கேரளாவில் நஜிப் போல தமிழ்நாட்டில் இவர்! - ஆடுஜீவித மனிதர்கள் | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 113

  • @JamuChinna
    @JamuChinna 9 หลายเดือนก่อน +54

    உங்களை போலவே 75 % அதிகாரிகளும் ,அரசியல்வாதிங்களும் நேர்மையாக மக்களுக்காக சிந்தித்தால் நாடு நன்றாக இருக்கும் தலை வணங்குகிறேன் சார்

  • @anbusamson8025
    @anbusamson8025 9 หลายเดือนก่อน +20

    👏👍👌நீங்கள் சொல்வது 100 சத வீதம் உண்மை அய்யா ஒரு காலத்தில் gulf countries வேலை மதிப்பு மிக்கதாய் இருந்தது இப்போது மாறிவிட்டது நம் நாடு ஒரு சொர்க்கபூமி என்பது நம் இளைய சமுதாயம் கண்டு விட்டது இனி நலம்தான் இனிய இரவு வணக்கம் அய்யா🙏

  • @TRC-7
    @TRC-7 9 หลายเดือนก่อน +16

    நீங்க சொல்வது தான் 100% உண்மை. என்னுடைய நண்பன் கூட இப்போது லண்டனில் இருக்கிறான் அவனும் அமெரிக்கா போக தான்.

  • @umaShankar-co2um
    @umaShankar-co2um หลายเดือนก่อน +2

    இதற்கு முக்கிய காரணங்கள்
    1. படிப்பு அறிவு இன்மை
    2. முட்டாள் தனமான சிந்தனைகள்
    3. பேராசைகள்
    4. அறியாமை
    5. உள் நாட்டில் வேலை பார்க்க காட்டும் தயக்கம்

  • @vishnusamy2338
    @vishnusamy2338 9 หลายเดือนก่อน +25

    இந்தத் திரைப்படம் சவுதியில் தடை செய்யப்பட்டுவிட்டது ஐயா

  • @muhammadriyas1175
    @muhammadriyas1175 9 หลายเดือนก่อน +15

    நானும் சவுதி அரேபியாவில் சென்று ஏமாந்து சாப்பாடு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டேன் ஆறு மாதம் காலமாக ஒரு சில நண்பர்கள் உதவியதால்தப்பித்து வந்தேன்

    • @TamizhanPeriyar-ld9ul
      @TamizhanPeriyar-ld9ul 9 หลายเดือนก่อน +3

      நானும் தான் 😢

    • @vishwa2135
      @vishwa2135 4 หลายเดือนก่อน

      Saudi la en owner's romba adimai ya nadathuranga.

  • @Kumazanchery
    @Kumazanchery 9 หลายเดือนก่อน +10

    படம் அற்புதம்.பார்க்க வேண்டிய படம்

  • @karthikk4960
    @karthikk4960 9 หลายเดือนก่อน +2

    உங்களின் கருத்து மிகவும் ஆழமானது நீங்கள் மக்கள் மீது மற்றும் தேசத்தின் மீது கொண்டுள்ள பற்று போற்றப்பட வேண்டும் ❤❤❤

  • @TRC-7
    @TRC-7 9 หลายเดือนก่อน +20

    நானும் எவ்வளவோ எடுத்து கூறினேன் ஆனால் அவனுக்கு வெளிநாட்டினுடைய மோகம் அதிகம்.

    • @vishwa2135
      @vishwa2135 4 หลายเดือนก่อน +1

      Evanuku.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 9 หลายเดือนก่อน +5

    சிறப்பு ஐயா🙏

  • @72universal
    @72universal 9 หลายเดือนก่อน +4

    Very informative sir, thank you,
    Plz come politics,
    Politics need such good people,
    Jai Hind 🇮🇳

  • @suriyaam7698
    @suriyaam7698 9 หลายเดือนก่อน +13

    நம்ம ஊரில் உழைப்புக்கு ஏத்த ஊதியம் குடுத்தால் ஏன் பலபேர் வெளிநாடு போக போறாங்க சார்

    • @mohamedabdulla1589
      @mohamedabdulla1589 9 หลายเดือนก่อน +2

      Brother compeny work, Double Salary,,

  • @sagaexports
    @sagaexports 4 วันที่ผ่านมา

    Dressing code sir awesome 👌

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 9 หลายเดือนก่อน

    நல்ல விழிப்புணர்வு பதிவு ....வெளிநாடு செல்லும் முன் நாம் பார்க்க வேண்டிய வேலை அதன் நிர்வாகம் நல்ல நிறுவனமா ஆராய வேண்டும் ....

