மிகவும் மகிழ்ச்சி ஐயா.. நாங்களும் ஆச்சாரிதான் ( மரத்தச்சர் ) தமிழர் குடி.. எங்களது குளத்தைப்பற்றி இந்த சன்னளின் மூலமாக வெளிப்படுத்தியதற்கும் அனைவரையும் பார்க்கும்படி செய்ததற்கும் மிகவும் நன்றி.. நன்றி.. ஐயா.. ( உங்களின் மிக நிதானமான சொல் விளக்கம் அருமை..)
விஸ்வகர்மா வம்சா வழி மகள் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...... தச்சரின் மகள் என்று பெருமையாக சொல்லி என் உயிர் உள்ளவரை வாழ்வேன்....... ஓம் விராட் விஷ்வ பிரம்மன் நமஹ
விஸ்வகர்மா -கம்மாளர் -என்பதில் பெருமை கொள்கிறேன். நமது சமுதாய மக்கள் ஒற்றுமையுடனும், நல்ல உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் வாழ விஸ்வகர்மாவை பிரார்த்திக்கிறேன்.
எங்கள் விஸ்வ குலத்தை பற்றி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி... சிறு சிறு பிழையிருப்பினும் பரவாயில்லை உங்கள் பதிவிற்கு நன்றி... விஸ்வகுலம் இல்லை என்றால் இன்று பெரும்வரலாறே கிடையாது என்பதுதான் உண்மை... விஸ்வம் என்றால் உலகம் என்றும் பொருள்... எங்கள் இனத்திற்கு இதுவே சரியான பொருள் ஆகும்... விஸ்வகர்மன் என்பவர் ப்ரம்மதேவனின் மகன் ஆவார்,அவரின் வம்சமாக எங்களை பார்க்கப்படுகிறது மேலும் அவரின் கைவண்ணத்தில்தான் உலகம் உருவானதாக நம்பப்படுகிறது... எங்கள் விஸ்வகர்ம / விஸ்வப்ராஹ்மின் மிகுந்த ஆச்சாரமான வாழ்வியல்முறையை கொண்டது ... அனைத்து மாநிலத்திலும் விஸ்வகர்ம என்றுதான் இருப்பார்கள்...ஆச்சாரி என்றாலே அவர்களின் மரபனுவில் இயற்கையாகவே அனைத்து திறமைகளும் வழிவழியாக வருகிறது... வேற்று மதத்தினரும் ஜாதியினரும் இன்று எங்கள் விஸ்வகுலத்தில் கலப்பது மிகுந்த கவலை அளிக்கிறது நான் விஸ்வகர்மாவாக பிறந்ததிற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்... வாழ்க விஸ்வ குலம்... வாழ்க வளமுடன்...
@@கொங்குசாம்பவர் எந்த பரையனுக்கு சிவன் பிறந்தார்? இல்லை எந்த கம்மாளனுக்கு பார்வதி பிறந்தார்? பிறப்பு இறப்பில்லா கடவுளுக்கு கூட சாதிச்சாயம் பூசுவது ஏன்? இராஜராஜசோழன் முதல் சிவபெருமான் வரை எந்த ஒரு உயர்ந்த மனிதரையும் விட்டு வைப்பதில்லை, அவர் எங்க சாதி, எங்க ஆளுக எனச்சொல்லி சண்டை மூட்டிதிரிவது , அதற்கு ஒரு புத்தகம் வேறு எழுதிக்கொள்வது அதை வைத்து அரசியல் பண்ணுவது, நீங்கெல்லாம் இப்படி பேசிக்கிட்டே இருந்து நாட்டை கெடுங்க,,வெளிநாட்டுக்காரன் ஒருநாள் வசமா வந்து செய்வான், அப்ப தெரியும் யாரு என்னானு...
இந்தியா முழுவதும் உருவாக்கி என்ன பண்ண போறிங்க. இந்தியா முழுக்க இருக்குற சேட்டு கடை வாசல்ல போய் கூர்கா மாதிரி யார்ரா வேலை கொடுப்பானு உட்கார்ந்துகிட்டிருக்கவா? இல்ல ஹிந்திக்காரன்களோடு சம்மந்தம் பண்ணவா? தமிழ்நாட்டுல உருப்படியா ஒரு அமைப்பை உருவாக்கி MBC உள்ஒதுக்கீடு கேட்டு அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும், உயர்த்தவும் உருப்படியா யோசிங்க ஐயா
முதலில் தமிழ்நாட்டில் உள்ள கம்மாளர் ஒற்றுமையாக இல்லை பிறகு இந்தியா முழுக்க வாழும் விஸ்வகர்மா கூட்டி ஒரு சங்கம் ஆரம்பிக்களாம் அட ஏங்க நீங்க வேற தமிழ்நாட்டில் உள்ள கம்மாளர் ஜாதியே தமிழ்நாட்டில் மிகவும் ஒற்றுமையாக உள்ள சாதிகளான நாடார் கள்ளர் மறவர் அகமுடையார் கோனார் பள்ளர் சக்கிலியர் போன்று நாம் ஒற்றுமையாக இல்லை இதுல இந்தியா முழுக்க விஸ்வகர்மா ஒருங்கிணைத்து சங்கம் ஆரம்பிக்க போரின்களா முதலில் தமிழ்நாட்டில் கம்மாளர் ஒன்று இணைத்து சங்கம் ஆரம்பித்து ஒற்றுமை என்றால் என்னனு கம்மாளர் சமூகத்திற்கு சொல்லி தாருங்கள் bro எவனும் ஒற்றுமையாக இல்லை நம்பிக்கை துரோகியாக இருக்கிறார்கள் சொந்த சாதிகாரணை நம்ப வைத்து ஏமாத்துகிரார்கள் நம்பிக்கை துரோகி 😢😢😢
, எப்பொழுதுமே எங்களுக்கு நட்பு ரீதியாக உறவாக இருக்கக்கூடிய ஒரே சமூகம் தேவர் சமூகம் மட்டுமே அதுமட்டுமல்லாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்த ஒரே வீர சமூகம் தேவர்
@@srmurugansrmurugan3166 ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் ஆனால் பொதுவாக நாம் வணங்கவேண்டியது சிவனே இவருடன் தான் விஸ்வகர்மா இருந்ததாக கூறுவார்கள் நாம் சிவனையும் முருகனையும் வணங்குவோம்
அதுக்கு காரணம் இரும்பு வேலை செய்யும் கொல்லர் மற்றும் மர வேலை செய்யும் தச்சர் மது குடிப்பார்கள் காரணம் நாம் செய்யும் தொழில் மிகவும் கடினமானது அதனால் உடல் வலிக்கும் அதனால் மது குடிப்பார்கள் இதை நாம் திருத்தி கொள்ள வேண்டும் சாராயம் குடிக்க கூடாது பள்ளர் பள்ளி விவசாய தொழில் செய்பவர்கள் விவசாயம் தொழில் கடினமானது அவனுங்களும் சாராயம் குடிப்பார்கள் நாடார் பனைமரம் ஏறி கள்ளு பதநீர் இறக்குவார்கள் பனைமரம் ஏறி ஏறி கால் கை வலியால் அவனுங்களும் சாராயம் குடிப்பார்கள்
@@gowrisankar7962 Bc லா ஆக்குனாது யாரு ப்ரோ 🤔 நம்ம ஜாதி தலைவர்கள் தான் 💯✅ ஆரம்பத்தில் இருந்து நம்ம யாருக்கும் அடி படியமால் கௌரமாக இருந்து வாழ்ந்து வந்தச்சி 💯✅ இனிமேல் கீழ் ஜாதிக்குள்ளே அடி பனி கூடாது 💯✅ நம்ம வம்சமே விஸ்வகர்மா நேதாஜி வம்சம் இது சொல்லும் போது நம்ம உடம்பு எப்படி சினுங்குது ப்ரோ 💯✅ தலை நிமிர்ந்து நிக்கனும் தலை குணிந்து செல்ல கூடாது 💯✅
Not only India. We are living all over the world. We are the universal community. So proud to be born in Vishwakarma family. Om Virat vishwabrahmana namah.
