அதிகாலையில் எழுந்துவுடன் First இதை செய்யுங்க ! | Bro. M.D.Jegan | Sathiyamgospel | 20 Jul 23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 235

  • @lifeofjesus7654
    @lifeofjesus7654 11 หลายเดือนก่อน +70

    எங்கள் சபையில் தினமும் 5 மணிக்கு ஜெபம் உண்டு நான் தினமும் ஐந்து மணிக்கு சபைக்கு போவேன் இரவு குடும்ப ஜெபம் தனிப்பட்ட ஜெபம் முடித்து விட்டு தூங்க போகும் நேரம் 11:30 நான் வீட்டில் இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் நான் டைலர் கடை வைத்துவுல்லேன் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 வரை வேலை உண்டு💯🙏🙏🙏🙏கர்த்தர் நல்லவர்🙏🙏

  • @jamunarani6766
    @jamunarani6766 19 วันที่ผ่านมา +10

    காலையில் எழுந்து ஜெபிக்க வல்லமை தாங்க இயேசுவே

  • @c.priskilla819
    @c.priskilla819 ปีที่แล้ว +149

    காலையில் ஜெபிக்க பெலன் தாங்கப்பா கர்த்தாவே

    • @Justdata-v3e
      @Justdata-v3e ปีที่แล้ว +9

      Ama yesappa ....naangal sornthu poida koodathu Appa .....unga pillaigalaiyum payanpaduthnga pah ....engaloda Adhikaalaiyil pesunga pah ...🥺🙏+🛐😇=❤✝️ கிருபை

    • @inbarasanj3308
      @inbarasanj3308 ปีที่แล้ว +2

      Amen

    • @shanesodium
      @shanesodium ปีที่แล้ว

      God please help us to wake up early morning to pray.
      May your grace be upon with us to give strength and enjoy delight in our morning prayers
      Amen

    • @rekhainbaraj1578
      @rekhainbaraj1578 8 หลายเดือนก่อน

      Plp​@@Justdata-v3e

    • @akilahcolatatu4960
      @akilahcolatatu4960 7 หลายเดือนก่อน

      முதல காலம்பர எலுந்து ஜெபிக்க ஆரம்பிங்க… அப்பரொம் பெலன் கேக்காமலே அவர் சமுகத்தில் இருந்து புரப்பட்டு வரும் ; ஜெபிக்க ஆரம்பிகிரவர்கலுக்கு உதவி செய்வார் ; ஜெபிக்கனும்னு சொல்லி ஜெபம் செய்பவர்கலுக்கு உதவி செய்ய மாட்டார்

  • @sureshmoses5649
    @sureshmoses5649 2 วันที่ผ่านมา

    கர்த்தர் பெலன் தருவார்

  • @Stena_offical_07
    @Stena_offical_07 ปีที่แล้ว +36

    என் பிள்ளைகளை ஞானமாய் பாதுகாப்பா அவர்கள் போகும் போது வரும் போது பாதுகாப்பு தாங்க அப்பா எந்த பெலவீனமும் வராமல் பாதுகாத்து வழிநடத்தும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்

  • @sahayamaryjos2247
    @sahayamaryjos2247 ปีที่แล้ว +63

    ஆமென். சோ ம்பலுக்கு இடம் தராது ,அதிகாலையில் உமது கிருபையை பெற ,அதிகாலையில் ஜெபிக்க உற்சாகத்தை தாங்க ஆண்டவரே.🙌🙌🙏🙏

