🤔WATCH FULL VIDEO🤔 | பாதுகாப்பானதா? CNG RETROFIT || Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 2 ปีที่แล้ว +30

    Cng பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தியதுக்காக ரொம்பநன்றி

    • @trrajendran4505
      @trrajendran4505 ปีที่แล้ว

      சகலகலா டிவி தொகுப்பாளர்கள் உங்களின் இந்த வீடியோவுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஆனால் சிஎன்ஜி கேஸ் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வீடியோ மக்களுக்கு போடுங்கள் இது எனது கோரிக்கை நான் இந்த வீடியோ இப்பொழுதுதான் பார்த்தேன் இருப்பதிலேயே சிஎன்ஜி கேஸ் போஸ்ட் போஸ்ட் போஸ்ட் கேஸ் ஃபில் பண்ண வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அல்லது 1.30 மணி நேரம் ஆகிறது அதுவும் கிடைக்க மாட்டுகிறது நம்பி நாம் எங்கும் லாங் டிரைவ் பண்ண இயலாது இதெல்லாம் புரிந்து கொண்டு வீடியோ போடுங்கள் இதெல்லாம் தெரிந்து கொண்டு மக்களுக்கு கருத்து கூறுங்கள்

    • @MerunyaS
      @MerunyaS 6 หลายเดือนก่อน

      ​@@trrajendran4505😮😅

    • @ashokkumarpalanivel6848
      @ashokkumarpalanivel6848 3 หลายเดือนก่อน

      Bro after his video nly I gave my new vehicle to gopal go gas , they wasted my new vehicle , still am suffering not able to short out my cng problems, almost changed my spare new once again , and waste of money . My suggestion not go with

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு நாளும் தங்களுடைய முயற்சி எங்களை நல்வழிப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி சீர்படுத்தவும் நிறைய ஆலோசனைகளை வழங்கியும் எங்களை புதிய வழிக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்த தாங்களுக்கும் கேஸ் விவரங்களை தெரிவித்த அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 2 ปีที่แล้ว +7

    There is minor difference between CNG and Petrol
    both are damaging natural sources while manufacturing but petrol additionally damages air too after combustion or during usage

  • @kaushalram5241
    @kaushalram5241 2 ปีที่แล้ว +17

    CNG:
    • Boot space only 10% to 20%
    • Price may increase like petrol
    • Price differs from one station to other
    • Very limited CNG stations available
    EV’S:
    • 30% to 40% Costlier than IC vehicles
    • Battery charge time
    • Range issue
    • Only Planned drives
    • Battery costs almost 60% of vehicle value
    Strong Hybrid vehicles seems to be more feasible for current market than any EV's or CNG's.

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 ปีที่แล้ว

      But u installed cng u got a good mileage

    • @kamala2694
      @kamala2694 2 ปีที่แล้ว +3

      In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit

    • @venkatesans8363
      @venkatesans8363 2 ปีที่แล้ว

      Current cng price 84 Rs it will surely touch petrol Price

    • @kamala2694
      @kamala2694 2 ปีที่แล้ว

      @@suganyagopi7242 nothing difference in mileage. its an eyewash talking about mileage. only prize difference we can think. that too, now cng prize with kit installation is waste. instead diesel is ok.

  • @Dharma_Virtu
    @Dharma_Virtu 2 ปีที่แล้ว +2

    Good informative video. Just to add in Ramanathapuram and some areas CNG/PNG is been produced by GAIL and distributed by AG&P Pratham. Got some offline CNG pumps in and around Ramanathapuram.

  • @vijimariya8824
    @vijimariya8824 2 ปีที่แล้ว +7

    It's being years we are using cng vehicles in Mumbai, initially the price of cng was 32/kg but now that's also too expensive.

  • @casathishkumar4143
    @casathishkumar4143 2 ปีที่แล้ว +6

    I have been thier customer for the last 6 years and we have fitted more than 25 vehicles in our group.
    Excellent service and follow up. Entire team is youngeters,so very easy as they adopt to new technology once it comes.

