Thank you so much for your #valuable information brotha 🎉 again I'm thanking you for spending your time and giving information for our Truck drivers 🙏🙏
Before 2009 code 95 is easy to get ‘but after 2009 you want make 7 examinations it is not that easy to make it ‘ maybe in their company they make some adjustment for them and it is not included to all … so get prepare and make it well ‘ all the best for your feature.
In our company some people return back to home country because it is hard for them to understand the questions and make a examination. As he said it is not easy go . So we’ll prepare it .
மணி அண்ணா வணக்கம் நல்ல ஒரு தகவல் கோட் 95 1200 சி லாட்டரி சொன்னாங்க ட்ரெயினுக்கு தனி அமௌன்ட் வருமா அண்ணா எக்ஸ்ஸ்ட்ட எத்தனை சிளாட்டி வருணை சொல்ல முடியுமா முடிந்தால் சொல்லுங்கள் நன்றி அண்ணா
Lithuania update sollunga konjm ennnaku use erukum vfs mudichu 60days achu inum mail call varula migration la erunthu chat vanthuchu visa stamps stop pannitangla man power over ponathala so yeppo open agumnu therinja sollunga
Bro நான் ஐரோப்பிய வேலைக்கு வரலாம்னு நினைக்கிறேன் ஹெவி டிரைவர் தான் என்ன என்ன producer கொஞ்சம் விளக்கமா எனக்கு சொல்ல முடியுமா எவ்ளோ செலவு ஆகும் ஏஜென்சி மூலமா வரணுமா இல்ல company மூலமா வரணுமா இங்க தமிழ்நாட்டில் யாரை contact பண்ணனும் ப்ரோ pls உங்க பொன்னான நேரம் கொஞ்சம் எனக்காக செலவு பண்ண முடியுமா 🙏🙏🙏
Thank you so much for your #valuable information brotha 🎉 again I'm thanking you for spending your time and giving information for our Truck drivers 🙏🙏
nalla anubavam g thank you
naan srilanka, ippa work pannuradu qatarla, naanu europe vaara irukken, code 95 good massage, thannk u bro.
நன்றி அண்ணா
Anna video very very useful thank you very much 🙏
Excellent great quality 👍 information
Before 2009 code 95 is easy to get ‘but after 2009 you want make 7 examinations it is not that easy to make it ‘ maybe in their company they make some adjustment for them and it is not included to all … so get prepare and make it well ‘ all the best for your feature.
I liked very much anna thank you ❤ from Tiruvannamalai
Thanks for you
Nice information for truck drivers thank you for your kindly code 95 information 🎉
In our company some people return back to home country because it is hard for them to understand the questions and make a examination. As he said it is not easy go . So we’ll prepare it .
You in which country bro❓your num plz..... i am also looking for truck driver in Europe..
Thank you for your information
Hi bro thankyou very much❤🌹🌹🌹🌹🌹🌹
Best information brother thanks
Good informations.
Techo pathi oru video poduga bro
Athavathu agga poi kasta padama iggaye irunthu stady panikirathu better illaiya
Very good experience
எனக்கும் வேலை கிடைக்குமா
thank you bro
ஜீ வணக்கம். நான் சவுதியில் எட்டு வருஷமா டிரைவரா இருக்கேன் என்னோட லைசென்ஸ் 2002
அண்ணா எனக்கு ஹங்கேரி விசா கிடைச்சி இருக்கு சில சந்தேகங்கள் இருக்கு but யாரும் தெளிவா சொல்லல
❤❤❤❤❤❤❤❤❤❤Anna oru santhegam iruku Anna namaku phisical test yathachum irukuma Anna... Hight Wight antha mathiri yathachum keapangala Anna....?❤❤❤❤❤❤❤❤❤❤
மணி அண்ணா வணக்கம் நல்ல ஒரு தகவல் கோட் 95 1200 சி லாட்டரி சொன்னாங்க ட்ரெயினுக்கு தனி அமௌன்ட் வருமா அண்ணா எக்ஸ்ஸ்ட்ட எத்தனை சிளாட்டி வருணை சொல்ல முடியுமா முடிந்தால் சொல்லுங்கள் நன்றி அண்ணா
It depends on company 😊🙏🏻 good luck 🤞
Anna romba nala kettu eruku lithuania visa stop pannitangala .yeppo open agum nan sep29 vfs mudichuta innum bending vechuttanga .kotta mudinjuruchunu sollitanga yeppo open agum yeppo visa kedaikumnu sollunga therinja vetla erukkave kastam eruku
Lithuania update sollunga konjm ennnaku use erukum vfs mudichu 60days achu inum mail call varula migration la erunthu chat vanthuchu visa stamps stop pannitangla man power over ponathala so yeppo open agumnu therinja sollunga
Super
Excavator opreter vekanchi erukka Enna sampalam
சார் வணக்கம் சவுதியில் டிரைவர் வேலை பார்க்கிறேன் நான் எப்படி போலந்து நாட்டிற்கு வருவது அது ஏஜென்ட் நம்பர் இருந்தால் சொல்லவும். Thank you so much sir
Bro naan 2008la 2&4 wheeler license eduthen badge2009 la eduthen heavy 2010 la eduthen idhuku eppadi bro
bro who is the best manpower Angcies in India for Polland or saudi arabia now still iam working in saudi as a 🚛 truck driver
Hai. Brother. My. Name. Manikandan. Nan. Netherland. Vara. Try. Pandran. Process. Acitivitet. Enaku workpermit verification panny. Sollvingla? Pils
International driving licence...A4 sheet or book tybe which one want in Europe countries pls give information bro
Super pro
Bro நான் ஐரோப்பிய வேலைக்கு வரலாம்னு நினைக்கிறேன் ஹெவி டிரைவர் தான் என்ன என்ன producer கொஞ்சம் விளக்கமா எனக்கு சொல்ல முடியுமா எவ்ளோ செலவு ஆகும் ஏஜென்சி மூலமா வரணுமா இல்ல company மூலமா வரணுமா இங்க தமிழ்நாட்டில் யாரை contact பண்ணனும் ப்ரோ pls உங்க பொன்னான நேரம் கொஞ்சம் எனக்காக செலவு பண்ண முடியுமா 🙏🙏🙏
எந்த டிராவல்ஸ் ஏஜன்ட் . எந்தஊர்
Hi bro srilanka can apply from Jaipur, Kolkata ( or Delhi only)? Please let me about this
Bro latviala than nan erukiren annal vellai eillai yaravadu contect no kidaikuma pls
Thanks for information ❤. Now. Subscribe. Thk❤❤
Anna intha code 95 namma natula stady panrathuku eathum application irukuma ?
Licencs. L m v.2001. H m v.2014
வணக்கம்
அங்கு பிரட் டிரைவர் வேலைக்கு வருவதற்கான வழி????
மணி ப்ரோ தகவலுக்கு நன்றி வந்து உங்களோட வாட்ஸப் நம்பரை கொஞ்சம் அனுப்பி வைங்களேன் ஆமா எனக்கு பர்மிட் வந்துருச்சு பிராசஸ்ல இருக்கு கொஞ்சம் பேசணும்
Anna intha job ku visa fees, training fees, other fees approximate a evalo agum na?
Anna my licence 2010 1 St month
Neenga entha our
Age limit
Hi bro
அண்ணா உங்க நம்பர் வேண்டும்
pH no pls
instagram.com/europtamilan?igshid=NzZlODBkYWE4Ng%3D%3D&
Thank you.