நானும் ஆச்சாரி தான் நம் கைவண்ணத்தில் உருவான தெய்வ சிலைகள் ஒவ்வொரு வீட்டிலும் தச்சுவேலை நாம் செய்தது காலத்தால் அழிக்க முடியாது... ஆயுத பூஜை மறுநாள் என்றால் முன்தினம் இரவு நான் தூங்கவே மாட்டேன் ஏனென்றால் வேலை செய்யும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது அவ்வளவு இனிமையாக சந்தோசமாக இருக்கும் காலத்தால் அழிக்க முடியாது மண்ணை விட்டுப் போகும் வரை நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்
மிகவும் நன்றி.நாங்களும் இக்குலத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம். தங்கள் விளக்கத்தினால் சமூகத்தில் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. பெருமை கொள்வோம். நன்றி.
அருமையான பதிவு. மிகவும் நன்றி|வ விஸ்வகர்மா என்பதில் பெருமை கொள்வோம் - நாம் இறைவனை வடிப்பவர்கள். தற்போது தாராளமாக கிடைக்கும் மது மற்றும் போதை பொருள்களுக்கு நரம் அடிபணிய வேண்டாம். நாம் மற்ற சகோதரர்க ளையும் திருத்துவோம்.நம்மாநில அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி விஸ்வகர்மாக்களை ஒருங்கிணைத்து இவர்களுக்கு படிப்பு மற்றும் பொருளாதரத்தை மேம்படுத்த முயற்சிக்கலாம். கடந்த ஆட்சியில் விஸ்வகர்மாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இருந்தார் இதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.
விஸ்வகர்மா என்றால் தமிழ்குடியின் சேராது உறவே . விஸ்வகர்மா எனில் தமிழில் கைவினைஞர் என்ற பொருள்படும். கையினால் செய்யும் தொழில் . மர ஆசாரி, கல் ஆசாரி, பொன் ஆசாரி, செம்பா சாரி, கொல்லா சாரி என வகைபடுவர். கொல்லர், ஆசாரி என்றால் தமிழ்குடிகள், விஸ்வகர்மா எனில் வேற்று மொழி ஆசாரிகளும் தமிழர்களாகி விடுவர். அப்போது தமிழ் குடி ஆசாரி களின் வேலை வாய்ப்பு, பங்கீடுகளில், அரசியல் பதவிகளில் தமிழ் ஆசாரிகள் ஒதுக்கப்பட்டு விஸ்வகர்மா என்ற பிற மொழியாளர்கள் அபகரிப்பர். எனவே தமிழர்களாக இருப்போம்.
ஆதி பிராமணர்கள் விஸ்வகர்மா தான். பிற்பாடு நடந்த காலகட்டத்தில் விஸ்வகர்மா எனும் பெயர் மட்டுமே கிடைத்துள்ளது.இப் பதிவு செய்த நம் நண்பர்களுக்கு நன்றி.⚘ ஓம் விராட் விஸ்வ பிரம்மன் நமஹ..⚘
ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டுகளில் பஞ்ச கம்மாளர் என்று பதிவுகள் உள்ளது !தொல்பொருள் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் ஐயா அவர்கள் பல செப்பேடுகளில் பஞ்ச கம்மாளர் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது!
@@arumugamperiyasamy5166 "விஸ்வகர்மா" பிரம்மதேவனின் மகன் ஆவார்... வானுழுக தேவர் குலத்தை சேர்ந்த நம்மை சிலர் சரியான விடயங்களை தெரியாமல் அசுர குலமாகவும் மனித இனத்திற்கு எதிரானவர்களாகவும் விவரிகின்றனர்... நாம் நம்மை தரம் தாழ்த்தி கொள்ளவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... நன்றி வாழ்க விஸ்வ குலம்... 🙏🏻
விஸ்வகர்மா காம்சாலா என்பவர்கள் எல்லாம் தெலுங்கர்கள். ஆசாரிகள் கம்மாளர்கள் எல்லாம் தமிழர்கள். தமிழர்களின் பெருமையை திருடி இங்கே குழப்பத்தை ஏற்படுத்துவதே இந்த தெலுங்கர்கள் தான். எங்க இருந்தோ வந்தவன் எல்லாம் ஆசாரி ஆகிவிடமுடியாது. தமிழ்நாட்டில் நம் ஆசாரிகளின் இடஒதுக்கீட்டை மறைமுகமாக திருடுகின்றனர் இந்த தெலுங்கு விஸ்வகர்மாக்கள். நம்ம ஆளுங்களும் விஸ்வகர்மானு சொன்னாதான் பெருமைனு முட்டாள் தனமா நம்புறீங்க. விஸ்வகர்மா என்பது நமது முன்னோர் மாமுனி மாயனின் சமஸ்க்ரித பெயர். நமது முன்னோர்களின் பெருமைகளை திருடுவது தான் பிராமணர்கள் அவனுங்களோட அடிவருடிகள் புத்தி. சாதி சான்றிதழில் தமிழ் ஆசாரிகள் (கம்மாளர்கள்) ஆசாரி என்றே கொடுக்கவேண்டும். விஸ்வகர்மா என்ற சமஸ்க்ரித பெயரை தவிர்க்கவும். நம் மக்களின் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.
பாரதத்தில் எல்லா தொழில் செய்பவர்களும் விஸ்வகர்மா ஜெயந்தியை கொண்டாடி வந்தனர் காலப்போக்கில் மலையாளப்பகுதிகளில் சில பண்டிகைகளை விட்டது போல நாமும் விஸ்வகர்மா ஜெயந்தியை மறந்தோம். பாரத்மாதாகீ ஜெய்....