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 4 หลายเดือนก่อน

    Excellant sir.

  • @user-to5uh9uf6z
    @user-to5uh9uf6z 9 หลายเดือนก่อน +3

    Super sir

  • @sudhakareeeking
    @sudhakareeeking 5 หลายเดือนก่อน

    Very commendable job sir. Getting back your Najeeb to india during your tenure as IPS.

  • @MadaraHokage-o8f
    @MadaraHokage-o8f 6 หลายเดือนก่อน

    Very good sir, exactly you are right sir

  • @hello.backup
    @hello.backup 9 หลายเดือนก่อน +1

    Home cooking food the best, வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍

  • @JamuChinna
    @JamuChinna 9 หลายเดือนก่อน +18

    நேற்று தான் இந்த படத்த பார்த்தேன் வேதனையாக இருந்தது இப்பொழுதும் இந்த மாதிரியாக நடந்து கொண்டூ வருகிறது செய்திகளில் பார்க்கிறேன் முக்கியமாக படிக்காதவர்கள் அரபு நாடுகள் போகக்கூடாது ,இதற்கு தீர்வு நம்ம நாடும் அரபு நாடுகளும் அடிக்கடி மக்களின் உயிரை உறுதி படுத்தி அவரவர் வீடுகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

    • @umashan1894
      @umashan1894 9 หลายเดือนก่อน

      Very good advice Sir

    • @nistharadil7521
      @nistharadil7521 9 หลายเดือนก่อน +1

      Super.sir! Thankyou your advice

  • @hello.backup
    @hello.backup 9 หลายเดือนก่อน +1

    வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the bestu🎉🎉🎉🎉🎉

  • @nayeemyasmeen3328
    @nayeemyasmeen3328 9 หลายเดือนก่อน

    ❤ super sir sssss

  • @prakashmiranda554
    @prakashmiranda554 9 หลายเดือนก่อน +1

    தரமான 👍பகிர்வு
    பகிர்வுக்கு நன்றி🙏💕

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 9 หลายเดือนก่อน +3

    இங்குள்ள சில இஸ்லாமிய நண்பர்கள் அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கிறது.ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒரு நாட்டையே எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பள்ளிவாசலை தானே இடிதார்கள் என்று நான் கடந்து போக முடியுமா?? நானும் அரபு நாட்டில் வேலை செய்தவன் தான்.உலகில் மிக கொடூரமானவர்கள் தான் அரேபியர்கள் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போன்று தான் இன்னமும் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.நம்மூர் பண்ணையார்கள் தோற்று விடுவார்கள் அந்த அளவிற்கு கொடூரமானவர்கள் .dubai அபுதாபி போன்ற நாடுகள் நலம்.பெரும்பாலும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை கிடையாது. வீட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே 😢

