ரஜினி சூப்பர்ஸ்டார் ஆக இவர் தான் காரணமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • On_Trending #Tamil_Cinema #Superstar
    எண்பதுகளில் வெளியான பல வெற்றிப் படங்கள், இன்றைக்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தப் படங்களில் ஏதேனும் ஒருவகையில், இவரும் இடம்பெற்றிருப்பார். பாட்டு எழுதியிருப்பார். படத்தைத் தயாரித்திருப்பார். கதையும் திரைக்கதையும் எழுதியிருப்பார். வசனம் எழுதித் தந்திருப்பார். அவ்வளவு ஏன்... படம் தொடங்கி, கதை சரியில்லையே என்று பாதியில் நிறுத்திவிட்டு, இவரை அழைத்து போட்டுக்காட்டுவார்கள். எடுத்ததையும் பயன்படுத்துகிற விதமாக, ஓர் புதிய கதையை வடிவமைத்து, அந்தக் கதையையும் படத்தையும் சூப்பர் ஹிட்டாக்கி விடும் சினிமா ஜாலம் தெரிந்தவர் அவர். இத்தனை முகங்கள் கொண்ட அவர்... சூப்பர்ஸ்டார்களின் சூப்பர்ஸ்டார்.

ความคิดเห็น •