விஸ்வகர்ம (உண்மையான பிராமணர்) நாம் வாத்தியார் பரம்பரையும் நாம்தான்... இன்று பிராமணர் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு வாத்தியார் குரு நம் விஸ்வகர்ம பரம்பரை தான் விராட் விஸ்வகர்மனே போற்றி
எல்லோரும் அவர் அவர் அடையாளத்தை வெளிப்படுத்துவதை நிறுத்தும் போது நானும் திருத்திக்கொள்வேன்..... நான் யார் என் அடையாளம் என்ன என்று சொல்லப்பயப்படும் அடிமைத் தனமே பிற்ப்போக்குத் தனம் தக்குறிகலுக்கு புறியாது இது😂
சத்யா டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலுக்கு அன்பான வணக்கம் முதலில் ஆசாரி என்பதை ஆச்சாரி என்று திருத்தி வாசிக்கவும். ஐந்தொழில் மட்டுமல்லாது வேதம் கற்றலும் கற்பித்தலும் கொண்ட ஆச்சாரமான தன்மையை உடையவர்களே ஆச்சாரி என்ற விஷ்வ பிராமணர், விஸ்வகர்மா மற்றும் பல பெயர்களில் இருப்பவர்கள்
வேதம் படிக்கிறதுன்னும் சொல்றிங்க. தமிழ்க்குடினும் சொல்றிங்க வேதம் சமஸ்கிருத வடமொழி. சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. அது ஸ்டெஃபி புல்வெளி ஆரிய பிராமணர்களுக்கு சொந்தமானது. எதுக்கு அதையும் தமிழ் ஆன்மிகத்தையும் போட்டு குழப்பிக்கிறிங்கனே புரியலையே! பதிவுல என்னானா இந்து மதத்தை பாதுகாக்கிறவர்கள்னு சொல்றாப்ல ராஜராஜ சோழர் காலத்துல ஏது ஹிந்து மதம்? சைவத்தை ஹிந்துவுக்குள்ள அடக்கம்னு ஆரிய பிராமணன் சூழ்ச்சியா சொல்றத நம்பிகிட்டிருக்கிறிங்களே! பழம்பெருமை பேசாம அடுத்த தலைமுறை கல்வி, பொருளாதாரத்துல முன்னேற MBC உள்ஒதுக்கீட்டுக்கு போராடலாமே
I am proud of 2 say viswakarma Only a few in film industry.i done 2 fims with actor vijai .still doing hindhi and malayalam films.i have plan a doing history legend bhagavadher life story.he is a first super star in film industry
என் தம்பி வாத்தியார் தான். நம் இனத்தவர் கல்யாணம் முதல் அத்தனை சுப நிகழ்ச்சிகளும் நம் விஸ்வகர்மா குல வழக்கப்படி செய்து கொடுக்கிறோம். தொடர்பு கொள்ளலாம் வேண்டுவோர்
நம் இனத்தவர்... ஆச்சாரி குடும்பம் சின்ன வயதில் இருந்தே கைத்தொழிலில் வல்லவர்கள் நாம் அறிவாற்றலும் சரி ஈடு இணை யாரும் கிடையாது நண்பரே இப்பொழுது எங்கள் தொழில் தச்சர் சிலைகள் செய்வதும் நாமே ஒரு வீட்டிற்கு ஜன்னல் கதவு எல்லாம் செய்வது நாமே காலத்தால் அழிக்க முடியாத உருவங்கள் நம் கைவண்ணத்தில் உண்மைதானே நண்பரே
Agree. Just like Brahmins, you are also a dwija (thread-wearing) community with your own customs and orthodox traditions. Sri Viswakarma was once worshipped outside India as Hephaestus (Greece) and Vulcan (Rome)
உலக அளவில் நடந்த ஆராசிகளின் படி விஸ்வகர்மா சமூகத்தினருக்கு மட்டும்தான் அதிக அளவில் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் /creativity. Padaippatralum அதிகம் என்று கண்டறிந்துள்ளனர் இது நீயா நானாவில் கோபிநாத் சொன்ன தகவல்
No brother, I have mentioned only the christian viswakarma. I know MKT and other hindu viswakarmas. ஒரு நண்பர் சொல்லியிருந்தார் கிறிஷ்டியனில் விஸ்வகர்மா இருக்கிறார்களா என்று. அதற்காக சொன்னேன்
நிச்சயமாக இல்லை நண்பரே . .. இவர்களுக்கு பூணூல் அணியும் வழக்கம் உள்ளது..இவர்கள் தமிழ் சமூகத்தின் படைப்பாளிகள் ஆவர்.அனைத்து சமூகமும் தனித்தன்மை படைத்தது..ஆகவே ஒன்றோடு ஒன்று கலக்க வேண்டாம்.
நாங்களும் விஸ்வகர்மா எங்கள் விஸ்வகர்மா குளத்தை சொல்லும்போது பெருமையாக உள்ளது ஜெய் விஸ்வகர்மா
குலம்
😍
Naanum pather😂
Super
அது ஏன் தல விஸ்வகர்மா? ஆச்சாரியார் அல்லது கம்மாளர் என்று கூறலாமே..
மிகவும் மகிழ்ச்சி ஐயா..
நாங்களும் ஆச்சாரிதான் ( மரத்தச்சர் ) தமிழர் குடி..
எங்களது குளத்தைப்பற்றி இந்த சன்னளின் மூலமாக வெளிப்படுத்தியதற்கும் அனைவரையும் பார்க்கும்படி செய்ததற்கும் மிகவும் நன்றி.. நன்றி.. ஐயா..
( உங்களின் மிக நிதானமான சொல் விளக்கம் அருமை..)
குலம்
My family thachar
💪💪💪
Ungal thamilil theeyai vaikka...
😊
விஸ்வகர்மா வம்சா வழி மகள் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...... தச்சரின் மகள் என்று பெருமையாக சொல்லி என் உயிர் உள்ளவரை வாழ்வேன்....... ஓம் விராட் விஷ்வ பிரம்மன் நமஹ
Nanum aasari than semma
💥
Nanum simlathi than❤
ആശാരി അല്ല ആചാരി ആചാര്യ ബ്രാഹ്മണ എന്നാണ്. 🙏 I am a vedic Brahmin youth from Kerala. Karnataka origin Vishwabrahmin Acharya Purohith.
Nanum aasari than super
விஸ்வகர்மா -கம்மாளர் -என்பதில் பெருமை கொள்கிறேன். நமது சமுதாய மக்கள் ஒற்றுமையுடனும், நல்ல உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் வாழ விஸ்வகர்மாவை பிரார்த்திக்கிறேன்.
விஸ்வகர்மா பற்றிய விளக்கம் கொடுக்க முன் வந்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.. நன்றி சகோதரா
எங்கள் விஸ்வ குலத்தை பற்றி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...
சிறு சிறு பிழையிருப்பினும் பரவாயில்லை உங்கள் பதிவிற்கு நன்றி...
விஸ்வகுலம் இல்லை என்றால் இன்று பெரும்வரலாறே கிடையாது என்பதுதான் உண்மை...
விஸ்வம் என்றால் உலகம் என்றும் பொருள்...