  • @vijaykumar-ui3ck
    @vijaykumar-ui3ck 9 หลายเดือนก่อน +1

    Great Sir

  • @GALAXYUNICORNGALAXYUNICORN
    @GALAXYUNICORNGALAXYUNICORN 9 หลายเดือนก่อน +1

    WONDERFUL EXPLANATION SIR

  • @madhumadan3153
    @madhumadan3153 9 หลายเดือนก่อน

    Great advice for Indians especially for tamilans sir

  • @Natarajanmalini
    @Natarajanmalini 6 หลายเดือนก่อน

    It's definitely an eye-opening subject for the gullible people.👍🏼🙏🏼

  • @DevasenaVedha
    @DevasenaVedha 9 หลายเดือนก่อน

    நல்ல தகவல்.🙏🏻

  • @aurobindr.j4656
    @aurobindr.j4656 9 หลายเดือนก่อน +2

    Interesting 🔥

  • @jayaprakashv2258
    @jayaprakashv2258 6 หลายเดือนก่อน

    அய்யா

  • @murugesansellappan292
    @murugesansellappan292 9 หลายเดือนก่อน +1

    SUPER SIR

  • @jstamiltraveller351
    @jstamiltraveller351 8 หลายเดือนก่อน

    Ur the great inspiration for me through the information ur giving for our people sir
    Thank u sir ❤️‍🩹 for ur talent tht v get into our living life
    Really its a good information v needed sir v love u n v support ur talent

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 9 หลายเดือนก่อน

    Informative. Thanks for sharing sir 👏👏🙏

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 4 หลายเดือนก่อน +1

    சவுதி விசா / அமீரக /துபாய் விசா முழுக்க முழுக்க உருது /அரபி மொழியில் உள்ளது . ஆங்கில த்திலும் மாற்றி தர இந்திய அரசு முயற்சி க்க வேண்டும்.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 6 หลายเดือนก่อน

    அரசு துறையில் உண்மையாளர்❤

  • @jayakumar-R
    @jayakumar-R 9 หลายเดือนก่อน +1

    Nice video

  • @Capt1177
    @Capt1177 9 หลายเดือนก่อน +1

    Good job sir 👍

  • @jaferjafer1202
    @jaferjafer1202 9 หลายเดือนก่อน +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 சார்

  • @KarthikKarthi-nf2pe
    @KarthikKarthi-nf2pe 9 หลายเดือนก่อน +2

    Sir தமிழ் நாடு பாலிடிக்ஸ் பத்தி வீடியோ போடுங்க. ஒரு புரிதளுக்காக

  • @sathiyasatvision
    @sathiyasatvision 9 หลายเดือนก่อน

    🎉 great job sir. Isit possibly for a sp can talk directly to other country person officially ❓ also sir what purpose this people are gong to other country in donkey flights.

  • @shunmugasamysamy2512
    @shunmugasamysamy2512 9 หลายเดือนก่อน

    சிறப்பு சார் சவூதி அரேபிய

  • @pachainatarajan8484
    @pachainatarajan8484 9 หลายเดือนก่อน

    Need of the hour awareness Dr.Ravi

  • @AbuthahirThahir-m8g
    @AbuthahirThahir-m8g 7 หลายเดือนก่อน

    En kafil um ippadi than sir... Enna indha movie la paalaivanam inga en kafil house.... 😞

  • @rahmathfaritha5408
    @rahmathfaritha5408 9 หลายเดือนก่อน

    good

  • @srihari5507
    @srihari5507 8 หลายเดือนก่อน

    dunki la its based on London sir.. make videos about nexalite hunts and their history and where they living now whats their motive and all

  • @sekarvijay5214
    @sekarvijay5214 9 หลายเดือนก่อน +4

    இங்கிலாந்து🇬🇧 அமெரிக்க🇺🇸🗽 சிட்டிசனை கால்ஃப் நாடு கொடுமை செய்தால் போர் மூலம் பாடம் கற்பிக்கும்

  • @subbu8359
    @subbu8359 9 หลายเดือนก่อน +1

    Iyya mannikavum thangalum Indian products use panna try pannunga iyya for example watch

  • @naveennaveen6637
    @naveennaveen6637 9 หลายเดือนก่อน +1

    Sir election band explain 🚔

  • @KajaBagartheen
    @KajaBagartheen 9 หลายเดือนก่อน +1

    Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshb1097
    @venkateshb1097 9 หลายเดือนก่อน +1

    Sir namma oorla work panna housing loan katta mudiyaadhu.

