இனி இந்த மாதிரி படங்கள், பாட்டு, வர போவது இல்லை! அது ஒரு அழகிய தருணம் . குஷ்பு மிகவும் அழகாக இருப்பாங்க இந்த பாட்டில்.இதில் பங்கு பெற்ற அனைவருமே legends ♥️ ❤️ 👌 ✨️ 💖 😍 ♥️ ❤️
நாகர்கோவில் தங்கம் தியேட்டரில் கல்லூரி வகுப்பு கட் அடித்து 17 தடவை பார்த்து பார்த்து கண் கலங்கிய படம். என்னுடன் பல தடவை வகுப்பு கட் அடித்து ஒரே சைக்கிளில் பயணம் செய்த எனது நண்பன் கொட்டாரம் கிறிஸ்டியன் பெர்னாட் இவ்வுலகில் இல்லை. இன்றும் ஏனோ அவனுடைய நினைவு , கண் கலங்குகிறது.😢
அன்பெனும் தூரிகை கொண்டு காத்திருந்தேன்.... ஓவியம் எனைக் காணுமென்று... காவியமன்றோ கண் திறந்தது... கவிதை வடிவாய் வீறு நடந்தது.... காதல் தந்து உயிர் நுழைந்தது... கார்த்திக் என்றே பெயர் சுமந்தது.... காலம் முழுதும் மனம் நிறைந்தது... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன ஒரு பாடல்!!! இந்த மாதிரி ஒரு பாடல்களை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து மனதை வருடுகிறது. பலமுறை கேட்டு விட்டேன் சலிப்பாக வில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது❤
மலரினும் மென்மையானவன் நிலவினும் பேரழகானவன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது ( பெண்களுக்கு திருமணத்திற்கு முன் ஒரு வகையான ஏக்கம் ஏற்படும் . அந்த ஏக்கம் மோகமாக மாறும். அதை இப்பாடல் வரிகளில் அருமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. " நான் தூங்கியே நான் ஆனது அது ஏன் எனக்கு மோகம் வந்தது" என்ன உவமை."
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் இல்லத்தரசிகள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே கார்த்திக் & அறிமுக நாயகி குஷ்பு & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 1.6.2023 🌹
Its a musical treat from IR, whata tune, supported by bass guitar and the rhythms two different pattern from different instruments , ரேடியோவில் இந்த பாட்டு வரும்போது துள்ளி குதிப்போம், இசையின் மகிமை அப்படி
தை பொங்கல் நெருங்கி வரும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பாடல் மட்டும் புதியதாகவே உள்ளது இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் குஷ்பு மற்றும் கார்த்திக் நடிப்பு சிறப்பு மிகச்சிறப்பு
one of the most iconic song by ilayaraja sir... An golden and happiest early school days memories coming in my mind when i watch this song..That Past Happiest days never come back again...
For someone in just her 2nd movie in Tamizh, her dance moves in this song was simply amazing. One of the best non-classical dancers we had in Tamizh movies
@@rajutvs u mentioned about her dance in her second tamil movie so i mentioned her experience language doesn't matter for dance i said she is experience artist in multi language in before this movie
பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட பெண் : புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி பெண் : வாய்க்காலையும் வயல் காட்டையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை பெண் : தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை பெண் : குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது குழு : ஊ…ஊ…ஊ…ஊ… ஊ…ஊ…ஊ…ஊ…ஊ… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்…. ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்…. பெண் : நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யார் எனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ குழு : ஊ…ஊ…ஊ…ஊ… ஊ…ஊ…ஊ…ஊ…ஊ… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட பெண் : புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்…. ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்…. பெண் : நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யார் எனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ குழு : ஊ…ஊ…ஊ…ஊ… ஊ…ஊ…ஊ…ஊ…ஊ… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட பெண் : புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
என் வாழ்கையில் மறக்க முடியாத பாடல் ஆம் 17 வயதில் பல முறை இந்த படத்தை பார்த்தேன் என் சா........தியை இன்னும் மறக்க முடியவில்லை
Kadaisiyila padippa kotta vituttutiyeppa
great raja sir❤❤❤❤..எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்.ராஜா சார் இல்லாத போது தான் அவருடைய அருமை புரியும்😢😢😢
👍
இல்லாத போது என்று சொல்வதைவிட, அவர் காலத்திற்குப் பின்னர் என்று சொன்னால் நல்லது.
அரைவேக்காடு அனிரூத்.பாடலின் வரிகள்் புரியுதா.
இனி இந்த மாதிரி படங்கள், பாட்டு, வர போவது இல்லை! அது ஒரு அழகிய தருணம் . குஷ்பு மிகவும் அழகாக இருப்பாங்க இந்த பாட்டில்.இதில் பங்கு பெற்ற அனைவருமே legends ♥️ ❤️ 👌 ✨️ 💖 😍 ♥️ ❤️
Ammathampa alahu. Kushbu alaham kushbu
Who came after sudar c and kuspoo interview
It's me
😁😆
😊😊😊😊😊
It s me 😁
Ada ama pa😁
❤❤❤❤❤❤❤
உன் வதனம் கண்டதும்
அந்த நிலவும் கொஞ்சம்
மதி மயங்கி போகிறதே
சந்தம் முழுதும் கொஞ்சும்
சுவடுகளாய் மாறுதே
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
சுப்பன் பாடல்
Kan test pannunga
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா இல்லை வசியமா.
Illai illai vungalukku Vera velaiye illai enbathuthan vunmai.
1989 மே மாதம். செங்கற்பட்டு அங்கமுத்து தியேட்டரில்
Once more கேட்டோம் 😅
நான் பிறந்த மாதம், வருடம்...
நானும் அதே அங்கமுத்து தியேட்டரில் தான் பார்த்தேன்.
Wow
@@JAI53kpppppp
நாகர்கோவில் தங்கம் தியேட்டரில் கல்லூரி வகுப்பு கட் அடித்து 17 தடவை பார்த்து பார்த்து கண் கலங்கிய படம். என்னுடன் பல தடவை வகுப்பு கட் அடித்து ஒரே சைக்கிளில் பயணம் செய்த எனது நண்பன் கொட்டாரம் கிறிஸ்டியன் பெர்னாட் இவ்வுலகில் இல்லை. இன்றும் ஏனோ அவனுடைய நினைவு , கண் கலங்குகிறது.😢
வேர லெவல் நண்பா
Oru manusan poi sollalam ana Acer kanakkula la poi solla koodathu 😂
@Shyjeev_Vibes sorry anna
@Shyjeev_Vibes sagothara that word power full word
@@skytube347 நன்றி சகோதரரே🙏🏼
Suseela Amma voice super 2024 still listening
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
அவன்....
கார்மேகக் கருவிழிகள்
காதல் மொழி கதைக்கும்
உடன்....
மலைகனத்த மனமாயினும்
தேனாகக் கரையும்....
இசைஞானியின் ராஜநடையில் சுஷீலா அம்மாவின் தேன் குரலில் வாலியின் வரிகளில் பாடல் பட்டையை கிளப்பிக்கிறது
+ Kushboo's beauty
அன்பெனும்
தூரிகை கொண்டு காத்திருந்தேன்....
ஓவியம் எனைக் காணுமென்று...
காவியமன்றோ கண் திறந்தது...
கவிதை வடிவாய் வீறு நடந்தது....
காதல் தந்து உயிர் நுழைந்தது...
