🤔கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா⁉️ | Bro. MD. Jegan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 202

  • @JayaPrakash-bs1jc
    @JayaPrakash-bs1jc 20 วันที่ผ่านมา +15

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என்பது உணவு பொருட்களின் விளைச்சலுக்கு சூரிய கடவுளே காரணம் என்று சொல்லி சூரிய கடவுளுக்கு படைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது
    வேதம் சொல்கிறது:
    உன் நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவாயாக;
    (யாத்திராகமம் 23:19)
    பொங்கல் பண்டிகையில் விளைச்சல் சூரியனுக்கு படைக்கப்படுகிறது.ஆனால் அது கர்த்தர் கொடுத்த பலன் எனவே அது கர்த்தருக்கு செலுத்தவேண்டும் அல்லது கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் போதகர் சொல்வதில் தவறில்லை..

    • @atitus3452
      @atitus3452 17 วันที่ผ่านมา

      கிறிஸ்தவர்கள் சபைக்கு கொண்டு வந்து தேவனுக்கு செலுத்திகிறார்கள். கிறிஸ்தவத்தை மற்ற மதங்களோடு ஒப்பிட வேண்டாம். அறுப்பின் பண்டிகை & சேர்ப்பின் பண்டிகையை கிறிஸ்தவர்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்று போதிக்கலாமே…

    • @francisnallathambi3809
      @francisnallathambi3809 17 วันที่ผ่านมา

      பழைய வேதாகமத்தில் பத்தில் ஒரு பங்கு தேவனுக்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை இயேசு புதிய ஏற்பாட்டில் எங்காவது குறிப்பிட்டதுண்டா? ஆனால் நீ அந்த வசனத்தை வைத்து ஏழை எளிய மக்களிடம் சுரண்டி கோடீஸ்வரனாய் மாறிக்கொண்டிருக்கிறாய். அவன் இவன் என்று சொல்வதை இன்றுடன் நிறுத்தி கொள்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 20 วันที่ผ่านมา +12

    ❤❤❤❤இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา

      நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும் வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்தபோது சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
      ( யாத்திராகமம் 23:16)
      இந்த வசனத்திற்கு விளக்கம் தாருங்கள் நன்பா.
      அப்பொழுது நான் பாஸ்டரின் கருத்தை ஏற்றுக் கொள்வேன்.

  • @johnsteephen1102
    @johnsteephen1102 20 วันที่ผ่านมา +9

    நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற *அறுப்புகால பண்டிகை* யையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்து தீர்ந்தபோது, *சேர்ப்புக்கால பண்டிகை* யையும் ஆசரிப்பாயாக! - யாத்திராகமம் 23:16.

    • @richardpaul9524
      @richardpaul9524 20 วันที่ผ่านมา +4

      Epadi sooriyanai parthu pongalo pongal nu solli kondaduvatha? vasanathil kavanamai iru. Unnai kulapi kollathe.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา

      ​@@richardpaul9524
      கிறிஸ்தவர்கள் எவரும் சூரியனை வணங்குவது இல்லை.
      பொய் பித்தலாட்டம் வேண்டாம்.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 17 วันที่ผ่านมา +1

      Did bible say that you have to bring your harvest on Pongal day? First of all, is it necessary to celebrate old testament festivals?

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 17 วันที่ผ่านมา

      @parimalasamuel5945
      We ought to celebrate Pongal ( harvest festival) according to Bible.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 17 วันที่ผ่านมา

      @Babu-y6t9r In bible there are many festivals celebrated, pass over, feast of tabernacle, feast of unleavened bread, feast of trumpetetc.Are you celebrating?why are you hanging on old testament festival? Now is the time to "harvest souls", not harvesting paddy or wheat! In New testament God says to go& fish men, & said to get ready for the harvest of souls, ! For your convenience you left all these, but stubbornly sticking on celebrating Pongal! If you really want thanks giving unto the Lord, you have many things to celebrate& thank Him! Every day you have to thank Him& praise Him! Why on the day of Pongal when they are worshipping the Sun God? Don't be deceived by the devil, tomorrow some other evangelist will come & tell you that "Diwali is festival of light"& there's nothing wrong ! Thus the "levened flour" will become corrupted bread& many will go astray! You will be accountable for their fall! Repent!

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 21 วันที่ผ่านมา +27

    தேவனுடைய வார்த்தைகளை கொடுக்கிற எங்கள் அண்ணனுக்கு. நன்றிகள்.. இன்னும் வேதவசனங்களை நன்றாக புரிந்து கொள்ள உதவுகிறது. தேவனுடைய வார்த்தை. ஆமென்

    • @JauferkareemJaufer
      @JauferkareemJaufer 21 วันที่ผ่านมา

      Ah, california kaaddu theeyaal 5000 jesus and yoothars converted to Islam. Appo jesus thalai maraiva? Aiyo paavam.

