EUROPE DRIVER A to Z மிஸ் பண்ணிடாதீங்க!! நீங்கள் Hungary வந்தவுடன் செய்ய வேண்டியவை,+918122440151

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek ปีที่แล้ว +12

    15 வருடங்களாக 22வீல் வாகனம் ஓட்டுறேன் எழும்புகள் தேய்ந்ததுதான் மிச்சம் முதலாளிகள் என் உழைப்பை உறிஞ்சதுதான் மிச்சம்

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.

  • @nagaraj.8485
    @nagaraj.8485 ปีที่แล้ว +7

    அருமை ஓட்டுநர் நண்பரே.
    வாழ்த்துக்கள். நானும் ஓட்டுநர் வேலைக்கு வெளிநாட்டிற்கு முயற்சிக்கிறேன்.
    I am Heavy driver in IRT.
    உங்களால் முடிந்தால் உதவுங்கள். 👍.

    • @sakthibalannsb8743
      @sakthibalannsb8743 ปีที่แล้ว

      எந்த டிரைனிங் சென்டர் என்ன பேட்ஜ் IRT உங்கள் ஊர் எது

  • @AshokKumar-cn7uf
    @AshokKumar-cn7uf ปีที่แล้ว +1

    Super bro nalla spechi kudutinga silar seium tavaru namatu natin nanmatippai 😢 kuraitidum

  • @MaruthuKumaravel
    @MaruthuKumaravel 7 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா இல்ல நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சூப்பர்

  • @sriguru1801
    @sriguru1801 ปีที่แล้ว +1

    Bro, Thanks for your valuable information, driver pathiyum general information pathiyum podunga bro ..thanks

  • @rameshvs1357
    @rameshvs1357 ปีที่แล้ว +1

    Anna ninga vere level god bless you super thank you give me this knowledge ❤️

  • @v.venkadesan6847
    @v.venkadesan6847 ปีที่แล้ว +1

    அருமையானபதிவு தம்பி பாக்யராஜ்

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan ปีที่แล้ว +2

    Pakyaraj, thank you very much, you are very helpful to the Tamils ​​and to the driver. I will never forget you. Super super brother in your life.

  • @ttffanclub5210
    @ttffanclub5210 ปีที่แล้ว +2

    பிரதர் போர் கிளிப் வேகன்ட் ஏதாவது இருக்குமா அதைப் பத்தி ஏதாவது விளக்கம் இருந்தா போடுங்க எனக்கு வேலை வேணும்
    போர்ப் கிளிப் லைசென்ஸ் இருக்கு

  • @Simonkarthick
    @Simonkarthick ปีที่แล้ว +1

    Superb anna ..thanku so much very useful video

  • @1ststepper
    @1ststepper ปีที่แล้ว +1

    Brother passport address and other address details la konjam details ah sonneenga na nalla irukkum bro

  • @kamariskamar8169
    @kamariskamar8169 ปีที่แล้ว +2

    Useful video thanks bro...😊❤

  • @RayanIbrahem-kt7dk
    @RayanIbrahem-kt7dk ปีที่แล้ว +1

    Nanba driving test video podunga

  • @karmegamkanaka17
    @karmegamkanaka17 3 หลายเดือนก่อน

    வணக்கம் நீண்ட நிறைய விளக்கம் நான் இப்போது கத்தார் நாட்டில் நான் வேலை பார்கிறேன் நானும் இங்கிருந்து ஈரோப் கண்ட்ரி வரதுக்கு முயற்சி பண்ணுகிறேன் அதற்கு யாரை தொடர்பு கொள்ளனும் என்று விளக்கம் கொடுத்த நன்றாக இருக்கும் சகோதரர்

  • @riyaskamarudeen7560
    @riyaskamarudeen7560 9 หลายเดือนก่อน

    Superb Bro Bhagyaraj 👍👍👍❤️❤️❤️

  • @ShahulHameed-kg7hj
    @ShahulHameed-kg7hj ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