கார்த்திக் என்றே பெயர் சுமந்தது....
காலம் முழுதும் மனம் நிறைந்தது...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்படியொரு தமிழ் இசை மனதை கொள்ளையடிக்கும் இசையும் குரலும் சேர்ந்து எங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது.
என்ன ஒரு பாடல்!!! இந்த மாதிரி ஒரு பாடல்களை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து மனதை வருடுகிறது. பலமுறை கேட்டு விட்டேன் சலிப்பாக வில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது❤
P. சுசீலா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை....
இந்த மாதிரி பாடல் எல்லாம் இனி எந்த ஜென்மத்திலயும் வர போறது இல்லை
மலரினும் மென்மையானவன்
நிலவினும் பேரழகானவன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நான் என் நண்பர்கள் சதீஷ், யூசுப்சா ஈரோடு ஸ்டார் தியேட்டரில் 23 முறை பார்த்த படம் (1988)
ஓலு இப்படி ஓக்கணும்
🎉🎉நானும் இங்கேதான் பார்த்தேன்
இப்போ இந்த theatre இல்ல நண்பா
Periyar sathanai. Award kodukka vendum
Raja sir is a boon to Tamil movie industry..... incomparable..... 👍
நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
( பெண்களுக்கு திருமணத்திற்கு முன் ஒரு வகையான ஏக்கம் ஏற்படும் . அந்த ஏக்கம் மோகமாக மாறும். அதை இப்பாடல் வரிகளில் அருமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. " நான் தூங்கியே நான் ஆனது அது ஏன் எனக்கு மோகம் வந்தது" என்ன உவமை."
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் இல்லத்தரசிகள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே கார்த்திக் & அறிமுக நாயகி குஷ்பு & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 1.6.2023 🌹
நம்முடைய தோழிகள் அந்த காலத்தில் ரசித்த பாடல்கள் இது ❤️❤️❤️❤️
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க தமிழ் இளையராஜா கிட்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
❤ கண்டிப்பா 43
பாடல் எழதிய கவிஞர் வாலியை மறந்து விட்டீர்களே !!
Voice superb
Its a musical treat from IR, whata tune, supported by bass guitar and the rhythms two different pattern from different instruments , ரேடியோவில் இந்த பாட்டு வரும்போது துள்ளி குதிப்போம், இசையின் மகிமை அப்படி
மணம் லயிக்கிறது அட டா என்ன அற்புதம்
❤ கார்த்திக் ❤
வரிகளில் இன்னிசை கூடும்போது
பாடல் உயிர் பெறுகிறது
பாடற்காட்சியில் நீ வந்தால்தான்
எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
தை பொங்கல் நெருங்கி வரும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பாடல் மட்டும் புதியதாகவே உள்ளது இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் குஷ்பு மற்றும் கார்த்திக் நடிப்பு சிறப்பு மிகச்சிறப்பு
தமிழ் culture தை அறுவடை திருநாள்
one of the most iconic song by ilayaraja sir... An golden and happiest early school days memories coming in my mind when i watch this song..That Past Happiest days never come back again...
Thanks for Watching Tamil ILAYARAJA Hits
Same feeling bro
100% True
@tamililayarajahits-4k916 ❤
The first movie i cried a lot due to the climax scene... this movie is a big impact at that age
Yea sema tragedy Kushboo dies in the climax 😢 she was cute and bubbly throughout the movie and no one expected her to die in the ckimax
