அற்புதம். பாராட்ட வார்த்தைகள் இல்லை.நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன்.உங்கள் தமிழ் பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்.இதே போன்று தமிழ் சார்ந்த பதிவுகளை நிறைய போடுங்கள்.வாழ்த்துக்கள்.🙏👍💗
சமகாலத்தில் இந்த பனை மரத்தின் பயனை அறிந்து அதன் மூலம் வினைத்திறன் மிக்க தயாரிப்புக்களை உருவாக்கும் சமூகமாக எம் ஈழத்தமிழர்கள் திகழ்கின்றனர். யாழ் குடாநாட்டின் அடையாளமே பனங்கூடல்கள் தான் 😇👍 யுத்த நேரத்தில் துணி துவைக்க சவர்க்காரம் இல்லை; ஆகையால் நாம் பனங்களியை கொண்டு ஆடைகளை கழுவினோம் !!! பனங்கிழங்கை ஒடியல், புழுக்கொடியல் என்று இரண்டு விதமாக தயாரித்து அதனை மாவாக்கி புட்டு, கூழ், புழுக்கொடியல் மா உருண்டை என சத்தான உணவுகளை தயாரிக்கிறோம் 😇👍 ஓலையை வைத்து பாய், கூடை, பெட்டி, சுளகு (முறம்), கடகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர் எம் மக்கள் 😊👍
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு இந்த மரத்தின் அருனம தெரியவில்னல அந்தக் காலத்தில் கானலநேரத்தில் தெளுவு குடித்தால். அவ்வளவு சுவையாக இருக்கும்ஃ🌹🌹🌹
எங்கள் ஊர் சீர்காழி-யில் ஆற்று பகுதியை தூர்வாரி கொண்டிருக்கின்றன என் நண்பர்களை வைத்து ஆற்று ஓரங்களில் பனை மரம் நடவேண்டும் என்ற யோசனை இந்த காணொளியை பார்த்து வந்துவிட்டது
பனை மரத்தை பற்றிய இப்பதிவிற்கு மிக்க நன்றி.ஆம் நீங்கள் கூறிய கருத்துக்களில் ஒன்றான "தமிழன் எங்கு சென்றாலும் அவனது அடையாளத்தை விட்டு செல்வான்" என்பது உண்மை .என் அப்பா, தாத்தா உள்பட என் ஊரில் இருந்த பல குடும்பங்கள் 1970 களில் தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாப் தலைநகர் சண்டிகருக்கு பிழைப்பு தேடி சென்றவர்கள்.அங்கு சென்றாலும் நம் மக்கள் தங்களது அடையாளத்தை இழக்காமல் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.அதற்கு மிகசிறந்த உதாரணம் பனையை போலவே நம் வாழ்வோடு இரண்டற கலந்த முருங்கை.ஆம் என் தாத்தா இறந்து 22 ஆண்டுகள் ஆகிறது ஆனாலும் அவர் வைத்த முருங்கை 30 ஆண்டுகளை கடந்து இன்றும் எங்களுக்கு பலனளித்துக் கொண்டிருக்கிறது.முன்பெல்லாம் இந்த காயை நாம் உண்ணுவதை கேளியாக பார்த்த பஞ்சாபியர்கள் இப்போது நம்மவர்களிடம் வேண்டி விரும்பி வாங்கி சமைத்து உண்ணுகிறார்கள்(முருங்கைக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் Fali)
என்வீட்டில் மூன்று பனைமரங்கள் உள்ளது. ஆனால் எல்லோரும் பனைமரத்தை வெட்டும்படி கூறினார்கள். அதை நான் வெட்டவில்லை. இப்போது உள்ள தலைமுறையினருக்கு பனைமரத்தின் பயன்கள் பற்றி அதிகமாக விழிப்புணர்வு இல்லை. அருமையான பதிவு. நன்றி ☘️🍀பனையை பாதுகாப்போமாக வணக்கம்🙏🙏🙏
S ⭐ Jai Bhim 369 vibrationS⭐Deep TalkS Tamil updateS ⭐Every Still haS a Story 💓 Every Single One of uS are reSponSible 🤓 YOUng Independent MEdia MindS Political SignS & Technology Celebrating TeacherS Life by Decording 😇Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar INDIA 2020 2050😇 StarRootS MEdia ServiceS
தமிழ் தாேன்றியது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது தவறான தகவல் நண்பா இவ்வுலகில் தாேன்றிய முதல் மாெழி தமிழ் அகத்தியரால் வளர்க்கப்பட்ட தமிழ் என்று இராமயணத்தில் ஸ்ரீராமபிரான் அவர்களே சாெல்லி இருக்கிறார்.
