ilayaraja Sir...songs based on Vakulabaranam ragam....an ultimate musical treat in an oasis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 74

  • @ushatrichy1787
    @ushatrichy1787 2 ปีที่แล้ว +6

    Really illayarajaji is a music legend.i think he is a next jenma of Thiyagabrahmam.What a legendery music director he is directing music in conesong based on carnatic song ragas making us to identify the parallel ragas in carnatic.i pray to God to bless him for endless life.He absoluely make people to float in heavenly bliss while hearing songs directed by him

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 ปีที่แล้ว +5

    நீங்கள் கேட்பது போல் 100 வருடம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் பணித்தொடர வாழ்த்துகள் 👏👏👏👏👏

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 6 หลายเดือนก่อน +2

    Nethu Rathiri amma paadel ingge Malaysial FM radio le thadai seiya patta oru paadel Sir. Anal nan antha padalai cassette le pathivu seithu vaithurukiren. Veettule antha pattu volume max vechi terikka uduven. Appo primary school padikiren. Amma appa thittinatha nyabagam illai. Thank God

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว +2

    Ivvalavu vishaya gnanam ulla Ilaya raja pallandu vazha prarthikkiren.Maha periyava will bless himfor ever.

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு ராகத்திலும் ஏதோ ஒரு சுமாரான பாடல் ( according to me n raja sir's capacity) இருக்கும் ஆனா இந்த ராகத்துல எல்லா பாடலும் நல்லா இருக்கு ❤️

  • @s.sambukumaransaravanamuth5285
    @s.sambukumaransaravanamuth5285 2 ปีที่แล้ว +2

    Your service in praising the talent of Illayaraja by bringing out the classic raga how he carved out in film music is fantastic.

  • @realitygamer5323
    @realitygamer5323 ปีที่แล้ว

    சார், ராஜா சாரின் பாடல்களுக்கு கொடுக்கும் வா்ணனை அற்புதம், வாழ்க. தொடர்க சார். உங்களின் ரசிகன்.

  • @sivasundaram6615
    @sivasundaram6615 4 ปีที่แล้ว +2

    கடவுளின் கீர்த்திகளை விளக்குவதற்கு அவன் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அதுபோல இசைக்கடவுளின் கீர்திகளை எல்லோரும் தெரிந்துகொள்ள அந்த இறைவன் உங்களை படைத்து அளவில்லா ஞானத்தை கொடுத்துள்ளார். நீங்கள் நீடூடி வாழ வேண்டுகிறேன்.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  4 ปีที่แล้ว +1

      மஹா சமுத்திரத்தை என் தலை என்னும் தேங்காய் மூடியில் அளந்து பார்க்க முயல்கிறேன்.

  • @pirithivirajan
    @pirithivirajan 6 ปีที่แล้ว +5

    ஒரு 10 வருடம் முன்பு தங்கள் சேவை ஆரம்பித்து இருப்பின், இசை உலகில் நான் எங்கோ சென்றிருப்பேன்.
    போகட்டும், தங்கள் சேவை தொர வேண்டும்.
    நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும். நன்றி

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 ปีที่แล้ว +3

    தமிழில் உள்ள பாராட்டும் வார்த்தை களை மீறிய இசை வித்தகர் எங்களின் ராஜா

  • @padsv
    @padsv 6 ปีที่แล้ว +7

    Mahanadhi song is very apt for the current situation. This song will be there till River Cauvery exists....
    "இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி" indha anbukaga engum thamizh sondhangal
    பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
    பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
    ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
    ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
    ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
    ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
    கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
    சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
    நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
    செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
    எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
    நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
    நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    • @tablamurugesan
      @tablamurugesan 5 ปีที่แล้ว +1

      அருமை அய்யா.

