திருக்குறளை விட வேறு மறை ஏது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருக்குறளைப் பாடி நிகழ்ச்சியை தொடங்கும் பாணி சிறப்பு; அனைவரும் இதை ஒரு முன்னுதாரணமாக பின்பற்றவேண்டும்
After watching this video, I realized how important Tholkappiyam is to us. It must be made a compulsory subject in Tamil Nadu. It's a must. Preferably, it must be taken to the entire India
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
1.08 :00 தொல்காப்பியத்தை முதன் முதலில் பதிப்பில்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தி வை தாமோதரம்பிள்ளை. அவர் வேறு பல சங்க இளகிய நூல்களையும் அவர் பதிப்பித்தார்

வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள் அய்யா..
What wealth of knowledge !!! Nandri Ayya
மிக்க மகிழ்ச்சி...உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி, நிறைய அறிந்தேன்
நீங்கள் ஒரு அறிவு பெட்டகம். பெருமையாக உள்ளது.
அருமை! உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்நாடு
ஐயா உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
#TamilVazhi
Great work
Tamil will remember you
This is an eye opening speech
None of us read any poems from ancient Tamil
மிக அருமை ஐயா. வாழ்க தமிழ்.
அருமை அய்யா
திருக்குறளை விட வேறு மறை ஏது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருக்குறளைப் பாடி நிகழ்ச்சியை தொடங்கும் பாணி சிறப்பு; அனைவரும் இதை ஒரு முன்னுதாரணமாக பின்பற்றவேண்டும்
"நிமிர்ந்து எழ வைத்த தலைவன்-பிரபாகரன்" அருமை ஐயா
அற்புதம் ஐயா
After watching this video, I realized how important Tholkappiyam is to us. It must be made a compulsory subject in Tamil Nadu. It's a must. Preferably, it must be taken to the entire India
தமிழ் வாழ்க
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
Good speesh
Sirappana padaippu.Paaraatukkal.
ஐயா, தொல்காப்பியத்தை அறிவோம் வாரீர் முந்தய மற்றும் பிந்திய கண்ணொளி லிங்க் தரவும்
Mikka Nandri...
Please share the link for the first copy of Tolkapiyam so that i can download
ayya vanakam
I am என்பதுவும் தமிழ்தான் சுமேரிய வேர் சொற்கள் நெய் எண்ணெய் குப்பி ஐ எனவும் ஆம் உள்ளதும் ஆக என்னையாம் என் கூட்டி பொருள் காண
Mr. R. Thimavalanu. உங்க.daty.name
Ramasamiya
1.08 :00 தொல்காப்பியத்தை முதன் முதலில் பதிப்பில்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தி வை தாமோதரம்பிள்ளை. அவர் வேறு பல சங்க இளகிய நூல்களையும் அவர் பதிப்பித்தார்
May be, he can do lot, if he digs deep in Sumerian Tamil..
அடிப்படை எழுத்து 30 அவற்றுள் சர்பெழுத்து அடங்காது. சார்பெழுத்துத் தனித்து இயங்காது. நன்னூல் செய்த தவற்றினைச் செய்யாதீர். நன்றி.
24 years manithan uyir valamal irukalam, aanal Avan eluthiya nool (book) 24 years vazhthirukalam
24000 ஆண்டுகள் கூட
பாயிரம் நூலுக்குத் தேவை என்று தொல்காப்பியம் கூறவில்லை. நன்னூல்தான் கூறுகிறது. தொல்காப்பியம் அரங்கேறிய போது சிறப்புப் பாயிரம் கிடையாது.
பாயிரம் என்றால் என்ன?
Poo ...pothal
"நிமிர்ந்து எழ வைத்த தலைவன்-பிரபாகரன்" அருமை ஐயா
அருமை ஐயா👌