    • @LasserLasser-p4g
      @LasserLasser-p4g 20 วันที่ผ่านมา +1

      கட்டடம் கூடி வரும் இடம் புதிய ஏற்பாட்டு பிரமாணம் படி நீங்களே என்னுடைய ஆலயம் என்கிறார் ஆண்டவர் ஆலயத்தில் எதற்கு நம் முகத்தில் அலங்காரம் வஸ்திரங்கள் ஆதரித்து கண்ணாடி எல்லாம் ஏன் போடுகிறோம் ஏன் சோறு சாப்பிடுகிறோம் மாம்ச சரீரத்திற்கு என்று சுய செயலியை நடக்கிறோம் அதை எல்லாம் கேள்வி கேட்டு பாருங்கள்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา

      நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
      ( யாத்திராகமம் 23:16)
      பாஸ்டர் இந்த வசனத்தை மறைத்து பேசுகிறார்.

  • @johnsteephen1102
    @johnsteephen1102 20 วันที่ผ่านมา +6

    ....அதன் வெள்ளாமையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் *முதற்பலனாகிய* ஒரு கதிர்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டு வரக்கடவீர்கள். - லேவியராகமம் 23:10

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา +1

      Thank you sir

  • @georgerichards6624
    @georgerichards6624 19 วันที่ผ่านมา +2

    God bless you brother pongal partri thelivana Vilakam soninga 👍👌🙏

  • @jeyaandraiah8948
    @jeyaandraiah8948 17 วันที่ผ่านมา +2

    Very true. Thank you.

  • @susheelabarnabas9581
    @susheelabarnabas9581 20 วันที่ผ่านมา +6

    இத்தனை வருடங்களாக 8:21 நாம் இதை கொண்டாடினோமா?பிசாசினுடைய தந்தரங்களில் இதுவும் ஒன்று.புத்தியள்ளவன் நிதானிக்கக் கடவன். எச்சரிக்கையாக இரு, கர்த்தருடைய வருகை மிக அருகில்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา

      குடிமங்கலம், கயா, கேமாவதி, இண்டபெட்டு ஆகிய ஊர்களில் உள்ள 'லிங்கங்கள்' சுன்னத் கட்டிங் ( விருத்தசேதனம் circumcision) செய்யப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன.
      எனவே, லிங்க வழிபாடு ஆபிரகாமின் சந்நதியாருக்கு உரியது என்று புரிகிறது.

  • @Grace-ct4xw
    @Grace-ct4xw 21 วันที่ผ่านมา +5

    ஆண்டவரே தொழில் அனேகமான போராட்டங்கள் நான் செய்த பாவங்கள் நான் செய்ததாக தயவாய் மன்னன் தொழில் ஆசீர்வதியும் பேசியவை

  • @GJTamilan
    @GJTamilan 20 วันที่ผ่านมา +3

    Upsulut right message God bless you pr❤❤❤

  • @amospalani2919
    @amospalani2919 18 วันที่ผ่านมา +2

    Anaivarum ratchikapada naam jebipim🙏

  • @sparktele
    @sparktele 20 วันที่ผ่านมา +2

    superb explain bt
    . bro💐🙏

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 19 วันที่ผ่านมา +2

    Amen hallelujah

  • @Hema-i6c
    @Hema-i6c 21 วันที่ผ่านมา +5

    Super Iyaa learning like god's

  • @sydneysimon1176
    @sydneysimon1176 20 วันที่ผ่านมา +15

    பைதியங்களே மனந்திரும்புங்கள் பொங்கல் இந்துக்களின் சூரிய வழிபாடு விழா அடுத்து உழவர்களின் தினம்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา

      ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்.
      பொங்கல் இஸ்ரவேலர்களின் பண்டிகை.
      நாம் இஸ்ரவேலர்.
      அனைத்து வகை ப்பிராமணர்களும் 'லேவி' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      வடகலை அய்யங்கார் மோசேயின் வாரிசு.
      தென்கலை அய்யங்கார் ஆரோனின் வாரிசு.
      வன்னியர் அனைவரும் 'தான்' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      யாதவர்கள் 'யூதா' கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
      நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும் வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்தபோது சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
      ( யாத்திராகமம் 23:)
      ; யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி.
      ( நாகூம் 1:15)
      இந்த இரண்டு வசனங்களுக்கும் விளக்கம் தாருங்கள் நன்பா.PLEASE.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา

      கிறிஸ்தவர்கள் எவரும் சூரியனை வணங்குவது இல்லை.
      நீங்கள் பயப்பட வேண்டாம்.

    • @arputhanesan100
      @arputhanesan100 19 วันที่ผ่านมา +7

      உண்மை இந்துக்கள் பண்டிகை என்றால் அவர்கள் சூரியனுக்கு படைத்த அரிசியை நாம் சாப்பிடுவது மிகப்பெரிய பாவம்! இனி தண்ணீரை மட்டுமே குடித்து வாழுவோம்...

    • @solomonjosephmartins7948
      @solomonjosephmartins7948 19 วันที่ผ่านมา

      Hello sir when Dravidian people started worshiping nature, there was no Hinduism.

  • @richardpaul9524
    @richardpaul9524 20 วันที่ผ่านมา +3

    Yes

  • @Babu-y6t9r
    @Babu-y6t9r 20 วันที่ผ่านมา +1

    நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
    ( யாத்திராகமம் 23:16)
    இந்த வசனத்துக்கு விளக்கம் சொல்லுங்கள் பாஸ்டர் ஐயா.
    அப்பொழுதுதான் எனக்கு குழப்பம் தீரும்.