எங்கள் இனத்திற்கு இதுவே சரியான பொருள் ஆகும்...
விஸ்வகர்மன் என்பவர் ப்ரம்மதேவனின் மகன் ஆவார்,அவரின் வம்சமாக எங்களை பார்க்கப்படுகிறது மேலும் அவரின் கைவண்ணத்தில்தான் உலகம் உருவானதாக நம்பப்படுகிறது...
எங்கள் விஸ்வகர்ம / விஸ்வப்ராஹ்மின் மிகுந்த ஆச்சாரமான வாழ்வியல்முறையை கொண்டது ...
அனைத்து மாநிலத்திலும் விஸ்வகர்ம என்றுதான் இருப்பார்கள்...ஆச்சாரி என்றாலே அவர்களின் மரபனுவில் இயற்கையாகவே அனைத்து திறமைகளும் வழிவழியாக வருகிறது...
வேற்று மதத்தினரும் ஜாதியினரும் இன்று எங்கள் விஸ்வகுலத்தில் கலப்பது மிகுந்த கவலை அளிக்கிறது
நான் விஸ்வகர்மாவாக பிறந்ததிற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்...
வாழ்க விஸ்வ குலம்...
வாழ்க வளமுடன்...
Super
நாங்கள் விஸ்வகர்மா தச்சர் 👍 போகர், கருவூரார் விஸ்வகர்மா இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமையாக இருக்கிறது 🙏
nice
Karuvooraar Brahmin endru 18th century encyclopaedia noolil ulladhu.
BOAGAR nammavare
Nakkeerar also a carpenter.. According to thiruvilaiyadar puranam.
@@varshibaloo2746 சூப்பர் 🙏
இந்து விஸ்வகர்மா வாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி ஐயா ஆசாரி மக்கள் சார்பில் நன்றி பெருமையாக உள்ளது 👍
நானும் விஸ்வகாமா என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்பது குடும்பத்தில் உள்ள அணைவருமே தச்சர் என்பதில் பெருமை கொல்கிறேன்
நானும் விஷ்வாகர்மா தான் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் ஜெய் விஸ்வகர்மா 🇲🇱🇲🇫
மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..... விஸ்வகர்மாக்கள் வாழ்க வளமுடன் 🙌💥
கடவுளைப் படைத்த கம்மாளர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் .. ஜெய் விஸ்வகர்மா 🚩🚩🚩
நானும்.உங்கள்சாதி.என்பதில்.பெருமிதம்கொள்கிறேன்
@@sivasekarsivasekar2576 saathi apdingra sakkaraya pudichuttu thongaathingadaa
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி
@@vijayvijay4123 tamizh kaattumiraandi mozhi
Enakku telungula sollu,tirukkural thanga thattula ulla malam
Poove sembbove poo poo poo poo poo Otha solai malai Oram po po rukkumani rukkumai
@@maripandian8477 இது ஒளவையார் பாட்டு
சிவனின் மனைவி பார்வதி தேவி ஒரு தச்சனின் மகள் என்பதில் பெருமை கொள்வோம்❤😊
😊
பரை, பரைச்சி,சாம்பவி - பார்வதி அம்மனை குறிக்கும் சொல்
சிவனும்,பார்வதியும் பரையனு,பரைச்சியும் வரலாற்றை மாற்ற வேண்டாம்
திருஞான சம்பந்தர்,மாணிக்க வாசகர்,திருமூலர்,ராமானுஜர் எல்லாம் சிவனையும்,பார்வதியை பரையன், பரைச்சி,சாம் பான்,சாம்பவி என்று தான் பாடி யுள்ளனர்.
@@கொங்குசாம்பவர் எந்த பரையனுக்கு சிவன் பிறந்தார்? இல்லை எந்த கம்மாளனுக்கு பார்வதி பிறந்தார்? பிறப்பு இறப்பில்லா கடவுளுக்கு கூட சாதிச்சாயம் பூசுவது ஏன்? இராஜராஜசோழன் முதல் சிவபெருமான் வரை எந்த ஒரு உயர்ந்த மனிதரையும் விட்டு வைப்பதில்லை, அவர் எங்க சாதி, எங்க ஆளுக எனச்சொல்லி சண்டை மூட்டிதிரிவது , அதற்கு ஒரு புத்தகம் வேறு எழுதிக்கொள்வது அதை வைத்து அரசியல் பண்ணுவது, நீங்கெல்லாம் இப்படி பேசிக்கிட்டே இருந்து நாட்டை கெடுங்க,,வெளிநாட்டுக்காரன் ஒருநாள் வசமா வந்து செய்வான், அப்ப தெரியும் யாரு என்னானு...
உண்மையான பதிவு. இந்தியா முழுவதும் உள்ள நம் ஆச்சாரி இன மக்களின் முன்னேற்றதிற்கு ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் உருவாக்கி என்ன பண்ண போறிங்க. இந்தியா முழுக்க இருக்குற சேட்டு கடை வாசல்ல போய் கூர்கா மாதிரி யார்ரா வேலை கொடுப்பானு உட்கார்ந்துகிட்டிருக்கவா? இல்ல ஹிந்திக்காரன்களோடு சம்மந்தம் பண்ணவா?
தமிழ்நாட்டுல உருப்படியா ஒரு அமைப்பை உருவாக்கி MBC உள்ஒதுக்கீடு கேட்டு அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும், உயர்த்தவும் உருப்படியா யோசிங்க ஐயா
Eppothu nadakkum
முதலில் தமிழ்நாட்டில் உள்ள கம்மாளர் ஒற்றுமையாக இல்லை பிறகு இந்தியா முழுக்க வாழும் விஸ்வகர்மா கூட்டி ஒரு சங்கம் ஆரம்பிக்களாம் அட ஏங்க நீங்க வேற தமிழ்நாட்டில் உள்ள கம்மாளர் ஜாதியே தமிழ்நாட்டில் மிகவும் ஒற்றுமையாக உள்ள சாதிகளான நாடார் கள்ளர் மறவர் அகமுடையார் கோனார் பள்ளர் சக்கிலியர் போன்று நாம் ஒற்றுமையாக இல்லை இதுல இந்தியா முழுக்க விஸ்வகர்மா ஒருங்கிணைத்து சங்கம் ஆரம்பிக்க போரின்களா முதலில் தமிழ்நாட்டில் கம்மாளர் ஒன்று இணைத்து சங்கம் ஆரம்பித்து ஒற்றுமை என்றால் என்னனு கம்மாளர் சமூகத்திற்கு சொல்லி தாருங்கள் bro எவனும் ஒற்றுமையாக இல்லை நம்பிக்கை துரோகியாக இருக்கிறார்கள் சொந்த சாதிகாரணை நம்ப வைத்து ஏமாத்துகிரார்கள் நம்பிக்கை துரோகி 😢😢😢
நாங்கள் பொற்கொல்லன். மிகவும் பெருமையாக உள்ளது இப்படி ஒரு வீடியோ போட்ட தற்கு நன்றி நண்பா.
nagalum than
ஆதாரங்களுடன்
அதியற்புதமான வரலாறு
கூறுகின்ற அருமை.