  • @muruganglm3595
    @muruganglm3595 2 ปีที่แล้ว +2

    உங்கள் புது புது தேடல் அருமை அண்ணா 💐🌼🙏

  • @venkateshsharmila607
    @venkateshsharmila607 2 ปีที่แล้ว +11

    Price is 77 rs in chennai. 5 month before 52 rs. Price is increase day to day.

  • @kannatitus4010
    @kannatitus4010 2 ปีที่แล้ว

    👌🏻👍👍 சூப்பர் சார் நல்ல ஐடியா கொடுத்தீங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி ரொம்ப உதவியா இருக்கும் வாங்கவே முடியாதவங்க இதை புரிஞ்சுக்கோங்க

  • @jpvinusam
    @jpvinusam 2 ปีที่แล้ว +1

    Highly informative video., Thank you bro.

  • @jeganml
    @jeganml 2 ปีที่แล้ว +11

    விரைவில் cng விலை petrol rate க்கு வரும்

  • @narayanansami2163
    @narayanansami2163 ปีที่แล้ว

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @Shanmugavelavan
    @Shanmugavelavan ปีที่แล้ว

    பயணுல்ல.... தகவல்...... 💕💕💞💞

  • @sridharvenkatesan9854
    @sridharvenkatesan9854 11 หลายเดือนก่อน

    Nice video.
    One small observation. The pressure of 200 bar is equal to 2940 PSI. This is not just 8 times as mentioned in the discussion. Extremely high.
    மன்னிக்கவும், மக்கள் புரிதலுக்காக போடப்பட்டது. தவறை சுட்டிக்காட்ட அல்ல.

  • @SETHU...
    @SETHU... 2 ปีที่แล้ว +4

    சி என் சி கேஸ் டெல்லியில் 2005 முதல் மாநகரப் பேருந்துகளே இயங்குகிறது நமக்கு 2000 கிலோமீட்டர் வருவதற்கு இத்தனை வருடம் ஆகி இருக்கிறது

  • @esakkimuthu.mumbai
    @esakkimuthu.mumbai 2 ปีที่แล้ว

    BioCNG is future our Farmer can Produce it. already many states have made available of BioCNG Big boost to self Reliant to Fuel Import.

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 2 ปีที่แล้ว +9

    என்னதான் CNG யை பற்றி புகழ்ந்து பேசினாலும் , அது இன்னும் பாதுகாப்பான சிஸ்டமாக வளர்ச்சி அடையவில்லை. ஏகப்பட்ட இடங்களில் அதன் High pressure ஆல் வெடித்து சிதறியுள்ளது. ஆகவே இன்னும் சில காலம் LPG போடுவதே நல்லது.

  • @unlimitedtechniqs3395
    @unlimitedtechniqs3395 2 ปีที่แล้ว +2

    சார் இந்த CBG கேஸ் என்பது சேலத்துக்கு பக்கத்துல கவர்மெண்ட் ரெண்டு பங்க் ஓபன் பண்ணுச்சு அத பத்தியும் எடுத்து போட்டு விடுங்க அதுவும் சேம் சிஎன்ஜி கேஸ் டேங்கில் அதை ஃபீல் பண்ணலாம் compressed bio gas CBG

  • @fg3752
    @fg3752 2 ปีที่แล้ว

    Many countries uses this gas for power generators , Cummins,CATS all have gas engine generators...only thing is proper safety measurs and periodical inspections as per norms need to be followed for better safety..but we Indians can follow any propper systems ?

  • @AbdulKareem-wi4wo
    @AbdulKareem-wi4wo 2 ปีที่แล้ว +1

    Great Videos!! Please keep on it your effort!! I'm eagerly looking your house Pro's and Con's of AAC block construction. I'm Planning to construct

  • @kf3bt
    @kf3bt 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    Super boss important video super aah explain pannuringa valthukkal 😍

  • @MrRahul2795
    @MrRahul2795 8 หลายเดือนก่อน

    Highly informative video

  • @nd7908
    @nd7908 2 ปีที่แล้ว +1

    Best company made vangunga . Retrofit panni car yathavathu aachuna insurance claim aavathu . 👍 Nalla visarichu panunga👍

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 6 หลายเดือนก่อน +1

    My car santro Ls zip plus. ..How much coast bro.