Anna yanoda name: E.selvamuthukumarasamy Na irukarathu village la yaga Vita thotathu la na panai maram nadalama Vita kata nada kudathu solitaga atha maram vitu thotathula iruka kudathu solitaga athala Samy irukum ma athu vayal viyala tha nadanu solara athu ya atha pathi Oru video poduga Anna please Yana karam ya Vita nadakudathu Anna atha pathi soluga anna
Bro nanum vill la Dan iruken engha vittla irundu 50 feet la panaimaram ulladu en grand father vaithadu ithuvarai entha thunbhamum illai panai Kai pazam kizanghu varda varum sapiduvom neengha vaingha
KuKuFM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
Coupon code: DTT50
(Coupon code is valid for the first 250 users only)
பனை மரத்தைப் பற்றி பதிவு இட்டதற்கு மிக்க நன்றி தீபன் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு
அற்புதம்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை.நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன்.உங்கள் தமிழ் பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்.இதே போன்று தமிழ் சார்ந்த பதிவுகளை நிறைய போடுங்கள்.வாழ்த்துக்கள்.🙏👍💗
சமகாலத்தில் இந்த பனை மரத்தின் பயனை அறிந்து அதன் மூலம் வினைத்திறன் மிக்க தயாரிப்புக்களை உருவாக்கும் சமூகமாக எம் ஈழத்தமிழர்கள் திகழ்கின்றனர். யாழ் குடாநாட்டின் அடையாளமே பனங்கூடல்கள் தான் 😇👍 யுத்த நேரத்தில் துணி துவைக்க சவர்க்காரம் இல்லை; ஆகையால் நாம் பனங்களியை கொண்டு ஆடைகளை கழுவினோம் !!! பனங்கிழங்கை ஒடியல், புழுக்கொடியல் என்று இரண்டு விதமாக தயாரித்து அதனை மாவாக்கி புட்டு, கூழ், புழுக்கொடியல் மா உருண்டை என சத்தான உணவுகளை தயாரிக்கிறோம் 😇👍 ஓலையை வைத்து பாய், கூடை, பெட்டி, சுளகு (முறம்), கடகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர் எம் மக்கள் 😊👍
பலரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் நன்றி 🙏🙏🙏🙏
பனைமரம் வளர்ப்போம் இயற்கை வளங்கள் காப்போம்
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு இந்த மரத்தின் அருனம தெரியவில்னல அந்தக் காலத்தில் கானலநேரத்தில் தெளுவு குடித்தால். அவ்வளவு சுவையாக இருக்கும்ஃ🌹🌹🌹
பனைமரத்தின் பல பயன்பாடுகளைப் பற்றி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள் பல!!
இலங்கை என்று கூறாமல் தமிழீழம் என்று கூறியது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏❣️
தமிழுக்கும் தமிழனுக்கு வணக்கம் 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மெய்சிலிர்க்கிறது பிரம்மிக்கவைக்கிறது
சிறப்பான தகவல்
நற்செய்தி அனைவருக்கும் பகிருங்கள்
சூப்பர் அண்ணா எங்க ஊர்ல நிறைய மலைகள் இருக்கு ஒவ்வொரு இடத்திலும் 10மரம் வைத்தால் போதும் முயற்சி செய்கிறேன்
அற்புதமான பேச்சு... உணர்ச்சி மிகுந்த பேச்சாற்றல்.
பனை மரம் = பண மரம் 💪✨️
Anna vera leval 🔥....solla varthaigalea illa....neenga thamizh meethu konda aarvam ucharikkum vitham ungalai neril santhiththu thalai vananga asai padugirean....unga vdo va pakkumbothella Namma Thamizhargal nu nenikirappo romba perumaya irukku....🙏❤️
என் மனதை அதன் வேர் போல் இறுக கவர்ந்து விட்டது..பனை மரம்
வாழ்க பாரதம் 🔥
அருமை தாங்களின் தமிழ் பற்றிர்க்கு வாழ்த்துக்கள் 🧚🧚
கர்பக விருச்சமாம் பனை மரங்களின் பயன்பாடுகளை இதை விட யாராலும் விவரிக்க இயலா
பனைமரம் ஏறுவது எங்க குலத்தொழில்😍
