நான் 16 வயசு ஸ்ரீதேவின்னு எங்க அம்மா சொல்லுவாங்க!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 174

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.7K

  • @எண்குழந்தைக்கஎணக்க

    லட்சுமி மேடம் எப்படி சூழ்நிலைகள் எல்லாம் புரிந்து கொண்டு எப்படி கரெக்டாக பதிலளிக்கிறார்🎉 கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல் நன்றாக பேசுகிறார் கடவுள் அவருக்கு அதிகமாக அறிவை கொடுத்திருக்கிறார் அவர் பேசும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉 தேங்க்யூ லட்சுமி🎉 ப்ளீஸ் நீங்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும்🎉

    • @rohan097031
      @rohan097031 5 หลายเดือนก่อน

      #ComeBackLakshmiMaam. X ல trend பண்ணுங்க!

    • @JaisairamJai
      @JaisairamJai 25 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanhitsabbas9342
    @mohanhitsabbas9342 ปีที่แล้ว +116

    பாவம் அந்த அம்மா. ஒரு மனநோயாளி அதை அந்தப் பெண்கள் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லை அந்த அம்மாவுக்கு மருத்துவம் கொடுப்பதுதான் மிகச்சிறந்தது அதை நன்றாக புரிந்து கொண்டார்
    மேடம் இந்த நிகழ்ச்சியில் மேடம் கலந்துகொண்டு உரையாடிய விதம் மிகவும் அருமை மேடம்க்கு
    என்னுடையஆயிரம் ஆயிரம் லைக் சூப்பர் சூப்பர் மேடம்.......

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 8 หลายเดือนก่อน +2

      ஒரு தாய் யைப் இப்படி கேவல படுத்தி உள்ள இந்த பிள்ளைகள் நாசமாய் போக வேண்டும் இறைவா தயவு செய்து இந்த இரண்டு பெண்களும் kuddichuvaai போக வேன்டும் இறைவா

  • @Suganya-h2c
    @Suganya-h2c 5 ปีที่แล้ว +173

    மொத்த குடும்பத்தோடு ரகசியம் வெளிய வந்துடுச்சு.எனக்கு சிரிப்பு வருது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jayakumarjk6620
    @jayakumarjk6620 4 ปีที่แล้ว +1430

    லக்ஷ்மி fan யெல்லாம் இங்கு லைக் போடுங்க pls

    • @vjthirupathivjthirupathi5623
      @vjthirupathivjthirupathi5623 3 ปีที่แล้ว +18

      Lakshmi sho allame fan tha

    • @zxyn3054
      @zxyn3054 ปีที่แล้ว +11

      🤟🏻

    • @maryk4458
      @maryk4458 ปีที่แล้ว +2

      ​@@zxyn3054ßdw4sdq1 ni hu ji ko😊😊 CF🎉

    • @kww2761
      @kww2761 ปีที่แล้ว +4

    • @ArulMary-v8s
      @ArulMary-v8s ปีที่แล้ว

      11:16 ❤​@@vjthirupathivjthirupathi5623😊 gt GT GT GT cc CEE SC my fr GT no no CEE CEE bee_+'$ CEE CEE 11:16 11:16 11:16 GT me just why
      XD XD XD XD by my tryf ya VA y Dr no

  • @mathimathimathimathi4292
    @mathimathimathimathi4292 4 ปีที่แล้ว +55

    இவ்ளோ நேரம் பேசுனது மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா கிட்டயா .. இவ்வளவு நேரம் பொறுமையா கேட்டு... அவங்க மன நிலையை புரிஞ்சு சரியான முறையில் தீர்வு சொன்ன உங்களுக்கு அனைத்து தமிழர்கள் சார்பில் பாராட்டுகள் ❤❤❤❤

    • @IndiraSeenu
      @IndiraSeenu 17 วันที่ผ่านมา

      😊😅😅😅

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +66

    அம்மா இரு மகள்கள் ரொம்ப சூப்பர் குடும்பமடா
    தமிழ் செல்வி துபாய் வரை பறந்து போய் நாற்பது வயது ஆண்கள் மீது ரொம்ப ஆசை தான்

  • @VimalVimal-mr2vg
    @VimalVimal-mr2vg 5 ปีที่แล้ว +706

    sathiyama lakshmi mam nenga rombavum paavamm.....

