வீரப்பனுக்கும் ஊருக்கும் இருந்த இணைப்பு குறைந்தது எப்படி ..! வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் - 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 110

  • @av.saravanan5757
    @av.saravanan5757 ปีที่แล้ว +37

    அண்ணா! அய்யா வீரப்பன் அவர்களின் வரலாற்றை உறுதியாக நான் நம்புகின்றேன் நீங்கள் சொல்வதுதான் 100% உண்மை என வாழ்த்துகள் அண்ணா உங்கள் பணி தொடர.

  • @ArunR88
    @ArunR88 9 หลายเดือนก่อน +3

    சிவா அண்ணா... உங்கள் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன்..
    கோபால் அவர்கள் இப்படி எல்லாம் செய்தார் என்று கேட்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது...
    உங்கள் videos எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது.. ❤❤❤

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 ปีที่แล้ว +23

    அய்யா வீரப்பானர் வீர வரலாறை பொய்யில்லாமல் அங்குலம் அங்குலமாக உண்மையை மட்டுமே வெளியிடும் சிவா மீடியா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நெற்றி கண் திறப்பினும் குற்றமே. உண்மை மட்டுமே வரலாறு பேசும் என்றும் நலமுடன் வாழுக.....

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +12

    அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை 💯 தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +8

    தங்கள் மீது உள்ள வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் மாவீரன் வீரப்பன் கதைகள் முழுமையாக விவரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் சிவா சார்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 ปีที่แล้ว +7

    இன்றளவும் எந்த அளவுக்கு வீரப்பன் வாழ்க்கை குறித்து பொறுப்புடன் அணுகுவது திரு.சிவசுப்பரமணியம் அவர்களின் இந்த காணொளி உணர்த்துகிறதுஇதே நிலைப்பாடு பிறநபர்களுக்கும் இருக்கவேண்டும்.

  • @rkdharanaadhianthiyur3181
    @rkdharanaadhianthiyur3181 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சிவா அண்ணா உங்கள் முயற்சி வெற்றியடையும் நான் அந்தியூர் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் வசித்து வருகிறேன் உங்கள் பதிவுகளை பார்கும் போது காடுகளில் வீரப்பன் வாழ்ந்ததை கற்பனை செய்து பார்த்து கொள்வேன் இரவு தினமும் தூங்கும் போது காலை ஒன்று அல்லது இரண்டு மணி ஆகிவிடுகிறது அண்ணா

  • @desofas1132
    @desofas1132 ปีที่แล้ว +2

    HARD WORK never fails truth alone wins finally

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா
    உங்கள் தகவல்கள் அனைத்தும் உண்மை

  • @ramalingams2963
    @ramalingams2963 4 หลายเดือนก่อน

    Great 👍

  • @msmahimsdhoni3749
    @msmahimsdhoni3749 ปีที่แล้ว +3

    அண்ணா வீரப்பன் கதை பற்றி பேச நிறைய சேனல்கள் பேசி வருகிறது ஆனால் அதெல்லாம் பொய் என்று எங்களுக்கு தெரிகிறது முழுமையாக தெரிந்து கொள்ள உங்கள் சேனலை மட்டுமே தொடர்ந்து பார்த்து வருகிறோம்

  • @sarankumar8352
    @sarankumar8352 ปีที่แล้ว +1

    வழக்கி்ல் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 ปีที่แล้ว

    Kalai Vannakkam Shiva Sir 🙏 🙏 🙏

  • @anandraj3456
    @anandraj3456 ปีที่แล้ว +2

    நன்றி நக்கீரன் கோபால்க்கே

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +2

    Vanakkam Anna ❤️🔥👑

  • @Narrativenucleus-hu4fh
    @Narrativenucleus-hu4fh ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mikymichael3571
    @mikymichael3571 ปีที่แล้ว +6

    விடயம் முயல் முகில்..... பிரபல கதை மன்னன்

    • @ravianandh3346
      @ravianandh3346 ปีที่แล้ว

      தம்பி சமையல்

  • @ruthjoy8168
    @ruthjoy8168 ปีที่แล้ว

    Siva, sir, god bless you ungal, nermai unmai, correct, 🇮🇳

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 ปีที่แล้ว

    God Bless you Shiva Sir 🙏 🙏 🙏 🙏

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna nandri Anna love you Anna veerapan ayyakum babykum nadantha sandai patri video podunga Anna please 🌹🌹🌹

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @SampathKumar-jf7jn
    @SampathKumar-jf7jn ปีที่แล้ว +2

    வீரப்பன் பற்றிய உண்மையான தகவல்கள் இவரிடம் இருக்கிறது.அதனால் இவரின் வீடியோ அனைத்து மக்களும் விரும்பி பார்க்கிறார்கள்

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb ปีที่แล้ว +3

    முகில்.