  • @RajuBhai-pe4vg
    @RajuBhai-pe4vg 20 วันที่ผ่านมา +2

    👌👌👌👌👌

  • @joshuaelumalai2787
    @joshuaelumalai2787 21 วันที่ผ่านมา +5

    Exactly correct message

  • @simonraj6312
    @simonraj6312 20 วันที่ผ่านมา +2

    GOOD NEWS

  • @chitrasivalingam8676
    @chitrasivalingam8676 21 วันที่ผ่านมา +14

    Praise the Lord. என் சபையில் செய்வது கிடையாது.

    • @ChristianshowChristianshow
      @ChristianshowChristianshow 21 วันที่ผ่านมา +2

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @shineartschool9344
      @shineartschool9344 21 วันที่ผ่านมา +3

      என் சபைனு சொல்லாதிங்க இது உங்க சபையா கர்த்தருடைய சபையா?

    • @ChristianshowChristianshow
      @ChristianshowChristianshow 21 วันที่ผ่านมา

      @@shineartschool9344 தாங்கள் சொல்வது உண்மை தான் தோழரே கர்த்தர் நமக்காக ரத்தம் சிந்தி சம்பாதித்த சபை அதுதான் சத்தியம் அதினால் மனிதர்கள் இது என் சபை என்றோ அல்லது எங்கள் தாய் சபை என்றோ சொல்வது தேவனை அவமதிப்பு உண்டாகும் செயல்

  • @Pastor3199
    @Pastor3199 21 วันที่ผ่านมา +10

    இவர் சொல்கிறது பொங்கல் பண்டிகை கொண்டாட கூடாது, ok ஆனால் இவர் சொல்கிற பண்டிகைகள் கொண்டாடலாமா?

    • @ranjiths2328
      @ranjiths2328 20 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @podajobigamingtamizhan3977
    @podajobigamingtamizhan3977 21 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤ சூப்பர்🎉🎉🎉🎉

  • @VinoshVijayakumar
    @VinoshVijayakumar 21 วันที่ผ่านมา +19

    பொங்கல் தமிழர் திருவிழா தமிழராகிய நாம் கொண்டாடாம யூதனா கொண்டாடுவானா

    • @RM-jt8de
      @RM-jt8de 21 วันที่ผ่านมา +5

      டேய் நீ விட்டுவந்த மார்க்கத்தில போய் கொண்டாடு இங்க உனக்கு பங்கில்லை

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 21 วันที่ผ่านมา +2

      @@RM-jt8de மோகன் சி கொண்டாடலாம் என்று வீடியோ போடுகிறார்

    • @ranjiths2328
      @ranjiths2328 20 วันที่ผ่านมา

      @@RM-jt8de விட்டு வந்த சனாதன தர்மத்தை (சாதியை) பின்பற்றும் மக்களுக்கும் கிறித்தவத்தில் பங்கில்லை. போதகர் ஜெகன் அவர்கள் தங்களது திருச்சபையில் சாதிய பாகுபாடு பற்றி பேச சொல்லுங்கள். மக்கள் வேறு திருச்சபைக்கு ஓடி விடுவார்கள்.

    • @susheelabarnabas9581
      @susheelabarnabas9581 20 วันที่ผ่านมา

      தமிழன் என்றால் வைகுண்ட ஏகாதேசி கொண்டாடு.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา +1

      ​@@RM-jt8deநீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும் வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்தபோது சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
      ( யாத்திராகமம் 23:16)

  • @kiy3165
    @kiy3165 21 วันที่ผ่านมา +12

    தேவனுக்கு உரியது மட்டும்தான் தேவாலயத்தில் கொண்டாட வேண்டும் பொங்கல் தேவனுக்கு உரியது அல்ல அது தமிழர்களுக்கு உரியது அது தேவாலயத்தின் வெளியே கொண்டாட வேண்டும்

    • @AdalArasan-n5y
      @AdalArasan-n5y 21 วันที่ผ่านมา

      VELLAYIA TAMAKU ATTITHU DUMAKU PODALAM POGAM EMPTA JEGAN😊

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา +1

      நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்த்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
      ( யாத்திராகமம் 23:16)
      இந்த வசனத்திற்கு விளக்கம் தாருங்கள் நன்பா.

    • @santhiyagurajan5184
      @santhiyagurajan5184 19 วันที่ผ่านมา

      பாஸ்டருக்கு தசம பாகம் மாதந் தவறாமல் கொடுங்கள், கறி சமைத்தால் முதற்பங்கு கொடுங்கள், துணிக்கடைக்கு போனால் முதலாவது பாஸ்டர் பாஸ்டரம்மா அவர்களுக்கு எடுத்து கொடுங்கள்.... இம்மையிலும் மறுமையிலும் நிறைவான பலனை அடைவீர்கள்....@@Babu-y6t9r

  • @silaspandian4053
    @silaspandian4053 20 วันที่ผ่านมา +1

    பொங்கள் வைப்பது தவறு இல்லை என்று எந்த ஒரு TPM என்ற பெந்தகொஸ்தே சபையில் சொல்லபடவும் இல்லை என்றும் கொண்டாடியதுமில்லை.கிருஸ்மஸே-ஜூன் 25 பைபிளிலில் கிடையாது ஆதலால் எதுவுமே கொண்டாடியது இல்லை. கர்த்தர் உங்கள் மூலமாக பேசுவதற்கு நன்றி அல்லேலூயா. ஆமன்.