  • @mahijoe1448
    @mahijoe1448 2 ปีที่แล้ว

    Anna neenga super na....romba like panna aarampichiten...

  • @Shreyansi1697
    @Shreyansi1697 ปีที่แล้ว

    Which is best for grandi10 2017 model stag or lovato?

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே

  • @asjeyakumarkamaraj6729
    @asjeyakumarkamaraj6729 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரா.

  • @igreen8933
    @igreen8933 2 ปีที่แล้ว +2

    Which one is best LPG or CNG ? Kindly your opinion

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 2 ปีที่แล้ว

      Cng

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 2 ปีที่แล้ว

      LPG is safer than CNG . Many accidents of blast or happening with CNG. Still CNG is not safely developed.

    • @uyirmeiorganics4026
      @uyirmeiorganics4026 2 ปีที่แล้ว

      அதிக தூரம் ஓட்டுவதற்கு cng better. Cost wise
      மாதம் இரண்டாயிரம் கிலோ மீட்டர்க்கு உள்ளே இருப்பவர்கள் lpg best
      இன்னும் கொஞ்ச நாளில் cng விலை ஏறிவிடும்.அதனால் குறைந்த காலத்தில் அதிகமாக ஓட்டி பயனடைந்து கொள்ளலாம்.

  • @bharatham6910
    @bharatham6910 2 ปีที่แล้ว +5

    மத்திய அரசின் திட்டமாக, இந்தியா முழுவதும் 8 வருடங்களுக்கு முன்பு 900 பங்குகள் இருந்தன, இப்பொழுது 4500 பங்குகள் உள்ளன, இன்னும் 2 வருடங்களில் 8500 பங்குகள் கொண்டுவர திட்டம் உள்ளது.

    • @santhosh5414
      @santhosh5414 2 ปีที่แล้ว

      CNG price hike 50 rs to 80 rs very good government

    • @bharatham6910
      @bharatham6910 2 ปีที่แล้ว

      @@santhosh5414 இறக்குமதி செய்தால், வெளிநாட்டு நாடுகளிடம் அடிமை, உள்ளூரில் எடுத்தால் தான் நல்லது. உள்ளூரில் எடுக்க விடுங்க.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว

      Correct but உற்பத்தி செய்ய எத்தனை plants start பண்ணாங்க
      By using cow dung & vegetable wastes we can produce methane
      பூமியில் இருந்து தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
      எவ்வளவு குப்பை சேருது அதில் இருந்தும் தயாரிக்க முடியும்
      But government investment செய்யணும்

    • @bharatham6910
      @bharatham6910 2 ปีที่แล้ว

      @@santhoshkumar-fb7qg th-cam.com/video/gsnaFJFVgKE/w-d-xo.html
      தற்போதைய தேவைக்கு மாடுகள் இல்லை.
      யானை பசிக்கு சோளப்பொரி.

    • @bharatham6910
      @bharatham6910 2 ปีที่แล้ว

      @@santhoshkumar-fb7qg th-cam.com/video/CrtF9HJ1LI4/w-d-xo.html

  • @T01821
    @T01821 2 ปีที่แล้ว

    Super sir very useful video 👍

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว

    Super channel is you are running

  • @kamala2694
    @kamala2694 2 ปีที่แล้ว +3

    In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit

    • @manmathanke
      @manmathanke 2 ปีที่แล้ว

      A car that goes 15 km on 103 rupees petrol will go 25 km on 88 rupees CNG then how can you waste it, there is still a possibility of reducing the price through online connection.

