உங்களின் வார்த்தைகள் நன்றாக இருக்கிறது தமிழத்தின் வளர்ச்சிக்காக மாற்றம் தேவை தான் ஆனால் உங்கள் கட்சியின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான செயல்கள் தான் அச்சமாக இருக்கிறது வட மாநிலங்களை போல இங்கும் மாற்றி விட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் அதனால் தான் யோசிக்க தோன்றுகிறது
My fav annamalai ❤😊
Finally, first comment 😅
Bjp enkalukku venaam mr Annamalai
Same sweet sir. But yen meeting la BJP pathi pesininga?
கருணாநிதி சமாதிக்கு போய் கும்பிடு போட்டது யாரு தம்பி 🤣😂🤭🤣
Jayalalithaa samadhiku pogura nelama vandhaalum povaru anaa no kootani. Difference puriyama cry cry cry.
@poojithasrinivasan4184 கருணாநிதி உருவம் பொரித்த 100 ருபாய் நாணயத்துக்கு கொள்கையை விற்றக் கட்சி பிஜேபி 🤭🤭🤭🤭
ஜெயக்குமார் இருக்கும்வரை திமுக வை யாரும் அழிக்க முடியாது அழிக்க முடியாது😅
2026 இல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவோம் .🌱✌️🌱
Wow. Let's see.
உங்களின் வார்த்தைகள் நன்றாக இருக்கிறது தமிழத்தின் வளர்ச்சிக்காக மாற்றம் தேவை தான் ஆனால் உங்கள் கட்சியின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான செயல்கள் தான் அச்சமாக இருக்கிறது வட மாநிலங்களை போல இங்கும் மாற்றி விட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் அதனால் தான் யோசிக்க தோன்றுகிறது
சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்ன பண்ணினாங்க என்று தெளிவாக கூறினால் நன்று.