    • @bananao_memes
      @bananao_memes 19 วันที่ผ่านมา

      அப்படி என்றால் பொங்கல் தமிழரின் பண்டிகை கிறிஸ்தவர்கள் கொண்டாடலாம் என சிலர் கூறியுள்ளார்களே அவர்கள் கர்த்தர் மூலமாக பேச வில்லையா ??

  • @AshokKumar-qv6ut
    @AshokKumar-qv6ut 21 วันที่ผ่านมา +3

    ❤️👍

  • @Mary-g2o
    @Mary-g2o 19 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️ சரியா சொன்னீங்க

    • @arputhanesan100
      @arputhanesan100 19 วันที่ผ่านมา

      சரிதான், ஆனால் அவர்கள் விளைவித்த அரிசிமட்டும் வேண்டும், ரேசனில் கொடுக்கும் பொங்கல் தொகுப்பு மட்டும் வேண்டும்

  • @vjrm73
    @vjrm73 21 วันที่ผ่านมา +2

    🙏

  • @sanjaypastorgpd895
    @sanjaypastorgpd895 11 วันที่ผ่านมา +1

    Bro.மோகன்சிலாசர் மனம்திருந்த வேண்டும்

  • @kiy3165
    @kiy3165 21 วันที่ผ่านมา +5

    You are 100℅ ✅

  • @VSVlogs-zf9px
    @VSVlogs-zf9px 19 วันที่ผ่านมา +1

    கொண்டாடலம்❤

  • @vanitham7675
    @vanitham7675 20 วันที่ผ่านมา +4

    சபையில் பொங்கல் வைக்கக்கூடாது.வீட்டில் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் என்பதால் பொங்கல் வைக்கலாம்.பொங்கலன்று மட்டுமல்ல எப்பொழுது வேண்டுமானாலும் பொங்கல் சாப்பிலாம்.

  • @MaryVijayaNadar
    @MaryVijayaNadar 21 วันที่ผ่านมา +1

    Viduthalai payanam 23:16-19

  • @elizabethpremalatha6015
    @elizabethpremalatha6015 21 วันที่ผ่านมา +6

    Correct pastor

  • @ASWINLAZARUS
    @ASWINLAZARUS 21 วันที่ผ่านมา +3

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @shobanashobana2118
    @shobanashobana2118 21 วันที่ผ่านมา +3

    Tq pastor

  • @user-maniikanda
    @user-maniikanda 21 วันที่ผ่านมา +2

    முதலாம் மாதம் 14ஆம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் 21ஆம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்புள்ள அப்பம் புசிக்கக் கடவீர்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது புளிப்பில்லா அப்பம் புசிக்க கடவீர்கள் ஏழு நாள் அளவு உங்கள் வீடுகளில் ஆண்டவராகிய தேவன் இதே தேதியிலே பண்டிகை கொண்டாட சொல்லி இருக்கிறார் ஒருவார பண்டிகையாக தமிழர்களின் பண்டிகை இதே தேதியில் வருகிறது போடப்பட்டிருக்கிறது யாத்திராகமம் 12:18- பன்னிரண்டாம் அதிகாரம் பதினெட்டாம் வசனம் முதல்

    • @user-maniikanda
      @user-maniikanda 21 วันที่ผ่านมา +3

      பொங்கல் என்பது கிறிஸ்தவ பண்டியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது தேதி வரைக்கும் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது முதலாம் மாதம் 14ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரைக்கும் பண்டிகை கொண்டாடப்பட்டது யாத்திராகமம்12:18-

    • @JO.SNIPPETS
      @JO.SNIPPETS 21 วันที่ผ่านมา

      Illa kaalam neram la apo irundhu chg aagum theliva vilakam paakanum

    • @shenbagarajanskr8459
      @shenbagarajanskr8459 21 วันที่ผ่านมา +1

      ஐயா பொங்கல் வைப்பது தவறல்ல ஆனால் சூரிய வழிபாடு தவறு.மக்களை நீங்கள் திசைதிருப்புவது போல் தெரிகிறது

  • @HemantanRajasingham-p2n
    @HemantanRajasingham-p2n 21 วันที่ผ่านมา +5

    மிகச்சரி

  • @aarujeeva7458
    @aarujeeva7458 16 วันที่ผ่านมา

    First yield should be offered to Jesus , by the way can we celebrate Pongal and offered to Jesus?

  • @priyason285
    @priyason285 20 วันที่ผ่านมา +2

    என்னுடைய சந்தேகத்திற்கு நல்ல விளக்கம் கொடுத்தீங்க ஐயா. நான் போகிற சபையில பொங்கல் கொண்டாடினார்கள். ஐயா விளக்கம் சொன்னாரு. தமிழர் பண்டிகை என்று சொன்னார். இப்ப அதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.

    • @user-sd9zv7sh2p
      @user-sd9zv7sh2p 16 วันที่ผ่านมา

      😂😂😂 அதாவது எனக்கு சிரிப்பு வருகிறது😅😅😅

    • @priyason285
      @priyason285 16 วันที่ผ่านมา

      @user-sd9zv7sh2p . இதிலே சிரிக்க என்ன இருக்கு. தேவ வார்த்தை கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமயிருக்கும். Brother & sister இயேசுவை ஏற்று கொள்ளுங்க.