எங்கள் ஊர் சீர்காழி-யில் ஆற்று பகுதியை தூர்வாரி கொண்டிருக்கின்றன என் நண்பர்களை வைத்து ஆற்று ஓரங்களில் பனை மரம் நடவேண்டும் என்ற யோசனை இந்த காணொளியை பார்த்து வந்துவிட்டது
👌👏🌴🙏👍
உங்களின் பனை விதை நடவு முயற்சி மிக சிறந்த முயற்சி, "பனை போல் வாழ்க வளர்க வளமுடன்". 🙏
@@KarthiKeyan-yu5bt நன்றி ..🙏
சூப்பர் நண்பா
Super👌👌👌 அண்ணா
அருமையான பதிவு நன்றி
பழனி,திருவண்ணாமலை
சித்தர்கள் மருத்துவம் பற்றி காணொளி போடுங்கள்
மிகவும் பெருமையாக இருக்கிறது... நான் எனது யூடியூப் சேனலில் போட்ட பனை மரம் பற்றிய காணொலியை... நீங்களும் போட்டதர்கு 🙏🙏🙏❤
பதிவிறக்க நன்றி நண்பரே 👍
பனை வைத்தவன் பலபயன் அடைவான் என் தாத்தா சொன்னது
Superb bro video
நல்ல பயனுள்ள செய்தி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தமிழர்களின் அடையாளம் பனைமரம் தமிழனின் பனைமரம் தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பனை மரம் வளர்க்க வேண்டும்
பனை மரத்தை பற்றிய இப்பதிவிற்கு மிக்க நன்றி.ஆம் நீங்கள் கூறிய கருத்துக்களில் ஒன்றான "தமிழன் எங்கு சென்றாலும் அவனது அடையாளத்தை விட்டு செல்வான்" என்பது உண்மை .என் அப்பா, தாத்தா உள்பட என் ஊரில் இருந்த பல குடும்பங்கள் 1970 களில் தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாப் தலைநகர் சண்டிகருக்கு பிழைப்பு தேடி சென்றவர்கள்.அங்கு சென்றாலும் நம் மக்கள் தங்களது அடையாளத்தை இழக்காமல் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.அதற்கு மிகசிறந்த உதாரணம் பனையை போலவே நம் வாழ்வோடு இரண்டற கலந்த முருங்கை.ஆம் என் தாத்தா இறந்து 22 ஆண்டுகள் ஆகிறது ஆனாலும் அவர் வைத்த முருங்கை 30 ஆண்டுகளை கடந்து இன்றும் எங்களுக்கு பலனளித்துக் கொண்டிருக்கிறது.முன்பெல்லாம் இந்த காயை நாம் உண்ணுவதை கேளியாக பார்த்த பஞ்சாபியர்கள் இப்போது நம்மவர்களிடம் வேண்டி விரும்பி வாங்கி சமைத்து உண்ணுகிறார்கள்(முருங்கைக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் Fali)
பனை மரத்தின் மகிமை எடுத்து கூறிய தமிழ் புலவரே நீர் வாழ்க பல்லான்டு வாழ்க!!!👍👍👍 💐💐💐
என்வீட்டில் மூன்று பனைமரங்கள் உள்ளது. ஆனால் எல்லோரும் பனைமரத்தை வெட்டும்படி கூறினார்கள். அதை நான் வெட்டவில்லை. இப்போது உள்ள தலைமுறையினருக்கு பனைமரத்தின் பயன்கள் பற்றி அதிகமாக விழிப்புணர்வு இல்லை. அருமையான பதிவு. நன்றி ☘️🍀பனையை பாதுகாப்போமாக வணக்கம்🙏🙏🙏
மிகச்சிறப்பு...DrNanda
பனை ஓலை மட்டையில் கிரிக்கெட் விளையாடினோம்
அண்ணா நாங்கள் ஒரு பனையேறி குடும்பத்தைச் சேர்ந்தவர்.பனைமரத்தைப் பற்றிய தகவல்களை தந்ததற்கு நன்றி..............
🙏
ஓம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... ❤️❤️❤️❤️❤️
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
சகோ உங்களுக்கு பிடித்த தமிழ் புத்தகங்கள் பற்றி காணொளி போடுங்கள் 🙏... ❣️
அழிந்து வரும் தருவாயில் உள்ள பனை மரங்களை காக்க இந்த காணொளி உதவும் என்று நம்புகிறேன் தம்பி
"இந்த ஒரு மரம்". அப்படியே நெருப்பா இருந்துச்சு உங்கள் குரல்😈🥳🥳🥳🥳🥳🥳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Arumai arputhamana pathivu thodarattum thangal sevai
கற்புக்கு அவள் என்றால் காப்புக்கு இவள்தான்
சிறப்பான பதிவு
அருமையான தகவல் நன்றி ❤️❤️
Vanakkam anna I m ooty super 👌
வணக்கம் தீபன் அண்ணா 🙏🏼
நன்றி அண்ணா 🙏🙏🙏
நன்றி (ௐ)..
👍wow wonderful
நன்றி 🙏🙏🙏
Supper nanba 🙏🙏
கருங்காலி மரத்தின் பயன்கள் சொல்லுங்கள்ji
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
அருமை சகோ
ஓம் கணபதி நமக 🙏🙏🙏
Inspiring
Nandri nandri super
Chaa!!! Epdilam vaalndhurukanga Namma munnorgal...