பாராட்டுக்கள்.
தே
தேவதச்ச
நாங்களும் விஸ்வகர்மா சமுதாயம் என்று மிகவும் பெருமை ஜெய் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது 🇸🇨🇸🇨🇸🇨
ஆயுத பூஜையை சொல்லவில்லை.
ஆசாரிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை.
ஆம் நண்பரே உண்மைதான் ஆயுத பூஜை செய்யும் போது மிக சந்தோசமாக இருப்போம் எங்கள் குடும்பத்தினர்
ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ! ஜெய் விஸ்வகர்மா 🙏🙏🙏
தேவர் சமுதாயம் சார்பாக என் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
பசும்பொன்னார் முத்துராமலிங்க தேவரும் , தியாக செம்மல் p.s. முத்துசாமி ஆச்சாரியாரும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.
, எப்பொழுதுமே எங்களுக்கு நட்பு ரீதியாக உறவாக இருக்கக்கூடிய ஒரே சமூகம் தேவர் சமூகம் மட்டுமே அதுமட்டுமல்லாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்த ஒரே வீர சமூகம் தேவர்
Super
நன்றி நண்பா
Nantri
நானும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த வர் அந்தக் கடவுளுக்கே நகைகளும் ஆபரணங்களும் செய்த பெருமை விஸ்வகர்மா இனத்திற்கு உண்டு.
நானும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர்தான் கம்மாளர் நம் குலதெய்வம் எதைவணங்குவது பெயர் தெரிந்தால் பதில் அனுப்பவும்
@@srmurugansrmurugan3166 ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம்
ஆனால் பொதுவாக நாம் வணங்கவேண்டியது சிவனே இவருடன் தான் விஸ்வகர்மா இருந்ததாக கூறுவார்கள்
நாம் சிவனையும் முருகனையும் வணங்குவோம்
Kamakshi Amman ,
Viswakarma &Gayathri
விஸ்வகர்மா என்பதற்கு பெருமிதம் கொள்வோம்
ஜெய் விஸ்வகர்மா 👍
👍
👌👌👌👌
எண்குல பெருமையை பற்றி பேசும்போது கேட்க மிகவும் இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது வாழ்க விஷ்வகர்மா வளர்க நம் குல பெருமை🙏🙏🙏🙏🙏
உண்மை
Supperga
ரொம்ப சந்தோஷம். நாங்கள் பொற்கொல்லர்பிரிவு சேர்ந்தவர்கள் 😊😊
மிக மிக திறமைசாலிகள் பலபேர் குடிக்கு அடிமையாகிவிட்டனர் என்பது வேதனை 😢
🔔
Yellorum appadi ellai
அதுக்கு காரணம் இரும்பு வேலை செய்யும் கொல்லர் மற்றும் மர வேலை செய்யும் தச்சர் மது குடிப்பார்கள் காரணம் நாம் செய்யும் தொழில் மிகவும் கடினமானது அதனால் உடல் வலிக்கும் அதனால் மது குடிப்பார்கள் இதை நாம் திருத்தி கொள்ள வேண்டும் சாராயம் குடிக்க கூடாது பள்ளர் பள்ளி விவசாய தொழில் செய்பவர்கள் விவசாயம் தொழில் கடினமானது அவனுங்களும் சாராயம் குடிப்பார்கள் நாடார் பனைமரம் ஏறி கள்ளு பதநீர் இறக்குவார்கள் பனைமரம் ஏறி ஏறி கால் கை வலியால் அவனுங்களும் சாராயம் குடிப்பார்கள்
எங்களை கீழ் ஜாதி பட்டியல் அடைக்க வேண்டாம் 💯✅ தலை நிமிர்ந்து நிற்கும் நேதாஜி விஸ்வகர்மா வம்சம்டா 🔥🔥💪🏻💪🏻💪🏻
Namma BC la thane irukom aprom enna
@@gowrisankar7962 Bc லா ஆக்குனாது யாரு ப்ரோ 🤔 நம்ம ஜாதி தலைவர்கள் தான் 💯✅ ஆரம்பத்தில் இருந்து நம்ம யாருக்கும் அடி படியமால் கௌரமாக இருந்து வாழ்ந்து வந்தச்சி 💯✅ இனிமேல் கீழ் ஜாதிக்குள்ளே அடி பனி கூடாது 💯✅ நம்ம வம்சமே விஸ்வகர்மா நேதாஜி வம்சம் இது சொல்லும் போது நம்ம உடம்பு எப்படி சினுங்குது ப்ரோ 💯✅ தலை நிமிர்ந்து நிக்கனும் தலை குணிந்து செல்ல கூடாது 💯✅
Nedhaji asari ya anna
@@prakashvinayak9464 நேதாஜி அய்யா இந்தியில் விஸ்வபிரம்மன் காயஸ்தா பிரிவு சேர்ந்தவர் 💯✅ தமிழில் விஸ்வகர்மா கொல்லர் ஆச்சாரி சேர்ந்தது 💯✅ ப்ரோ
வீர கம்மாளன் அண்ணா 🔥🔥🔥🗡️🗡️🗡️⚔️⚔️⚔️
இஸ்லாமியர்களும் ஆசாரிமார்களும் அப்பா, மகன் உறவுமுறை கொண்டவர்கள் என்பதில் பெருமை கொள்வோம்! 😊❤
உண்மை மிக்க நன்றி நண்பா
புது ஸ்டோரியா இருக்கு?
தவறான பதிவை நினைக்காதீர்கள்
@@jeenob9936 எது தவறான பதிவு நண்பா
@@dsg19octama pa enka urla Ella muslim enna enna da sithappa enna pannurenu keppanka
Ravuthar. Ellarum
நாங்களும் ஆச்சார்யார் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா
Not only India. We are living all over the world. We are the universal community. So proud to be born in Vishwakarma family. Om Virat vishwabrahmana namah.
I am vishwakarma family
Me too
Hello
Yes true, Feel proud
Nanum than vishwabramanan
இன்னும் சில கோவிலில் ஆசாரிக்கு தனி மரியாதை உண்டு பெருமை கொள்கிறேன்
எந்த கோவில்களில் என்று சொல்ல முடியுமா
Unmai bro
@@chennai6372நண்பரே தெய்வத்தின் சிலைகள் செய்வது இதனால்தான் போற்றப்படுகிறார்கள்
Viswakarmas created World History. They are great. I respect them, feel proud….
You are right !