  • @vanand76
    @vanand76 5 ปีที่แล้ว +3

    Very good collation of movie songs based on this raga, thanks sir Mudhra Sudha, Endrum engal Raja than

  • @manavalanashokan343
    @manavalanashokan343 6 ปีที่แล้ว +6

    all different style,
    brilliant composing
    soul touching tune
    Raja :- name only enough

  • @Winsler05
    @Winsler05 6 ปีที่แล้ว +8

    Intha oru ragathla ennenna emotions katraru.. From spiritual to item songs.. Superb.. Ivaruku kuduka evlo miga uyarntha viruthugalum pothathu.. Such a great musician from India.. We are so proud of him.. Legend Raja sir..

    • @Winsler05
      @Winsler05 6 ปีที่แล้ว +3

      First Blood Unmai than sir..

    • @manlovesfun
      @manlovesfun 6 ปีที่แล้ว +1

      Very late comment. Didn't you get a better one for your climax song.

  • @indras7377
    @indras7377 5 ปีที่แล้ว +3

    Poetic research Ganesh sir Raja sir is the music emperor and conqueror

  • @kasiraman.j
    @kasiraman.j 3 ปีที่แล้ว +1

    Pattu poove unnai paarthaal song from naanum oru thozhilaali. Palliyaraikkul malligaiyai song from bala nagamma..en kanakku thaan thappathamma song from raja kaiya vachaa are also great songs that went unnoticed in vakulabharanam. Regards sir

  • @RK-tp5gp
    @RK-tp5gp 5 ปีที่แล้ว +4

    We are mesmerising the referred Songs as wonder still as New Songs. But, the variations as you pointed out are Amazing Sir. The research lead us to a different dimension. Thank you for the highlighting (guidance) sir.

  • @sthiru1978
    @sthiru1978 6 ปีที่แล้ว +7

    Awesome job sir ,I don't know anything about ragas etc , but I am very keen and interested in Raja Sir.... I am very excited when praised him as if I am praised myself..... Great going sir

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 ปีที่แล้ว +2

    அற்புதங்கள்.நன்றி உங்களுக்கும்🙏🙏🙏

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 6 ปีที่แล้ว +2

    Nanri.. Manam kumurum intha vealaiyil oru Eniya aruthal..

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் அட்டகாசம் ஆனந்தம்

  • @guru97354
    @guru97354 6 ปีที่แล้ว +3

    Nice collections in Vakulabhara am Ragam from Padma Vibhushan Shri Ilaiyaraja...Other gems in this raga..Thanniyile Nanenja (Keladi Kanmani...was not picturised...gem from Uma Ramana), Pangunikapuram Chithiraithan (Vanna Vanna Pookkal..Chitra and Malaysia Vasudevan)

  • @barkrish
    @barkrish ปีที่แล้ว +1

    Please comment onRaja sir's carnatic krithis composed

  • @ramg1053
    @ramg1053 2 ปีที่แล้ว +2

    Can you please talk about madhuvanthi ragam. Illayaraja sir composition

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 ปีที่แล้ว +2

    திரு கணேஷ் சார் இத்தொகுப்பு மிக சிறப்பு. உங்களுக்கு ஒரு விண்ணப்பம் அதாவது "புதிய வார்ப்புகள் "படத்தின் டைட்டில் மற்றும் பின்னணி இசையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @MaheshMassOrchestra
    @MaheshMassOrchestra ปีที่แล้ว

    அற்புதம் 🙏

  • @t.vijayashekar4810
    @t.vijayashekar4810 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @sujathabalaji2115
    @sujathabalaji2115 6 ปีที่แล้ว +3

    Super bro keep posting 🎺🎺🎺👍👍👌👌

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 ปีที่แล้ว +2

    இளையராஜாவின் இசைக்கு இணையே இல்லை

  • @arthanareeg
    @arthanareeg 6 ปีที่แล้ว +2

    No words. like it

  • @thiruvaimozhiranganathan6581
    @thiruvaimozhiranganathan6581 6 ปีที่แล้ว +7

    As usual your analysis on sir's divine music is superb and wonderful ! Actually I am upset due to adverse comments against Ayya for his speech on Lord Jesus Christ ! Your explanation about sir's divine music has soothed my heart and made me somewhat relaxed and also I have come out of my sadness !