ஆமாம் நண்பா
ஆம் 🙏
பனை அழிவை தவிர்க்கவேண்டு. வாழ்க வளமுடன்.. மன்னிக்கவும். வாழ்க பனைவுடன்.....
bro neenga Intha details laam enga irunthu edukuringa
internet or books or anything else
Bro.... Palm tree is a natural lightning arrestor.
Arumai..😃😃😃😃
பாஆஆஆஆஆஆஆஆஆஆ
வேற லெவல்
தகவல்
அப்படி இருக்க தமிழர் வணங்கி வந்த தெய்வம் மட்டும் பொய்யாகுமா
அருமை
Brother..ur vedeo everything awesome
Super video bro
Amaaaaa ulagin muutha mozhi eam mozhi sem mozhi apadi patta eam mozhiyn perumai sollum intha pakkathin peayar deep talks tamil 😆😆 arumai ...😏
நான் பனையேறி கன்னிராஜபுரம்
Super.super.super
Voice super anna
பனம் பழத்தின் பாணி எடுத்து பனாட்டும் செய்வார்கள்.
Superb
super anna👏🙏
Nice video
👏👏👏👏👏👏
Super. Anna
2 pana kayin naduvil kuchiyai soruki athil irunthu mela oru kuchiyai soruki otiya vandi than 90 s kids in muthal vaganam maraka mudiyatha ondru
தம்முன் தீலிப் இந்த மரத்தின் பெயர் தான் கற்பகவிருட்சமா 🙄🙄இது தெரியாம போச்சு இவ்வளவு நாளா
Thank you Anna Today I now the true 🙏🌟🌟🌟🌟🌟
Bro
நம் பாட்டன் ராவணன் வரலாறு
Part 2,3,.... Poduinga Bro
எல்லாரும் தெரிஞ்சுக்கணும்
Adhu Jaffna la rombave irukku
பாம்பாயிரம்,
பனையாயிரம்,
குரங்காயிரம்,
கொட்டான் ஆயிரம் என்று தமிழில் கூறுவார்கள்.
🙏
❤❤❤
அப்போ வேப்ப மரம் தமிழர்கள் உரியது தானே சொல்லுங்க நண்பா???
👏🏻👏🏻👏🏻
மகாபாரதம் கதை சொல்லுங்க நண்பா
Emppa Deep Talks thiraikathai kuppaiyana oru padathai ivalavu nerama pesaanum. Adithan intro/ Vanthiyathevan intro/ Azhlvarkadiyan intro OK. Nandhini into/ Arunmozhi intro/ Kundavai intro/ Aniruthar importance thiraikathaiyele nerudala theriyalaiya MGR cuda Nadodi Mannanai first realese sariya pokama appuram re edit seithu Maru realesela thaan Success akkinaru. puriyumnu ninaikkiren.
கருப்பட்டி கிடைக்கும்
வாழ்த்துக்கள் அண்ணா
S ⭐ Jai Bhim 369 vibrationS⭐Deep TalkS Tamil updateS ⭐Every Still haS a Story 💓 Every Single One of uS are reSponSible 🤓 YOUng Independent MEdia MindS Political SignS & Technology Celebrating TeacherS Life by Decording 😇Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar INDIA 2020 2050😇 StarRootS MEdia ServiceS
👍👍👍👍💚👍
❤️🙏🙏🙏🙏
Nadars became rich because of this tree😮
தமிழ் தாேன்றியது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது தவறான தகவல் நண்பா இவ்வுலகில் தாேன்றிய முதல் மாெழி தமிழ்
அகத்தியரால்
வளர்க்கப்பட்ட தமிழ் என்று இராமயணத்தில் ஸ்ரீராமபிரான் அவர்களே சாெல்லி இருக்கிறார்.
Pans
Anna yanoda
name: E.selvamuthukumarasamy
Na irukarathu village la yaga Vita thotathu la na panai maram nadalama Vita kata nada kudathu solitaga atha maram vitu thotathula iruka kudathu solitaga athala Samy irukum ma athu vayal viyala tha nadanu solara athu ya atha pathi Oru video poduga Anna please Yana karam ya Vita nadakudathu Anna atha pathi soluga anna
Bro nanum vill la Dan iruken engha vittla irundu 50 feet la panaimaram ulladu en grand father vaithadu ithuvarai entha thunbhamum illai panai Kai pazam kizanghu varda varum sapiduvom neengha vaingha
Thanks Nanba ❤️
தமிழன் மிகவும் வஞ்சிக்கப்படுகிறான்..
ஏன்...
அவன் மொழியிலும் அவன் அறிவியலிலும் ஏதோ ஒன்று உள்ளது அதனால்தான்.
👌🙏🙏🙏🌾💪
முதலில் காண்பித்த மரம் பனை மரமே இல்லை
What do you tamils went to eelam. Tamil people are originally from eelam...
Kallu erakkana marathil nongu irukkathu