சமுதாய முன்னேற்றமடையவில்லை, ஒற்றுமை துளி கூட இல்லை......... சாபகேடான சமுகம் சமுகம் நினைக்கும் போது மனம் வலிக்கிறது
Correct ah sonnenga
😭😭😭😭😭🙏🙏🙏
Appadithan orukirathu
Aella samudhayathilum otrumai , development irukiradhu but Inga appadi illai
Athu ellam maruthu ippo
நானும் ஆச்சாரி தான் நம் கைவண்ணத்தில் உருவான தெய்வ சிலைகள் ஒவ்வொரு வீட்டிலும் தச்சுவேலை நாம் செய்தது காலத்தால் அழிக்க முடியாது... ஆயுத பூஜை மறுநாள் என்றால் முன்தினம் இரவு நான் தூங்கவே மாட்டேன் ஏனென்றால் வேலை செய்யும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது அவ்வளவு இனிமையாக சந்தோசமாக இருக்கும் காலத்தால் அழிக்க முடியாது மண்ணை விட்டுப் போகும் வரை நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்
❤ 14:47
நானும் விஸ்வகர்மா தான் . நம்ம சமுதாயத்தில் திருமண சடங்குகள் தான் எனக்கு மிக பிடிக்கும்.
நமக்கு இரண்டு கட்டு. மஞ்சள் + பட்டு.
@@eebiyes. Yes நாகவல்லி கல்யாணம் செம்ம சூப்பர் இருக்கும்
@@shridurgai562
ஆமாம், நமது குலத்திற்கு உரியது.
👌👌👍👍👍🙏🙏🙏🙏
மிகவும் நன்றி.நாங்களும் இக்குலத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம்.
தங்கள் விளக்கத்தினால் சமூகத்தில் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. பெருமை கொள்வோம். நன்றி.
நம்மில் ஒற்றுமை புரிந்துணர்வு இல்லாமல் இருந்துவருவதால்தான் நம்மைபற்றி யார்யாரெல்லாமோ விமர்சனம் செய்யுமளவுக்கு நாம் நிறுத்தப்பட்டுள்ளோம்.
Im a proud Asari, from Madurai.., settled in Coimbatore.
அருமையான பதிவு. மிகவும் நன்றி|வ விஸ்வகர்மா என்பதில் பெருமை கொள்வோம் - நாம் இறைவனை வடிப்பவர்கள். தற்போது தாராளமாக கிடைக்கும் மது மற்றும் போதை பொருள்களுக்கு நரம் அடிபணிய வேண்டாம். நாம் மற்ற சகோதரர்க
ளையும் திருத்துவோம்.நம்மாநில அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி விஸ்வகர்மாக்களை ஒருங்கிணைத்து இவர்களுக்கு படிப்பு மற்றும் பொருளாதரத்தை மேம்படுத்த முயற்சிக்கலாம். கடந்த ஆட்சியில் விஸ்வகர்மாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இருந்தார் இதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.
விஸ்வகர்மா என்றால் தமிழ்குடியின் சேராது உறவே . விஸ்வகர்மா எனில் தமிழில் கைவினைஞர் என்ற பொருள்படும். கையினால் செய்யும் தொழில் . மர ஆசாரி, கல் ஆசாரி, பொன் ஆசாரி,
செம்பா சாரி, கொல்லா சாரி என வகைபடுவர். கொல்லர், ஆசாரி என்றால் தமிழ்குடிகள், விஸ்வகர்மா எனில் வேற்று மொழி ஆசாரிகளும் தமிழர்களாகி விடுவர். அப்போது தமிழ் குடி ஆசாரி களின் வேலை வாய்ப்பு, பங்கீடுகளில், அரசியல் பதவிகளில் தமிழ் ஆசாரிகள் ஒதுக்கப்பட்டு விஸ்வகர்மா என்ற பிற மொழியாளர்கள் அபகரிப்பர். எனவே தமிழர்களாக இருப்போம்.
15:03
நம்மிடம் ஒற்றுமை இல்லை நீங்கள் கம்மாளர் ஒற்றுமை படுத்தினால் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் உங்களால் கம்மாளர் ஒற்றுமை படுத்த முடியுமா ???
நானும் விஸ்வகர்மா ஆச்சாரியார் தான்
ஜெய் விஸ்வகர்மா..🙏🙏🙏 இந்திய அளவில் நம் இனத்தை ஒன்றுப்ட்ட இயக்கம் உருவாக்க வேண்டும்..👍👍👍
11q1q
Please we need a all india one group
ஆதி பிராமணர்கள் விஸ்வகர்மா தான். பிற்பாடு நடந்த காலகட்டத்தில் விஸ்வகர்மா எனும் பெயர் மட்டுமே கிடைத்துள்ளது.இப் பதிவு செய்த நம் நண்பர்களுக்கு நன்றி.⚘ ஓம் விராட் விஸ்வ பிரம்மன் நமஹ..⚘
பிராமணர்களால் ஓரங்கட்டப்பட்டு விட்டோம்
இராவணனின் மனைவி மண்டோதரி நம் சமுதாயத்தைச் சூர்ந்தவர் என்பதில் பெருமை கொள்வோம்
vishvakarama me
ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டுகளில் பஞ்ச கம்மாளர் என்று பதிவுகள் உள்ளது !தொல்பொருள் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் ஐயா அவர்கள் பல செப்பேடுகளில் பஞ்ச கம்மாளர் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது!
@@arumugamperiyasamy5166 "விஸ்வகர்மா" பிரம்மதேவனின் மகன் ஆவார்... வானுழுக தேவர் குலத்தை சேர்ந்த நம்மை சிலர் சரியான விடயங்களை தெரியாமல் அசுர குலமாகவும் மனித இனத்திற்கு எதிரானவர்களாகவும் விவரிகின்றனர்... நாம் நம்மை தரம் தாழ்த்தி கொள்ளவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
நன்றி
வாழ்க விஸ்வ குலம்... 🙏🏻
பிரம்மத்துவம்..தேவதச்சர்
என்ற உயரியசொல்லே
மதிப்பளிக்கும்.
ஆசாரிகள் இல்லாதஉலகம் ஒன்று
கிடையாது.
இதுவேஉண்மை.
ஆச்சாரியார்
நானும் ஒரு விஸ்வகர்மா (சைவம் கம்மாளர்) என்பதில் பெருமை கொள்கிறேன்
நானும்.சைவம்தான்
விஸ்வகர்மா காம்சாலா என்பவர்கள் எல்லாம் தெலுங்கர்கள். ஆசாரிகள் கம்மாளர்கள் எல்லாம் தமிழர்கள். தமிழர்களின் பெருமையை திருடி இங்கே குழப்பத்தை ஏற்படுத்துவதே இந்த தெலுங்கர்கள் தான். எங்க இருந்தோ வந்தவன் எல்லாம் ஆசாரி ஆகிவிடமுடியாது. தமிழ்நாட்டில் நம் ஆசாரிகளின் இடஒதுக்கீட்டை மறைமுகமாக திருடுகின்றனர் இந்த தெலுங்கு விஸ்வகர்மாக்கள். நம்ம ஆளுங்களும் விஸ்வகர்மானு சொன்னாதான் பெருமைனு முட்டாள் தனமா நம்புறீங்க. விஸ்வகர்மா என்பது நமது முன்னோர் மாமுனி மாயனின் சமஸ்க்ரித பெயர். நமது முன்னோர்களின் பெருமைகளை திருடுவது தான் பிராமணர்கள் அவனுங்களோட அடிவருடிகள் புத்தி. சாதி சான்றிதழில் தமிழ் ஆசாரிகள் (கம்மாளர்கள்) ஆசாரி என்றே கொடுக்கவேண்டும். விஸ்வகர்மா என்ற சமஸ்க்ரித பெயரை தவிர்க்கவும். நம் மக்களின் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.