  • @nathannathan1805
    @nathannathan1805 7 หลายเดือนก่อน +13

    புதிய கிருபையை பெற அதிகாலையிலே ஜெபிக்க கிருபை தாங்கப்பா

  • @TharmarajTharmaraj-z8h
    @TharmarajTharmaraj-z8h 5 วันที่ผ่านมา

    Ameen 🙏 ameen 🙏 ameen

  • @malligajayabalan4761
    @malligajayabalan4761 6 หลายเดือนก่อน +11

    அதிகாலையில் 3:00 மணிக்கு நான் எழும்பி ஜெபிக்கும் போது இதை உணரலாம்

    • @Wills-s4n
      @Wills-s4n 4 หลายเดือนก่อน

      5 mani kartharin neram

  • @manirajmiller7459
    @manirajmiller7459 2 วันที่ผ่านมา +1

    ❤a❤m❤e❤n❤

  • @balakarthick9212
    @balakarthick9212 ปีที่แล้ว +23

    காலையில் ஜெபிக்க கிருபை வாங்கப்பா காலைதோறும் எழுப்பி விடுங்கப்பா

  • @poomani7933
    @poomani7933 11 หลายเดือนก่อน +5

    காலை தோரம் எனக்கு ஜெபிக்கிற கருபை தாங்க அப்பா ஆமென்

  • @delphinarameshkumar8795
    @delphinarameshkumar8795 8 หลายเดือนก่อน +25

    நான் ஒரு நாள் எழுந்து ஜெபித்தால் மீதி நாட்க்கள் ஜெபம் செய்வது இல்லை அப்பா தினமும் அதிகாலை எழுந்து ஜெபிக்க கிருபை பெலன் தரும் அப்பா ஆமென்

  • @Eaman.E.Arundathi
    @Eaman.E.Arundathi 11 วันที่ผ่านมา +1

    ஸ்தோத்திரம் பாஸ்டர் நன்றி எங்களது தப்பிதங்களை உணர்த்துவதற்காக நன்றி 🙏✝️🙌

  • @basiljerrad4677
    @basiljerrad4677 หลายเดือนก่อน +4

    உம்முடைய கிருபை காலை தோறும் புதிதாய் இருக்கும். Praise the Lord. Amen...

  • @PriyaPriya-hd8jw
    @PriyaPriya-hd8jw 9 วันที่ผ่านมา +1

    கிருபையை எனக்கு பெருகச் செய்தவரே உமக்கே நன்றி

  • @MalnyimalaMali
    @MalnyimalaMali 4 หลายเดือนก่อน +5

    இயேசப்பா எனக்கு கலையில் எழுந்து ஜெபிக்க கிருபை தங்க இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @RaniSwathi-f5x
    @RaniSwathi-f5x 10 วันที่ผ่านมา +2

    ஆமென் ஆமென், அல்லேலூயா

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 3 วันที่ผ่านมา

    DAILY NEED GOD'S GRACE

  • @SelviSelvi-wx4el
    @SelviSelvi-wx4el ปีที่แล้ว +33

    Kalaila yelumpi jebikka kurupai thangapa❤

    • @joylife241
      @joylife241 ปีที่แล้ว

      Amen

    • @divyaa9104
      @divyaa9104 ปีที่แล้ว +1

      Yesuvea uthavunga

    • @princeabraham2883
      @princeabraham2883 ปีที่แล้ว

      ​@divyaa9104 😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @greencladsRathinam
      @greencladsRathinam ปีที่แล้ว

      ஜெபிச்சா கிருபையால் தாங்குவார் மா...

  • @maryhilda5765
    @maryhilda5765 ปีที่แล้ว +7

    Amen இயேசு அப்பா காலையிலே உம்பாதத்தில் அமர்ந்து ஜெபிக்க உதவி செய்வதற்கு நன்றி அப்பா ஆமென் Amen.

  • @usharajasekar9453
    @usharajasekar9453 8 วันที่ผ่านมา

    PRAISE THE LORD JESUS 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 HALLELUJAH 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 YES LORD🙏 1 WEEK 3. 0 AM KU JABIKUMBOTHU ADUTHA NAL ETHAVUTHU THADAIVARUM. ATHUM MERKONDU JABIKA MUYIRCHIPANINA PISASU THOTHU ODIDUVA. ENA NANMAI NADAKIRATHU AVANU PUDIKATHU.VANJAI IRUNTHA PATHATHU ANDAVARUDE KIRUPAI IRUKANOM.AMEN🙏 CORRECT A BROTHER PESIRARU. BIBLE VASIPUM JABAVUM CORRECTANA ELLAME SERIPANIDUVARU.ATHU THA MUDIYARTHILAYE.ENNE SOLRE.PLEASE PRAY FOR ME AND MY SON'S 🙏 GOD BLESS YOU ALL 🙏♥️🙏

  • @Stena_offical_07
    @Stena_offical_07 ปีที่แล้ว +8

    இயேசப்பா என்னை எல்லா இடங்களிலும் ஞானமாய் வழிநடத்துங்கள்
    ஆண்டவரே ஸ்கூல் பெற்றோர்கள் எந்த கம்லஎண்டஉம் பண்ணாமல் அவர்கள் நான் வேலை செய்ய கிருபை பாராட்டுங்க அப்பா