  • @krishnamohan6930
    @krishnamohan6930 6 ปีที่แล้ว +3

    Worth watching...as usual..!

  • @prithvikrishna857
    @prithvikrishna857 4 ปีที่แล้ว +1

    Unakkum enakkum anandham

  • @kamalamanikundumani2568
    @kamalamanikundumani2568 2 ปีที่แล้ว +1

    Sir screenil ovvoru songs perayum ezhuthungoo.nallathu.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 5 ปีที่แล้ว +2

    You are great 😊❣️

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 6 ปีที่แล้ว +3

    Super Sir, continue

  • @RohiniSabari1
    @RohiniSabari1 6 ปีที่แล้ว +3

    Sir u missed one beautiful song isaignani has done for Shivaji sir and that is for film Kavarimaan. Song poopole in punnagayil. That’s another masterpiece in vagulabaranam

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 ปีที่แล้ว +1

    Good sir A request pl u have to give some episodes from ayya MSV for your loveable Fans

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 6 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @vjsa2010
    @vjsa2010 6 ปีที่แล้ว +4

    Awesome

  • @panduangand8609
    @panduangand8609 6 ปีที่แล้ว +3

    soooper sir

  • @antonymichaellawrence7513
    @antonymichaellawrence7513 6 ปีที่แล้ว +3

    Dear sir... Ilayaraja oru arputham.... Athai neengal rasikkum vitham innoru arputham... isai sambanthamaana kalai sorkkalai alahaaha Tamil padutthi annaiThamil moliyaiyum valapadutthureenga... eg. Kooottukkuralisai ( chorus)... thodarnthu seinga ... Vaaltthukal...

  • @sthiru1978
    @sthiru1978 6 ปีที่แล้ว +10

    Sir I do have a request, in film Jonny....there are 3 heroines, of 3 different characteristics... Classical, tribal and modern nature.....songs were done accordingly.... please explain such type of works also in accordance with the director........

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 5 ปีที่แล้ว +2

    Super

  • @ganapathy1912
    @ganapathy1912 6 ปีที่แล้ว +2

    Before complete the ragas how many generations it will take thanks for your nice presentation.
    Ganapathy
    Just now I saw the Malayalam episode Chitra mam says that in the Iyyas note there is a picture of lyya he will write the note on top of that says EN THALAI EZUTHA NAAN THAAN EZUTHUVEN nu sollu ezthuvaaram.

  • @ncr1723
    @ncr1723 4 ปีที่แล้ว +1

    Playlist in the same order Ganesh sir has described - Purposefully song names are avoided to keep the pleasant surprise!! 🙂
    th-cam.com/video/R3iJViSsPSQ/w-d-xo.html
    th-cam.com/video/y9b1dBKl9z4/w-d-xo.html
    th-cam.com/video/XvZcbMhh-Pc/w-d-xo.html
    th-cam.com/video/KyZRe0KwF_A/w-d-xo.html
    th-cam.com/video/kqzD0HV_EPM/w-d-xo.html
    th-cam.com/video/1GZ88RtXiWo/w-d-xo.html
    th-cam.com/video/XCAWz35ruR8/w-d-xo.html
    th-cam.com/video/AGo-aI5O0NI/w-d-xo.html
    th-cam.com/video/SOD6bGXxdgI/w-d-xo.html
    th-cam.com/video/CBg9DzYVHEk/w-d-xo.html
    th-cam.com/video/a90YXk05wVA/w-d-xo.html
    th-cam.com/video/kPotdgvyRt8/w-d-xo.html
    th-cam.com/video/BSfYM27nQIk/w-d-xo.html
    th-cam.com/video/MgXTzxXpHvA/w-d-xo.html
    அருமையான தொகுப்பு..! 👌
    நன்றி 🙏👏👏👏👍
    பிரபஞ்ச இசை மய்யம் இசைஞானி அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏😍

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 6 ปีที่แล้ว +3

    It is a great effort and your explanation is very simple. Please ensure the song is played in good volume matching to your vocal .