    • @mitramitra4692
      @mitramitra4692 5 ปีที่แล้ว +2

      Sss ithanayum ketutu irukanga

    • @blacksquadkabadi5452
      @blacksquadkabadi5452 5 ปีที่แล้ว +1

      Vimal Vimal

    • @Unknown-fn6vq
      @Unknown-fn6vq 5 ปีที่แล้ว +2

      Hello she gets paid for it she is not doing charity

    • @Unknown-fn6vq
      @Unknown-fn6vq 5 ปีที่แล้ว +1

      Mitra Mitra she is not doing it for free she is getting paid

    • @estheresther2560
      @estheresther2560 5 ปีที่แล้ว

      Vimal Vimal 😘

  • @ShifanasPage
    @ShifanasPage 5 ปีที่แล้ว +190

    Yeppppaaaaaaaaaaaa....... Ennnnaaaaaaa sanda😂😂😂😂😂😂 amma na summma illla daaa....... Semmma mariyadha amma ku😆😆😆😆.... Omg we are really gifted... We have gud parents 😍

    • @abrahamarumugam5967
      @abrahamarumugam5967 3 ปีที่แล้ว

      Pettha thaayikkum pullaigaluku sakkaalatthisandaigala thoo

  • @singlepandiyan5193
    @singlepandiyan5193 3 ปีที่แล้ว +106

    இந்த story பாத்துட்டு நான் hospital போய் குளுக்கோஸ். boost . சாப்பிடணும் போல 😊🙈

    • @Veenshaa
      @Veenshaa ปีที่แล้ว +3

      🤣🤣👌👌

    • @renukarunka5740
      @renukarunka5740 ปีที่แล้ว +2

      Mm

    • @kamalkannan7385
      @kamalkannan7385 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @GB-jw9lm
      @GB-jw9lm 5 หลายเดือนก่อน +1

      அண்ணே உடம்பை பாத்துக்கணே

    • @DhamodaraSmt-tu8bz
      @DhamodaraSmt-tu8bz 4 หลายเดือนก่อน

      😅

  • @aravinddharma7780
    @aravinddharma7780 4 ปีที่แล้ว +647

    2020 la paakkuravan ga
    Like podunga

  • @fathi1270
    @fathi1270 5 ปีที่แล้ว +1264

    Itha paathavagala puriyathavaga matum like 👍phoduga

    • @vigenesha5893
      @vigenesha5893 5 ปีที่แล้ว +1

      Your

    • @AB-ys6ze
      @AB-ys6ze 5 ปีที่แล้ว +1

      🤔🤔

    • @swathianishswathianish332
      @swathianishswathianish332 5 ปีที่แล้ว +5

      Abbbba .....thala suthuthu .......ponnugaluku laa .....kevalam...3 perum ....savalam....naaaaaigal...

    • @devilprincezzzvaishu2777
      @devilprincezzzvaishu2777 5 ปีที่แล้ว +3

      Thee....nu kuda sola arukatha ilathavaluga...ivalugalku pudhu perutha kandu pudikanu pola...chi... Ipdiu oru ponaaa

    • @vasudevan2324
      @vasudevan2324 5 ปีที่แล้ว +2

      வாழ்க்கை என்றால் என்னானு தொறியல இவங்களுக்கு கடவுள் ளே 😢😢

  • @r.rameshraghavan2858
    @r.rameshraghavan2858 5 ปีที่แล้ว +252

    "கதிர் தான் உங்களோட லவ்வர்" லஷ்மி மேடம் செம காமெடி. ஆனா பாவம் லஷ்மி மேம் நீங்க. எனக்கு சிரிப்ப அடக்க முடியல மேம்.