  • @arularasan269
    @arularasan269 9 หลายเดือนก่อน +2

    Jahind sir 🙏

  • @HarishKumar-jj7rd
    @HarishKumar-jj7rd 9 หลายเดือนก่อน

    சார் Area 51 பற்றி வீடியோ போடுங்க

  • @sureshkumar-xd9tb
    @sureshkumar-xd9tb 9 หลายเดือนก่อน

    The size of the previous comment box got full, if you have a perspective to modify that please do a video / shots

  • @deepakraj-du6wr
    @deepakraj-du6wr 9 หลายเดือนก่อน

    ஐயா இலுமினாட்டி பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @blindmusic8852
    @blindmusic8852 9 หลายเดือนก่อน +1

    hello sit I am sathish. recent days i watching your videos and we have a gathering lot of information. first thanks for that . and I have a some doubt mostly all police face physical test for police qualification test . but is there any position with out physical test like crime investigation...

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 9 หลายเดือนก่อน

      Yes,group2, group4 la iruku police department ku easya polam through tnpsc,jailer kum separate exam iruku

    • @blindmusic8852
      @blindmusic8852 9 หลายเดือนก่อน

      @@OptimisticOstrich-sd9nt oh... Ok Thanks bro

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 9 หลายเดือนก่อน

      @@blindmusic8852 group 1 la dsp avalam

  • @usmanayisha9943
    @usmanayisha9943 9 หลายเดือนก่อน

    Assalamu alaikum sir

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 9 หลายเดือนก่อน

    ❤❤ இசுலாம் இனிய மார்க்கம் ❤❤❤🎉

  • @Vijay-hq5jf
    @Vijay-hq5jf 9 หลายเดือนก่อน +1

    ஐயா கடுமையாக உழைக்க நாங்க தயார் ஆனால் சரியான💯✨ ஊதியம் கிடைப்பது இல்லை❌🚫. அப்படியே வேளை பார்த்தாலும் சரியான நேரத்தில் ஊதியம் வருவதில்லை. இதை சரியான முறையில் கேட்டு விவாதிக்க வேண்டும். முடிந்தால் இதற்கு முடிந்தால் app, தொலைபேசி எண் கொடுத்தால் நல்லா இருக்கும். குறிப்பிட்ட சில முதலாளி மட்டும் இதை செய்கிறார்கள். இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கவும். இந்த மாதிரி யாருக்காவது நடந்திருந்தால்
    Comment தெரிவிக்கவும்.

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 9 หลายเดือนก่อน +1

    👍

  • @SindhuThangaraj-un3jy
    @SindhuThangaraj-un3jy 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @voidscrollup
    @voidscrollup 3 หลายเดือนก่อน

    You said you have called the employer of Villupuram Najeeb over the phone and warned him. What if the employer has made a false accusation of theft or burglary on Najeeb and punished them by their law ? Why haven't you thought in that dimension as calling him directly could be a potential risk?

  • @madhanbt
    @madhanbt 9 หลายเดือนก่อน

    💯 % Correct Sir 🫡

  • @nagappankamaraj
    @nagappankamaraj 8 วันที่ผ่านมา

    இப்படி வெளிநாடு சென்று பாதிக்கப்பட்டவனின் நானும் ஒருவன் போகும்போது 60 வரும்போது 40kg உடல் எடை ஐயா

  • @malaisamy1984Malaisamy
    @malaisamy1984Malaisamy 4 หลายเดือนก่อน

    கோயமுத்தூரை சேர்ந்த எனது, நண்பர் லட்டு கம்பெனி வைத்திருந்தார். சவுதி சென்றிருந்தார் அவரால் இரண்டு நாட்கள் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. பணி சுமை 20 மணி நேர பணி.