  • @asaljames937
    @asaljames937 7 หลายเดือนก่อน +2

    காலை நேரத்தில் ஜெபிக்க பெலன் தாங்க

  • @krishnanraju3090
    @krishnanraju3090 ปีที่แล้ว +5

    Pls pray for my children they are
    Two are jobless

    • @krishnanraju3090
      @krishnanraju3090 ปีที่แล้ว +1

      My children sharweswaran
      Daughter kogilaavaani

  • @arivazhagan123
    @arivazhagan123 ปีที่แล้ว +3

    ஐயா என்கணவர்டையலிஸ்செய்துவருகிறார்உங்கள்ஜபம்எங்களுக்தேவைஉங்கள்நம்பர்வேண்டும்

    • @ramasamykrishna-qc3ou
      @ramasamykrishna-qc3ou 11 หลายเดือนก่อน

      விசுவாச ஜெபம் யாரும் செய்யலாம் உங்கள் ஜெபத்தை தேவன் கேட்பார்.... நாங்களும் உங்களுக்காக தேவனிடம் ஜெபம் செய்கிறோம்....

  • @GDavid-i7v
    @GDavid-i7v ปีที่แล้ว +1

    My granddaughter ALISHA vai pesa,ketkaseidhu,valkaiyil vuyarthum,thayavu seidhu JEBIKkAVUM AMEN,AMEN ,,,by G
    .DAVID

  • @surendarraji5393
    @surendarraji5393 ปีที่แล้ว +8

    ஆமென் நன்றி அப்பா

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i ปีที่แล้ว

    🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Justdata-v3e
    @Justdata-v3e ปีที่แล้ว +1

    Ama yesappa ....naangal sornthu poida koodathu Appa .....unga pillaigalaiyum payanpaduthnga pah ....engaloda Adhikaalaiyil pesunga pah ...🥺🙏+🛐😇=❤✝️ கிருபை

  • @victorvictor8233
    @victorvictor8233 ปีที่แล้ว +1

    karthave yengalai Rachiyum ❤

  • @hildaflorence7452
    @hildaflorence7452 ปีที่แล้ว +4

    O My loving God help me to get up early morning to pray.

  • @SureshSuresh-yl6fw
    @SureshSuresh-yl6fw ปีที่แล้ว +3

    எப்படிஇவ்வளவுஅழகாகபேசுகிறிர்என்உள்ளத்தைதெட்டுவிட்டதுதேவனைஅறியமேலும்ஆசை

  • @JohnKalpanaJohnKalpana
    @JohnKalpanaJohnKalpana 11 หลายเดือนก่อน +1

    Amen nandri yeasappa

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 ปีที่แล้ว +1

    ❤ஆமென்

  • @ramyavinothkumar4758
    @ramyavinothkumar4758 ปีที่แล้ว

    Appa please ennayum elupungappa

  • @backiamrajendran8923
    @backiamrajendran8923 ปีที่แล้ว

    Kalile jepam seiya kirupai thanga Amen 🙏🙏🙏

  • @jayapriyapriya1807
    @jayapriyapriya1807 ปีที่แล้ว

    Yen kanavar kudip palakkaththil erunthu viduthalai adayanum Appa Yenaku government velai kidaika ovuthavi pannunga appa Yenaku sarira pirachanai kunap paduththunga Appa Ummudaia siththathinpadi nadakkattum appa amen

  • @jamunaranis398
    @jamunaranis398 ปีที่แล้ว +3

    Amen🙏🏻Amen🙏🏻Amen🙏🏻🙋🏻🙋🏻🙋🏻

  • @floraflora4203
    @floraflora4203 ปีที่แล้ว

    Brother you are true Prophacist. Praising God for you brother

  • @mariyajohnsun7086
    @mariyajohnsun7086 2 หลายเดือนก่อน +1

    Ame❤

  • @veerakumar7188
    @veerakumar7188 8 หลายเดือนก่อน +9

    காலையில் ஜெபிக்க என்றென்றும் எங்களுக்கு கிருபை தாரும் ஆண்டவரே 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @Wills-s4n
    @Wills-s4n 4 หลายเดือนก่อน +1

    Romba daiyarda irunthal ninga oyivuo edukkanum, karthar nammodiruppar 😊

  • @sureshb358
    @sureshb358 8 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்க ஐயா...