  • @nest116
    @nest116 5 ปีที่แล้ว +58

    Intha oru episode mattum than lakshmi reaction pathu sirippu varuthu.😁😁😁😁😁😁

  • @hemakannankutty1975
    @hemakannankutty1975 ปีที่แล้ว +185

    Any 2023 viewers 😂😂

  • @jk1788
    @jk1788 4 ปีที่แล้ว +556

    யாராவது லக்ஷ்மி மேடம் க்கு ஒரு கால்குலேட்டர் கொடுங்க ப்ளீஸ் 🤔

    • @padmasri6481
      @padmasri6481 4 ปีที่แล้ว +10

      லேப்டாப் தான் வேண்டும்

    • @muthuakash9755
      @muthuakash9755 4 ปีที่แล้ว +5

      Semma comment counting panna venum calculator

    • @danalakshmidanam6186
      @danalakshmidanam6186 4 ปีที่แล้ว +3

      Super comment

    • @joice3851
      @joice3851 4 ปีที่แล้ว +2

      @Shekhar Chandrashekhar Thambi Avalavu kevalama Iruka..Kalam Pathil Solum.

    • @lovelyfamly476
      @lovelyfamly476 4 ปีที่แล้ว +2

      😂😂

  • @velankanni6236
    @velankanni6236 5 ปีที่แล้ว +516

    அடேய் என்னால முடியல டா.... கமெண்ட்ஸ் படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா எப்பா.... ரூம் போட்டு கமெண்ட்ஸ் படிக்கணும் போல

    • @udhaiarun5407
      @udhaiarun5407 5 ปีที่แล้ว +4

      Me 2😝😝😝😝

    • @dhanapald2601
      @dhanapald2601 5 ปีที่แล้ว +2

      Me tooooo bro🤣🤣🤣🤣

    • @rahmansudha7745
      @rahmansudha7745 5 ปีที่แล้ว

      @@dhanapald2601
      Mm

    • @anusweety6484
      @anusweety6484 5 ปีที่แล้ว

      Do my in

    • @santhiyaashok6348
      @santhiyaashok6348 5 ปีที่แล้ว +3

      Antha akka 2 perum enga orula vanthu adalum padalum adunanga semmaya adunanga😆😆😆

  • @tnrossiyt507
    @tnrossiyt507 5 ปีที่แล้ว +3296

    Comment ta padikka🙋🙋🙋 vanthavanga oru like podunga😝😝😝

  • @suhana9156
    @suhana9156 ปีที่แล้ว +675

    2023 LA paakkaravanga oru like podunga

    • @Priya_245
      @Priya_245 ปีที่แล้ว +2

      🙋‍♀️

    • @karthidk858
      @karthidk858 ปีที่แล้ว +4

      Mee

    • @JyotiG-i5c
      @JyotiG-i5c ปีที่แล้ว +1

      ​😅

    • @Priya-fl2rs
      @Priya-fl2rs 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @manimegalai5935
      @manimegalai5935 8 หลายเดือนก่อน

      Ń 1:35
      1:35 7​@@karthidk858y

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 ปีที่แล้ว +35

    லஷ்மி மேம் ஸ்டைல் எனக்கு பிடிக்கும் ❤

  • @narasimmanvelu9857
    @narasimmanvelu9857 4 ปีที่แล้ว +1139

    2020 la pakaravangalam comment pannunga ,like podunga....