  • @darwinpeterm2866
    @darwinpeterm2866 20 วันที่ผ่านมา +7

    இது தமிழர்கள் கொண்டாடும் பாரம்பரியமிக்க பண்டிகை..
    இதில் மத சாயம் பூசுவது பிரதர் அவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது..

    • @lakshmin3173
      @lakshmin3173 19 วันที่ผ่านมา +1

      Hello brother did not say wrong about tamil festival...he was talking about foolish churches celebrating festivals..first understand what bro is talking...now days whose understanding bible..modern world bible in phone

    • @user-sd9zv7sh2p
      @user-sd9zv7sh2p 16 วันที่ผ่านมา

      ​@lakshmin3173இது தமிழர் பண்டிகை தான் இதில் மதச்சாயம் நீங்களும் பூசாதீர்கள்

  • @anbuvisionmedia7318
    @anbuvisionmedia7318 21 วันที่ผ่านมา +2

    Superb iya

  • @johnkarthick5811
    @johnkarthick5811 21 วันที่ผ่านมา +2

    Amen Amen Amen 🙌🏻

  • @johnsteephen1102
    @johnsteephen1102 20 วันที่ผ่านมา +4

    உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் *முதற்பலனாலும்* கர்த்தரைக் கனம் பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும். - நீதி. 3:9,10.

    • @richardpaul9524
      @richardpaul9524 20 วันที่ผ่านมา +1

      Kartharai thaan kanam panninarkal. Pongal apadiya? Sooriyanai parthu vananki kondaduvathu. Vasanathil kavanamai iru.

    • @stephenjulius3996
      @stephenjulius3996 20 วันที่ผ่านมา +4

      நாம் ஏன் சூரியனைப் பார்க்க வேண்டும் . சூரியனைப் படைத்த ஆண்டவரைப் பார்த்து நன்றி சொல்லலாமே

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา +1

      ​@@richardpaul9524
      கிறிஸ்தவர்கள் எவரும் சூரியனை வணங்குவது இல்லை.
      நீங்கள் பயப்பட வேண்டாம்.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 20 วันที่ผ่านมา +1

      அழகான அருமையான வசனம்.
      நன்றி.

    • @ramyaswanychristy7820
      @ramyaswanychristy7820 19 วันที่ผ่านมา +1

      அண்ணனின் விளக்கமே சரியானது

  • @gunalana8869
    @gunalana8869 21 วันที่ผ่านมา +10

    ஜெகன்... பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு மட்டும் போதித்து வயிறு வளர்க்கமல் பிற மத மக்களிடம் சென்று சுவிஷேஷம் அறிவியுங்கள்.

    • @SahayathasSahayathas
      @SahayathasSahayathas 21 วันที่ผ่านมา +2

      NEENGA POOOI ARIVIKKALAME

    • @Suresh2Je
      @Suresh2Je 21 วันที่ผ่านมา

      இந்த உலகம் முழுவதும் யார் ஏசு கிறிஸ்து என்று அறிந்திருக்கும் வகைகள் சுவிசேஷம் முழுவதுமாக பரவி விட்டது. விசுவாசிக்கிற எவனும் ஜீவத்தண்ணீரன்டைக்கு வரலாம்.

    • @sivagamikarunanidhi6747
      @sivagamikarunanidhi6747 18 วันที่ผ่านมา

      S s s s100 unmi

    • @Suresh2Je
      @Suresh2Je 18 วันที่ผ่านมา

      @@gunalana8869 ஜெகன் பாஸ்டர் குறை கூறாமல் உங்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது அதை செய்யுங்கள். கடவுள் அவருக்கு என்ன வேலை செய்து கொடுத்தாரோ அதை அவர் செய்யட்டும். நீங்கள் உங்கள் கண்ணில் உள்ள உத்திரத்தை உணராமல் அவரிடம் உள்ள துரும்பை பார்க்கிறது என்ன?
      நான் உங்களை குறை கூறவில்லை பைபிள் வசனத்தை எடுத்துக் காட்டுகிறேன். அவனவன் தேவனுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து அதை செய்வானாகில் அவன் பாக்கியவான் கருதப்படுவான்.

  • @saravanankannan8064
    @saravanankannan8064 21 วันที่ผ่านมา +2

    Praise the Lord

  • @AMALARANID-t3q
    @AMALARANID-t3q 18 วันที่ผ่านมา

    Pongal festival is common for all tamil people's irrespective of caste and religion. Its a harvesting festival. Don't misunderstand.

  • @YasodhaEnduru
    @YasodhaEnduru 21 วันที่ผ่านมา +3

    🙏👍

  • @Joshua-ly3vr
    @Joshua-ly3vr 20 วันที่ผ่านมา +5

    சபைகளில் கொண்டாட வேண்டாம்.தமிழர்கள் என்ற உணர்விருந்தால் அவரவர்கள் தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம்.