    • @kamala2694
      @kamala2694 2 ปีที่แล้ว +1

      @@manmathanke Partially you are correct, please remember, I got the same mileage as petrol. I dont feel mileage difference in CNG GAS filling to my CAR. Moreover remember that adding the CNG Kit in Car will charge 60k. the concept of mileage will become equal which you will pay at initial of car purchase for CNG KIT and final result is business person will get benefit which is similar to cell phone plans, where we will keep switching. Final result is customers are loosers. Moreover few more drawbacks is present in CNG kit. We will loose the boot space, so you need to go with additional top career for car for your luggage(additional cost). Weight of car will be increased by 60kg, where you can make a note of many cars with back-side got Bent after 3 years. You can note in many CAB that BACKside will be pulling down towards the tire. Apart from that very few CNG stations are available. Its not like petrol that where ever you go then you will get the CNG station. You need to plan the trip connecting the CNG Station which is additional waste of time. Currently in tamilnadu, Chennai, Salem, Nammakkal, Puduchatram, Coimbatore only available with CNG.So, you can't plan trip for trichy, madurai, kanyakumari. I have used the CNG for 2years, i have found the above drawbacks. So only i told Waste of converting to CNG kit. Those whomever have more money and want to spend then you go ahead and enjoy the 10km benifit as per your suggession. But i never get 25km for CNG refilling. I got the same mileage as petrol. I dont feel mileage difference in CNG GAS filling to my CAR.

  • @sivasathya6548
    @sivasathya6548 2 ปีที่แล้ว

    Maruti 800 petrol 2000
    மாடல் fit பண்ண முடியுமா
    Fc இன்சூரன்ஸ் எருக்கு

  • @venkateshchettiar4725
    @venkateshchettiar4725 2 ปีที่แล้ว +3

    We need this cng pump in tamilnadu all districts for taxi service and auto service

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 2 ปีที่แล้ว

    Arunai Boss, can you check the ampere of your smart home contactor?
    I bought a single phase contactor and when I checked the contactor coil amps, it’s shows 0.125 amps. It’s like 30watts of power just to turn on a switch.
    Please go find a spare contactor and check with a clamp meter. It’s not at all energy efficient. If total 5 x 10 watt light is on , you are consuming 200Watt of power already.

  • @vijaysathiya8052
    @vijaysathiya8052 2 ปีที่แล้ว

    Cng tank omni ku install panna evla rate akum ji

  • @mpminfo8945
    @mpminfo8945 2 ปีที่แล้ว +2

    Tata nano ku CNG podalama sir

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 2 ปีที่แล้ว

      போடலாம் டேங்க் வெயிட் பின்னாடி அதிகமாக இருக்கும் ஷேக்அப்சர் பிரச்சனை வரும்

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 ปีที่แล้ว +5

    ஒரு லிட்டர் பெட்ரோல் அளவிற்கு
    CNG How far will it go for how many rupees?

    • @gpcreations5959
      @gpcreations5959 ปีที่แล้ว +1

      1kg is equal to 1.2L of petrol
      City la petrol for 1L -12kodukudhu na
      Cng 1kg 25kodukum
      I have tata tiago
      City la 24
      Outer la 32

  • @karthikeyancs1095
    @karthikeyancs1095 2 ปีที่แล้ว +6

    CNG prices went 70% higher. I don't see there is benefit for user. It may goto 90 to 100 rs.

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 ปีที่แล้ว

      U got good mileage also sir that the main thing

    • @kamala2694
      @kamala2694 2 ปีที่แล้ว +1

      @@suganyagopi7242 In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit

  • @rubanp3558
    @rubanp3558 ปีที่แล้ว

    Ertica 2022 model (petrol)ku cng fixing enna price varum

  • @yuvarajyuva8883
    @yuvarajyuva8883 2 ปีที่แล้ว

    Bro thk u so much 4 information ad 1 more thng bs6 model it’s available

  • @devathiyagarajan
    @devathiyagarajan ปีที่แล้ว

    3weeler (auto)cng செட் செய்ய முடியுமா

  • @arunkumar-en7lz
    @arunkumar-en7lz 2 ปีที่แล้ว

    Brother can we seperate Methane from Gobar gas, Did any seperation device available for smaller level. Can we use the seperated methane for CNG cars