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
No song Rayappan A
Whatta song ! soul stirring melody
: Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Chorus : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Female : Pudhu raagam pudhu thaalam
Ondru serum neram inneram
Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm
Chorus : Pongalu pongalu vekka
Manjala manjala edu
Thangachi thangachi thangachi
Punjaiyum nanjaiyum
Intha bhoomiyum saamiyum
Ini nam katchi nam katchi nam katchi
Female : Vaaikkaalaiyum
Vayalkkaattaiyum
Padaithaal enakkena
Graama dhevadhai
Themmaangaiyum
Therukkooththaiyum
Ninaithaal inithidum
Vaazhvu naal varai
Female : Kuzhandhaigal kooda
Kumariyum aada
Mandha maarudham veesuthu
Malaiyamaarudham paaduthu
Chorus : Oo oo oo…
Oo…oo…oo…
Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm
Chorus : Hmmm hmm hmm hmm
Hmm…mm…mm…mm…mm…mm….
Female : Naan thoongiyae
Naalaanathu
Athu yen enakkoru
Mogam vandhathu
Female : Paal meniyum
Noolaanathu
Athu yen adharkkoru
Dhaagam vandhathu
Female : Mandhinil kodi
Ninaivugal odi
Mannan yaarena thaedudho
Unnai paarthathum koodudho
Chorus : Oo oo oo…
Oo..oo…oo….
Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Chorus : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Female : Pudhu raagam pudhu thaalam
Ondru serum neram inneram
Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm
Chorus : Pongalu pongalu vekka
Manjala manjala edu
Thangachi thangachi thangachi
Punjaiyum nanjaiyum
Intha bhoomiyum saamiyum
Ini nam katchi nam katchi nam katchi
tamil chat room
Other Songs from Varusham Padhinaaru Album
Gangai Karai Mannanadi Song Lyrics
Gangai Karai Mannanadi Song Lyrics
Hey Aiyasamy Song Lyrics
Hey Aiyasamy Song Lyrics
Karayatha Manamum Song Lyrics
Karayatha Manamum Song Lyrics
Pazhamuthir Cholai Song Lyrics
Pazhamuthir Cholai Song Lyrics
Added by
Karthika
SHARE
ADVERTISEMENT
kadhal
Poovum Pudikkudhu Song Lyrics
Mannukkulla Thangam Irukku
Mannukkulla Thangam Irukku Song Lyrics
Uyirae Vaa
Uyire Vaa Urave Vaa Song Lyrics
Chinna Chinna Paathi Katti
Chinna Chinna Paathi Katt
Sunder. C interview la sonnatha paathu appadi yannatha paathu mayangi irrupparunu vodanay intha song paaka vanthavanga yaru pa
Tamilnadu full a apo mayangiruchu bro. That's the fact
Me
Antha kaalathu Simran
Nanum 😂
இனி இப்படி ஒரு படம் பாடல் வரிகள் இசை அனைவருக்கும் பிரபஞ்சம் வழங்கிய பரிசு 🎉🎉 மகிழ்ச்சி 🙏🦋🦋
Kushboo is evergreen. What a beauty
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பெண் : வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை
பெண் : தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை
பெண் : குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலயமாருதம் பாடுது
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
பெண் : நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