Nanum
❤
நானும் சைவம்
ஆச்சாரியார் என்பதில் பெருமை... 🎉
❤❤ஜெய் விஸ்வகர்மா நானும் கம்மாளர் வம்சம் தான் 🇸🇨 🇸🇨
இன்றைய விஸ்வகர்மா சமுதாயத்திற்கு நல்ல விளக்கம் தெரிந்து கொள்ள அருமை 👌 👌 நன்றி 🙏
கலையால் உலகை கட்டி ஆண்ட கம்மாளர் தமிழ்க்குடி 🔥
விஸ்வகர்மா இன குலத்தில் பிறந்ததிற்கு பெருமை கொள்கிறோம். 🙋🙋💐💐💐💐💐💐💐💐
நானும் விஸ்வகர்மாதான் கோவை மாவட்டம் தெழுங்கு
பிரிவைசேர்ந்தவன்
ஜெய்விஸ்வகர்ம 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு இவர்கள் பிராமணர்கள் செய்யும் புதுவீ ட்டில் குடியேற யாகம் செய்து கொடுப்பார்கள்
பாரதத்தில் எல்லா தொழில் செய்பவர்களும் விஸ்வகர்மா ஜெயந்தியை கொண்டாடி வந்தனர் காலப்போக்கில் மலையாளப்பகுதிகளில் சில பண்டிகைகளை விட்டது போல நாமும் விஸ்வகர்மா ஜெயந்தியை மறந்தோம்.
பாரத்மாதாகீ ஜெய்....
அனைத்து விஸ்வகர்மா க்கள்வாழ்க வளமுடன். உதயகுமார் ஆச்சாரி என்றும்அன்புடன். நன்றி
இதுபோல், அவரவர்கள் தங்கள் தங்களுடைய சமுதாயத்தின் பெருமையை வெளிக்கொணர வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
நாங்களும விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமைக் கொள்கின்றேன❤❤🙏🙏👍👍👍
Veriqood 13:27
❤❤❤❤❤❤❤ 12:45
நான் ஆசாரி என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.
நாம் ஆசாரிகள் என்பதே பெருமை! விஸ்வகர்மா என்றால் வர்ணாசிரமத்திற்க்குள் அடைக்கப்பட்டு விடுவோம்.
என்றும் புகழ்மங்கா கம்மாளர்❤ ❤❤❤
Correct ha sonninga bro ❤❤
நாங்கள் ஆசாரி தான் எங்க குல பெருமை விஸ்வகர்மா வாழ்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
விஸ்வகர்ம (உண்மையான பிராமணர்) நாம் வாத்தியார் பரம்பரையும் நாம்தான்... இன்று பிராமணர் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு வாத்தியார் குரு நம் விஸ்வகர்ம பரம்பரை தான்
விராட் விஸ்வகர்மனே போற்றி
தற்குறிப்போல் பேசவேண்டாம்,
மீண்டும் 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டாம்
முற்போக்கு சிந்தனையோடு செயல்படுங்கள்.
ஒன்று படுவோம் தமிழா.
உபாத்தியாயர் என்பது நம்குல நமக்குத் வாத்தியாரே
எல்லோரும் அவர் அவர் அடையாளத்தை வெளிப்படுத்துவதை நிறுத்தும் போது நானும் திருத்திக்கொள்வேன்..... நான் யார் என் அடையாளம் என்ன என்று சொல்லப்பயப்படும் அடிமைத் தனமே பிற்ப்போக்குத் தனம் தக்குறிகலுக்கு புறியாது இது😂
விஸ்வகர்மா என்கிற உயிருக்கும் எழுத்துக்கும் உண்மைக்கும் பெருமை அடைகிறோம் ஜெய் விஸ்வகர்மா பொற்கொல்லர்
நான் ஓவியன் தமிழ் ஆச்சாரி குலம்
நுணுக்கமான தொழில் நுட்பம்
நம் வம்சாவழி மரபணு
விராட் விஸ்வ பிரம்மனே நமஹ
நாங்களும் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் மிகவும் சந்தோஷமாக இந்த பதிவை பார்த்தேன் நன்றி
இட்டாலியா நாட்டை ஆண்ட முசோலினி இரும்பு பட்டறை ஆசாரி மகன் அவர் வரலாறு எடுத்து போடுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
After seeing this full story I feel proud to be viswakarma
Jaathi unga jatti maathiri
Veliya kaaattaatha asingam
Same
Where were you all guys 😮
@@coolguy0719 supper
விஸ்வகர்மா என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ✨️
சத்யா டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலுக்கு அன்பான வணக்கம் முதலில் ஆசாரி என்பதை ஆச்சாரி என்று திருத்தி வாசிக்கவும்.
ஐந்தொழில் மட்டுமல்லாது வேதம் கற்றலும் கற்பித்தலும் கொண்ட ஆச்சாரமான தன்மையை உடையவர்களே ஆச்சாரி என்ற விஷ்வ பிராமணர், விஸ்வகர்மா மற்றும் பல பெயர்களில் இருப்பவர்கள்
வேதம் படிக்கிறதுன்னும் சொல்றிங்க. தமிழ்க்குடினும் சொல்றிங்க வேதம் சமஸ்கிருத வடமொழி.
சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. அது ஸ்டெஃபி புல்வெளி ஆரிய பிராமணர்களுக்கு சொந்தமானது. எதுக்கு அதையும் தமிழ் ஆன்மிகத்தையும் போட்டு குழப்பிக்கிறிங்கனே புரியலையே! பதிவுல என்னானா இந்து மதத்தை பாதுகாக்கிறவர்கள்னு சொல்றாப்ல ராஜராஜ சோழர் காலத்துல ஏது ஹிந்து மதம்? சைவத்தை ஹிந்துவுக்குள்ள அடக்கம்னு ஆரிய பிராமணன் சூழ்ச்சியா சொல்றத நம்பிகிட்டிருக்கிறிங்களே!
பழம்பெருமை பேசாம அடுத்த தலைமுறை கல்வி, பொருளாதாரத்துல முன்னேற MBC உள்ஒதுக்கீட்டுக்கு போராடலாமே
@actress world ஆசாரியரே ஆசிரியர்களாக மறுவினர் கம்மாளர் என்பதே தமிழ்க்குடி
@murugaboopathi5729 ஆச்சாரி தமிழ் சொல் இல்லை. ஆச்சாரத்தில் சிறந்தவன் ஆச்சாரி சமஸ்கிருதம் சொல்.