  • @charumacharu4538
    @charumacharu4538 5 ปีที่แล้ว +1141

    கொமான்ட் பாத்துட்டு சோ பாக்குரவங்க மட்டும் லைக் போட்டு போங்க 👍👍👍👍

    • @silambarasan.m3584
      @silambarasan.m3584 4 ปีที่แล้ว +5

      Ungalaiyum podattuma...... Yendi ipdi like podu poolu podunnu alayura

    • @karthickbala9400
      @karthickbala9400 4 ปีที่แล้ว +16

      கமன்ட்} கொமான்ட் Illa

    • @vinomosimbu7973
      @vinomosimbu7973 4 ปีที่แล้ว +6

      Comment

    • @vinomosimbu7973
      @vinomosimbu7973 4 ปีที่แล้ว +5

      @@karthickbala9400 ha ha ha komant

    • @munomunawwara2494
      @munomunawwara2494 4 ปีที่แล้ว +2

      Hmm 9 pink I'll 8 up

  • @b.chinnayanb.chinnayan4647
    @b.chinnayanb.chinnayan4647 4 ปีที่แล้ว +63

    😍Yarukkalam Lakshmi mam putikkum avanga ellam oru like poduga 😍

  • @thajdeen2847
    @thajdeen2847 4 ปีที่แล้ว +77

    ஆக மொத்தம் ஒன்னு புரியல போங்கட 😭😭

  • @sudhaashok819
    @sudhaashok819 10 หลายเดือนก่อน +68

    2024 ல யாரெல்லாம் இந்த நல்ல குடும்பத்தை பார்த்து சிரிச்சீங்க

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s280 9 หลายเดือนก่อน +121

    யாரெல்லாம் 2024ல பாக்குரீங்க

  • @nivveyy
    @nivveyy 5 ปีที่แล้ว +449

    History la kooda ivlo names ah nan paakala da samy😌😌😌😌😌

    • @mithuncreativeworks
      @mithuncreativeworks 5 ปีที่แล้ว +3

      🤣🤣

    • @dinesharya4884
      @dinesharya4884 5 ปีที่แล้ว +2

      @nivetha 😂😂😂ayyo ayyo ungalku siripu varlaya bro

    • @nivveyy
      @nivveyy 5 ปีที่แล้ว +1

      @@dinesharya4884 vardhu vardhu 😂

    • @dinesharya4884
      @dinesharya4884 5 ปีที่แล้ว

      @@nivveyy prob irka veetula kuptu vandhurkalam ithu lam list poitae irku ivangala lam ena bro panrathu ithellam echa

    • @nivveyy
      @nivveyy 5 ปีที่แล้ว +1

      @@dinesharya4884 hahhaha.. Ama nga

  • @nasimabanu2496
    @nasimabanu2496 4 ปีที่แล้ว +166

    2020 LA pakkuravanga like pannunga😉

  • @jaishree8557
    @jaishree8557 5 ปีที่แล้ว +65

    Love for Lakshmi... Her words... And counter ..sounds great...

  • @VINOTHPVGURU-p9m
    @VINOTHPVGURU-p9m 11 หลายเดือนก่อน +4

    சூப்பர் மேடம் உங்க டேலண்ட் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யாருமே அப்படி பார்த்ததே இல்லை சூப்பர்

  • @kalaimagals2518
    @kalaimagals2518 4 ปีที่แล้ว +102

    The best family award goes to this family

  • @priyapriyapriyapriya9573
    @priyapriyapriyapriya9573 4 ปีที่แล้ว +360

    Who is coming after hello app......😅

  • @muralimurali5703
    @muralimurali5703 5 ปีที่แล้ว +50

    இந்த மாதிரி பிரச்சினையை முதல்ல விசாரிக்கவே கூடாது

  • @Valli-valli123
    @Valli-valli123 4 ปีที่แล้ว +100

    Hello app pathuttu adutha sec TH-cam vanthavanga yaru,,,😆😆😆😆

  • @karpagamelumalai
    @karpagamelumalai 4 ปีที่แล้ว +51

    Lakshmi mam romba pavam😴🤦🏽

  • @RaniRani-t5z3e
    @RaniRani-t5z3e ปีที่แล้ว +76

    பாவம் எங்க மேடத்தை விட்டுடுங்க தயவு செஞ்சு மூணு பேர் எந்திரிச்சு ஓடிப் போயிருங்க🙄🙄🙄

  • @selvaraj9553
    @selvaraj9553 5 ปีที่แล้ว +186

    எனக்கு ஒரு நிமிசம் தல சுத்திருச்சி பப்பா மிடியல

  • @chandheniganesan303
    @chandheniganesan303 5 ปีที่แล้ว +938

    🙄Naa enga irruken ??..enna video idhu..??..idhu endha ooru..???🙄🙄🙄🙄 Ennaku paithiyam pudichidum pola irruku🙄🙄🙄🙄🙄

    • @chithrac9554
      @chithrac9554 5 ปีที่แล้ว +21

      🤣🤣🤣 enakum than...Yethana kathai...

