முனைவர் பா.தாமோதரன் அவர்களின் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2023
  • பெரம்பலூர் புத்தகத்திருவிழா 2023-ன் பத்தாம் நாளான 03-04-2023 அன்று முனைவர் பா.தாமோதரன் அவர்கள் ”என் குறிப்பு” என்கிற தலைப்பில் ஆற்றிய உரை...

ความคิดเห็น • 12

  • @DuraiPrema
    @DuraiPrema ปีที่แล้ว +3

    பயன் பெற்றேன். திருக்குறளைப் பேச்சு வழக்கில் எளிமையுடன் விவரிக்கும் பலரில் அரியவராக , மிக வலிமையுடையவராக அய்யாவைப் பார்க்கிறேன். பேச்சாளர்களுக்கே உரித்தான மிக எளிமை காரணத்தினால் மொத்த தந்திகளின் வள்ளுவ இசையில் இருந்து விலகி மாறுபாடாக ஓங்கி ஒலிக்கிறார். புகழ் குறளாய் வாழ்க அய்யா !
    நன்றி அய்யா! 🙏

  • @designpluscmogan8221
    @designpluscmogan8221 ปีที่แล้ว +1

    மிக மிகச் சிறப்பு
    நன்றி ஐயா.

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 ปีที่แล้ว +1

    Superb 🎉congratulations 🎊 sir

  • @damodarenb5921
    @damodarenb5921 ปีที่แล้ว +1

    நெஞ்சார்ந்து வாழ்த்திய அனைத்துச் சான்றோர் களுக்கும் பணிவுடன் எம் நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnkamal5813
    @johnkamal5813 ปีที่แล้ว +1

    Sir. Excellent. A great Salute. 🎉

  • @ganapathypeace849
    @ganapathypeace849 ปีที่แล้ว +2

    ஐயா தாமோதரன் அவர்களின் உரையை கேட்டு கொண்டே இருக்கலாம் 👌🌹👍🙏 Er. ராகவேந்தர் ME

  • @kandhan3569
    @kandhan3569 ปีที่แล้ว +1

    100 சிறப்புபூபூபூபூபூபூஅருமை ஐயா

  • @manickavalli1323
    @manickavalli1323 ปีที่แล้ว +1

    ஐயா தாமோதரன் ஐயா எங்களுக்கு எல்லாம் ஒரு வரம் அவருடைய உரையை திகட்ட திகட்ட கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @kalakkalkands2041
    @kalakkalkands2041 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பான உரை..!
    ஆளுமைமிகு திரு.வி.க பேச்சுப் பயிலரங்கங்களின் நிறுவனர் - முனைவர் தாமோதரனார் பேச்சினை எங்கள் பகுதி மக்களும், கேட்டிடும் வாய்ப்பை பெற்றதில் பேரானந்தம்.!!
    அன்புடன்
    கலக்கல் கந்தசாமி

  • @kandhan3569
    @kandhan3569 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா 😍🙌😍

  • @nellaianbudanananthi
    @nellaianbudanananthi ปีที่แล้ว

    நாற்பது நிமிடங்களில்
    நயமான பேச்சு
    அகத்தை நிறைத்த
    அற்புதமான பேச்சு
    சிந்தனையைத் தூண்டிய
    சிற்பியின் பேச்சு
    வாழ்க்கையை விளக்கிய வழக்கறிஞரின் பேச்சு
    திருக்குறளைத் தியானிக்கும் தீர்க்கதரிசியின் பேச்சு
    ஆன்றோரும் வியக்கும் ஆணித்தரமான பேச்சு
    சான்றோரும் மதிக்கும்
    சரித்திரப் பேச்சு
    ஊன்றி கவனித்தார்க்கு
    ஊக்கம் தரும் பேச்சு
    வெற்றிப் பாதையைக் காட்டிய விழிப்புணர்வு பேச்சு
    தட்டிக் கொடுத்துச் சென்ற
    தகைமையின் பேச்சு
    உற்றுநோக்கச் செய்த
    உயர்ந்தவரின் பேச்சு
    கற்றுத் தேர்ந்தவரின்
    கலங்கரைப் பேச்சு
    மொத்தத்தில்..
    விழாவை நிறைத்த
    விமரிசையான வீச்சு!
    நெறியாளர் முனைவர் குறள்மாமணி குறட்சுடர் நம் தாமோதரன் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பணிவோடு தெரிவித்து மகிழ்கிறேன்!
    நாற்பது நிமிடங்களும் நம்
    நாட்களைச் செதுக்குவதற்கு
    ஞாபகப் பரிசு!
    நெல்லை அன்புடன் ஆனந்தி
    மிச்சிகன், வட அமெரிக்கா 🎉