    • @VSMPRK
      @VSMPRK 2 ปีที่แล้ว

      Delhi IIT only patent methane extraction (purification) from cobar or bio gas ,
      Device under progresss in india.
      But foreign it is available

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 2 ปีที่แล้ว

    Good video sundar sir,,, its the best video of u

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 ปีที่แล้ว

    Super bro 👌 emi la chennai panalama

  • @MEPTHarikrishnaM
    @MEPTHarikrishnaM 2 ปีที่แล้ว

    CNG engine required frequently engine oil change and cng engines produce high engine heat

  • @foreversreee
    @foreversreee 2 ปีที่แล้ว +3

    After cng retrofit, RTO registration is required on existing Rc or not? Also how about car insurance?

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 ปีที่แล้ว

      Afer cng fitting need endorsement sir.... Its helping for ur insurance claim

    • @foreversreee
      @foreversreee 2 ปีที่แล้ว

      @@suganyagopi7242 also I heard that actual service center will not entertain.. And will not do service also.. Is that true? What's the solution for that?

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 ปีที่แล้ว

      @@foreversreeeno sir most of the service center accepting like maruthi, huyundai

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 ปีที่แล้ว

    🙏❤️👍சகலகலா வல்லவன் சூப்பர் சார்❤️👍🙏

  • @yasarstar143
    @yasarstar143 2 ปีที่แล้ว

    Is it possible in diesel cars? Am I asking a right questions❓

  • @bala779
    @bala779 2 ปีที่แล้ว

    CNG price is keep on increasing hence no use….once it will reach near to petrol price….then it’s waste.

  • @விவசாயி-ப1ச
    @விவசாயி-ப1ச 2 ปีที่แล้ว +1

    நண்பா டூ வீலர் பைக் சிஎன்சி கேஸ் ஓட்ட முடியுமா சொல்லுங்க

  • @sridharvelusamy7250
    @sridharvelusamy7250 2 ปีที่แล้ว

    It's not differentiate, it's difference.

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 2 ปีที่แล้ว +1

    What will happen if a car hit from behind? Will our car explode? And we get injured

  • @kavinadvik5274
    @kavinadvik5274 2 ปีที่แล้ว

    Appo bikes kuda cng ah change pannalama?

  • @johnjh7487
    @johnjh7487 2 ปีที่แล้ว

    Anna cng runnigla petrol change pannalama

  • @shankar138
    @shankar138 2 ปีที่แล้ว +1

    Do this Company installation is in Chennai or only in Coimbatore..

  • @francie004
    @francie004 2 ปีที่แล้ว

    I remember goundamani comedy about petrol , diesel in karakathakaaran movie , petrol was costly once then switched to diesel then to cng then to EV , gounder rocks

  • @BK1997ap
    @BK1997ap 2 ปีที่แล้ว

    andha spare tyre madhri en cng tanks ready panradhu ila??? adhu possible ilaya???

  • @selvaraju89
    @selvaraju89 2 ปีที่แล้ว +1

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சுற்றுபுறம் சுமார்15கி.மீ அளவில் CNG bunk இல்லை எதை நம்பி CNG கார் வாங்கவுது?

  • @mohankumar10mk96
    @mohankumar10mk96 2 ปีที่แล้ว

    Cng potta exhaust lam podalamaa

  • @jetjagadheesan.mjagadheesa2948
    @jetjagadheesan.mjagadheesa2948 2 ปีที่แล้ว +1

    Vellore la gas or CNG fitting irundha video podunga sir

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 ปีที่แล้ว +1

      Vellore palar brige.vellore to katpadi route. Palar ending near vishnu treater..! Gas

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 2 ปีที่แล้ว

    Sir diesel engine + gas's add pannalama sir

  • @Mani20386
    @Mani20386 2 ปีที่แล้ว +2

    Bangalore ல இப்போ 1 kg cng 88 rs, April masam 62 rs than இருந்துச்சு

  • @kogulansm
    @kogulansm 2 ปีที่แล้ว +1

    Automatic petrol car la cng fitt panna முடியுமா bro?