    • @prithikavi5986
      @prithikavi5986 5 ปีที่แล้ว +2

      Chandheni Ganesan ss

    • @vidyayadav.2401
      @vidyayadav.2401 5 ปีที่แล้ว +10

      White blood same blood

    • @rajarajan8386
      @rajarajan8386 5 ปีที่แล้ว +2

      Spr ji spr😂😂

    • @shivarao6425
      @shivarao6425 5 ปีที่แล้ว +2

      Chithra C P

  • @pavithrasriram6819
    @pavithrasriram6819 5 ปีที่แล้ว +537

    Pothum pothum pothum listu rmba perusa poita iruku😂

  • @maheshwari3485
    @maheshwari3485 ปีที่แล้ว +28

    Epdi ma'am ivlo porumaiya kekkringa pakkave Mudiyala enganaala..... Ungaluku periya award eh kudukkalaam

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว +2

      Neeyum vidama follow panra neeyum porumasaali tha 😊

  • @aishushami
    @aishushami 4 ปีที่แล้ว +51

    Helo app pathutu Inga vandhavanga Yaru...like pottu ponga😅

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 5 ปีที่แล้ว +382

    மேடம் உங்களுக்கு எதுவும் ஆக கூடாது பைத்தியம் புடிக்காம இருக்கனும்

  • @sudarvizhivizhi7540
    @sudarvizhivizhi7540 5 ปีที่แล้ว +414

    கிலிஞ்ச கின்னஸ் புக்ல 9ஆம் பக்கத்துல இவங்க குடும்ப பெருமைய போடனும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @bushrabanu4398
    @bushrabanu4398 5 ปีที่แล้ว +216

    Intha story ketu first nan than hospital poganum pola irukey iyoooo🙄

  • @rnkrnk6896
    @rnkrnk6896 4 ปีที่แล้ว +71

    லட்சு : கதிர் எப்ப வத்தாரு
    1st girl : கதிர் எந்த கேப்புல வத்தாருனு தெரிலயே
    😂😂😂

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 ปีที่แล้ว +63

    பாவம் இந்த பொண்ணுங்க இந்த மாதிரி ஒரு அம்மாவுக்கு இருந்துட்டு கஷ்டப்படுறாங்க அவ அம்மா காரி மூஞ்ச பார்த்தாலே என் வாந்தி வருது

  • @prabakaran9987
    @prabakaran9987 5 ปีที่แล้ว +234

    லிஸ்டு கூட எடுக்க 10 வெறலு பத்தாது போல் இருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂லட்சுமி மேடம் பாவம்

    • @Yaali284
      @Yaali284 4 ปีที่แล้ว

      😱😳🤭😇😇☠️

    • @Yaali284
      @Yaali284 4 ปีที่แล้ว

      😱😳🤭😇😇☠️

    • @AeroSpaced296
      @AeroSpaced296 4 ปีที่แล้ว

      Ama Anna 🤣🤣🤣🤣

  • @shanuravichandren2851
    @shanuravichandren2851 5 ปีที่แล้ว +42

    Who come for reading the comments 1st ..?😍

  • @welcometomychannel6480
    @welcometomychannel6480 5 ปีที่แล้ว +120

    லக்ஷ்மி மேடம் ரொம்ப பாவம்

    • @dharchanak8751
      @dharchanak8751 4 ปีที่แล้ว +1

      😂😂Seriya Sonninga Bro 😀

  • @rajeshwarisenthil5814
    @rajeshwarisenthil5814 4 ปีที่แล้ว +47

    "Kadhir வந்து உங்க lover" 😂😂😂😂😂😂😂

  • @manivelsubramani6779
    @manivelsubramani6779 4 ปีที่แล้ว +216

    சேரி சேரி கமெண்ட்ஸ் வந்த அனைவரும் ஒரு லைக் போட்டுட்டு போங்க 😔😔

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +601

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

    • @shanthesatheesh5065
      @shanthesatheesh5065 5 ปีที่แล้ว +3

      கன்டிப்பாக

    • @natureworld7912
      @natureworld7912 5 ปีที่แล้ว +2

      ipadiyellam solli avasiyam like vaanganuma

    • @solairajg88
      @solairajg88 5 ปีที่แล้ว

      @@priyas4372 summa than sis

    • @jagdiz
      @jagdiz 5 ปีที่แล้ว

      @@solairajg88 hi

    • @tharsini_manimaran1117
      @tharsini_manimaran1117 4 ปีที่แล้ว +2

      Enna ellatalaiyum evuru like podungganu pichai kekraru pola ????ithellam oru polappa adutavungga kasdattalaiyum like venum🧐nalla varuvingga👍

  • @SangeethaSangeetha-fk8hq
    @SangeethaSangeetha-fk8hq 5 ปีที่แล้ว +80

    laxmi really great madam ana ungaluku romba stress ah irukum take care mam 😇😇😇unga judge ment super