  • @rajaskl8610
    @rajaskl8610 ปีที่แล้ว

    Karthar nallavaragavey erukrar

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb 5 หลายเดือนก่อน +1

    Andavaryesuvinkirupaiputhithayirukkum

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 ปีที่แล้ว +3

    Amen Appa sthosthiram swamiiii

  • @vennilaganapathy6811
    @vennilaganapathy6811 ปีที่แล้ว

    Yes Jesus. Amen amen amen amen amen amen amen 🙏 brother my name vennila Ganapathi Thiruporur naan mattum 15 varudamaga jebikiren but oru brother avarudaiye chruch ku night prayer Azhaithu kondu ponar athileirunthu ennal athigaleiyel eazhumbi jebikka mudiyavillei eravu jebam muttrilumaga ennal jebikka mudiyavillei ennudaiye sabi veru naan en saiyei vittu vera sabaiyel prayer ku ponathu paavama enakku theriyevillei naan indu markkathileirunthu eratchikapattu vanthen epozhuthu eannal jebikkave mudiyavillei enakku ennaseivathu theriyamal thavithukodirukiren engal sabaiyel 50 day fasting prayer poikondirukkirathu naan 50 naalum fasting panni jebikiren manathil amaithi samathanam Ellei pls pls pray 🙏

  • @jeevithapeter
    @jeevithapeter ปีที่แล้ว +3

    AMEN 🎉

  • @stellamary7201
    @stellamary7201 ปีที่แล้ว

    Today is the harvest sunday..
    Let Father give u and me and all AJ
    Children's the best of HIS best harvest... In AJ's name.. AHallelujah
    👍to AJ..

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 ปีที่แล้ว

    Neengal. Soullum. Nearam. Mutrilum. Vunmai. (3to 6).

  • @RajanARajan-h8q
    @RajanARajan-h8q ปีที่แล้ว

    Amen Amen Amen🙏🙏🙏

  • @TVAPUMpreethi
    @TVAPUMpreethi ปีที่แล้ว +3

    Amen Hallelujah Praise the lord glory to God amen Hallelujah

  • @samuelk1682
    @samuelk1682 ปีที่แล้ว +2

    Amen

  • @thomosthomos-ch1fe
    @thomosthomos-ch1fe ปีที่แล้ว +5

    Amen dad
    praise the lord

  • @ReganLincy-gv3ni
    @ReganLincy-gv3ni 8 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤

  • @rabirajan868
    @rabirajan868 ปีที่แล้ว +3

    Maranatha Church Alappakkam, Chennai சபையில் எடுக்கப்பட்ட காலை 5 மணி

  • @shankargandhi2987
    @shankargandhi2987 ปีที่แล้ว

    ❤praise the Lord jesus christ amen 🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 7 หลายเดือนก่อน +1

    Athigalaigil thinamum jebikka kirupaithaarum Aandavare

  • @KichuKx-l1z
    @KichuKx-l1z 11 หลายเดือนก่อน

    Thank you lourd your my savior

  • @anciliabalraj243
    @anciliabalraj243 7 หลายเดือนก่อน +1

    Thank you Lord for your grace

  • @stellamary7201
    @stellamary7201 ปีที่แล้ว

    Yes mybro J,
    HE has come to destroy the world /universe by fire.. But the AJ of grace is delaying because of the grace and mercy Appa has towards HIS kids. In AJ name.. Aa V belongs to AJ only. A

  • @amalar6876
    @amalar6876 ปีที่แล้ว +1

    Amen.kalaiela elunthu jebikkanum yesappa

  • @saranyasaranya887
    @saranyasaranya887 ปีที่แล้ว

    adikalai jebikka valli thirangappa

  • @ursulajockin2260
    @ursulajockin2260 ปีที่แล้ว +3

    God bless you brother.

  • @Priyakarthick-zs9kf
    @Priyakarthick-zs9kf 8 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்.😊❤

  • @dorischristinal9940
    @dorischristinal9940 ปีที่แล้ว

    grace upon grrace

  • @ElshaddaiSpices
    @ElshaddaiSpices 8 หลายเดือนก่อน +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว +1

    Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ super well done thanks bro pastor thanks you good word super 👌 super good words thanks John 4 .34 really well thanks so much for good words people peary for me super 👌 super good words thanks 😊 hope God with you bro thanks good words thanks bro thanks 😊

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 7 หลายเดือนก่อน +1

    Yen kanavar meenakshi sundaram 2 piayangalum ratchikapada jepiyungal Brother prise the lord of Jesus 🙏🙏✝️✝️✝️

  • @MuthuMuthu-zd1kl
    @MuthuMuthu-zd1kl 6 หลายเดือนก่อน

    ...Ameen...