    • @adventfoundaids
      @adventfoundaids 20 วันที่ผ่านมา +1

      ஏற்கிறோம்.
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! 🎉🌾
      th-cam.com/users/shortsqpeou3Z-4TQ
      Pongal celebration in our house

  • @jemimajoel1222
    @jemimajoel1222 21 วันที่ผ่านมา +7

    திருச்சபையில் சினிமா பாடல், ஜோகஸ். பைபிள் உதாரணம் சொல்லாமல் மற்ற உதாரணம் சொல்வது. பைபிள் படிப்பதில்லை. சபையில் இப்படி இல்லை.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 21 วันที่ผ่านมา +2

      எங்கள் சபையில் ராமாயணம் மகாபாரதம் பற்றி சொல்லுவார் எங்கள் பாஸ்டர்

    • @RM-jt8de
      @RM-jt8de 21 วันที่ผ่านมา +1

      அவன் விட்டுவந்தமார்க்கத்திற்கு திரும்புவது அவனுக்கு நல்லது

    • @santhiyagurajan5184
      @santhiyagurajan5184 19 วันที่ผ่านมา

      ஆசை நூறு வகை பாடல் பாடுகிறவனும், வருகையில் முதலாவது ஆழாக நிற்பேன் என்கிறான்.....

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 19 วันที่ผ่านมา

      @@santhiyagurajan5184😂😂😂😂

  • @francisnallathambi3809
    @francisnallathambi3809 17 วันที่ผ่านมา

    ரோஸ் ஆப் சாரோன் பாஸ்டர் சாப்பிடுவது விவசாயியின் சோறு. விவசாயி அனை வரும் கிறிஸ்தவன்தானே😂

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 16 วันที่ผ่านมา +1

    அவங்க பணத்துக்காக உழியம் செய்கிறவர்கள்

  • @rameshkccb3887
    @rameshkccb3887 21 วันที่ผ่านมา +7

    அவன் இவன்
    அவனுங்க இவனுங்க என்று உச்சரிப்பை தவிர்க்க வேண்டும் ஐயா
    அவங்க இவங்க என் கூறலாம்

    • @Suresh2Je
      @Suresh2Je 21 วันที่ผ่านมา +1

      ஐயா நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் இருந்த நாட்களிலே அவர் போதிக்கும் போது அதிகாரத்துடன் போதித்தார் என்று வேத வசனம் சொல்லுகிறது. அநேக இடங்களில் அவர் மாயக்காரர் என்றும் ஓநாய்கள் என்றும் பிசாசுக்கு பிறந்தவர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.

  • @joejoe8575
    @joejoe8575 21 วันที่ผ่านมา +1

    கிறிஸ்மஸ் கொண்டாடலாமா ஐயா

    • @MosesArnold99
      @MosesArnold99 21 วันที่ผ่านมา

      No

    • @2000stalin
      @2000stalin 20 วันที่ผ่านมา +1

      கிறிஸ்துவை ஆராதிப்பது தான் கிறிஸ்துமஸ்...
      கிறிஸ்து பிறந்த தினத்தில் கிறிஸ்துவை விஷேசமா க ஆராத்திப்பது என்ன தவறு

  • @NEEMTVtuty
    @NEEMTVtuty 19 วันที่ผ่านมา

    கிறிஸ்தவம் எங்கிருந்து வந்தது?

  • @rasirusicookhouse993
    @rasirusicookhouse993 21 วันที่ผ่านมา +3

    பொங்கல் வைக்கலாம். வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் only for food ....

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 17 วันที่ผ่านมา

    Let us pray for Mohan c lazarus for the lord God to open his eyes! " Falling away" taking place in these days! We should not celebrate Pongal! If you are tamilian, so if you are celebrating pongal, then you are also as Indian can celebrate Diwali! Slowly satan enters in to the churches, & that too through mega evangelists!

  • @henrynathan9324
    @henrynathan9324 20 วันที่ผ่านมา

    In those days Israelites had no king everybody did as he saw fit

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 17 วันที่ผ่านมา

    Beware of Mohan c Lazarus's "leavened bread"!

  • @loveofholytrinity4542
    @loveofholytrinity4542 21 วันที่ผ่านมา +7

    நீங்களாக கற்பனைப் பண்ணி பிறரை குறை சொல்வது தவறு

    • @lakshmin3173
      @lakshmin3173 19 วันที่ผ่านมา

      Hello pastor doesn't say anyone wrong...he's telling the facts...as he said i have seen many churches celebrating Pongal...you first read bible properly and then comment

  • @francisnallathambi3809
    @francisnallathambi3809 6 วันที่ผ่านมา

    உனக்கு தெரிந்தது பத்தில் ஒரு பங்கு கொள்ளையடிப்பது. இயேசு எங்கேயாவது பத்தில் ஒரு பங்கை கேட்பாரா?

  • @MaryVijayaNadar
    @MaryVijayaNadar 21 วันที่ผ่านมา

    Thiruppadal 126:5

  • @henrynathan9324
    @henrynathan9324 20 วันที่ผ่านมา

    The Israelites wanted to be like the world and wanted to celebrate all the festivals, today people who don't read the Bible properly do this mistake. Jesus said you are in error because you do not know the scripture nor the power of God

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 21 วันที่ผ่านมา +10

    மோகன் சி அண்ணன் இதற்கு என்ன பதில் சொல்வார்?