  • @saravanan-lv6xw
    @saravanan-lv6xw 4 ปีที่แล้ว +105

    வாழ்க்கையில என்ன சாதிச்சிங்க மா🤦
    ஆளுக்கு நாலு புருசன பிடிச்சோம் மேடம்😂😂😂

  • @nmmmapollo6376
    @nmmmapollo6376 4 ปีที่แล้ว +10

    என்னங்கடா இது மேடத்துக்கு வந்த சோதனை டேய் அப்பா என்னால முடியல சிரிப்பு தாங்கல 12/ 6/ 2020 🌹🌷🍀🌷🌹🍀🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @nivearun.826
    @nivearun.826 11 หลายเดือนก่อน +3

    😂😂😂nalla dhoru kudumbam... Amma &ponnu romba super👌👌👌

  • @mayadhamodharan8273
    @mayadhamodharan8273 5 ปีที่แล้ว +242

    Sollvadhu Ellam comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @tweety8805
      @tweety8805 5 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @manoj-pt6jv
      @manoj-pt6jv 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว

      😆😆😆😆😆😆😉

    • @sanafathima2637
      @sanafathima2637 4 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +40

    மூன்று பேரும் சரியான சரக்கு தான் இப்போது அவுங்க அம்மா மீது மகள்கள் உண்மையை சொல்வதும் மகள் மீது அம்மா உண்மையை சொல்வதும் இது என்ன கொடுமைடா

  • @jo_boutique22
    @jo_boutique22 4 ปีที่แล้ว +193

    Solluvathellam Purushan list 🤣🤣🤣🤣🤣🤣

  • @murumahes9173
    @murumahes9173 4 ปีที่แล้ว +4

    எனக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் ரொம்ப பிடிக்கும் அவங்க எல்லா பெண்களுக்கும் அம்மா மாதிரிஇப்படி ஒரு கேவலமான பிரச்சனையை அவர்களிடம் கொண்டு வராதீர்கள் அவங்க ரொம்ப பாவம் 🥰🥰🥰🥰🥰🥰🥰😂😂😂😂

  • @AnjanaSNair-to7kt
    @AnjanaSNair-to7kt ปีที่แล้ว +47

    2023 like 🙋

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 4 ปีที่แล้ว +96

    இப்போ யார் யார்.... யார் யார் கூட இருக்காங்க, தெரியல ஆண்டவா 😱😱😱😱

  • @prabakaran9987
    @prabakaran9987 5 ปีที่แล้ว +306

    பாவம் மேடம் அவங்கலே kanpush ஆயிட்டாங்க

  • @happyhome212
    @happyhome212 5 ปีที่แล้ว +31

    Laxmi mam helped motivated and corrected mistakes of so many people. Bt this episode is really giving headache... couldn’t even imagine how she tackled all this

  • @lokesh9519
    @lokesh9519 4 ปีที่แล้ว +224

    லட்சுமி மேடம் இப்படி ஒரு கும்பல் வரும்னு நீங்க எதிர் பார்க்கல இல்ல....

  • @abdulbros271
    @abdulbros271 12 วันที่ผ่านมา

    எத்தனையோ episode 'solvathellam unmai' பார்த்து இருக்கோம்,,, கடவுளே, இப்படி ஒரு கண்ராவி கதை... உவ்வ்வ்வே.. பார்த்ததே இல்லை...ஆண்டவா!! அனைத்து உயிர்களையும் நல்வழியில் வாழவிடு

  • @msjkingz6808
    @msjkingz6808 5 ปีที่แล้ว +330

    ஒத்த ரோஸா புள்ளய நல்லா வளர்த்து இருக்கமா.... 🤣🤣🤣🤣

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +44

    தனியாக வாழ முடியாதா??🔥🔥

  • @imambbimambb9039
    @imambbimambb9039 5 ปีที่แล้ว +22

    37.00 ஐயோ இதுங்க கூட சேர்ந்து நானும் மென்டல் ஆகிடுவேன் போலருக்கே😩😩😩😩நடுவர் மைன்டு வாய்ஸ்.