  • @yoursheart2205
    @yoursheart2205 5 หลายเดือนก่อน

    Namma nattu economics increase ahum but nanga ipdi tha irupom 2050 th laium

  • @RAVI-b2h2u
    @RAVI-b2h2u 9 หลายเดือนก่อน

    Subar sir

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 หลายเดือนก่อน +1

    🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️🙏

  • @siaab7262
    @siaab7262 9 หลายเดือนก่อน +1

    Ayya sahara desert Africa

  • @sureshkumar-xd9tb
    @sureshkumar-xd9tb 9 หลายเดือนก่อน

    Sorry to comment like this sir, i have due respect to you and your perspectives also I accept that we need to work in our country to boost the economy but from a individual in general a girl or girl parents choose a person who is in abroad

    • @sureshkumar-xd9tb
      @sureshkumar-xd9tb 9 หลายเดือนก่อน

      I hope you will share your perspectives on this
      Eagerly awaiting for your response

  • @senthilbabuindia
    @senthilbabuindia 4 หลายเดือนก่อน +1

    Saudi la Indian embassy oru modaiyan mathri irrukanga.no action 😢

  • @parvathid6198
    @parvathid6198 9 หลายเดือนก่อน

    ஐயா உங்களைப் போல் எல்லா காவல்துறையினரும் பணியாற்றினால் காவல்துறை மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படும்...

  • @arulselvam8553
    @arulselvam8553 9 หลายเดือนก่อน +2

    Saudi Arabia worst 😢😢😢 i know

  • @SekarSekar.M-oh3td
    @SekarSekar.M-oh3td 4 หลายเดือนก่อน

    Thanks sir. But due to the lot of corrupt, region, caste, creed, illiterate, poor, religion, clan and innumerable differences duals quarrel in our Indian life, the poor unemployed Indians migrate to foreign lands and toiling in hatred conditions. But first bring the all foreign Indian employees from hostile nations and employ them in our land itself. And foremost every Indian must love fellow man first.

  • @mohamedabdulla1589
    @mohamedabdulla1589 9 หลายเดือนก่อน

    Sir Dominent Muslims, Sunny Muslims world, Thanks,

  • @murughanathamm3322
    @murughanathamm3322 9 หลายเดือนก่อน +1

    Thank you for saving that Najib

  • @Sakthi-hb8mz
    @Sakthi-hb8mz 9 หลายเดือนก่อน +2

    CAPF

  • @nagarajanag8079
    @nagarajanag8079 9 หลายเดือนก่อน +1

    Skills not respected in India and very less jobs, why will people not venture outside.

  • @updatetamizha429
    @updatetamizha429 9 หลายเดือนก่อน

    சார் ❤

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 9 หลายเดือนก่อน +2

    நீங்களே இவ்வளவு பேசியதால இந்த படம் ஆஸ்கார் வாங்குற தல சந்தேகம் இல்லை

  • @onpkkt4550
    @onpkkt4550 9 หลายเดือนก่อน

    MBS😊

  • @SALAM1994.
    @SALAM1994. 9 หลายเดือนก่อน

    Sir kasuku aasai pattu yarum ainga porathu ila sir ellarum family oda kastathula poran india government eipdi iruku Eivlo per ku work ilama irikaga Athula kuda Muslims ku Eivlo government work kodukuraga koijam think painuga sir plz don’t use that word

  • @gowrishankar235
    @gowrishankar235 9 หลายเดือนก่อน

    Pc7333😂😂

  • @karthikdd5799
    @karthikdd5799 9 หลายเดือนก่อน

    Very nice sir

  • @Covai-360
    @Covai-360 9 หลายเดือนก่อน +1

    ஐயா சவூதிஅரேபிய ஆசிய கண்டதுலியா இருக்கு 🙄🙄🙄எனக்குத்தான் தெரியலிய இல்ல??

  • @nagoormeerana468
    @nagoormeerana468 9 หลายเดือนก่อน

    Qatar

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 หลายเดือนก่อน

    அது சவுதி அரேபியா அல்ல.. உமன்..

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 9 หลายเดือนก่อน +1

    Ending ....kidney touching 😂😂😂
    இந்நியா தனது குடிமக்களுக்கான நாடு என்ற தகுதியை இழந்து நாளாகிறது

  • @m.s.m560
    @m.s.m560 9 หลายเดือนก่อน +3

    வாக்களிப்பீர் நாம் தமிழர் கட்சிக்கு 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @serendipity7391
    @serendipity7391 9 หลายเดือนก่อน

    Super sir

  • @memary1678
    @memary1678 9 หลายเดือนก่อน

    Super sir