EPS he wouldn’t have given back the CM post

  • @gmuthuvenkataraman4396
    @gmuthuvenkataraman4396 หลายเดือนก่อน

    Very balanced and giving facts without prejudice.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman หลายเดือนก่อน +2

    Both Dravida Model crowds are not Trust Worth anymore to rule Tamizhagam is important , 3 decades spoiled a lot , it shouldnt continue is important .

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp หลายเดือนก่อน +2

    Bjp, Pmk, TTV will win all seats in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @sivabharath8273
    @sivabharath8273 หลายเดือนก่อน

    Super 👌

  • @vasudevan3490
    @vasudevan3490 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை ஜெயிப்பது மக்கள் ஜெயிப்பது போன்று
    மக்கள் இன்னும் கட்சி அடிமை மரக்கட்டைகள் இல்லை என்பதை காட்டும் அளவுகோல்...

  • @nagarajramadas7712
    @nagarajramadas7712 หลายเดือนก่อน

    Durai Karuna sir rocks 👍
    Pandey Sir is a Legend of Legends in Media.

  • @veerakumar6038
    @veerakumar6038 หลายเดือนก่อน +4

    Poor audio

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +2

    Hope sasi dont join EPS and oppose தினகரன் OPS

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 หลายเดือนก่อน

    வேண்டும் மோடி வெல்க பிஜேபி

  • @jayakumarjayakumar2236
    @jayakumarjayakumar2236 หลายเดือนก่อน

    Super

  • @pradeeepkumarvenugopal4822
    @pradeeepkumarvenugopal4822 หลายเดือนก่อน +1

    I support Annamalai ❤️🙏

  • @rlingu5696
    @rlingu5696 หลายเดือนก่อน +2

    BJP kottani 40 vettry 💯🚩

  • @gurunathanramalingam5940
    @gurunathanramalingam5940 หลายเดือนก่อน +1

    AUDIO is very low, without head set not able to hear properly.

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 หลายเดือนก่อน +1

    A true and excellent explanation by durai karuna who says it is bitrayar edapadi palanisamy is the cause for admk today status. No sincere admk thondar will forgive bitrayar edapadi palanisamy for today's statisco of admk

  • @user-do7dt6yg5w
    @user-do7dt6yg5w 21 วันที่ผ่านมา

    அமோகமாக பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 20லிருந்து 30 30-க்கு மேற்பட்ட தொகுதிகளை எம்பி தொகுதிகளை தமிழகத்தின் 2026 ஆட்சி தமிழின தலைவர் கே அண்ணாமலை ஐபிஎஸ் முதலமைச்சராக அரியணையில் ஏறும் காலம் மிக விரைவில் அருகில் விரைவில் அருகில் உள்ளது உள்ளது

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 หลายเดือนก่อน +1

    I am already said 12+ 🌊
    That's karma

  • @eswarane3855
    @eswarane3855 หลายเดือนก่อน

    Sir Super your speech is 100/. percent correct Besides your are telling the EPS cunning and self fish ness Now a days The ADMK party goes to 3rd rank.becuse of the attitude of EPS

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth หลายเดือนก่อน +2

    OPS win conform admk thoanderkal ops back

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 หลายเดือนก่อน +1

    ADMK already sold to DMK by EPS and Co.

  • @ravisankar6679
    @ravisankar6679 หลายเดือนก่อน +7

    சித்திரைத் திங்கள் மலர்ந்தது.
    குரோதி வருடம் புலர்ந்தது
    மனம்தன்னில் மகிழ்ச்சி நிறைந்தது
    ஆண்டின் தொடக்கமிது
    சபதம் ஏற்கவொரு தருணமிது
    பாஜக ஆட்சி மலரும் நேரமிது
    மீண்டும் மலரும் நேரமிது
    அண்ணாமலையின் அன்பு இது
    அந்த அண்ணாமலையின் அருளானது
    நன்மைமிகு நல்லெண்ணம்
    ஈன்றிடுமே இறைவனருள்
    என்செந்தமிழ்த் தேன் போல் இனித்திடுமே
    மனதில் நிறைந்திடுமே. பச்சைப் பசேலென மாவிலைத் தோரணம்
    வாழ்க வாழ்க எனக் கட்டியம் கூறிடும். முத்துக் கதிர்களை ஈன்றிடும் வயல்வெளியோ ஓராயிரம் கதை சொல்லும் புவனமெங்கும் புத்துணர்வு. மனதில் தருமே கிளுகிளுப்பு. சுற்றம் சூழந்த வாழ்க்கை இறைவனின் இன்னருள் என்றிட்டால் நண்பர்களின் நட்போ அவனது வரப்பிரசாதம் ஈடில்லா வரப்பிரசாதம்.
    இப்புத்தாண்டு நன்னாளில் தந்திடுவேன் நல்வாழ்த்துக்களை. அனைவரும் அவனருள் பல பெற்று வாழ்ந்திடவே.
    வாழிய வாழிய வாழியவே

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 หลายเดือนก่อน

    Thanks for the confirmation given for the success of TTV in Theni MP constitution. Ttv is our chellapillai.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน

    Sir pl tell these facts abt the party policy to courts

  • @vishagakumartas3119
    @vishagakumartas3119 หลายเดือนก่อน

    😊😊😊

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 หลายเดือนก่อน +3

    DMk deposit poganum makkel phunish must kanja team

    • @Rabonykannan
      @Rabonykannan หลายเดือนก่อน

      Makkal also will punish rape team

  • @Mnirp055
    @Mnirp055 หลายเดือนก่อน

    The Tamil Singham will change Tamil Nadu fortunes.

  • @sridharkum4519
    @sridharkum4519 หลายเดือนก่อน

    பத்திரிக்கையாளர் முழுவதுமாக பேசிய பின் கேள்வியாளர் பேசலாமே?

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 หลายเดือนก่อน +1

    Win BJP 40 seats in TN

  • @jayarajr5296
    @jayarajr5296 หลายเดือนก่อน

    Edapadiin suyanalathal ADMK alivil ulladu enpathai thelivaka sonneerkal Thanks

  • @sambathkumar1889
    @sambathkumar1889 หลายเดือนก่อน +5

    அதிமுக கட்சி காணாமல் போகும்

  • @user-zf4un4mx2l
    @user-zf4un4mx2l หลายเดือนก่อน +1

    Ettappan should be taught a lesson

  • @ramakrishanarama5757
    @ramakrishanarama5757 หลายเดือนก่อน

    100❤❤

  • @tamilselvang5525
    @tamilselvang5525 หลายเดือนก่อน +1

    Bro unga channel la sound ah varala