Other Songs from Varusham Padhinaaru Album

Gangai Karai Mannanadi Song Lyrics

Hey Aiyasamy Song Lyrics

Karayatha Manamum Song Lyrics

Pazhamuthir Cholai Song Lyrics
Added by
Karthika
SHARE
ADVERTISEMENT

Thinthakathom Song Lyrics

Vaanil Vaazhum Dhevadhai Song Lyrics

Deepathai Vaithu Song Lyrics

Maaligai Aanalum Malarvanam Song Lyrics

Yaar Azhaippathu Song Lyrics

Oh My Angel Song Lyrics

Manmathanthaan Vitta Ambu Song Lyrics

Yaar Azhuthu Yaar Song Lyrics

Raja Rani Song Lyrics

Yaaro Ivan Yaaro Song Lyrics

© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
"Vettaiyan"Manasilaayo Song: Click Here
My fav singer susheela
2023 la intha song keta oru like pannuga
28/10/2023
ஒலியும் ஒளியும் பார்த்த நினைவு.அந்த பொன்னு டான்ஸ் ஆடிய நினைவு.
1996 ஆம் ஆண்டு திருப்பூரில் நட்ராஜ் தியேட்டரில் பார்த்தோம் இன்று நினைத்தாலும் மனதில் தேனாக இனிக்கிறது அந்த நினைவுகள் எஸ் கே தனபால் நாடார்
1989 தென்காசி பாக்யலஷ்மியில் ( இன்றைய PSS) கண்டது
NO
இசையென்றால் இளையராஜா தான்
குரலென்றால் ஏசுதாஸ் தான்
கவிதை என்றால் வைரமுத்து தான்
இது தான் இனிமை
கார்த்திக் என் உயிர் நாயகன் ❤❤❤❤❤
Yeinpa, vun appa amma vunakku vuyir illaiya? Karthik vunakku enna panninar?
Fantastic song the one and only illayaraja sir is god
Kushboo looking gorgeous 🥰🥰
இந்த படம் ரிலீஸ் ஆகும்போது அப்போ எனக்கு ஏழு வயசு!
அருமையான பாடல் ❤
Sa re ga ma pa pathuttu varavanga like podunga
சூப்பர் பாடல்
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Naan andha interview pathutudhaa vandhen bro😅😅😅
சென்னை வண்ணாரபேட்டை மகாராணி தியேட்டரில் பார்த்த படம்
எனக்கு புடிச்ச பாடல்❤❤❤❤
Thanks for Watching, Subscribe More
Karthik sirrr love you so much handsome hero 🎉🎉🎉
இப்பாடல் மனதில் ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்வை தரும்
Susheela madam voice super
what a great chorus mixed with the song
Nice song❤❤❤
மிகவும் நான் ரசித்து கேட்கும் பாடல் வரிகள் அனைத்தும் மனதை கவரும்
நன்றி , Subscribe செய்து தொடர்ந்து வீடியோக்களை கண்டு மகிழுங்கள்
1:13 raja rajathan👑🎼
❤ Frm kerala. My fvt song 😘😘😘😘😘😘😘
Sundar C, very entertaining, feel good director❤️
idhu Fasil direction dhane?
You a confused
@@balakrishnans2605 whose direction this movie?
தலைவா தலைவா தலைவா ❤❤❤
அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம்
ஆனால்
உன்னை மட்டும்தான் எனக்கு
அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
❤ Excellent song ❤
For someone in just her 2nd movie in Tamizh, her dance moves in this song was simply amazing. One of the best non-classical dancers we had in Tamizh movies
Already she done some kannada telugu movie before tamil she is popular child artist in hindhi
@@JayalakshmiK-dm6yo i am aware of it. If you read I said 2nd movie in Tamizh
@@rajutvs u mentioned about her dance in her second tamil movie so i mentioned her experience language doesn't matter for dance i said she is experience artist in multi language in before this movie
Thanks for Watching Tamil ILAYARAJA Hits
@@JayalakshmiK-dm6yo true comment.
Life God bless you 1980 to 1995 in best' life❤❤❤❤
I Love this song❤❤❤❤🎉🎉🎉🎉🎉
என்றென்றும் ராஜா sir❤❤
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பெண் : வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை
பெண் : தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை
பெண் : குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலயமாருதம் பாடுது
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
பெண் : நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
திரைபரபடம் வெளியாகி 35 வருடங்கள் கடந்தி விட்டது . தென்காசியில் கண்டது.
Susila Amma voice❤❤
Semaaaaaa lovely songs
நாண் சீராப்பள்ளி உழவர் தியேட்டரில் பார்த்தேன்
Sarigamapa🎵🎶 pathuttu Inga vanthingla
Back to childhood ❤
Exactly...thailamai theater thiruvaroor
Chinna vayasula irunthu kekuran innum intha song oda grace koraiyala😍😍😍
49year ❤❤❤❤
Tamil songs 😍
I love this song 🥰🥰
I love kushbooo 🙏 🙏 dear
I like Kushboo on that time very much
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் வருஷம்16,(1989 )
Me Marthandam ❤
ராகம் - மலையமாருதம்
சும்மா கும்முனு இருக்காங்க குஷ்பு 😌😌
நண்பா இது 1985ல்
எடுக்கப்பட்ட
திரைப்படம்
@@yogishkumar.1972 1989
சூப்பர் சாங்
My fevorite song
Nice song
கொம்புத்தேன் மலைத்தேன் கலந்த பாடல்
I love songs ❤️❤️❤️
Awsome music
Suseela's honey voice 👌👌👌👌
Semma songs
Is me favorite 🎵 🎶 🎵 🎶 ❤❤😊🧑💼❤👩💼
❤my husband favourite song
Sundar c kushpoo interview parthuttu pattu pakkurom
2025 January Listen this song
Not listen this song, but listen to this song.
After super singer
Same costume😅😂....🎉 My mom miss my old innocent child life
This movie is PADI Ratha thet ...parthan
Olive this song
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
பெண் : நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
Greal song