  • @rogerbenn7312
    @rogerbenn7312 ปีที่แล้ว

    Great advice and suggestions thank you bro

  • @sainathshenoy71
    @sainathshenoy71 ปีที่แล้ว +1

    Thanks for the information brother

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 7 หลายเดือนก่อน

    நல்ல பதிவுகள்

  • @Rafeekgaming1242
    @Rafeekgaming1242 11 หลายเดือนก่อน

    Bro really i appreciate good explanation 👍❤️ keep it up

  • @MurugesanK-vu8hl
    @MurugesanK-vu8hl 10 หลายเดือนก่อน

    Hi bro my name murugesan Trichy crodia driver visa 8 mounth late Anna pantradhu

  • @pidaranpidaran5669
    @pidaranpidaran5669 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கும் driver- ற போகணும்னு ஆசையா இருக்கு அண்ணா ஆன நான் eroupe தான் போறே தயவுசெஞ்சு உதவி பண்ணுங்க அண்ணா please

  • @sanjith2229
    @sanjith2229 ปีที่แล้ว +2

    Annae truck driving vlog podunga. And ur truck's review please!! 💙❤

  • @A.K.R_22
    @A.K.R_22 ปีที่แล้ว +1

    Super information bro

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan ปีที่แล้ว +1

    Bhagyaraj brother, what is the costin answer required for this exam, please post a video about it, send a costin answer that you know about it, read it a little, bro

  • @TN48EUROPDRIVER
    @TN48EUROPDRIVER ปีที่แล้ว +2

    அருமையான பதிவு❤

  • @muthusamychekkuaalai6790
    @muthusamychekkuaalai6790 11 หลายเดือนก่อน

    அருமை தம்பி

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 ปีที่แล้ว +1

    Thanks brother ❤

  • @mohamedparis4290
    @mohamedparis4290 ปีที่แล้ว

    Very useful video.. Super bro

  • @Thanjavur883
    @Thanjavur883 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @karthikram680
    @karthikram680 ปีที่แล้ว

    Really Good explanation, useful bro..

  • @manikadanv9419
    @manikadanv9419 ปีที่แล้ว +1

    Your presentation skill is super... little need improvement...

  • @balamoopanar7508
    @balamoopanar7508 ปีที่แล้ว +1

    Fantastic bro

  • @சிறுத்தை-ஷேக்
    @சிறுத்தை-ஷேக் 3 หลายเดือนก่อน

    Hai bro unga videosla pakrom useful ah iruku thanks.
    Oru dubut bro international license must ah
    Na bus driver na try pannalama

  • @EuropeTamiltracker
    @EuropeTamiltracker ปีที่แล้ว +1

    Thank you bro

  • @ilayaperumall5780
    @ilayaperumall5780 ปีที่แล้ว

    I am new subscriber so..i will watch all videos soon...i am heavy driver 2015 7year experience at indian road all Over India.... and all so complete B.A.B.ed give me some tips..

  • @ahamed22
    @ahamed22 ปีที่แล้ว +1

    Anna uae veavy bus driving licence anga ethupangala anna

  • @dsn69vlogs27
    @dsn69vlogs27 7 หลายเดือนก่อน

    Hi anna I am dhanasekaran.p chennai i am working Saudi Arabia now coming vacation 1 months may 30th Slovenia interview attend mechanic jobs so pass fail no results tell me.

  • @sathishkumar8347
    @sathishkumar8347 ปีที่แล้ว +1

    Super anna

  • @NachiyarNachiyar-s3b
    @NachiyarNachiyar-s3b 11 หลายเดือนก่อน

    Nanum driver tha bro anka varalama bro 9:04

  • @sdkdawood3829
    @sdkdawood3829 ปีที่แล้ว +1

    உங்கள் போன் நோ போடுங்க

  • @indian4568
    @indian4568 ปีที่แล้ว

    Anna nan rompa try pnatren anna anal mutiyala nan sariya padikkavum illa so vara mutiyathu soltranga enakku uropela eppitiyachum driver akanum asai kasu illai kammiyana kasula epputi varathunu sollunga anna