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 11 หลายเดือนก่อน

    ❤❤❤I miss you🌹💐 ayya veerappn nr shiva Anna💐💐💐💐

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t ปีที่แล้ว +7

    Siva Anna DURAI PANDI SI AND PANDI KANNAN ENGA IRUKKANGA KONJAM UPDATE PANNUNGA

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +1

    Good evening Shiva Mila

  • @Bhavani12490
    @Bhavani12490 ปีที่แล้ว +4

    நீங்க வீரப்பன் ஐயா வீடியோ மட்டும் போடுங்க
    வேற வீடியோ பாக்குறதுக்கு விருப்பம் இங்க யாருக்கும் இல்ல
    அப்படினு நெனைக்கருவாங்க லைக் பண்ணுங்க

  • @tamilkongu7282
    @tamilkongu7282 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா❤❤❤❤

  • @mayilmathii7553
    @mayilmathii7553 ปีที่แล้ว +1

    Good evening sir I'm perambalur Esaiyalagan

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 ปีที่แล้ว

    Super Shiva Sir ❤️ ❤️ ❤️

  • @ArunR88
    @ArunR88 9 หลายเดือนก่อน +1

    யார் அந்த நபர்? யாருக்காவது தெரியுமா?

  • @amirdeen795
    @amirdeen795 ปีที่แล้ว +1

    உண்மையான மனிதர் நீங்கள்தான்

  • @kannankumutha5280
    @kannankumutha5280 ปีที่แล้ว +2

    Shiva sir veerappan ayya avarukku marriage eppaty achu soollunga ayya avar family pathi soollunga ayya

  • @RajasekarThavasi
    @RajasekarThavasi 11 หลายเดือนก่อน

  • @queenqueen6574
    @queenqueen6574 ปีที่แล้ว

    தலைவா‌ நலமா ரொம்ப நாள் கழிச்சு உங்கள் வீடியோ பார்க்குறேன்

  • @balajis_namma_channel
    @balajis_namma_channel ปีที่แล้ว +1

    Boss is always boss

  • @sankarudayasankar7033
    @sankarudayasankar7033 ปีที่แล้ว +1

    காமராஜ் பேட்டை கோவிந்தனுடன் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 ปีที่แล้ว +1

    Shiva na ❤️❤️❤️

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t ปีที่แล้ว +1

    GOOD EVENING ANNA......

  • @kannan4101
    @kannan4101 ปีที่แล้ว

    vanakkam shiva Anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarvlog467
    @kumarvlog467 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம்.....

  • @gajentrangaja1657
    @gajentrangaja1657 ปีที่แล้ว +2

    Siva அண்ணா இன்னைக்கு வீடியோ போடலையா 🙏

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 ปีที่แล้ว +10

    அதாவது சோஷியல் மீடியாவில் எவன் என்ன கதைகட்டினாலும் அதை கேட்க ஒரு கூட்டம் இருக்கு அதானலாதான் அவன் கதை உடுறான்...

    • @sathyaramesh8631
      @sathyaramesh8631 ปีที่แล้ว +1

      யாரு டா கதை கட்டுரங்க சிவா அண்ணா வா

    • @swami8774
      @swami8774 ปีที่แล้ว +2

      Mangai senthur Pandian - யாரை சொல்கிறீர்கள்! பொய்யை சரளமாக நம்பும்படி யாரும் சொல்ல முடியாது.
      அனுபவபூர்வ நிகழ்வுகளை மட்டுமே சிவா மாதிரி பேச முடியும்.😂

  • @mayilmathii7553
    @mayilmathii7553 ปีที่แล้ว +1

    I'm very miss you sir

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +8

    மீசக்காரன் ஒரு வேலையும் செய்யாட்டி கூட எல்லாத்தையும் தான் தா செஞ்சது போல பில்டப்புக்கு ஒன்னும் குறச்சல் இல்ல 😅😅😅