  • @Winsler05
    @Winsler05 6 ปีที่แล้ว +5

    Wonderful video Bro.. Keep posting :) It's always great to scrutinise legend's work..

  • @shanthia714
    @shanthia714 4 ปีที่แล้ว

    Wowwwwwwwwwwwwwwww

  • @bhavadasvarmavarma1114
    @bhavadasvarmavarma1114 4 ปีที่แล้ว +1

    Hello sir. Vanakkam 🙏. How about kannu thurakkanam saami in munthanai mudichu? Vakulabharanam?

  • @jayashreerbalasubramanian2031
    @jayashreerbalasubramanian2031 6 ปีที่แล้ว +2

    Aiyya, arumai padaippu.
    'Manjal nilavukku indru ore sugam' endra Raja geethamum idhe vagulabharanam thaana?

  • @SundarVvelu
    @SundarVvelu 6 ปีที่แล้ว +2

    திரு கணேஷ் சார் அவர்களுக்கு தங்கள் எந்த எபிசோடில் சிவா படம் வீட்டில் விசேஷம் படம் பாடல் நல்ல குவாலிட்டி கிடைக்கல என்று சொல்லி இருதிர்கள் நான் ஸ்டார் music wep site quality யாக உள்ளது என்னிடம் கூட அந்த பாடல் உள்ளது { நல்ல தரம்} என்பதை கூறி கொண்டு எப்படி அனுப்புவது என்ற வழி கூறினால் அனுப்பி வைக்கிறேன் நன்றி சார்

  • @vigneshsundararaman2628
    @vigneshsundararaman2628 6 ปีที่แล้ว +3

    manathil orudhi vendum song from the same film isnt set in same raga??

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 ปีที่แล้ว

      +Vignesh Sundararaman is a mix of MMG and vakulabaranam

    • @vigneshsundararaman2628
      @vigneshsundararaman2628 6 ปีที่แล้ว +1

      +Madhura Sudha - oh, thanks sir.

  • @Vvvv.1990
    @Vvvv.1990 6 ปีที่แล้ว +3

    அய்யா, தளபதி படத்தில் உள்ள ராக்கம்மா கைய தட்டு பாடல் என்ன ராகம்? தயவுசெய்து கூறுங்கள்

  • @2SATHIYA
    @2SATHIYA 6 ปีที่แล้ว +2

    Another great episode Kinathil theenyeddu is my all time favorite, can you please post the link for Swaraag keerthan - raga sanchar series that you played, I couldn't get it by searching in TH-cam?

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 ปีที่แล้ว

      +Sathiya Namasivayam th-cam.com/video/1mwVhX15sxQ/w-d-xo.html

  • @sajmadras
    @sajmadras 6 ปีที่แล้ว +2

    தத்தோம் தகதிமி தோம் தோம்... பாடல் இடம் பெற்ற படம் காதல் கவிதை. இது மேற்படி ராகத்தில் வருமா?

  • @prithvikrishna857
    @prithvikrishna857 4 ปีที่แล้ว +1

    Naan aalana thaamarai

  • @ushatrichy1787
    @ushatrichy1787 2 ปีที่แล้ว +1

    Sorry cinesong

  • @arakkanara5241
    @arakkanara5241 5 ปีที่แล้ว +2

    is there any proof that carnatic music was originated in Karnataka? or is there any other proof to Karnataka has anything to do with carnatic music?

    • @MadhuraSudha
      @MadhuraSudha  5 ปีที่แล้ว

      Greatly debatable...I can with reference to history and musical habits

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว

    Isaikku ellai illai.Thodu vanam pola neendukonde pogum.
    Ellai kana iyaluma? Muyaluvom.

  • @sthiru1978
    @sthiru1978 6 ปีที่แล้ว +3

    Awesome job sir ,I don't know anything about ragas etc , but I am very keen and interested in Raja Sir.... I am very excited when praised him as if I am praised myself..... Great going sir

  • @vengaiah8416
    @vengaiah8416 6 ปีที่แล้ว +2

    Super