#gurupatham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 14

  • @thamilselviannadurai7665
    @thamilselviannadurai7665 3 ปีที่แล้ว +2

    சுவாமிகளின் திருவடிகளை வணங்கி வினைத் தூளி பெற்றேன் 🙏🙏🙏👌

  • @rakivela1126
    @rakivela1126 4 ปีที่แล้ว

    சிவாயநம. சுவாமியின் திருமுறை ஓதல் கேட்டு சிவன் அருள் பெற்றோம்.
    பணிசிறக்க சிவன் அருள் பெற்று வாழ்க. நன்றி.
    கனடாவிலுருந்து வேலா.

  • @kanakapadmanabhan8740
    @kanakapadmanabhan8740 4 ปีที่แล้ว

    சிவாய நம. நற்றுணையாவது நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🍎🍎🥭🥭🥭

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @vijayasrisusila7892
    @vijayasrisusila7892 8 หลายเดือนก่อน

    ஐயன்திருவடிகள்போற்றி🎉🎉🎉🎉

  • @ramachandranr5325
    @ramachandranr5325 4 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம. திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி. இரண்டு பகுதிகளும் கேட்கும் பார்க்கும் பேறு பெற்றேன். திருப்புகலூர் நேரில் சென்ற உணர்வு அடைந்தேன். திருச்சிற்றம்பலம்.

  • @ramachandranthillaikkarasi6406
    @ramachandranthillaikkarasi6406 3 ปีที่แล้ว

    Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌼🔱

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 3 ปีที่แล้ว +1

    உங்களது ஒரு video கூட கேட்காமல் விட்டதில்லை

  • @leelavathisankar628
    @leelavathisankar628 2 ปีที่แล้ว

    ஐயா தங்களை நேரில் காணும் பாக்கியம் என்று கிட்டும் .இறைவன் அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது.சிவாயநம

  • @maheshsiva6269
    @maheshsiva6269 4 ปีที่แล้ว +1

    அண்ணாமலைரே சரணம்

  • @seethanachiappan1768
    @seethanachiappan1768 4 ปีที่แล้ว

    Blessed to watch / hear the words of swami

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 ปีที่แล้ว

    Thavathiru hair hara desiga swamigal padha dharisanam adiyenkku vendum. Andha thiru padhathukku 4 pushpangal satri vanangavendum yendru aaval.
    Om nama shivaya