  • @martinmariabalan1171
    @martinmariabalan1171 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 ปีที่แล้ว +5

    Yes Amen Hallelujah 🙏

  • @ElayavimalaElayavimala
    @ElayavimalaElayavimala 7 หลายเดือนก่อน

    kaalaiyila ennanala jebikka mudiyalappa,vidiyarkaalaiyil jebikka enakku belan kudungappa,amen

  • @KulandaiTheresa-ru1we
    @KulandaiTheresa-ru1we 8 หลายเดือนก่อน

    இயேசப்பா நன்றி

  • @babymargaretregina3620
    @babymargaretregina3620 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா😂

  • @MalaysianEntertainmentMedia
    @MalaysianEntertainmentMedia ปีที่แล้ว

    Amen😢

  • @kalpanakumar2267
    @kalpanakumar2267 ปีที่แล้ว +3

    Amen🙏🙏🙏

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 7 หลายเดือนก่อน

    Best massage Eva paul karunakaran CPM church trincomale srilanka

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 หลายเดือนก่อน

    🩸🩸🌴🙏🙏 ஆமென் இயேசப்பா நன்றி .. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலணுண்டு ஆமென் அல்லேலூயா 🍁🍁 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சர்வ வல்லவர் அவர் மகா பரிசுத்தர் ஆமென் ஆமென் ஆமென் 🌴🌴🩸🩸

  • @meenab9668
    @meenab9668 8 หลายเดือนก่อน

    நன்றி ஏசுவே

  • @subhastalin7837
    @subhastalin7837 8 หลายเดือนก่อน

    appa umakku sthothiram ❤❤❤❤❤❤

  • @jessicadeepa1901
    @jessicadeepa1901 ปีที่แล้ว +3

    🙏

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk ปีที่แล้ว

    Super message

  • @rajukannumarlizen9924
    @rajukannumarlizen9924 หลายเดือนก่อน +1

    Paster adikalaiyil jebam panna antha naal muzhuvathum pavam seiyamal irupana

  • @annallaksmin5120
    @annallaksmin5120 ปีที่แล้ว +6

    ÀMEN 🙏 AMEN 🙏
    PRAISE THE LORD 🙏

  • @sasikalakala4521
    @sasikalakala4521 8 หลายเดือนก่อน

    Praise the lord yesuappa hallelujah

  • @priyadarsini1038
    @priyadarsini1038 6 หลายเดือนก่อน

    Praise daddy,......

  • @anniesebastian88
    @anniesebastian88 ปีที่แล้ว +4

    Amen praise the Lord paster God bless you

  • @NSandhiya
    @NSandhiya ปีที่แล้ว +1

    Thankyou jesus today message for me ❤

  • @Sharjudan
    @Sharjudan ปีที่แล้ว +9

    Thank you so much for all your messages Brother

  • @starangel9253
    @starangel9253 ปีที่แล้ว +2

    Amen Jesus Christ Amen 🙏

  • @rjjeseen6486
    @rjjeseen6486 8 หลายเดือนก่อน

    உணர்த்தியதற்கு நன்றி ஐயா.

  • @jeyajoel9178
    @jeyajoel9178 ปีที่แล้ว +6

    AMEN Hallelujah ✋🙏
    Thank You Lord

  • @presellaissac2433
    @presellaissac2433 ปีที่แล้ว +6

    Glory to God 🙏

  • @victorvictor8233
    @victorvictor8233 ปีที่แล้ว

    Thanks!

  • @ThilagaPravin
    @ThilagaPravin ปีที่แล้ว

    Nanum kalaila elumbi jebikkanum yesapa kirubai thanga please yesappa

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 ปีที่แล้ว +5

    Amen Appa❤✨️

  • @364pauledwinrajr6
    @364pauledwinrajr6 7 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🏼🙏🏼🙏🏼 thankyou for this wonderful information 👌🏼👌🏼👌🏼 brother praise the lord 🙏🏼 glory to God 🙏🏼🙏🏼🙏🏼

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 10 หลายเดือนก่อน

    Excellent Message Brother
    Thank You Lord
    Thank You Jesus