  • @balajikandhasamy6476
    @balajikandhasamy6476 ปีที่แล้ว +4

    முதல் கருத்து முதல் விருப்பம்

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 ปีที่แล้ว +4

    அண்ணா, வீரப்பன் ஆபரேஷன் சன்மானம் வழங்க பட்டதில், துரை பாண்டியன் & பாண்டி கண்ணன் பெயர் சேர்க்க படவில்லை என சொல்லி இருந்தீர்கள்.. இந்த ஆபரேஷன் ரகசியம் காரணமாக, செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா..மற்றொன்று, வேறு எந்த வெகுமானமோ, பதவி உயர்வு வழங்க பட வில்லையா

  • @riyazahmed2884
    @riyazahmed2884 หลายเดือนก่อน

    நக்கிரன் : ஃபோட்டோ எடுத்தது சிவசுப்பிரமணியம் அவர்கள் தான் ஆனால் அது எனக்கு செந்தமானது 😹

  • @duraisamy2865
    @duraisamy2865 ปีที่แล้ว +1

    Anna Good Evening 🌹 💐⚘🙏🙏🙏⚘💐🌹

  • @raganathr4902
    @raganathr4902 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @tamilveeranmedia839
    @tamilveeranmedia839 ปีที่แล้ว +2

    அண்ணா ஜெயங்கொண்டம் செல்வம் இப்போது உயிருடன் உள்ளாரா ??? அப்படி இருந்தால் இப்போது எங்கு உள்ளார்??

  • @VeerMATHARASI123
    @VeerMATHARASI123 หลายเดือนก่อน

    Sir chandira guda pathi ethum sonnangala

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t ปีที่แล้ว +1

    GOOD EVENING ANNA......😊

  • @sureshhack9687
    @sureshhack9687 หลายเดือนก่อน

    எதுனா டைம் நா இந்த வீடியோ டெலீட் பண்ணி பண்ணி போடுவா புதுசா போடு சிவ அண்ணா

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +4

    ஒருவர் குடியால் அனாதையாக போன இரண்டு உயிர்கள்...

  • @usharaniusha7400
    @usharaniusha7400 9 หลายเดือนก่อน

    அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் அவங்க குடும்பத்தை பத்தி

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 ปีที่แล้ว +1

    ராஜிவ் காந்தி படு கொலை பற்றிய ஒரு பதிவு வேண்டும் அண்ணா

  • @ramr8907
    @ramr8907 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா. அண்ணா நீங்கள் சொல்லும் அந்த நபர் யார் என்று எங்களுக்கு தெரிகிறது அவர் சொல்வது நூற்றுக்கு நூறு பர்சன் பொய் என்று எனக்கு நன்றாக தெரியும் சிவா அண்ணா அந்த நபரைப் பற்றி பேசி நீங்கள் உங்கள் தகுதியை குறைத்துக் கொள்ள வேண்டாம் அவனா ஒரு ஆளே கிடையாது சிவா அண்ணா உங்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் உங்களுக்குத்தான் சிவா அண்ணா ஏனென்றால் இந்த உலகத்தில் அய்யா மாவீரன் வீரப்பனாரை பற்றி முழுவதும் தெரிந்த ஒரே நபர் நீங்கள் மட்டுமே.

  • @velusamy1956
    @velusamy1956 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @bmbm8837
    @bmbm8837 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐👍👍

  • @RADHAKRISHNAN-fb5hx
    @RADHAKRISHNAN-fb5hx ปีที่แล้ว

    சிவா நீ சொல்லுற கதை எல்லாம் sequences வரவில்லை மாறி மாறி வருது

  • @govindarajuraju478
    @govindarajuraju478 ปีที่แล้ว

    இந்த நபர் சொல்வது உண்மைதான் நீங்கள் சொல்வது உண்மை என எப்படி நம்புவது.

    • @shivamedia2591
      @shivamedia2591  ปีที่แล้ว

      பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..!

  • @rafeekbena104
    @rafeekbena104 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா

  • @srinivasrao-sx2bl
    @srinivasrao-sx2bl ปีที่แล้ว +2

    I have finished two volumes of his book amazing to read don’t miss it but today

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว

    அண்ணா ஜெயங்கொண்டம் செல்வம் பற்றிய வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @usharaniusha7400
    @usharaniusha7400 9 หลายเดือนก่อน

    அவர் சமாதி

  • @sathishbillu4044
    @sathishbillu4044 ปีที่แล้ว +1

    அண்ணா ஏன் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை மீண்டும் பதிவிடாதிற்கள் புதிய வீடியோக்களை upload பண்ணுங்க அண்ணா இன்னும் எவ்வளவோ இருக்கு பேச வேண்டியது

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா அந்த பிராடுக்கார பயலப்பத்திப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் அண்ணா

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 ปีที่แล้ว +2

    Very old videos....