    • @mohammedrafi8327
      @mohammedrafi8327 2 ปีที่แล้ว

      முடியும்

    • @kogulansm
      @kogulansm 2 ปีที่แล้ว

      @@mohammedrafi8327 நன்றி bro

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 ปีที่แล้ว +1

    பாதுகாப்பு உள்ளதா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      உள்ளது அவ்வப்போது நாம் checkup செய்ய வேண்டும்

  • @venkateshvenkivkm873
    @venkateshvenkivkm873 2 ปีที่แล้ว

    Super sir 👍👍

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp 2 ปีที่แล้ว

    Very good video 👌💐

  • @rajeshkmr571
    @rajeshkmr571 2 ปีที่แล้ว +1

    Does CNG explode if accident happens?

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 2 ปีที่แล้ว

      Many incidents of explosion happened when refilling itself bro... No need of an accident to explode. It's pressure is very very high. It's safety features are not yet fully developed

  • @venkatesans7796
    @venkatesans7796 2 ปีที่แล้ว +1

    Cng diesel engine க்கு போட முடியுமா?

  • @ithangasekar3230
    @ithangasekar3230 2 ปีที่แล้ว

    Bro Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro eppo varum bro please reply

  • @mohamedibrahim-tt1br
    @mohamedibrahim-tt1br 2 ปีที่แล้ว

    Sir add film pathi oru live podunga sir plzz...

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 2 ปีที่แล้ว

    1996 ரில் பாம்பே யில். CNG.. வந்தச்சி.
    தமிழ்நாடுல
    (ரொம்ப தாமதம். 4/9/2022)

  • @shankar138
    @shankar138 2 ปีที่แล้ว +1

    What is the cost for CNG installation

  • @RaviShankar-jd7ts
    @RaviShankar-jd7ts 2 ปีที่แล้ว +2

    Bike cng செய்ய முடியுமா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      பாதுகாப்பு கிடையாது அனுமதியும் இல்லை செய்யவும் கூடாது

  • @sursehbabu4999
    @sursehbabu4999 2 ปีที่แล้ว +1

    Battery car yenge?

  • @RameshRam-ul3hm
    @RameshRam-ul3hm 2 ปีที่แล้ว

    Use full

  • @vanjivanjinathan6442
    @vanjivanjinathan6442 2 ปีที่แล้ว +1

    ராமர் பில்லை பற்றி சொல்லுங்க

  • @urksencyclopediab8999
    @urksencyclopediab8999 2 ปีที่แล้ว

    Cng small production plant irrunta details sollunga sir . Tq.

  • @saravanansaravanan-mt6he
    @saravanansaravanan-mt6he ปีที่แล้ว

    Eeco cng fitting how much cost

  • @kotee12
    @kotee12 2 ปีที่แล้ว

    Shall i fit in lpg auto

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 ปีที่แล้ว +3

    Volume increase please low quality

  • @chandrashekarbk4601
    @chandrashekarbk4601 2 ปีที่แล้ว

    CNG available for 2 wheeler sir

  • @anandd6145
    @anandd6145 2 ปีที่แล้ว +1

    Can you also explain about LPG? I am thinking to go with LPG because i have space concern. Or if i am going with CNG what would be the alternative for boot space.

    • @kavinkarthi1020
      @kavinkarthi1020 2 ปีที่แล้ว

      Bro my opinion soldren,cng naraiya accident nadakuthu but ithu varaikum lpg la accident nadakala ,so konjam nalla visarichu fit panuga

    • @KumareshSK
      @KumareshSK 2 ปีที่แล้ว

      CNGs need cylinders (seamless) but LPG can be stored in torridol tanks which will be places in stepney space, you won't compromise boot space.

    • @anandd6145
      @anandd6145 2 ปีที่แล้ว

      @@kavinkarthi1020 thank you.. but with LPG no chances of exploding right? Also when you refilling cng we need to get out of the car ? Is that the same case with LPG? Do we need to get out of the car?