I am proud of 2 say viswakarma
Only a few in film industry.i done 2 fims with actor vijai .still doing hindhi and malayalam films.i have plan a doing history legend bhagavadher life story.he is a first super star in film industry
What is your designation brother? What are you in the film industry?
ஆச்சாரி இனம் மிக பழமையான நல்ல மனிதர்கள்
மனிதர்களே பழமையானவர்கள்தாங்க
என் தம்பி வாத்தியார் தான். நம் இனத்தவர் கல்யாணம் முதல் அத்தனை சுப நிகழ்ச்சிகளும் நம் விஸ்வகர்மா குல வழக்கப்படி செய்து கொடுக்கிறோம். தொடர்பு கொள்ளலாம் வேண்டுவோர்
Hai.
@@SivaSiva-cw3dy Hi
@@eternalsearchofveera4225தொடர்பு எண்கள்...
இளையதலைமுறையினருக்கு நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சகேரதரா
Most of the viswagarma houses and shops adored the picture of Great Actor Theagaraja Bhagavathar.
Arumai..நானும் இதில் உள்ளேன்....பெறுமை தான்...
கடவுளையும் படைத்து கடவுளுக்கு அருகிலேயே கடவுளின் பிள்ளையாக இருப்பவர்கள் கம்மாளர் மட்டுமே
தெளிவான விளக்கத்திற்கு நன்றி சகோரரே
😊 proud to belong this community ❤
நாங்களும் தச்சர் தான் விஸ்வகர்மா(கம்மாளர்)😍😍
தச்சு வேலை மிகவும் மதி நுட்பமான எல்லோராலும் செய்ய முடியாத கலை நயம் மிகுந்த வேலை.
ஆம்,
அறிவும் வேண்டும், உழைப்பும் வேண்டும்.
உண்மை.
மனிதனை நாகரீகம் படைத்த இடத்தில் வாழ வைத்த இனம் நமது சமூகம்.
I too belong to the community Kammalar ...i am very proud of being this community.... after seeing this video....😄😄
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை அருமை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் எனது குலப்பெருமை
நம் இனத்தவர்... ஆச்சாரி குடும்பம் சின்ன வயதில் இருந்தே கைத்தொழிலில் வல்லவர்கள் நாம் அறிவாற்றலும் சரி ஈடு இணை யாரும் கிடையாது நண்பரே இப்பொழுது எங்கள் தொழில் தச்சர் சிலைகள் செய்வதும் நாமே ஒரு வீட்டிற்கு ஜன்னல் கதவு எல்லாம் செய்வது நாமே காலத்தால் அழிக்க முடியாத உருவங்கள் நம் கைவண்ணத்தில் உண்மைதானே நண்பரே
அருமை ஐயா நல்ல பதிவு மனசு க்கும் ஆனந்த ம் ஆனந்த ம் ஆனந்த ம் ஆனந்த வணக்கம்🙏🙏🙏🙏🙏🤴🤴🤴🌺🌺💐
ஓம் விராட் விஸ்வப்பிரம்மணே நமஹ
Good Efforts. We have to be consolidated & united
அருமையான தகவல் நன்றி...👍👍👍
நன்றி ஐய்யா. அருமையான விளக்கம்.
Kammalar community is the first respectable community in the society equal to Brahmins,கம்மாளர்(கொல்- தச்சு) இனத்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.
Agree. Just like Brahmins, you are also a dwija (thread-wearing) community with your own customs and orthodox traditions. Sri Viswakarma was once worshipped outside India as Hephaestus (Greece) and Vulcan (Rome)
We are one step above the Brahmins, my grand mother told to me this
@@goldratetodaymmkgoldtamil6206 yes ur absolutely correct
@@goldratetodaymmkgoldtamil6206 every household elder tells the same thing, that our caste is the greatest
We are also viswakarmas, here we started tamilnadu viswakarma trust to organise our people, we welcome your you tube videos.
Send your trust details.... As I'm viswakarma... I'm interested for organize to all
நன்றி
ஐயா
நாங்களும்
விஸ்வகர்மா
இனம்தான்
சுந்தர்ஆச்சாரி,( ஸ்தபதி ) திருமுருகன் பூண்டி 🙏🙏🙏🙏🙏
Poondi la enga bro
Nanum poondi than
நாங்களும் கம்மாளன் என்பதில் பெருமை கொள்வோம் தில்லைவில்லாளன் ஆச்சாரி குத்தாலம்
குத்தாலம் எது பக்கம் இருக்கிறது
Thank you very much for your greatful and precious informations bro.
உலக அளவில் நடந்த ஆராசிகளின் படி விஸ்வகர்மா சமூகத்தினருக்கு மட்டும்தான் அதிக அளவில் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் /creativity. Padaippatralum அதிகம் என்று கண்டறிந்துள்ளனர் இது நீயா நானாவில் கோபிநாத் சொன்ன தகவல்
நாங்களும் விஸ்வகர்மா இன மக்கள் தான் பதிவிற்க்கு நன்றி
நாங்களும் ஆசாரி தான் 🎉🎉🎉
You have not mentioned the great personalities like MK Thiagaraja Bhagavatar, PS Veerappa etc, who belonged to this commnunity.
Thangavelu,pushpalatha, deepam chakravarthy,tl maharajan, karur ex mp durai sebastian, NLC ex MD surendramohan, vp singh etc viswakarmas
@@johnnymaddy4530
தல சிம்ரன், கபில்தேவ வுட்டிங்க...
@@johnnymaddy4530
விராட் கோலியும் விஸ்வகர்மா தானாம்.
விராட் விஸ்வபிரம்மன்னு வருதுள்ள...
No brother, I have mentioned only the christian viswakarma. I know MKT and other hindu viswakarmas.
ஒரு நண்பர் சொல்லியிருந்தார் கிறிஷ்டியனில் விஸ்வகர்மா இருக்கிறார்களா என்று. அதற்காக சொன்னேன்
@@dsg19oct எனக்குத் தெரியாது சகோதரனே.
நல்ல பதிவு ஜெய் விஸ்வகர்மா💐💐💐💐
Proud to be a viswakarma community girl😅😅
சகோ,
ஆசாரி சமூகம் மருத நிலத்து கிளை குடிகள் என்று சொல்லப்படுகிறது. ஆச்சாரி - தனது தொழிலில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் என்ற பொருள் வரும்
இவர்கள் மள்ளர் சமுகத்தின் கிளை குடியினர்
@@Kayalkodi dei loosu
நிச்சயமாக இல்லை நண்பரே . .. இவர்களுக்கு பூணூல் அணியும் வழக்கம் உள்ளது..இவர்கள் தமிழ் சமூகத்தின் படைப்பாளிகள் ஆவர்.அனைத்து சமூகமும் தனித்தன்மை படைத்தது..ஆகவே ஒன்றோடு ஒன்று கலக்க வேண்டாம்.
நல்ல பதிவு அருமையான கருத்துகள்
சிறப்பான பதிவு🙏🙏🙏🙏