  • @rathinabegum6604
    @rathinabegum6604 4 ปีที่แล้ว +18

    Thaliayai pichikkondavangalam oru like poodunga

  • @fadl5615
    @fadl5615 4 ปีที่แล้ว +11

    ஒரு ராணுவத்தில் இருந்ந மாமனிதனின் குடும்பத்தை பாருங்கஒருபெண்ணின்நடத்தையினால் மானங்க கெட்டபெண்😪🤩🤗

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 ปีที่แล้ว +47

    Tick tok pathu 1 episode parthen, ippo daily solvathellam unmai parkanum thodudhu.

    • @snowinfdo9915
      @snowinfdo9915 4 ปีที่แล้ว +1

      Kavitha Manjunath 🙌🏻

    • @lovelyfamly476
      @lovelyfamly476 4 ปีที่แล้ว +1

      Naamellaam oru naalaikku 5 episode paarpenn

    • @kalaivanan6336
      @kalaivanan6336 4 ปีที่แล้ว

      Hai

    • @kalaivanan6336
      @kalaivanan6336 4 ปีที่แล้ว

      Corona LA than pakkarom This vedioes

  • @uma-rg3ly
    @uma-rg3ly 5 ปีที่แล้ว +206

    ஐயோ சத்தியமா ஒண்ணுமே புரியலையே ..... எத்தனை பேருடா? 😣😣😣😣😣

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +20

    மேடம் நீங்க அந்தப் பொம்பளையப் பார்க்கிற பார்வை சிரிப்பா வருதுங்க மேடம்

  • @veniveni8554
    @veniveni8554 4 ปีที่แล้ว +8

    kathir unka love ra...semaaaaaaa.....😂😂😂😂😂

  • @GayathriGayathri-kn7oj
    @GayathriGayathri-kn7oj 9 วันที่ผ่านมา +1

    Amma Iove❤❤❤

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +263

    தலையும் புரியல வாலும் புரியல ..

  • @nasururazina3952
    @nasururazina3952 4 ปีที่แล้ว +64

    Helo app pathutu vanthavaingka oru like poduingka naa helo app pathutu vantha

  • @punithanatrajan8605
    @punithanatrajan8605 ปีที่แล้ว +36

    போதும் போதும் லிஸ்ட் பெருசாகிட்டே இருக்கு 🤣

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว

      Never mind, leave it aside 😂

    • @beulahxavier
      @beulahxavier ปีที่แล้ว

      😆😅

    • @aravind5448
      @aravind5448 ปีที่แล้ว

      😅😅😅😅😅😅😅😅😅

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +5

    ஒழுக்கம் அற்ற பெண் பிள்ளைகள். பலருக்கு துணையாக இருந்து ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்த தாய். மொத்தமாக கேடுகெட்ட குடும்பம். இன்றைய தமிழ் நாட்டின் குடும்பங்களுக்கும் நல்ல உதாரணம்.

  • @Thilaga-d3k
    @Thilaga-d3k 28 วันที่ผ่านมา +3

    பெத்தாவணியாபுரம்,கூடல் நகர்,D.R.O காலனி,கரும்பாலை,ஆனந்தா நகர் மதுரை ஏரியாவையே கேவலப்படுத்திடாங்க😂😂

  • @nandhinipalani1323
    @nandhinipalani1323 5 ปีที่แล้ว +51

    11.38 mam yennala mudiyala ma😂😂😂😂😂😂😂

    • @googlegopi
      @googlegopi 5 ปีที่แล้ว

      11:38

    • @alexbernice6020
      @alexbernice6020 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅

  • @mathanm4977
    @mathanm4977 5 ปีที่แล้ว +163

    அருமையான குடும்பம் நாடு விளங்கிடும்

    • @shanthesatheesh5065
      @shanthesatheesh5065 5 ปีที่แล้ว

      இப்படி. இருக்கிரதால. தான் நாங்கள் பார்க்கிரம்.

    • @mansooramariyam7808
      @mansooramariyam7808 5 ปีที่แล้ว

      @@shanthesatheesh5065 0

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 ปีที่แล้ว +253

    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற பழமொழியை நிறைவேற்றி சிறந்த குடும்பம்.நம்நாட்டிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கீறார்களா????😞😞😞😞மேடம் உங்கள் தலை சுற்றவில்லையா???