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 21 วันที่ผ่านมา

      Avarum Pongal vaipatharku aathharavaaga pesukirar.

    • @santhiyagurajan5184
      @santhiyagurajan5184 19 วันที่ผ่านมา +1

      வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் கூட்டம்....

  • @arputhanesan100
    @arputhanesan100 19 วันที่ผ่านมา +2

    இது தமிழர் திருநாள், புறஇணத்தவர் பண்டிகை என்றால், அவர்கள் கடவுளுக்கு படைத்த அரிசியை நாம் சாப்பிட கூடாது தானே...

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา

      Pray and bless by Lord Jesus name and cook and eat

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 21 วันที่ผ่านมา +1

    Jews celebrate wheat harvesting festival. Therefore no harm for tamils to celebrate rice harvesting.

  • @user-sd9zv7sh2p
    @user-sd9zv7sh2p 16 วันที่ผ่านมา

    பாஸ்டர் என்னை நீங்க கண்ணு திறக்க வச்சுட்டீங்க எனக்கு இப்போது நிறைய கேள்விகள் எழுகின்றது அதற்கும் பதில் சொன்னால் நலமாக இருக்கும் காரணம் நான் உங்களை திட்டுவதற்கான மனநிலையில் இல்லை பைபிள் வசனம் இல்லாமல் உங்களால் ஒரு கருத்து சொல்ல இயலுமா
    நீங்கள் மதமாற்றம் செய்கிறீர்களே இல்லை இல்லை மனமாற்றம் அதை எந்த மொழியில் வைத்து செய்தீர்கள் இவ்வளவு கூட்டம் இருக்கிறது இந்தக் கூட்டத்திற்கு அறிவு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை காரணம் இந்தக் கூட்டம் நீங்கள் யூத மொழியில உங்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி மனமாற்றம் செய்ய வைத்தீர்கள்
    2 . பொங்கல் கொண்டாடக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் தமிழர் இல்லை நீங்களே சொல்லி விட்டீர்கள் ஏன் தமிழ் மொழியை வைத்து இந்த போதனை பிச்சை செய்ய வேண்டும் பேசாமல் யூத மொழியில் செய்தால் என்ன இயேசு பேசியது யூத மொழிதான் பைபிள் எழுதியது எபிரேய மொழி நீங்கள் ஏன் இந்த இரண்டு மொழிகளையும் வைத்து உங்கள் சபையில் வழிபாடுகளை செய்யக்கூடாது
    3. பைபிளில் சொல்லப்பட்ட அந்தப் பண்டிகைகள் அந்த மக்களுக்கு ஏதுவாக சொல்லப்பட்ட பண்டிகை அப்படி இருக்க அந்தப் பண்டிகையை நீங்கள் ஏன் கொண்டாட முடியவில்லை
    4. இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது உங்கள் சபையில் நீங்கள் இயேசுவை பின்பற்றுகிறார்களா இல்லை கடவுளை பின்பற்றுகிறார்களா கடவுளுக்கும் ஒரு மனித உருவம் தேவைப்பட்டது தானே அப்படி இருக்க இயேசு அவர் தமிழர் இல்லை ஆகவே அவர் அந்த நாட்டு கலாச்சார பண்பாடுகளை பின்பற்றி தான் பண்டிகைகளை கொண்டாடினார் இது பைபிளில் இருக்கிறதா இல்லையா பெந்தகோஸ்தே சபை என்பது ஒரு பண்டிகை அந்தப் பண்டிகை இஸ்ரவேலின் பண்டிகை ஆகவே அந்த பண்டிகையை நீங்கள் கொண்டாடுங்கள் அதுவும் அந்த மாநில மொழியில் கொண்டாடினால் தான் என்ன
    4. யூத பண்டிகை யூத அறுவடை பண்டிகை இது செப்டம்பர் மாத காலத்தில் நடக்கும் அவர்களின் பண்டிகை அந்த பண்டிகையை நீங்கள் கொண்டாடி உங்கள் சபையில் இருக்கும் நபர்களிடம் கொண்டாடி காட்டுங்களேன் ஒரு வரலாற்று புரட்சியை செய்யுங்களேன் அதே போல் மொழியை தமிழுக்கு பதில் எபிரேய மொழியிலோ யூத மொழியிலோ வழிபாடு நீங்கள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @chandrasingh1184
    @chandrasingh1184 21 วันที่ผ่านมา +14

    பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடலாம்.

  • @kumarankumaran590
    @kumarankumaran590 17 วันที่ผ่านมา

    Nee avana Adi,Avan unna adippan.ippadiye pesi pesi mannu Kulla poga vendiyathuthan.

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 17 วันที่ผ่านมา

    Rc churchla epo vanthathu sariyaa sollu

  • @NithyaJasmine-t2j
    @NithyaJasmine-t2j 21 วันที่ผ่านมา +1

    Engal sabail konddavathu kitaiyafu

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 19 วันที่ผ่านมา

    Kindly read யாத்திரயாகம் 23 அதிகாரம் Brother. Must say thank to Jesus for everything. Don't link with hindus culture.

  • @RedmiPhone-d8h
    @RedmiPhone-d8h 21 วันที่ผ่านมา

    Ponkal naam kondadave koodathu.pavam thaan..innaiku aneka kristhavarkalum Ella pakkamum odi kittu thaan irukkira ka..eththanai vasanam kettalum thiruntha mattenkuranka...