    • @anandd6145
      @anandd6145 2 ปีที่แล้ว

      @@KumareshSK thank you. I think LPG is good for me. But the mileage, will it be too low?

    • @KumareshSK
      @KumareshSK 2 ปีที่แล้ว +1

      @@anandd6145 just 1km lower than petrol, if your car gives 19 in petrol, in LPG you will get 18km/lit
      LPG 1 litre is 62 rupees now, so running cost is lower than petrol and Diesel and slightly higher than CNG.
      But you will save boot space if you get torridol tank but filling capacity will be lower, it is but not an issue, LPG Bunk is available every 50 km.
      60 litre CNG tank fill maximum 9-10 KG CNG, so you need a refill approximately every 250 KM.
      But 60 litre LPG tank can be filled with 48 litres LPG, so no need to fill for 800 to 900 km.
      Empty CNG tank itself weighs around 60-70 KG, so your suspension needs to be tuned for additional weight.
      Never fill Domestic in car LPG tank, it will damage engine and exhaust due to moisture and higher sulphur content.

  • @vinothkumar5846
    @vinothkumar5846 2 ปีที่แล้ว +2

    பேட்டி எடுப்பவர் கேனத்தனமாக பேசி எரிச்சல் ஏற்றுவதால்.. வீடியோவை தவிர்க்கிறேன்

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற ปีที่แล้ว

      விமர்சனம் செய்வது எளிது, அவரை போல சாதனை செய்வது கடினம் 👍

  • @rajakahamed6629
    @rajakahamed6629 2 ปีที่แล้ว

    Sir diesel car yean etha options varathu ella atha paththi oru video podunga

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      டீசல் வண்டியின் இன்ஜின் ஒர்க்கிங் மெத்தேட் வேற அதனால் அதை மாற்றுவது மிகவும் கடினம். செலவுகள் மிக மிக அதிகம்

  • @jayshriram4649
    @jayshriram4649 2 ปีที่แล้ว

    ப்ரோ மதுரையிலும் ஒரு பிரான்ச் ஓபன் பண்ணுங்க

  • @ABK1510
    @ABK1510 2 ปีที่แล้ว

    Bike ku CNG set pana mudiuma

  • @ggudubasha2115
    @ggudubasha2115 ปีที่แล้ว

    CNG pump pressure details

  • @eattiyappaneattiyappan5301
    @eattiyappaneattiyappan5301 2 ปีที่แล้ว +2

    Cng price 79 in Chennai 😪

  • @fiplubcricketteam
    @fiplubcricketteam 2 ปีที่แล้ว

    Bikela implement panna mudiyuma sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว +1

      முடியும் ஆனால் அரசாங்கத்தின் அனுமதி கிடையாது. பாதுகாப்பும் கிடையாது. விதி மீறலாக கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும் எனவே இருசக்கர வாகனங்களுக்கு முயற்சிக்க வேண்டாம் நண்பர்களே.

    • @fiplubcricketteam
      @fiplubcricketteam 2 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி தோழர்...

  • @SivaKumar-ff2nk
    @SivaKumar-ff2nk 2 ปีที่แล้ว

    Omni cng fitting pana mutiuma

  • @saravanana7192
    @saravanana7192 2 ปีที่แล้ว

    bs6 engine approval iruka

  • @TheSathyadev
    @TheSathyadev 2 ปีที่แล้ว

    bike ku pannuvangala

  • @arunvijay3605
    @arunvijay3605 2 ปีที่แล้ว

    What bike gas

  • @happy11272
    @happy11272 2 ปีที่แล้ว

    Bike cng change aa

  • @karthicktech5206
    @karthicktech5206 2 ปีที่แล้ว

    apdiya bikaium gas ku maathi koduth nalla erukom

  • @dilsarthar8692
    @dilsarthar8692 2 ปีที่แล้ว

    Wow wow bossu vera lawal bossu