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 ปีที่แล้ว +1

    Super bro

  • @Satvlogstamil
    @Satvlogstamil 10 หลายเดือนก่อน

    Very useful ❤

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 ปีที่แล้ว +1

    Very very useful information bro, thank you 🙏🙏

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 11 หลายเดือนก่อน

    Exaveter opreter vecand erkkanga

  • @nallasivaim
    @nallasivaim 9 หลายเดือนก่อน

    TN 65 bro ramanathapum

  • @lathakatpadi-te1dd
    @lathakatpadi-te1dd 25 วันที่ผ่านมา

    🙏🙏

  • @karthickeyan6090
    @karthickeyan6090 ปีที่แล้ว

    Friend enaku oru interview varuthu delhi office hariyana head office nambalama friend

  • @Jeniz_World
    @Jeniz_World ปีที่แล้ว +2

    Exam enna language la irukum anna

  • @mohamedilliyasmohamedilliy5213
    @mohamedilliyasmohamedilliy5213 ปีที่แล้ว

    Sallery Patti sollunga brother

  • @phoenixthefire251
    @phoenixthefire251 7 หลายเดือนก่อน

    kannadii pottu irukkum
    Person ku varalam anna

  • @KameshWaran-k2g
    @KameshWaran-k2g 6 หลายเดือนก่อน

    Anna forklift job ku europe ila eppdi na try panurathu

  • @dhilipdp6064
    @dhilipdp6064 ปีที่แล้ว

    hi bro epo draving job apply pandratheke experience are freshers apply panalam ah bro

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    சகோ நான் 2009 செப்டம்பர் மாதம் லைசன்ஸ் போட்டேன்

  • @KrishiKrishi-q3g
    @KrishiKrishi-q3g ปีที่แล้ว +1

    Sathama pesunka bro

  • @european_travel_dreams
    @european_travel_dreams ปีที่แล้ว

    Could you sujest any apps for hungary licence test..

  • @jayasankarjayasankar8677
    @jayasankarjayasankar8677 ปีที่แล้ว

    Warehouse work ga patthi potunga bro

  • @samuvelsuman21
    @samuvelsuman21 26 วันที่ผ่านมา

    👍

  • @DuraiRajn-dt6wh
    @DuraiRajn-dt6wh ปีที่แล้ว +1

    Hai

  • @A.K.R_22
    @A.K.R_22 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @Jeniz_World
    @Jeniz_World ปีที่แล้ว

    Anna my husband had 6 years driving experience in Saudi Arabia... Now we want to driving job in Europe... Epdi Anna move pandrathu... Please help pannunga anna

  • @sundarnatsundarnat8826
    @sundarnatsundarnat8826 ปีที่แล้ว

    Bro nan farnce la irukkan heavy Licence vachurukkan yenakku yedhachum help panna mudiuma Enga work illama 8montha irukkan

  • @arunanu2249
    @arunanu2249 7 หลายเดือนก่อน

    Hi bro...Na 2 years ah Europe country work ku try pandre but enaku ellamey failure than aachi bro...

  • @rameshmoorthy340
    @rameshmoorthy340 ปีที่แล้ว +1

    Hi Bro my name is Ramesh form Madurai age 43 I have light licence only more than 20 year's experience only in South India now iam very interested Europe Drivers jobs if it's possible please tell me Brother

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  ปีที่แล้ว

      Indian heavy license important

    • @gkockovai
      @gkockovai ปีที่แล้ว

      Cv to gkconsultancy@yahoo.com

    • @velusamy262
      @velusamy262 ปีที่แล้ว +1

      Thalaiva I have passport than heavy license. I will try please help me.