  • @thayanithi5744
    @thayanithi5744 21 วันที่ผ่านมา

    Edha vaena kondadunga✨ jolly ah irunga
    Aandavara marudhalikama nee ena senjalum nalladhu dhan.

  • @loveofholytrinity4542
    @loveofholytrinity4542 21 วันที่ผ่านมา +4

    பொங்கல் வச்சா பிற தெய்வ வழிபாடாக சொல்லாதீங்க

    • @richardpaul9524
      @richardpaul9524 20 วันที่ผ่านมา

      Nee pongala veetla samaichi sapidu yaar ketta. Sooriyanuku nandri solli kondaduvathu pongal.atharkum kiristhavathirkum samantham illa.

  • @benjaminea2153
    @benjaminea2153 21 วันที่ผ่านมา +4

    Ivar Bible ah christmas cake kudukanum briyani senju kondadanum nu irukko angila puthandu night church ku poganum nu irukko athan athulaam kondaduraru

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา

      Night prayer is different don’t link this with that. We are not celebrating it we start the new year in God’s presence

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา

      Briyani not only on one day daily we should help someone who is in need

    • @benjaminea2153
      @benjaminea2153 18 วันที่ผ่านมา

      @@adlinemisba2674 celebrate Pongal also in precence of god who stopped you

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา

      @@benjaminea2153 it’s wrong

    • @benjaminea2153
      @benjaminea2153 18 วันที่ผ่านมา

      @@adlinemisba2674 why wrong

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 20 วันที่ผ่านมา

    Why not famers ok

  • @bennyHinn-f1x
    @bennyHinn-f1x 21 วันที่ผ่านมา

    Appana sorum sapitatha

  • @johnsteephen1102
    @johnsteephen1102 20 วันที่ผ่านมา

    *CULTURE VS RELIGION*
    Don't mix the 2.
    திருமணம் செய்யும்போது பைபிள் மாற்றுங்கள், மோதிரம் அணிவியுங்கள், தாலி கட்டுங்கள் என பைபிளில் சொல்லப்பட்டு உள்ளதா? இல்லையே?
    தாலி அணிவது திருமணம் ஆனவர் என்பதற்கு ஒரு அடையாளம். (கலாச்சாரம்)
    இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், அவரைப்போலவே அங்கிதான் அணிய வேண்டும் என்று இயேசு சொல்லவில்லையே?
    டிசம்பர் 31-ந்தேதி இரவில் கூடி ஆராதனை நடத்தும்படியும் எந்த பைபிளும் சொல்லவில்லை.
    பழைய ஆண்டின் நன்மைகளுக்கு நன்றி செலுத்தி, புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக நாம் New year service நடத்துகிறோம்.
    எனவே சகோ. ஜெகன் அவர்களின் பொங்கல் பண்டிகை பற்றிய கருத்து ஏற்புடையது அல்ல.

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา +1

      Pongal we can eat. Simply cook in your kitchen as anyother food and eat.We should not worship sun or the rice or the ox

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา +1

      Jesus said if you have two dresses give one to another . In 1peter it says dress modestly.braid properly women.

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา +1

      Read bible and then ask questions

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m 20 วันที่ผ่านมา +2

    கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும் என்று பைபிளில் போட்டு இருக்கிறதா அதை மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள்

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา +1

      We celebrate Christmas daily by doing good things to others

  • @karlongztd287
    @karlongztd287 21 วันที่ผ่านมา

    Parisalan podcast parunga correct solli irukaru

  • @thayanithi5744
    @thayanithi5744 21 วันที่ผ่านมา

    Idha apadiyae direct pastor mohan c ta sollunga paapom.
    Adhelam solla maatom..
    Keela ukaandhu irukura makkal ta matum dhan advice Elam 😂😂😂😂

  • @magimaidass8042
    @magimaidass8042 20 วันที่ผ่านมา

    Vivasaae Cristian அ I இருந்தால்

    • @adlinemisba2674
      @adlinemisba2674 18 วันที่ผ่านมา +1

      Understand the word of God

  • @JauferkareemJaufer
    @JauferkareemJaufer 21 วันที่ผ่านมา

    California kaadduttheeyaal 5000 Christians and 5000 yootharkal converted to Islamic religion. Allahu akbar. Aduthathu jegan?

    • @richardpaul9524
      @richardpaul9524 20 วันที่ผ่านมา

      Athuku karanam kadavul ulakai padaikalainu oruthi Award function la pesunathu. Athuku God Jesus reply panninathu thaan intha Fire. Dubakoor islamukum intha sambavathukum enna samantham?

  • @jenithj8213
    @jenithj8213 21 วันที่ผ่านมา +1

    Sir, konjam respect ah pesunga....

  • @thayanithi5744
    @thayanithi5744 21 วันที่ผ่านมา

    Christmas kondadadha
    New year kondadadha
    Bday kondadadha
    Adha edhaiumae kondadadha da
    Ponam maari vaalndhutu sethu poiru🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @stainpaul4292
    @stainpaul4292 21 วันที่ผ่านมา

    மோகன் சி......க்குசொல்பாவம்பணம்கண்னை..
    ..க்கு