    • @mlvinoth6543
      @mlvinoth6543 5 ปีที่แล้ว

      Lm0

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv 5 ปีที่แล้ว

      மொதலைக் கண்ணீரில்ல நீலீக்கண்ணீர்

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv 5 ปีที่แล้ว +1

      அல்லாஹ் தாண்டி உங்களைப் பாதுகாக்கனும்.

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 ปีที่แล้ว +7

    சொல்வதெல்லாம் உண்மை மெத்த எபிசொட் ல வர கள்ள தெடர்பேல்லாம் தோற்றுவிடும்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VinothVinoth-ub4pz
    @VinothVinoth-ub4pz 4 ปีที่แล้ว +133

    தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்ற பழமொழியை நிறைவேற்றிய குடும்பம்

  • @MuthuKumar-km5fv
    @MuthuKumar-km5fv 5 ปีที่แล้ว +326

    Lakshmi mam mind voice: thereyama Entha veri nayinga kita mattikittome.😆😆😆😆

    • @ArshiyaOfficial940
      @ArshiyaOfficial940 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @nishabehgamnisha1587
      @nishabehgamnisha1587 5 ปีที่แล้ว +2

      Hahahaha....

    • @alwayshappysri
      @alwayshappysri 5 ปีที่แล้ว +1

      Muthu.....
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👌👌👌👌👌

    • @chocolategayu85
      @chocolategayu85 5 ปีที่แล้ว +8

      Nai nu solathinga nai nandri ullathu.... Ithunga kaatu panninga

    • @MuthuKumar-km5fv
      @MuthuKumar-km5fv 5 ปีที่แล้ว +1

      @@chocolategayu85 ok..cool..

  • @vindhiyamehta0018
    @vindhiyamehta0018 5 ปีที่แล้ว +79

    Itha nikalchi marupadium vantha makkaluku use fulla irukum mom.marupadium thodangunga pls

  • @prabakaran9987
    @prabakaran9987 5 ปีที่แล้ว +117

    அய்யோ 🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அய்யோ 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @shobishobija6551
      @shobishobija6551 5 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @kumars2427
      @kumars2427 5 ปีที่แล้ว +2

      Ippadi eruntha naadu vilangidum

  • @mythuMythili-cz9dw
    @mythuMythili-cz9dw 2 วันที่ผ่านมา

    Lakshmi madam சிரிப்பு வெற லெவல் 😂😂😂😂

  • @lovelyfamly476
    @lovelyfamly476 4 ปีที่แล้ว +7

    24/06/2020 still yere...my fvrate show..mam mind voice... satiya soathanai...

  • @devikaiyyamperumal1445
    @devikaiyyamperumal1445 5 ปีที่แล้ว +111

    16 vayasu sri devi 🤣🤣🤣🤣😂😂😂😂

    • @vjishu569
      @vjishu569 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

  • @abiabi536
    @abiabi536 5 ปีที่แล้ว +16

    super mam your judgement for all program

  • @lifeandqualityLivingInGermany
    @lifeandqualityLivingInGermany 5 ปีที่แล้ว +23

    I like the way both sisters holding the happy, poor female i wish them for a peaceful life .

  • @MrRaaj27
    @MrRaaj27 ปีที่แล้ว +17

    I'm laughing like hell 😂😂😂😂 padhinaaru vayasu Siridevi

  • @yukash8364
    @yukash8364 4 ปีที่แล้ว +22

    Any in corona holiday😁

  • @suryatamil2038
    @suryatamil2038 5 ปีที่แล้ว +9

    I really appreciate your way of analyzing this problem..

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 5 ปีที่แล้ว +308

    லஷ்மி மேடத்துக்கு வந்த சோதனை.

  • @dineshdinu2607
    @dineshdinu2607 5 ปีที่แล้ว +31

    I paused the video at 15:20..!! Not going to continue watching this episode...
    Mudiyala.. Podhum da saamy.. naa poren.. Lakshmi mam Great.. 😒😒😒

  • @tenkasisaral6320
    @tenkasisaral6320 ปีที่แล้ว +5

    இந்த வீடியோ பாக்கும் போது வடிவேல் காமெடி நியாபகம்வருது😂

  • @manukalayilsunny9891
    @manukalayilsunny9891 ปีที่แล้ว +18

    Lakshmi mam 😊🙏💯