  • @venkateshn1029
    @venkateshn1029 ปีที่แล้ว

    Anna how to apply for truck trailer job na. Ajent molima tha poonuma . direct company Nikku apply panna mudiyada anna

  • @thanganathi8080
    @thanganathi8080 ปีที่แล้ว

    Nan heavy licence 1999 enakku English padikka therium elutha therium pesatheriyathu Nan angu vara help kidaikkuma

  • @sageview
    @sageview ปีที่แล้ว +3

    வணக்கம். truck driver வேலை தொடர்பாக உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். இங்கே கனடா வில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வேலை வாய்ப்புகளை வட இந்தியர்களே பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். தமிழர்கள்/தென்னிந்தியர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள் இல்லை என்று தெரியவில்லை. எனது கம்பெனி க்கு நான் தமிழர் அல்லது தென் இந்தியர்களையே எடுக்க விரும்புகிறேன். காரணம் என் தாய்மொழி கொண்டவர்களும் இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது தான் .என்னால் இப்போது இந்தியாவில் இருந்து யாரையும் work permit மூலம் கூப்பிட முடியாது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கூப்பிட முடியும். இங்கே நீங்கள் work permit இல் வந்தால் மூன்று வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெற முடியும். அப்படி நிரந்தர குடியுரிமை கிடைத்தால் உங்கள் குடும்பத்தையும் இங்கே கூப்பிட முடியும். அதன் பின்னர் மூன்று வருடங்களில் உங்களால் இங்கே கனடிய குடியுரிமை பெற்றுவிட முடியும். இங்கே வருவதற்கு ஏஜென்ட் கள் நிறைய பணம் கேட்பார்கள். ஆனால் எனக்கு நேர்மையான கடின உழைப்பாளிகளாக truck driver தான் தேவை. இப்போது உடனடியாக என்னிடம் ஒரு வெற்றிடம் இருக்கிறது. உங்களில் யாருக்காவது இங்கு விசிட்டர் விசா வில் வரமுடியும் என்றால் உங்களை என்னால் பணியில் அமர்த்தி ஒர்க் பெர்மிட் வாங்கித்தர முடியும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்காவது இதில் ஆர்வம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். 16477453447

  • @venkateshn1029
    @venkateshn1029 ปีที่แล้ว

    Text book yenge kedikiddu anna

  • @ayyappanselvam322
    @ayyappanselvam322 11 หลายเดือนก่อน +1

    குடும்பத்தை அழைத்துவரலாமா அண்ணா

  • @manivannanrajendran9919
    @manivannanrajendran9919 ปีที่แล้ว

    More possible to get visa hungary or poland

  • @amarafaadarafa3797
    @amarafaadarafa3797 7 หลายเดือนก่อน

    Hi anna i have heavy licence
    My licence issue date 7/1/2009
    enaku work iruka?
    Please help me anna

  • @SHAMMAHA
    @SHAMMAHA ปีที่แล้ว

    Anna I am driver europe driver jobuku eppadi apply pandrathu na konjam sollunga na

  • @velusamy262
    @velusamy262 ปีที่แล้ว

    Thalaiva va enkitta passport irruku and heavy license irruku. Eanaku help pannunga.

  • @veerasureshv.suresh3079
    @veerasureshv.suresh3079 ปีที่แล้ว

    Br .iam suresh now working in muscut heavy driving in Tipper. How do appley.

  • @muneeswaran8032
    @muneeswaran8032 ปีที่แล้ว +1

    மது சூது ஆடம்பரம்!!
    மாது அத்தியாவசியம் 😀

  • @androandro663
    @androandro663 ปีที่แล้ว

    நான் 2010ல் பேட்ஜ் 12/2019ல்ஹெவி லைசென்ஸ் எடுத்துள்ளேன் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன் ஆங்கிலம் நன்றாக படிப்பேன் நான் விண்ணப்பம் செய்ய தகுதி உள்ளதா என்று கூறுங்கள் நான் விண்ணப்பம் செய்ய விரும்புகிறேன்

  • @KameshWaran-k2g
    @KameshWaran-k2g 6 หลายเดือนก่อน

    Forklift job find panurathuku eppdi Europe Country ila

  • @AjithkuttyAji4345
    @AjithkuttyAji4345 ปีที่แล้ว +3

    Anna nega Nagapattinam ma

  • @murugeshpavi2349
    @murugeshpavi2349 ปีที่แล้ว

    Annan evlo selavum aagum anna

  • @manivannanrajendran9919
    @manivannanrajendran9919 ปีที่แล้ว

    Some budy say poland is difficult hungary is possible
    Kindly suggest poland or hungary