  • @abulhasanshadhali6260
    @abulhasanshadhali6260 ปีที่แล้ว +1

    சுப முத்துக்குமார் தான SM?

  • @sekaroasis
    @sekaroasis ปีที่แล้ว +1

    Bharat mata ki jai

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 ปีที่แล้ว +1

    Sivsoppu Anna 🙏♥️

  • @sivaseemanseeman4550
    @sivaseemanseeman4550 ปีที่แล้ว +1

    சார் ஓங்க
    போன் நம்பர் கொடுங்க

  • @govindraj8696
    @govindraj8696 ปีที่แล้ว +1

    300kg tusk ah ? So sad

  • @ragupathipriya
    @ragupathipriya ปีที่แล้ว +1

    Mugil thavarana thakaval

  • @lokeshn6257
    @lokeshn6257 ปีที่แล้ว +1

    420 Gopal NIMAGE Jaya nanu Kanadega

  • @HarishnirmalGaneshkumar
    @HarishnirmalGaneshkumar 10 หลายเดือนก่อน

    How can we say verrappan as a good person.He started his life killing elephants for passion as well as money. Later he addicted to money and fame. It is also some kind of ego. He maybe having some good attitudes. But he killed innocent animals for money in forest .animals also having emotions.They are living as a family.
    Really kindness is bravery. Because of him many persons family destroyed. They lived several years in jail. Verappan family did so many crimes . How can we say verrappan did good things. If verrapppan still alive nobody will admire of him, speak about him verrpanar. People forget his atrocities. He is the root cause of police tortures and everything of the people in his place.
    D.C.F srinivas is the real hero kindness , responsibility everything.
    Please hear about verrappan story and just leave that from your mind.
    We are tamil people. If sin did by our person also.we have to admit it first.We should not take into our heart verrappan is a great man.
    They may built one temple for verrappan.his wife asking mani mandapam for verrappan.
    We have to do responsible things to this world with out harming others.help to needy people, love animals and plant more trees.
    This world should be a better place for future generation. Teach them how to love nature and animals and humans. No need to get fame we have to life our life with kindness. No need to prove ourshelves to others.
    Verrappan also lived a suffering life in his last moments.he want to live peacefully. But no way his young age sinful act punished him

  • @premck3798
    @premck3798 ปีที่แล้ว +2

    Mukil 😂

  • @farook3955
    @farook3955 ปีที่แล้ว +1

    Dont ஓரின a

  • @farook3955
    @farook3955 ปีที่แล้ว +1

    முகில்.ஓவர்.பில்டா

  • @saamaniyan0369
    @saamaniyan0369 ปีที่แล้ว +2

    அண்ணா வேறு செய்திகளும் தரலாமே

  • @AKsTOP5
    @AKsTOP5 ปีที่แล้ว +2

    Mugil 😂😂😂

  • @msenthilkumar1776
    @msenthilkumar1776 ปีที่แล้ว +1

    You can do something else useful content

  • @periyar8453
    @periyar8453 ปีที่แล้ว

    முகில் 😂

  • @mohamedyasir202
    @mohamedyasir202 2 หลายเดือนก่อน

    அவன் கெடக்கான் சமையல்...

  • @surenkumar1330
    @surenkumar1330 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது முட்டாபய முகிலன் பத்தி தானே

  • @anupapukutty8533
    @anupapukutty8533 ปีที่แล้ว

    Dummy piece😆😆

  • @madhaiyank4159
    @madhaiyank4159 3 หลายเดือนก่อน

    Mukill solluratha ellam poi.Anna

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 5 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t ปีที่แล้ว +1

    GOOD EVENING ANNA......

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் ปีที่แล้ว +2

    ❤❤

  • @rameshapr7768
    @rameshapr7768 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @sritharantamizh
    @sritharantamizh ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t ปีที่แล้ว +1

    GOOD EVENING ANNA......

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t ปีที่แล้ว +1

    GOOD EVENING ANNA......

  • @moorthyr674
    @moorthyr674 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