  • @pavithra9964
    @pavithra9964 ปีที่แล้ว

    Age 48 indian heavy license I want driving or unskilled jop help us thank you

  • @vigneshvignesh1102
    @vigneshvignesh1102 11 หลายเดือนก่อน

    Na vedaranyam than tamilnadu nenga entha oorula trailer otti irukinga

  • @dharun____
    @dharun____ ปีที่แล้ว

    Anga eppadi work vagarathu bro erope varanum bro

  • @naveenkumar1240
    @naveenkumar1240 8 หลายเดือนก่อน +1

    Anna anga training and exam ku evalo fees agum na? Fail akitu next attend pana evalo fees agum anna?

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  8 หลายเดือนก่อน

      +9199949 62680

    • @naveenkumar1240
      @naveenkumar1240 8 หลายเดือนก่อน

      @@backiyarajbackiyaraj8606 anna avanga call pani pesunen, avangalku antha code95 training and exam fees pathi theriyathu, ungalta ketka sonanga

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  8 หลายเดือนก่อน +1

      ok

    • @naveenkumar1240
      @naveenkumar1240 8 หลายเดือนก่อน

      Anna nega solunga anna anga Hungary vanthutu code 95 test and training ku evalo fees agum? Suppose fail akita again test attend pana fees evalo agum, aparam own cash evalo vechukanum?

  • @bilala2877
    @bilala2877 ปีที่แล้ว

    Gulf country license irrutha bro..

  • @kasivisvacreations
    @kasivisvacreations ปีที่แล้ว

    bro passport ah vaangi vachkivangala bro. epdi other countries visit panrathu bro.

  • @Jeniz_World
    @Jeniz_World ปีที่แล้ว

    Europe ku truck driving ku Varrathuku oru nalla agent solunga anna

    • @BalaaBala-yp1rp
      @BalaaBala-yp1rp 5 หลายเดือนก่อน

      அத சொல்லிட்டா நீங்க அங்க போய்டுவீங்க அதனால சொல்ல மாட்டோம் கடைசி வரைக்கும் வீடியோ மட்டும் பார்க்கவேண்டிதா 😂

  • @charancruz3297
    @charancruz3297 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥

  • @faizalrahmanfaizalrahman.g3955
    @faizalrahmanfaizalrahman.g3955 ปีที่แล้ว

    Hi Anna I'm heavy truck driver
    Any work permit edukrathu epdi
    Employer epdi contact panrathu solunga I'm very interested driving job

  • @arunkutty4377
    @arunkutty4377 ปีที่แล้ว

    நண்பா டிரைவிங் வேலை எதுவும் இருக்கா ஹெவி லைசென்ஸ் இருக்கு

  • @Jailerff2006
    @Jailerff2006 ปีที่แล้ว +1

    Anna education qualification yenna venum

  • @androandro663
    @androandro663 ปีที่แล้ว

    Anna moththama yevlo selavu aagum sponser kidaichalum selavu aaguma

  • @phoenixthefire251
    @phoenixthefire251 7 หลายเดือนก่อน

    Medical checkup la 25 age ku kannu parvaiya pappagala

  • @kanmanikanmani37
    @kanmanikanmani37 ปีที่แล้ว

    Anna Anga driver ahh vantha yentha perachanaum irukathula

  • @govindarasup4283
    @govindarasup4283 ปีที่แล้ว

    Bro nan track driver aje 44 enakku velai kidaikkuma

  • @salmanfaris5943
    @salmanfaris5943 ปีที่แล้ว

    CAP Kedaiyatha?

  • @peerkhan6230
    @peerkhan6230 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா... ட்ரைலர் டச் எடுக்கணும் அண்ணா... எங்கே எடுப்பது.. அட்ரஸ் விபரம் டீடெயில்ஸ் கொடுங்க அண்ணா... நன்றி

  • @kaviyarasu3588
    @kaviyarasu3588 ปีที่แล้ว

    How many cost you have own ? For this job